Тёмный

பசுமை கிராமத்தில் இறால் தொக்கு In Tamil | Andrum Indrum | PRAWN GRAVY | Mams Masala 

Andrum Indrum
Подписаться 142 тыс.
Просмотров 197 тыс.
50% 1

If you like our cooking videos please share with your friends and leave a comment.
Ingredients
PRAWN
OIL
WATER
PEPPER
MASALA
GINGER GARLIC
TURMERIC
SALT
TOMATO
ONION
CURRY LEAVES
CHILLY POWDER
Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel

Развлечения

Опубликовано:

 

23 июл 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@Alagarmalai
@Alagarmalai 5 лет назад
உங்களுடன் ஒரு வீடியோ பன்னலாமா,????? நாண் ஆரிநத்தம்...
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
கண்டிப்பாக
@Alagarmalai
@Alagarmalai 5 лет назад
அண்னே நாணும் ஆரிநத்தம் தான் உங்களுடன் ஒரு வீடியோ பன்னலாம் என்று பல நாள் ஆசை .... உங்கள் எல்லாம் வீடியோ பார்த்திற்கேன்..... 8248926885
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
கண்டிப்பாக நன்பரே
@arasaimani4918
@arasaimani4918 5 лет назад
Publicity via youtube la
@tamilstarstyle8569
@tamilstarstyle8569 5 лет назад
Super
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 5 лет назад
*கடசில முதியோர்க்கு செய்த தானம் அளப்பரியது தொடர்ந்து இதுபோன்ரே செய்யிங்க ஆதரவு பெருகும்* 👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏
@selvamd9187
@selvamd9187 4 года назад
Mr.kodampakkam
@rajasekarsubramaniyan887
@rajasekarsubramaniyan887 5 лет назад
கிருஷ்ணன் அண்ணா கற்றது கையளவுன்னு சொல்ல வந்தீங்க ஆனா உஷாராயிட்டு அன்றும் இன்றும் னு சொல்லிட்டீங்க
@AG-fj6qe
@AG-fj6qe 5 лет назад
Yes @ 0:10
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 лет назад
Mmm🤗
@k.aravindarajraj6562
@k.aravindarajraj6562 5 лет назад
Ama vanakam nu sollitu oru gap... I noticed
@yogayoga5783
@yogayoga5783 5 лет назад
Aama
@muthuramanmuthu8362
@muthuramanmuthu8362 5 лет назад
Ammam
@vigneshg6178
@vigneshg6178 5 лет назад
குறுகிய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா . தொடர்ந்து வீடியோ போடுங்க. 😍😍😘😘😍😘
@murugananthamr6825
@murugananthamr6825 5 лет назад
வணக்கத்துடன் வாழ்த்துக்கள் அண்ணா மேன் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அன்புடன் தம்பி இராதா. முருகானந்தம். அபுதாபி .
@rksnakul790
@rksnakul790 5 лет назад
ஓம் நமசிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவனின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமசிவாய
@marantechofficial
@marantechofficial 5 лет назад
அண்ணா இந்த வீடியோ மிகவும் சிறப்பாக இருந்தது தமக்கு உணவு தருபவர் தான் நமக்கு கடவுள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் சில பெற்றோர்களுக்கு உணவு கொடுத்தது அந்த காட்சியை பார்க்கும் போது எங்களுக்கு கண்கலங்க வைத்தது எங்கள் குடும்பத்தோடு சேர்ந்து தான் இந்த வீடியோவை நாங்கள் பார்த்தோம் அப்போது இந்த நிகழ்வு வரும் போது எங்களுக்கு கண் உண்மையாகவே கலங்கியது. இன்னும் நீங்கள் நிறைய பணிகளை செய்து அவர்களுக்கு உதவுவதற்கு ஆதரவு கொடுக்கிறோம் நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள்.
@udhayakumar837
@udhayakumar837 4 года назад
இந்த முதியோர் இல்லத்தை பார்க்கும் போது என்னுடைய ஹாஸ்டல் ஞாபகம் தான் வருது உங்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்கிறேன் 👌
@mansuralbert4839
@mansuralbert4839 5 лет назад
இறால் தொக்கு மிகவும் அருமை mr.கிருஷ்ணா சார் ...!உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ஆல்பர்ட் பாண்டிச்சேரி
@elangovanelangovan3207
@elangovanelangovan3207 5 лет назад
மாம்ஸ் நீங்க கண்டிப்பா வெற்றி பெருவீங்க வாழ்த்துக்கள் நா உங்களுடைய தீவிர விசிறி மாம்ஸ் ❤️❤️❤️❤️❤️👍
@suryalax6496
@suryalax6496 5 лет назад
Semma waiting la irunthen ungaloda video ku ,🤗🤗
@sailokesh272
@sailokesh272 5 лет назад
கற்றது கைவிட்டாலும் தங்களது கலை கைவிடவில்லை அண்ணா வாழ்த்துக்கள் மேலும் தாங்கள் வளர 🤩🤩..
@vpvsubash4125
@vpvsubash4125 5 лет назад
அன்றும் இன்றும் என்றும் எங்களின் ஆதரவு உண்டு, வாழ்த்துக்கள் கிருஷ்ணன் அண்ணா
@thanioruvan1213
@thanioruvan1213 5 лет назад
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் குட்டி பையா உன்னால் இன்று தாத்தா பாட்டி அனைவருக்கும் வயிறு நிறைந்திருக்குது
@asiyaomar
@asiyaomar 5 лет назад
நிஜமாகவே இன்று செமையான இறால் தொக்கு.பார்க்கவே அருமை தம்பி. தொடர்ந்து அசத்துங்க. நல்வாழ்த்துக்கள்.
@mohammednajah4118
@mohammednajah4118 5 лет назад
Unga videos pakkum pothu kanneerudan matravarhalukku uthavum thanmaini eadpaduhinrathu anna thanks
@jenoauxelium4142
@jenoauxelium4142 5 лет назад
பசுமை கிராமத்தில் இறால் தொக்கு super titel
@pandiduraiannadurai7863
@pandiduraiannadurai7863 5 лет назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 😎😎😎
@Spnanbargal
@Spnanbargal 5 лет назад
Super ji 🌹 🙏🙏 🙏
@aravindvtm4808
@aravindvtm4808 5 лет назад
கிருஷ்ணன் அண்ணா நான் கண் கலங்கினேன் உங்கள் சேவை தெடரட்டும் எப்போதும் மக்களின் ஆதரவு உண்டு 👍👍👍👍👍👍👍👍
@manoharanparasuraman4130
@manoharanparasuraman4130 4 года назад
கற்றது கையளவு என்றாலே இந்திரஜீத் கிருஷ்ணன் என்பதே ஞாபகத்திற்கு வரும் இப்ப அன்றும் இன்றும் குட்லக் அன்பு சகோதரரே கிருஷ்ணன்
@murugarajb2715
@murugarajb2715 5 лет назад
சூப்பர் அண்ணா உங்களால தான் மனித அபிமானம் கொஞ்சமாச்சும் மிஞ்சி இருக்கு உங்களுக்கு என் ஆதரவு என்னைக்கும் இருக்கும் அண்ணா
@abinayathehomemaker7592
@abinayathehomemaker7592 5 лет назад
சூப்பர் மாம்ஸ்.. எப்பவும் எங்க சப்போர்ட் உங்களுக்கு இருக்கும்
@sabarimani1233
@sabarimani1233 4 года назад
Bkhvjjigjoyi
@muthuprakash6634
@muthuprakash6634 5 лет назад
Wowwww nice video broooo my support always with youuuuuu...
@mathivanandevadoss
@mathivanandevadoss 5 лет назад
மழைக்கான அச்சாரமாய் இடியோசையுடன் அருமையான தொடக்கம். பின்னணியில் கம்மங்காடு கண்ணைக் குளிர வைக்கிறது. நீங்கள் கம்பு பயிரிட்ட காரணம் அற்புதம்.. உன்னதம். சுவையான இறால் தொக்கு செய்து முதியவர்களுக்கு வழங்கியது பாராட்டுதற்குரியது. தொடரட்டும் தொண்டு! வன்ஷிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
@ssjeevananthu2968
@ssjeevananthu2968 5 лет назад
அருமை உங்களின் பேச்சு சரியானதாகவே உள்ளது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கிருஷ்ணன் சகோ
@powerchennelpowerchennel3406
@powerchennelpowerchennel3406 5 лет назад
அண்ணா நீங்க மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் god bless u அண்ணா
@user-ou6im6bp6r
@user-ou6im6bp6r 5 лет назад
உங்களுக்குள்ளே எந்தபிரச்சனையும் இல்லேனா நல்லதுதான். அவங்களை நாங்க நம்புனும்னா ஒரு இரண்டு வீடியோ லே நீங்க எல்லோரும் சேர்த்து வீடியோ பண்ணிட்டு அப்புறம் அன்றும் இன்றும் பண்ணுங்க. எதிர் அணினுசொன்னது சேகரைதானே.
@siva.k.m.1574
@siva.k.m.1574 5 лет назад
Opposite team is katrathu kayalavu
@user-ou6im6bp6r
@user-ou6im6bp6r 5 лет назад
@@FUNPARKPkm இந்த பதில் ஒன்று கற்றது கையளவு சேனலாக இருக்கனும். . இல்லனா அன்றும் இன்றும்மாக இருக்கனும். உங்கள் சண்டைக்கு என்னை இழிவாக பேசுவது பிடிக்கவில்லை. இந்த பதில் நிச்சயமாக எங்களைப்போல் பார்வையாளர் பதில் எழுதிருக்கமாடட்டார்கள். 😦😦😦😦
@sanjey492
@sanjey492 5 лет назад
Bro leave this issue becoz if he is not interest y forcing him to join again. U watching this video from outside. It’s his wish. As long as he is doing the videos and social services
@cmathiyalagan6738
@cmathiyalagan6738 5 лет назад
ஹலோ என்ன சார்.... உங்க கமெண்ட் இவ்வளவு.... .... இருக்கு. முடிந்தால் சேனல பாருங்க. இல்லனா விலகி போக வேண்டியது தானே....
@irfansfreefoodviewsiffv9732
@irfansfreefoodviewsiffv9732 5 лет назад
ரவுத்திரம் பழகு பாரதி Ganja Krishnan says opposite party meaning his Sarakku Paandi. Ganja Krishnan should RIP soon
@user-jl4bb1mr2r
@user-jl4bb1mr2r 5 лет назад
அண்ணா இதில் நீங்கள் தான் வேண்டும் ,.நீங்கள் எங்கே இருந்தாலும் நாங்கள் உங்களுடைய ,ரசிகர்.எங்கள் குடும்பம் .கிருஶ்ணன் அண்ணா
@hajahaneef2788
@hajahaneef2788 5 лет назад
அருமை கிருஷ்ணா அன்னன் வாழ்த்துகள் அன்னன் உங்கள் பதிவுகள் அருமை இன்னும் பல பதிவுக்குஎதிர்பார்க்கும் பலாயிரம் ரசிகர்களின் நானும் ஒருவன்
@kidsentertain9047
@kidsentertain9047 5 лет назад
Mams manasu potu kolapama thunindhu erangitenga vetri yoda valam vanga enum unga speech athigamaga iruntha enum Vera level keep it up ya
@sanjupriya2989
@sanjupriya2989 5 лет назад
Spr bro..keep rocking .. we'll always support u👍
@vanavilvillagelifestyle5346
@vanavilvillagelifestyle5346 5 лет назад
அன்றும் இன்றும் என்றென்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.உங்கள் channel ம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.ஒரு கட்டளை நீங்கள் எப்பொழுதும் சிரிச்சிகிட்டேதான் இருக்கவேண்டும்.உங்க சிரிப்புதான் சகோ அழகு.
@prasaths2469
@prasaths2469 5 лет назад
Super krishan amazing.
@anandruth1
@anandruth1 5 лет назад
Arumai Anna... nanga erukom innum nenga video panunga..vazhthugal..
@rajasantosh485
@rajasantosh485 5 лет назад
கற்றது கை அளவு கடைசி வீடியோ (3 days) 5k likes அன்றும் இன்றும் - 5.4k likes (10 hours) அதான் கிருஷ்ணா 👌👌
@user-ed7ye4xe6o
@user-ed7ye4xe6o 4 года назад
raja santosh இருந்தாலும் நம்ம சேகர மறக்க முடியல?
@engalkanav6124
@engalkanav6124 4 года назад
Nallavgaluku kaalamillai...seker nallagarthu pidikatha all avaru nallavaru .
@rajasantosh485
@rajasantosh485 5 лет назад
Vera level தமிழ் எங்கும் வாழும் mark my comment 😍❤️
@srthalapathirajesh1696
@srthalapathirajesh1696 5 лет назад
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் கடவுள் துனை இருப்பார்
@ahamedhussain9372
@ahamedhussain9372 5 лет назад
கிருஷ்னா அண்ணா நலமா உங்க வாய்ஸ்காகதான் கற்றது கைய்யளவு பாத்தேன் நீங்க இல்லாத புரோகிறாம் நல்லா இல்லை
@ahamedhussain9372
@ahamedhussain9372 5 лет назад
Thanks
@a1gamer605
@a1gamer605 5 лет назад
Yes
@bluelilly6124
@bluelilly6124 5 лет назад
Yep. And also noticed sekar anna face romba dull'a irundathu. Pazhaeiya jollyness illa sekar anna kitta.
@sriharisrihari8733
@sriharisrihari8733 5 лет назад
Yes....
@sivagamimoorthy4070
@sivagamimoorthy4070 4 года назад
Yess
@cmathiyalagan6738
@cmathiyalagan6738 5 лет назад
ஹலோ கிருஷ்ணா.. நீங்க என்ன சொன்னாலும சரி என்று ஏற்றுக் கொள்கிறேன்... ஆனாலும்.... மிக நெருங்கிய சொந்தக்காரரோட இவ்வாறு பிஸினஸ் செய்வது என்பது என்றாவது ஏமாற்றம் கொள்ள நேரிடும் என்று நினைத்தது சரியாக இருக்கிறது. பரவாயில்லை.... உங்கள் முயற்சி வெற்றி பெறும். எனது வாழ்த்துக்கள் கிருஷ்ணா... ☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘ 🌹 *அன்புடன் பகிர்வது* 🌹 *சி. மதியழகன்* 🌹 *பட்டதாரி ஆசிரியர்* 🌹 *அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி* 🌹 *வாழப்பாடி* ☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
@svkumar4976
@svkumar4976 5 лет назад
இது மாதிரி முதியோர்களுக்கு சேவை செய்யும் உங்களுடைய youtube சேனல் மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா
@santhoshkumar3759
@santhoshkumar3759 4 года назад
நீங்கள் செய்யும் தொண்டுக்கு வார்த்தையால் சொல்ல அளவே இல்லை சகோ.வாழ்த்துக்கள்.
@andrumindrum3993
@andrumindrum3993 4 года назад
நன்றி நண்பரே
@elizabeththorarajoo5301
@elizabeththorarajoo5301 5 лет назад
Happy Birthday Vanshik, may you be blessed with peace, joy and success in life!
@murasolimaran5900
@murasolimaran5900 5 лет назад
மாம்ஸ் நானும் வீராணம் ஏரிக்கு வாங்க வாங்கனு கூப்டுட்டு இருக்கேன் நீங்க என்னனா இந்த வீணாப்போன பசங்களோட சுத்திகிட்டு இருக்கீங்க
@suryaKumar-bi9qp
@suryaKumar-bi9qp 5 лет назад
மாம்ஸ் உள்ளம் தூய்மையானது உன்மையானது
@ambikaambika1711
@ambikaambika1711 5 лет назад
அண்ணா என்றும் இந்த தங்கையின் சப்போர்ட் இருக்கும்
@vinothm.s7796
@vinothm.s7796 5 лет назад
Unga plan sema bro
@saiyuvi6454
@saiyuvi6454 5 лет назад
Last video Kattrathu kaiyalvu sekar and pandi team - 357 subscribers - 87 k views - 5 k likes.. Andrum in drum - only 29k subscribers.. 25 k views- 4.7 k likes.. செம செம மாம்ஸ் ஆல் தி பெஸ்ட் நீங்க ஜெயிப்பீங்க கலக்குங்க..will support u ...
@sankarjana1696
@sankarjana1696 5 лет назад
மாம்ஸ் எப்பவும் உங்க கூட இருப்பா இது வேற லெவல் சூப்பர்
@sumathisumathia3258
@sumathisumathia3258 5 лет назад
உங்க குரல் கேட்டது ஒரு தனி சந்தோஷம்
@sathyasidhu4314
@sathyasidhu4314 5 лет назад
Mams neenga kalakunga we will support for u.......
@mohan.imohan1172
@mohan.imohan1172 5 лет назад
எப்பவும் எனது சப்போர்ட் கிருஷ்ணா அண்ணனுக்கே..... ஆனால் கற்றது கையளவு என்ற பெயரை எப்படி மறக்கிறதுன்னுதான் தெரியல. அதை நினைத்தாலே உங்க பெயர்தான் நினைவில் வருது
@hafizyusri5046
@hafizyusri5046 3 года назад
Yes
@nagenindren8634
@nagenindren8634 5 лет назад
கிருஷ்னா அண்ணா நலமா உங்க வீடியோ அருமை,எது நடந்ததோ எது நடக்க போகிறதோ அனைதும் நன்மைக்கே.கவலை வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்.
@kalkimsubramaniam1768
@kalkimsubramaniam1768 5 лет назад
வாழ்த்துக்கள் நண்பா .... இனி வரும் காலத்தில் நீங்கள் இன்னும் நிறைய இப்படி பட்ட நல்ல உள்ளங்களுக்கு செய்யணும் என்று வாழ்த்துறேன். இந்த முதியோர்களை பார்க்கும் போது என் கண்கலங்க வைத்தது. இறைவன் என்றும் உங்களுக்கு பிளெஸ்ஸிங் பண்ணும். எப்பவும் எங்க சப்போர்ட் உங்களுக்கு இருக்கும்.
@asharafi479
@asharafi479 5 лет назад
Happy birthday vanshik 🎉🎊🎁🎊🎉many many more happy returns of the day 🎉 🎊 🍭 🍬 🍫
@helanvlogs4447
@helanvlogs4447 5 лет назад
Weekly two video podunga bro... Wait panni wait panni kannu valikudhu
@HomeMakerDairyNo1
@HomeMakerDairyNo1 5 лет назад
S brother, plz ask about amsaveni girl and family, last video la matten, but no reply
@rajeshkanna6622
@rajeshkanna6622 5 лет назад
Unga kurala kaetalae manasuku niraivaga irruku mams. Love u mams
@shivakumar-ro2wi
@shivakumar-ro2wi 5 лет назад
அருமை அருமை
@silamburaj521
@silamburaj521 5 лет назад
Anna video like pannita. But full ah pakka viruppam illa. Because nenga pirinjitinga, you and sekar paandi
@pambarakayiru
@pambarakayiru 5 лет назад
Krishna is back to form in this video. Vaalthukal sago🤝
@prasath-ray
@prasath-ray 5 лет назад
Pakum pothea sapdanum Pola iruku..SEMA.. Vera level
@thennaval-fromnagercoil6619
@thennaval-fromnagercoil6619 5 лет назад
சிறப்பான பதிவு .. வாழ்த்துக்கள் ...
@vadatea9360
@vadatea9360 5 лет назад
Unga voice romba pudikkum #Mam's
@ss.2727
@ss.2727 5 лет назад
Bro iniku dan unga face pazhaya madri irundhuchu.....inum enthu expect panrom....and unga useful tips vittudadheenga...... all the best.
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
thq
@pushpar4401
@pushpar4401 4 года назад
Semaiya erukku
@tamil6285
@tamil6285 5 лет назад
அருமை....👌👌👌
@DineshKumar-yz6st
@DineshKumar-yz6st 5 лет назад
அப்போ இரண்டு சேனலும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க
@bkrishnan1794
@bkrishnan1794 5 лет назад
yes right
@boopathys9522
@boopathys9522 5 лет назад
Fraun vada fraun thokku
@Tamilarasan-yk9dp
@Tamilarasan-yk9dp 5 лет назад
👌👌👌👌
@vishnushankarram9317
@vishnushankarram9317 5 лет назад
You and mams join bro that only thoroughly enjoyed
@sivaramakrishnankbs3294
@sivaramakrishnankbs3294 5 лет назад
Andrum.. Indrum... Logo vera level bro...
@senthilkumarexpress4917
@senthilkumarexpress4917 5 лет назад
என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்குத்தான்.. நீங்கள் இன்னும் மென்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்
@DENI-0711
@DENI-0711 5 лет назад
Krishna Anna valthukal👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@TamilTemples
@TamilTemples 5 лет назад
உங்கள் சேனல் மேலும் வளர்ந்து பல லட்ச கணகான subscribe பெற வேண்டுகிறேன் ✋👏👏👏🙏🙏🙏
@gowriadhisivan3572
@gowriadhisivan3572 5 лет назад
கிருஷ்ணா அண்ணா நீங்களும் சேகர் அண்ணனும் சேர்ந்த காம்பினேஷன் தான் வேற லெவல் அண்ணா. விரைவில் உங்கள் இருவரையும் ஒரு வீடியோவில் பார்க்க ஆசை படுகிறோம்..
@ramanujamk3146
@ramanujamk3146 4 года назад
ஒற்றுமையின்மை என்றும் பலவீனமாம்.
@sarbudeen0076
@sarbudeen0076 5 лет назад
wish you happy birthday vanshik 💖💖💖
@dheeban3
@dheeban3 5 лет назад
MAMS ur the only Best. Always we support you. Do more videos.
@salomimicheal4891
@salomimicheal4891 5 лет назад
Hii Krishna, am so happy that you have come back again, keep doing a great job, we all will support you 😊
@user-jf7cg3vh8l
@user-jf7cg3vh8l 5 лет назад
சிறப்பு
@madhumohan5361
@madhumohan5361 5 лет назад
nandu sekara yum unga kooda sethukonga...unga rendu peroda combination than superrr
@kenamala
@kenamala 5 лет назад
Krishnan you are doing a great job. Keep it up.
@senthilkumarexpress4917
@senthilkumarexpress4917 5 лет назад
அண்ணா நீங்கள் தொடர்ந்து இது போன்ற வீடியோ போடுங்கள்.. சூப்பர் அருமை
@rajkumar_pandiyan97
@rajkumar_pandiyan97 5 лет назад
Super anna vaazhthukkal♥️ thodarndhu video podunga nanga irukkom😊
@aravindaravind5890
@aravindaravind5890 5 лет назад
Supper bro , video podu poothu oru thirukkural pooduga bro unna. Best erukum
@HomeMakerDairyNo1
@HomeMakerDairyNo1 5 лет назад
S brother, plz ask about amsaveni girl and family, last video la matten, but no reply
@SuperNaveen03
@SuperNaveen03 5 лет назад
Very nice location Krishna Anna innum super location la Vera level receipe pannunga all the best.
@punithasankar808
@punithasankar808 5 лет назад
Please daily podunga Anna
@punithasankar808
@punithasankar808 5 лет назад
Vedio parkama irukka mudiyathu anna
@punithasankar808
@punithasankar808 5 лет назад
Please sad aga pesavandam Anna .tindivanam
@BalajiBalaji-rv7sn
@BalajiBalaji-rv7sn 5 лет назад
மாமஸ் சூப்பா் வாழ்த்துகள் உங்களது சேவை தொடரட்டும் நன்றி
@bhavanir2681
@bhavanir2681 5 лет назад
Arumai
@KUMAR-gc3bx
@KUMAR-gc3bx 5 лет назад
15:54 ivara mattum song paada sollathinga please 🙏 🙏 🙏
@saradhasundar6817
@saradhasundar6817 5 лет назад
ப்ரோ சேனல் பேரு மாற்றுங்க மாம்ஸ் மசாலா இது தான் பொருந்தும் உங்க சாகோ
@madhivanan4836
@madhivanan4836 4 года назад
Yess..andrum idrum catching missing reach agala bro..mama masala nu pannunga sure beat to karathu kai alavu..
@lincyarun6831
@lincyarun6831 5 лет назад
அருமை சகோ,உங்கள் மனம் யாருக்கும் வராது.என்அம்மாவின்அன்பை உங்கள் வழி பார்க்கிறேன்.....என் அம்மா போன 2018 ல் அகஸ்ட் மாதம் 27 அன்று உயிர் பிரிந்தார்...
@DeepaDeepa-rx5yu
@DeepaDeepa-rx5yu 5 лет назад
Yarum illama, single ah kooda veettula irundhu videos eduthu potturukkenga krishna. Ungakitta talent irukku. Romba naal kalichu unga face la sandhosathai parkkiren krishna. All the best for your channel.
@harishkumar-hq5bs
@harishkumar-hq5bs 5 лет назад
Everything's gonna be alright soon. God bless you anna 😇🙏❣️. Our support will be always for you 💯. Good luck 👍
@khajamohideena9159
@khajamohideena9159 5 лет назад
Well done bro, Good come back.. Keep going....
@rajasantosh485
@rajasantosh485 5 лет назад
எண்ணம் போல் வாழ்க்கை அது உங்களுக்கு பொருந்தும் நண்பா ❤️
@user-re3dw2qz2v
@user-re3dw2qz2v 5 лет назад
சூப்பர் மாம்ஸ் i will support
@prabhuleft4444
@prabhuleft4444 5 лет назад
Mam's don't worry we r support for u....
@dinadinesh6640
@dinadinesh6640 5 лет назад
Don't worry bro God is with us he will helps you
@iphonememes9319
@iphonememes9319 4 года назад
Super broo
@usshaka4635
@usshaka4635 5 лет назад
I'm glad you have good people around you to genuinely help you... God bless you...
@anandnithia139
@anandnithia139 5 лет назад
Thanks brother for clarify the problem.. good luck for your channel..🤝👏🙏✌
@AG-fj6qe
@AG-fj6qe 5 лет назад
First disliked ur video without seeing but after seeing ur speech about your so split removed the dislike... Etha thaan first video la runthu kettutu runthen... Prob with u and. Pandi only right apo sekar re kootituvaanga... Avr neutral la videos pannatum... Sekar ta entha manasthabamum illaye?
@crazykid8395
@crazykid8395 5 лет назад
sekar thaan antha channel vijay tv priyanka mathiri..full showw avar thaan soo.....namakku puthu team pappom😋
@vasanthmathan7294
@vasanthmathan7294 5 лет назад
Bro we always supports you ungala vachi tan antha channel ah pathom so channel is not important.
@yasyasmeen4081
@yasyasmeen4081 5 лет назад
Prawn thokku superb bro
Далее
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
I Built a EXTREME School Bus!
21:37
Просмотров 6 млн
#фильм #кино #фильмы
0:58
Просмотров 2,3 млн
Моя Жена Босс!
0:40
Просмотров 9 млн