Тёмный

பச்சை தக்காளி பருப்பு | Green Tomato Dal In Tamil | Tomato Curry | Side Dish | Easy Lunch Recipes 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 40 тыс.
50% 1

பச்சை தக்காளி பருப்பு | Green Tomato Dal In Tamil | Tomato Curry | Side Dish For Chapathi & Rice | Lunch Recipes | Moon Dal Recipe | Easy Vegetarian Recipes
#பச்சைதக்காளிபருப்பு #greentomatodal #sidedishforchapathi #lunchrecipe #healthyrecipe
#tomatodal #moongdalrecipe #pachathakkalipasiparuppu #sidedishforrice #tomatoparuppu #sidedish #greentomatorecipes #tomato #greentomato #rawgreentomato #lunch #dal #dalrecipe #lunchideas #homecookingtamil #hemasubramanian
We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Green Tomato Dal: • Green Tomato Moong Dal...
Our Other Recipes:
தால் ஃப்ரை: • தால் ஃப்ரை | Dal Fry ...
பாசிப்பருப்பு பக்கோடா: • Snacks Special E04 | ப...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
பச்சை தக்காளி பருப்பு
தேவையான பொருட்கள்
பச்சை தக்காளி - 1/2 கிலோ
பாசி பருப்பு - 1 /2 கப்
பூண்டு
பச்சை மிளகாய் - 3 கீறியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்
தாளிப்பு செய்ய
எண்ணெய்
உளுந்து - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 3 பற்கள் தட்டியது
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை
1.குக்கரில் சிறுபருப்பு, பூண்டு, மஞ்சள் தூள், உப்பு மற்றும்
தண்ணீர் சேர்த்து கலந்து மூடி1 விசில் வரும் வரை வேகவிடவும்.
2.பின்பு கடாயில் பச்சை தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு,
மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து
கடாயை மூடி15 நிமிடம் வேகவிடவும்.
இதில் வேகவைத்த பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து 5
நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.
அடுத்து தாளிப்பு கரண்டியில் எண்ணெய், உளுந்து, சீரகம்,
கடுகு, இடித்த பூண்டு, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள்
மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பச்சை தக்காளி
கலவையில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/

Хобби

Опубликовано:

 

2 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 2 дня назад
அட்டகாசம் 👍👌
@rafikali6133
@rafikali6133 3 года назад
Mam Pollachi green chilli kulambu panni kaminga 🙏🙏🙏
@SARANYAGBCS
@SARANYAGBCS 3 года назад
Yaru sami sonnanga...Pollachi la green chilly kolambu veipanganu🙄
@arulmozhi377
@arulmozhi377 3 года назад
wow colour full recipe
@vaishnaviav3701
@vaishnaviav3701 3 года назад
Ithuvaraikum kelvipadatha receipe mam kandippa try pandren
@rameshms217
@rameshms217 3 года назад
So excited and very much happy !!!
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
NICE RECIPE
@meswaran6649
@meswaran6649 3 года назад
Super..
@rameshms217
@rameshms217 3 года назад
I LOVE it ! Beautiful
@radhakarthikeyan-dz6hk
@radhakarthikeyan-dz6hk Год назад
Good
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@sripriyar4721
@sripriyar4721 3 года назад
Super sis,green tomato vericosevein problem irukkaravangalukku romba nallathu.
@subhaprinceka7608
@subhaprinceka7608 3 года назад
Supera iruku mam 😋
@bharathbituchemindustries1892
@bharathbituchemindustries1892 3 года назад
😋
@vachuskitchenmenuwithmusic3093
@vachuskitchenmenuwithmusic3093 3 года назад
Eagerly waiting 😍
@arulmozhi377
@arulmozhi377 3 года назад
Waiting for recipes
@sudhasriram7014
@sudhasriram7014 3 года назад
இனிய வணக்கம் மா.பச்சை தக்காளி பருப்பு மிகவும் மிகவும் அருமை மா
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
thank you, Sudha 😊
@shanti5554
@shanti5554 3 года назад
Super😍
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you, Shanti! 😀
@rameshms217
@rameshms217 3 года назад
So exciting ! Very egarly waiting to see your glorious face and wonderful voice with lucid explanations ! Your ardent fan always. ...Ramesh Salem
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you so much!! Glad to hear this! 😀
@kogelamariappan9943
@kogelamariappan9943 3 года назад
Super 👍
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you 😀
@KrishnaKrishna-mb7zk
@KrishnaKrishna-mb7zk Год назад
Nice enough minimum ingredients and maximum taste thanks
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
most welcome...keep watching
@rameshms217
@rameshms217 3 года назад
Full clarity in audio and video ! I admire your vlog so...so...so...much ! Your ardent fan...Ramesh - Salem
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you so much 🙂
@sriramrajendran6046
@sriramrajendran6046 3 года назад
Different a iruku mam superb👌
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you very much 😀
@user-tj1hw3qq4n
@user-tj1hw3qq4n 3 года назад
Nice.. pathaley saptanhm pola irukku mam. Mam pizza epidi pananum video upload panuga mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Sure, will do it soon
@bharathbituchemindustries1892
@bharathbituchemindustries1892 3 года назад
we use thoor dhal and some tamarind juice.
@nithyahindu393
@nithyahindu393 3 года назад
Aunty Pls make a video for traditional rasam
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Please check this link for rasam recipe: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aN4BiC9UoJY.html
@joycegracej7060
@joycegracej7060 Год назад
Anyone tried......good for chappathi?
@trucetruly
@trucetruly 4 месяца назад
Yes, very tasty 🤤
@shobhadeshpande21
@shobhadeshpande21 3 года назад
Pl English subtitles
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
You can watch this video in English here: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lLpDIoFCxg8.html
@suganyavadivelmurugan5192
@suganyavadivelmurugan5192 2 года назад
Video fullavae Slow motion. Podi beep...
@divyaas2689
@divyaas2689 3 года назад
Really, green tomatos palukama use panakudathula?
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
You can use them
@rameshms217
@rameshms217 3 года назад
Where can we get these green tomatoes ???
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
In grocery shops/local supermarkets
@rameshms217
@rameshms217 3 года назад
@@HomeCookingTamil thank you so much
@vigbaskar
@vigbaskar Год назад
ஸ்டைலுக்கு கொடுத்த முக்கியத்துவம் செய்முறை விளக்கத்திற்கு இல்லை. மட்டமாக இருக்கிறது விளக்கம். விவரங்கள் விவரமாக இல்லை. செய்முறை விளக்கம் என்பது சமையலே தெரியாதவர் கூட செய்யனும். அப்படி இருக்கனும். ஆனால் உங்களுடையது????????
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
Далее
МЕГА ФОКУС С КАЛЬКУЛЯТОРОМ
00:33
Recipe 10: Green Tomato Channa Sabji (Kootu)
8:37
Просмотров 30 тыс.
Платье для богинь на свадьбу
1:00
СЕРЕГА ЕЛЫ ПАЛЫ СКОНЧАЛСЯ!!!
0:59
рыбалка пошла не по плану🤯
0:19