Тёмный

Side Dish for Chapati | Pachaipayiru Kuzhambu | GreenGram Curry | CDK # 279 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,5 млн
Просмотров 1,9 млн
50% 1

Pachaipaiyiru Kuzhambu | Pachaipayiru curry | Pachaipayiru Gravies | Green Gram Dal | Green Gram Curry | Green Mongdal Curry | Green Gram Gravies | Side dish for Chapati | Chapati Side Dish | பச்சை பயிறு குழம்பு | பச்சை பயிறு |
Hi All!!
Welcome to Chef Deena's Kitchen!
Today in this video you will learn how to make an easy side dish for Chapati " Green Gram Curry" Pachaipayiru Kuzhambu in Tamil. many of you have requested for a side dish for chapati, i have share few other recipes. today I'm gonna share this quick recipe for your breakfast or dinner time. please follow the instructions and do try and share your feedback in the comments below.
Side Dish for Chapati
Soya Chunks Curry: • Side Dish for Chapati,...
Kondaikadalai Khorma: • கொண்டைக்கடலை குருமா| k...
Channa Masala: • How to Make Hotel Tast...
Cauliflower Pattani Kurma: • காலிஃபிளவர் பட்டாணி கு...
Mushroom Gravy: • Street Style Mushroom ...
Ingredients
பச்சை பயிறு | Green Gram - 250g
எண்ணெய்/ oil - 2 Tbsp
சோம்பு / Fennel - 1/4 Tsp
பச்சை மிளகாய் / Green Chilli - 2 Nos
காய்ந்த மிளாகாய் / Dry Chilli - 3 Nos
வெங்காயம் / Onion - 2 Nos
இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic Paste - 1 Tbsp
தக்காளி / Tomato - 3Nos
மஞ்சள் தூள் / Turmeric Powder - A Pinch
மிளகாய் தூள் / Chilly Powder - 1 Tsp
மல்லித்தூள் / Coriander Powder - 1 1/2 tsp
நெய் / Ghee - 1tbsp
உப்பு / Salt to taste
கறிவேப்பில்லை / Curry Leaves
கொத்தமல்லி / Coriander
TO buy
Mud Pot : amzn.to/3dKVUWo
Cooking Mud Kadai : amzn.to/38k2a6q
Handwash: amzn.to/3hC8tWq
Basmati Rice : amzn.to/304iHJ4
Straino Cooker 3L: amzn.to/3gVBvjl
Straino Cooker 5L: amzn.to/3frdiRz
SS Kadai : amzn.to/390FSXF
Sauce Pan : amzn.to/3eqvZUq
Fry Pan : amzn.to/2WeN25i
Spice Boxes: amzn.to/3f5B5pw
amzn.to/2Y6Lw5m
wooden Box : amzn.to/37c3Jmb
Frying Pan Cast Iron : amzn.to/2MEmllE
Non-stick : amzn.to/2MyQaUu
SS : amzn.to/3dHrWDz
Multipurpose Tray : amzn.to/304NtSI
Kadai : amzn.to/304pKC3
amzn.to/3gMlNI6
Cooking Laddle : amzn.to/2zWaZXa
Wooden Spatula: amzn.to/2zXeeO5
amzn.to/2XVlUIQ
Apron : amzn.to/36NR8Wk
Women’s Apron: amzn.to/36QHXUY
Kitchen Apron : amzn.to/3eDJ1yb
_______________
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
#Chapatisidedish #Greengramcurry #Vegcurry
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan

Хобби

Опубликовано:

 

28 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 729   
@keerthy2543
@keerthy2543 3 года назад
நல்ல சுவை. எந்த வகையான சமையல் குறிப்புகள் ஆனாலும் மிகவும் அருமையான முறையும், தெளிவான விளக்கமும், நல்ல சுவையும் ரொம்ப அருமை.பாராட்டுகள்.👏👏👏
@ammuamulu1453
@ammuamulu1453 2 года назад
❤️👍🏻
@deepakraj5937
@deepakraj5937 Год назад
Hi
@bharanilakshmi2291
@bharanilakshmi2291 Год назад
பச்சை பயறு (முளை கட்டியது )நீங்க சொன்ன மாதிரி வைத்தேன். ரொம்ப டேஸ்ட் சார் ஸ்கூலுக்கு (10th படிக்கும் மகன் )எடுத்துட்டு போனார் மகன் அவரோட பிரண்ட்ஸ் எல்லோரும் பாராட்டு மழை. பாராட்டு உங்களை தான் சேரும். மிக்க நன்றி.ஜெயா டிவி ல சமையல் நிகழ்ச்சி ல இருந்து பாலூவ் பண்றேன் sir
@rekhaanand6176
@rekhaanand6176 3 года назад
Wow.. Palin pothe naakil yechil varudhu...❤️❤️❤️👍
@IngeeEng
@IngeeEng 3 года назад
Wow , that was divine looking sabzi..
@joyceraj1959
@joyceraj1959 3 года назад
Super thambi நான் இந்த லாக்டவுன் நேரத்தில் நீங்கள் கற்றுக்கொடுத்த ஒவ்வொரு ரெசிபியையும் கற்றுக்கொண்டு சமைத்து வருகிறேன்.தினமும் உங்கள் ரெசிபியில் எதாவது ஒன்று இருக்கும்.பள்ளி செல்லும் அவசரத்தில் ஏதோ ஒன்றை சமைத்த நான் தற்போது உங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டேன்.நன்றி.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 года назад
Romba nandri 😊
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 3 года назад
சிரித்த முகத்துடன் விளக்கமாக பேசுவது மிகவும் நன்றாக இருக்கிறது
@rajyarn7397
@rajyarn7397 3 года назад
lip on mm
@blsomasekar
@blsomasekar 3 года назад
Well done 👍
@SanthoshKumar-cs4yi
@SanthoshKumar-cs4yi 3 года назад
@@blsomasekar "xd, xpe, s,} ssd, pd
@pradeepprade7482
@pradeepprade7482 2 года назад
@@rajyarn7397 s
@selvinmary6765
@selvinmary6765 3 года назад
மிக அருமையான சுவையில் வந்தது. நன்றி.
@suryap3997
@suryap3997 Год назад
I have tried this recipe many times and it goes so well with chapathi. Added this to my regular menu. Thanks for this easy and healthy recipe
@hephsibahbeulah6378
@hephsibahbeulah6378 3 года назад
Thank you for sharing this recipe. I tried this today and it tasted awesome.
@deepalakshmi9350
@deepalakshmi9350 3 года назад
I tried this,pachapayaru veraleval, thankyou bro.
@priyakaselvam8163
@priyakaselvam8163 3 года назад
Na pachai paaru gravy vachu oru 1 year achu but itha pathutu seiyanum pola iruku kandipa try panuven sir.unga vedio than ellame pathu seiven .rasam super sir
@nalinisaravanakumar6551
@nalinisaravanakumar6551 3 года назад
Hi Deena I tried this recipe today came out well everyone liked it in my family thank you.
@siyamalasubramanian2934
@siyamalasubramanian2934 3 года назад
Indraikku samaitu parthu solgiren, aiya... Mikka nandri 🙏
@imabrownsheep6290
@imabrownsheep6290 Год назад
I tried this recipe yesterday. Omg, never tasted such a delicious moong dhall kulambu before. Sombu did the magic. Thanks a lot sir
@suganyaganeshkumar7795
@suganyaganeshkumar7795 3 года назад
Paal payasal try panne, super ah irundhuchu, adhum 1st try la, today idha recipe try panna poren
@rrajendran4235
@rrajendran4235 3 года назад
இயற்கையான சத்தான ஆரோக்கியமான பச்சை பயறு குழம்பு அருமை அண்ணா
@Rafi9870.
@Rafi9870. 3 года назад
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும் தங்களால் முடிந்த உதவி செய்ய அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி செய்யுங்கள்.6379231656Hello Friends A loving request Tears of a family mother living in Trichy Her only son was working in a small cafe last year His spinal cord was injured in a minor accident He is now unable to see his family living without access to medical care and without access to food I went and saw his family and his son and their medical profile and all I saw they were living very hard on food. Give them as little help as you can. Help as much as you can. Arrange something for medicine and food. I will give their phone number below. Please contact them for any assistance .6379231656
@seetha_official
@seetha_official 3 года назад
Super sir detailed explanation neenga seira Ella Samayal itemsum super kakakiringa
@sandhiyanaveen4877
@sandhiyanaveen4877 3 года назад
பச்சை பயறு எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி அருமையாக உள்ளது
@jenittamarynadar9731
@jenittamarynadar9731 3 года назад
Thank you, romba arumaya iruthuchi yannoda husband nalla sapdanga oree paaraduthan yanaku thank you so much sir
@SasiKitchenAndGarden
@SasiKitchenAndGarden 3 года назад
Healthy பச்சை பயிறு குழம்பு Recipe super bro
@krishnamoorthy9888
@krishnamoorthy9888 3 года назад
அருமையான பதிவு சார்
@Mahalingam1020
@Mahalingam1020 3 года назад
அருமையான குழம்பு சார் நன்றி
@shreelakshmi3845
@shreelakshmi3845 3 года назад
இன்று இந்த உணவை நான் முயற்சி செய்தேன் மிக அருமையாக வந்தது என் மகன் மிகவும் பாராட்டினான் மிகவும் சந்தோசமாக இருந்தது மிகவும் நன்றி
@priyaraghu8133
@priyaraghu8133 3 года назад
Nice
@MrBrahmmaa
@MrBrahmmaa 3 года назад
Vera level டேஸ்ட் சார். Thank you
@lucky-qg4kv
@lucky-qg4kv 3 года назад
நான் இன்று சமைத்து பார்த்தேன் Mr. தீனா. சுவை அருமையாக வந்தது நன்றி 🙏
@mgangavalli
@mgangavalli 3 года назад
Chef thanks for sharing this yummy and healthy recipe. The way you explains is really superb, no one does it except a mother to her child. Hats off to you.
@MahisTastyTour
@MahisTastyTour 3 года назад
Very healthy dish. Thanks for sharing
@pearlynnissi8021
@pearlynnissi8021 3 года назад
Ninga method ahh ketaleyy naaku uuruthu.. Wil definitely try this today itself
@tlastname1319
@tlastname1319 2 года назад
Thank you for sharing, I exactly followed your instructions(like cook it for certain min before adding the next ingredient) each and every step turned out the way it looks on the video. Great. It turned out very tasty
@babulakshmipriya8690
@babulakshmipriya8690 2 года назад
I tried yesterday this recipe... dinner for chappathi....it's very tasty n awesome....I liked very much this dish.... thank you so much chef
@kokilaramachandran4925
@kokilaramachandran4925 Год назад
thank you chef easy puriumpati solli tharenga🥰
@mpriya4531
@mpriya4531 3 года назад
Thank u anna pachaipayiru kuzhambu na rmba nala wait pannunen rmba thanks anna
@fayashomeeatingchannel3496
@fayashomeeatingchannel3496 3 года назад
Anna amazing.....nan innaiku senjen semma anna
@paulinmary7299
@paulinmary7299 3 года назад
Hi Sir. I prepared this dish Today. It's very tasty and my 4 year kid also enjoyed. Thank you for sharing this recipe with us
@sailakshmi8080
@sailakshmi8080 3 года назад
Superb colour and texture .
@kanthimathigomathinayagam635
@kanthimathigomathinayagam635 3 года назад
நீங்க சொன்ன சொதி Tips Super. மறுநாள் செய்தேன் . ரொம்ப நல்லா சொதி இருந்தது. Thanks
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 года назад
Thank you 😊
@MochiTea012
@MochiTea012 3 года назад
I understand very little Tamil but I managed to make this and it tasted so wholesome! Thank you!
@MyHomeFoodsCrafts
@MyHomeFoodsCrafts 3 года назад
Wonderfully made thanks for sharing
@parveenbegum1358
@parveenbegum1358 2 года назад
Semma semma semma super. Awesome. Hats off you chef. Innaiku try senji paakaraen
@mukeerthana639
@mukeerthana639 3 года назад
I tried this recipe Sir its coming out very well it's too yummy
@tamilarasinateshanimalsaid1359
@tamilarasinateshanimalsaid1359 3 года назад
Thankyou very much Deena sir . Romba supera closea ceithu kanbithatharku.
@mohansundaram2631
@mohansundaram2631 3 года назад
Ungaloda explination super iruku sir...... Nenga solumpothe sapdanum thonuthu......
@rameshbalan7953
@rameshbalan7953 2 года назад
warm greetings Chef Deena, Last night I made greem gram Curry and it came outstanding say 90 percent and and ultimate taste, I cannot believe myself and all credit to yourself for your videos which you educate us. thanks once again, swarm regards, ramesh
@lokeshsambandam2472
@lokeshsambandam2472 3 года назад
I tried yesterday, very nice and superb aroma, thanks for receipe
@premitamuttiah5066
@premitamuttiah5066 2 года назад
Chef ! You're my life saver. Thank you so much
@rajisantham1767
@rajisantham1767 2 года назад
Intha kulambu seithu parthen migavum arumai.sema taste ahga irunthuchu thanks na
@bradha1942
@bradha1942 3 года назад
Naa try panna romba nalla vanthathu thank you than ugala romba pidikum
@sindhana100
@sindhana100 3 года назад
Oru 10 mins munadi pathutu cook panen... came out so very well!!! ❤❤
@maheswaripushparaj4422
@maheswaripushparaj4422 3 года назад
I tried this recipe came out very tasty. Thank you chef.
@shunmugasona5597
@shunmugasona5597 3 года назад
Thank you for healthy recipe. Romba useful iruku.
@archanag6142
@archanag6142 3 года назад
Your dishes are really amazing result sir thank you 😊 so much
@vasudhana776
@vasudhana776 3 года назад
Nan try pannen super ah vanthathu taste super
@nandu1222
@nandu1222 3 года назад
Romba clear ah explain panringa Anna .... Thank you so much... I have tried many of Ur recipes .... Sema hit tan ... 2 days back kuda susiyam panan ... Sema tasty
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 года назад
Thank you so much 😊
@rajaniwilson5439
@rajaniwilson5439 3 года назад
Tried making this dish .. it was very tasty 👍 Thank you.
@devid8159
@devid8159 3 года назад
I tried this recipe today and came out well
@sridevisimhadri7726
@sridevisimhadri7726 3 года назад
మీ చెప్పే విధానం, వండే విధానం బాగుంటుంది
@janetangel9845
@janetangel9845 3 года назад
Finally got the expected video 👏
@arnark1166
@arnark1166 3 года назад
நீங்க சொல்ற விதமே செஞசி சாப்டனும்னு தோனுது நன்றி வாழ்க வளமுடன்
@kaniappahima7757
@kaniappahima7757 3 года назад
R
@aji3852
@aji3852 3 года назад
நீங்கள் சொல்லும் போது இப்பவே சாப்பிடலாம் னு தோனுது அண்ணா
@krishnavenil2348
@krishnavenil2348 3 года назад
Sir dish super dupper my husband like very much and he so happy Thank you chef...
@gomathynannan5999
@gomathynannan5999 3 года назад
I did it today Semma side dish for chapati Tq Yummy
@abuthahirkidaveriyan3093
@abuthahirkidaveriyan3093 3 года назад
Thank you chef naa rmba naala seiyanumnu nenacha kulambu
@AmmachiAmmaSamayal
@AmmachiAmmaSamayal 3 года назад
Try it
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 года назад
உடலுக்கு ஆரோக்கியமான, சத்துள்ள பச்சை பயிறு குழம்பு...!!! நன்றிகள்..🙏🙏🙏
@AmmachiAmmaSamayal
@AmmachiAmmaSamayal 3 года назад
Yes
@Rafi9870.
@Rafi9870. 3 года назад
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும் தங்களால் முடிந்த உதவி செய்ய அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி செய்யுங்கள்.6379231656Hello Friends A loving request Tears of a family mother living in Trichy Her only son was working in a small cafe last year His spinal cord was injured in a minor accident He is now unable to see his family living without access to medical care and without access to food I went and saw his family and his son and their medical profile and all I saw they were living very hard on food. Give them as little help as you can. Help as much as you can. Arrange something for medicine and food. I will give their phone number below. Please contact them for any assistance .6379231656
@deepasamayal7236
@deepasamayal7236 3 года назад
P000
@bhuvanaramesh2552
@bhuvanaramesh2552 11 месяцев назад
பெர்பெக்ட் explanation keep it up
@shivanirockz9231
@shivanirockz9231 3 года назад
Ne paesurathu kaeta sapdalame atha taste pana feel kidaikuthu... Sema👍👍👍👍👍👍
@harinimurugan7876
@harinimurugan7876 3 года назад
I tried this recipe chef...... Realllyyy superb🤤🤤🤤....My First try in patchapairu.... My family really excited... 😍
@umaumawathy4090
@umaumawathy4090 3 года назад
சூப்பர் கறி. நன்றி சோ...🌺🌺
@sangeethas92
@sangeethas92 2 года назад
I tried it.. it really came out well.. thanks to you deena sir.. u r the best
@narmatharajendran505
@narmatharajendran505 3 года назад
Na try panunan..sir...sema tastes sir...thank u...
@hannahv3225
@hannahv3225 Год назад
Thanks Chef! Made this a bit thicker and had as a soup! Delicious.
@tulsieducation1523
@tulsieducation1523 3 года назад
Thanks chef, delicious recipe
@lakshmiarumugam4940
@lakshmiarumugam4940 3 года назад
I tried this healthy food and it's very tasty I gave this to all my housemates ...
@radhikamadhusoodanan7017
@radhikamadhusoodanan7017 3 года назад
I tried it and it came out simply awesome
@sujeesspecial724
@sujeesspecial724 3 года назад
Looks yummy 😋👌🏻👌🏻
@kingofomalur8832
@kingofomalur8832 3 года назад
Ji endha recipe enga vetil romba special aadichi thankyou
@nirmalaesther3157
@nirmalaesther3157 3 года назад
Superb. Thank u Chef.
@kuttydsp3714
@kuttydsp3714 2 года назад
Innaikku nan try pannunen sema taste
@haripriyab49
@haripriyab49 2 года назад
Those small details that you add ,which are needed for cooking ☺💜 thank you sir!!
@raheembismi8863
@raheembismi8863 3 года назад
Na innaiku pannen thanks very 😋
@sankarivadivel9932
@sankarivadivel9932 3 года назад
I prepared tis dish sir....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@rajalakshmi511
@rajalakshmi511 2 года назад
I tried this for chappathi vera level😍😘 chef thank you🤗
@kirthikaselvaraj7347
@kirthikaselvaraj7347 2 года назад
Yesterday i tried this recipe for chapathi .. its really very delicious ... Thanks for your recipe
@mbmalar3660
@mbmalar3660 3 года назад
Bro....naan venkatesh bhat avangha youtube chennel parpen.. but ennaku ungha method thaan pudikum.... enna chennai wala samayal....vettula erukenra items la samaikalam....👍👍👍
@p.shovardhinishovi4439
@p.shovardhinishovi4439 3 года назад
I tried it came out very well
@suganyapushparaj6923
@suganyapushparaj6923 3 года назад
I tried this recipe sir it came out very well .
@nagurammal
@nagurammal 3 года назад
I have tried. Oh my God superb delicious
@mareesdgl3649
@mareesdgl3649 3 года назад
Nalla porumaiya explain panringa anna super.
@rajiraj4
@rajiraj4 2 года назад
Tried this recipe today. Came out very well. Thanks Chef for the perfect proportions and tips!
@premalatha982
@premalatha982 Год назад
உங்கள் சமையல் குறிப்பு மிக அருமை. ..நன்றி
@jayygmail
@jayygmail 3 года назад
Thank you Chef, I'm going to cook this in Cayman island
@rajeshwarimahendran9778
@rajeshwarimahendran9778 3 года назад
Awesome preparation sir...I tried it today..it came well..thank you for explaining well...
@vijayalakshmimohan4400
@vijayalakshmimohan4400 3 года назад
I tired this yesterday.. came out very well.. family members liked it very much... thank ji you so much chef 👍😊
@lotussk8367
@lotussk8367 3 года назад
Today I make this recipe come out very well thanks for uploaded.
@aswathiachuthanpazhananpra3487
@aswathiachuthanpazhananpra3487 3 года назад
Thank you for the wonderful recipe...My Husband enjoyed the curry....God bless
@thirumersal
@thirumersal 3 года назад
Texture is super and looking like delicious 😋😋😋
@abdulravoof5305
@abdulravoof5305 2 года назад
Good
@sanjaigdr39
@sanjaigdr39 Год назад
Super irrukku ...naa entha maathri senchan ..yummy tasty..
@JKK.23logs
@JKK.23logs 3 года назад
Awesome sir yesterday for dinner I tried dis dish my hubby my kids loved it 👍🏽 it came so well I got good opluse 🙏
@hogstores6479
@hogstores6479 3 года назад
I prepared it today it's really really awesome thank u so much
@latharaja892
@latharaja892 3 года назад
sir eppothan etha pannen sapathiku ayyyyyo sema taste sir
@aarthyesakkimuthu6521
@aarthyesakkimuthu6521 3 года назад
Curry was awesme. . I tried it came out vry well.. Thank you fr the receipe
@iraiviyinulagam
@iraiviyinulagam 3 года назад
Healthy gravy....looks delicious 😋...
@aathiaathi5810
@aathiaathi5810 3 года назад
Super Deena Anna semma oru recipe pannirukinga 🙂🙂🙂
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 3 года назад
வணக்கம் நண்பரே ! இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்....
@elizabethsharoni754
@elizabethsharoni754 Год назад
Tried as per your recipes and it came out tasty and yummy.. Thanks for the recipe
@joypriyajorgenson1692
@joypriyajorgenson1692 3 года назад
It's one of my hubby's favorite dish weekly once I'll cook this sir ,it's really awesome to see the presentation sir
@jeevaravi9648
@jeevaravi9648 3 года назад
நான் முளைகட்டி அதற்கு பிறகுதான் செய்வேன்.
Далее
▼ЕГО БОЯЛИСЬ МОНГОЛЫ 🍣
32:51
Просмотров 399 тыс.
Дьявол - ТРЕШ ОБЗОР на фильм
19:10
КУАР КОД✍️
0:11
Просмотров 2,3 млн
Дети взломали аттракцион😱
0:21
Шашлык вкусный
0:57
Просмотров 1,7 млн
готова дочка 🤣
0:13
Просмотров 13 млн