Тёмный
No video :(

பஜனை பாடி மகிழ்வோம் | மார்கழி ஸ்பெஷல் | பல்லாண்டு பல்லாண்டு பாடுங்கடி | விஜயகுமார் 

VijayTalks
Подписаться 2,2 тыс.
Просмотров 20 тыс.
50% 1

பஜனை பாடி மகிழ்வோம் | மார்கழி ஸ்பெஷல் | பல்லாண்டு பல்லாண்டு பாடுங்கடி | விஜயகுமார்
பாடல் வரிகள்
பல்லாண்டு பாடுங்கடி..
பல்லாண்டு பல்லாண்டு பாடுங்கடி - செய்த
பாவங்கள் பஞ்சாய் பறக்குமடி -மல்லாண்ட தின்தோள் மணிவண்ணன் நாமத்தை மகிழ்ந்து கும்மியடியுங்கடி
பக்தர்கள் பாதம் பணிவோமடி - நாம்
தாசர்களாகத் துணிவோமடி - பாவத்தை
போக்கியே பாதுகாக்கும் ஜெகதீசன் மேல் கும்மியடியுங்கடி
விட்டாலவென்று சுற்றுங்கடி - நீங்கள்
திட்டமாய் பஜனை கொட்டுங்கடி.. - கட்டழகன் திருமாலரங்கனை கலந்து கும்மிக் கொண்டாடுங்கடி
எட்டுக்கெட்டு வீடு கட்டுகிறாய்- நீ எங்கெங்கு
பணத்தை புதைக்கிறாய் - புதைத்த பணத்தை இன்னாருக்கென்று பிரித்து வையடா மானிடனே..
சாந்துமிட்டு ஜவ்வாதுமிட்டு நாளை சந்தனமிட்டே சாகப்போறாய்..- தேர்ந்த மானிடர் எல்லோரும் கூடி செந்தூராக்குவர் மானிடரே..
பச்சைக் குதிரை மேல் ஏறிக்கொண்டே நாளை
பட்டணம் எங்குமே சுற்றுகிறாய்...- பொட்டென எமன்
ஓலை வந்தாலே பட்டுப் போவாயாடா மானிடனே...
இந்த ஜென்மத்தினில் மந்தமாய் இருந்தால்
இனிவரும் ஜென்மம் எப்படியோ..- பந்த விமோசனன் நாராயணனை பாடுங்கள் ஆடுங்கள்.. சாதுக்களே...
நாமாவளி
விஜயகுமார் ஆர்
பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழு
பெரியநாயக்கன்பாளையம்
கோவை
9842563953

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 6 дней назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம: கோஷ்டி திருவடிகளே சரணம்.
@nageshwarik-qp6ki
@nageshwarik-qp6ki Год назад
Gopalan namattai paadukati.super bajan
@nageshwarik-qp6ki
@nageshwarik-qp6ki 10 месяцев назад
Miga miga arumai arumai. 🎉🎉🎉
@nageshwarik-qp6ki
@nageshwarik-qp6ki Год назад
Arumai miga miga arumai.
@gurusamy2252
@gurusamy2252 Год назад
🙏🏻💯🙏🏻👍Sri Rama Sri Ranga Sri krishna Sri gopalaa Sri Govindaa 🌼🌴🌻🙏🏻🙏🏻🙏🏻
@mahalakshmiv1350
@mahalakshmiv1350 2 года назад
அருமை ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ருசி எந்த ருசியா சாமி ஏமி ருசியா
@nageshwarik-qp6ki
@nageshwarik-qp6ki Год назад
Super bajan. Very nice.
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 2 года назад
Very nice song.
@muraliyuvaraj4797
@muraliyuvaraj4797 Год назад
Nice voice sir
@govindaraman.e9954
@govindaraman.e9954 Год назад
Desc ல் வரிகள் மாறியுள்ளதே
@Balu-bq7le
@Balu-bq7le 2 года назад
Super
@ManiKandan-sc5vh
@ManiKandan-sc5vh 2 года назад
பாடல் வரியை பதிவிடவும்
@vijay_talks
@vijay_talks 2 года назад
Description இல் பார்க்கவும்
@savithirisavithirisavithir4629
நான் என்ன புண்ணியம் செய்ய தென்
@shanmugambala1900
@shanmugambala1900 10 месяцев назад
😂😂😂😂😂😂
Далее
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
கோவிந்த ராதே
8:21
Просмотров 23 тыс.