Тёмный

பஞ்ச பத்ரி யாத்திரை - சிறப்பு பயண திட்டம் | PANCH BADRI YATRA - Special Yatra Plan 

Yathirai TV
Подписаться 17 тыс.
Просмотров 4,8 тыс.
50% 1

பஞ்ச பத்ரி யாத்திரை சிறப்பு பயண திட்டம்
PANCH BADRI YATRA Special Yatra Plan
#PanchBadri #பஞ்ச_பத்ரி #FiveBadrinath
பஞ்ச பத்ரி என்பது பத்ரி நாராயண பெருமாள் பல்வேறு காலகட்டங்களில், தனது பக்தர்களுக்கு காட்சி அளித்த இடங்களாகும். இந்த இடங்களின் தொகுப்பே பஞ்ச பத்ரி என்றழைக்கபடுகிறது.
நாங்கள், பஞ்ச பத்ரி யாத்திரையை ஏற்பாடு செய்வதில் முன்னனி பெற்ற நிறுவனம் என்பதை தெரிவிப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்.
பஞ்ச பத்ரி பயணத்தை மேற்கொள்ள உங்களிடம் கட்டாயமாக ஏதேனும் ஒரு அடையாள சான்று கட்டாயமாக இருக்க வேண்டும்.
தற்சமயம் பஞ்ச பத்ரி பயணத்திற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Rs.10,000-தை முன்பணமாக செலுத்தி நீங்கள் சென்னையில் இருந்து பஞ்ச பத்ரி யாத்திரைக்கு புறப்படும் தேதியை இப்போதே முடிவு செய்து கொள்ளலாம்.
இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் :
1. தேவ பிரியகை
2. தாரி தேவி
3. ருத்ர பிரியகை
4. கர்ண பிரியகை
5. ஆதி பத்ரி
6. ஜோஷி மடம்
7. விஷ்ணு பிரியகை
8. யோகா பத்ரி
9. அனுமன் சட்டி
10. மான கிராமம்
11. பத்ரிநாத்
12. விருத பத்ரி
13. பாவிஷ்ய பத்ரி
14. நந்த பிரியகை
15. ரிஷிகேஷ் - ஆகியவைகள் ஆகும்.
இந்த பயண திட்டத்தில் :
1. விமான பயணம்
2. கார் பயணம் - 5 நபர்களுக்கு ஒரு இன்னோவா கார்
3. தங்கும் விடுதி - 2 நபர்களுக்கு ஒரு அறை
4. தமிழக - சைவ உணவு
5. தமிழ் பேசும் கைடு - போன்ற வசதிகள் அடங்கும்.
மேலும் பஞ்ச பத்ரி பயணம் பற்றிய தகவல்களை அறிய எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க :

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@gayathrisrinivasan8764
@gayathrisrinivasan8764 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@YathiraiTV
@YathiraiTV 2 года назад
Thanks
@kavitha2652
@kavitha2652 2 года назад
ஓம் நமோ நாராயணா மிகவும் நன்றி
@YathiraiTV
@YathiraiTV 2 года назад
நன்றிகள் 🙏
@santhisundar8788
@santhisundar8788 2 года назад
🙏🙏🙏
@YathiraiTV
@YathiraiTV 2 года назад
Thanks.
@patturajagopal8703
@patturajagopal8703 2 года назад
பஞ்ச பத்ரி யாத்திரை விவரங்கள் அருமை. 👌🙏🙏
@YathiraiTV
@YathiraiTV 2 года назад
நன்றிகள்
@DoGooD58
@DoGooD58 Год назад
Are you from a travel agent?
@YathiraiTV
@YathiraiTV Год назад
Yes. Yathirai Dot Com from Chennai, India.
@n.gourisankarachari4282
@n.gourisankarachari4282 2 года назад
How many rupees and travel date mention please
@YathiraiTV
@YathiraiTV 2 года назад
Sir, Call Us 94441 42222.
@ajisureshkumar
@ajisureshkumar 2 года назад
🙏🙏🙏
@YathiraiTV
@YathiraiTV 2 года назад
🙏
@narayananbhatt1051
@narayananbhatt1051 2 года назад
🙏
@YathiraiTV
@YathiraiTV 2 года назад
🙏
Далее