Тёмный

படிக்கும் வயதில் வாழ்க்கையில் திருமணம் செய்த சிறுமி!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 862 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 2,8 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

3 мар 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 902   
@sandhiyabarsha3696
@sandhiyabarsha3696 3 месяца назад
எனக்கு திருமணமாகி ஒன்பது வருஷம் ஆகிறது நான் எங்க அம்மா வீட்ல தான் இருக்கேன் என்கணவர் சரி இல்லை ஆனால் எங்க மாமியார் நாத்தனார் எங்க மூத்தார் ஓரவத்தி எனக்கு சப்போர்ட்❤ பண்றாங்க இப்ப வரைக்கும்
@achueaditz1198
@achueaditz1198 2 месяца назад
Yarulam 2024 la may month la pakkuringa 🙋🙋🙋
@funny-video.1312
@funny-video.1312 2 месяца назад
Nanum 16.5.2024 at 12.58am
@mariyasundar9808
@mariyasundar9808 2 месяца назад
Nanum than 😁18.5.2024 time.7.33 pm
@thamizhthamizh8795
@thamizhthamizh8795 2 месяца назад
It's me
@parimala9542
@parimala9542 2 месяца назад
Nanum 27may 3 clock 2024
@Saraswathi_Mahadevan
@Saraswathi_Mahadevan 2 месяца назад
​@@parimala9542may 27th 10pm
@motormanda2964
@motormanda2964 4 года назад
அந்த பொன்னுக்கு வேற ஒரு commitment ஆயிடுச்சு
@haripriya4666
@haripriya4666 3 года назад
Yes
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 5 месяцев назад
Yess
@KalisamySamy-xj6cm
@KalisamySamy-xj6cm 6 месяцев назад
2024 la pakuran🙋‍♀️
@ranjitharanjithanaga3703
@ranjitharanjithanaga3703 6 месяцев назад
நானும்
@iniyathamizhmangai
@iniyathamizhmangai 4 месяца назад
நானும்
@AmmuPunitha-lx2ju
@AmmuPunitha-lx2ju 4 месяца назад
Nanum
@estherbhagwati4145
@estherbhagwati4145 4 месяца назад
Mee
@neethusujith8582
@neethusujith8582 2 месяца назад
Yes from kerala
@chocolategayu85
@chocolategayu85 11 месяцев назад
அந்த பையன் நல்ல பையன் தா ரெண்டு பேரும் புரிஞ்சு வாழ்ந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்..
@FhctyfuuDhutfcj-uy5ye
@FhctyfuuDhutfcj-uy5ye 7 месяцев назад
Entha ponnu vera ooruvan kooda kallathsnama daily ookura aathan Karanam....
@selvibestsamayal6331
@selvibestsamayal6331 Год назад
இந்த புரோகிராம் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றோம் கஷ்டமா இருக்கு எப்படியும் வந்தா நல்லா இருக்கோம்
@sakthikathirsakthikathir9731
Uᴜ
@ravikumarperumal9938
@ravikumarperumal9938 11 месяцев назад
எவன் பொன்டாட்டிய எவன் வச்சிருக்கான்னு தெறிஞ்சுக்கிறதுல இவ்ளோ ஆர்வமா
@rajeshwaria8185
@rajeshwaria8185 9 месяцев назад
No q
@wastepaperrecycling909
@wastepaperrecycling909 4 месяца назад
I.🎉🎉​@@ravikumarperumal9938
@durgadurgasubramani8286
@durgadurgasubramani8286 4 года назад
அம்மா தாயே பொண்ணு வாழ்கை ஊ ஊ
@SureshKumar-pl6rh
@SureshKumar-pl6rh 3 года назад
இவல் வேர் ஓர் உல்லாச வாழ்க்கை வாழ முடிவு செய்து விட்டால்
@the_great_couples456
@the_great_couples456 11 месяцев назад
Ava amma va konnuta avanga valka nalla irukkum
@cutengel7637
@cutengel7637 4 года назад
Enakkum naathanar 3 Peru irukanga ,so good , so lovely , jollyaa irupom
@sriganapathistudio6551
@sriganapathistudio6551 3 года назад
Erma
@cutengel7637
@cutengel7637 3 года назад
@@sriganapathistudio6551 why bro, I am female, en sister in laws kooda jollyaa irupom munu sonnen, what's u r problem
@jarmaniouss9206
@jarmaniouss9206 5 месяцев назад
​@@cutengel7637so don't comment if you are not ready to take comment.
@kumarm8381
@kumarm8381 3 года назад
வாழ்ர பொண்ண தாயாரே கெடுத்துட்டானு பழமொழி இருக்கு அத நிறுபிச்சிட்டாங்க
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Год назад
இந்த பெண் வேர கனெக்ஷனில் சிக்கிவிட்டது,வாழ்க்கை நாசமாகத்தான் போகும் ....
@abubackerabubacker7324
@abubackerabubacker7324 4 года назад
இவ அம்மாவ பாத்தாலே கடுப்பாவுது ச்சே
@fziludn1152
@fziludn1152 3 года назад
The same story is going in my house my husband is good but their 3 sisters killing me everyday, I am living there only for my husband. He will understand my true love one day.
@naveennaveencrazy4444
@naveennaveencrazy4444 4 года назад
Baby and avan romba pavam😭
@pavithrapavi9289
@pavithrapavi9289 4 года назад
Antha paiya pavam enake kastama iruku
@ramsheenanisar1800
@ramsheenanisar1800 4 года назад
2020 pakanavar uru like
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 года назад
🙋
@joicesundar6637
@joicesundar6637 5 лет назад
Daily oru episode parthuren. Solvathellam unmai is better than big boss 😉😜
@tgr6091
@tgr6091 5 лет назад
True
@deepikabala3307
@deepikabala3307 4 года назад
Sathiyamo sathiyam...but nan rendu episode
@shinishinu4378
@shinishinu4378 4 года назад
True
@vengayapachadi7521
@vengayapachadi7521 4 года назад
😂😂😂
@vijayanp671
@vijayanp671 4 года назад
Join Sundar
@myammuchanalw.s.2115
@myammuchanalw.s.2115 4 года назад
மேடம் பார்வை சூப்பரோ சூப்பர்.
@user-om2bt7pu1z
@user-om2bt7pu1z 4 месяца назад
nop
@balajianandhan7010
@balajianandhan7010 5 лет назад
சிறப்பான தாய்
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
அது கல்யாணம் பண்ணினவுடனேயே சின்னப் பொண்ணுங்களை மனமடிய வேதனைப்பட பேச்சுக்கள் பேசுனா அது இப்பிடித்ஆன் ஆகும்! அந்தச் சின்னப்பொண்ணை நல்லா நாராசமா திட்டிட்டு இப்ப வா வந்து வாழூன்னா எப்பிடி வாழ்வாள்! வெறும் இருபது வயசு இளம் பெண்! குழந்தைப்பெண் பாவம்!!
@nandhinisivakumar4576
@nandhinisivakumar4576 5 лет назад
Yah mam neenga sonnathu right love mrg pannalanum misunderstanding iruku mam sonna mathri oru 5years agum
@simplicity7824
@simplicity7824 Год назад
மூணு பொம்பளய பார்த்தால் ஏதோ விஷமி வேலை பாக்குற மாதிரி இருக்கு
@SHARAYU_OFFICIAL.
@SHARAYU_OFFICIAL. 4 месяца назад
Ipoo intha program paakkuravanga ethana peru😂
@chandruk5032
@chandruk5032 3 года назад
தென்றல் சீரியல் தமிழரசு புவியரசு லாவண்யா அம்மா போல... இந்த பெண்ணின் தாயார்❗
@ananyamanikandan2204
@ananyamanikandan2204 6 месяцев назад
குடும்ப குத்துவிலக்கு ஹேர் ஸ்டைல் சூப்பர் 😂😂😂
@bharathimano644
@bharathimano644 4 месяца назад
Antha ponnuku front la Mudi ila so hair cut paniruka plz thappa pesathinga bro pavam
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 3 дня назад
Stupid.. Wat is there in hair style
@lifeinmyway2200
@lifeinmyway2200 4 года назад
ஒரு naathanaar vechey நாக்கு thaluthu, ithula 3 per. Elam அந்த ponna korai solringa, but 15 வயசுல அந்த ponnuku வேறு velai ethum theriyama, 3 நந்தனார் vechitu ரொம்ப kashtapatirukum. Antha வலி அந்த ponnu manasula aalama irukum.athuku vera affair இருந்திருந்தா kandipa தெரிஞ்சிருக்கும்.
@bhuvaneswaris7960
@bhuvaneswaris7960 10 дней назад
Lakshmi Mam ..❤❤ I like your advice and expression 🎉🎉
@tigernigaran9576
@tigernigaran9576 4 года назад
Solvathallam 10 episodes patha pothum evanum kalyanum punnamataan😂😂
@vaagai9808
@vaagai9808 4 года назад
ஏன்? எவனும் சாராயம் குடிக்கக் கூடாதுன்னு யோசிக்க கூடாதா?
@jayarathinam1401
@jayarathinam1401 4 года назад
Aanaa thala unmathaan...😂😂
@ushaanilkumar5562
@ushaanilkumar5562 4 года назад
Yosikkave matte😁😁😁😁
@jancyjancy9199
@jancyjancy9199 4 года назад
tiger nigaran 😁😁😂😂😂🤣🤣🤣😆😆
@kamalakamala3149
@kamalakamala3149 4 года назад
Nallatha think panunga,kalyanam panuna ellarum nimathiya ellamalum Ella,un vaalkai un kaiyel
@hebsibharaja8810
@hebsibharaja8810 3 года назад
பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பாத்தாச்சு அதான் அத்துகிட்ட ஓட நிக்குது
@V.MaheMahendran
@V.MaheMahendran 4 года назад
Solvathelam unmai is very good
@bhuvanasbhuvanas4433
@bhuvanasbhuvanas4433 4 года назад
Bavam antha brother
@prabhasinger5545
@prabhasinger5545 4 года назад
இவ அம்மா எச்ச பொண்ணு ஒரு எச்ச விடு bro Vera கல்யாணம் பண்ணிக்க bro
@Mages143
@Mages143 4 года назад
இவனுடைய பார்வையும் சிரிப்பும் சந்தேகம் வருகிறது
@durgavijayniviyuvi8526
@durgavijayniviyuvi8526 4 года назад
Yes bro
@ilaas9761
@ilaas9761 5 лет назад
எந்த பெண்ணாலும் கொடுமை யால் இப்படி பிடிவாதம் செய்ய முடியாது வேறு ஏதோ காரணம் இருக்கு
@nagarajramachandran1690
@nagarajramachandran1690 4 года назад
யாரும் கவலபடாதீங்க, இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்க்கிற மாதிரி இந்த 2 சனியனும் itema மாறிடும்ங்க... சனியனுங்க...
@pavisupi49
@pavisupi49 5 лет назад
என்ன தாய்டா இவ !! செம்ம
@balmuruganganesan7995
@balmuruganganesan7995 4 года назад
ஆல் ரெடி அந்த பொண்ணோட அம்மா எதோ கமிட்மென்ட் இருக்கு இந்த பொன்னும் எதோ கமிட்மென்ட் இருக்கு
@uthrakalai1804
@uthrakalai1804 4 года назад
S bro
@tamilmithveen5579
@tamilmithveen5579 4 года назад
Correct
@mohamedrafik1713
@mohamedrafik1713 4 года назад
@@uthrakalai1804 yes
@mohamedrafik1713
@mohamedrafik1713 4 года назад
@@uthrakalai1804,
@bhuvankousalya6878
@bhuvankousalya6878 3 года назад
Nee pathiyada unnoda ammavum appidananaa...
@nivigowtham8813
@nivigowtham8813 11 месяцев назад
Vadivel lady gettup potu pesuna voice mathiri iruku antha Amma voice😂😅
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Год назад
அவங்க அம்மா குரல் எரிச்சலா இருக்கு
@dineshdinu1225
@dineshdinu1225 6 лет назад
she already planed something...
@jothiachari8174
@jothiachari8174 6 лет назад
dinesh dinu yes bro... amma soli erupa rich boy pakuren nu adhuku eva ok nu soli erupa..... Echa ponu Sethu pona nala dhan erukum poiru de
@ramyasathe9415
@ramyasathe9415 5 лет назад
Laxmi mam unga reaction super
@karuppananp9086
@karuppananp9086 4 года назад
Her lover waiting out side of studio.
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 11 месяцев назад
கருப்பண்ணன்:எப்புடி கரெக்டாசொல்ரீங்கோ?
@sriramelectricianpy0125
@sriramelectricianpy0125 5 лет назад
நீங்கள் இருவரும் வேறு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வீர்கள் அந்த குழந்தையின் எதிர்காலம்??????
@venkateshjanarthanam1437
@venkateshjanarthanam1437 5 лет назад
Nice anna
@tarikulislam62636
@tarikulislam62636 4 года назад
Ya is true....ithuku tan naan en pille pothum nu taniyave iruken 6years aachu
@villagelifestylecookingcha4641
@villagelifestylecookingcha4641 3 года назад
Poo
@cook661
@cook661 6 лет назад
வாழற பெண்ணை தாயார் கெடுத்திட்டால்
@lakshmanankanish221
@lakshmanankanish221 6 лет назад
Lakshmanan kanish Hi
@ARUNKUMAR-bp8nj
@ARUNKUMAR-bp8nj 6 лет назад
Thevdiya amma
@muhamedajmayeen730
@muhamedajmayeen730 5 лет назад
மாமன் மகள் படத்துல சத்யராஜ் சொன்னது தான்.... பொண்ணுங்களுக்கு பிரச்சனை மாமியார் கொடுமையெல்லாம் இல்ல... அது, அங்கொன்னும் இங்கொன்னுமா நடக்கும்.... ஆனா, முக்கிய காரணமே பொண்ணுக்கு தப்பான அட்வைஸ் கொடுக்குற அம்மாக்கள் தான்.....
@k.paramasivamk.paramasivam3215
என் வீட்டு அம்மாவுக்கு 20 வயது எனக்கு 40 வயது . ஐந்து வருஷம் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணோம் எங்களுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு இருக்கிறாங்க இன்னமும் லவ் பண்ணிக்கொண்டுதான் இருக்கோம்
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 Год назад
பரமசிவம்நீஅதிஷ்டசாலி.
@JanahanBalasingham
@JanahanBalasingham 11 месяцев назад
20 vayathu. 5 varusham love enda 15 vayasula love pannineengala? Enna kodumai saravana ithu?
@vainihart2396
@vainihart2396 4 года назад
Paiyan nallavana than theriyuthu.antha ponnu solrathu nampura mathiri therila
@sivaanusha6094
@sivaanusha6094 4 года назад
Ella ponungaloda ammavum than ponnu nala irukanum kastapada kudathu nu apadi panu ipadi panu nu ethachum sola than seivanga... Ana antha ponnu than mamiyar veetula valura ava than amma solra elathaum apadiye ketu nadakama purinju nadanthukkanum.. Maturity ilana ipadi than vanthu ukkaranum.. Aduthavangala vitutu purusanoda understanding ah irunthalea pothum.
@bhuvaneswaribhuvana2273
@bhuvaneswaribhuvana2273 Год назад
Pavam antha paiyan
@pathimarajula6476
@pathimarajula6476 4 года назад
Avan pavam...seruppala avala adikanum... avalda amma va kollanum
@ezhilezhil6111
@ezhilezhil6111 5 лет назад
Unna mathiri amma iruntha nadu nasama poguthu
@deeparavideepa80
@deeparavideepa80 4 года назад
Super
@ellameyirukum6565
@ellameyirukum6565 4 года назад
Inda ponnuku vera affair irukum
@karthikdhandapani9132
@karthikdhandapani9132 4 года назад
எனக்கு வேணாம் மேடம் எனக்கு வேணாம் மேடம் எனக்கு வேணாம் மேடம் எனக்கு வேணாம் மேடம். இதைத்தவிர அந்தப் பெண்ணின் வாயில் எந்த வார்த்தையும் வரவில்லை.
@chiyansiva6082
@chiyansiva6082 3 года назад
Adi pooo di
@harishrajkumar1060
@harishrajkumar1060 4 года назад
Sila Amma nala tha pengal valgai NASAM aguthu....
@aummupng7067
@aummupng7067 Год назад
Payyan nalla amsama sirichikitte irukaru
@divyashreev4762
@divyashreev4762 Год назад
Physcho will always keep smiling face , you never know the truth until your in that girls situation . Always boy who says he never did anything is fake , smiling face by him is just to make people get good impression on him . His entire family is very worst , no respect for girls mother even if she is elder,those 3 ladies are ready to argue each point , imagine behind the camera, also they are saying that girl hey before calling name , the way they communicated shows uts dominating family. Better to go their ways and live peacefully . Child will be according to the court decision, if this child grows watching her mom cry daily will affect kid as well
@mskalim8409
@mskalim8409 9 месяцев назад
​@@divyashreev4762avanode thankachikku entha nilama vanthal mathram serikka mattren
@rajalakshmishree2165
@rajalakshmishree2165 3 месяца назад
BRILLIANT​@@divyashreev4762
@krishnamoorthi6427
@krishnamoorthi6427 4 года назад
இந்த மாதிரி பிர்ச்னை உங்க நிகழ்ச்சிக்கு வராமே தமிழ் நாட்டில் மட்டும் பல ஆயிர கணக்கில் உள்ளது அந்த பெண்ணுக்கு வேர ஏதோ தொடர்பு இருக்குது அது"வெளியில் வரலே
@kasiiswaran105
@kasiiswaran105 4 года назад
Intha Mari ponu LA Theva Ila madam society ku
@dhanamk5453
@dhanamk5453 Год назад
பெல்லவங்க பேச்சு கேட்டு ஒழுங்காகவும் இருக்க மாட்டாலுக ஓடி போவாளுக அங்கே போயும் ஒழுங்கா வாழ மாட்டாளுக உயிர் எடுப்பாளுக இதே ஆண் இப்படி காதலிச்சு குழந்தை குடுத்துட்டு வேணானு சொன்னா வூடுவாங்கலா
@blue_moon1_1
@blue_moon1_1 10 месяцев назад
Adhuku aangal first ozhunga mariyaadhaya pengala nadathanum
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 года назад
இவளுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியவில்லை, வாழ்க்கை என்ன என்று தெரிந்திருந்தால் அவள் ஃகேர் ஸ்டையில் இப்படி இருக்காது அவள் பேச்சும் இப்படி இருக்காது.இவளுக்கு வாழ்க்கை என்றால் என்ன? என்பதை "வாழ்க்கை" ஒரு நாள் பாடம் புகட்டாமல்காலம் போகாது.காலம் பாடம் புகட்டியதும், நீர்த்துப்போன காலத்தை மீட்டெடுக்க நினைத்து,காலத்தை பார்த்தால். "காலம் தீர்ந்துபோய் கொஞ்சமே மிச்சம் இருக்கும்"மிஞ்சிய காலம் அந்திம காலத்தை போக்கவே சரியாக இருக்கும்.வாழ்க்கையை காலத்தின் கையில் ஒப்படைத்தால் அதன் விதிமுறை இதுதான்
@yogasuresh7965
@yogasuresh7965 5 лет назад
5 years your correct mam....
@skkanagasksanthoesh6330
@skkanagasksanthoesh6330 3 года назад
Andha ponnuku mariyadhana ennaney therilla😡😡😡😡
@mohanprabhu9319
@mohanprabhu9319 5 лет назад
Noolai pol saelai Thaayai pol pillai. Vayasu 30tha thaandumpothu theriyum ivaluku vazhkana ennanu....!
@vetrisakthi3399
@vetrisakthi3399 4 месяца назад
Correct
@nagaraj2893
@nagaraj2893 4 года назад
இனக் கவர்ச்சியில் காதலிச்சு ஓடிப் போயி கல்யாணம் பண்ணியிருச்சுக .இப்ப அந்த கவர்ச்சி போயி ரியாலிட்டி முகங்கள் தெரியவர காதல் கசந்துவிட்டது.கவர்ச்சியில் பிறக்கும் பிள்ளைகள் தான் பாவம் .பெண்களே தயவுசெய்து இருபது வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளுங்கள். அப்பொழுது தான் வாழ்க்கையில் புரிதல் ஏற்பட்டு மகிழ்ச்சி இருக்கும்.
@EstherEsther-xj9sl
@EstherEsther-xj9sl Месяц назад
Summa pakka vanthuan aana ippa oru nalai ku 5 episode pakkara😂😂😂
@valiganam2857
@valiganam2857 5 лет назад
அம்மாவா அந்த பொம்பள சரியில்லை
@ammusaravanan8803
@ammusaravanan8803 Год назад
Andha ponnu nadikkudhu Amma pasai kekkudhu
@bojanrajan1504
@bojanrajan1504 Месяц назад
2030 - ல் பார்பவர்கள் ஒரு like போடுங்கள்..
@thiyaguthiyagu4271
@thiyaguthiyagu4271 4 года назад
Enna Da Ipadii Naddikura.... Ponnunga azhuthaa kandipa Yellam Nambuvanga Ponnuu pavamnu Iva Azhuratha pathaa Nambura mathiriyaa iruku naddipuu Pachayaa Theriuthuu 2 Nimisham episode patha odaney...
@vainihart2396
@vainihart2396 4 года назад
IPO intha ponnoda nilama enanu pakanum
@manumanumohan7112
@manumanumohan7112 4 года назад
Intha munjiya rani mathiri ,antha payan pavam
@vairavarshini7317
@vairavarshini7317 5 месяцев назад
Yaaru yellaam 2024lil paakkuringa ....😅
@gloriageorge1690
@gloriageorge1690 5 лет назад
Ennada ponnoda amma voice 🤣🤣🤣🤣🤣🤣🤣 governor Iyya
@rathnaammu3790
@rathnaammu3790 3 года назад
🤣🤣🤣
@yamunasuresh2710
@yamunasuresh2710 3 месяца назад
Vadivel joke governor ayya
@freelancerfabrucationcharl2314
@freelancerfabrucationcharl2314 4 года назад
Bro uttu thallu bro unaku nalla ponnu kedaikum
@revathikarthi9516
@revathikarthi9516 4 года назад
Samaya sonnanga Appa ah vanga mudium ahh.... Correct✔👏👏
@banuakka2635
@banuakka2635 4 года назад
Yes
@thiruthiru1818
@thiruthiru1818 4 года назад
இவகூட வாழரது வேஸ்ட் இவ அம்மா பச்ச பொறுக்கி
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 11 месяцев назад
திரு திரு:பச்சபொறுக்கியில்லை.பச்சதேவடியா .
@nr.shanmugamnr.shanmugam1486
@nr.shanmugamnr.shanmugam1486 5 лет назад
உனது அம்மாவை நம்பாதே ..வாழ்க்கை வாழத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.. சில ஆண்டுகள் களித்துபோனாலும் ஏற்றக்கொள்வான் ...
@kasiiswaran105
@kasiiswaran105 4 года назад
Antha Paiyan Pavom madam
@SaranyaSaranya-tu7ms
@SaranyaSaranya-tu7ms 3 года назад
Baby romba pavam 😔avan nallava madhiridha theriyidhu ava dha fradu
@ganeshprabhu2234
@ganeshprabhu2234 4 месяца назад
Nalla irukanga ellarum. Thanks to zee tamil reporters
@lokiravi8957
@lokiravi8957 4 года назад
Paiyan pakrathuku Saravanan meenaktchi serial hero oda bro Mari irukaru 🤔
@RajKumar-fv7kg
@RajKumar-fv7kg 3 года назад
😉😉😉😉😉😉😘😘😘😘
@sureshmcas8959
@sureshmcas8959 4 года назад
Rendu peraiyum namba mudiyala Ivan sirichite irukan ,Ava thala mudiya pathingala epdy sivirukanu ithula irunthey theriyala sathiyama soldren avanga rendu peru manasula irukurathu avangalugu mattumthan theriyum
@manikandan-tf4me
@manikandan-tf4me 5 лет назад
amma appa aellamum enka ammathan I love my mom
@chandranmutitah5043
@chandranmutitah5043 4 года назад
நல்ல அம்மா ஒரு பொண்ணு பாவம் சேகரு
@pavanesanpp1194
@pavanesanpp1194 Год назад
இப்ப தெரியாது அந்த பொண்ணுக்கு பின்னாடி தான் தெரியும்
@blue_moon1_1
@blue_moon1_1 10 месяцев назад
Divorces are good for women. Bad for men
@selvandarsundaramurthyselv5592
தயவு செய்து நடந்த தவறை நாம் செய்யாமல் இருப்போம் இவர்களை திட்டுவதில்லை நம்வேலை
@geethageethu2482
@geethageethu2482 5 лет назад
Hi
@durairathi5324
@durairathi5324 5 лет назад
Hi gee
@mramya7597
@mramya7597 5 лет назад
Super ah sollirukkinga ✌unmai dhan brother 👍👌
@durairathi5324
@durairathi5324 5 лет назад
@@mramya7597 ஆமா
@naveennaveencrazy4444
@naveennaveencrazy4444 4 года назад
Yes
@Mages143
@Mages143 4 года назад
புரிந்து கொள்வதில் இருக்கிறது வாழ்க்கை
@rajarajas3674
@rajarajas3674 4 года назад
Song super athukutha like
@swamydoraisham8302
@swamydoraisham8302 4 года назад
Background music excellent
@katehkateh8807
@katehkateh8807 4 года назад
She is so adamant..... I have a blessed family touchwood.. Thank God.
@veeramaniramu8808
@veeramaniramu8808 4 года назад
அந்த இஞ்செக்சன் 80 ரூபாய் தான்டி
@rohinir7462
@rohinir7462 4 года назад
Unmaiya ulla yarukum unmaiyanah uravu kedaikathu aan irunthalum sari pen ah irunthalum sari...
@pushparajv3636
@pushparajv3636 4 месяца назад
இதற்கு காரணம் அவளுடைய தாய் தான் .
@Jeymu5
@Jeymu5 6 лет назад
Solvadhellam unmai show is very usefull for all
@nazrulnazrul3332
@nazrulnazrul3332 6 лет назад
Latestprograme
@loganathanloga4457
@loganathanloga4457 5 лет назад
Hello echuchme what a beautiful English
@redfy1613
@redfy1613 5 лет назад
👌
@pavisupi49
@pavisupi49 5 лет назад
ஆம்மாவும் மகளும் சூப்பர்
@hariharan857
@hariharan857 4 года назад
சகோதரி இப்போ உங்களுக்கு தெரியாது இதன் பின் விளைவு மோசமாக இருக்கும் அதனால அந்த சகோதரனுடன் சேர்ந்து வாழுங்கள்
@mathum657
@mathum657 3 года назад
𝐇𝐢 𝐛𝐫𝐨 𝐧𝐞𝐞𝐤𝐚 𝐞𝐭𝐡𝐚 𝐨𝐫𝐮
@nagarajanm2208
@nagarajanm2208 3 года назад
இப்ப யோசி புருசனை அடக்கி வை என்று சொல்லும் அம்மாவை நம்பாதே பின் விளைவு உனக்கு தான் அடுத்தவளை வைத்து உன்னை தெருவில் விட்டுவிடுவான் மகள் வாழ்க்கை கெடுக்காதீர்கள்
@murugesanp6727
@murugesanp6727 3 года назад
@@nagarajanm2208 p pun up
@v.6800
@v.6800 4 года назад
இந்த பொண்ணுக்கு முக்கியமாக அம்மா தான் சாவி கொடுத்த திருகிரா!!! அம்மா ஒரு பச்ச தேவிடியா!!! இவலும் பச்ச தேவிடியா!!!! இடையில் சிக்கிக்கொண்டு தவிப்பது ஆண்களே!!!!!!
@manishbani8878
@manishbani8878 4 года назад
உண்மை தலைவா
@kousalyakutty7164
@kousalyakutty7164 4 года назад
Nee loosa
@manimani-rw4cp
@manimani-rw4cp 4 года назад
Correct
@Muruganirukirar
@Muruganirukirar 4 года назад
En veetla en purushan oda mamiyar😢😢😢 enaku vazhavae pidikala but என் son kaga mattum dhan 😩😩😩
@manimani-rw4cp
@manimani-rw4cp 4 года назад
@@Muruganirukirar mm
@bindubindu7198
@bindubindu7198 4 года назад
vera 11 la eruku performanceee
@tamilmithveen5579
@tamilmithveen5579 4 года назад
Super
@tldhonkidory727
@tldhonkidory727 8 месяцев назад
Ivaluku vera connection irukum ilana ipdi onnum iladha visayathuku ivlo strong ga decision eduka mudiyadhu
Далее
🍁 Экскурсия года
0:19
Просмотров 1,9 млн
Ещё и в кредит
1:01
Просмотров 1,6 млн