Тёмный

படிச்சவன் எல்லாம் அறிவாளி இல்லை! - Vijay Sethupathi 

Cinema Vikatan
Подписаться 4,7 млн
Просмотров 2,7 млн
50% 1

In this Student Interaction Program, Chief Guest Vijay Sethupathi talks in detail about his career, his father, Super Deluxe, Shilpa, Thiyagaraja Kumararaja, Seenu Ramasamy & much more.
#VijaySethupathi #Vikatan
CREDITS
Camera - Muhukumar, Karthick B, Hariharan, Ramesh Kanna & Saran ,Edit - Dinsa
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
#!/Vikatan
/ vikatanweb
/ vikatan
www.vikatan.com

Развлечения

Опубликовано:

 

5 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@stsk1258
@stsk1258 5 лет назад
என் தந்தை என்னை வளர்க வில்லை...,வளர விட்டார்...இந்த புரிதல் எல்லா தந்தைக்கும் முக்கியமாக மகனும் உணர்ந்தால் வாழ்க்கை சொர்க்கம்
@crsmedia8564
@crsmedia8564 3 года назад
😭
@SenthilKumar-yb9ks
@SenthilKumar-yb9ks 3 года назад
என் தந்தையும் அப்படியே ❤️❤️❤️
@todayfactssabari608
@todayfactssabari608 3 года назад
Bro athu entha line sollunga
@swiper9004
@swiper9004 3 года назад
Semma friend
@akashstudio3265
@akashstudio3265 3 года назад
💯💯💯
@kumarveera5952
@kumarveera5952 6 лет назад
யோவ்.. என்னய்யா மனுசன் நீ.. சிம்பிளா பேசுறதா நெனைச்சு .. ஆழமா பேசிட்டு போய்டே..ரொம்ப யோசிக்க வைக்குதுப்பா..எங்கையோ போய்யிட்டேபா..செம பிளாஷ் இருக்குப்பா உன் லைஃல..வாழ்த்துக்கள். ...
@sankara4688
@sankara4688 6 лет назад
Kumar Veera ama bro
@ikrubaaxench2603
@ikrubaaxench2603 5 лет назад
Kumar Veera.. Thalaivaa yaapavum great pa
@SureshKumar-np6gz
@SureshKumar-np6gz 5 лет назад
Legend
@kanishkat3386
@kanishkat3386 5 лет назад
8,674−
@sowmiyab6242
@sowmiyab6242 5 лет назад
Vijaysir super
@Bena_Fathima
@Bena_Fathima 5 лет назад
எளிமை எதார்த்தம் பணிவு எல்லாம் நிறைந்த ஒரு சாதாரண மனிதன் விஜய் சேதுபதி .. ஒரு வழிகாட்டி
@mubarakabdulla4742
@mubarakabdulla4742 6 лет назад
உங்க புள்ளைங்க ரொம்ப குடுத்துவச்சவங்க the Inspiration 😍😘
@Bbvicky826
@Bbvicky826 3 года назад
Very lucky ❤️❤️❤️😍
@moyomoto1260
@moyomoto1260 3 года назад
@@Bbvicky826 aaa
@thangavelm7773
@thangavelm7773 6 лет назад
உங்கள் நடிப்புக்கு நான் ரசிகன்., உங்கள் பேச்சுக்கு மிக தீவிரமான ரசிகன்..! I Love you Vijay Sethupathi Sir..!
@vramesh1788
@vramesh1788 5 лет назад
correct
@adhimalar5884
@adhimalar5884 5 лет назад
Valli
@sijumenon8632
@sijumenon8632 5 лет назад
அப்பளம் காமெடி கலாய் | மரண கலாய்
@ramalingam1607
@ramalingam1607 4 года назад
me also
@udaiudayar2142
@udaiudayar2142 4 года назад
super s
@rv5575
@rv5575 6 лет назад
நான் கஷ்டப்பட்டு வரல கத்துகிட்டு வந்திருக்கன் You are legend #VJSETHUPATHY
@kannankannathasan249
@kannankannathasan249 5 лет назад
Wwwvijayrvcom
@kannankannathasan249
@kannankannathasan249 5 лет назад
Www’vijayrv. Om
@a.kumarandiyappan1084
@a.kumarandiyappan1084 5 лет назад
நடிகர் சேதுபதி அவர்களின் முதிர்வான, ஏதார்த்தமான கலந்துரையாடல் அருமை ....மகிழ்ச்சி.
@venkateshwaran7376
@venkateshwaran7376 5 лет назад
The ex go
@-vigneshv8892
@-vigneshv8892 5 лет назад
புத்தகங்கள் படிக்க தேவையில்லை உங்கள் பேச்சை கேட்டால் போதும். வாழ்த்துக்கள். இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.
@vijayasanthoshini8688
@vijayasanthoshini8688 6 лет назад
What a man!! He speaks Soo much of philosophy and calls himself an illiterate. My heart melts and brain sharpens when I listen to him. We youngsters should Learn a lot of value from him. Love you man!!
@sanny1671
@sanny1671 5 лет назад
my name is vijay santhosh
@ksv2731
@ksv2731 5 лет назад
Can't understand Tamil. Watched Super Deluxe on Netflix with subtitles, watched all his movies after that. I really wish I understood Tamil, none of his interviews have subtitles 🙂
@blad_3
@blad_3 4 года назад
@@ksv2731 just noticed, no eng subtitles.. once the number of other language followers increase for him, subtitles will be mandated.. till then, find some Tamil friends in your neighborhood 👍
@manjunath7497
@manjunath7497 3 года назад
Yes madam... actually I listen to him when I need some spark for life.
@raghunathansathiamoorthy9452
@raghunathansathiamoorthy9452 3 года назад
to be honest, he does not speak anything new, everyone knows that, just that for the sake of showing his philosophical side, he is damn artificial. all these actors who try to breach and try to showcase like they are example, they are the symbol of ultimate fake. Actors who are magnanimous like Ajith, they do not do that. Their values are rich. these people attract people of leftist attitude, but in real these people are leftist and they are clueless morons take sides of herd mentality
@nalinasivakumar550
@nalinasivakumar550 5 лет назад
வாழ்கையில் முன்னேறியவர்கள் எல்லோருமே பெண்களை மதிப்பவர்கள். Hands of to you Vijay.....
@swiper9004
@swiper9004 3 года назад
Pengalai unarthavargale valkayil munera mudiyum,mathipavargal?????
@bharathisivagiri6833
@bharathisivagiri6833 2 года назад
Hats off not hands of
@senthilnathan507
@senthilnathan507 5 лет назад
விஜய் சேதுபதி அவர்களின் குரலில் எம் தமிழ் மொழியின் அழகு மேலும் மெருகு ஏறி உள்ளது...
@vigneshchandran3967
@vigneshchandran3967 6 лет назад
மரணம் பழக வேண்டியது மிக அருமை
@bharathikannan4583
@bharathikannan4583 6 лет назад
Luckkum illa uzhappum illa, sindhanai dhaan...... excellent Sethupathi sir.... superb speech 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 лет назад
Brother neenga nejama thalapathy fan ah. Just I want to know.
@SaravanaKumar-wn7wy
@SaravanaKumar-wn7wy 6 лет назад
Semma bro
@ksiva99
@ksiva99 4 года назад
Brittany Vijay fan Ulaippum mukkiyam.
@user-qq3cg3mb2u
@user-qq3cg3mb2u 6 лет назад
(மக்கள் செல்வன்) என்ற பட்டம் உங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
@vengadeswaribalasubramania5506
@vengadeswaribalasubramania5506 3 года назад
💯crt bro
@mohammedfazil529
@mohammedfazil529 5 лет назад
கமல் ரஜினி இவர்கள் பேச்சை விட உங்களின் பேச்சி மாணவருக்கு உபயோகமானதாக இருக்கும் நன்றி என் தமிழா.
@cutebaby1346
@cutebaby1346 3 года назад
விஜய் சேதுபதி அண்ணா இந்த வீடியோ பார்க்கும் போது உங்க மேல ரொம்ப மரியாதை வருது சூப்பர் spech அண்ணா 🙏🙏🙏🙏
@karwnyaprabhu5589
@karwnyaprabhu5589 5 лет назад
The best man Vijay Sethupathi and Vijay Sethupathi fans hit like 👍
@user-gz1rw3fn2q
@user-gz1rw3fn2q 6 лет назад
மணம் கொண்டு மலர்ந்த மலரே உன் மனம்போல் என்றும் உன் வாழ்வும் இன்பம்கண்டு என்றும் மணம்வீச என் வாழ்த்துக்கள் 👌💐💐💐
@vishnusankar8605
@vishnusankar8605 5 лет назад
விஜய் சேதுபதி அண்ணா .....! ஒரு நடிகனா உங்கள ரொம்ப பிடிக்கும் ... ஆனா ஒரு சராசரி மனிதனா பாக்கும் போது உங்கள இன்னும் ரொம்ப பிடிக்குது.... உங்ககிட்ட இருந்து கத்துவேண்டிய விஷயம் நிறைய இருக்கு..... எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தொலையநோக்கு பார்வையோடு சிந்திக்கின்ற உங்களோடய மனோபாவம் மேலும் அத கையாளுக்கின்ற முறையும் மற்றும் வாழ்க்கைய சரியான முறையில் ஆய்வு பண்ணக்கூடிய பக்குவமும் ரொம்ப ஆச்சிரியப்பட வைக்குது..... சொல்றதுக்கு வார்த்தைகள் நிறைய இருக்கு இருந்தாலும் ... ரொம்ப நன்றி விஜய் சேதுபதி அண்ணா....
@jayaramjayaram3658
@jayaramjayaram3658 5 лет назад
உண்மையாகவே 👏👏👏
@ragavan3458
@ragavan3458 3 года назад
Avarukita mattum ill bro ungala suthi neriya inspiring person irukanga but don't look for only one.. Start observing ur environment first
@mrsenthuvlogz.8198
@mrsenthuvlogz.8198 3 года назад
நான் உண்மையில் ஒரு தல ரசிகன் ❤❤ ஆனால் உங்களின் Natural speech and natural act என்னை அறியாமலே உங்களை ரசிக்கிறேன் அண்ணா 🙏 96 move நீங்க நடிக்கல அப்பிடியே வாழ்ந்துருக்கீங்க ❤❤❤ அண்ணா My favorite favorite ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajasekaran8316
@rajasekaran8316 4 года назад
சேதுபதி Fans like பண்ணுங்க...
@massstorageone9149
@massstorageone9149 4 года назад
N நாட்டுப்புரவா
@massstorageone9149
@massstorageone9149 4 года назад
பிர
@ragavan3458
@ragavan3458 3 года назад
Ithuku peru than attention seeking nu sollararu vijay sethupathi apo neenga avaroda fan illa nu ninaikuran..
@thamizhanthamizhan7246
@thamizhanthamizhan7246 3 года назад
Kooththadiyum vipachchaariyum onduthaan
@swiper9004
@swiper9004 3 года назад
Attention seek oru viyathi
@BalaMurugan-dg6im
@BalaMurugan-dg6im 6 лет назад
I am getting addicted towards his speech day by day His way of speech is inspirational and motivational
@tenzingbhutia5409
@tenzingbhutia5409 5 лет назад
Me too
@devisangeet2717
@devisangeet2717 5 лет назад
Me too
@aravindre1384
@aravindre1384 4 года назад
Hi can you please translate into English.. I don't know tamil
@arvindramprasad5630
@arvindramprasad5630 3 года назад
Me too
@amarantirupur
@amarantirupur 4 года назад
One thing I noted every actors fans are VJS fans . This is miracle
@manidhanneasi6991
@manidhanneasi6991 5 лет назад
என்னவொரு அழகான ஆழமான பதில்கள். நம்பிக்கை வருகிறது அவர்மேலும் நம் மேலும். இவரைப்போய் சிவகார்த்திகேயனோடு ஒப்பிடுவது ஜீரணிக்க முடியாத ஒன்று. சிவாஜியை சிம்புவோடு ஒப்பிடுவது போல.
@jayamthiru
@jayamthiru 6 лет назад
சிறந்த அனுபவ பேச்சு..மக்கள் செல்வன் 😍😍😍😘😘😘எதார்த்தமான மனுசன்
@kaladdharann1425
@kaladdharann1425 3 года назад
சகோதரர் விஜய் சேதுபதி அவர் களின் கலங்கபட மில்லாத, அறிவார்ந்த பேச்சு மிகவும் பயனாநதாக உள்ளது. இளைய தலை முறையினர் இவரை பின் பற்றலாமே.👏
@deepakravikumar9750
@deepakravikumar9750 3 года назад
He is shiva, a conscious person and lives in dharma I am proud to hear his speech...
@itznikhihere4693
@itznikhihere4693 3 года назад
Vijay Sethupathi is the Best Person in TAMIL INDUSTRY🔥
@SriramSurya
@SriramSurya 6 лет назад
Sethu Anna cinema ah vida real life la Sema mass 🔥🔥🔥...real man of mass 😍 😍😍
@PurpleBee9
@PurpleBee9 6 лет назад
Well spoken Mr sethupathy. You are very practical person. Keep it up.))))
@vinothkannan919
@vinothkannan919 5 лет назад
Unmaiii
@sowndharyamuthu1122
@sowndharyamuthu1122 5 лет назад
Kndipa bro...
@KJAAICH2
@KJAAICH2 6 лет назад
மக்களையே செல்வமாக பெற்ற " மக்கள் செல்வன் " !!!
@pakkiyamm8557
@pakkiyamm8557 6 лет назад
Semma
@anandaraj4255
@anandaraj4255 5 лет назад
Bro very interesting character 😍😘
@Nsampath
@Nsampath 5 лет назад
Super vijay
@manimegalai1709
@manimegalai1709 5 лет назад
ஏண்டா டேய் நாலு படம் நடிச்சிட்டா நீ பெரிய அறிவாளியா படித்தவர்களை விமர்சிக்கிற அளவுக்கு நீ என்ன படிச்சேன். நாலு படம் பிளாப் ஆயிட்டா இந்த கேள்வி கேக்கற பொம்பளைங்க காணா போட்டு வாழுங்க. போடா டேய்
@graciouspeter2256
@graciouspeter2256 5 лет назад
Mani Megalai fool
@user-ww8ux2cz9w
@user-ww8ux2cz9w 4 года назад
என்ன மனுஷன் யா 😍 சிறந்த மனிதர் னா அது நீங்க தான் சாரே 😍😍😍
@alikarimmoulakhan
@alikarimmoulakhan 3 года назад
மதிப்புக்கூறிய விஜய் சேதுபதி ஐயா நான் உங்கள் திரைப்படங்களைப் பார்த்தேன், ரசித்தேன், மாணவர்களுக்கு முன்பாக ஒரு இயற்கையான மேடையில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதம் மிகவும் மதிக்கப்பட வேண்டியது இது ஒரு அரிய நிகழ்வு மற்றும் உங்களுக்கு சிறந்தது என்று விரும்புகிறேன் நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏
@rajir.k9383
@rajir.k9383 6 лет назад
He is one and only actor and a unique human being. Wish him all the success.
@j.bernardsengoll5179
@j.bernardsengoll5179 6 лет назад
ஒரு அறிவாளி தமிழ் நடிகன். An intelligent thamil actor.
@mahadevan2760
@mahadevan2760 5 лет назад
Vijaysethupathi mama l love you
@mahadevan2760
@mahadevan2760 5 лет назад
My name deepa l love you sethupathi mama you are Beautiful super very nice
@mahadevan2760
@mahadevan2760 5 лет назад
Naan singapoor
@sakthi......9894
@sakthi......9894 5 лет назад
Yess
@AA-fz8ey
@AA-fz8ey 4 года назад
Correct bro
@SureshP-fz1sw
@SureshP-fz1sw 2 года назад
திரை உலக ஞானி .................. 💯 வாழும் மகான் .......................... 💯 சிந்தனை செல்வன் ................. 💯 வாழ்க பல்லாண்டு .... 💞💐👌🙏
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 3 года назад
அழகான பதிவு ஆழமான சிந்தனை உண்மையில் உன்னதமான மனிதன் மக்கள் செல்வனின் மனிதநேயம் போற்றிக் கூடியது. இது போன்ற கலந்துரையாடல் அடிக்கடி நடந்தால் இளைஞர்கள் வாழ்க்கை தெளிவான பாதையில் பயணிக்க உதவும். நன்றி விஜய் சேதுபதி.
@VeeraDhanushVip
@VeeraDhanushVip 6 лет назад
#VijaySethupathi 😎❤ Inspiration for Many Youngsters ✌👍
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 лет назад
Brother unga thanush annanum inspiration than. Best of luck for vadachennai. Naanum rowdy than produce panni enga sethu annanukku hit thandhadukku nanri🙏
@VeeraDhanushVip
@VeeraDhanushVip 6 лет назад
naveen kumar Yes Avarum Youngsters ku Inspiration than including me & thanks for ur wishes 👍🤗❤
@rameshm9483
@rameshm9483 6 лет назад
Correct bro
@RBVel
@RBVel 5 лет назад
Veera Dhanush Vip va sona
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 6 лет назад
மரணம் பழகு ...அருமை நன்பா
@Krishnavalli2810
@Krishnavalli2810 3 года назад
Makkal Selvan Vijay Sethupathi.....❤️Mass Hero....❤️ I am Vijay Sethupathi fan...❤️ So Cute...❤️😁
@user-km3fw4bp6n
@user-km3fw4bp6n 5 лет назад
மனிதன்யா இவர்!!! இவர் பேச்சைக் கேட்பதே நல்ல மனிதத்தை வளர்க்கும். எவன் ஒருவன் தன் நிலையைப் பார்த்து பெருமைப்படாமல் அனைவரையும் வெற்றியாளனாக்க முனைகிறானோ அவனே மக்கள் செல்வன் அவனே இவன்.
@satheshkumarm2396
@satheshkumarm2396 6 лет назад
சேதுபதி(உண்மை)😍, உழைப்பு😍, உயர்வு😍! Am I right🖐🏽👍🏽???
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 лет назад
brother Yes
@VijayShoban
@VijayShoban 6 лет назад
Sindhanai
@ragapriya8953
@ragapriya8953 6 лет назад
Satheshkumar M turjhfig xggğhhst r4df00scP gsr6rr
@ikrubaaxench2603
@ikrubaaxench2603 5 лет назад
Satheshkumar M... Right thalaiva
@PPushparajah
@PPushparajah 6 лет назад
காவல் துறையைப் பற்றி விஜய் சேதுபதி சொன்ன கருத்துக்கள் மிகவும் சரியானது! உண்மையிலேயே காவல்துறை நமது நண்பர்கள்தான்.
@dsnaveenraj9510
@dsnaveenraj9510 2 года назад
💗
@rajuboy4113
@rajuboy4113 5 лет назад
ஆகா இவளவு பக்குவமான பேச்சு மற்றும் தெளிவான முடிவு செம இவர் சராசரி மனிதன் என்பதையும் மீறி தெளிவான அறிவு...
@sivagurunathan3219
@sivagurunathan3219 5 лет назад
ஐயா சேதுபதி அவர் பேச்சு ஒரு நல்ல யதார்த்தமான உண்மையான அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டது எனது வணக்கம் வாழ்த்துகள்
@KJAAICH2
@KJAAICH2 6 лет назад
Mr Vijay sedhupathi and all his directors changed the future of tamil cinema !!!
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 5 лет назад
very true
@prabhunh
@prabhunh 5 лет назад
He is the only hero who will reach to Mr.Rajanikanths height....take my word He will respected by world audience..
@True2ur_heart
@True2ur_heart 6 лет назад
I'm impressed his honest speech ....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👏👏
@yogisantosha5672
@yogisantosha5672 5 лет назад
Really he is blessed ... He is fully aware of his life.....
@gautamkirlo2703
@gautamkirlo2703 5 лет назад
This is VIJAY SETHUPATHY ERA...♥️
@nirupamaraghavan8916
@nirupamaraghavan8916 6 лет назад
This guy is amazing. Eppa pesinaalum edho pudhusaavum vaasthavamaavum irukku
@vivekakhouri
@vivekakhouri 4 года назад
I don't understand tamil but I want to learn Tamil just to watch his film and his interview. He is just addictive. An amazing person.
@Ddrift142
@Ddrift142 Год назад
I am also learning Tamil because of him...✨️
@hajahajasair586
@hajahajasair586 5 лет назад
செம அனுபவம் யார் நீ முயற்சி தன்னம்பிக்கை விஜய் சேதுபதி நான் மூணு படம் தான் பார்த்தேன் இவர் நடிப்பு மட்டுமே ரசிக்க முடிந்தது வெல்க வாழ்க உலக நாயகனை மிஞ்சும் பகுத்தறிவு ஒரு மக்கள் நாயகன்
@itznikhihere4693
@itznikhihere4693 3 года назад
"Oru Kadha Solta Sir" This Dialogue🔥🔥🔥🔥🔥
@shancsk28
@shancsk28 6 лет назад
Sethu Na, neenga oru university
@vickyvignesh3307
@vickyvignesh3307 6 лет назад
அருமையான கருத்துகள் அண்ணா ஜாதி பத்தி அருமையான கருத்து I love you Anna மக்கள் செல்வன் அண்ணா உங்களை பார்க்கவேண்டும்
@tnpsceasytricksformaths7583
@tnpsceasytricksformaths7583 3 года назад
I like Vijay sethupathi sir
@user-ku5tn7ze4t
@user-ku5tn7ze4t 5 лет назад
விக்ரம்க்கு அடுத்து அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் மனிதர் நடிகர்
@shalinip8225
@shalinip8225 5 лет назад
Wow!!!!!!!!!What an awesome actor .Such expressive eyes and soft smile..Loved him in 96 movie.
@jaiyukioyukio6115
@jaiyukioyukio6115 5 лет назад
Me jai: anna ne simple-a pesuranna.. Vijaysethupathi: simple-a illa thambi na getha dhan pesuran 😎 😘😘😘😘
@palanipalani706
@palanipalani706 5 лет назад
Crystal clear speech from his heart .. nd nice human being..
@dhanavelarumugam5309
@dhanavelarumugam5309 5 лет назад
சிந்தனை தூண்டும் சிறப்பான பேச்சு.. ஆடம்பரம் அற்ற அழகான பேச்சு... கடுமை இல்லாத கனிவுப் பேச்சு... மக்கள் செல்வன் சொல்வனச் செல்வன்....
@bharathikannan4583
@bharathikannan4583 6 лет назад
Mimicry was pakka👌nice voice Sethupathi anna ungalukku😍🤗
@kaayatri5883
@kaayatri5883 5 лет назад
Such a deep thinking person with 0% haters
@mageswariranjanthran5570
@mageswariranjanthran5570 5 лет назад
very inspiring actor! even though my field is different, I can always connect to his attitude and sincerity... his determination in approaching life. True hero!
@mr.tamil1114
@mr.tamil1114 4 года назад
அற்புதமான பேச்சு 👌 நம்மை செதுக்கும் சிற்பி நாமே 💪 இந்த பேச்சு என் நம்பிக்கையை வலுவாக்குகின்றது.🙏 விஜய்சேதுபதியை பிடிக்க இந்த பேச்சும் காரணம் தான்🤗
@ridhwanshahvaalgavalamudan3129
Excellent speech... Thank you brother.. May u have a happy and blessed life.. Vaalga Vaalga Vayagam Vaalga valamudan...
@varunprakash6207
@varunprakash6207 6 лет назад
#SindhanaiSeyaiAnthaiNalaSindhanai #InspiringSpeech #TheLifeCanBeSeenByPositiveWay படிச்சவன் தான் அறிவாளி இல்லை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Balamurugan-bi2kc
@Balamurugan-bi2kc 6 лет назад
B.Com .M.A,M.Phil.B.E ithu mathiri degree yai padipa nenaikravanka lathai than soluraru.....Books a unmaiya nesikiravankalai sollale....puthaka vasipu very important in life
@MohammedAli-nr9qm
@MohammedAli-nr9qm 5 лет назад
en annan da 💐💐gethu always sethu anna 💪💪💪💪
@abdulfathah5759
@abdulfathah5759 3 года назад
Vijay sethupathi's good interaction with youngsters & witty answering to their questions.we gradually become his fan by watching his movies & videos like this.
@MuruganMurugan-kl8ji
@MuruganMurugan-kl8ji 6 лет назад
what a real hero,enna manusada ennudaya anna..
@kalavelmurugan5026
@kalavelmurugan5026 4 года назад
Bro, You are NOT only intelligent and also REAL practical man. As I impressed about you, Hats off to you.❣❣❣❣ 🙏🙏🙏🙏👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@padmashanthi6810
@padmashanthi6810 5 лет назад
Simplest and best speech ever😍Anna such an amazing speech
@ashwinsadapalley2815
@ashwinsadapalley2815 3 года назад
Please add English subtitles to Vijay sir's motivational speeches.. We're eagerly waiting 🙏🙏
@Ddrift142
@Ddrift142 Год назад
Me too
@chiakimatsukawa3080
@chiakimatsukawa3080 Год назад
Me too
@bharathikannan4583
@bharathikannan4583 6 лет назад
Very nice and 100 percent true speech anna... great Sir.. getthhu anna... 😍😍😍😍😍😍😍😍😍😍😍
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 лет назад
Brother super. Thanks for supporting 🙏💪👍
@ashwiniarumugam7798
@ashwiniarumugam7798 4 года назад
Such a simple and matured man. You should become the CM of tamilnadu.. state konjam nalla irukum... Love you VJS..
@armstrongm561
@armstrongm561 3 года назад
Padithavan varavittaal Nadithavan vandhuviduvan di ,,,, maanam kettavalae....
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 3 года назад
Avar ninaippathai seyalpaduththa vida mattargal ippo avaral pesavathu mudiyuthu
@priarockstar2232
@priarockstar2232 4 года назад
Amazing speech...amazing man...love him and his speech soo much .very meaning full speech...well said about police..
@jagan1795
@jagan1795 3 года назад
I am Ajith fan and l love vijay sethupathi handsome
@akashkarthik7892
@akashkarthik7892 6 лет назад
Mentor for youngsters after watching this video I have become a big fan of you sir
@yuva5746
@yuva5746 6 лет назад
motivational speech Vjs..... Keatukittae irukalam ...😍😍😍😍
@tom8309
@tom8309 5 лет назад
Neenga pesuratha ketutae irukalam pola.....i realize myself and sometimes cried in between in your speech. I don't know how to say that how you inspired me not an actor but your speech from many interviews. I like your acting but never addicted as a fan. I addicted for your wisdom on how you approached your surroundings and see this society. I know you are so experienced because you never quit the learning in ur life. I also want to learn many things and i will experience by myself to improve my knowledge. Thanks for your speech Sethupathi anna.
@mammedimran4160
@mammedimran4160 5 лет назад
உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன்😘😘....் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ..💗💗
@karthikeyanhut3949
@karthikeyanhut3949 6 лет назад
Hats Off Sethu sir ,I like all these boys and girls , they are very confident and strong looking youth.....
@Mejar_Hari
@Mejar_Hari 6 лет назад
Always ur supep n sweat person vj anna... Tq cinema vikatan
@meedharamtohul6544
@meedharamtohul6544 3 года назад
Cannot understand tamil, only "vikram Vedha", but my fav actor with such beautiful expressive eyes, mesmerising..Lots of luck from Mauritius
@dhivyadharshinishanmugam1047
@dhivyadharshinishanmugam1047 5 лет назад
Penaaga irupathu varam😍 mass speech anna
@gayathirid2823
@gayathirid2823 6 лет назад
Vjs words... Made me to think & analyze everything.. Teach me the lessons of life... Thanks for ur words sir...
@msmusiccreator4660
@msmusiccreator4660 6 лет назад
gayathiri dv yes 9750832581
@shilpakoppad2930
@shilpakoppad2930 5 лет назад
@@msmusiccreator4660 is it VS sir contact number ah???
@msmusiccreator4660
@msmusiccreator4660 5 лет назад
@@shilpakoppad2930 No. My number
@shilpakoppad2930
@shilpakoppad2930 5 лет назад
@@msmusiccreator4660 ok ok
@arunprabu4921
@arunprabu4921 6 лет назад
Wow wonderful speech, practically answered , good thoughts
@kesavansanmugam4857
@kesavansanmugam4857 5 лет назад
Excellent speech.sethupathi
@rajiragavi5359
@rajiragavi5359 5 лет назад
Nenga oru motivational library ...etharthathin kadal...luv u sir
@preethicc8299
@preethicc8299 5 лет назад
Penmaiya romba azhaga explain Panirkeenga sir :)
@iloveyoulove5212
@iloveyoulove5212 5 лет назад
மறணம் பழகு அருமை
@Akhil_Muraleedharan_Nair
@Akhil_Muraleedharan_Nair 3 года назад
# Keralam ❤️'S Makkal Selvan ( An Excellent Human Being ) ☺️
@thenmozhisubbu3857
@thenmozhisubbu3857 5 лет назад
Sethupathi Anna ungala padathula pakurathavoda unga speech rompa pidikum I love Soo much anna
@mohammedimrankhan5221
@mohammedimrankhan5221 6 лет назад
Lovely speech Sir. Marvellous..... Simply xplained abt Thinking..... Nice explaination abt POLICE.... Salute Sir
@sharathkumarb4442
@sharathkumarb4442 5 лет назад
Rombo Nalla unmaiya pesarangh adhutha Yenak rombo pudiko😘😍
@iyappanshekar1913
@iyappanshekar1913 5 лет назад
அதிர்ஷ்டம் Or உழைப்பு ஏதுவும் இல்லை சிந்தனை.
@Krishnavalli2810
@Krishnavalli2810 3 года назад
Ungal voice very nice .....😘😘 Love u vijay Sethupathi sir....❤️
@jesuscomingsoon1837
@jesuscomingsoon1837 3 года назад
விஜய் சேதுபதி சார் உங்கள நேர்ல பாக்கனும்போல இருக்கு
@ziyaanafidha6707
@ziyaanafidha6707 5 лет назад
Such a great personality!!! Truly admire u a lot sir!!! Amalgamation of simplicity and intelligence!! Hats off!!
@rizwanbathusha
@rizwanbathusha 6 лет назад
What a intelligence bro..such a thoughtful actor for Tamil.. Positivity overloaded..
@abbyabby2103
@abbyabby2103 4 года назад
From your speech I understand that everything based on experience...coz Ur speech...full with your experiences...that's great...im just 19 now...u give me a opportunity to know how far will life goes...I enjoyed your speech
Далее
Я ВЕРНУЛСЯ 🔴 | WICSUR #shorts
00:57
Просмотров 339 тыс.
Vijay Sethupathi - Speech at Cultural Celebration
6:41
Vijay Sethupathi's Speech | PETTA Audio Launch
6:38