Тёмный

#Exclusive 

News18 Tamil Nadu
Подписаться 5 млн
Просмотров 346 тыс.
50% 1

நடிகர் விஜய் சேதுபதி உடன் நேர்காணல்..
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Опубликовано:

 

31 дек 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 350   
@kmriyas164
@kmriyas164 6 лет назад
😱 இவர் என்ன இவ்வளவு வெளிப்படையான மனிதரா இருக்கார் ... நல்ல மனுசன்யா 👌
@rajkumarsakthi1778
@rajkumarsakthi1778 6 лет назад
தெளிவான பதில்கள் கொடுப்பதில் விஜய் சேதுபதி மிஞ்ச ஆள் இல்லை👑👑👑👑
@pmani6788
@pmani6788 5 лет назад
I love vijaisethupatgi
@humayun656
@humayun656 4 года назад
God father
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 6 лет назад
வெளிப்படையான ஒரு மனிதனின் அருமையான பதில்கள். நல்ல கேள்விகளால் சிறப்பாக்கிய குணசேகரனுக்கு வாழ்த்துக்கள் தமிழராய் உணர வைத்தீர்கள் நன்றி
@Manisriquotes
@Manisriquotes 6 лет назад
உண்மையான,வெளிப்படையான,தெளிவான,பயமில்லாத பதில்கள்......வந்த வழி மறவாத நல்ல மனிதர்
@kumarayya9998
@kumarayya9998 6 лет назад
தெளிவான கேள்விகளை கேட்கும் குணா அவர்களுக்கும் அனைவரும் ஒன்று என்று எண்ணும் விஜய் சேதுபதிக்கும் சிரம்தாழ்ந்த நன்றி...
@saleemjaveed3258
@saleemjaveed3258 6 лет назад
அண்ணா உனை அப்படி ௯ப்பிடும்போது என் மனம் மகிழ்கிறது உன் உண்மையான பேச்சு கேட்கும்போது மனிதமும் அதில்லுல்ல அக்கறையும் தெரிகிறது நீ என்றும் வென்றுகொண்டேயிறுப்பாய். வணக்கம்.
@srimayuran874
@srimayuran874 6 лет назад
This guy is unique. I would say he is going to rule Tamil cinema using his great acting skills.
@tamilfilmfolder
@tamilfilmfolder 6 лет назад
விஜய்சேதுபதி அண்ணா உங்களில் எனக்குப் பிடித்ததே எழிமையும் தமிழன் என்ற அடையாளத்தை வெளிக்காட்டுவதுமே. அருமை ..வாழ்த்துக்கள்
@subashbose9476
@subashbose9476 6 лет назад
மென்மை உண்மை மேன்மை... விஜய்.... குணசேகர் முகத்தில் புன்னகை அரும்பியது கடைசி வரை இருந்தது....விஜய் யின் யதார்த்தம் கண்டு வியந்து..பிரமிப்புதான்....இப்படியுமா?என்பதுதான் குணாவின் முகத்தில் தெரிந்தது.... I LIKE YOU GUNA....இன்று முதல் விஜய்யிடம் FULLY SURRENDER.... YOU ARE BEYOND MY EXPECTATIONS.... GREAT விஜய்....எங்கேயோ போய்ட்டீங்க விஜய்....KEEP IT UP....10 TONIC குடித்தது போல் ஒரு உணர்வு.... எழுச்சி....நல்லவர் நண்பர்களனால் மாநிலம் மொழி ஒரு பொருட்டல்ல.... சிந்திக்க வைக்கும் வார்த்தை.... அருமை... நன்றி..
@satheeshkumarsakthivel8570
@satheeshkumarsakthivel8570 6 лет назад
One of the Best Interviews of recent Time!!! The way Vijay Sethupathi approaching each & every thing, makes us amazing!!! Matured Actor!!! Hats OFF!!!
@rrajkumar1984
@rrajkumar1984 6 лет назад
He is moving into next level as human being. Very silent, meaningful interview so far!!!
@hariharasudanp355
@hariharasudanp355 6 лет назад
Sethupathy is a person who really talks from his heart
@salmanparishhindiandenglis1452
Golden speech. Very very motivation great sethupathi anna
@v.amuthaprabakaran1035
@v.amuthaprabakaran1035 6 лет назад
Vijay once again proved yourself, sema bro, I love your conversation
@sripriyajagathbandhu7496
@sripriyajagathbandhu7496 6 лет назад
Yes its true brother, we don't need their bloody Award, Sethu lives in our Heart Eternal.
@ramkumargurusamy9043
@ramkumargurusamy9043 6 лет назад
பதில்களை பார்த்து கேள்விகள் பயந்த ஒரு நேர்காணல் விசே அண்ணா அருமை.....😂😂😂
@sudharshan4767
@sudharshan4767 6 лет назад
Its not just his films creates goosebumps. His attitude, thought process, and maturity in his speech creates goosebumps too. The only actor who i wish to search in internet for latest updates its you THALAIVA.
@kamalakannankk
@kamalakannankk 6 лет назад
First Class Interview💪 Finishing Touch Differs VJS 😍 from other Actors.....👌😎
@selvakumar5666
@selvakumar5666 6 лет назад
ஒரு நல்ல சந்தை உள்ள நாயகன் பெறும்பான்மை தமிழை உச்சரித்து பேசிய உரையாடல் குணசேகருக்கும் வாழ்த்துக்கள்
@vibinthangarajathangaraja3497
@vibinthangarajathangaraja3497 6 лет назад
அடிபட்ட அனைவருக்கும் தெளிவான பதில் குடுப்பாங்க விஜேய்செதுபதி அண்ணன் அருமை...
@anandanmani3441
@anandanmani3441 6 лет назад
எளிமையான மனிதன். விஐய் சேதுபதி maassssssss
@arulrajg8638
@arulrajg8638 6 лет назад
நெறியாளரிடம் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விஜய் சேதுபதியின் தெளிவான பதில்கள் சிந்திக்க வேண்டியவை / பலரும் கற்றுக்கொள்ள வேண்டியவை. மொத்தத்தில் மிக அருமையான நேர் காணல் :) காணொளியை கண்டது ஒரு நல்ல அநுபவம். இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் :)
@user-lf5ki9jk3f
@user-lf5ki9jk3f 6 лет назад
சிறந்த நேர்காணல் அண்ணா... உங்கள் சிந்தை தெளிவாய் உள்ளது... மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணா... லவ் யூ அண்ணா...
@chinnaraja7372
@chinnaraja7372 6 лет назад
செம்ம விஜய் சேதுபதி சார் ரொம்ப இயல்பா அதே சமயம் ரொம்ப முதிர்ச்சியா பேசிருக்கிங்க
@selvakumar5666
@selvakumar5666 6 лет назад
actually என்கிற வார்த்தையை விரட்டியடித்த மனிதன்
@faisalahamed2508
@faisalahamed2508 6 лет назад
மனிதம், மதம், மொழி, சாதி தமிழன், நண்பன், அரசியல், ஒற்றுமை சமுதாயம், உறுதி புரிதல், பிரித்தல், கருத்து எனக்கு நீ - உனக்கு நான்.
@SciencePlusMovies
@SciencePlusMovies 6 лет назад
அண்ணன் விஜய் சேதுபதியின்​ பதில்கள் அனைத்தும் கூர்மையாக உள்ளது, கேள்விகளே ஜாக்கிரதை!
@SimbuAnand
@SimbuAnand 6 лет назад
well said bro
@sundaresapai4614
@sundaresapai4614 3 года назад
😂😂😂😂
@abisrilifesytle1293
@abisrilifesytle1293 6 лет назад
Guna sir...really matured interview...vijay sethupathi anna u r amazing ....thank u news18.
@balakumar7747
@balakumar7747 4 года назад
Sai ram
@balakumar7747
@balakumar7747 4 года назад
Sai ram
@balakumar7747
@balakumar7747 4 года назад
Sai ram🙏🙏🙏
@siddharthasankar8361
@siddharthasankar8361 6 лет назад
பயன்பாட்டில் இருந்த தமிழ் சொற்களை பயன்படுத்த மறுத்து மறக்க செய்த அந்த போக்கை மீண்டும் மாற்ற நினைக்கும் ஒருசில பேர்களில் இந்த மனிதனும் உண்டு..
@sethusivam5497
@sethusivam5497 6 лет назад
Very Mass Interview Vijay Sethupathi Rocks 💥💥💥
@mohmmedrashan6621
@mohmmedrashan6621 6 лет назад
Greatest human being vijay sethupathi
@gunaresmibabu8908
@gunaresmibabu8908 6 лет назад
Mass interview Vijay sethupathy u r great
@yoga5717
@yoga5717 6 лет назад
I’m sure the interviewer got confused and couldn’t ask what he wanted because he is getting all different and intelligent answers!
@pondyspecial8470
@pondyspecial8470 4 года назад
Me too thought like that... My hero sethu always great....
@taekooklover143
@taekooklover143 3 года назад
His amazing 😘😘😘😘
@vetrivelchinnasamy5480
@vetrivelchinnasamy5480 6 лет назад
Semmmmmmaaa Vijay Sethu pathi...that magudam dialogue
@Lysandra546
@Lysandra546 6 лет назад
my all time fav hero love u so much sir
@vinodhkannan9620
@vinodhkannan9620 6 лет назад
ஏங்க எங்க போனாலும் உங்க comment இருக்கு😂😂
@Lysandra546
@Lysandra546 6 лет назад
Vinodh Kannan enaku pudicha vishyam nariya iruko ennavo 😁
@vinodhkannan9620
@vinodhkannan9620 6 лет назад
😁
@mcraj8062
@mcraj8062 6 лет назад
Appo naa? Poyi line la nillenge
@Lysandra546
@Lysandra546 6 лет назад
Nagaraj P adhulenna sandhegam. naan unmailiye pen atheistdhaan 🙌
@lavvu80
@lavvu80 6 лет назад
When I heard the initial questions I thought here we go again, the same set of questions all over again. But it turned out to be a very mature, interesting and great interview. VJ sir I love your movies but I love you as a human being more. Your care towards the society and youngsters can be seen in your eyes and can be heard n your voice. Really enjoyed it when you said that the circus that some people do in the name of politics is actually pulling youngsters towards politics itself. Hats off sir. There are very few people in film industry who have actually touched my heart. You are one among them. Love and respect sir..
@shahinshaar4139
@shahinshaar4139 6 лет назад
Bro neenga than real sethupathi bro na ethu varaikum yantha interviews ku comments panathu illa but oonga interview kaetutu comment panama eruka mudiyala ur just simply awesome bro chance hae illa bro vaera level bro brilliant interview bro may God bless you and keep you happy forever stay blessed makkal Selvam
@nathanarumugam7127
@nathanarumugam7127 6 лет назад
shahinsha ar bv
@vigneshbabu719
@vigneshbabu719 6 лет назад
Assault ah pessurau manasula irrukartha unmai ya pessurathu 😍👌👏👏semma jii
@fabdhivi
@fabdhivi 6 лет назад
felt lik seeing a family person Thr in the interview
@rockfortking29
@rockfortking29 6 лет назад
பக்குவமாக பதில் சொல்வதில் நீங்கள் சின்ன உலக நாயகன்.
@manojmohan8220
@manojmohan8220 6 лет назад
He is genuine and intelligent actor. You can expect the un expected from him. Best actor of all times.
@arunnaagai6467
@arunnaagai6467 6 лет назад
அருமயான நேர்காணல்.. 👏
@ramga323
@ramga323 6 лет назад
one thing i understand from vijay sethupathy is "Honesty can be conveyed only through Straight forwardness and it is fine even if it looks little rude .
@gardeningwithnanda3330
@gardeningwithnanda3330 6 лет назад
No reporter can trap you to some controversy. Keep it up Vijay. Media always tries to pick up some thing to chew.
@balamuruganthangapandiyan9057
@balamuruganthangapandiyan9057 6 лет назад
Arumaiyana நேர்காணல் உண்மையான பதில்கள்
@parassaran4275
@parassaran4275 6 лет назад
Superb interview! thanks GUNA & VS sir!!
@udhayakumar-zx5jo
@udhayakumar-zx5jo 6 лет назад
Thalaiva speech Vera level na Patha interview simply answer solrikingna athu nengala tha irupinga
@financetalksforstudents6907
@financetalksforstudents6907 4 года назад
Immense clarity, I don't think no other Tamil actor can think like this.
@suchithraraog5582
@suchithraraog5582 6 лет назад
Well said abt National award an Shivaji sir..
@TTSivaAnandham
@TTSivaAnandham 6 лет назад
His speech is more thinkative and humble by nature..
@arunramasamypandian6475
@arunramasamypandian6475 6 лет назад
Nice Interview. My Favorite Actor. He is a Genuine Person.
@jenimajeni8588
@jenimajeni8588 6 лет назад
I love u sir Ungala Mari Yarum eruka mudiyathu
@tonynagul6616
@tonynagul6616 6 лет назад
From today Vijay sethupathy he is man and thank u forthe18
@AbdulLatheef-
@AbdulLatheef- 6 лет назад
Semma mature Vj sethupthi😊😘✌
@vijiyendiranviji8919
@vijiyendiranviji8919 6 лет назад
U r my motivation of all time Vijay anna
@senthilvs12
@senthilvs12 6 лет назад
How come he is leading among all other heroes? Vikram vedha I like more than any other film
@erupurupraveen901
@erupurupraveen901 6 лет назад
My favorite hero VJS Super Speech sir
@abubakkarsidick1423
@abubakkarsidick1423 6 лет назад
தெளிவான பதில்கள் வாழ்துக்கள்
@balamurugan843
@balamurugan843 6 лет назад
Good Man.....Nice interview...
@dharmarasu927
@dharmarasu927 6 лет назад
தமிழ் இனத்துக்கு கூடுதல் பெருமை கலை சார்ந்து..வாழ்த்துகள் சேதுஅண்ணா
@nilat4919
@nilat4919 6 лет назад
My favourite hero!!!! He is phenomenal as actor and as a person!!! Please continue to be YOU :)))) -Crazy fan from canada
@imvengat
@imvengat 6 лет назад
Matured interview!
@kartgk
@kartgk 6 лет назад
Excellent humility after achieving so much. Awesome. Totally impressed.
@veerathalapathys9894
@veerathalapathys9894 6 лет назад
I love Anna vjs
@jeevagans8655
@jeevagans8655 6 лет назад
Wow awesome speech
@balajiviji5615
@balajiviji5615 5 лет назад
Vijay sedhubadhi fans like that
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 6 лет назад
அண்ணன் விஜய்சேதுபதி
@r.k9300
@r.k9300 6 лет назад
A noble human being.
@premapratheepa2180
@premapratheepa2180 5 лет назад
அருமையான கேள்விகள், தெளிவான பதில்கள்.அனுபவத்தின் வெளிப்பாடு.... just loved the interview...hats off to both Mr.Guna and Mr. VJ S....I always love to watch Vjs interviewe and speech.. amazing ... உங்கள் அனைத்து படங்களும் வெற்றி அடைய என் வாழ்த்துகள்....
@sunshine7491
@sunshine7491 6 лет назад
vijay sir.. has a magic in him.. always would love to hear you
@mayandir2169
@mayandir2169 6 лет назад
semma sir
@SriRam-ou7xy
@SriRam-ou7xy 6 лет назад
Super thalaivaa
@RK-pg8up
@RK-pg8up 6 лет назад
sir so happy to see sir,,,, vijay sethupathy anna love u na,,,,,,
@fashionworld338
@fashionworld338 6 лет назад
Sema speech
@pethurajanrajendran6654
@pethurajanrajendran6654 6 лет назад
Awesome Thoughts. I love the way he explained about donation
@agastyaagattiyam3256
@agastyaagattiyam3256 6 лет назад
Good human being
@kannan8117
@kannan8117 6 лет назад
Really great answers .. The answers are Bottom of your heart .. God will bless you and family ..
@VinothKumar-vk5di
@VinothKumar-vk5di 6 лет назад
i love you vijay sethupathi
@jayanthisenthil7130
@jayanthisenthil7130 6 лет назад
superb sir
@dinesh-he2mz
@dinesh-he2mz 6 лет назад
semaaa ....sethunaaa...
@starwin2586
@starwin2586 6 лет назад
super man...............
@rakzan_27
@rakzan_27 6 лет назад
vj sethupathy semme 😘😘
@s.n.praveenkumar4984
@s.n.praveenkumar4984 6 лет назад
Sethu Anna super valthukal......
@saranraj2954
@saranraj2954 6 лет назад
அருமை
@anwarstar6657
@anwarstar6657 6 лет назад
Nice speech
@financetalksforstudents6907
@financetalksforstudents6907 5 лет назад
He is the only actor who have machurity answer these questions.
@leelakrishnana5888
@leelakrishnana5888 6 лет назад
Matured persons both..vijay sir extremely talented and matured person
@sivaji2261
@sivaji2261 6 лет назад
super speech Vijaysedhu
@ajaiprakashjai4948
@ajaiprakashjai4948 5 лет назад
Vera level vera level vera level Naa Neenga Sethu Sir Really Love u lots Anna 😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘 Evlo Periya Yadathuku ponalum Epaiyum Unga Character Maarathu Unmaiyana Manusan Yaa Nee
@balajiviji5615
@balajiviji5615 5 лет назад
Simplest acter and Best speech thalaivaa
@ishakmo755
@ishakmo755 6 лет назад
Super sir
@arun5096
@arun5096 5 лет назад
Vijay Sethupathi = intelligent man!
@pandirajan8173
@pandirajan8173 6 лет назад
அண்ணா அருமையான பதில்கள்.அதிலும் அரசியலை பற்றி இளைஞர்களின் எண்ணம் என்ன என்று கூறியது அருமை.
@poonguzhalip6814
@poonguzhalip6814 6 лет назад
Always great speaking with Vijay seathupathi
@asrafali39
@asrafali39 6 лет назад
செல்லக்குட்டி சூப்பர் அருமை
@ianand308
@ianand308 6 лет назад
Great interview Vijay sethupathi it's a great actor and a great human being. He's very open minded person and a great listener that is why his answers were very educational to young people. Great interviewer and his questions very carefully selected from Vijay sethupathi's answers , other medias should learn from him how to ask questions with decency.
@dheerasurya1354
@dheerasurya1354 6 лет назад
கேள்வியே மிரள வைக்கும் பதில்கள் 👏👏👏👏✊✊✊✊✊👍👍👍👍💪💪💪💪
@nandhakumar2966
@nandhakumar2966 6 лет назад
Thalaivaaa😍😍😍😍
@muruganamar8213
@muruganamar8213 6 лет назад
Suber jiiiiiii
@aishuvijay3544
@aishuvijay3544 6 лет назад
Super... vijay sethupathi anna uuuuu MASS MASS MASS MASS
Далее
They got a Golden Buzzer 🤣✨
00:46
Просмотров 23 млн
It seems Sonya's choice was obvious! 😅 #cat #cats
00:20
🤔
00:28
Просмотров 1,1 млн
Evar thaa Ramar 😅 | Ramar Veedu
10:23
Просмотров 479 тыс.
They got a Golden Buzzer 🤣✨
00:46
Просмотров 23 млн