Тёмный

படிப்பில் GOLD MEDAL பறை வாசிப்பதில் வேற LEVEL! COUPLE INSPIRING பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 39 тыс.
50% 1

பறை இசையின் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து Sree & Chandrika தம்பதி பேட்டி
#paraiisai #folk #couple #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@BehindwoodsO2
@BehindwoodsO2 Год назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sekarsekar8504
@sekarsekar8504 Год назад
😂😂😂 uu
@Ragul_94
@Ragul_94 Год назад
தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 💕 மேடை ஏறும் இடமெல்லாம் சமூக நீதியை பறைசாற்றும் காதல் இணையர்க்கு பேரன்பும் வாழ்த்துக்களும் 💕 பறை ஓங்கி முழங்கட்டும்😍
@chandrikaparai
@chandrikaparai Год назад
😍
@manibharathi9840
@manibharathi9840 Год назад
அட்டகாசம் தோழர் ஸ்ரீ சந்திரிகா. ✨️✨️. மகிழ்வோடு வாழ எனது வாழ்த்துகள் 🌈
@chandrikaparai
@chandrikaparai Год назад
😍
@MarxiyaComrade
@MarxiyaComrade Год назад
பறை இசையால் எங்களை புத்துணர்வு பெறச் செய்யும் சந்திரிக்கா தோழர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️😍😍🫶
@agaliniajith2632
@agaliniajith2632 Год назад
Arumai ah sonnanga
@vakaiyampar
@vakaiyampar Год назад
வாழ்த்துக்கள் தோழர்களே உங்களை முன் உதாரணமாக வைத்து ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த கலை வடிவங்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள் குறிப்பாக பறை இசையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களைப் பின்பற்றி பல இளைஞர்கள் பறை இசை வெற்றி பெற வாழ்த்துக்கள்
@chandrikaparai
@chandrikaparai Год назад
😍❤️
@ranjithranjith5937
@ranjithranjith5937 Год назад
இதுபோன்ற முகம் தெரியாத எத்தனையோ கலைஞர்கள் இருக்கின்றார்கள் வெளி உலகத்திற்கு காட்டிய Behind woods சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@chandrikaparai
@chandrikaparai Год назад
😍🫶
@asaithambik9558
@asaithambik9558 Год назад
வாழ்த்துகள் தோழர் இந்த பறை இசையை இந்தளவிற்கு மதிப்புக்கும் மரியாதைக்குரிய இசையாகவும் வணிகநோக்கமாகவும் மாற்றி அமைக்க வேண்டும் வாழ்த்துகள்.சினிமாவில்‌பறை அடித்தால் அது வெஸ்டன் கலாச்சாரம் தெருவில் அடித்தால் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் இசை இதை மேம்பட்ட இசையாக மாற்றும் பணி சிறக்க வாழ்த்துக்கள் ‌உங்கள் கொள்கையிலும்‌ தன் மானத்தில்லும்‌ நிலை நின்று பறை இசையை பார்புகழும்‌ இசையாக மாற்ற மேற்கொள்ளும் உங்கள் முயற்சிக்கு தொடர்ந்து என்போன்றவர் ஆதரவு தொடரும் ஜெய் பீம்
@kirubhanadhini4445
@kirubhanadhini4445 Год назад
சிறப்பு. இன்னும் தடைகளை உடைத்து அடுத்தடுத்து வெற்றி பெற வாழ்த்துகள்
@chandrikaparai
@chandrikaparai Год назад
😍
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 Год назад
அருமை அன்புப்பிள்ளைகளே பல்லாண்டு வாழ்க நீங்கள் .
@laygeon3042
@laygeon3042 Год назад
நீங்கள் இருவரும் தமிழில் அழகாக நேர்த்தியாக உரையாடல் நடத்தியமைகாய் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️❤️❤️
@krishnandhatcha257
@krishnandhatcha257 Год назад
நீடுடி வாழ்க வாழ்க, வாழ்க சகோதரர் சகோதரி.
@sinclairs7304
@sinclairs7304 Год назад
மிக அருமை...தம்பதியருக்கு எனது வாழ்த்துக்கள்...
@rangaprasathm4940
@rangaprasathm4940 Год назад
Love you both அருமை தோழர்களே. So Proud of you. Keep Rocking 👍🏻🎉🎊❤️
@remapk163
@remapk163 Год назад
நல்ல முறையில் ஒரு பதிவு... வாழ்த்துக்கள்.
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️
@meshackambur9881
@meshackambur9881 Год назад
உயர்ந்த ஓசை உங்கள் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்ந்துகாட்டுங்கள்
@Nasser-br1hz
@Nasser-br1hz Год назад
வேற லெவல் இசை வாழ்த்துக்கள்
@tamilarasu9495
@tamilarasu9495 Год назад
தோழர் தோழி இருவருக்கும் எமது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் அ தமிழ் அரசு கத்தார்
@Nasser-br1hz
@Nasser-br1hz Год назад
வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி பல்லாண்டுகள் காலம் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க தமிழ் வளர்க உங்கள் உள்ளம்
@balujaya669
@balujaya669 Год назад
Mikavum Arumaiyana video pathivu madam ❤️❤️❤️❤️ and sir.congratulations madam ❤️❤️❤️ and sir.
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️😍
@tamilart360
@tamilart360 Год назад
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰✨💐✌️
@nagalakshmi5580
@nagalakshmi5580 Год назад
Wonderful Couple, Best Wishes
@chandrikaparai
@chandrikaparai Год назад
😍😍😍
@ragavendranrg2518
@ragavendranrg2518 Год назад
😘 I 😘 love 😘 them 😘😘😘
@chandrikaparai
@chandrikaparai Год назад
😍😍😍
@gobinathangovindan7207
@gobinathangovindan7207 Год назад
Sirappu thozhar vaalthukkal congratulations 🎉🎉👏👏
@akmani4773
@akmani4773 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா🌼🙏
@tamilselvan1731
@tamilselvan1731 Год назад
Vazhthukkal brother
@tamilms5536
@tamilms5536 Год назад
வாழ்க பல்லாண்டு உங்கள் இசையும் உங்கள் காதலும் 💐💐
@manivel6778
@manivel6778 Год назад
The great music
@sankarasekarm7365
@sankarasekarm7365 Год назад
இப்போ புரியுதா பறை இசை ஒரு குறிப்பிட்ட மக்களின் இசை இல்லை தமிழ் மண்ணின் மக்களின் இசை இந்த 5 ஆண்டுகளில் இவளவு இழிவு அவமானம் கிடைசிருக்குனா பல தலைமுறையாக பறை இசையை வளர்த்து கட்டி காத்த பறை இசை கலைஞர்கள் எவ்வளவு இன்நள்கள் கிடைச்சுருக்கும். இனிமேல் பறை இசையை எல்லா நிகழ்ச்சிகும் அழைப்போம்
@ramakrishnanp9845
@ramakrishnanp9845 Год назад
Good Interviews are doing
@chandraloganrangan2397
@chandraloganrangan2397 Год назад
My best wishes to couples, continue legend parai.
@manickamv6241
@manickamv6241 Год назад
எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நன்றி தோழர்களே.
@salappan4192
@salappan4192 Год назад
ரிசர்வேஷன் நான்கு வகை என்பதை தெரியாமல் இன்றும் வாழுகிறீர்கள் வருத்தமே
@arunamozhi916
@arunamozhi916 Год назад
All the best
@chandrikaparai
@chandrikaparai Год назад
🫰😍❤️
@murugeshvra6053
@murugeshvra6053 Год назад
Great 👍
@muthuselvan638
@muthuselvan638 Год назад
Congratulations to Shri and Chandrika
@vijayakumar-sy3sb
@vijayakumar-sy3sb Год назад
அருமை தோழர்கள் இரு வருக்கும் எமது நல் வாழ்த்துக்கள். பறை இசையை தரணி எங்கும் பரப்பி‌ புகழ் பட செய்திட வாழ்த்துகின் றேன்.
@vishnuvishu474
@vishnuvishu474 Год назад
🔥🔥🔥🔥🔥
@velusamy1900
@velusamy1900 Год назад
Velu... DUBAI... Very.. Super
@rrajeshkwt9088
@rrajeshkwt9088 Год назад
Good 🌹👍🏻👍🏻🙏🙏
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️
@vijay.vijay.k8258
@vijay.vijay.k8258 Год назад
👏👏👏👍👍🤙
@fygihuf7hi9205
@fygihuf7hi9205 Год назад
Good interview
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 Год назад
great, elated to hear this , both of them should be an example, lead the world , lead the people and show them the right things
@abiramig6307
@abiramig6307 Год назад
Glory to this couple. Be proud to be the artist of this great isai.please change the meaning of pariah from the dictionary.
@chandrikaparai
@chandrikaparai Год назад
🫶😍
@Menga349
@Menga349 Год назад
Congratulations 👏👏👏👏👏👏
@raptamizhan7386
@raptamizhan7386 Год назад
Super Anna🥳🥳
@chandrikaparai
@chandrikaparai Год назад
😍
@farookrahmath4554
@farookrahmath4554 Год назад
❤❤❤❤❤❤❤❤
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️
@poovarasu3906
@poovarasu3906 Год назад
நற்றுணை தேர்ந்த நன்மகள் நன்மகன் ஈன்ற நற்றாய் இன்பம் துன்பம் இரண்டே‌ தான் இல்லறம் இயங்கு சக்தியென இணைந்து வாழ்வை எதிர்கொண்டு இன்று போல் என்றும் வாழ்ந்திடுவீர் அங்க அக வேதியல் அறிவுணர்ந்து பங்கம் விளைக்கும் கருத்தியலை நெஞ்சம் நிமிர்த்தி தகர்த்திடவே பத்து மகவை பெற்றெடுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இது பேராண்மை - பெண்மை. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 Год назад
பறை இசைக்கு நிகர் பறை இசை தான் ஆயிரம் பேர் கூச்சலிட்டாள் அத்தனையும் அடித்து நொறுக்க கூடிய ஒரே கருவி பறை இசை எனக்கு மிகவும் பிடித்தது
@hemaprakash8500
@hemaprakash8500 Год назад
Super
@sherinjls9084
@sherinjls9084 Год назад
Super pa
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 Год назад
ஆதி இசை இப்பொது சாதி இசையாக மாற்றிவிட்டார்கள் 'இது ஆதி சிவன் இசை என்பதை நம் தலைமுறை அறியவேண்டும்
@fygihuf7hi9205
@fygihuf7hi9205 Год назад
Thamizhar arts parai
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️
@soundararajan6391
@soundararajan6391 Год назад
வாழ்த்துக்கள்
@bheemdesigntn6924
@bheemdesigntn6924 Год назад
#💥💥💥🥁🤝
@leochn79
@leochn79 Год назад
Good one... Keep rocking 👍👍👍
@ramaanbu7868
@ramaanbu7868 Год назад
Congrats to you both
@bhuvanathangavel2095
@bhuvanathangavel2095 Год назад
Please give their address
@rajashekarm9276
@rajashekarm9276 Год назад
Super sister and brother
@asaithambik9558
@asaithambik9558 Год назад
நெறியாளர் ஏன் இடைவெளியை ஏற்படுத்தி பேட்டி எடுக்கிறார் பறை என்ற உணர்வா
@appadiya5634
@appadiya5634 Год назад
இனிமையான இந்த ஜோடிகளின் இந்த கருவியின் கலை ஆர்வம் அர்பணிப்பு வாழ்க்கை புரிதல் அடடா😁😁👌👌👌💯ஆண்டு வாழ்க🙌🙌🎉👋👋👋😁😁🏁🏁🏁🏁🏁🏁
@Machineworld09
@Machineworld09 Месяц назад
My chemistry mam 👏👏
@rionithish5601
@rionithish5601 Год назад
Super bro&sis ❤️🔥
@nithyanandamvms6473
@nithyanandamvms6473 Год назад
♥️♥️♥️♥️
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️
@sribalajivegtablesm7415
@sribalajivegtablesm7415 Год назад
தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
@srikanths4789
@srikanths4789 Год назад
Parai yeppudra isai ahgo
@nakkiranramaiyan5216
@nakkiranramaiyan5216 Год назад
சமூக நீதியை புரிய வைக்க என்னுடைய வாழ்த்துகள்
@amaladossjesudoss2086
@amaladossjesudoss2086 Год назад
ஐயா இவர்களின் அலை பேசி எண் முடிந்தால் கொடுக்கவும்..
@arulkumaranp75
@arulkumaranp75 Год назад
Start 2.00
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 Год назад
Pretty progressive views that have sweeping social impact.My congratulations to you both.My profound respect to you as well.Great taste and great people 👍👌
@paramuparamu6313
@paramuparamu6313 Год назад
Nengalathan jathi jathinu pesuringa ,Avan Avan polappa pakka neram illama erukkan .unkaluku jop, education help n mattum parai jathi thanu poi nikiringa ,nengalathanda solirunga thambigala
@evergreensong90shits10
@evergreensong90shits10 Год назад
Great wonderful do ur wonderful performance
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️❤️❤️
@ravis4136
@ravis4136 Год назад
சாதி பற்றி பேசவில்லை;: இருந்தாலும் சாவுக்கு பறை இசை இல்லை என்றால் அது முழுமையடையாது. திருமணத்தில் உணவு இல்லை என்று சொல்வது போல் உள்ளது
@arulanand546
@arulanand546 Год назад
அவர்கள் கூறிய காரணம் ஏற்றுக் கொள்ள கூடியது தானே. வேண்டும் என்றால் வேறு வகை இசை கருவிகள் பயன்படுத்தலாமே சாவில்...
@jenistanaijay768
@jenistanaijay768 Год назад
ethatkaa appidi mulumaiyadaivathillai
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 Год назад
'Parai' is an instrument 'drum'. Parai + araiyar = paraiyar. One who uses and beats the drum is a drummer. Parai isaippavar paraiyar. Paraiyar is an artiste, drummer, musician and nothing to do with any caste system. Any one can beat the drum, become a drummer, an artiste or a musician. It is a job, profession. Paraiyars (drummers, artistes or musicians) have been wrongly and mythically separated from the society lowering them as untouchable caste by the selfish, cunning and ill feeling so-called higher caste anti-humanity groups during the uncivilized dark ancient period hundreds of years back.
@kolanjinarayanan9796
@kolanjinarayanan9796 Год назад
வாழ்த்துகள்!
@vijaicrazybeastgamer9920
@vijaicrazybeastgamer9920 Год назад
நண்பர்களேபெரியாரியம்,அம்பேத்காரிகரியத்தை சமுதாயத்தில்பரப்ப பாடுபடுங்கள்.சாதி,மத,மூடநம்பிக்கைகள்மக்களை சீரழிக்கின்றன. நன்றி!
@selvakumar-hb1wk
@selvakumar-hb1wk Год назад
வாழ்த்துகள் ஶ்ரீ and சந்திரிகா.... அறிவையும்,திறமையையும் யாரும் மறைக்க முடியாது...
@chandrikaparai
@chandrikaparai Год назад
😍
@nithyanandamvms6473
@nithyanandamvms6473 Год назад
♥️♥️♥️♥️♥️
@chandrikaparai
@chandrikaparai Год назад
❤️
@mannramalingam1411
@mannramalingam1411 Год назад
வாழ்த்துக்கள்
@ramanganesan2779
@ramanganesan2779 Год назад
Super
@veerakumar9905
@veerakumar9905 Год назад
பறையொலி போல் உங்கள் காதல் மண வாழ்வும் ஓங்கி ஒளித்து மகிழ்ச்சி பரவட்டும் வாழ்வாங்கு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க
@karthikeyanj4979
@karthikeyanj4979 Год назад
பறை என்பது, சாதி அல்ல அது நம் தலைமுறையின். பெயர்
@sandhiyasandhiya.a5488
@sandhiyasandhiya.a5488 Год назад
இந்த காதல் அன்பு நட்பு என்றென்றும் நீங்காமல் வாழ்க வளமுடன் நலமுடன் ⚘❤
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 Год назад
மனித உணர்வுகளை புரிந்த தம்பதி வாழ்த்துக்கள்
@ssraju07
@ssraju07 Год назад
வாழ்த்துகள், தமிழனின் கலையை காப்பதற்காக. போரில் முதலில் அடைக்கப்பட்ட இசை. வீரம் நிறைந்த சமூகம் இன்று தாழ்ந்த சமூகமாம்.ஆதி தமிழன் நிலை
@kavyaa2068
@kavyaa2068 Год назад
super வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு வளத்துடன்
@Ponniraivan...
@Ponniraivan... Год назад
இந்த செல்ல குழந்தைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி
@aguilanedugen4066
@aguilanedugen4066 Год назад
அனைத்து நலமும் வளமும் பெற்று மேலும் வளமுடன் வாழ இந்த இணையர் வாழ்த்துகிறேன்.
@annadurair9449
@annadurair9449 Год назад
மிகவும் சூப்பர்
@thivakaran8867
@thivakaran8867 Год назад
Very ^_^ sister and brother: from USA
@uthirasamyp
@uthirasamyp Год назад
தோழர்கள் இருவரும் பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 Год назад
பெருமை பெருமை திறமை பெருமை, உங்கள் சிறப்பு, எங்கள் மகிழ்ச்சி. உங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் பறை பறை தம்பதிகளின் இசை விருந்து.
@murugesanvelayutham.
@murugesanvelayutham. Год назад
வாழ்த்துக்கள்.
@meeraramya2064
@meeraramya2064 Год назад
Super JODI
@lakshminarayanansaibaba7864
Congrats couple, great 👍
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 Год назад
வாழ்த்துகள், பாராட்டுகள் 👍🙏🤝
@chandrikaparai
@chandrikaparai Год назад
Nandri
@saibullahasan611
@saibullahasan611 Год назад
Super pro
@radhavinochan8476
@radhavinochan8476 Год назад
My best congratulations your dream is successful .
@ashokvishnumayaveerappan395
Nan partha nalla manithar neenkal than sir. You are real man Enakku solvadarku varthaikal illai
@chandrikaparai
@chandrikaparai Год назад
😍😍
@natarajannataran4767
@natarajannataran4767 Год назад
அருமை பிள்ளகளே உங்களுக்கு என் மனமாரந்த வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆதிபறைஇசையை தொட்ட உங்களை ஆண்டவன் கைவிட மாட்டார்.
@sribros807
@sribros807 Год назад
இரண்டு புரட்சிக்கலைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள் நீங்கள் பேசிய கருத்துக்கள் அனைத்தும் சூப்பர்.
Далее