Тёмный

ஆங்கிலத்தில் பேசுங்கள் முதல்வரே | அவமானப்படுத்திய டெல்லி மீடியா | தமிழில் பேசுவது அவமானமா? 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 25 тыс.
50% 1

முதல்வர் ஸ்டாலினை டெல்லியில் அவமதித்த மீடியாக்கள்
#mkstalin #dmk #modi

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 8 часов назад
நம்ம முதல்வருக்கு தமிழே தகராறு இதில் எங்கே ஆங்கிலம் பேசுவது 😃 தெலுங்கு வேண்டுமென்றால் பேசுவார்.
@jayganesh6902
@jayganesh6902 8 часов назад
😂😂😂😂😂😂😂😂😂
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 7 часов назад
தெலுங்குல மட்டும் அப்படியே ....
@jayganesh6902
@jayganesh6902 7 часов назад
@@usrm-wm1osbr5v 😱😱😱😱
@ajithvignesh5336
@ajithvignesh5336 7 часов назад
😂😂😂😂ஆமாம்😄
@sampathgowri2837
@sampathgowri2837 7 часов назад
ENGLISH COMMON LANGUAGE. DONT COMPARE WITH STATE LANGUAGE. .
@MANIKANTANMALA
@MANIKANTANMALA 8 часов назад
தெரிஞ்சா பேசமாட்டனேய வச்சிக்கிட்டயா வஞ்சன பன்றேன்
@n.m.skumar9904
@n.m.skumar9904 8 часов назад
அவர் திராவிட மொழியில் பேசினார்😂😂
@robinsonarokiasamy8845
@robinsonarokiasamy8845 8 часов назад
தமிழுக்கே துண்டு சீட்டு வேனும் 😂😂
@_SridhAr_
@_SridhAr_ 8 часов назад
தமிழே ஒழுங்கா பேச வராது, இதுல இங்கிலீசு வேற 😂
@balajis3395
@balajis3395 8 часов назад
எங்கு போனாலும் முதலில் தாய் மொழி தான் அவர்களுக்கு பெருமை
@karuppusamy6530
@karuppusamy6530 8 часов назад
அவருக்கு தமிழே தெறியாது போவியா
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 8 часов назад
சாட்டையின் தரமான வீச்சு 👌👍
@mukuthiamman2114
@mukuthiamman2114 8 часов назад
வாழ்த்துக்களடா தம்பி 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 8 часов назад
தெலுங்கு முதல்வர் சுடலை🖐😎 ஆங்கிலம் தெரியாது😭
@kumarganapathy9789
@kumarganapathy9789 8 часов назад
இரு மொழி கொள்கைன்னு பீத்திக்கிற கூட்டம்
@sudhapalanivel7360
@sudhapalanivel7360 8 часов назад
ண்டு! எனக்கு ஒரு சந்தேகம் முதல்வர் தமிழில் பேசினாரா அல்லது திராவிட மொழியில் பேசினாரா? ...
@paranthamanselvi9781
@paranthamanselvi9781 7 часов назад
அவங்க என்ன இந்தியிலா பேச சொன்னாங்க ..... இருமொழி கொள்கையை தூக்கி புடிக்கிறானுங்க ஸ்டாலின் ஒன்னும் திமுக தலைவர் அல்ல தமிழக முதலமைச்சர் ஆங்கிலத்திலும் பேசனும் ஐம்பது வருடமாக அரசியலில் இருக்கிறார் ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு இருக்கவேண்டும்.....
@stanlyjebin
@stanlyjebin 7 часов назад
தமிழக்கு வந்த சோதனை, அவரை ஒழுங்கா தமிழில் பேச சொல்லுயா... சும்மா சோம்பு தூக்காத,
@sivaganeshk123
@sivaganeshk123 8 часов назад
உண்மையில் தமிழ் மொழி அழிவதற்கு ஆங்கிலம் தான் காரணமாக இருக்கப்போகிறது 😅
@jsragulragulbrock7504
@jsragulragulbrock7504 7 часов назад
வெளிநாட்டுக்கு போனார் எந்த மொழியில் பேசினார் தெரியலையே
@Pvp_Vino
@Pvp_Vino 8 часов назад
மது ஒழிப்பு பற்றி பேசுங்க.. இது தேவை இல்லாத ஆணி
@jayganesh6902
@jayganesh6902 8 часов назад
திமுக ஸ்டாலின் ஆணியை புடுங்க மாட்டார் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Pvp_Vino
@Pvp_Vino 7 часов назад
@@jayganesh6902 மக்களை எல்லாம் குடிக்கு அடிமையாக்கி வச்சு இருக்கானுங்க.. இப்போது இருக்க மிக பெரிய பிரச்சனை சாராயம் தான் அது இல்லாம இருந்தாலே சிந்திக மக்கள் தொடங்கிவிடுவார்கள்..
@velkumare6259
@velkumare6259 8 часов назад
சூடு சொரணையற்ற தமிழன்
@Rajkumarkumar-he7gu
@Rajkumarkumar-he7gu 7 часов назад
யோவ் போயா அந்தாளு தமிழ்ல பேசுனவே புரியாது......
@karuppiahsathiah6940
@karuppiahsathiah6940 8 часов назад
ஆங்கிலம் தெரியாத திராவிட மொழில பேச வேண்டியதுதான😂
@Tshan-os8de
@Tshan-os8de 8 часов назад
Already tolded😄 epic reply. அவமான பட்டான் துண்டு சீட்டுக்காரன்.
@ravi7264
@ravi7264 Час назад
If you go to France, you will experience the same if you try to talk in french
@shanmugamveeraiya457
@shanmugamveeraiya457 8 часов назад
சாட்டை அவர்களே, தமிழ் என்பது வட்டார மொழி, ஆங்கிலம் என்பது இந்தியா முழுவதும் பொதுவான மொழி, நம் C. M. அவர்கள் தமிழ் நாட்டை தாண்டி டெல்லி சென்று இருக்கும்போது, அங்குள்ள நிருபர் ஆங்கிலத்தில்தான் கேள்வி கேட்பார்கள், படிக்காத மேதை பெருந்தலைவர் திரு. கு. காமராஜர் அவர்களே ஆங்கிலத்தில் சராளமாக பேசியிருக்கிறார், நம் பிரதமர் திரு. மோடிஜி அவர்கள் தமிழகம் வந்தால் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார், ஹிந்தியில் இங்கு பேசுவது கிடையாது, சாட்டை தேவையில்லாமல் நன்றாக உருட்டுகிறார்.
@ramalakshmis2987
@ramalakshmis2987 8 часов назад
சரியான முறையில் சொல்லி யிருக்கிறீர்கள்
@Padmanaban-mg8dg
@Padmanaban-mg8dg 7 часов назад
உண்மை
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 7 часов назад
கனவுலகத்தில இருந்து முழிச்சுக்கோங்க. 'தொட்ட டாநத்துரூம் மநார்க்கெனி' என்று பேசியதை மொழி பெயர்க்கவே தனியாக ஒரு ஆள் வேண்டுமாம்... இதில் கேள்வி லட்சணம் வேறா?
@ramrithuchannel6578
@ramrithuchannel6578 7 часов назад
True
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 4 часа назад
நிருபர்கள் இந்தியில் பேசு என்று கேட்டிருந்தால் கோவப்படுவது நியாயம்
@ajithvignesh5336
@ajithvignesh5336 7 часов назад
சாட்டை அண்ணே 😂 அவருக்கு தமிழே தடுமாற்றம்😮 இதுல எங்கே📍❓ போய் ஆங்கிலத்தில் பேச போறார் 😂
@dhamodaranv6810
@dhamodaranv6810 7 часов назад
துரை அநியாயத்திற்கு ஸ்டாலினை முட்டுகுடுக்கிறார்
@ArulNathan-i9y
@ArulNathan-i9y 8 часов назад
தம்பி இத்தனை வருடத்தில் சிறிது ஆங்கிலத்தை படித்திருக்கலாம் இதேயே புறுட்டஸ் போன்றோர் உங்களை காரிதுப்புவான்
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 8 часов назад
முதல்வர் தமிழர் அல்ல எப்படி தமிழை பேசமுடியும் வீட்டில் வேறு மொழி அல்லவா பேசுகிறார்
@MLBBCYCLOPS
@MLBBCYCLOPS 4 часа назад
ஆங்கிலமே தெரியாமல், அமெரிக்காவின் கண்ணிளே விரலை விட்டு ஆடிய சுடலை 😂😂
@balajis3395
@balajis3395 8 часов назад
தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் தெரியவில்லை என்றால் தான் அசிங்கம் எங்கும் தமிழன் எதிலும் தமிழன் ❤️🔥💥💥💥🔥🔥 தமிழன் என்று சொல்ல டா🔥🔥🔥 தலை நிமிர்ந்து நில்ல டா🔥💥🔥❤️
@sivaganeshk123
@sivaganeshk123 8 часов назад
தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கே தமிழ் தவறு இன்றி எழுத தெரியவில்லை 😂 இதில் எங்கு தலை நிமிர்ந்து நிற்பது?
@Magicpot567
@Magicpot567 7 часов назад
வெண்ணைகளா ...எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று பேசின வாயி தானடா இது ....😅😅😅😅😅
@jackyjacky7821
@jackyjacky7821 2 часа назад
இங்கே நிறைய சங்கிகள் கூட்டம் கதறுகிறது அந்த சங்கிகள் தமிழர்கள் என்று உணரும் வரை தமிழ் நாட்டிற்கு நல்லது நடக்காது
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 8 часов назад
உலகின் மூத்த மொழி தமிழ். அது ஒன்றும் வட்டார மொழி கிடையாது. இலங்கை அதிபரை பாராட்டி பிரான்ஸ் அதிபர் தமிழ் மொழியில் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ததாக அறிந்து கொண்டேன். இதில் ஒரு துளி வெட்கம் கிடையாது. எம் மொழி முக்கியமானது இல்லை என்று திட்டம் போட்டு காட்ட அப்படி காட்டியிருக்கிறார்.அந்த பத்திரிகையாளர். தமிழ் நாட்டின் பிரதிநிதி தமிழ் மொழி மூலம் பதில் சொல்வது வழக்கம். யேர்மனி பிரான்ஸ் ஹங்கேரி போத்துக்கல் அனைத்து நாடுகளிலும் அவர் மொழி. மொழி பெயர்ப்பு கருவி காதில் சொருகப்படும். உங்கள் பக்கத்து நாடு சீனா காலம் காலமாக ஆங்கிலம் கதைத்தார்களா? தமிழ் தெரியாது போனால் ஏன் கேள்வி கேட்க வரவேண்டும். முதலில் ஆங்கிலத்தில் பதில் சொல்ல தேவையில்லையே. இதுவே சவாலாக எடுத்து தமிழை வளர்க்க பாடுபடுங்கள்
@Thalaivaas-dj
@Thalaivaas-dj 8 часов назад
Maths தெரியாது History தெரியாது English தெரியாது ஷ,ச, தெரியாது
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 8 часов назад
ஸ்டாலினை சப்போர்ட் செய்வது போல மட்டம் தட்டி ஒரு காணொளி.
@KT_1122
@KT_1122 8 часов назад
Whatever the difference of opinion we have. He is our CM.
@CriticsYouBOY
@CriticsYouBOY 8 часов назад
CM ah eruthu keeluchuda eva ; yow poya
@karpagamp1308
@karpagamp1308 6 часов назад
எனக்கு ஒரு சந்தேகம் இந்த cm எப்படி அமெரிக்கா கு போயி எந்த மொழில பேசி முதலீடு எப்படி ஈர்திருபாரு 🤔🤔
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 7 часов назад
அதான்... திராவிடமொழில பேசாததன் விளைவு!
@MahaLakshmiNagarajan-h9b
@MahaLakshmiNagarajan-h9b 7 часов назад
மழை வரப்போகுது அதை பற்றி பேசுங்க சாலைகளை‌பத்தி பேசுங்க‌
@Iswaryam05
@Iswaryam05 7 часов назад
Dear Anna, Group 2 exam..Tamil paper very tough..but English paper very easy.so tamil students failed to reach cutoff.so we want normalization in group 2 exams pls support Tamil students...
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 6 часов назад
நீங்கள் தானே இரு மொழி கொள்கை என்று டமாரம் அடிக்கிறீர்கள்
@Padmanaban-mg8dg
@Padmanaban-mg8dg 7 часов назад
சாட்டை நல்ல உருட்டுற
@rajendrang3257
@rajendrang3257 8 часов назад
They didn't ask to answer in Hindi but asked to answer in English, which is an International language. If you don't know English, keep a translator and not in wrong language. That's is the point here.
@vinothvs9572
@vinothvs9572 8 часов назад
இங்கிலிஷ் தெரியாது பா வடிவேலு டெம்ப்ளேட்
@balajis3395
@balajis3395 8 часов назад
சாட்டை எடுத்து மொழிகள் திணிப்பு செய்பவனை திருத்து
@murugan4022
@murugan4022 8 часов назад
வக்காளி தமிழேஒழுங்காபடிக்கதெரியாது இதுல இங்கிலீசா எல்லாம்தலையெழுத்துடா
@Tamilan3.01
@Tamilan3.01 8 часов назад
அசிங்கப்பட்டார் ஆட்டோக்காரன் 🤣🤣🤣🤣
@n.m.skumar9904
@n.m.skumar9904 8 часов назад
ஐயாவ கர்நாடகாவில் பாடைகட்டி அடித்தபோது நாங்கள்தான் உணர்வுபூர்வமாக கேள்வி கேட்டோம்😂😂😂
@rameshk1762
@rameshk1762 7 часов назад
Romba Sappai Kattu Kattaha, Tamilai olunga pesa mudiyumaa
@senthilselvaraj3967
@senthilselvaraj3967 7 часов назад
Hello saatai english is not regional language. You need to learn international language
@sivashankaran5458
@sivashankaran5458 8 часов назад
அண்ணன் உங்களை பேச்சு மிக சிறப்பு
@Magicpot567
@Magicpot567 7 часов назад
வெண்ணைகளா ...எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று பேசின வாயி தானடா இது ....😅😅😅😅😅
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 4 часа назад
மரடோனா சொன்னதை சீமான் எதற்காக பேசினார் என்று தெரிந்தவர்கள், உங்கள் சாட்டை எதற்காக சுழல்கிறது என்று பாருங்கள்!
@nithiyajothi1525
@nithiyajothi1525 6 часов назад
Appo ethuku US poneainga ,no logic in saata argument
@Padmanaban-mg8dg
@Padmanaban-mg8dg 7 часов назад
தமிழ்நாட கேவல படுத்திட்டு வந்திட்டாரு
@pugazh4
@pugazh4 Час назад
மிஸ்டர் சாட்டை! இந்த விஷயத்தில் நீங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சருக்காக வாக்காலத்து வாங்க இயலாது. ஒரு சி.எம். என்றால் அடிப்படை ஆங்கில அறிவு வேண்டும். இதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இது விதண்டா வாதம்.
@kumarangovindasamy1984
@kumarangovindasamy1984 3 часа назад
ஸ்டாலினை இந்தியில் பேச சொல்லியிருந்தால் நீ கோபப்படுவதில் நியாயம் இருக்கு இங்கிலிஷ்ல தானே பேச சொன்னாங்க அது கூட தெரியலன்னா எப்படி
@OPERATIONPLASTICS0941
@OPERATIONPLASTICS0941 4 часа назад
அமெரிக்க போனானே எந்த மொழியில் பேசீச்சு 😅😅😅
@krisha4739
@krisha4739 5 часов назад
அண்ணே தமிழ் தெரியவில்லை என்று தமிழில் சொல்லி இருக்கலாமே? ஆங்கிலத்தில் பேசவேண்டிய அவசியம் என்ன? ஒரு முதலமைச்சருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் அது வெட்கக்கேடு தான்.சாட்டை எதுக்கு நீங்கள் உருட்டுறீங்கனா அண்ணன் சீமானுக்கு ஆங்கிலம் தெரியாது என்றால் இருக்குமோ?
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 6 часов назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ஆனால் தமிழக மக்கள் அனைவரையும் படிக்க வைத்த திராவிடம் நம்ம ஸ்டாலினையும்,உதயாவயும், மு.க. அழகிரியையும் ஏன் படிக்க வைக்க வில்லை.
@rjeyasaravanan1098
@rjeyasaravanan1098 5 часов назад
ஐயா, திராவிட மாடல் இரு மொழி கொள்கை. பத்திரிக்கையாளர் ஆங்கிலத்தில் தானேகேட்டார்? இந்தியில் இல்லையே. ஒரு காலத்தில் ஜெயலலிதா ஆங்கிலத்தில் டெல்லி சென்று பிச்சு உதறியவர்.
@Tmsview
@Tmsview 16 минут назад
ஸ்டாளின் ஐயா உனக்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது பின்ன என்னதாய தெரியும்
@shivkumar4833
@shivkumar4833 8 часов назад
Mr.Sattai, nee vakkalatthu vangatha...he does not know even basic English that LKG student speaks..sari,nalla Tamilz pesa sollu parpom, 2 nd thirukural...
@kaalbairav8944
@kaalbairav8944 8 часов назад
தமிழ் நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளு மன்றந்தில் தெலுங்கில் உறுதிமொழி எடுத்தவனை என்ன செய்வது ? பாராட்டுவீர்களா ? கொடுமையடா சாமி
@durgashanmugam9135
@durgashanmugam9135 5 часов назад
Anne tamilian emali elicha vayan athan varavan poravan ellam atchi seiran 😂😅😢
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 4 часа назад
நட்ட நடுநிலைமை என்று காட்ட யாருக்கெல்லாம் முட்டுக் கொடுக்க சாட்டையை சுழற்ற்வச்சுட்டாங்களே. வாழ்க உங்கள் நடுநிலைமை!
@bhoopathymuruga243
@bhoopathymuruga243 7 часов назад
ஏன் இந்த ஜால்ரா சுடலைக்கு
@kannanp3774
@kannanp3774 7 часов назад
துரை முருகா. தேவையான அளவு வர வேண்டியது வந்திடிச்சு போல.
@SelvarajSelvaraj-qs8fw
@SelvarajSelvaraj-qs8fw 8 часов назад
Thambi nee ellorukum vakkalathu vendaam stalinla oru 😢😮😮😮😮😮😮
@Introvert0696
@Introvert0696 8 часов назад
Sar modi English la USA senate congress munnadai, UN la Pala vatti pesi irukar ni summa mental mari kadharatha 😂
@உங்கள்மனசாட்சி-ர7ங
cm thamizla pathil sollavendeyathuthana yen theriytha moziya pesunaru appa thamiz mozi pesuna asingama erukka avarukku thamiz nade asinga padanum evara nenachi
@Introvert0696
@Introvert0696 8 часов назад
English pesa sonna tamizh mozhi mela nadathura thakkudhal ah 😂 dei venna poda anguttu 😂
@lawrences9125
@lawrences9125 7 часов назад
நீ முதலில் தமிழை பிழையில்லாம சரியா பேசுப்பா.. மொலி... தமில்.... இது என்ன மொழிப்பா 😂
@justinissac137
@justinissac137 6 часов назад
Sorry stop your nonsense ok
@nanthakumar6867
@nanthakumar6867 7 часов назад
even tamilnadu cm should know English ya..... english is common language. hindi la pesa sollalaiyaaa. modi and all others english pesurangalaee.. this is why politicians should educated even modi or whoever.
@balajis3395
@balajis3395 8 часов назад
தமிழ் நாட்டில் தடம் பதிக்க முடியாமல் போன விரக்தியில் மொழிகளின் திணிப்பு
@thorop3496
@thorop3496 7 часов назад
தமிழ் நாட்டில் கிராம பகுதிகளில் கூட ஆங்கிலம் தான் பேசுகின்றனர்
@balajis3395
@balajis3395 7 часов назад
@@thorop3496 பேசுறாங்க அது எல்லாம் சரி ஒரு மொழி உயர்ந்தது ஒரு மொழி தாழ்ந்தது என்று பேச வேண்டாம் அவர்களுக்கு என்ன தாய்மொழியே அதை தான் பேசுவார்கள் அது விட்டுட்டு தமிழ் பேசுபவரை ஆங்கிலம் பேசு என்று ஏளனமாக கேட்டால் என்ன அர்த்தம்.
@Magicpot567
@Magicpot567 7 часов назад
வெண்ணைகளா ...எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று பேசின வாயி தானடா இது ....😅😅😅😅😅
@RajKumar-pq8to
@RajKumar-pq8to 6 часов назад
Stalin not knowing english is fine . But will he answer properly in tamil . Problem is CM is not capable of answering questions be it any language Media didnt insult tamil . Its common to ask to talk in english . He should have a translattor . Thambi durai we dont need t0 support stalin here
@swami9
@swami9 6 часов назад
Modi, Nadda and Amit Shah does not want to become CM of Tamil Nadu. But stalin wants to become PM of lndia
@jayakumar5233
@jayakumar5233 8 часов назад
Nowadays after your release you are not the person before your arrest sattai you have changed....
@kandasamyparaman2745
@kandasamyparaman2745 7 часов назад
LEAVE ALONE ENGLISH LET SUDALAI SPEAK FIRST CORRECT TAMIL WITHOUT BIT PAPER !!
@ajithvignesh5336
@ajithvignesh5336 7 часов назад
நாம் தமிழர்🔥🔥🔥🔥
@sankaranarayanamurthy2021
@sankaranarayanamurthy2021 7 часов назад
Sunshine schoolil english kaththukkalam
@thayapriya1060
@thayapriya1060 8 часов назад
Avaruku thamilea sariya varathu ethulaa😊😅😅😮😢
@devsanjay7063
@devsanjay7063 8 часов назад
ஆங்கிலம் என்பது மொழி அறிவு அல்ல இதே கேள்வியை ஜியிடம் கேட்க முடியுமா 😂😂😂😂😂😂😂
@Magicpot567
@Magicpot567 7 часов назад
வெண்ணைகளா ...எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று பேசின வாயி தானடா இது ....😅😅😅😅😅
@raviselvam2162
@raviselvam2162 8 часов назад
தேவையில்லாதது
@உங்கள்மனசாட்சி-ர7ங
ne sutha thamizan than poya pulgu muutta
@SaranRaj-x6r
@SaranRaj-x6r 8 часов назад
Bro mudichu vittinga ponga
@JamesRaja-l2f
@JamesRaja-l2f 7 часов назад
அண்ணன் சாட்டை அவர்களே அருமையான பதிவு😂
@Magicpot567
@Magicpot567 7 часов назад
வெண்ணைகளா ...எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று பேசின வாயி தானடா இது ....😅😅😅😅😅
@ramanujamshankar1220
@ramanujamshankar1220 8 часов назад
தமிழாவது சரளமாக பேசுவாரா்
@kavinsscoop6764
@kavinsscoop6764 8 часов назад
Ntk la irukavanuku tamil kuda theyadhu😂
@ntpalanisamytirumalai4105
@ntpalanisamytirumalai4105 8 часов назад
Devlopment development development....
@karthimuthuveeran4350
@karthimuthuveeran4350 8 часов назад
உனக்கு எது இந்த வேலை
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 8 часов назад
இன்று முதல் திராவிட சாட்டை துரை🖐😎
@jayganesh6902
@jayganesh6902 8 часов назад
🐃🐃🐃🐃🐃🐃🐃🥃🥃🥃🥃
@gurudurai
@gurudurai 8 часов назад
Sudalai don't know anything
@bashaazad2650
@bashaazad2650 6 часов назад
Already told என்று சொன்னாரே Tolded என்று சொல்லவில்லை. சரிபார்த்து சொல்லவும் சாட்டை
@kumarasivana
@kumarasivana 6 часов назад
சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்
@duplicateshots8349
@duplicateshots8349 6 часов назад
அண்ணே... இது தேவ இல்லாத வீடியோ. கம்முனு இருக்கவேண்டிய நேரத்துல கம்முனு இருக்க மாட்ட.
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 7 часов назад
ஆக தமிழ்நாட்டை ஆள்பவருக்கும் ஆங்கிலம் பேச தெரியல, மத்தியில் பிரதமர், அமித்சாவுக்கும் ஆங்கிலம் பேச தெரியல. 😂😂😂
@TSURESHSINGH
@TSURESHSINGH 7 часов назад
டெல்லியில் நடந்த விஷயத்தை தெரியாதவர்களுக்கும் கூறிவிட்டீர்கள்
@vijayhasan9535
@vijayhasan9535 7 часов назад
10000 சம்பளத்துக்கு வேலைக்கு போறவன் கிட்ட இங்கிலீஷ் தெருஞ்சவன வேலைக்கு எடுக்குரன்.எங்க cm kku english தெரியாது கேவலமதன் இருக்குக்கு..இங்கிலீஷ் தெய்யது போடா. 😂😂
@JamesRaja-l2f
@JamesRaja-l2f 7 часов назад
தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழில்தான் பேச வேண்டும் ஜெய்ஹிந்த்
@PandiMuneeswari-j2m
@PandiMuneeswari-j2m 8 часов назад
சரியான பேச்சு 🎉🎉💯👏👏👏
@chandrakumaranvallipuram4093
@chandrakumaranvallipuram4093 5 часов назад
சுடலை க்கு எல்லா மொழியும் பிரச்சனையாக இருக்கு காசை வாங்கி ஓட்டுப்போட்டுட்டோமே
@veeraabbayi8574
@veeraabbayi8574 7 часов назад
எச்.ராஜாவின் சிறுநீர் பாசன மொழி பெயர்ப்பு உரை பற்றி குறிப்பிடாதது எனக்கு வருத்தம் தான் துரை.
@s.rajarams.rajaram8629
@s.rajarams.rajaram8629 4 часа назад
உன் பொண்டாட்டி ய சீமானுக்கு கூட்டி கொடுப்பயியா இல்லை ஸ்டாலினுக்கு கூட்டி கொடுப்பியா
@JKTILAK73
@JKTILAK73 7 часов назад
இன்னொரு மொழியை அவமதிப்பு செய்வது சரியா?
Далее
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 1,4 млн
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 1,4 млн