Тёмный

பட்ஜெட்டும் தமிழ்நாடும் - யார் சொல்வது உண்மை | BJP vs Congress செய்ததும் | Annamalai vs Stalin | TP 

Arasiyal Sadhurangam
Подписаться 177 тыс.
Просмотров 62 тыс.
50% 1

👉 Register for ChatGPT & AI workshop for FREE: link.growthsch...
👉 100% Discount for first 1000 people 🔥
👉 Become the top 1% professional by learning ChatGPT and AI today 🔥
❤ Reshare this with your friends who will need this
Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 467   
@ArasiyalSadhurangam
@ArasiyalSadhurangam Месяц назад
👉 Register for ChatGPT & AI workshop for FREE: link.growthschool.io/ASB 👉 100% Discount for first 1000 people 🔥 👉 Become the top 1% professional by learning ChatGPT and AI today 🔥 ❤ Reshare this with your friends who will need this
@RaviMuthaian
@RaviMuthaian Месяц назад
Vaibhav is fraud. He is not explained what he said. He is just telecasting record session only. No use of this webinar. He just promoting to joining the his institution. They making this webinar as live but it is recorded session only. He doesn't explain 50 AI TOOLS.
@sivasundarambasha6982
@sivasundarambasha6982 Месяц назад
Votu potu opposition indi party jaikavappinga aana special nidhi mattum venuma........... ithu ennada niyayam.............
@kasinathansivaprakasam7438
@kasinathansivaprakasam7438 Месяц назад
Hi bro share the kids items link
@jaya5339
@jaya5339 Месяц назад
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மட்டும் தான் தமிழ் நாடா.. ஏன் மற்ற மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லை???
@jaya5339
@jaya5339 Месяц назад
​@@abishek_999_அப்போ அரியலூர் முன்னேற இன்னும் ஒரு ஆயிரம் வருடம் ஆகுமா?
@gowtham-user2834
@gowtham-user2834 Месяц назад
Ask Stalin
@simbusan
@simbusan Месяц назад
MGR 1985 Kalil thalainagar mara vendum endra tholai nokudan seyalpattar...40 varusam achu evanukum thonala...thonathi
@arunkris7299
@arunkris7299 Месяц назад
Kamarajar time bhel nala Trichy develop aguchu, salem steel plant nala salem devlop aguchu athuku aprom onnum illa
@sujithkumar6274
@sujithkumar6274 Месяц назад
Our coimbatore improved not because of government
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 Месяц назад
மத்திய அரசு சமஸ்கிரததிற்கு அதிகம் செலவு செய்வதில் ஆச்சர்யம் எதற்கு - எல்லா மொழிக்கும் ஒரு மாநிலம் இருக்கிறது. சமஸ்கிரத மொழிக்கு மத்திய அரசு தான் செலவு செய்யவேண்டியுள்ளது. தமிழக அரசு தமிழுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யட்டுமே யார் தடுப்பது?
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
Well said👌
@iamarangaa
@iamarangaa Месяц назад
hooo apadi vara... oolai valinji olugudhu pathu
@iamarangaa
@iamarangaa Месяц назад
Makkal pesura mother languageum evanuku iyalba varadha language..ku edhuku icalo selavu.... selavu pani Yara pesa vaika poringa
@vaimurthy
@vaimurthy Месяц назад
@@iamarangaa முதல்ல தமிழில் எழுதிட்டு தமிழ் மேல பாசத்தை காட்டு.
@iamarangaa
@iamarangaa Месяц назад
@@vaimurthy tharkuri spotted
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 Месяц назад
ஆட்டைய போட காசு குடுக்க மாட்டேங்கிறாங்க மை லாட். தலைக்கு 2000 குடுத்து ஓட்டு பொறுக்க விட மாட்டேங்கிறாங்க மை லாட்.!
@nachatraakshara1180
@nachatraakshara1180 Месяц назад
😂😂😂
@balur3295
@balur3295 Месяц назад
😅😅😅😅😅😅😅😅
@palanisamyps7093
@palanisamyps7093 Месяц назад
😅😅😅😅😅😅😅😅😮
@kumaranjayapal8355
@kumaranjayapal8355 Месяц назад
😂😂😂😂
@im1480
@im1480 Месяц назад
En da lossu, eppadi irrukinga🤦🏻 They're ignoring us, BJP states also do corruption right 😒 If DMK does corruption, BJP can arrest them right? For that BJP will reduce Tamil Nadu funds aah? 😤
@VishnupriyaVishnupriya-gc3tu
@VishnupriyaVishnupriya-gc3tu Месяц назад
தமிழ் ல திருக்குறள் சொல்லி ஆரம்பிச்சப்போ மட்டும் எவ்வளவு பேரு பட்ஜெட் ah தூக்கி வெச்சி கொண்டாடினீங்க 🤦🏻‍♀️
@selvasenthil22
@selvasenthil22 Месяц назад
Your correct 👏 tamilnadu have a same % tax then why they are expecting from central government , i have family i have to my plan my budget to run they _ DMK government always begging and enjoying own family members
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
Well said👌
@TamilnaduCountryBall
@TamilnaduCountryBall Месяц назад
What about Andra, Bihar 😂😂😂 bjp jokers
@kiranraajsakthivel5950
@kiranraajsakthivel5950 Месяц назад
​@@TamilnaduCountryBalldear joker, in every budget one or two states will benefits more than other states. Go and look over the previous budgets then u will find..
@udaivilla7358
@udaivilla7358 Месяц назад
Your hoker 😂😂😂😊​@@kiranraajsakthivel5950
@smartlink3118
@smartlink3118 Месяц назад
எவ்வளவு கொடுத்தாலும் தமிழ் நாட்டு மக்கள் எந்த பயனும் பெற போவதில்லை.
@mansoorabu52
@mansoorabu52 Месяц назад
ஆமா பீகார்காரன் அப்படியே அறுத்து தள்ளிருவான்...
@naveenraj1154
@naveenraj1154 Месяц назад
Govt should serve people not only for their vote banks
@vaimurthy
@vaimurthy Месяц назад
@@naveenraj1154 Tell this to dmk
@palanisamyps7093
@palanisamyps7093 Месяц назад
@@smartlink3118 அரசியல்வாதிகள் பங்குபெறும் நிதிநிலை அறிக்கை அவர்கள் நீதி நல்ல நீதி இப்படி நாம் கூறிக் கொண்டு போக வேண்டியதுதான் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@shreeshree6446
@shreeshree6446 Месяц назад
ஏன் 40 பேருக்கு தான் போண்டா பஜ்ஜி டிபன் எல்லாம் தராங்க இல்ல
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
Ultimate😂🤣😂🤣👌
@raghuvijesh4141
@raghuvijesh4141 Месяц назад
Very good your point 💪💪💪💪💪💪☝️
@rajakalairaja8066
@rajakalairaja8066 Месяц назад
நம்ம சுடலை கள்ள சாராயம் வித்து தமிழகத்தை ரன் பண்ணிடுவார்..
@S.Manivannan-mn1zz
@S.Manivannan-mn1zz Месяц назад
😂😂
@vvviiikkkv258
@vvviiikkkv258 Месяц назад
🤣🤣🤣
@nachatraakshara1180
@nachatraakshara1180 Месяц назад
😅😅😅
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
😂🤣😂👌👏
@palanisamyps7093
@palanisamyps7093 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srikrishnar8096
@srikrishnar8096 Месяц назад
40 umm waste thannn😂😂😂😂
@couponscyber
@couponscyber Месяц назад
மிச்சர், போண்டா, வடை - வேற என்ன நடக்க போகுது.
@Ramanan-ln3we
@Ramanan-ln3we Месяц назад
நிதி கொடுத்தா மட்டும் இவர்கள் மக்களுக்கு நல்லதா செய்துவிடப்போகிரார்கள்?
@iamarangaa
@iamarangaa Месяц назад
Central, state rendu makkaluku onnum pudubgala evanuku fund vena oorama ponga da
@ganesaniyer8501
@ganesaniyer8501 Месяц назад
என்ன பிளான்? சுருட்டுவதா? நாட்டு மக்கள் என்ன செய்தார்கள்? உதயா மொழியில், பாஜகவுக்கு ஓட்டு போட்டார்களா? கடந்த பத்து வருடங்களாக பாஜக செய்த நல்ல திட்டங்களை நினைத்து பார்த்தார்களா? ஜெய் ஹிந்த்.
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
Well said👌
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 Месяц назад
What about congress 😂😂😂 proof kotuthum kooda koovutinga up ya😂😂😂 makkalkaka pesungada eppo paaru DMK congress nu😂😂😂
@Unityindiversity149
@Unityindiversity149 Месяц назад
வகுப்புவாத வன்முறையைத் தவிர பாஜக அறிமுகப்படுத்திய எந்தத் திட்டத்தையும் குறிப்பிட முடியுமா?
@K.Ramkumar
@K.Ramkumar Месяц назад
ஏன் உன் பிள்ளைக்கு சொத்து பத்தலையா ஸ்டாலின்
@tamilselvantamlselvan1837
@tamilselvantamlselvan1837 Месяц назад
எனக்கு சந்தோஷமா இருக்கு தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது ஒன்னும் கிடையாது மிதிதான் கிடைக்கும்
@nachatraakshara1180
@nachatraakshara1180 Месяц назад
காச கொடுத்தா sticker ஒட்டிப்பாங்க திமுக திட்டங்களை கொண்டு வந்த மாதிரி. எதக்கு நிதி?
@velsen7777
@velsen7777 Месяц назад
👌👌👌
@palanisamyps7093
@palanisamyps7093 Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 Месяц назад
🎉😅😅🎉
@Shoonya_India
@Shoonya_India Месяц назад
🤣🤣🤣
@Raja02975
@Raja02975 Месяц назад
திமுக அரசு ஏற்கனவே தமிழ் பட்டதாரி பட்டப்படிப்பை நிறுத்திவிட்டது😅😅அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து தமிழ் ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப சொல்லுங்கள்😅😅
@kingking-lk1rz
@kingking-lk1rz Месяц назад
Pannamatanga.nithi illanu solvanga
@palanisamyps7093
@palanisamyps7093 Месяц назад
@@Raja02975 நாங்க எல்லாரும் ஆங்கிலேயர்கள் தமிழ் எதற்கு தமிழ்நாட்டில் எல்லாம் கோவிந்தா கோவிந்தா
@Max07-x1l
@Max07-x1l Месяц назад
Canteen samosa sale increase 😁😁😁😅😅
@friendlygamer8475
@friendlygamer8475 Месяц назад
மிஸ்டர் விக்கி நான் ஒரு கேள்வி கேட்கிற இந்துக் கோவில்களின் வருமானம் அதிகமாக வருகிறது அதற்கு நிதி ஒதுக்குவதில்லை சிறுபான்மையினருக்கு எந்த வருமானமும் அரசு வருது ஆனா அதுக்கு நிதி எது போதிக்கிறார்கள்
@arunPandinm
@arunPandinm Месяц назад
தமிழ்நாட்டு பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு தலையில் துண்டு
@madankumar4489
@madankumar4489 Месяц назад
During Congress's rule from 2004 to 2014, TN was not allocated anything for 4 years. What is your take on this?
@OPERATIONPLASTICS0941
@OPERATIONPLASTICS0941 Месяц назад
40 எம் பீக்கள் என்ன செய்வது கொண்டு இருக்கிறது.
@sridar
@sridar Месяц назад
மத்திய அரசு, திமுக+கட்சிகளை பொறுத்தவரை (ஒன்றிய அரசு) கடந்த 2021-23, 2023-24ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மாநில வளர்ச்சிக்கு தேவையாக கொடுத்த நிதியை திமுக அரசு எப்படி பயன்படுத்தியது என்று பாருங்கள். 1) மகளிர் உரிமை தொகை. 2) போக்குவரத்து கழகம் நஷ்டம்(பெண்களுக்கு இலவசம்). 3) அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குதல். 4) சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பு(குளறுபடி). 5) திமுகவின் உடன்பிறப்புகளுக்கு மணல் குவாரி. இவையில்லாமல் கழக வளர்ச்சிக்கு பெரிதும். தமிழக மக்கள் பாஜக அரசை எதிர்த்து கொண்டு இருந்தால்? கழகமும் கழகத்தை சார்ந்தவர்கள் மட்டும் தான் முன்னேற்றம். தமிழக மக்கள் பார்வையில் பாஜகவின் பழிவாங்கும் விதம்.
@sivachitr2269
@sivachitr2269 Месяц назад
தமிழ் மொழிக்கென்று ஒரு மாநிலம் இருக்கு ஆனால் சமஸ்கிருதத்திற்கென்று மாநிலம் இல்லை. அதனால இல்லாதவனுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் அதில் தவறு இல்லை.
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
Well said👌
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 Месяц назад
ஹிந்தி தெரியாது போடா ன்னு சொல்லுவாங்க ஆனால் தமிழை வடக்கன் வளர்க்கணும். தமிழை தமிழன்தான் வளர்க்கணும், அதனால இவிங்கதான முயற்சி செய்யணும். தெலுங்கனுக்கு என்ன ஆக்கறை தமிழை வளர்க்கணும்னு, பணம் கிடைத்தால் சரி கொள்ளையடிக்க 😂😂
@ismailkader6189
@ismailkader6189 Месяц назад
நல்லா சொம்பு அடி விக்கி
@sivachitr2269
@sivachitr2269 Месяц назад
@@ismailkader6189 உனக்கு என்னடா அரபி உருதுக்கு கொடுத்தா நல்லா இருக்குனு நக்குவ.
@radhakrishnang644
@radhakrishnang644 Месяц назад
India laiye no.3 Tamil Nadu than athigam tax kudukkuthu appo Tamil Nadu people um sari yearu venalum question kekkalam enga tax um athigam irukku
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 Месяц назад
அண்ணாமலை அவர்கள் பட்ஜெட் 2024-25 பற்றி ஒரு காணொளி கூட பதிவு செய்துள்ளார். தமிழக முதல்வர் மத்திய அரசின் மேல் குற்றபத்திரிகை மட்டும் படித்தால் உபயயோகம் இல்லை. கடிதத்திலும் ட்விட்டரிலும் அரசாங்கம் நடத்த முடியாது.
@lingalinga148
@lingalinga148 Месяц назад
40/40 தீம்காவிற்கு கொடுத்த தமிழக மக்களுக்கு அல்வா கொடுக்க பட்டிருக்கிறது. தமிழக மக்கள் தேசிய அரசியல்ன்னு வரும்போது கவனம் வேண்டும். எனவே கொள்ளை அடிக்க 40/40 எல்லாம் ஒரே கட்சிக்கு தர கூடாது . ஆனா தாத்தாவிற்கு 40/40 ஜெயிச்சும் வட போச்சே எனும் நிலைமை தான் !.
@raghuvijesh4141
@raghuvijesh4141 Месяц назад
Unmaiyana vardhaigal neengal solluvadhu vote podum muttal tamilnadu makkal purindhu kollavendum illaina edhuvum maradhu kavalai vendam
@vaimurthy
@vaimurthy Месяц назад
தமிழர்களுக்கு உணர்ச்சி அரசியல் மட்டும் தான் தெரியும். அறிவோட ஒட்டு போட்டதே இல்லை. அதான் இந்த நிலை.
@palanisamyps7093
@palanisamyps7093 Месяц назад
@@vaimurthy தமிழன் என்று சொல்லிக் கொண்டு தெரியுமா ஆங்கிலேயர் ஆட்சியை திறன் நாங்கள் நடத்துகிறோம் இதெல்லாம் சாதாரணமப்பா வாயில் வடை சுட்டுக் கொண்டு
@RajGo-u6n
@RajGo-u6n Месяц назад
கட்டுமரம் பேரம் பேசி பதவி பெற்றார்.AP,பீகார் பேசி மாநில நலனுக்கு நிதி பெற்றார்கள்😂😂
@ramachanderr1374
@ramachanderr1374 Месяц назад
Good Budget for Nation 👍🇮🇳
@gangadharanv3223
@gangadharanv3223 Месяц назад
நம் தமிழ் நாட்டில் இருக்கும் தலைவர்களே தமிழர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது கிடையாது
@krishnanr.krishnan2717
@krishnanr.krishnan2717 Месяц назад
Master stroke 😂
@Criticsyou
@Criticsyou Месяц назад
DMK should not speak about BUDGET , within 3 year 3 lakh crore debt is not JOKE
@RBsk-ct3te
@RBsk-ct3te Месяц назад
காசு வாங்கிட்டா கழுதையா இருந்தாலும் ஓட்ட போடுவோம் எங்களுக்கு எதுக்குயா பட்ஜெட்டு? 🤣🤣🤣
@vasanthvpm
@vasanthvpm Месяц назад
In the tamil Nadu government budget my district name did not come, so my district was rejected from the dmk government.?
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
Well said👌
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Месяц назад
Mala da Annamala 🇮🇳👌👍🙏
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
🙏🙏🙏
@rajendranm8886
@rajendranm8886 Месяц назад
தமிழ் இங்கு மட்டுமே உபயோகிக்கப் படுகிறது சமஸ்கிரதம் இந்தியாவின் பலநிலத்தில் உபயோகிக்கப் படுகிறது அதற்கு தான் 2000 கோடி
@jaya5339
@jaya5339 Месяц назад
10:42 உண்மைய சொல்லுங்க விக்கி. பிழை இருந்தாலும் இரண்டு தமிழ் செய்யுள் சொல்ல முடியுமா?
@jaya5339
@jaya5339 Месяц назад
தமிழ் பேசவே சங்கட படும் தமிழனுக்கு 20 ஆயிரம் கோடி கொடுத்தாலும் அது ஆளும் கட்சிக்கு கொள்ளையாடிக்க தான் பயன் படும்
@sampathmudhaliyar7650
@sampathmudhaliyar7650 Месяц назад
😂😂😂😂
@jaya5339
@jaya5339 Месяц назад
தமிழ்நாட்டில் நிறுவனத்தில் நேர்முக தேர்வுகள் தமிழில் மட்டுமேனு ஒரு சட்டம் போட முடியும் தானே?
@nachatraakshara1180
@nachatraakshara1180 Месяц назад
ஒரு சீட்டு கூட BJP ஜெயிக்க வைக்கல அப்புறம் எதுக்கு நிதி? இனி நிதி கேட்டா மிதி தான்😂
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
😂🤣😂👌
@Criticsyou
@Criticsyou Месяц назад
Eni vote kettu vatha serappu tha 😂😂 sangis
@mansoorabu52
@mansoorabu52 Месяц назад
அடுத்து ஓட்டு கேட்டு வரும்போது தெரியும்டா யாருக்கு மிதின்னு..😂
@nachatraakshara1180
@nachatraakshara1180 Месяц назад
@@Criticsyou 200 rs credited
@Criticsyou
@Criticsyou Месяц назад
@@nachatraakshara1180 seri da 1 rupee upis , sudulai and borthel jalsa party member neethanae sangis
@varadharajvaradharaj5347
@varadharajvaradharaj5347 Месяц назад
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்
@isaacp838
@isaacp838 Месяц назад
That is y ntk❤
@sampathmudhaliyar7650
@sampathmudhaliyar7650 Месяц назад
பிஜேபி 👍
@palanisamyps7093
@palanisamyps7093 Месяц назад
@@varadharajvaradharaj5347 எந்த எதுவுமே செய்யாமல் சும்மா வாயில் வடை சுட்டு தெரிந்தால் மட்டுமே தமிழகத்தில் அரசியல் ஆட்சி நடத்த முடியும் என்பதுதான் கோவிந்தா கோவிந்தா
@thalaalex5785
@thalaalex5785 Месяц назад
தலைவரே என்னுடைய கேள்வி ஸ்டாலின் அரசு தமிழ்நாடு நம்பர் ஒன் என்று சொல்கிறார் பிறகு எதற்கு மத்திய அரசிடம் நிதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஒரு நல்ல மாணவனுக்கு ஆசிரியர்😊 துணை தேவை இல்லை மெதுவாக கற்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு தான் ஆசிரியர் அதிகம் கவனம் செலுத்துவர் . அது போல் தான் மத்திய அரசின் நிதி அறிக்கை உள்ளது. என்னுடைய கவலை திருக்குறள் இடம்பெறாதது.
@friendlygamer8475
@friendlygamer8475 Месяц назад
ஆந்திரப் பிரதேசம் பீகார் பாஜக அதிக வாக்களித்தார்கள் அவர்கள் தான் செய்வார் இது என்ன இருக்கு
@mahendhraa8913
@mahendhraa8913 Месяц назад
Vicky bro nenga onu logic aa parunga... bhair and AP nala today BJP ruling naimba state la irruthu naimbaluim oru BJP send paine irrutha kuda kaindepa TN ku bright future irruthu irrukom but we missed it... So they are lucky to have them... TN never understand this politics... Epdiya pasetu irruka vadi tha 😂... We are just one state in INDIA... Even we vote for DMK or ADMK we can't get anything so nothing to say... Hope soon people understand 🙏
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
Very well said👌
@rkiyengar
@rkiyengar Месяц назад
ஓட்டு போட்டாங்களா?
@radhakrishnang644
@radhakrishnang644 Месяц назад
Appo union la yean da enga Tamil Nadu oda tax ah vanguringa vena nu solla vendiyathu thana vote podala nu
@K.Ramkumar
@K.Ramkumar Месяц назад
எங்க ஊர் சைடு ஒரு டயலாக் இருக்கு திருட்டு பயலுக்கு தேங்காய் பால் சோறு மறுபடியும் பட்ஜெட் எல்லாம் கொடுத்துடாதீங்க தமிழ்நாட்டுல உள்ள சொத்து எல்லாத்தையும் அவிங்கள வாங்கி விடுவாங்க தமிழ் நாங்கலாம் ஏற்கனவே கரண்ட் பில் கட்ட முடியாம இருக்கும் பையன் லண்டன்ல போய் ஜாலியா வாழ்ந்துட்டு இருக்கான் இடம் வாங்கி அவங்க செட்ட போட காசு குடுங்க தமிழ்நாட்டு பத்து வருஷம் நண்பர்களையா தப்பா சொல்லிட்டேன் ஒரு நூறு வருஷம் வரைக்கும் தமிழ்நாட்டை பிரச்சினையே இல்லாம ரன் பண்ணலாம்.
@krish5604
@krish5604 Месяц назад
Compare to congress and DMK ...fare fare better' bjp....tn who are highly educated plz analysis
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
Well said👌
@mansoorabu52
@mansoorabu52 Месяц назад
​@@SaravanaKumar-me3tu please go to fare fare better state...🙏
@krish5604
@krish5604 Месяц назад
@@mansoorabu52 ur show ur thoughts...dnt worry u guys wil not correct urself....always cross ur fingure to others..no solution
@mansoorabu52
@mansoorabu52 Месяц назад
@@krish5604 ok sangi...
@sharathak4144
@sharathak4144 Месяц назад
@@mansoorabu52 Yar sir ninga edu sonnalum sangi andringa
@ramanraman6048
@ramanraman6048 Месяц назад
What is thatt T N has done to BJP, not that they should have voted for ADMK but on the other hand they should have voted BJP in parliament. When you ask about Tamil what is that DMK did for tamil.
@Criticsyou
@Criticsyou Месяц назад
BJP and DMK have done nothing for tamilNadu ; both are the same different side COINS
@vaimurthy
@vaimurthy Месяц назад
@@Criticsyou உளறல். கடந்த பத்து வருஷமா பஜனதா அரசு கொடுத்த நிதி இதுவரை எந்த மத்திய அரசும் தமிழ்நாட்டுக்கு கொடுத்ததே இல்லை. முதல்ல பட்ஜெட்டை படிங்க.
@sankaranr9498
@sankaranr9498 Месяц назад
நிதியை முறையாக செலவழிக்கிறார்களா என்பது தான் தமிழக மக்களின் கேள்வி. MP க்கு .ஒதுக்கிற நிதியை தமிழக Mp க்கள் முழுமையாக பயன்படுத்தினார்களா?
@dp17117
@dp17117 Месяц назад
11:02 university ila but dmk ku pocket money potu vida solringla viki bro😂 very much funny 🤣
@muthukumarmuthukumar407
@muthukumarmuthukumar407 Месяц назад
உலகத்தின் முதல் செய்தியாளர் ஜான் பீட்டர் அவரை நான் உங்களிடம் பார்க்கிறேன் ஏனென்றால் அவர் இப்படித்தான் எந்த அரசியல் கட்சி என்ன என்ன சொல்கிறது யார் என்னென்ன பேசுகிறார்கள் அதை மக்களிடம் தெரிவிப்பார் யார் சிறந்தவர் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று நாம் பேசக்கூடாது இவர் இப்படி பேசினார் அவர் அப்படி பேசினார் உண்மையை சொல்லி மக்களிடம் தெரிவிக்க வேண்டும் உண்மையான ஜான் பீட்டர் நீங்கள்🎉
@jayaramansuriyanarayanan8819
@jayaramansuriyanarayanan8819 Месяц назад
Viki talk about Mundra loan also
@VishnupriyaVishnupriya-gc3tu
@VishnupriyaVishnupriya-gc3tu Месяц назад
சென்னை metro face 1 matum dhane da central gvt scheme... Face 2 state gvt scheme adhuku central gvt found குடுக்கணும் சொல்றது epdra acpt pana mudium
@sudhakarsudhakar508
@sudhakarsudhakar508 Месяц назад
Only 200 and drink
@anandvr2273
@anandvr2273 Месяц назад
Vicky enna ithalam, sanskriti ku 2000 cr, tamil ku 100 cr means peyriya difference mari theyrium but sanskriti cbsc all over india use pantranga, tamil tamilnadula madum than use pannuranga, single state ku 100 cr means 20 state ku pathavey 2000 cr varum la, Second thing, tamil live la usage la irruku, sanskriti almost allunchu ponatha medukonduvaranga, hindi la mingle pannuranga so cost akum, but tamil already use la thana irruku, single language paka kudathu, evlo state la usage nu pakanum la
@vaimurthy
@vaimurthy Месяц назад
இந்தியாவின் நம்பர் ஒன திராவிட மாடலில் தமிழ் வளர்க்க காசு இல்லையா.
@dp17117
@dp17117 Месяц назад
If central govt budget nala ila na Tamilnadu 😂 budget itha vida kevlama irukum😂
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
😂🤣😂👌
@Criticsyou
@Criticsyou Месяц назад
DMK should not speak about BUDGET , within 3 year ; 3 lakh crore debt is not JOKE ; Shameless DMK ppl should not speak after wasting 15,000 crore as vote for cash legally ; hiking milk price , electricity , bus charge , coporation charge , stamp duty , echa dmk
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 Месяц назад
ஒரு தலைவர் எல்லோரையும் சமமாக தான் பார்க்க வேண்டும்
@vij327
@vij327 Месяц назад
BJP doing correct 👍
@arogyadassp5802
@arogyadassp5802 Месяц назад
Jai Annamalai 💪 Jai BJP 🇮🇳
@MrGaneshchannel
@MrGaneshchannel Месяц назад
Waste 40/40 MP... Valgha tamil makal with high price family Dynastic politics
@selvasenthil22
@selvasenthil22 Месяц назад
All my dear ask whom to wote get the answer
@Unityindiversity149
@Unityindiversity149 Месяц назад
வகுப்புவாத வன்முறையைத் தவிர பாஜக அறிமுகப்படுத்திய எந்தத் திட்டத்தையும் குறிப்பிட முடியுமா?
@3xsbalamurugan664
@3xsbalamurugan664 Месяц назад
@ramakrishnanr2734
@ramakrishnanr2734 Месяц назад
One side speech
@sadamani1901
@sadamani1901 Месяц назад
What happened to all the money swindled in liquor, real estate and mining business.......
@K.Ramkumar
@K.Ramkumar Месяц назад
கேட்டா தமிழ் மொழிய திராவிட மொழி என்று சொல்லுவாங்க
@Manojma7
@Manojma7 Месяц назад
Illa vicky intha 4000 C. GChennai Flood nabaham irukka. Athuku kanaku katta sollu apparam tamilukku panratha papom.
@abinokselvin
@abinokselvin Месяц назад
Budget this time worst ah iruku Gold ku pound ku 3k korachirukanga Which is useful for many middle class people But then daily grocery and diary products ku tax and rate koraikala Mobile phone meraya peru use panranganu therinja government ku Ellaru spadu sapduvanga nu theriyala pola
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 Месяц назад
Super news Vikky namaste
@gouthamsaran198
@gouthamsaran198 Месяц назад
What TN CM is doing here in only to Chennai or to where he will get benefitted The same centre is doing Ungaluku vantha blood ah
@shalini1270
@shalini1270 Месяц назад
Great work.. explained well
@commonman1047
@commonman1047 Месяц назад
Na google la search pani pathan tamil university 1 thaan varuthu ....Sanskrith university 18 varuthu ....so correct thaa 1 ko 100cr ....18 ....2000 right thaana ....
@Rrjs77
@Rrjs77 Месяц назад
Antha onnum Tanjavur la olunga illa😢
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 Месяц назад
Bro enna iruntalum tamilan saudi Malaysia poi kakoos kaluvuvan. So no need important
@vaimurthy
@vaimurthy Месяц назад
@@Rrjs77 அதுவும் எம்.ஜி.யார் கட்டியது
@rssureshbabu7637
@rssureshbabu7637 Месяц назад
Fine explanation 😊
@gvbalajee
@gvbalajee Месяц назад
Wonderful budget
@thiruselvan3785
@thiruselvan3785 Месяц назад
Thanks Viky
@kannadasans940
@kannadasans940 Месяц назад
Ivargal 37000 kodi kettathai koduthu irunthal 7000 kodi kooda Tamil nattu dravida tirudargal selavu seithu irukka maattargal. Mazai vantha pothu Chennai package 4000 kodikku kanakku enna?
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Месяц назад
Well said👌
@ManiKandan-uc1iz
@ManiKandan-uc1iz Месяц назад
சூப்பர்
@iyappankaushik4760
@iyappankaushik4760 Месяц назад
விக்கி பார்த்து பல்லு படாம, அண்ணாமலை சொன்ன mathiri
@l0v1y
@l0v1y Месяц назад
If you ask they may say sanskrit has to be promoted from zero hence more fund Tamil is not like that so lesser fund Similar to the income share and reservation
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 Месяц назад
Mala sara vedi
@bharatx143
@bharatx143 Месяц назад
@sujithkumar6274
@sujithkumar6274 Месяц назад
Modi government try to prove tamil people are more intelligent in the world but tamil people proved they are 😂😂
@gurusathyaprasadh
@gurusathyaprasadh Месяц назад
Twitter is not an official communication channel - அந்த மக்குக்கு அது தெரியாது
@Manojma7
@Manojma7 Месяц назад
Tamil pesuna ematha pakuranu sollubom...ha ha.
@Vikash-bb3ms
@Vikash-bb3ms Месяц назад
இப்போ ரேசன் வாங்க குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் போகணுமா யாராச்சும் ஒருத்தர் போனா போது
@selvasenthil22
@selvasenthil22 Месяц назад
Brother i can't access the link kindly let me any possibility
@SekarRaj433
@SekarRaj433 Месяц назад
GST before vs GST after Annamalai must understand
@pattabi-hari
@pattabi-hari Месяц назад
Tamil is living language bro Sanskrit is not active language also understand we need to decode many Sanskrit scripts for scientific research... For tamil we have 2 states (TN ans PY)
@R-VIGNESH_65
@R-VIGNESH_65 Месяц назад
Na claude AI use panre bro
@dillisujith6485
@dillisujith6485 Месяц назад
அரசியல் சதுரங்க மாஸ்
@marimuthusubramaniyan9930
@marimuthusubramaniyan9930 Месяц назад
Very nice bro ❤❤❤❤
@drponnuvel
@drponnuvel Месяц назад
Is there any mention on Gujarat, UP, MP?
@anandnagarajan6953
@anandnagarajan6953 Месяц назад
Our goverment
@anandnagarajan6953
@anandnagarajan6953 Месяц назад
Our tn government media 🍯
@K.Ramkumar
@K.Ramkumar Месяц назад
கொஞ்சம் பார்த்து பேசுவீங்க விக்கிறதுக்கு தமிழ்நாட்டில ஏதாவது இருக்கான்னு பார்த்துட்டு இருப்பாங்க நீங்க தமிழ்ல விளக்கம் சொல்லலாம் முழுப் பொய்
@gunasrgaransegaran1350
@gunasrgaransegaran1350 Месяц назад
கொஞ்சம் காசு கொடுத்தா இவங்க மட்டும் நல்லா இருக்க ஓட்டு போடறோம்.அவங்க ஓட்டு போட்டவங்க ஊரே நல்லா இருக்க காசு கொடுக்கிறாங்க.....யோசி நல்லா யோசி.
@Leonplays_1M
@Leonplays_1M Месяц назад
#splitTamilnadu
@dharmarajannarayanan1434
@dharmarajannarayanan1434 Месяц назад
One india is onesided. Dont quote from there.
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Месяц назад
நாட்டில் மொத்தம் தமிழ் பல்கலைகழகங்கள் எத்தனை உள்ளது??சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உள்ளன????? என்பதனை தெரியப்படுத்தி இருக்கலாம்.
@andavarramasamy123
@andavarramasamy123 Месяц назад
Hi Vikki
@narendranv1193
@narendranv1193 Месяц назад
Bihar, Jharkhand, West Bengal, Andhra, and Manipur were given funds in this budget.
@madhavanmaddy7150
@madhavanmaddy7150 Месяц назад
Annamalai Anna Mass ❤❤❤
@user-tv4zb9ss5d
@user-tv4zb9ss5d Месяц назад
உங்க அப்பா மாதிரி நீங்களும் மோடிக்கு ஆதரவு கொடுத்து முக்கிய இலாகா கேட்டு வாங்குங்க
@k.vbalasubramanian4480
@k.vbalasubramanian4480 Месяц назад
தமிழுக்கு என்று ஒரு மாநிலம். அரசு ஆட்சி மொழி என்று இருக்கிறது ஆனால் சம்ஸ்கிருதத்திற்கு அப்படி எதுவும் இல்லை அது அழிந்து விடக்கூடாது இந்த மொழி வெறுப்பு இவர்களால் இந்த மாநிலத்தில் மட்டும் உள்ளது இரண்டும் இரு கண்கள் ஒரு கண் பார்வை தெளிவு பெறாது ஒன்று அழிந்தால் மற்றொன்று தானே அழியும் நமது கல்லூரிகளில் இலக்கணம் சொறிந்த இருமொழி புலவர்களையும் உருவாக்கவேண்டும்
@vigneshradan1315
@vigneshradan1315 Месяц назад
❤❤❤❤
@raghavank5393
@raghavank5393 Месяц назад
In our country except Tamil Nadu all other states are taught sanskrit as second or third language. Because of local politics Dravida model not at all teach any language except Tamil for the past fifty years. We can't change their mindset. People also doesn't aware about it.
@RaviMuthaian
@RaviMuthaian Месяц назад
Vaibhav is fraud. He is not explained what he said. He is just telecasting record session only. No use of this webinar. He just promoting to joining the his institution. They making this webinar as live but it is recorded session only. He doesn't explain 50 AI TOOLS. Vicky please don't promote him.
Далее
Bike Challenge
00:20
Просмотров 16 млн
Bike Challenge
00:20
Просмотров 16 млн