Тёмный

பட்டப்பகலில் அரசு அபகரிக்கும் சிவன் சொத்து - அதிமுக குல நாசத்திற்கு வழி 

Our Temples - Rangarajan Narasimhan
Подписаться 93 тыс.
Просмотров 35 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 286   
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
கட்டண தரிசனத்தை புறக்கணிப்போம்.
@krishnanhariharan5203
@krishnanhariharan5203 2 года назад
Dear sir, Namaskaram. We are always with you.
@ammagoldindia4232
@ammagoldindia4232 3 года назад
அருமை நான் ஒரு கிறிஸ்தவன் எனக்கே இவ்வலவு கோபம் இன்றுதான் இதை பார்த்தேன் 13 | 4 | 21 நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@slkdinesh3999
@slkdinesh3999 4 года назад
கண்டிப்பாக போராடுவோம் இது பொது இடமல்ல பகவானுக்கு உரிய இடம்.... ஐயா இதனை ஏற்று வெற்றி காணுங்கள்.....
@opking270
@opking270 3 года назад
As and when the dravitan govt has come in from that time onwards their main attack is Hindu temples and properties.Let us pray God to give extra vigour and life to Sri Rangarajan Narasimhan to fight for our temples and properties Jaisriram/. Jai Anjaneya:: Balakrishnan. Aravakurichi
@ponnusamyk960
@ponnusamyk960 3 года назад
சுவாமி இறைவன் சிவன்‌ தங்களுடன் இருப்பார் வெற்றி நமக்கு நிச்சயம்
@vagvarsh
@vagvarsh 4 года назад
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் தெய்வ திருமகன்.... கேள்வி கேட்க நம் மதத்தில் இருக்கிறாரகள் என்று தெரிய படுத்துங்கள்
@anbudanlena
@anbudanlena 4 года назад
ஐயா தங்களின் பதிவு அற்புதம். ஒன்று நிச்சயம் : "சிவன் சொத்து குல நாசம்" இதனை உரியவர் உணர்ந்தால் நலம். இல்லையேல் எம்பெருமான் கையிலாய நாதர் உணர வைப்பார். ஓம் சிவாயநம
@muthulakshmirangasamy9593
@muthulakshmirangasamy9593 4 года назад
ஆட்சேபனை தெரிகாகிறேன் தங்கள் முயற்சி வெற்றி அடையவாழ்த்துக்கள்இறைவனைவேண்டிக்கொள்கிறேன்
@tamilsmulesongs2715
@tamilsmulesongs2715 4 года назад
இராமனுஜருக்கும், மணவாள மாமுநிக்கும் பிறகு தங்களை சாக்‌ஷாத் ஆதி சேஷனின் அவதாரமாகவே தங்களை நாங்கள் பார்க்கிறோம். தங்கள் உடன் இணைந்து சேவை செய்ய காத்திருக்கிறோம்.
@padmasachithanandham3340
@padmasachithanandham3340 4 года назад
வணக்கம் ஸ்வாமிஜி. நாங்கள் உங்களோடு இருக்கிறோம். சீக்கிரம் இரு கழகங்களும் அவற்றின் அடிவருடிகளும் ஒழிய ப்ரார்த்திப்போம்
@sudharsan477
@sudharsan477 4 года назад
அடியேன், நம்பினோர்க்கு நாராயணன் நம்பாதவர்க்கு நரசிம்மன்.
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 3 года назад
மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் சைவர்கள் ஆதினங்கள் என்ன செய்கிறார்கள்
@gokulraj9184
@gokulraj9184 4 года назад
ஓம் நமச்சிவாய. சிவன் சொத்தை யாராக இருந்தாலும் தொட்டால் குளம் நாசமாகும் புரிந்துகொள்ளுங்கள்.
@sambasivamk2066
@sambasivamk2066 3 года назад
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஸ்காரம்
@geetram1404
@geetram1404 4 года назад
நமச்சிவாய 🙏 தங்கள் பாதம் பணிகிறேன். அடியேனின் ஆட்சேபணையை கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பியுள்ளேன். மேலும் தங்களின் வழிக்காட்டுதலுக்காக காத்து இருக்கிறேன். நன்றி.🙏
@karthikeyan-pd2ec
@karthikeyan-pd2ec 3 года назад
Sir, we supporting ohm nama shivaya
@JayJay-un8fj
@JayJay-un8fj 3 года назад
சிவ சிவ..
@sabarinathan1686
@sabarinathan1686 4 года назад
ஆணையருக்கு ஈமெயில் அனுப்பி விட்டேன் முடிந்த அளவில் நான் நாளை கலந்து கொள்கிறேன்.
@raghupathyragu9375
@raghupathyragu9375 3 года назад
ஒவ்வொரு தாலுகாவிலும் கோயில் பாதுகாப்பு குழு அமைத்து கோயில் சொத்துக்களை கண்கானிக்க வேண்டும் அப்பொழுதான் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பாதுகாக்க முடியும்
@rameshsrinivasan9426
@rameshsrinivasan9426 4 года назад
Just sent the protest email to the department. Thank you Sir for bringing the awareness to all devotees.
@vijayaraghavans4374
@vijayaraghavans4374 4 года назад
அடியேன் இரண்டு நாளைக்கு முன்பே என்னுடைய எதிர்ப்பை அறநிலையத்துறை க்கு இ-மெயில் மூலம் அனுப்பி, தேவரீருக்கு நகலும் அனுப்பியுள்ளேன்
@shivnaryan9620
@shivnaryan9620 3 года назад
we are with you sir thank you we support you
@vijayalakshmishivaprasad4336
@vijayalakshmishivaprasad4336 4 года назад
All the best to you Sir.We are with you.I have already posted my protest already.
@rviswanathan
@rviswanathan 4 года назад
🙏 Tremendous work. Have sent my protest today, with a copy to you
@pelumalai.p4327
@pelumalai.p4327 3 года назад
🙏🙏🙏🙏🙏
@sadhasivamswaminathan8211
@sadhasivamswaminathan8211 4 года назад
I bow my head to your sincere efforts in retrieving temples. Particularly, in this case you have taken spontaneous actions. laudable! You can demand my presence anywhere anytime for this service. I am ready to join hands with you.
@rameshnarayanan2757
@rameshnarayanan2757 4 года назад
I have shared it to all my family and friends. There's a.lot of ignorance.and indifference among people. Very difficult to wake them
@anandhiranganathan7705
@anandhiranganathan7705 4 года назад
Appreciate the gr8 noble work. May God lead us to fight against this gross injustice .
@Ky-sc8jm
@Ky-sc8jm 4 года назад
I have emailed my objection sir...as per given english format.... ..#SAVE TEMPLES#
@ynnarayanan399
@ynnarayanan399 4 года назад
I have forwarded to all my school mates located across the country.
@npsivem
@npsivem 4 года назад
Great . Mr Narayanan - one humble request . Could you please help me - I mean let me please know what should be the subject and body plus the to whom addressed. Please send it to my address - "npsivem@gmail.com" . Thanks .
@senthilganesan2339
@senthilganesan2339 4 года назад
சுவாமி நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். எதிர்ப்பை தெரிவிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் உங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்
@indramohanak542
@indramohanak542 4 года назад
We are with you
@jn.darmarajhu8301
@jn.darmarajhu8301 3 года назад
ஐயா உங்க வாட்சாப் நம்பர் ? வேண்டும் .அனுப்புங்க. நன்று.
@andalrenganathan2626
@andalrenganathan2626 4 года назад
வெற்றி உங்கள் பக்கம்
@mahendrasaroja6320
@mahendrasaroja6320 4 года назад
🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤼‍♂️🤼‍♂️🤼‍♂️🤼‍♂️🤼‍♂️🤼‍♂️🤼‍♂️🤼‍♂️🤼‍♂️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@RamaaBharadvaj
@RamaaBharadvaj 4 года назад
I have sent my objections to HRCE with CC to you and have shared your English message on my FB page. Several prominent dancers/artists are also writing to HRCE against this robbery. Thank you for your work in bringing this to our attention. I support you and may the Divine be with you in your case you have filed against this atrocity.
@kdbalakd4078
@kdbalakd4078 8 месяцев назад
Jaishreeram srimadhe ramanujaya namaha
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 3 года назад
உண்மை அம்பலம் ஏறும்
@kalpanad4538
@kalpanad4538 4 года назад
Finally we got someone, war of kurushetra ! Jai ho jai ho . 🙏🙏🙏♥️🙏🙏🙏
@bharathiraja81
@bharathiraja81 2 года назад
அரங்கவலர்இ ..லதகோவிலில்திவிடகசிகள்கெலலை
@balajig3556
@balajig3556 4 года назад
Sir, I'm an ordinary person, I'm also willing to support for our God, sir Pls intimate before when ever need
@MVR-1996
@MVR-1996 3 года назад
Swamy nan உங்களுக்கு uruthinaya irupean
@varunsrivatsan5723
@varunsrivatsan5723 2 года назад
Already எதிர் கட்சி காலி
@rviswanathan
@rviswanathan 4 года назад
🙏 Like you say the sheer arrogance of these people must be put down.May He give us all the strength to fight these asuric forces
@radhakrishnankrishnakumar4267
@radhakrishnankrishnakumar4267 4 года назад
Very true and I have registered my objection.
@muniswamyponnuswamy1541
@muniswamyponnuswamy1541 4 года назад
A law should be passed in Parliament immediately that banning for the survey of all temples properties and restore them to respect temples and form tursties to protect them and also banning selling them for any purpose by governments .
@சிவசந்திரசேகரன்
274 சிவன் பாடல் பெற்ற தலங்களில் கும்பகோணத்தில் அதிக கோவில் அழியும் தருவாயில் உள்ளது அதை கொஞ்சம் கவனிங்க ஐயா
@64blueravi
@64blueravi 4 года назад
Respected Sir, I have sent the mail registering my strongest opposition towards the sale of this land, with the copy marked as required by you.
@valavanmkp9174
@valavanmkp9174 3 года назад
👍...🙏
@thilagammohanraj8514
@thilagammohanraj8514 3 года назад
Super sir
@ekambarramn6981
@ekambarramn6981 4 года назад
திருச்சிற்றம்பலம் .தங்கள் மூலம் செய்தி தெரிந்தது முதல் ஒன்று மட்டும் நிச்சயம் இன்று உலகில் நடப்பது அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் நேர்மைக்கு எதிராக காரியத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது புரிந்ததுவிட்டது இது மனித உரிமைக்கும் கடவுளுக்கும் எதிரான ஒன்று .கடவுளுக்கு நம் முன்னோர்கள் எழுதி வைத்த விளை நிலங்களை பயிர் செய்து அதில் வரும் வருமானத்தை கடவுளுக்கு வழிபாடு செய்வது விட்டு இன்று அந்த நிலத்தை தவறான முறையில் அரசு பொதுத்துறைக்கு சட்டத்திற்கு முரணாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறது இதை மக்களாகிய நாங்கள் மிகவும் கண்டிப்பதுடன் வன்மையாக எதிர்க்கின்றோம்.நடந்தது யார் குற்றம் என்பதைவிட அதை திருத்தும் அதிகாரித்தில் உள்ளஅரசு இந்த மாதிரி எந்த ஒரு கோயில் சொத்தும் தவறான முறையில் பயன்படுத்துவது நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சிவபக்தன்.சுவாமி தங்கள் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல ஈசன் அருளால் நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய போற்றி
@ravichandransivarajan8962
@ravichandransivarajan8962 4 года назад
🙏🙏🙏 நிங்கள் சரியாக சொல்லிவுள்ளீர்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது பெரியவர்கள் நமக்கு விட்டு சென்ற இந்த மாதிரி ஒரு சிறந்த கோவில்களை நமது சில இந்துக்கள் தனது சொந்த வாழ்விற்க செய்யும் தவறுகள். இது நமது சகோதரர்கள், சகோதரிகளும் தெரியவில்லை. தற்போது நிங்கள் கூறிய பிறகு பல நான் உட்பட அனைத்து தரப்பினரும் அறிந்து உண்மையை அறிந்து கொண்டு விட்டார்கள்🙏🙏🙏
@nagarajansivaraman520
@nagarajansivaraman520 4 года назад
As suggested I have sent object ion mail by marking a copy to you. Let us all join together and safe guard our temples. Assuring of our support. Jai Sri Ram.
@umadevichinnasamy8191
@umadevichinnasamy8191 3 года назад
ஐயா உங்கள் பக்கம்தான் நாங்கள்
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf 4 года назад
##GET OUT ARANILAYA THURAI
@umadevichinnasamy8191
@umadevichinnasamy8191 3 года назад
ஐயா நீங்கள் நீண்ட காலம்வாழ வேண்டும்
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 3 года назад
தடுப்பு ஆணை பெற முடியாதா
@mahalingammaha5381
@mahalingammaha5381 4 года назад
I shared to my friends. On namo narayanaya
@bharathiraja81
@bharathiraja81 2 года назад
அறங்கவலர்இல்லதகோவிலில்திரவிடகச்சிகள்கோல்லைஅடிக்கிரர்கள்அறநிலயதுரைகோவிலைவிட்டுவேலியேறவேண்டு
@VijayKumar-ew2zj
@VijayKumar-ew2zj 4 года назад
Sir,God bless you with more courage and good health to riaise against the atrocities of this nature
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Vc8myEOjPio.html பெரும் மதிப்பிற்குரிய ஐயா ! உங்களுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது வீரசோழபுரம் கோவில் தொடர்பான விஷயத்தில். ( மேலே உள்ள காணொலியில் 4.04 - 4.47) தங்களின் பெரு முயற்சிகள் சற்றே (காலதாமதம் ஆனாலும்) என்றும் வெல்லும்.. வணக்கத்திற்குரிய ஶ்ரீராமானுஜர் திருவருளால்.
@OLIOSAIoliosai
@OLIOSAIoliosai 4 года назад
இந்து அறநிலைத்துறை இதற்கு அடிக்கல் நாட்டிய அரசுக்கும் கடுமையான ஆட்சேபணை தெரிவிக்கிறோம் மக்கள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும்
@OurTemples
@OurTemples 4 года назад
இங்கே எதிர்த்து பயனில்லை. மின்னஞ்சல் அனுப்பவும்
@OLIOSAIoliosai
@OLIOSAIoliosai 4 года назад
@@OurTemples Mail sent yesterday to cmcell and hrce. Thanks
@rameshla7442
@rameshla7442 4 года назад
நான் மெயில் அனுப்பிவிட்டேன்.இதில் இன்னோரு முக்கியமான விஷயம் மறைந்திருக்கலாம்.நீங்கள் அந்த ஊரைச் சார்ந்த ஒருவரிடம் விலை விசாரித்தபொழுது அவர் கூறினார் 40ஆயிரம் 30ஆயிரம் வரை இருந்து இந்த கலெக்டர் அலுவலகம் கட்ட ஆரம்பித்த உடன் விலை இப்பொழுது ஒரு லட்சம் ஆகிவிட்டது என்றார்.அப்படியெனில் கண்டிப்பாக இந்த கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் இடத்திற்கு அருகில் அரசியல்வாதி அல்லது பினாமி இடம் வாங்கி வைத்திருந்து இந்த திட்டத்தை கொண்டுவந்தால் தான் வாங்கி வைத்த இடத்தின் விலை பல மடங்காகும் என்று செய்திருப்பான்.உடனே அதைச்சுற்றி உள்ள இடங்களின் சொந்தக்காரர்கள் யாரென்று கவனித்தால் இவ்வளவு அவசரமாக இதை செயல் படுத்துவதன் காரணம் புரியும்.கவனத்தில் கொள்ளவேண்டும்.
@kalyanasundarams5153
@kalyanasundarams5153 4 года назад
It is really shocking to know that temples are being looted by the govt of TN in the name of public utility As pointed out by Sri Narasimhan Apart fm asthikas like us Promoters of Hindu faith should codemn this action & sign a petition to the Commissioner HRCE Chennai Kalyanasundaram Bengalurun
@rviswanathan
@rviswanathan 3 года назад
It's like asking a thief who is dressed in the garb of a policeman to catch the thief. That is himself (Bhagavan Sri Ramana Maharshi uses this anecdote in another context)
@gopalakrishnannagarajan3831
@gopalakrishnannagarajan3831 4 года назад
swamy where can i get sample email copy.Thanks in advance
@rahulramachandran9825
@rahulramachandran9825 4 года назад
Check in the description of the video. Press the description.
@TheChinnakannan
@TheChinnakannan 4 года назад
நான் மின்னஞ்சல் அனுப்புகிறேன் தங்களுக்கும் மறுப்பு கடிதத்தை
@jothikrishna36
@jothikrishna36 4 года назад
I tweeted sharing this tagging Sai Deepak, Trramesh, Imk, hraja chanakya tv etc.
@arvysri
@arvysri 4 года назад
Namaskaram Sir, Sent email and also a copy via Post to HRCE.
@veeravel8221
@veeravel8221 3 года назад
கோயில் சொத்துக்களை சூறையாடுபவர்கள் சூறையாடப்படுவார்கள்..... அது நடக்கும் காலம் ஆரம்பித்துவிட்டது.....
@sarabojithangaraju4519
@sarabojithangaraju4519 3 года назад
This is really unfair on the part of the officials. We strongly condemn this unfair act. Chief minister's visit makes us understand the quality of this government. They must be punished according to law. Every temple property must be investigated and recovered or seized as per the legal proceedings.
@gnarayanan3621
@gnarayanan3621 4 года назад
கண்டிப்பாக ஈசன் தடுப்பாா்.ஈசன் அருள் நமக்கு உண்டு.
@narayananr372
@narayananr372 4 года назад
Namaskaram. I sent mail to the Commr, HR&CE.
@subbulakshmiraman1276
@subbulakshmiraman1276 3 года назад
ஐயாதூத்துக்குடியில்அரசங்கநிலத்தைகிறிஸ்டியன்ஆக்கிரமித்துகட்டிக்கொண்டார்கள்அதைக்கேட்கப்போனபபோதுகிறிஸ்தவர்கள்அந்த‌இடத்தில்படுத்துகொண்டுநிலத்தைவிடமாடேன்என்றார்கள்அரசுஅதிகாரிகள்தரும்பிவிட்டார்கள்பயம்கிறிஸ்தவர்களைக்கண்டால்அரசாங்கத்துக்கும்பயம்இந்துக்கள்எனறால்இளிச்சவாயர்கள்என்றுநினைத்துவிட்டார்கள்நீங்ஙகள்குறிப்பிட்நாள்நாங்கள்வருகிரோம்ஒன்றுசேருவோம்போராடுவோம்விடக்கூடாதுசாதித்துகாட்டுவோம்கோவிலைபதுப்பிப்போம்காத்த்திருக்கிறேன்நிச்சயம்வெல்வோம்ஜெய்ஹிந்
@indumathibalakrishnan7305
@indumathibalakrishnan7305 4 года назад
நன்றி அய்யா
@vishnup2179
@vishnup2179 4 года назад
Very shocking.
@karthicks859
@karthicks859 4 года назад
I already sent a mail to both mail id's. Let us hope we will get justice.
@KrishnaKumar-iw1zq
@KrishnaKumar-iw1zq 4 года назад
நிச்சயமாக இதை நாம் தடுப்போம். பக்தர்கள் அனைவரும் அணி திரள்வோம்🙏.sent objection letter through email. And insist sivan adiyars to do the same...🙏🙏
@subramanyamjosyula2510
@subramanyamjosyula2510 4 года назад
I have received the clipping of the above video on 29th morning in my WhatsApp. Immediately sent my PROTEST e-mail to the Commissioner HR&CE. and forwarded the same to you as suggested. I circulated the clip to my contacts and they also have sent their e-mail to the commissioner. Kindly post youtube on the developments of 29th at the Commissioners office, Chennai. I am totally upset after seeing the condition of the Temple. I live in Hyderabad.
@viswanathangopalakrishnan8013
@viswanathangopalakrishnan8013 4 года назад
As suggested by you I have sent my objection thru email. Hope more people will send their objection. God bless you
@venkataramanpa5147
@venkataramanpa5147 4 года назад
I have sent a mail to the Commissioner, HR&CE
@ramasubramanian8228
@ramasubramanian8228 4 года назад
Yaser Arafat of PWD to construct collector office in the Sivan temple land! SUPERB!
@hemakrishna7478
@hemakrishna7478 4 года назад
Anna I saw this article in dinamalar online
@v.muralimurali2465
@v.muralimurali2465 3 года назад
Jai Shri Ram
@vaithyanathansubramanyan9668
@vaithyanathansubramanyan9668 4 года назад
Super ji, my support always with you
@ramanks8035
@ramanks8035 4 года назад
I support your efforts to stop taking over temple lands by the Govt.
@vengadachalapathyhimayadee2802
@vengadachalapathyhimayadee2802 3 года назад
Please do something sir to against this issue, My heart blaster already. I pray for you & kandan will give you moral support 🙏
@rajeshsubramanian2716
@rajeshsubramanian2716 4 года назад
Sir, you are great... Sorry.. you have given the Objection letter format both in Tamil & English.... Excellant Sir.... My Namaskaram
@prabup8300
@prabup8300 3 года назад
Sivan kovil mikkunum
@sk-dr8zu
@sk-dr8zu 4 года назад
எதிர்ப்பு கடிதம், கருத்து கூட்டம், நீதி மன்றம் வேலைக்கு ஆகாது,. இஸ்லாமியர் போல கையில் ஆயுதம் எடுத்து சமர் செய்து நீதியை தட்டி பெற வேண்டும்! அந்த காலம் நிச்சயம் வரும், அன்று இந்து கோவில் நிலத்தில் கை வைக்கும் எண்ணம் எந்த அரசுக்கும் வராது. என் உயிர் என் தர்மம் காக்க!
@OurTemples
@OurTemples 4 года назад
இந்த வெட்டிப்பேச்சை என்று விட்டு முடிந்ததை செய்கிறோமோ அன்றுதான்....
@sk-dr8zu
@sk-dr8zu 4 года назад
@@OurTemples okay alright sir, you are taking my words lightly.. wait and see sir you will hear big things.
@OurTemples
@OurTemples 4 года назад
@@sk-dr8zu அதான் சொன்னேனே வெட்டி பேச்சு என்று. ஏதோ நாட்டின் பிரதமர் என்ற நினைப்பு உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம். இப்படியே பேசி ஊரை திசை திருப்பி அதிலே அல்ப சந்தோஷத்தை பெற்றுக் கொண்டு திருயும் கிற்க்கர்கள்
@sk-dr8zu
@sk-dr8zu 4 года назад
@@OurTemples okay thankyou
@ramananvev7903
@ramananvev7903 4 года назад
நமஹ சிவாய. கண்டிப்பாக எதிர்க்கவேண்டும். வேலியே பயிரை மேய்ந்த கதைதான் இது.
@ramasubramanian8228
@ramasubramanian8228 4 года назад
Edappadi- Vibuthi Anindha Veeramani!
@chandrasekara1556
@chandrasekara1556 3 года назад
கோயில் சொத்த கொள்ளை அடிக்க க்றவங்க தண் டிக்க படலியே அப் ரம் எப்படி அடங்குவர் இந்து க்கள் ஒன்று படணும் ஐயா நீங்கள் நன் யாக இருக்கணும்
@krishnamoorthybalakrishnan458
@krishnamoorthybalakrishnan458 4 года назад
Sir, I am sending by speed post to HR&CE registering my objections. Also sending my e mail to them as given in the you tube. I will give my support for recovering temple assets from being mis used by this government. Regards.
@kdevi4182
@kdevi4182 4 года назад
Done 🙏
@jayaramanms4555
@jayaramanms4555 3 года назад
All for vote
@K_Muthukumaran
@K_Muthukumaran 4 года назад
Mail sent Swami...🙏
@saravananshanmugam8125
@saravananshanmugam8125 3 года назад
Royal salute honerable sir
@sridharbalasubramanian8659
@sridharbalasubramanian8659 4 года назад
I have already started mailing. Stomach 🔥🔥🔥
@ரேவதி-வ4ல
@ரேவதி-வ4ல 4 года назад
#வீரசோழபுரம் வீரசோழபுரம் கோவிலுக்காக எத்தனையோ பேர் நிறைய கோரிக்கைகள் விடுத்த வண்ணம் உள்ளனர். ஒரு பக்தனாக, வரலாற்று ஆர்வலனாக என்னுடைய சிறு கோரிக்கை - தயவு செய்து இறைவன் பெயரை "நாரீஸ்வரர்" என்று எழுதாதீங்க. இறைவனின் உண்மையான பெயர் "நகரீஸ்வரர்" என்பது தான். இக்கோவில் கல்வெட்டு, இறைவனை "நகரீசுவரமுடைய நாயனார்" என்றே குறிப்பிடுகின்றது. எனக்கு முன் இக்கோவில் கல்வெட்டுகளில் சிலவற்றை படித்தவர் நாரீஸ்வரர் என்று "ஆவணப்படுத்தப்" போய் அதுவே நிலைத்துவிட்டது போலும்.. இத்தனைக்கும் கல்வெட்டில் *க* எழுத்து தெளிவாத் தான் இருக்கு.. Arunkumar Pankaj-நன்றி. தில்லை கார்த்திகேய சிவம்
@RN2618
@RN2618 4 года назад
This is atrocious and and all involved in this evil activity should not be spared , atleast 10 lakh mails have to be sent so as to make this Govt to feel a strong slap on its face and will not even think of any such activity going forward , letz do this.
@lakshmialagappan7267
@lakshmialagappan7267 4 года назад
We will support you sir.
@kcn620
@kcn620 2 года назад
Who ever has been doing this has to be punished through court and people .All concerned executives etc to be investigated and punished .Public should put up posters exposing all involved persons
@kcn620
@kcn620 2 года назад
I give my consent for the representation to object to the proposal
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 3 года назад
எந்த ஆதினத்திற்கு உட்பட்டது
Далее
He went ALL in 😭
00:12
Просмотров 1,9 млн
Conversations with History: Robert  Fisk
58:19
Просмотров 140 тыс.
17Oct2018 - Srirangam Namperumal Issue - A discussion
18:51