Тёмный
No video :(

பட்டா மாறுதல் இனி வீட்டிலிருந்தே ஈஸியா பண்ணலாம் ! தமிழக அரசு சூப்பர் வசதி 

First Junction
Подписаться 1,8 млн
Просмотров 298 тыс.
50% 1

பட்டா மாறுதல் இனி வீட்டிலிருந்தே ஈஸியா பண்ணலாம் ! தமிழக அரசு சூப்பர் வசதி | how to change patta sitta tamil
Join this channel to get access to perks:
/ @firstjunction
To More videos Subscribe our first junction channel
/ firstjunction
/ firstjunctionofficial
/ firstjunction
www.firstjunction.in

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 132   
@ashrafaliabdullah2101
@ashrafaliabdullah2101 9 месяцев назад
லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு அரசு துறையிலும் வேலை நடைபெறாது என்பது பொதுமக்களாகிய நாங்கள் நன்கு உணர்ந்து இருக்கிறோம் ஆகையால் அரசு பட்டா மாறுதலுக்கு இவ்வளவு பத்திரப்பதிவுக்கு இவ்வளவு ஓட்டுநர் உரிமத்திற்கு இவ்வளவு கட்டணம் + லஞ்சம் என நீங்கள் பிக்ஸ் செய்து தெரிவித்தால் போதும் அரசு கட்டணத்தோடு சேர்த்து அதிகாரிகளின் லஞ்சத்தையும் செலுத்திவிடுகிறோம்.அப்போதாவது இந்த அதிகாரி மக்களை அலைக்கழிக்காமல் வேலையை முடித்து தருவார்களா?
@anbarasana9571
@anbarasana9571 7 месяцев назад
இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்
@user-hh7gc5wb3f
@user-hh7gc5wb3f 24 дня назад
Without money 100%nothing is possible in vao office and we cannot get patta only only real estate gsng easily get and approval and making money in all angle public is crushed for money
@r.rajakumarv.rajagopalan30774
எங்கிருந்து apply செய்தாலும் minimum rs. 10000 லஞ்சம் கொடுக்காமா ஒன்றுமே செய்ய இயலாது.
@MD-lq4cj
@MD-lq4cj Год назад
na neary 50 patta vanki kuduthu irukken with out a single rupee
@balamurugansudhandararaj5987
Just now I'm spoke to VAO again and again asking 30,000rs already 15,000rs given😢
@MD-lq4cj
@MD-lq4cj Год назад
@@balamurugansudhandararaj5987 complain to cm cell or approach vigilance
@saradhamadipakkam6219
@saradhamadipakkam6219 Год назад
Without commission nothing will move
@seetharamnaveen6835
@seetharamnaveen6835 Год назад
​@@MD-lq4cjgreat lier money Ilana patta ila
@VijayaRam-cd7vh
@VijayaRam-cd7vh 9 месяцев назад
சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பணத்தை கொடுத்தால் நம்ம வீட்டில் இருந்துகிட்டே நமக்கு எல்லாமே நடக்கும் இப்போ
@kovieswaran1
@kovieswaran1 Год назад
பட்டா மாறுதல் சுலபம் அல்ல. எல்லாமே விளம்பரம் மட்டும் தான். எல்லாமே லஞ்சம் தான். ஊழல்.
@minnialarelectrician503
@minnialarelectrician503 Год назад
எப்படி இருந்தாலும் லஞ்ச பணம் ஒரு பட்டாவுக்கு 10,000 வீட்ல இருந்தும்... குடுத்து தான் ஆகணும்....☝️😃
@jayeshk7453
@jayeshk7453 Год назад
I recently received the patta (including Chitta and Adangal) from the VAO office by paying Rs. 6,500/. This is actually a flat (3 houses only). But still he demands Rs. 6,500/ per house for the UDS. This process needs to be streamlined and can be taken care by all the e-Seva office. TN govt should take initiative and needs to pass a GO to avoid any discomfort to the general public.
@arumugamrajavelu2904
@arumugamrajavelu2904 Год назад
எல்லாம் சரி. ஆனால் கேட்ட பணம் கொடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு நிலுவையில் தான் இருக்கும். சில நாட்கள் கழித்து உங்களுடைய மனு நிராகரிக்கப்பட்டது என எந்த விவரமும் கூறாமல் தெரிவிக்கப்படும்.
@Ilaiyanilaanbu
@Ilaiyanilaanbu 8 месяцев назад
உண்மை
@jeganathannathan9974
@jeganathannathan9974 7 месяцев назад
என்னைக்கு காரணமே கூறாமல் மனுவை நிராகரித்த அதிகாரிகளுக்கு 1 லட்சம் அவதாரம் போடப்படுகிற தோ அ‌ன்று தான் இந்த நிலை மாறும். இரு ச‌க்கர வாகன த்தில் Helmet அனியாமல் செல்லு பவர் களுக்கு கூட ரூபாய் 1000 அவரா போடப் படுகிறது.
@ADHIBAR
@ADHIBAR 7 месяцев назад
​@@Ilaiyanilaanbuகிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பட்டா மாறுதல் செய்ய பரிந்துரைகபட்டு மண்டல துனை வட்டாச்சியருக்கு அனுப்பபட்டுள்ளது அப்படினு மெஸேஜ் வந்திருக்கு ஆயிருமா ப்ரோ
@sreenivasanca2403
@sreenivasanca2403 6 месяцев назад
NAMMA EPPA LANJAM KODUKURATHAI NIRUTHUGIROMO ANRU THAN NAADUM URUPPUDUM NAAMUM URUPPUDUVOM LANJAM THAVIR LANJATHAI ETHIRTHU PORADAVENDUM . PUGARGAL PALA ALLIKAVENDUM .KANDIPPAGA VETRIPERA MUDIUM..
@selvarasur2131
@selvarasur2131 Год назад
தாலுக்கா ஆபீஸ் சென்று தனி பட்டா வேண்டி மனு கொடுப்பதற்கு பதில் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தே பட்டா மாறுதல் மனுவை அனுப்பி வைக்க மட்டுமான வசதியை தமிழக அரசு செய்துள்ளது.மிக்க நன்றி.மற்றபடி நடைமுறையில் தனிபட்டா பெற வேறு எந்த மாற்றமும் கிடையாது ,எப்போதும் உள்ள நடைமுறைதான்.
@kanagavallikishore7958
@kanagavallikishore7958 Год назад
இதுபேப்பர் பார்த்துகொண்டுதான்இருக்கனும்காசுதான்பேசும்
@senthil368
@senthil368 9 месяцев назад
லஞ்சம் தான் வெல்லும். லஞ்சம் கொடுத்த தான் வேலை ஆகும்
@balamurali9728
@balamurali9728 11 месяцев назад
சகோ திருச்சி மாவட்டத்தில் 12000 செலவு செய்தால் போதும்.... ஓடவும் வேண்டாம் யாரையும் தேடவும் வேண்டாம்
@anbarasana9571
@anbarasana9571 7 месяцев назад
All fine.the video gives loom for probe as VSO thasildar has to verify option is there.therr ends for corruption. Some checked and balance required
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 10 месяцев назад
ஆதார்கார்டுவீடுதேடிவந்ததுபோல்பட்டாவீடுதேடிவரனும் வரனும்இல்ல அவுங்களைவீட்டிற்குஅனுப்பனும்இதுதான்உண்மைஅரசுஇதில்மாற்றம்இருந்தால்நாளைஆல்பவர்நீஙகள்இல்லைஇதுதான்உண்மை உண்மை
@saravananvijayakumar4871
@saravananvijayakumar4871 11 месяцев назад
லஞ்சம் 🔥🔥🔥
@tamilan3400
@tamilan3400 6 месяцев назад
பட்டா மாறுதல் க்கு app இலஞ்சம் மாறுதலுக்கு ஆப்பு இல்லை.
@rameshmadhan4476
@rameshmadhan4476 5 месяцев назад
Super
@RemyaT-pp4xf
@RemyaT-pp4xf Месяц назад
நாங்களும் பட்டா மாறுதல் பண்ண 20000 ருபாய் கிட்ட செலவு பண்ணி ஒரு வருடம் ஆகிறது இன்னும் எதுவும் மாறவில்லை
@Subrara1986
@Subrara1986 Год назад
தயவு செய்து லஞ்சம் கொடுக்காதீர்கள்/ வாங்கதீர்கள் டிவியில் வந்து அவமானபட்டு சாகாதீர்கள் சிட்டிசன்
@KaliMuthu-pu6rj
@KaliMuthu-pu6rj Месяц назад
தாங்கள் சமர்ப்பித்த உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் விண்ணப்ப எண் 2024/N103/12/004025 நிராகரிக்கப்பட்டுள்ளது. காரணம் பட்டா மாறுதல் கோரிய மனுவில் / புலத்தில் / கிரையப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள புலம் / உட்பிரிவு எண் தவறாக உள்ளது. - TNGOVT
@thenmozhi829
@thenmozhi829 4 месяца назад
லஞ்சம் கொடுத்தா மட்டுமே வேல நடக்குது எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது
@januusefultime3817
@januusefultime3817 9 месяцев назад
விண்ணப்பம் தவறுதலாக விண்ணப்பித்த பிறகு விண்ணப்பத்தை கேன்சல் செய்வது எப்படி ?
@veevis2021
@veevis2021 10 месяцев назад
அண்ணா நாங்கள் வாங்கிய நிலம் பட்டா இல்லை.. எப்படி வாங்குவது
@JosephPrasanth-lq5vu
@JosephPrasanth-lq5vu Год назад
அண்ணா நாங்கள் வாங்கிய இடத்திற்கு பட்டா இல்லை இடத்தின் உரிமையாளர் இறந்து விட்டார் அவர்களின் மகன்கள் மருமகள் அனைவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள் நாங்கள் எப்படி பட்டா வாங்க முடியும் என்ன செய்யலாம் சொல்லுங்கள்
@MBtn143
@MBtn143 9 месяцев назад
Send u r mobile number
@ravananathi937
@ravananathi937 10 месяцев назад
கேக்க நல்லாதான் இருக்கு நாயை விட கேவலமா அலைய வக்கிறானுங்க பணத்துக்காக
@user-wp6ls8rt1x
@user-wp6ls8rt1x 8 месяцев назад
Kuttu. Patta. How it. Can. Possible. Next. One. Sub. Division. Without. Sub. Division. Patta. What. Is. The. Difference. Between. Both. Are
@user-rg4eo7hb5q
@user-rg4eo7hb5q 19 дней назад
எங்க உறுல பட்டமத்த ஜந்து ஆயரம் ல ஞ்சம்
@MaheshMahesh-po8pz
@MaheshMahesh-po8pz 2 месяца назад
Vao reject pannuvanga online pannalum 😞
@radhaperumal4615
@radhaperumal4615 7 месяцев назад
கிராமத்தில் இசியா அடுத்தவருக்கு பொறம்போக்கு பட்டா செய்கிறது vao
@nagarajanmuthulakshmi1833
@nagarajanmuthulakshmi1833 11 месяцев назад
என்ன தான் கரைக்டா கொடுத்தாலும் எதுவும் நடக்காது.
@svfilms8052
@svfilms8052 6 месяцев назад
காசு கொடுத்தா
@subashinib5830
@subashinib5830 5 месяцев назад
Sir enagu cuddupatta vangave 25000 thousand keguranga
@rddeepak5295
@rddeepak5295 6 месяцев назад
அருமை திமுக தலைவர் T N CM ஸ்டாலின் sir வாழ்த்துக்கள்
@naanyar8269
@naanyar8269 6 месяцев назад
Still VAO asking money. our money shared until TN ministers. Ministers paying for Stalin family. all the Govt are same in Tamil nadu. Every one know that.
@mohamedsirajudeen6816
@mohamedsirajudeen6816 Год назад
Without something something, nothing will move. Don't joke 🤣🤣🤣, unless to change the present system.
@suriyanarayanan7240
@suriyanarayanan7240 Год назад
How to apply Apartment UDS space PATTA big Apartment more than 25 flats,more than 10 survey numbers, more than 10 owners of lands.
@srigayatrishipping9210
@srigayatrishipping9210 5 месяцев назад
It seems to be over build up ...... Nothing will move without money.
@srinivasan-ys2fk
@srinivasan-ys2fk 5 месяцев назад
சும்மா... எல்லாம் லஞ்சம் தான்.... அதிலும் தமிழ் நாடு கேடுகெட்டது....த்தூ....
@vivekpariyasamy3786
@vivekpariyasamy3786 8 месяцев назад
உன் voice கேட்டல் பயமா இருக்கு
@villu_music
@villu_music 6 месяцев назад
super
@muthu4429
@muthu4429 9 месяцев назад
Patta vanga apply panniachu sir ,today patta vanga form register nnu msg vanthathu sir, msg vanthavudan patta kidaikuma sir
@gokulsaraswathigokul8345
@gokulsaraswathigokul8345 Год назад
Bro athela starting mobile number potta not register nu varuthu ena problem aa irukum
@Siva-xe2wq
@Siva-xe2wq 7 месяцев назад
லஞ்சம் இல்லாமல் வேலை நடக்காது இதுதாண் உண்மை
@sasikumarsasi5557
@sasikumarsasi5557 3 месяца назад
Vao 5000 Rio 5000 முக்கிய avanam
@Kollurasam
@Kollurasam 8 месяцев назад
Dtcp aoproved vanganum for un approved plot 2 cent ku coimbatore.... any one there to Support??
@VSIVAGAMASUNDARI
@VSIVAGAMASUNDARI 3 месяца назад
VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.
@sakthimurugan6128
@sakthimurugan6128 Год назад
நானும் இந்த ஆப் மூலம் பட்டாவிற்கு பதிந்துள்ளேன். இதோட acknowledgement print எடுத்து தாசில்தாரிடம் கொண்டுபோய் குடுக்க வேண்டுமா bro. நான் ஆன்லைனில் விண்ணப்பித்ததோடு சரி தாசில்தாரிடம் கொண்டுபோய் வினப்பத்தை குடுக்கவில்லை. Application status check செய்யும் போது " application is pending with firka surveyor" என்று காட்டிக்கொண்டே இருக்கிறது. நான் 15 july இல் apply செய்தேன். 10 நாட்கள் ஆகியும் status இப்படித்தான் காட்டுகிறது. ஆன்லைன் மூலம் நாமாக apply செய்தால் எத்தனை நாட்களில் பட்டா வழங்குவார்கள்.
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Год назад
தி மு க ஆட்சியில் லஞ்சம் 5 மடங்கு அதிகம் குடுக்காமல் ஒன்னும் நடக்காது 😮.. என் அனுபவத்தில் சொல்லுறேன் 😷
@nijamdeen3512
@nijamdeen3512 Год назад
Amount kodukka vendum. Kadamai seiyya Thiruttu uuliyargal. Arasilvaathi thinthinalum ivargal thiruntha maattargal
@balamurali9728
@balamurali9728 Год назад
Minimum 30 days bro
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 11 месяцев назад
ethanai naal aanalum Lanjam Koduthaal Thaan Kidaikum. Thaasilthaar. Vao. Aaivu Pannuvaar entraal enna. Athuthaan. Athuthaan. 😊
@ADHIBAR
@ADHIBAR 7 месяцев назад
​@@jaisivaramsivaram258ப்ரோ எனக்கு மெஸேஜ் வந்திருக்கு உங்கள் மனு துனை வட்டாச்சியருக்கு அனுப்பபட்டுள்ளதுனு அப்பிடினா வந்திருமா ப்ரோ
@shanmugammanickam6997
@shanmugammanickam6997 Год назад
How to transfer patta from my wife name to my name when she died
@seetharamnaveen6835
@seetharamnaveen6835 Год назад
Settlement deed and all certificate needed death so on
@kannann5225
@kannann5225 11 месяцев назад
Based SC court order regn details enough patta chitta not necessary govt must act as per SC order cited at once only for lanjam rev dept office hence public pl fight against them based on the facts
@kesavankesavan8356
@kesavankesavan8356 4 месяца назад
Dubakure cm
@Kurianchacko07
@Kurianchacko07 3 месяца назад
Nothing happens in Tamil Nadu without bribe
@josepinmary8635
@josepinmary8635 10 месяцев назад
Land 3 cent kuttu patta ill 3.25 cent erugu .epaddy 3cent kuttu patta akkuvathu eppaddy
@vickycibu5681
@vickycibu5681 11 месяцев назад
Ne dialogue ta pesara oru detail also olunga solala
@manigopal89
@manigopal89 Год назад
patta apply panna link varala solraanga enna panrathu ? @FirstJunction
@hussainbasha7365
@hussainbasha7365 4 месяца назад
Online--- பட்டா மாறுதல் அர்த்தம் on + line = துரோகிகளுக்கு Off ----line = பாதிக்க படுபவர்களுக்கு
@moorthignanam9007
@moorthignanam9007 Год назад
பணம்தான்பொருப்பு
@user-dk2xu7ms2u
@user-dk2xu7ms2u 6 месяцев назад
சுத்த வேஸ்ட்
@lenatyretools285
@lenatyretools285 7 месяцев назад
Modi digital India
@balakrishnanr1019
@balakrishnanr1019 Год назад
எல்லாம் சரி பட்டா மாறவில்லை என்றால் எந்த அதிகாரி பொறுப்பு
@asathyamurthy2481
@asathyamurthy2481 11 месяцев назад
எதற்கும் எவரும் பொறுப்பில்லை😀😀😀😀😀நேரடியாக மணியகாரரையும், தாசில்தாரையும் பார்க்காமல் “கவனிக்காமல்” எதுவும் நடக்காது. பட்டா மாறுதல் வீட்டிலிருந்தே ஈஸியாகச் செய்யலாமாம்! பெரிய ஜோக்😀😀😀😀😀😀
@user-sg8ui2so7o
@user-sg8ui2so7o 7 месяцев назад
Jun jamapanthi Manu koduthen. Anthapayanumellai.
@RajamuthuRajamuthu-oe3ow
@RajamuthuRajamuthu-oe3ow 8 месяцев назад
😢allam,saree,ennum,atharam,manave,bro,pati,kothiya,,
@AMSinfo-786
@AMSinfo-786 11 месяцев назад
Yes lanjam than kekuranga
@pandianreddiar9970
@pandianreddiar9970 8 месяцев назад
Uruttu
@nagarajanramalingam2920
@nagarajanramalingam2920 2 месяца назад
😂
@muthulakshmi6648
@muthulakshmi6648 9 месяцев назад
Ungal.atharcard.pathiram.moolapathiram..palayapatta.ellavatraium.vangikondu.nam.munadia.ethirpartyai.varasoli.avanukupattavai.koduthuvitu.namematrikkondu.ungaluku.townsurvayel.pattaellai.entrukuri.survay.depatment.anupum.vaovidamsentral.vao.nammai.nakalseivan.vao.thalari.ungaluku.kuttupatta.valanga.soluhirane.entrukurianupuvanrdo.officisentral.namakumun.thalari.suveyheadku.thuduselvan.collectar.parthal.avarhal.ungalprachanai.courtmoolam.mudiengal.entrukuruvar.ahamotham.vao.officemuthal.survay.officevarai.kulspadi.ullathu.pjpthan.anuhavendum.
Далее
How to get Spongebob El Primo FOR FREE!
01:36
Просмотров 11 млн
How to get Spongebob El Primo FOR FREE!
01:36
Просмотров 11 млн