Тёмный

பட்டுக்கோட்டையா?கண்ணதாசனா?வாலியா?வைரமுத்துவா? பட்டிமன்றம் | Thendral Tamil 

THENDRAL TAMIL
Подписаться 38 тыс.
Просмотров 74 тыс.
50% 1

புத்தகத் திருவிழா 2023 சுழலும் சொற்போர் வண்ணத்திரையில் என்ன கோலங்கள் வரைந்த கவிஞன் யார் நடுவர் நகைச்சுவை நாயகர் மதுக்கூர் ராமலிங்கம் மண் மணக்க பாடிய மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டையே திரைப்படப் பாடல் ஆசிரியர் தனிக்கொடி காவியத்தாயின் இளைய மகன் கண்ணதாசனே முனைவர் மகா சுந்தர் வற்றாத கவியுற்று கவிப்பேரரசு வைரமுத்துவே கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தலைமுறைகளை கடந்த கவிஞ ர் வாலிபக் கவிஞர் வாலியே இசைக்கலை மணி உமாசங்கர்
#புத்தகத்திருவிழா2023 #பட்டிமன்றம் #THENDRALTAMIL #pattimandram #pattimandramspeaker #pattimandramspeach #vairamuthu #vairamuthukavithaigal #vaali #speech #tamil #tamilpattimandram #tamilnadu #bharathiyar #bharathiyarquotes #suntvpattimandram #vijaytvpattimandram #suntv #vijaytv #வழக்காடுமன்றம் #தமிழ் #kannadasan #kannadasanpadalgal #pattukottai #vaalilyrics #pattimandramspeech #bookexhibition #tamilchannel
RELATED VIDEOS :
1. பாரதியே தமிழின் முதல் சிறுகதை ஆசிரியர் - • பாரதியே தமிழின் முதல் ...
2. மகிழ்ச்சி எனும் மாயநதி - • மகிழ்ச்சி எனும் மாயநதி...
3. கற்க கசடற கவிஞர் தங்கம் மூர்த்தி - • கற்க கசடற | கவிஞர் தங்...
4. சிவாஜியை மிரள வைத்த ஆரூர்தாஸ் - • சிவாஜியை மிரள வைத்த ஆர...
5.கண்ணதாசன் கவியரங்கம் | கவிதைப்பித்தன் - • கண்ணதாசன் கவியரங்கம் |...
6. உன் கண்ணில் நீர்வழிந்தால் | வியட்நாம் வீடு - • உன் கண்ணில் நீர்வழிந்த...
7. உள்ளம் உருகுதய்யா முருகா | TMS பாடிய பாடலை எழுதிய பெண் யார்? - • உள்ளம் உருகுதய்யா முரு...

Развлечения

Опубликовано:

 

8 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@GovindRaj-uu6sb
@GovindRaj-uu6sb 6 дней назад
ஒவ்வொருவருமே முக்கியமான முththukkal
@sakthivelm7937
@sakthivelm7937 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sundararajankanagasabapath5536
@sundararajankanagasabapath5536 5 месяцев назад
Annan madukkur ramalingam super all song
@sakthikitchen879
@sakthikitchen879 5 месяцев назад
மிக அருமையான பேச்சாளர்கள்.
@rajkathir9045
@rajkathir9045 7 месяцев назад
என்றும் கவியரசர் கண்ணதாசன் ஐயா புகழ் வாழ்க..🎉
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 5 месяцев назад
Thank god Dear Ayya ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@r.n.sakthivelpeyar
@r.n.sakthivelpeyar 7 месяцев назад
எல்லாகவிங்கர்களுக்கும் ஏதோ ஒருபாடலைசொல்லளாம் கண்ணதாசனுக்குமட்டும் அவர்எழுதிய அனைத்துபாடலையும் சொல்லளாம் கண்ணதானைபோல் திரையுலகம் இனியொருகவிங்கனைகாணபோவதில்லை
@ShanmugamChennimuthu
@ShanmugamChennimuthu 7 месяцев назад
அருமை
@uthayasooriyan9304
@uthayasooriyan9304 7 месяцев назад
😊😊
@krishnanm2100
@krishnanm2100 6 месяцев назад
Super pattimanram
@BalasubramaniamSaibaba-tr7sf
@BalasubramaniamSaibaba-tr7sf 5 месяцев назад
பாகவதர் என்பது பாதவர் ஆனார் 👌👌👌👌
@kannadasan4792
@kannadasan4792 5 месяцев назад
சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு ஆணுடைய காதல் அன்பாக இருக்கலாம் என்னுடைய காதல் பக்தியாக இருக்கிறது என்கிறார் கண்ணதாசன்
@valliammaikuppusamy757
@valliammaikuppusamy757 7 месяцев назад
Excellent extraordinary and exceptional speakers..hatsoff to all speakers..
@mohamedyasin7577
@mohamedyasin7577 4 месяца назад
Pattu kottai❤
@manivelm7782
@manivelm7782 6 месяцев назад
அப்பாவு வழக்கில் நீதி செத்துபோச்சு நீதிபதி யும் இன்னாமும் தூங்கி விழிக்கவில்லை பாவம் நீதித்துறை மகாகேவலம்
@sundararajankanagasabapath5536
@sundararajankanagasabapath5536 5 месяцев назад
Very excellent pattu manram KKR mohanur
@padavanamsavannah4986
@padavanamsavannah4986 7 месяцев назад
EXCELLENT
@sathyavageswaranramani6331
@sathyavageswaranramani6331 6 месяцев назад
நடுவர் ராமலிஙகம் திரையிசையில் கரைகண்டவர்.
@krishnasamy7075
@krishnasamy7075 5 месяцев назад
NOW IAM TO SAY HONOURABLE RAMALINGAM IS THE NON POLITICIAN
@kannadasan4792
@kannadasan4792 5 месяцев назад
காதலியே தாயாக பார்த்தது வைரமுத்து மட்டும்தான் என்று வைரமுத்து சார்பாக இவர் பேசிக் கொண்டிருக்கிறார் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற பாடல் கண்ணதாசன் சொல்வார் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் இதை எங்கு கொண்டு சேர்ப்பது
@thiyagarajanv.s3733
@thiyagarajanv.s3733 6 месяцев назад
வாழ்த்துகள்.... அருமையான பட்டி மன்றம்.🎉
@kannadasan4792
@kannadasan4792 5 месяцев назад
படத்தில் என்று நினைக்கிறேன் அழகோ அழகு தேவதை என்ற பாடல் கண்ணதாசன் எழுதியது கண்ணு தெரியாத உனக்கு பார்வையில் எதுவும் தெரியாது முகமும் தெரியாது அதில் ஒவ்வொரு வார்த்தையும் தொட்டு யூகித்து பாடுவது போல எழுது இருப்பார் ஆனால் அண்ணன் வைரமுத்து அவர்கள் அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்று எழுதியிருப்பார் குருடன் உணரத்தான் முடியும் பார்க்க முடியாது
@k9lover819
@k9lover819 5 месяцев назад
கேட்டவுடனே பாட்டெழுதி கொடுப்பதில் கவிஞ்கண்ணதாசனை மிஞ்ச அன்றும் இன்றும், என்றும் யாருமில்லைபட்டுக்கோட்டையாரும் வாலியும் திறமையானவர்களே கஞ்சா கவிஞன் போல் பேராசியரான மனைவியுடன் கலந்தாலோசித்தும் அவர் எழுதிய பாடல்களையும் கவிதைகளையும் தான் எழுதியதாக சொன்னதில்லை கவிஞர் பாடலாசிரியர் மட்டுமல்ல பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் தயாரிப்பாளரும் ஆவார் அவரின் அர்த்தமுள்ள ஹிந்து மது எனும் நூல் இன்றளவும் அதிகமாக விற்பனையாகும் புத்தகமாக இருக்கிறது இளையராஜா கண்ணதாசனே சிறந்த கவிஞர் என்று கஞ்சா கவிஞ்சன் முன்னாலேயே சொன்ன வீடியோவையும் தேன் சிந்துதே வானம் பாடலை எப்படி எழுதினார் என்று விவரித்த வீடியோவையும் பார்க்கணும்
@tamilchelvam6151
@tamilchelvam6151 6 месяцев назад
கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் உச்சரிப்பு சரியாக தான் இருக்கிறது.தியாகராஜ பாகவதர் என்றுதான் கூறுகிறார்.
@drsmahesan203
@drsmahesan203 10 месяцев назад
உணர்ச்சிகள் அல்ல உயர்ந்தவர்கள் - கமலஹாசன் சுஜாதா நடித்தபடம் - இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட... இடம்பெற்ற படம்.
@palaniappanarumugam-rg3tc
@palaniappanarumugam-rg3tc 9 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊llllll
@sangeethakannan7579
@sangeethakannan7579 6 месяцев назад
திராவிடர் கழகம் சார்பில் மக்கள் சட்டமன்றம் என்ற தலைப்பில் நடந்தது. அதில் அவைத்தலைவர் அவைமுன்னவர் எதிர்க்கட்சித்தலைவர் உறுப்பினர்கள் ஓரிருவர் என்று விவாதம் நடத்தினோம். அதில்ஆளும்கட்சி எதிர்க்கட்சி தீர்மானங்கள் ஒத்திவைப்பு தீர்மானம் வெட்டுத்தீர்மானம் சீரோ அவர் (கேள்வியும்) எல்லாம் விவாதத்தில் நிகழ்ச்சி நடந்தது.
@thanigesanbala3734
@thanigesanbala3734 7 месяцев назад
ஐயா திரு.மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் பேச்சை ரசிப்பவர்களில் நானும் ஒருவன். இலக்கியம் அரசியல் நாட்டுப்புற நடப்பு இப்படி பலவகை விஷயங்களை ரசிக்கும்படி பேசக்கூடியவர். தாங்கள் தியாகராஜ "பாகவதர்" என்று சொல்வதற்கு பதிலாக தியாகராஜ "பாகதவர்" என்று பல இடங்களில் கூறுகிறீர். நான் குறிப்பிட்டதை தவறாக நினைக்கா வேண்டாம்.
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 7 месяцев назад
கவிஞர். கண்ணதாசன் போல் உலகத்தில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். நான் நிரந்தரமான வன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. என்று பாடிய கவிஞர் இன்றும் வாழ்கிறார்.
@ManiMani-tb7zr
@ManiMani-tb7zr 7 месяцев назад
பாகவதர் என்பதை சரியாக உச்சரிக்வில்லை
@arulrajancarmelschool5862
@arulrajancarmelschool5862 5 месяцев назад
பகவதர் என்பதா பகதவர் என்பதா
@nivethad1266
@nivethad1266 Месяц назад
நல்ல பேச்சு உரைக்கும் சமயம் இல்லனு உரைய முடிக்கரது ரொம்ப கஷ்டமா தா இருக்கு இது மாதிரி ..அடுத்த முறை அவர்கள மனசார பேசவையுங்கள் காதார கேட்கின்றோம்
@shaun_raja
@shaun_raja 6 месяцев назад
தீ படத்தின் பாடல்களை எழுதியது கண்ணதாசன், வாலி அல்ல. மதுக்கூர் இராமலிங்கம் 2:24:10
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 7 месяцев назад
இங்கு சிலர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை விமர்சனம் செய்து எழுதி உள்ளனர். ஏன் என்று தெரியவில்லை... நாம் பார்க்க வேண்டியது கவிஞர்களது படைப்புகள் மட்டுமே. யார் வீட்டு ஜன்னலையும் எட்டிப் பார்க்கும் உரிமை யாருக்கும் இல்லை.
@subramanianangamuthu2353
@subramanianangamuthu2353 7 месяцев назад
தமிழ் படித்த மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே உங்கள் உச்சரிப்பு தியாகராஜ பாகவதரா?பாதகவரா?
@subramanianangamuthu2353
@subramanianangamuthu2353 7 месяцев назад
ஐயா மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே உங்கள் உச்சரிப்பு தியாகராஜ பாகவதரா,பாதகவரா?
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 7 месяцев назад
Avarkal..kalamm...porkkalam Navaratthenaghal...oruselar Ena..surukkama..kalapatrakkuraiya..
@subramanianangamuthu2353
@subramanianangamuthu2353 7 месяцев назад
ஐயா, மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே! உங்கள் உச்சரிப்பு தியாகராஜ பாகவதரா,புதியவரா?
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 28 дней назад
.....
@krishnasamy7075
@krishnasamy7075 5 месяцев назад
MR NERIALAR IS BELONGING TO DMK PARTY.. I THINK
@p.thangaramu8891
@p.thangaramu8891 9 месяцев назад
இங்கு பேசிக் கொண்டு இருக்கும் பேச்சாளர்கள் அனைவரும் மகாகவி பாரதியார் அவர்களை அவன் ,பாரதி சொன்னான் என கூறுவது மிகவும் சங்கடமாக இருக்கிறது.
@kabilan
@kabilan 9 месяцев назад
Adhu marabu! Aandavan vanthan ponan endru solvathu pol
@velusamy6536
@velusamy6536 6 месяцев назад
🎉
@krishnanm2100
@krishnanm2100 6 месяцев назад
Nalla தலைப்பு pattimanram
@gurusamyk8628
@gurusamyk8628 6 месяцев назад
நீண்ட முக உரை. கரகரப்பான குரல். காதில் சிவப்பு தேன். 1:42:38 பின் வந்த பேச்சாளர் கள் நெஞ்சில் தேக்கி யது இன்ப தேன்.
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 6 месяцев назад
"சொல்லடி சிவசக்தி " என்றான் பாரதி ! சிகரம் தொட்ட சிலரை ஒரு மையில் அழைப்பது வழமை , இனிமை!
@Manoj-il8sk
@Manoj-il8sk 6 месяцев назад
50 களில் வந்த பாடல்கள்,60 களில் வந்த பாடல்களை இன்றைக்கும் யாராலும் அடித்து கொள்ள முடியாது. 50களில் வந்த பாடல்கள் vs 2000 களில் வந்த பாடல்கள் என்று பட்டிமன்றம் நடத்தினால் இன்னும் ஸ்வாரசியமாக இருக்கும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எம் எஸ் வி, டி எம் எஸ் பாடல்களா? ஏ ஆர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் பாடல்களா? என்று கூட ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்.
@thendraltamil9063
@thendraltamil9063 6 месяцев назад
நன்றி.. எம்எஸ் வி காலமா? இளையராஜா காலமா? ரகுமான் காலமா? என்று நடத்தியிருக்கிறோம். வீடியோ பதிவு இல்லை.
@ramachandranappu9911
@ramachandranappu9911 5 месяцев назад
He is continuously talking . Come to the central point to allow to speak others.
@elambaruthis7877
@elambaruthis7877 7 месяцев назад
ஜிஞ்சா ஜிஞ்சா தலைவர் முன்னுரை
@k.r.sivaprakashshiva3911
@k.r.sivaprakashshiva3911 7 месяцев назад
Zha, Lla, La could be better.
@sampathvr5411
@sampathvr5411 7 месяцев назад
Ethil vairamuthu enghu vanthar
@nivethad1266
@nivethad1266 Месяц назад
நல்லவை பேச நேரமில்லை
@Tamilsongs2813
@Tamilsongs2813 7 месяцев назад
Vairamuthu no kvingan wrost man
@ramachandranappu9911
@ramachandranappu9911 5 месяцев назад
Mr can you stop your talking? It is getting bored.
@devarajangurusamy1741
@devarajangurusamy1741 8 месяцев назад
Don't compare karuppu muthu with these gems. V. Muthu bad man.
@gunasekaran5577
@gunasekaran5577 Год назад
இதில் ஏன் ஐயா புலவர் புலமைப்பித்தனின் பெயர் வரவில்லை? அவர் எவ்வளவு பெரிய கவிஞர்?
@thendraltamil9063
@thendraltamil9063 Год назад
ஐயா வணக்கம் அடுத்த நிகழ்வில் ஐயா புலமைப்பித்தன் பாடல்களையும் சேர்த்து விடுகிறோம்
Далее
ЛУЧШИЙ ПОДАРОК  @mozabrick #shorts
00:40
Просмотров 438 тыс.
Поймал редкий кадр🤨
0:22
Просмотров 3,1 млн
Утро в Нью Йорке
0:16
Просмотров 400 тыс.