Тёмный

பட்டுப்புழு வளர்பு 4 ஏக்கர் மாதம் 1 லட்சம் வருமானம்  

Brothers farm - தமிழ்
Подписаться 18 тыс.
Просмотров 60 тыс.
50% 1

உங்கள் விவசாய தொழிலை சந்தை படுத்த எங்களை தொடர்பு கொள்ளலாம்
தொடர்பு என் - 8508764556 ‪@brothersfarmtamil‬
பட்டு புழு வளர்ப்பு முழு அனுபவம்|sericulture #farmvlog #pattupuluvalarpu #sericulture
பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்கள் இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பாம்பிக்ஸ் மோரி (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது.
Facebook - profile.php?...
Inatagram -
brothersfarm_ta...
பட்டுப்புழு தொழில் தொடங்க 1.20 லட்சம் மானியம் பவர் வீடர், பிரஷ் கட்டர் இலவசம் #pattupuluvalarpu
சரியாக செய்தால் பட்டுபுழு வளர்ப்பில் நல்ல லாபம் பாக்கலாம் #brothersfarm #பட்டுப்புலு #farmbusiness
இதை எல்லாம் சரியாக follow பண்ணுன பட்டுபுழு வளர்ப்பில் நல்ல லாபம் பாக்கலாம் #brothersfarm #pattupulu
‪@brothersfarmtamil‬
#farmvlog #bfarm #farmbusiness

Опубликовано:

 

6 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@brothersfarmtamil
@brothersfarmtamil 11 месяцев назад
இதில் பட்டின் விலை வீடியோ எடுத்த ஜூலை 7, 2023 அன்றய நாளில் மார்க்கட் விலை எவ்வளவோ அதை தான் பட்டு விவசாயி ரவி அவர்கள் சொல்லி உள்ளார். மேலும் கணவன் மனைவி இருவர் மட்டும் சிறு தொழில்ளாக செய்யலாம் என்று கூறுகிறார். விவசாயி செய்யும் விலை பொருட்கள் விலை முன்னும் பின்னும் இருக்கலாம் லாபம் மட்டுமே பார்த்து கொண்டு இருக்கும் தொழில் எதுவும் இல்லை. அவர் அனுபவத்தை கேட்டு பயன் அடையவே இந்த வீடியோ எடுக்க பட்டு உள்ளது.
@Sasikumar-kh5pp
@Sasikumar-kh5pp 2 месяца назад
மிகவும் அழகான தெளிவான விளக்கம்
@balugounder4628
@balugounder4628 Год назад
😊😊👍👍
@arjunsubramanian6968
@arjunsubramanian6968 9 месяцев назад
Tnk u for ur clear information
@thangarajs45
@thangarajs45 7 месяцев назад
Sema usefull video
@manikandanc6417
@manikandanc6417 9 месяцев назад
100 percent correct
@t.punitha
@t.punitha 10 месяцев назад
Bestest human
@ramvee75
@ramvee75 11 месяцев назад
👌👌👌
@gopalanmurugappan2719
@gopalanmurugappan2719 7 месяцев назад
Super
@sindhuc3641
@sindhuc3641 Год назад
,👍
@Jaihragrofarm
@Jaihragrofarm 10 месяцев назад
சிறப்பு மிகவும் எதார்த்தமாக உள்ளது
@brothersfarmtamil
@brothersfarmtamil 10 месяцев назад
நன்றி
@geethascharlu5622
@geethascharlu5622 Месяц назад
Karnataka gives more amt to silk rearing farmers
@deepaharish5757
@deepaharish5757 11 месяцев назад
Bro camera quality not good
@brothersfarmtamil
@brothersfarmtamil 11 месяцев назад
கண்டிப்பா channel improve anathu mathiralam
@KrishnaRaj-ch9gs
@KrishnaRaj-ch9gs 11 месяцев назад
kg300...350
@sivananthamrsiva
@sivananthamrsiva 11 месяцев назад
ஆள் கூலி 60*300-18000 முட்டை 12000 வளர்ப்பு மணை சுத்தம் செய்ய 2000 இது எல்லாம் குறைந்த செலவு.. சொந்த ஆள் கூலி கணக்கிட்டா என்ன ஆகும்... தோட்டம் பராமரிப்பு எல்லாமே காசு வேணும்... கூலி செலவு போக உண்மைய சொல்லனும்... தர்மபுரி அங்காடி 27-7-2023 அன்று அதிகபட்ச விலை471 தான்..
@brothersfarmtamil
@brothersfarmtamil 11 месяцев назад
அவர் ஆள் கூலி இல்லாமல் தான் சொன்னார் வீடியோ வில் கடைசி வரை பார்க்கவும் அண்ணா.. கணவன் மனைவி இருவரும் தான் வேலை செய்கிறோம் கூலி இல்லாமல் இவ்ளோ வருகிறது என்று சொல்கிறார்.. மேலும் இப்போதைக்கு அவர் தென்னைக்கு நடுவே ஊடு பயிர் ஆஹா செய்வதால் செடி வளர்ச்சி இல்லை என்கிறார் அதனால் தான் அவர்க் நட்டம் அதிகம் என்கிறார். அருகில் உள்ள மாநிலத்தில் பட்டு விலை அதிகம் என்கிறார்கள் அதனால அங்கு விற்பனை செய்தால் செய்த வேலைக்கு காசு மிச்சம் என்கிறாரர். தமிழ் நாடு அரசு விலை ஏற்ற வேண்டும் என்று தான் அவரும் விரும்புகிறார்
@nagaraj19937
@nagaraj19937 11 месяцев назад
Former Ravi Number Sollunga
@arunsankar6116
@arunsankar6116 11 месяцев назад
பிராய்லர் கோழி வளர்ப்பை விட கடினமான தொழில் பட்டு புழு வளர்ப்பு
@brothersfarmtamil
@brothersfarmtamil 11 месяцев назад
உண்மை தான் நண்பா ❤️
@santhakumarkumar3337
@santhakumarkumar3337 11 месяцев назад
Unga phone no sollunga anna
@user-le9ru1sm5o
@user-le9ru1sm5o 2 месяца назад
Enaku oru doubt ipa 300 egg vacha athuku ethana acre land mulberry plantation pannanum
@geethascharlu5622
@geethascharlu5622 Месяц назад
He said 3 acres with house and shed
@geethascharlu5622
@geethascharlu5622 Месяц назад
3 acres.
@Seswanth2328
@Seswanth2328 6 месяцев назад
இத பாத்துட்டு யாரும் நடவு பன்ன வேண்டும்
@ranjithps5678
@ranjithps5678 11 месяцев назад
பட்டுக்கூடு விலை குறைந்து கொண்டே வருகிறது.
@Middleclasslife0
@Middleclasslife0 11 месяцев назад
Evlo brother?
@gamerthanos8954
@gamerthanos8954 11 месяцев назад
Trueee
@user-xl7sx6mb6j
@user-xl7sx6mb6j 11 месяцев назад
Unga number kidakkuma
@user-qv2qc3ll4m
@user-qv2qc3ll4m 9 месяцев назад
Cantate number send pannunga
@sathiyadharmalingam1476
@sathiyadharmalingam1476 8 месяцев назад
Phone No pls
Далее