Тёмный

Silk Farming: செலவு ரூ.20,000.. வருமானம் ரூ.1,00,000.. கூலிகளை விவசாயிகளாக்கிய பட்டுப்புழு வளர்ப்பு 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 30 тыс.
50% 1

Maharashtraவில் கூலி வேலை மட்டுமே செய்துவந்த ஒரு கிராம மக்களை விவசாயிகளாக மாற்றி, அவர்கள் கனவெல்லாம் நிறைவேறக் காரணமாக இருந்தது பட்டுப்புழு வளர்ப்பு. எப்படி தெரியுமா?
#Silk #Farming #Village #Maharashtra
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

26 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Год назад
BBC அருமையான பதிவு..... உழவர்கள் வாழ்வாதாரம் மேம்பட இதுபோன்ற தகவல்களை பதிவிடவும் நன்றி ❤.
@sivananthamrsiva
@sivananthamrsiva Год назад
தவறான பதிவு
@ravichandran.761
@ravichandran.761 Год назад
இப்படி பட்ட செய்திகளுக்காக தான் நாங்கள் பிபிசியை விரும்புகிறோம்.. பாராட்டுக்கள்..
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r Год назад
இந்த விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்🥰🥰👏👏
@ramkumaryt8978
@ramkumaryt8978 10 месяцев назад
தற்போது இருக்கும் பட்டு புழு வளர்ப்பு மற்றும் வருமானம் மிகவும் குறைவு. கூடு சரி வர புழு கட்டுவதில்லை. நோய் தொற்று அதிகம்
@chinnusamy4699
@chinnusamy4699 Год назад
நல்ல தகவல் ...
@dinesh4367
@dinesh4367 Год назад
தமிழ்நாடு பட்டு வளர்ப்பு துறை உழல் மலிந்து உள்ளது.விவசாயிகள் வேதனை.தனியார் மய மக்காபடவெண்டும். மானியம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படுகிறது
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌👌👌😡😡😡😲😲
@rajan3991
@rajan3991 Год назад
Arumaiiana pathivu
@thangarasu7999
@thangarasu7999 Год назад
I am doing
@kumarkumar-sd3xt
@kumarkumar-sd3xt Год назад
Good video
@kathiresanannamalai5661
@kathiresanannamalai5661 Год назад
சிறப்பு வருங்காலங்களில் தமிழ் நன்கு தெரிந்தவர்களைக் கொண்டு பெயர் அட்டைகளை ( title card) தயாரிக்க வேண்டுகிறேன். காலி தாஸ் காளி தாஸ் ஆகி வருமே.
@sivananthamrsiva
@sivananthamrsiva Год назад
அனைத்து செலவும் நிறந்தரம்... புழு பாதிப்பு ஏற்பட்டால் நமது வருமானத்தில் மட்டுமே பாதிப்பு ஏற்படும்
@Sivanshakthisatheesh
@Sivanshakthisatheesh Год назад
Where the government do training program.which place
@surensundars6085
@surensundars6085 Год назад
Hosur, Contact your district coordinator..
@Firnas96
@Firnas96 Год назад
இந்த புலூவின் வயது எல்லை என்ன இது பட்டாம் பூச்சியா மாருமா🤔🤔🤔
@Sivanshakthisatheesh
@Sivanshakthisatheesh Год назад
Where the place to training or coching
@dhanathewizard
@dhanathewizard Год назад
Hosur Sericulture Department. They give free training for this. Contact your local sericulture department.
@NTK1002
@NTK1002 Год назад
Seeman anna
@vijayabalan1188
@vijayabalan1188 Год назад
அண்ணா சீமான் கூறிய சுயசார்பு முறை இதுதான்
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z Год назад
காமடி
@maranvm7500
@maranvm7500 2 месяца назад
சீமான் அவன் வயிறு வளக்குறதுக்காக தமிழ் இளைஞர்களை தவறான பாதையில் நடத்திக் கொண்டிருக்கிறான். அதிக கல்வியறிவும் சிந்திக்க தெரியாமல் இருக்கிற தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் நமக்கு கிடைத்த வாழ்க்கையை வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் ரொம்ப கஷ்டப்படுறாங்க. பட்டுப்புழு வளர்ப்பு அந்த பிராடு பையனுக்கும் என்னடா தொடர்பு?
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 Год назад
Kasakai brea .kai nawe
Далее
FARUX RAIMOV AVJIGA CHIQDI - JAVOHIR🔥
01:01
Просмотров 975 тыс.
ПРОЖАРКА ХАРЛАМОВА
00:15
Просмотров 37 тыс.
FARUX RAIMOV AVJIGA CHIQDI - JAVOHIR🔥
01:01
Просмотров 975 тыс.