"தோல்வி என்பது வெற்றியின் கால தாமதம்" - Sivasankar. Wow! Inspiring & Motivating! ....... கைல காசே இல்லாமல் தொழில் அதிபராக ஆக துடிக்கும் பாராங்கல் போன்ற கடின நெஞ்சங்கள் கொண்ட அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துகள்
ஐயா! உங்களை சுற்றி அமர்ந்து கேள்வி கேட்பவர்களின் மனங்கள் அனைத்தும் ஆசையோடு என்றாவது ஒரு நாள் மிகப்பெரிய பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்..... நீங்களோ பணத்தை பற்றி நினைக்காமல் லட்சியத்தோடு மக்கள் மனதில் நிலைத்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்...
நல்ல பதிவு நன்றி. இது வரை எந்த தளமும் இது போன்ற தரமான பதிவுகள் தரவில்லை. சிறு குறு தொழில் முனைவோர் வரை அனைவருக்கும் பயன் தரும். வாழ்த்துக்கள் பிகைண்ட் வுட்ஸ் 02.🎉🎉🎉
சூப்பர் சார் நல்லா இருந்தது இதன் மூலமா நான் நிறைய தகவல்களின் பண்ணிகிட்ட இன்னைக்கு காம்பெடிஷன் ரொம்ப ஜாஸ்தி இருந்தாலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை நம்ம புரிஞ்சுகிட்டா ஒரு நல்ல பிசினஸ் செய்ய முடியும் புரிஞ்சுக்கிட்டேன் சார் சூப்பர் தேங்க்யூ சார்
கையிலே என்னுடையது ஒத்த பைசா இல்லைதான்.... ஆனாலும் என்னால் முடியும் ..... . I am a fresher entrepreneur... . என் தாரக மந்திரம் என்னால் முடியும்... So என்னுடைய காட்பாதர்.... ஒன்லி ஒன் லெஜன்ட் ஹர்சத்மேத்தா..,..
சிவசங்கரன் ஐயா அவர்கள்.எங்கள் ஊரான செய்யாறை சேர்ந்தவர் .பத்து வருஷம் முன்பு பிசினெஸ் ஆரம்பிக்கும் போது சந்திக்க முயற்சி செய்தேன் .முடியவில்லை .! இப்போது எங்கே இருக்கிறார்?
தரமான பதிவு தயக்கமின்றி தங்களின் தொழில் பற்றிய நுணுக்கங்களையும் தாமதமின்றி தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி பார்ப்பவர் கேட்ப்பவர் திசை மாறாமல் முழு பதிவையும் தொடர்ந்து பார்க்குமாறு பக்குவமாக மிகப்பெரிய செய்தியை இல்லை இல்லை தங்க சுரங்கத்தை பதிவிட்டுள்ளீர்கள்.
தமிழ் பேசுகின்றது நன்றி நண்பா என்று தமிழ் நமக்காக சில பொக்கிஷங்களை விட்டுச்செல்லும் அதில் இவரும் ஒருவர் பாதுகாக்க வேண்டிய ஓர் பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று இலங்கையில் இருந்து கண்ணதாசன்
அடையார் ஆனந்தபவன் சென்னையில் ஒரு தடவை போய் காபி சாப்பிட போனேன் ஒரு விஐபி யோட இனிமேல் வாழ்நாளுக்கும் காப்பியை குடிக்காத அளவுக்கு மகா மட்டமா இருந்தது இதை திருத்திக் கொண்டால் இன்னும் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பது ஒரு வாடிக்கையாளரின் வேண்டுகோள்
அருமையான பதிவு இதே போல தொடர்ந்து பல தொழில் அதிபர்களை உருவாக்குங்கள் சார் . மேலும் உங்கள் அறிவுரை பல பிஸ்னஸ் மேன்களை உருவாக்கும் முயற்ச்சிக்கு நன்றி சார்❤🎉
நீங்க நடிகர் சோ ராமசாமி பாணியில் பே சுகிறீர்கள். ஒரே ஒரு வித்தியாசம் சோ ராமசாமி அவர்கள் பேச்சில் காமெடி கலந்த கருத்து இருக்கும். உங்களுடைய பேச்சில் சீரியஸான கருத்துக்கள் உள்ளது.
Hat off...to behindwoods o2 your people are doing great job to organize this real super heroes together ,let this effort make tamil community world dominate players....
Good inspiration video. Happy to see all my business guiding gurus in one frame. i learned lot from all this sitting business successful persons. After all I know only one thing that is business development will be never end. Congratulation for all.
புதுபிக்கதக்க எரிசக்தியில் முதலீடு செய்து தொழில் நடத்தும் தொழிலதிபர்களை பேட்டி எடுக்க வேண்டும் அடுத்த முறை நீங்கள் நேர்காணல் எடுக்கும் தொழிலதிபர்கள் இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் தமிழ்நாட்டில் சூரிய சக்தி மின்சாரத்தில் முதலீடு செய்திருந்தால் 😊 அந்த தொழில் முனைவோர்களை அழைத்து வந்து பேட்டி எடுத்து பதிவிட வேண்டும்
It was like Shark Episode... Introducing many entrepreneurs and businesses... And they way he come with some good positive encouragement is the reason He Is A BusinessMan
This programme will motivate new entrepreneurs, it will boost every business man can succeed by following business matrAs. Expecting continue more videos from business, industry experts, tycoon...❤