Тёмный
No video :(

பணம் பெருக பீரோ வைக்க ஏற்ற திசை | Vastu Direction For Bero in Tamil 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 1,8 млн
50% 1

Vastu Direction For Bero in Tamil - Where to keep Bero in house?
Best Direction To Keep The Locker:
In the SouthWest room on the South Wall keep the locker facing East or West.
Option 2:
In the North West Room om the West wall keep the locker facing East
பீரோ வைக்க ஏற்ற திசை:
பீரோவை வாஸ்து படி எங்கே வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்
தென்மேற்கு மூலை (நிருதி மூலை - குபேர மூலை என்றும் சொல்லப்படும்) உள்ள அறையில் பீரோவை வைக்க வேண்டும்.
உங்களுக்கு இப்போ ஒரு சந்தேகம் வந்திருக்கும். தென்மேற்கு மூலை அறையில் பீரோ எந்த திசையை பார்த்து இருக்க வேண்டும்?
தென்மேற்கு மூலை அறையில் தெற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும்.
இப்படி பீரோவை நாம் வைத்தால் நேர்மறை ஆற்றல் வீட்டில் பெருகும், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பதுடன், பல தேவைகளைச் சிந்தித்து அதற்கேற்ப செலவுகளைச் செய்ய வைக்கும்.
சில அன்பர்களுக்கு தென்மேற்கு மூலையில் பீரோவை வைப்பதற்கு ஏற்றது போல அமைப்பு இல்லை என்றால் வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கி வைக்கலாம்.
#aalayamselveer #vastudirectionforbero

Опубликовано:

 

1 дек 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7 тыс.   
@kousalyaramasubbu4963
@kousalyaramasubbu4963 4 года назад
நீங்கள் போடும் வாஸ்து சாஸ்திரம் மிக அற்புதம். அதே சமயம் அந்தந்த மாதத்தில் வரும் வாஸ்து நாள் நேரம் குறிப்பிட்டால் மிக உபயோககமாக இருக்குமே.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. கட்டாயம் முயற்சி செய்கிறோம்
@user-ob2tl2zc2z
@user-ob2tl2zc2z Год назад
எளிமையான தெளிவான விளக்க உரை நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@narmadadevi6402
@narmadadevi6402 2 года назад
Thank U sir Remba Nala Manasula iruntha Santheham Ipo yenaku Clear 🙏💐👍 Theliva Sonneenga Sir Neenga Valha Valamudan
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@kalirajkaliraj8472
@kalirajkaliraj8472 3 года назад
அருமையாக சொன்னிங்க எனது வீட்டில் பீரோவை கிழக்கு நோக்கி வைத்துள்ளேன் வரவிற்க்கும் சரி, செலவிற்க்கும் செரி சரியாக போய் விடுகிறது ஆதாலால், நான் தெற்க்கு திசையில் பிரோவின் கதவு திறக்கும் படி வைக்கலாம் பதில் அளியுங்கள்,..ஜயா
@user-gb5sb6fd8h
@user-gb5sb6fd8h 26 дней назад
Vadakku nokki vaikka vendum
@DJ-sq4iv
@DJ-sq4iv 3 года назад
One and only youtuber to explain very clearly . Thanks for all English directions Really thankful 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Thank you so much🙏🙏
@agilan7584
@agilan7584 2 года назад
You gave me good idea, because every time near about five years I was suffering from over negative thoughts which made me fear I changed beaurow in southwest I really got good results
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@gomathi4058
@gomathi4058 3 месяца назад
நல்ல தகவல் சொன்னதுக்கு பிரதர் வணக்கம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@tamilarasia884
@tamilarasia884 3 года назад
Clear picture explanation. 👍
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@ramyanarasimhan6937
@ramyanarasimhan6937 3 года назад
Thanks for the info Can we keep locker in the south west corner of the bedroom with locker opening to the north pls help
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Sister follow the below Best Direction To Keep The Locker: In the South West corner room of the house on the South Wall keep the locker facing East or West. Option 2: In the North West corner room of the house on the West wall keep the locker facing East
@dhanasingh8341
@dhanasingh8341 2 года назад
விளக்கம் கொடுத்ததற்கு நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@lovelypregnancy5701
@lovelypregnancy5701 2 года назад
நன்றி நண்பா நா பெரிய குழப்பத்தில் இருந்தேன். எனக்கு தென்மேற்கு மூலை சரியாக அமைய வில்லை. அந்த மூலையில் cupboard வந்து விட்டது. இப்போது ஒரு சரியான வழி கிடைத்தது. வடமேற்கு மூலையில் வைக்க. மிக நன்றி..இதே போல் கட்டில் எங்கு வைப்பது என்று ஆலோசனை கூறுங்கள் please
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xYlHufcxjxg.html check this bro
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@shyrarajan
@shyrarajan Год назад
Hello sir South West la bero vacha, bero side entrance ah paarthi iruku, varra entha pakkamum bero vaika mudiyala , rent house la irukirom , another bedroom north east la iruku, solution sollunga
@gopalakrishnan5060
@gopalakrishnan5060 2 года назад
எங்கள் வீட்டில் நீங்கள் கூறிய இரண்டு அமைப்புமே எங்களுக்கு ஒத்துவரவில்லை ஏனென்றால் நீங்கள் கூறிய இடத்தில் நாங்கள் கட்டிலை வைத்துள்ளோம் வடக்கு தெற்காக கட்டிலை வைத்துள்ளோம் மேற்கு சுவற்றை ஒட்டி கட்டில் போட்டு உள்ளோம்
@karunakarankrishnan447
@karunakarankrishnan447 4 года назад
பீரொ வைக்கும் இடம் ஒரு அறைக்கான திசையா அல்லது கட்டிடத்தின் மொத்த பரப்பளவில் வரும் திசையா?
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
கட்டிடத்தின் மொத்த பரப்பளவில் வரும் திசை
@ravigokulam72
@ravigokulam72 2 года назад
மொத்த கட்டிடத்திற்கும் ஒரு திசை அறைக்கு ஒரு திசை என்று வெவ்வேறான திசை அமையுமா?
@priya4294
@priya4294 Год назад
Every Berea in our home should be kept in vastu position or any one can be kept a sir please reply
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Sister the main one where you keep money and jewels to be kept in vastu position thats enough
@priya4294
@priya4294 Год назад
@@AalayamSelveer tq sir
@sriramp5538
@sriramp5538 Год назад
நன்றி நன்றி நன்றி மேலும் நல்ல பதிவு களை வழங்க வும் அன்பரே
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@ggpinky4121
@ggpinky4121 2 года назад
Romba Nanri Iyaa Nalla vilakkamana pathivu kuduthiga 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@saisudhakar6942
@saisudhakar6942 2 года назад
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@PrasannaKumar-xj4lp
@PrasannaKumar-xj4lp 3 года назад
Can I use this picture as my room and place the beuru, can the room be divided into 8 direction
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Yes u can do it bro
@subramanicapletv5299
@subramanicapletv5299 3 года назад
y
@BalaMurugan-um1ym
@BalaMurugan-um1ym 5 месяцев назад
மிகவும் அழகான பதிவு மிகவும் நன்றி ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@rameshpavirameshpavi3638
@rameshpavirameshpavi3638 2 года назад
Sir, வட மேற்கு மூல குத்தில் betroot irukku sir, வாடகை வீடு தான்.. குடி போகலாமா,, pls சொல்லுங்கள் sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
வணக்கம் சகோதரி, வாடகை வீட்டில் எல்லா அம்மசங்களும் வாஸ்து படி கட்டாயம் இருக்காது, எனவே அதை பெரிதாக நினைத்து கொண்டிருக்காமல் இந்த பதிவில் சொன்ன எளிய வாஸ்து பரிகாரங்களை செய்தால் போதுமானது எல்லாம் நல்லதே நடக்கும், கவலை வேண்டாம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQDhxp-AFVE.html இந்த பதிவை பின்பற்றுங்கள்
@rameshpavirameshpavi3638
@rameshpavirameshpavi3638 2 года назад
ரொம்ப நன்றி sir. 🙏🙏🙏t
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏🙏
@rekhaprasath6994
@rekhaprasath6994 2 года назад
நீங்கள் சொல்வது சரிதான் வடக்கு நோக்கி இருப்பதால் முடிந்த வரை இல்லாதவர் உணவு கொடுத்து நாங்கள் இல்லை என்ற நிலை இல்லாமல் இருக்கிறோம்... சாய் ராம்..
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@Padma-gajam
@Padma-gajam 4 года назад
சார் வாயு மூலையில் பெட்ரூம் உள்ளது அந்த 4 சதுரத்திற்கு தென் மேற்கு பார்த்தபடி பீரோ வைத்துக்கொள்ளலாமா வாயு மூலையில் உள்ள ரூமில்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
வணக்கம் சகோதரி, பதிவில் சொன்ன திசைகளை பின்பற்றுங்கள், பீரோ வைக்க ஏற்ற திசை: தென்மேற்கு மூலை (நிருதி மூலை - குபேர மூலை என்றும் சொல்லப்படும்) உள்ள அறையில் பீரோவை வைக்க வேண்டும். தென்மேற்கு மூலை அறையில் தெற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். சில அன்பர்களுக்கு தென்மேற்கு மூலையில் பீரோவை வைப்பதற்கு ஏற்றது போல அமைப்பு இல்லை என்றால் வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கி வைக்கலாம்.
@rajanidas5710
@rajanidas5710 Год назад
Yes I need your advice🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@mrgymcareservicelimited9628
உங்க வீடியோ எல்லாமே சூப்பர் மற்றும் useful a erugu ❤️
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@mrgymcareservicelimited9628
@@AalayamSelveer TQ சகோ ❤️
@venkhateshsr4978
@venkhateshsr4978 5 лет назад
Appreciable that you are making english version description and pictorial explanation . Great going you guys rock
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Thank you👍🙏
@saranyasiva816
@saranyasiva816 5 лет назад
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@selvasaravana652
@selvasaravana652 3 года назад
@@AalayamSelveer kkkl
@RameshKumar-bk8uq
@RameshKumar-bk8uq 2 года назад
yes
@instashorts8211
@instashorts8211 3 года назад
படுக்கை அறையில் கண்ணாடி வைத்த பீரோ வைக்கலாமா please sollunga🙏
@srihari5916
@srihari5916 Год назад
Kindly reply plz
@naveenkumar1681
@naveenkumar1681 Год назад
Vekka kudadhunu. Bro
@magipriyachannel
@magipriyachannel Год назад
​@@naveenkumar1681 மொத்தமே ஒரு ரூம் தான் இருந்தா
@Aaruthra_Animes
@Aaruthra_Animes Год назад
No
@krishwithprithwin
@krishwithprithwin 6 месяцев назад
U can keep but not facing the bed
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 года назад
அருமையான விளக்கம் நான் என் வீட்டில் வாயு மூலையில் வைத்து ள்ளேன்
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@manikandanp7902
@manikandanp7902 2 года назад
ஐயா வணக்கம். இரண்டு சந்தேகங்களுக்கு உங்களுடைய உதவி/ஆலோசை தேவைப்படுகிறது. 1. பொதுவாக வாஸ்து நாளில் அஷ்டமி நவமி தேய்பிறை வளர்பிறை கிழமை எதையும் பார்க்க வேண்டாம் என்கிறீர்கள். வாஸ்த்து நாள் அன்று வீட்டின் உரிமையாளருக்கு சந்திராஷ்டமம் இருந்தால் என்ன செய்வது. இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமா/வேண்டாமா? 2. என்னுடைய மனை திசை 35° விலகி இருக்கிறது. அதாவது கிழக்கு என்பது வடகிழக்கில் வருகிறது. நான் என்ன செய்வது. எனக்கு உதவுங்கள் ஐயா.
@KannanKannan-ye6wz
@KannanKannan-ye6wz 2 года назад
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@deepaks6789
@deepaks6789 2 года назад
Thank u sir....I was in confused after seeing your video I got clarity... thank you sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@jyothikumar8128
@jyothikumar8128 2 года назад
Yes
@sekarsekar-fc8wz
@sekarsekar-fc8wz Год назад
Aq1 aq aa
@senthilapmsenthil5211
@senthilapmsenthil5211 2 года назад
Nalla pathivu Super Nenga ennum naraya vidiyo podunga sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@malarmalar-op9ng
@malarmalar-op9ng Месяц назад
Super
@AalayamSelveer
@AalayamSelveer 27 дней назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@anantharaman1488
@anantharaman1488 2 года назад
பூஜை அறை மற்றும் சாமி படம் எங்கே எப்படி வைக்க வேண்டும் சார்
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-t5uWGTe_km0.html
@murugankilli8826
@murugankilli8826 2 года назад
Yes
@mahisuresharthi8377
@mahisuresharthi8377 2 года назад
Yes
@jeeva9924
@jeeva9924 2 года назад
தென்மேற்கு மூலையில் வைக்கும் பீரோ கிழக்கு நோக்கி திறக்கும் மாதிரி தான் வைக்க வேண்டுமா ஐயா! வடக்கு நோக்கி திறக்கும் மாதிரி வைக்க கூடாதா கூறுங்கள்
@user-gb5sb6fd8h
@user-gb5sb6fd8h 26 дней назад
Vaikkalam
@rajkumarraj758
@rajkumarraj758 2 месяца назад
நன்றிகள் பல 🙏🙏🙏🙏💐💐💐💐
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@Coolzone562
@Coolzone562 Год назад
Enga veedu neenga kudutha diagram polave dhan sir irukum southwestla East patha madheri iruka placela adhe idathula vadaku patha position la vekalama sir same corners...
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Sister follow the below Best Direction To Keep The Locker: In the South West corner room of the house on the South Wall keep the locker facing East or West. Option 2: In the North West corner room of the house on the West wall keep the locker facing East
@betterlifeguides9223
@betterlifeguides9223 5 лет назад
Yes!
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.We have added a new video in Vasthu Playlist. Please click to watch it ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-t5uWGTe_km0.html
@deviashini1887
@deviashini1887 4 года назад
Yes
@SatishRocket-pe3et
@SatishRocket-pe3et 5 лет назад
share topic on nadi joshiyam , any one particular expert kindly share contact of him i need consultation
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Bro, most of the nadi currently is fake. Only very few are real and expert. We are yet to meet any such expert, once we know we will share it
@vijayangopal3426
@vijayangopal3426 5 лет назад
satish kumar
@sardharmohammedhaniffa581
@sardharmohammedhaniffa581 5 лет назад
yes
@muraligovindan2179
@muraligovindan2179 5 лет назад
Yes
@ramachandranas6353
@ramachandranas6353 Год назад
yes thanks for the information
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@prabhubabu4257
@prabhubabu4257 6 месяцев назад
Super explanation thank u... 👌
@AalayamSelveer
@AalayamSelveer 6 месяцев назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@pixelarctechnologies864
@pixelarctechnologies864 5 лет назад
I have a little space in my bed room in south west so I can’t place a bero. I have a fixed wardrobe in north west of the bedroom facing south so I placed my metal bero near to that. So my question is, can I fix a small wall mounted locker on the south west of the room open facing north additional to the bero. Please suggest me Brother
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes you can do a wall mount on the South West facing North and start keeping the money ans jewels in it
@netrarengaraj7524
@netrarengaraj7524 2 года назад
Yes i need more information
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@sagasai-2878
@sagasai-2878 2 года назад
Super clear explanation very good sir 👍👌👌👌👌
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@Sooramuthu
@Sooramuthu 4 года назад
Yes bro பீரோவில் கண்ணாடி இருந்தால் நல்லதா அண்ணா கொஞ்சம் சொல்லுங்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
இருக்கலாம் சகோதரி... தவறில்லை.. இருக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் எங்கும் குறிப்பு இல்லை
@bharath2477
@bharath2477 4 года назад
@@AalayamSelveer North and East facing kannaadi iruka koodaathu nu solraanga. Oru vela kannaadi irukura bero va South-West corner la vechi athu North oh East oh paakuraa maari irunthaa athu nallathu kidaiyaathu nu solraanga. Any clear information on this?
@bharath2477
@bharath2477 4 года назад
@@brindharamanujam4017 What Ms. Brindha?
@suseelasuppiah4289
@suseelasuppiah4289 2 года назад
Thanks sir you can very clearly and English to
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@Harshugovi_TN43
@Harshugovi_TN43 3 года назад
We are newly married couple for yet we don't have beero we used to keep money in our bag with lock sooo which side is best to keep.....reply
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Follow the same directions as told in the post sister
@Harshugovi_TN43
@Harshugovi_TN43 3 года назад
@@AalayamSelveer tq
@balachanderad6330
@balachanderad6330 3 года назад
Yes 👍
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@aksmemorize
@aksmemorize 3 года назад
ஆமாம் சார் நீங்கள் சொல்வது மிகவும் சரி.
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏
@srinitheboss83
@srinitheboss83 Год назад
ஐயா எங்களது வீடு வடக்கு பார்த்த வீடு ஆனால் தென்மேற்கு மூலையில் பூஜை அறை வைத்துள்ளோம் அது சரியா தவறா
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
சகோ, எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில் பதிவில் குறிப்பிட்ட திசையை பின்பற்றுங்கள்.
@ganesantg7716
@ganesantg7716 Год назад
Yes thankyou helpful
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@thamaraikannanr2571
@thamaraikannanr2571 Год назад
Thanks for your vastu tips
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@muthukumaranbalakrishnan6098
@muthukumaranbalakrishnan6098 4 года назад
YES YES YES YES YES YES YES YES
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@johnr3010
@johnr3010 Год назад
Yes
@tamild30
@tamild30 2 года назад
Neenga sonna mathri bero vache sir... athuku apram washing machine,fridge,A.c vaagitte...
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
Magilchi sister🙏🙏🙏
@jothipriyaraj9263
@jothipriyaraj9263 Год назад
Bero kichen paththapadi vaikalama sir ninga padathil kattuna paditha correct ta vidu eruku atha bero kichen athavathu aknimulai paththa padi vaikulama sir sollunga
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Sister pathivil sonna direction padi irunthal taralamaga vaikkalaam
@user-zv3fz4dd3c
@user-zv3fz4dd3c 3 года назад
Thank you so much 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@ambikan9351
@ambikan9351 2 месяца назад
Beroo vadakku pathu vaithal pinnadi kannadi vaitha jannal irukkalama anna ila suvar than irukkanuma na
@maseelaveera2982
@maseelaveera2982 2 года назад
Sir .. எங்க வீட்டு சமயலறை தென்கிழக்கு திசையில் இருக்கிறது ஆனால் அடுப்பு எந்த திசையில் வைப்பது நல்லது என்று சொல்லுங்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html Check this sister
@selvasubashini6981
@selvasubashini6981 4 года назад
Yes... 🙏👍
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@t.umamaheswaran4853
@t.umamaheswaran4853 6 месяцев назад
Super Thank you sir
@AalayamSelveer
@AalayamSelveer 6 месяцев назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@govindarajgovindaraj2207
@govindarajgovindaraj2207 Год назад
எங்க வீட்டில் இரண்டு பீரோ இருக்கிறது தென்மேற்கு மூலையில் வடக்கு பார்த்து வைக்கலாமா
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
சகோ, வீட்டின் தென்மேற்கு மூலை அறையில் தெற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்கலாம்
@sundarraj2290
@sundarraj2290 5 лет назад
Yes..
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@yogeshnkl204
@yogeshnkl204 5 лет назад
Yes
@anandianandi3440
@anandianandi3440 5 лет назад
Anandan Yes
@abinayavasudevan2250
@abinayavasudevan2250 2 года назад
Very useful..
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@mariswarim8817
@mariswarim8817 Год назад
Therku partha veedu oru room matume ullathu..kitchen thenkilakil thaniye ullathu...matrabadi Entha thisaiyil enna seivathu enru theriyavilla anna.....
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Sister idam pattra kurai irunthal Sami padatahai kilakku noki vaikka engu vasathi ullatho angu vaithu valipadungal
@sakthipriya7137
@sakthipriya7137 2 года назад
yes sir tq for video keep to any video sir tq
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@devidevi236
@devidevi236 4 года назад
💐💐YES YES💐💐
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@AR-oh9yi
@AR-oh9yi 4 года назад
Thank u sir but குபேர மூலையில் bed room vaika kudathu nu soldranga. Confusing a iruku.. Pooja room vaika soldranga yena seivathu... ??? Which is correct? ?
@samykarupp8978
@samykarupp8978 3 года назад
Yes
@preethiprakash688
@preethiprakash688 5 дней назад
நன்றி 🙏🙏
@rajalakshmi486
@rajalakshmi486 3 года назад
இரண்டு பீரோவையும் தென் மேற்கு மூலையில் ஒன்று கிழக்கு முகமாகவும் மற்றொன்று வடக்கு முகமாகவும் வைக்கலாமா?
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
வைக்கலாம் சகோதரி
@mr.builder7506
@mr.builder7506 5 лет назад
Good job.. Keep growing 💪
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@govindangovindan1504
@govindangovindan1504 3 года назад
சூப்பர் சார் நன்றிகள்
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@honeybirdsmedia9363
@honeybirdsmedia9363 2 года назад
Ayya entha rendu thisilaum enala bureau vaika mudila.. Then kilaku moolaiyil, merku thisi noki vaithulom.. But antha bureau la nanga dress matum vaipom money vaika matom.. Ethu sariya? Eathenum vali solungal
@bts_forever_purplelove6576
@bts_forever_purplelove6576 5 лет назад
Yes yes yes!!
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.We have added a new video in Vasthu Playlist. Please click to watch it ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-t5uWGTe_km0.html
@naveeng5540
@naveeng5540 4 года назад
@@AalayamSelveer CV
@anumalar
@anumalar 4 года назад
@@AalayamSelveer yes
@gajendiranm.c5491
@gajendiranm.c5491 4 года назад
Yes
@chellamuthum1656
@chellamuthum1656 4 года назад
S
@sankaranivas9396
@sankaranivas9396 5 лет назад
Yes 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@sengaijay5883
@sengaijay5883 3 года назад
Yes 👍👍👍🙏🙏💐😎
@user-cp4xw9zn9n
@user-cp4xw9zn9n 3 месяца назад
Thank you bro
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@user-dr5xk5bd2r
@user-dr5xk5bd2r 5 месяцев назад
Thanks
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@jimikkichannel5310
@jimikkichannel5310 2 года назад
👍🏻👍🏻👍🏻🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@hindustanenterprises2703
@hindustanenterprises2703 5 лет назад
yes
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்
@revolutionmedia9693
@revolutionmedia9693 5 лет назад
S
@rindishaphytm3996
@rindishaphytm3996 5 лет назад
Hindustan Enterprises yes
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.We have added a new video in Vasthu Playlist. Please click to watch it ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-t5uWGTe_km0.html
@Shanmugasundaram-cm7to
@Shanmugasundaram-cm7to 5 лет назад
Hindustan Enterprises yes
@priyasuresh8419
@priyasuresh8419 Год назад
Sir 2nd bedroom enaku vaayu mulai la iruku neenga soldra northwest direction la vecha Bero ku straight main vasal padi iruku apadi irukalama or illa na epadi bero vekanum
@vasudevan5657
@vasudevan5657 2 года назад
Nandri aalayam selveer🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@BhavaniBhavani-ic4uf
@BhavaniBhavani-ic4uf 3 года назад
Yes sir thank you
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@vijaylakshmil3203
@vijaylakshmil3203 4 года назад
Yes yes yes
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@arundassdass525
@arundassdass525 3 года назад
Ayya inatha thisaigalin varaipadam veetin motha varaipadama illai nam beerool vaika mudivu seitha araiyin varaipadama sollunga ayya
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Veetin motha varai padam, athil pathivil sollapadum moolai arai pin pattravendum bro
@dhansdhans8932
@dhansdhans8932 2 года назад
Hello sir , ore doubt duplex veetula kitchen frist floor la vaikalama . Ground floor la kitchen ellama ??? Pls reply
@sobanbabu9509
@sobanbabu9509 3 года назад
Yee
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@ballamuruganvp2064
@ballamuruganvp2064 3 года назад
Yes please post more videos 👌
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@arpanamdevelopmenttrustadt7709
@arpanamdevelopmenttrustadt7709 3 года назад
நன்றி.ராஜ நிலையில் லட்சுமி படம்(நிலையில் செதுக்கப்பட்டுள்ளது) இருக்கலாமா.
@malathimurugeshmalathimuru2989
@malathimurugeshmalathimuru2989 Месяц назад
Nantri anna
@AalayamSelveer
@AalayamSelveer Месяц назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@user-yt6xm7fj5u
@user-yt6xm7fj5u 5 месяцев назад
Nanri aiya....
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@arjunanaathi8297
@arjunanaathi8297 3 года назад
தாங்கள் சொல்வது 100% உண்மை
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@preethiselvam7108
@preethiselvam7108 2 года назад
Room LA um ede madri south west corner LA beero vekalama sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
Sister overall veetin corners parthu pathivil sonna mathri vaikka vendum
@travellikewind9441
@travellikewind9441 3 года назад
super sir thank u
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@kannanpalanjur6454
@kannanpalanjur6454 2 года назад
Thanks sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@balamurugan-hv1xe
@balamurugan-hv1xe 3 года назад
Nala puriera mathiri solluringa sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@haripriyaashok820
@haripriyaashok820 Год назад
Can we place a bero with mirror in North West corner of the bedroom plzz reply 🙏
@ManiMegalai-yj6so
@ManiMegalai-yj6so 3 года назад
sir vadamerku moolaiyil bathroom door varudhu, so merku suvar center place la kilakku paathu vachurukom ok va
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
yes ok sister vaikalam
@ManiMegalai-yj6so
@ManiMegalai-yj6so 3 года назад
@@AalayamSelveer thank u sir
@krishnavenikrishnan266
@krishnavenikrishnan266 Год назад
Sir south west la ennala vaika mudiyavillai bcoz vasal theruku vasal..athinal north west la east nokki vaikalama sir..athum nanmai tharuma sir neenga sonna padi
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
SiSister follow this Yes - Option 2: In the North West Room room of the house on the West wall keep the locker facing East
@manishamani5733
@manishamani5733 3 года назад
Yes thank u sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@yadvispappa3111
@yadvispappa3111 2 года назад
Tq so much sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@tamilkannadhasan6057
@tamilkannadhasan6057 7 месяцев назад
In my house bedroom is northside in that room where keep bearow sir
@baskaransubramaniam3131
@baskaransubramaniam3131 10 месяцев назад
Very good help for the people who places berow in wrong direction thanks a lot God bless your efforts
@AalayamSelveer
@AalayamSelveer 10 месяцев назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@divyadarshini8688
@divyadarshini8688 2 года назад
Thank you so much sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@divyadarshini8688
@divyadarshini8688 2 года назад
Tq anna
@chandrakala2217
@chandrakala2217 2 года назад
Yes sir.nantri...
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
Далее
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 112 тыс.
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 112 тыс.