Тёмный
No video :(

பூஜை அறை வைக்க சிறந்த திசை - வாஸ்து சாஸ்திரம் | Pooja Room Vastu in Tamil 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 1,3 млн
50% 1

Pooja Room Vastu in Tamil(Poojai Arai Vastu in Tamil) explains the vastu direction for keepin pooja room at home it also gives Pooja Arai Tips in Tamil
POOJA ROOM - BEST DIRECTION :
IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
POOJA ROOM - ALTERNATE DIRECTION :
IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION
பூஜை அறைக்கு சிறந்த திசை : பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்
வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
பூஜை அறைக்கு மாற்று திசை :
வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
#aalayamselveer #poojaroomvastu

Опубликовано:

 

7 дек 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@varadhayinisddmaniam4320
@varadhayinisddmaniam4320 5 лет назад
Harekrishna thank u so much. We learn so much to vasthu******
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
@silimfittailoring174
@silimfittailoring174 5 лет назад
நல்லசெய்தி நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.We have added a new video in Vasthu Playlist. Please click to watch it ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-t5uWGTe_km0.html
@annapoorani7834
@annapoorani7834 4 года назад
Sir west pakam vaikalama
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
East parthu vaika vendum sister
@ayiswariyaaishu6977
@ayiswariyaaishu6977 3 года назад
தென்மேற்கு மூலையில் கிழக்கு பார்த்து பூஜா கேபினெட் வைத்து இருக்கிறோம் கிழக்கு பார்த்து வீடு இப்போ பூஜா கேபினெட் எந்த திசையில் வைக்க வேண்டும்????? எந்த மூலையில் வைக்க வேண்டும்??? Please reply me sir 😭
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
சகோதரி, எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும், பதிவில் சொன்ன திசைகள் பொருந்தும், அதை பின்பற்றுங்கள். பூஜை அறைக்கு சிறந்த திசை : வீட்டின் வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம். பூஜை அறைக்கு மாற்று திசை : வீட்டின் வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
@ArunKumar-hf1wz
@ArunKumar-hf1wz 5 лет назад
ஐயா தாங்கள் கூறிய கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது.... எங்கள் வீட்டில் பூஜை அறையில் கோயில் போன்ற மணி மண்டபம் ஒன்று கட்டி உள்ளார்கள் அதை எடுக்கும் போது ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா இல்லை அப்படியே இடித்து விடலாமா? ஐயா நாங்கள் கட்டிய வீட்டில் நீளம் மற்றும் அகலம் இதில் நீளம் மற்றும் மூன்று இன்ச் அதிகமாகப் போய் விட்டது அதாவது கோடி போய் விட்டது என்பார்கள் இதனால் ஏதாவது பிரச்சனைகள் வருமா அப்படி இருந்தால் அதற்கு என்ன தீர்வு செய்ய வேண்டும்.
@smithasaji8734
@smithasaji8734 3 года назад
Sir , can we keep our pooja room facing in front of our main door
@Rajkumar-eq7zj
@Rajkumar-eq7zj 2 года назад
Don't keep like that
@vidya2k2
@vidya2k2 5 лет назад
My house main door is facing North -east direction. In which direction I should keep puja room ?
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Sister you can keep it IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION...
@ammuraj6028
@ammuraj6028 3 года назад
வடக்கு வாசல் வீடு கிழக்குமூலையில் சுவாமி படங்கள் வடக்கு பார்த்து வைத்துள்ளேன் வரவேற்பு அறையில் நீங்க வீடியோவில் காண்பிப்பது போல் தான் வைத்துள்ளேன் அய்யா நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
👍🙏
@kathirchella9826
@kathirchella9826 5 месяцев назад
அய்யா என்னோட வீடு அமைப்பு பூஜை ரூம் ராஜா நிலை சற்று அருகில் இருக்கு இது சரியா தப்பா அய்யா சொல்லுங்க
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
ராஜா நிலைக்கு நேர் எதிரே மட்டும் கூடாது, மற்றவை பதிவில் சொன்ன திசைகளை பின்பற்றி வைக்கலாம் சகோ
@udeshvbscpsychology4181
@udeshvbscpsychology4181 4 года назад
ஒருவர் பூஜை அரை வடகிழக்கு ல வைக்கலாம் னு சொல்லுரீங்க........ஒருவர் வடகிழக்கு ல வைக்க கூடாது னு சொல்லுரீங்க...........இதில். யார் முட்டாள்......... யார் அறிவாளி.........உண்மை யான வாஸ்து சாஸ்திரம் என்ன???????????
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
ஐயா எது சரி என்று ஆராய்ந்து முடிவு செய்து பின்பற்றுபவர் அறிவாளி...சாஸ்திரத்தை ஆராய்ந்து பாருங்கள், அல்லது வாஸ்து நிபுணரிடம் கேளுங்கள் யார் சொல்வது உண்மை என்று தெரியும் அதை விட்டு விட்டு இப்படி ஆதங்க படுவதில் அர்த்தம் இல்லை
@govinthragul6054
@govinthragul6054 3 года назад
பூஜை அறை தென் மேற்கில் வடக்கு பார்த்து உள்ளது. இது சரியா ? வீடு கிழக்கு பார்த்து உள்ளது.
@pandiyanbhavani5799
@pandiyanbhavani5799 3 года назад
Same
@tnpowergaming3402
@tnpowergaming3402 10 месяцев назад
வடம் வட ......எக‌ஃ
@DHARMARAG9
@DHARMARAG9 8 месяцев назад
No
@logeshwarijanakiraman104
@logeshwarijanakiraman104 5 месяцев назад
Kilaku parthachum irkanum
@gbueaty4476
@gbueaty4476 3 года назад
ஐயா உங்கள் தகவலுக்கு நன்றி மற்றும் ஒர் விண்ணப்பம் கழிவறை , குளியலறை அமைப்பு பற்றி சரியான துள்ளியமாக எடுத்தறைக்குமாறு கேட்டுகொள்கிறேன்.👍
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
ok sure bro
@lakshmijailakshmijai.6511
@lakshmijailakshmijai.6511 3 года назад
Bro officela merku nokki pooja stand and vilakkum intha thesayai nokki than yettrukirom. Ithu sariya.
@prithimoniammuprithimoniam1214
@prithimoniammuprithimoniam1214 4 года назад
ஐயா வணக்கம் எங்க வீட்டு அமைப்பு வடக்கு பார்த்தது அதில் நாங்க பஸ்ட் போர்டிகோ அடுத்த ஹால் அதிலே கொஞ்சம் தள்ளி பூஜை ரூம் வடக்கு பார்த்து வைத்திருக்கும் அது சரியா ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
வீட்டின் எந்த மூலை அறையில் பூஜை அறை உள்ளது. சாமி படங்கள் எந்த திசையை நோக்கி உள்ளது சகோதரி?
@prithimoniammuprithimoniam1214
@prithimoniammuprithimoniam1214 4 года назад
@@AalayamSelveer வணக்கம் ஐயா வடக்கு பார்த்து இருக்குதய்யா ஹால்ல நடு சென்டர் அய்யா பூஜை ரூம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
@@prithimoniammuprithimoniam1214 நீங்கள் வைத்துள்ளது சரிதான் சகோதரி
@prithimoniammuprithimoniam1214
@prithimoniammuprithimoniam1214 4 года назад
@@AalayamSelveer மிக்க நன்றி ஐயா
@dhanasekaran8035
@dhanasekaran8035 5 лет назад
ஈசான்ய மூலையில் போர் வெல் இருக்கிறது . போர் க்கு மேலே சென்டிரிங்ல போர் ரிப்பேருக்காக ஓட்டை விட்டு இருக்கோம் அது சரியா .. please Replay sir
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நண்பரே ஓட்டையை ஒரு சிறிய slab போட்டு மூடி வையுங்கள், வேண்டும் போது அதை நகற்றி ரிப்பேர் செய்யலாம்
@dharmaraj7800
@dharmaraj7800 5 лет назад
Erukala bro
@vsrajansampath5451
@vsrajansampath5451 3 года назад
வடகிழக்கில் பாத்ரூம் டாய்லட் உள்ளது
@subbisanjai7145
@subbisanjai7145 4 года назад
ஐயா வணக்கம். வடக்கு பார்த்த வீட்டில் கன்னி மூலையில் பூஜை அறை உள்ளது. பூஜை அறையின் வாசல் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இப்படி இருக்கலாம். சுவாமி படங்கள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
@subbisanjai7145
@subbisanjai7145 4 года назад
ஐயா மன்னிக்கவும் ஈசானிய மூலையில் பூஜை அறை உள்ளது
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
வணக்கம் சகோதரி, நீங்கள் வைத்திருக்கும் அமைப்பு சரியே. பூஜை அறை வாசல் திசை பார்க்க தேவையில்லை
@subbisanjai7145
@subbisanjai7145 4 года назад
மிக்க நன்றி ஐயா
@vijayakumarisadhasivam7305
@vijayakumarisadhasivam7305 3 года назад
Sir, North East la bedroom la attached bathroom vachirukom , bedroom la West wall bathroom irukku.. North East corner blank aa irukku..Is this ok..?? Please reply.
@Raja-ej7ne
@Raja-ej7ne 3 года назад
Pooja room nadumathil irukalama east face Partha mathiri tell me sir 🙏
@sasisathish2248
@sasisathish2248 2 года назад
ஏன் உனக்கு தமிழ் தெறியாதா
@rajavelr2504
@rajavelr2504 5 лет назад
Really it's true... your vedio message is very useful for everyone. Thanks for information.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்
@grajeshpintu5356
@grajeshpintu5356 5 лет назад
Super sir romba nalla puriura mathiri sonniga
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@maheswarivivek3672
@maheswarivivek3672 3 года назад
Enga veedu kilaku parthu ullathu vadaku nokki bed room ullathu bed room ill ulla esaniya mulaiyil merku parthu sami arai vaikalama.....athe bed room il ulla thuruthi mulail beero kilaku nokki vaikalama.....pls rply panunga
@thangarajv5189
@thangarajv5189 5 лет назад
More more iwant
@shyamalasridhar3161
@shyamalasridhar3161 5 лет назад
Sir in our house,big pooja room in northeast.yesterday I saw one video telling ,pooja room should not be big and should not be in northeast.i was worried.now u tell best place is northeast.i am relieved
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
No worries sister. North East is the best place, Thank you
@shyamalasridhar3161
@shyamalasridhar3161 5 лет назад
@@AalayamSelveer thanks a lot sir
@sasisathish2248
@sasisathish2248 2 года назад
ஏன் உனக்கு தமிழ் தெறியாதா
@savithriravichandran6749
@savithriravichandran6749 3 года назад
North east facing door 1bhk rented house.. in which direction of my hall I can keep our pooja cupboard..
@thangambalasubramanian3081
@thangambalasubramanian3081 4 года назад
Hi sir, having one doubt in front of our house in entrance we built very small pillayar temple. like in south india everyone keep in entrance in house but according to my dad horoscope guru in 4th house from his lagna(rishabam) and his rasi is dhanusu and they said guru placed in 4th house(which represent moon) if we have temple in house it will give us poverty. so what can we do now it is our own house can we do any changes or any options please sir. we are suffering alot and lot of issues in our home. please advice.
@DSPMATHS
@DSPMATHS 4 года назад
Very clear information, many thanks
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@janarthanamnaidu6707
@janarthanamnaidu6707 3 года назад
Well studied elders say entirely different methods
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏
@user-vl1ex1fv9t
@user-vl1ex1fv9t 7 месяцев назад
அய்யா எங்கள் வீடு கிழக்கு திசையில் ஈசன்ய மூலையில் மெயின் door உள்ளது கதவு வலது புறமாக திறக்க அதன் பின் புறம் பூஜை அறை வைக்கலாமா pls பதில் சொல்லுங்க
@ramakrishnan7289
@ramakrishnan7289 4 года назад
வணக்கம் நல்ல வீடியோ மற்றும் நல்ல செய்தி அருமை எனக்கும் சின்ன விளக்கம் கொடுங்கள், நாங்கள் எங்களது வீட்டில் கடைசியாக தெற்க்கு பக்கம் உள்ள அறையில், சுவற்றில் தென்மேற்கு மூலையை ஒட்டியவாறு, மரத்தால் கபோர்ட் அடித்து கிழக்கு பார்த்தவாறு வைத்துள்ளோம், சாமி படங்களும் கிழக்கு பார்த்த வண்ணம் வைத்துள்ளோம், இது சரியா என்று கூறுங்கள் சகோதரரே மேன்மேலும் பல வீடியோக்கள் பதிவிட்டு பல நண்பர்களின் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் சகோதரரே
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
மிக்க நன்றி சகோ, பதிவில் சொன்னது போல் பூஜை அறைக்கு சிறந்த திசை : வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம் அல்லது வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
@SreeVaraahini
@SreeVaraahini 5 лет назад
தென்மேற்கு மூலையில் பூஜை அறை வைக்கலாமா
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Bro...பதிவில் சொன்னதே சரியான திசைகள், பூஜை அறைக்கு சிறந்த திசை : வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம். பூஜை அறைக்கு மாற்று திசை : வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
@suppuraisuppuraj8569
@suppuraisuppuraj8569 2 года назад
Bro vada merikku mulayil kalivaray suvaril selap poojay ariyaga irukku vadakku parthu apudi poojay arai vaykkala please solluga
@killadiking8318
@killadiking8318 5 лет назад
அய்யா செல்ப்புக்கு கீளே பூஜை மடம் வைங்களாம
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
திசை சரியாக இருந்தால் வைக்கலாம்
@killadiking8318
@killadiking8318 5 лет назад
நன்றி அய்யா
@yamunarani4151
@yamunarani4151 4 года назад
Sir enga vitula madila vadakilaku thisaila tha poojai room eruku athu ok va
@kartheebans2035
@kartheebans2035 4 года назад
Ayya Eesaniya moolaiyil Merku noaki self ullathu. Sami photo antha self.il vadaku noaki vaithu valipadalama . Allathu Veru suvar pakkam Table meethu Vilakku vaithu valipadalama.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
சாமி படம் வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு இடது புறம் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து/நின்று கொண்டு பூஜை செய்யவேண்டும். சாமி படம் கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு வலது புறம் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து/நின்று கொண்டு பூஜை செய்யவேண்டும். இந்த விதியை நாம் பின்பற்ற வேண்டும், அதற்க்கு தகுந்தாற் போல் மாற்றிக்கொள்ளுங்கள்
@user-xr7rx2ln9s
@user-xr7rx2ln9s 5 лет назад
அன்பரே எங்கள் வீட்டில் இடவசதியும் காரணமாக வாயு மூலையில் பூஜை அறையை வைத்துள்ளேன் கதவு திறந்தால் நேராக பூஜை அறை பூஜை பெட்ரூம்ல இருந்து ஒரு பகுதி
@kamalasrisai625
@kamalasrisai625 Год назад
நான் வடக்கு பக்கம் தான் வச்சுருக்கேன். ஆனால் தீபம் ஏற்றும்போது தெற்கு நோக்கி தானே இருக்கும் அதனால் நான் கிழக்கு நோக்கி ஏற்றுகிறேன் இன்னும் சில படங்களை மேற்கு சைடு வச்சிருக்கேன். இப்படி வைக்கலாமா
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
விளக்கின் முகப்பு, அதாவது திரி உள்ள பக்கம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கவேண்டும் சகோதரி..இது படம் எந்த திசையில் இருந்தாலும் பின்பற்ற வேண்டும்
@kamalasrisai625
@kamalasrisai625 Год назад
@@AalayamSelveer கீழக்கு நோக்கி தான் விளக்கின் முகப்பு இருக்கும் படி ஏற்றுகிறேன்.. ரொம்ப நாள் doubt இப்ப தெளிவு கிடைச்சது பதில் அழித்ததுக்கு Rompa நன்றி 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@selvar9323
@selvar9323 2 года назад
ஓம் நமசிவாய 🙏❤
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏🙏
@aarun3068
@aarun3068 5 лет назад
Athavathu doorfaceing therku anna
@SMaheswariSmahi
@SMaheswariSmahi 3 года назад
ஐயா எங்க v2 வடக்கு பார்த்து இருக்கிறது. முதலில் போற்டிகோல், ஹால், இருக்கு, ஹாலில் நேரா kitchen ku போற வழி,வலது பக்கம் bedroom kum போற வழியும் இருக்கு.இந்த பக்கத்துல L size space இருக்கு (கிழக்கு பார்த்தும் வைக்கலாம், வடக்கு பார்த்தும் வைக்கலாம் ) அந்த இடத்தில் பூஜை room வைக்கலாமா.... சொல்லுங்கள் ஐயா plssss
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
சகோதரி, எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும், பதிவில் சொன்ன திசைகள் பொருந்தும், அதை பின்பற்றுங்கள். பூஜை அறைக்கு சிறந்த திசை : வீட்டின் வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம். பூஜை அறைக்கு மாற்று திசை : வீட்டின் வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
@SMaheswariSmahi
@SMaheswariSmahi 3 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@ourtamilnadu6786
@ourtamilnadu6786 5 лет назад
நண்பா புது வீடு கட்ட போரோம் செய்வினை பில்லி சூனியம் இதுலம் அண்டமா இருக்க எப்படி வீடு கற்றது, என் சொந்த பந்தங்கள் சரி இல்லாதவர்கள், பல முறை வைத்து பெரும் கஷ்டப்பட்டோம், அடித்தளத்தில் ஆராம்பித்து முழு வீடு கட்டி முடிக்கும் வரை எப்படி கட்ட வேண்டும், வீட்டிற்கு உள்ளே, வெளியே என்ன செடி, மரம் வைக்கலாம் சொல்லுங்க
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நண்பரே நீங்கள் கேட்பது மாந்த்ரீக பரிஹாரம், மாந்த்ரீக பரிஹாரம் பற்றி எங்களுக்கு தெரியவில்லை, நல்ல மாந்த்ரீகர் தான் இதற்க்கு பரிஹாரம் சொல்ல முடியும்
@sathiyarupa101
@sathiyarupa101 5 лет назад
Sir.. In my house , pooja room does not have either east or north sides properly. Room direction be like northeast (wall) , southeast (window) , Southwest (wall with Backside bathroom), northwest (door) . East (intersection walls) . As of now I kept pooja mandir in northeast wall side. But lamp faces opposite direction southwest. How to rectify this ? There is no east side. It is an intersection on two walls. I have kept lamp sideways facing north .
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Sister it will be very difficult to comment on this without seeing your house's full plan...it is better to take a consultation with a vasthu expert near by to your place
@sathiyarupa101
@sathiyarupa101 5 лет назад
Aalayam Selveer I am not in india. So it’s very difficult to find one here.. if you have email address . I can draw and send you in a picture
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
@@sathiyarupa101 Sister... u can mail the drawing to aalayamselveer@gmail.com ..typically we will revert in 3 to 4 days
@meeramenon6457
@meeramenon6457 Год назад
@Kuttykannama_dubai
@Kuttykannama_dubai 8 месяцев назад
Same in my home.. How did u keep then
@uthayavani4434
@uthayavani4434 4 года назад
South west pooja room vaikalama
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
No sister
@lsvlogs2131
@lsvlogs2131 4 года назад
South eastkum Southwestkum middle a vadakula vaasal amaikalaama sir
@balumani4807
@balumani4807 3 года назад
Hi
@p.rajalakshmi8226
@p.rajalakshmi8226 3 года назад
Sir I have another doubt. Please answer which direction should I place my family picture frames.
@chithraveerappan1302
@chithraveerappan1302 4 года назад
வணக்கம் Sir எங்கள் வீடு மேற்கு பார்த்த வாசல்.பூஜை அறை வடகிழக்கு அறையில் வைத்துக்கொள்ளலாமா? சாமி போட்டோ தெற்கு சுவற்றில் மாட்டி வடக்கு பார்த்து வைக்கலாமா?அதன்மேல் பரண் அமைத்துக்கொள்ளலாமா?
@SWEETHEART-dh3uf
@SWEETHEART-dh3uf 5 лет назад
Sir pls answer me.i don't know south face home where I keep clock ,mirror, pooja room.pls answer me .
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Sister... POOJA ROOM - BEST DIRECTION : IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION. POOJA ROOM - ALTERNATE DIRECTION : IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION Clock and mirror we will update a detailed post soon
@RajaRam-de3tn
@RajaRam-de3tn 4 года назад
Fine Information 💚💚💚
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@gamgamer.
@gamgamer. 5 лет назад
Sri . Kindly say which is the next best direction to face while cooking, Next to East
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 5 лет назад
Dear sir... My house is east facing. My pooja room is north facing but I have put Swamy pictures in east facing...pooja is located center of the house... Is that right sir?
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes this position is right bro
@ksambathkumaryadavezhaay5550
@ksambathkumaryadavezhaay5550 4 года назад
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch other interesting videos on Vasthu at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@sivanathan555
@sivanathan555 4 года назад
Ippidithan enakku poojai room irukku vadakai veeduthan but inka vanthathil irunthu rompa nalla irukkam
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Super👍🙏☺️
@user-ot9di2bc5i
@user-ot9di2bc5i 2 месяца назад
Veedu vadakku vasapadi Swami,2mrw palkajirom but poojai alamari kitchenla eruku ,therkilirunthu vadaku partha mathri,so apdi vachi valipadalama plz solunga
@Kittusamy742
@Kittusamy742 3 года назад
கிழக்கு வாசல் வீடு தென் கிழக்கில் கழிப்பறை உள்ளது , தென் கிழக்கு மூலையிலிருந்து 7அடியில் போர்வெல் உள்ளது. சமயலறை +போர் பக்கமாக உள்ளது. ஐயா சரியா தவறா? வட மேற்கு மூலையில் பூஜை அறை உள்ளது சரியா தவறா? 🙏🙏
@Rajaraja-uk5ir
@Rajaraja-uk5ir Год назад
பூஜை அறை எத்தனை அடியில் வைக்கலாம் ஐயா வடக்கு பார்த்த வாசப்படி ஈசானி மூலையில் பூஜை ரூம் அமைந்துள்ளது மேற்கு பார்த்த வாசல் படி இது நன்றாக இருக்குமா
@sharmilachandramohan1688
@sharmilachandramohan1688 9 месяцев назад
Sir pls answer me. We are building a new house. We are planning to keep pooja room in north east corner. As u said we ll place the god statues n photos n east and north direction. The pooja room entrying door can it b facing west direction ??? Is it correct.?
@AalayamSelveer
@AalayamSelveer 9 месяцев назад
Yes not an issue sister
@sabariesh5990
@sabariesh5990 3 года назад
ஐயா நாங்கள் வாடகை வீட்டுக்கு குடி போகிறோம். அதன் வாசல் கிழக்கு பார்த்தது. ஹாலில் உள்ள self தெற்கு பார்த்து உள்ளது. நாங்கள் எந்த திசையில் பூசை அறை வைக்க வேண்டும்.
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
சகோ வீடு எந்த திசை பார்த்து இருந்தாலும், பதிவில் சொன்ன படி வீட்டின் மூலை திசை எங்கு வருகின்றதோ அங்கு வைத்து பின்பற்றுங்கள்
@gayathrisankaran1330
@gayathrisankaran1330 5 лет назад
Sir pooja room is in kitchen facing east and windows opposite and gas stove in centre. I have no option for pooja room only in kitchen is the place. Is that OK sir. Should i change the gaa stove to south east corner and kitchen sink to north east corner. No options there for me sir. So pls help.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
No need to change this is fine sister...close the pooja room with a screen after praying
@gayathrisankaran1330
@gayathrisankaran1330 5 лет назад
@@AalayamSelveer thank u sir. Very happy. So my gas stove in kitchen is in east and kitchen sink in south east corner. So that's OK right. Pooja room i have doors sir i will close it. Sir one more clarification, now my house main entrance door is towards east facing and road coming up. Can i change it to north its almost coming to north east corner. Can i change the main door sir. Pls do tell me. Thank u
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
No harm in the main door being east facing...there is no actual need to change it
@mayapatma
@mayapatma 4 года назад
அய்யா, வாங்கிய வைர மூக்குத்தி அதை அனிபவருக்கு எதிர்மறை பலன் தரும் பட்சத்தில் அதை பூஜை அறையில் நிரந்தரமாக வைக்க சொல்கிறார்கள். அப்படி வைக்கலாமா? பாலில் போட்டு வைத்து பூசை செய்யலாமா? எவ்வாறு பூஜை செய்வது?
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
சகோதரி இது பற்றிய குறிப்புக்கள் தேடினோம் கிடைக்கவில்லை...ஆராய்ந்து கிடைத்தவுடன் பதில் சொல்கிறோம்
@Amiyog7
@Amiyog7 Год назад
In Andra Pooja room is facing west so how should we use deepam sir north side deepam ethalama
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
விளக்கின் முகப்பு/ திரி உள்ள பக்கம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.
@jayaprathapsivasamy
@jayaprathapsivasamy 2 года назад
pls help me sir ! west facing house ku maadila hall 2room and 2bathroom podulamu nu irukiroam adhuku vastu pregaram enga varlam nu solla mudiyuma?
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
Veeetin full drawing parthu oru vasthu nibunaral thaan ithai solla iyalum bro
@devarajsrinivasan2571
@devarajsrinivasan2571 4 года назад
Vanakkam sir .. enga veedu goundfloor la southwest la poojaroom erukku . 1st floor la southwest bedroom and mottai maadiela southwest water tank erukku sir . Varalama please reply
@devarajsrinivasan2571
@devarajsrinivasan2571 4 года назад
I cannot understand sir . Please comment
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Pooja Room please follow this POOJA ROOM - BEST DIRECTION : IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION. POOJA ROOM - ALTERNATE DIRECTION : IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION. South West Bedroom is correct. Follow the below தென்மேற்கு மூலை அறையில் எந்த இடத்தில் கட்டில் போட வேண்டும்? கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்? • தென்மேற்கு மூலை அறையில் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியில் கட்டில், மெத்தை, பாய் பேட்டுப் படுப்பது மிக சிறப்பு.(SOUTH WEST, WEST & NORTH WEST PORTION OF SOUTH WEST CORNER ROOM) எந்த சுவற்றை ஒட்டி படுக்கை/கட்டிலை போடவேண்டும்? கட்டில் எந்த திசையில் போட வேண்டும்? • தென்மேற்கு மூலை அறையின் தெற்கு அல்லது மேற்கு சுவற்றை ஒட்டி படுக்கை/கட்டிலை போடவேண்டும்(COT TOUCHING WEST OR SOUTH WALL OF SOUTH WEST CORNER ROOM) • கண்டிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றை ஒட்டிப் போடக் கூடாது.(COT SHOULD NOT TOUCH EAST OR NORTH WALLS ) 3. SW Over head water tank - is fine. Ensure no dampness or leaks from overhead tanks in SW
@siveksivek5099
@siveksivek5099 4 года назад
Sir yanga veetil inga vasthu tip mattum than follow panuran super sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@kosalramanthanku1356
@kosalramanthanku1356 5 лет назад
அண்ணா எங்கள் வீட்டில் மேலே உள்ள மாடியில் பாத்ரூம் இருக்கிறது அதற்க்கு கீழே சாமி அலையைஅமைக்கலாமா தயவுசெய்து இந்த குழப்பத்தை எனக்கு சரிசெய்துவிடுங்கள் உங்களுக்கு கோடிபுன்னியம் வந்து சேரும் பிளீஸ்
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
மாடிபடிக்கு கீழே உள்ள இடத்தில் மட்டும் அமைக்க கூடாது..கீழே உள்ள அறையில் அமைக்கலாம் சகோ
@suganyas2112
@suganyas2112 5 лет назад
Sir many of them tell we should keep in northwest corner so now I keep in this direction is this correct or not where I want to keep please tell me
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
சகோதரி. பதிவில் சொன்னதே சரியான திசைகள், பூஜை அறைக்கு சிறந்த திசை : வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம். பூஜை அறைக்கு மாற்று திசை : வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
@deepika3537
@deepika3537 5 лет назад
Hi mam... வடக்கு direction paatha mathiri pooja room set panalama.? Which direction is good for pooja room.?
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
சகோதரி, சாஸ்திர படி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைப்பது மிக சிறப்பு என்று கூறப்பட்டுள்ளது, அடுத்த படியாக மேற்கு நோக்கி வைக்கலாம்
@pthangaraj511
@pthangaraj511 4 года назад
Ayya En room kanni moolaiyil ulladhu South west corner il Buero vaithullen Buero vil top la wardrobe portion il swamy padam facing east side and munnorgal padam left side portion south facing vaithullen. Ok va sir please confirm
@vishalinivishalini5256
@vishalinivishalini5256 3 года назад
சார் ஈசான்ய முலையில சாமி போட்டோஸ் வச்சா மேற்கு திசை நோக்கி அல்லது தெற்கு திசை நோக்கி தான் சாமி முகம் வருகிறது அப்படி வைக்கலாமா இப்படித்தான் எங்கள் வீட்டு அமைப்பு உள்ளது. என்ன செய்வது ஐயா
@vpriyam3624
@vpriyam3624 2 года назад
ஐயா தெற்கு பார்த்த தலைவாசல் உள்ள வீட்டிற்கு ஈசான்யத்தில் பூஜை அறை வைத்ததால் பூஜையறை கதவு எந்த திசையில் அமைக்க வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
சகோதரி எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில் பதிவில் குறிப்பிட்ட திசையில் வைக்கவேண்டும்
@vpriyam3624
@vpriyam3624 2 года назад
@@AalayamSelveer நன்றி ஐயா
@shreejasvlogs.5691
@shreejasvlogs.5691 2 года назад
Sir neenga sonna maariye vadakku paatha maadhiriyum kizhakku paatha maadhiriyum Swamy photos vekkuradhuku edam iruku. Ana andha direction ku ner opposite la bathroom iruku. Bathroom paatha maari poojai room irukalama pls sollunga sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
Exact opposite to bath room avoid seithu vittu sattru thalli vaikkalam sister
@mohanraja537
@mohanraja537 4 года назад
நாங்கள் சிறிய அளவில் 1 BHK கட்டுகிறோம். வடக்கு சுவற்றில் வைக்கலாமா அவ்வாறு வைத்தால் சமையல் அறை அல்லது படுக்கை அறை மத்தியில் உள்ள இடைவெளியில் அமைக்கலாமா அல்லது கிழக்கு தலை வாசலின் உள்ள நுழைந்தவுடனே வடக்கு பார்த்த இடத்தில் வைக்கலாமா
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
தலை வாசலின் நேரே இல்லாமல் சற்று தள்ளி வடக்கு நோக்கி வைக்கலாம்
@kanchana8748
@kanchana8748 5 лет назад
இன்னுமோர் சந்தேகம் நண்பரே, நாங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கிறோம். எங்கள் வீட்டில் பூஜை அறைக்காக வழங்கப்பட்டுள்ள பகுதிக்கு பின்புறம் master bedroom-ன் attached bathroom வருகிறது. அதே இடத்தில் பூஜை அறை வைக்கலாமா அல்லது வேறு இடத்தில் மாற்றி அமைக்கலாமா
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
வேறு இடத்தில் மாற்றி வையுங்கள் சகோதரி
@kanchana8748
@kanchana8748 5 лет назад
@@AalayamSelveer மிக்க நன்றி 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@sys09
@sys09 3 года назад
Engal veetil north east le chinnadha poojai Mandapam fix pannirkaanga..naan padangal adharmi Mel maati ullen.but neengal solluvadhu pol North or east facing ille west facing ulladhu..very vazhi illai as it's rented house.idhanal paadhipu varuma..indha veetirku vandhadil irundhu en kudumbathil anaivarkum edho vyadhi bandhu konde irukiradhu..matrapadi vasthi perfect veedu.
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
As u said being a rented home nothing much could be done, so nothing to worry follow these simple easy to follow pariharams ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQDhxp-AFVE.html
@sys09
@sys09 3 года назад
Thanks for the prompt reply🙏🙏God Bless 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏🙏
@JKSILKSWholesalersofSarees
@JKSILKSWholesalersofSarees 4 года назад
Sir Pooja room is in North east corner..n photos r facing towards east But **Pooja room door direction is south**.....is it ok? I asked this question already to u..but I did not get reply for this question..pls reply...
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Sister pls check we have already answerd the same question few days back..we replied for it on the same day
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Exactly a week before we have replied sister please do check your previous comment on this same post
@JKSILKSWholesalersofSarees
@JKSILKSWholesalersofSarees 4 года назад
@@AalayamSelveer oh ok sir...so south side door for Pooja room is not an issue ..right sir?
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Pooja room entrance door doesnt matter..swami photos direction is correct
@realmart2612
@realmart2612 5 лет назад
ஐயா, வணக்கம்! காலண்டரில் வரும் சாமி படங்களை என்ன செய்வது எனத்தெரியவில்லை? மூன்று அறைகள் கொண்ட கிழக்கு பார்த்தது என் வீடு அதில் வடமேற்கு மூலையில் பூஜை அறை வைக்க இயலும் என்பதால் வைத்துள்ளேன் அது சரிங்களா ஐயா? விளக்கமளித்தால் உதவியாக இருக்கும், நன்றிங்க!
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
வணக்கம்! காலண்டரில் வரும் சாமி படங்களை பூஜை அறையில் உபயோகிக்க வில்லை என்றால் அதை கழித்து விடலாம் தவறில்லை...கிழக்கு/வடக்கு நோக்கி வையுங்கள்
@devi.d813
@devi.d813 3 года назад
பூஜை அறை உயரம் 7 அடி வைக்கலாமா? மீதம் உள்ள 3 அடியை bedroom பக்கம் laft-ஆக use பண்ண போகிறோம்.
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
வைக்கலாம் தவறில்லை
@shanthakumar8970
@shanthakumar8970 5 месяцев назад
Super video sir..April month vastu nal video podunga sir.
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
Ok bro
@k.durgalakshmi2845
@k.durgalakshmi2845 3 года назад
Ser,சுவாமி அறையை தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டுமா? அல்லது வடமேற்கு மூலையில் வைக்க வேண்டுமா?
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
பூஜை அறைக்கு சிறந்த திசை : வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம். பூஜை அறைக்கு மாற்று திசை : வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
@selvarani2226
@selvarani2226 5 лет назад
Thank u bro endha video ku tha na wait panitu irundhen ungaluku niyabagam iruka na ungala keten pooja room enga varanunu neenga vasthu pakaravanga kita kelunga nu soninga but endha video enakaga potta mari iruku bro thank u so much enga veetla northeast la tha pooja room iruku but sila per sonanga anga vara kudadhunu now i am clear
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes sister... i too remember, that time we were not ready. we did some research and took some time to present it, as we want to present the exact thing.
@selvarani2226
@selvarani2226 5 лет назад
Ok bro thank you😄
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Attach bath room entha direction and entha suvatrin arugil ullathu
@selvarani2226
@selvarani2226 5 лет назад
Bro.....
@prabhuranganathan6814
@prabhuranganathan6814 5 лет назад
தகவலுக்கு நன்றி ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@vishanthinivichu5824
@vishanthinivichu5824 Год назад
ஐயா வீடு வடக்கு திசையில் உள்ளது. ஆனால்‌பூஜை அறை இல்லை. சமையலறையில் கிழக்கு நோக்கி readymade பூஜை அறை வைத்து இருக்கிறேன். ஆனால் பூஜை அறைக்கு எதிரில் பாத்திரம் கழுவும் இடம் உள்ளது.அதனால் எனக்கு மனதில் சஞ்சலமாக உள்ளது.எச்சில் பாத்திரங்கள் சாமிக்கு வைப்பது போல் உள்ளது. இது சரியா? அல்லது வடக்கில் உள்ள hallல் தலைவாசல் அருகில் கிழக்கு நோக்கி cornerல் வைக்கலாமா?
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
வாசலுக்கு அருகில் கிழக்கு நோக்கி வைக்கலாம் சகோதரி
@vishanthinivichu5824
@vishanthinivichu5824 Год назад
நன்றி ஐயா..
@DCSep
@DCSep 4 года назад
Hi Sir.. My house main door is facing North- East direction. I kept pooja cupboard at East corner facing main door. Is that good to keep pooja room facing main door?
@ashwathigayathri
@ashwathigayathri 3 года назад
Sir in our home there is no place 3 of the corner L shape covered by waste water and mould with concrete only one option left is facing west ...Plz suggest is tat can v keep facing west
@vidhusenthil
@vidhusenthil 3 года назад
Hi North facing home Which direction pooja room must face Can we keep pooja room north facing main door Thank you Pls reply
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Vaakkam Sister, irrespective of the facing for the house, following thumb rule should be followed for pooja room. Dont get confused with the overall direction, just find out in which corner of your house NE room falls and follow it Best option - IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION. Second - ALTERNATE DIRECTION : IN NORTH CORNER ROOM OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION
@vidhusenthil
@vidhusenthil 3 года назад
@@AalayamSelveer thank you so much Sir
@manomoorthy
@manomoorthy 3 года назад
Anna swamp padangal therku parthu. irukalama. Vilakku vadakizhaku parthu than irukku. actually enakku vera choice illa. Enakku hayagreevar um ammanum south facing a than irukanga. Appidi irukalama
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Sister therkku parthu kudathu, veru vazhi ullatha endru parungal
@geethadharmalingam3057
@geethadharmalingam3057 5 лет назад
Sir silaihal veetil.vaikalama Laxmi saraswathi saibaba radha krushnan endru hall il.then merku moolai.il vachu irukom oru table mel North face house il master bed room.il then merku kanni moolai il.pooja shelf vachu irukom Vearu pakkam.idam.illai Samy kumbidumpothu silaihalukum patthi.soodam katarom Apadi vazhipadalama Then merku moolai.il
@RaviKumar-tx5yn
@RaviKumar-tx5yn 5 лет назад
I kept my pooja unit in north east corner. That is corner shelf pooja unit. Is it correct?. But the god face is facing towards South.is it correct. Or otherwise can i change the unit . By keeping the unit in east side facing god to the west. Please reply
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
No bro...we should not keep in the exact corner of north east. Keep it as shown in the video, either gods are east facing or north facing. South should be avoided
@premalathakrishnan6464
@premalathakrishnan6464 5 лет назад
ஐயா தென்மேற்கு மூலையில் கிழக்கு பார்த்து பூஜை அலமாரி வைக்கலாமா?
@JKSILKSWholesalersofSarees
@JKSILKSWholesalersofSarees 5 лет назад
Hello sir My house is north facing...pooja room is at North East corner only..if I keep Swamy photos in West wall , then God see out side of my home..but I heard that God should see our house..so can I keep Swamy photos east wall or north wall? Pls reply sir..coz my house construction is going on...
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Sister, god photos should always face East or North direction...if you keep the photos in North wall it will face South direction which is not good. Also, there is no truth in saying God should see our house, whoever says so please ask them for a proof from Vastu Sastiram. Keep in the West wall facing East or keep it in South wall facing North..both are best directions
@JKSILKSWholesalersofSarees
@JKSILKSWholesalersofSarees 5 лет назад
@@AalayamSelveer ok sir tq for ur clarification
@p.vbrindha1994
@p.vbrindha1994 3 года назад
Thank you for the video Sir👍
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_ssNawmTAs.html
@sivanyacorner3365
@sivanyacorner3365 4 года назад
Enga veetla single room tha sir iruku... North East corner la Pooja room wood la fix Panna west or south face Panni varum apdi vakkalana?
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
South face kudathu, east or north is ok bro
@vickycraft8723
@vickycraft8723 2 года назад
வணக்கம் சர் நான் தோட்டத்தில் வீடு அமைத்து உள்ளான் வீட்டை சுத்தி கம்பொன்ட் சுவரு அமைத்து உள்ளான் வஸ்து அந்த கம்பொன்ட் சுவருக்குள் நான்கு முலை மட்டும் பற்பதா இல்லை தோட்டம் முழுவதும் வாஸ்து பற்பதா என்று குருக்கங்கள்
@durgadevimvikneshkumar1552
@durgadevimvikneshkumar1552 5 лет назад
Vanakkam Poojai shelf ku pinnadi suvar kitchen iruku Correct ah gas stove Pooja shelf ku pinnadi varalama.. Plz clarify my doubt bro
@jayaramanjayaraman4738
@jayaramanjayaraman4738 5 лет назад
ஐயா, வணக்கம்.நண்பர் ஒருவர் கடை கட்டி வாடகையாக விடுகிறார். அந்த இடத்தில் தென்மேற்கு மூலையில் போர் போட்டு உள்ளார். இந்த நிலையில் நான் அந்த இடத்தில் பேக்கரி கடை நடத்த முடிவு செய்துள்ளேன். அந்த இடத்தில் கடை நடத்தலமா, வாஸ்து படி தென் மேற்கு மூலையில் போர் உள்ளதால் இந்த சந்தேகம். அந்த பிளாட்டில் வேறு எங்கும் தண்ணீர் இல்லை என்பதால் அங்கு போர் போட்டார், தயவு செய்து தெளிவுபடுத்த வேண்டி கேட்டுக் கொள்கிறேன். நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
வணக்கம் ஐயா, வாஸ்து படி தென்மேற்கு மூலையில் போர் உள்ளது நல்லது அல்ல
@satheeshkumar2963
@satheeshkumar2963 5 лет назад
நல்லது அல்ல
@manothanamt5969
@manothanamt5969 5 лет назад
ஐயா எங்கள் வீடு 3தட்டு அதில் நான் 3வது மாடியில் படிகள் முடியும் இடத்தில் சாமிபடம் வைத்துள்ளோம் .அப்படி வைக்கலாமா? வீடு கிழக்குவாசல் எந்தப்பக்கம் படம்பார்த்தவண்ணம் வைக்கவேண்டும்?
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
வைக்கலாம் நண்பரே. படத்தை கிழக்கு அல்லது வடக்கு பார்த்து வைக்க வேண்டும்
@manothanamt5969
@manothanamt5969 5 лет назад
நன்றி ஐயா
@manothanamt5969
@manothanamt5969 5 лет назад
படத்தை மேலும் கீழுமாக வைக்கலாமா?
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
ஒன்றை ஒன்று மறைக்காமல் மேலும் கீழுமாக வைக்கலாம்
@manothanamt5969
@manothanamt5969 5 лет назад
நன்றி ஐயா
@studywithsugu903
@studywithsugu903 2 года назад
Merku nokki vekkalam ah poojai arai ? Vera Edam ellai , romba small house athanala than, please reply pannunga
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
சகோதரி வேறு இடம் இல்லை என்றால், மொத்த வீட்டின் வடகிழக்கு மூலை அறையில் மேற்கு நோக்கி வைக்கலாம் தவறில்லை அல்லது மொத்த வீட்டின் வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் மேற்கு நோக்கி வைக்கலாம் தவறில்லை
@ManiK-vu1dx
@ManiK-vu1dx 4 года назад
Enga Pooja room vada kilaku place la irukuthu..main door vada kilakula irukuthu door open panna pooja room than theriyum..athu nallathu ...?? Illa ketatha bro...!!
@shyamalababu81
@shyamalababu81 4 месяца назад
Sir, recently I saw a video that he is telling pooja room should not keep at north east esaniya moolai. If u keep like that the head man of the family will get affected like he will go in spiritual path & have heart diseases like heart attack. Which is true? We are confused! Now we have fixed a home in which the pooja room is in the esaniya moolai. Shall we proceed that home?
@AalayamSelveer
@AalayamSelveer 4 месяца назад
Sister. the apt room as per vastu sastra for pooja room in the North East part of the home, who ever says its bad please ask them from which vasthu sastra book they have taken this information, no one will even respond you back, please not it's the Esaniya moolai portion of the entire house and need not be exactly at the corner, follow the below BEST DIRECTION : IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION. POOJA ROOM - ALTERNATE DIRECTION : IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION we have shown these direction in the video too, you can refer it
@shyamalababu81
@shyamalababu81 4 месяца назад
@@AalayamSelveer Thank you so much! Can you share your mobile no. So that I can share the video of the home which we are going to buy now. Can you pls check it & let us know the house fulfills all the vastu or not?
@shyamalababu81
@shyamalababu81 4 месяца назад
I can share you the video who told keeping pooja room in north east is not good. I asked him thru comments m. But he didn’t answer.
@AalayamSelveer
@AalayamSelveer 4 месяца назад
@@shyamalababu81 Sister we are researchers doing research on siddhar songs, ancient scriptures and ancient temples and the sthala puranam behind it, we present what we have found in the scriptures and we are not professional consultants, you may consult a good vastu consultant near you for further guidance
@ranjumanish2305
@ranjumanish2305 4 года назад
Sir evng west la erundha sunrays directa Swami photos la vilum.. Esanya moolaila than vachuruken sari thana sir.. en husband door vaikama senju vangitanga.. thevai padatha nerangalil curtain podalam nu sonna poda kudathunu solranga.. reply plz..
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Correct sister..exact corner illama konjam talli vaiyungal...thevai padatha nerangalil curtain kattayam podungal sister
@krishnavenikrishnan266
@krishnavenikrishnan266 Год назад
ஐயா வணக்கம்.ungal videos elam romba nalla iruku..engal veetil kuthuvilakai entha veetil entha moolaiyil vaithu etra vendum sir...please guide pannunga sir
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
சகோதரி பூஜை அறைக்கு சிறந்த திசை : வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம். பூஜை அறைக்கு மாற்று திசை : வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம். இந்த திசைகளில் அமையப்பெறும் பூஜை அறையில் 5 முக குத்து விளக்கை ஏற்றலாம், குத்து விளக்கின் அனைத்து 5 முகங்களும் ஏற்றப்படவேண்டும்.
@kasthuryprasath5057
@kasthuryprasath5057 2 года назад
வடக்கு வாசல் வீட்டிற்கு, குபேர மூலையில் 6"×4" என்ற அளவில் சாமி அறை அமைக்கலாமா? அந்த சாமி அறையில் சாமிகளை வடக்கு பார்க்க வைப்பது சிறந்ததா? கிழிக்கு பார்க்க வைப்பது சிறந்ததா?
@devidevi236
@devidevi236 4 года назад
💐💐VANAKKAM💐💐,, NEENGA SONNA 3 MOOLAIUM ENNAKKU POOJA ARAIIKU ELLAI... YEN YENRAL EN VITTIN MAIN KATHAU ANTHA MOOLAIEL VARUTHU ANNA... NAN EPPOTHU YENNA SEIYA??? THARPOTHO POOJAI ARAI EN VITTO MAYRKKU SUVARILL KELAKKU NOKKI ULLATHU ETHU..(THAI MARA PERO)SARIYANA MURAIYA PLZ ANSWER ME ANNA ..
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Merkku suvatril kilakku nokki ullathu sarithan sister...
@gdhana1096
@gdhana1096 4 года назад
நான் புதிதாக குடிபோகும் வாடகை வீட்டில் ஒரு படுக்கை அறை .ஒரு சமையலறை.ஆதலால் சமையலறையில் சாமி படங்கள் வைத்து பூஜை செய்யலாமா
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
செய்யலாம்...பூஜை செய்யாத நேரங்களில் திரை போட்டு மறைத்து வையுங்கள்
@gdhana1096
@gdhana1096 4 года назад
மிக்க நன்றி ஐயா .
@palani.b7259
@palani.b7259 5 лет назад
thanks for ur reply ashtabandhanathil kudumba urupinargal peyar porika pattirukalama
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Ithai pattri theriyavillai nanbare..peyar poripathu pattri kelvi pattathu illai
@srimoorthikm4715
@srimoorthikm4715 5 лет назад
Really thanks sir for dis msg.....and tel the vastu of rented...like facilities wil less in that case wat to do....
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Thanks bro...even in rented or a single room apartment, the same principle applies. Divide the room/apartment in to 8 as shown in video and do as per that
@sujathae9385
@sujathae9385 4 года назад
Hello sir... I have one doubt... Kadavul photo epadi vekkarathu??? Pooja room south west la iruku...athavathu veedu four square la entrance north west la iruku... Thn one bed room north east and one south west la iruku... Kitchen south east la iruku, inbet kitchen and south west la iruku anga thaan ipo pooja room iruku... Athu apadi irukalama??? Ancestors photos entha side face panni irukanum??? Pls reply sir... Romba confused ah iruku...
@samynathan1770
@samynathan1770 2 года назад
Kilaku partha vasal poogai arai then merku mulai ila kilaku parthu vaikalama please chollungal swamy
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
சகோ, எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில் பதிவில் குறிப்பிட்ட திசையை பின்பற்றுங்கள்.
Далее
பூஜை அறை வாஸ்து!
9:44
Просмотров 170 тыс.