Тёмный
No video :(

பண்ணை குட்டையில் நாட்டு மீன் பண்ணை வைக்க ஆசையா? I How to put fish farm in farm pond? Aquaculture 

Pattikattu Payapulla
Подписаться 139 тыс.
Просмотров 384 тыс.
50% 1

பண்ணை குட்டையில் நாட்டு #மீன்பண்ணை வைப்பது எப்படி? I How to put fish farm in farm pond? #AquacultureSystem #FishFarm
---
Join Our WhatsApp Groups 👉bit.ly/33x0Nkw
Join Our Telegam Groups👉bit.ly/36c1HRt
--
Contact us :
Phone : +916379399914
----
Business Enquries :
Phone Number : +918838587850
E-Mail ID : pattikattupayapulla@gmail.com
---
Follow Up :
Intagram : bit.ly/2WRxaE9
Facebook Page : bit.ly/2VJ26Gh
----
Media Partner : பட்டிக்காட்டு பயபுள்ள
To Subscribe our Channel : bit.ly/2LNlGLA
----

Опубликовано:

 

12 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 225   
@syedalipeermohamad8390
@syedalipeermohamad8390 4 года назад
விவசாய ஞானம் நிறைந்தவர்.நல்ல உள்ளம் படைத்தவர் நல்ல பல தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பாராட்டுகள்.
@nanbantvkkdi
@nanbantvkkdi 2 года назад
பண்ணை குட்டையில் ஒருங்கிணைந்த நாட்டு மீன்பண்னை ஒரு பார்வை | மீன் வளர்ப்பு | Fish Business ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZMvS9vqjWkw.html
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 года назад
BioFloc-ல் மீன் வளர்க்க ஆசையா?? அப்போ!! இந்த வீடியோவை முழுவதும் பாருங்க! வீடியோ லிங்க் 👉ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rGfypbI4P9w.html 100% இயற்கை முறையில் மீன்களுக்கு உணவு தயாரிக்கும் முறை👉bit.ly/3iL2zUf விறால் மீன் வளர்க்க ஆசையா??👉bit.ly/2CuNupA
@Ashok_Reddy_Nellore
@Ashok_Reddy_Nellore 4 года назад
It was nice video, farmer have Good Knowledge on Fish Farming, I am from Andhra Pradesh if possible can you Translate in English.
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 года назад
நன்றாக அருமையாக விளக்கம் தந்து உள்ளீர்கள் அண்ணா. உங்களை நான் நேரடியாக பார்த்து மீன் வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பேட்டி எடுத்தவரும் நன்றாக பேட்டி பேட்டி எடுத்து உள்ளார் நன்றி அண்ணா.
@rajann90
@rajann90 4 года назад
அருமையாக விளக்கினார்!!! வாழ்த்துக்கள் & நன்றி!!!
@k.sekarkathir3231
@k.sekarkathir3231 3 года назад
பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
@r.sathiyaraja6647
@r.sathiyaraja6647 4 года назад
அருமையா சொன்னீங்க தலைவா உங்களை போல் எல்லாரும் மீன் வளர்த்தால் இயற்கையான முறையில் வளர்த்தால் நல்ல லாபம் பெறலாம் அதை உண்ணுவார்கள் நல்ல ஒரு சக்தி கிடைக்கும்
@Simtaan
@Simtaan 4 года назад
பயனுள்ள சேனல், என்ன சொல்றீங்க
@-puthumaivivasayam2224
@-puthumaivivasayam2224 3 года назад
மீன் பண்ணைக்கு பல தொழில்நுட்பங்களை தெளிவாக சொன்னிங்க நண்பா. மீன் பண்ணை வைக்க ஆசைப்படுபவர்களுக்கு இங்கு பல தகவல்கள் உள்ளது. பயனுள்ள பதிவு நண்பா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா.
@prithiviraj7146
@prithiviraj7146 4 года назад
Nalla explain pannaga good information question nalla kettiga
@sapnadinesh3919
@sapnadinesh3919 4 года назад
அருமையான தகவலுக்கு நன்றி
@murugeshkumaryokeshk
@murugeshkumaryokeshk 4 года назад
வாழ்த்துகள் அருமையான விவசாயி
@ezhilarasu5730
@ezhilarasu5730 3 года назад
Super
@saravananritthik3331
@saravananritthik3331 3 года назад
ராமஜெயம் (சாத்தூர் ) அவர்ககுடைய தொடர்பு எண் வேண்டும் அவருடைய தகவல்கள் அனைத்தும் பயனுள்ளது நன்றி.
@gopu5566
@gopu5566 3 года назад
சிறப்பான தகவல். நன்றி.
@vasudevang.s.9445
@vasudevang.s.9445 4 года назад
நல்ல விளக்கம் அண்ணா அருமை ஒரு சதுர மீட்டர்க்கு எத்தனை மீன் விடலாம்
@panneerselvam9912
@panneerselvam9912 4 года назад
Thanks brother 👍
@moorthy9822
@moorthy9822 3 года назад
நல்ல தகவல்🙏 என்ன சொல்றீங்க😁
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 4 года назад
மிகப்பெரிய அறிவாளி இவரு....செம...
@kailashpitchaimuthu9955
@kailashpitchaimuthu9955 3 года назад
சிறப்பான விளக்கங்களை வெளிக்கொணர்ந்த அருமையான கேள்விகள். நன்றி இருவருக்கும்.
@MECHKanchi
@MECHKanchi 3 года назад
Vera level nanba nala question and neat explanation
@SureshKumar-eq7kc
@SureshKumar-eq7kc 11 месяцев назад
தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டு மிக்க நன்றி
@kalojankalojan5392
@kalojankalojan5392 3 года назад
Great job
@kalyanaramanca
@kalyanaramanca 3 года назад
Ramajayam has sound knowledge and polite
@gvbalajee
@gvbalajee 4 года назад
Excellent 👍👏😆 fish 🐠🐋🐟farming
@rajathimuruganantham2331
@rajathimuruganantham2331 2 года назад
Super.prompt.speech.excellent
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
👍 வாழ்த்துக்கள் 🙏
@veeramuthu285
@veeramuthu285 4 года назад
Realy super anna.
@SenthilKumar-pi7gq
@SenthilKumar-pi7gq 3 года назад
Super anna
@rajathimuruganantham2331
@rajathimuruganantham2331 2 года назад
Thambi.noorandugalam.valha.. Valha.valamuden.makilchiyaga
@praveenkumar-yd2mn
@praveenkumar-yd2mn 4 года назад
அருமை ஐயா...
@ramalingamm6443
@ramalingamm6443 3 года назад
பயனுள்ள தகவல்கள் பிறரும் வாழவேண்டும்என்ற எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்
@Rockstar21793
@Rockstar21793 4 года назад
அண்ணா தண்ணீர் வற்றினால் போர் தண்ணீரில் லேசாக உப்பாக இருக்கிறது தண்ணீர் விடலாமா
@mukilriya2826
@mukilriya2826 3 года назад
Vidalam meen vanthu uppu thannila iruntha innum nalla valarum
@kalaiyarasivtwintech6226
@kalaiyarasivtwintech6226 10 месяцев назад
Arumai!!
@user-jx1pv9hi7e
@user-jx1pv9hi7e 3 года назад
அண்ணா உங்க காணொளி எல்லாம் ரோம்ப நல்லா இருக்கு
@vijaykumarr3153
@vijaykumarr3153 Год назад
சூப்பர் அருமை msg
@kpnparthi89
@kpnparthi89 3 года назад
goood job
@abdulrahemindian169
@abdulrahemindian169 4 года назад
Thanks Rama Jeyam
@vellimalaijeyanthi5667
@vellimalaijeyanthi5667 4 года назад
Abdulrahem Indian SEL
@vellimalaijeyanthi5667
@vellimalaijeyanthi5667 4 года назад
Abdulrahem Indian SEL NO
@user-gs9cr1fz7e
@user-gs9cr1fz7e 4 года назад
ஐயா தாங்கள் தொலைபேசி தாருங்கள்
@sundarrajsundarraj1250
@sundarrajsundarraj1250 4 года назад
அருமை அண்ணா
@farm2dineorgnicfoods674
@farm2dineorgnicfoods674 4 года назад
🐟🦐Nice work Mr.Ram
@lovelypets643
@lovelypets643 4 года назад
எளிய விளக்கம் அருமை
@ashokk8336
@ashokk8336 3 года назад
அருமையான தகவல்
@masilamani5053
@masilamani5053 4 года назад
அருமை
@sreethamizhmasalafoods5513
@sreethamizhmasalafoods5513 4 года назад
Thanks,,,,,,
@jagadeshvelu7759
@jagadeshvelu7759 4 года назад
Super idea koduthinga na mikka nanri
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 года назад
சூப்பரான பேட்டி
@sivakumarsivakumar7256
@sivakumarsivakumar7256 4 года назад
Super
@djspetskennel348
@djspetskennel348 4 года назад
Thanks you brother
@elaiyaelaiya2291
@elaiyaelaiya2291 4 года назад
மீன் பண்ணைக்கு என்று தனியாக மின் இணைப்பு பெற வேண்டுமா அல்லது ஏற்கனவே நான் விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் மோட்டாரில் பயன்படுத்திக் கொள்ளலாமா
@maheshwaranm748
@maheshwaranm748 3 года назад
மிக்க நன்றி
@VimalKumariamvk24
@VimalKumariamvk24 4 года назад
Informative
@muthumani5436
@muthumani5436 4 года назад
௮ருமையான கேள்வி அருமையான விளக்கம் நண்பா.
@user-zu5nk7pq7j
@user-zu5nk7pq7j 4 года назад
மிகவும் பயன் உள்ள தகவல் வாழ்த்துக்கள்💐💐💐
@user-vn8hw3vb2o
@user-vn8hw3vb2o 3 года назад
Super sir 👏👏👏
@kannanveera2906
@kannanveera2906 4 года назад
சூப்பரா சொன்னீங்க அண்ணா
@sasikumar570
@sasikumar570 4 года назад
Nice video👍
@multichannel6548
@multichannel6548 4 года назад
Great speech and a great information thala....
@Dhananjayan.P
@Dhananjayan.P 4 года назад
Lovely. Great Video. Amazing Farmer. Excellent Channel.
@senthilkuppan6217
@senthilkuppan6217 4 года назад
Great
@pctramkumar1271
@pctramkumar1271 3 года назад
Anna ellam ok. But fishi major food ennanu deepa explain pannuga pls...
@ayyappankalaivanan8617
@ayyappankalaivanan8617 3 года назад
Super bro cantenue😎🤩😘
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 4 года назад
👍👍👍👍👍
@mr.2k405
@mr.2k405 3 года назад
நல்லதகவல்குவாழ்த்துகள்
@vikramaambal4754
@vikramaambal4754 3 года назад
Vera level ✌️
@semmalaivellaiyan6228
@semmalaivellaiyan6228 4 года назад
Hai
@Balajidevarajan
@Balajidevarajan 4 года назад
Varappu oram vaazha maram vaikkalam pullu kendai thinnum
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 года назад
Ok sir
@gnanaveltc3705
@gnanaveltc3705 4 года назад
கெமிக்கல் கொட்டி மீன் வளர்கனும்னா அந்த தொழிலே தேவையில்லை.
@arulvijayan2368
@arulvijayan2368 4 года назад
Good bro
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 года назад
Bro video va thrumba parunga purium
@aasa1431
@aasa1431 4 года назад
Pattikattu Payapulla பொட்டாஷ் , யூரியா, DAP போட்டுறாஙகளா சகோ.அதைதான் கெமிக்கல்னு சொல்லாரு.அது தான் உண்மையும் கூட.
@anandbraker2997
@anandbraker2997 4 года назад
En enamada nee
@yuvanraj2271
@yuvanraj2271 4 года назад
Ellame chemical dhan. neeyum chemical dhan naanum chemical dhan. Fertilizer'ala endha badhipum illa. pesticides dhan kedudhal. potash potassium tharum. urea nitrogen tharum. idhulaam baadhipu tharadhu. poi first idha pathi padinga.
@ramachandranramachandran9945
@ramachandranramachandran9945 4 года назад
Suppar na
@sharan.k2563
@sharan.k2563 3 года назад
Goo
@anbanavazhkai2519
@anbanavazhkai2519 4 года назад
சிறப்பு
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 года назад
Thank u
@kanakarajv8521
@kanakarajv8521 3 года назад
Supr.ungil.😎😎😎
@Tvkmedia373
@Tvkmedia373 3 года назад
Mm
@vsubramanian3441
@vsubramanian3441 3 года назад
2அனுபவ அறிவு வாழ்த்துக்கள்
@PattikattuPasanga
@PattikattuPasanga 3 года назад
நன்றி அய்யா
@manirk2262
@manirk2262 10 месяцев назад
@magashudayamagashudaya7244
@magashudayamagashudaya7244 2 года назад
இதற்க்கெல்லாம் தீவனம் போட்டே ஒரு வழியா ஆகிடுவோம் போல
@babukasinathan
@babukasinathan 4 года назад
மீனுக்கும் மரபணு மாற்றமா நல்லா வருவிங்க
@RajaduraiME
@RajaduraiME 4 года назад
நாங்கள் இறால் வளர்க்கிறோம்
@uvarajm5646
@uvarajm5646 4 года назад
CC ku Enna food kudukanum bro
@chozanase7036
@chozanase7036 4 года назад
Ok samm
@zakir050
@zakir050 4 года назад
you are a great farmer your explain simply excellent.
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 года назад
Thank you sir
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 4 года назад
எந்த மீன் கிலோ 200க்கு விக்கிறாங்க
@kkventhanbabu9607
@kkventhanbabu9607 4 года назад
Kattla 1kg 240.Rogu 230
@chandrasekarvijayan
@chandrasekarvijayan 4 года назад
Agriculture Ku tarpaulin atha no GSM poda correta long life Varun......
@stephenjulius3996
@stephenjulius3996 2 года назад
தேளி மீன் குறித்து மிக தெளிவு
@sapnadinesh3919
@sapnadinesh3919 4 года назад
உண்மை உழைப்பு உயர்வு
@manis9089
@manis9089 4 года назад
Bro viral meen pathi ennamum konjam extra details keatturukkalam
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 года назад
Kandippa atha next video edupom bro
@syedabdalparsasaqaf9979
@syedabdalparsasaqaf9979 4 года назад
Urea, DAP, super pondra vatrai thavirkavum
@yuvanraj2271
@yuvanraj2271 4 года назад
Adhu verum fertilizer dhan. adhanal endha kedudhalum illa. pesticides dhan thavirkanum.
@syedabdalparsasaqaf9979
@syedabdalparsasaqaf9979 4 года назад
@@yuvanraj2271 it's not natural.
@yuvanraj2271
@yuvanraj2271 4 года назад
@@syedabdalparsasaqaf9979 So? Farming itself is not natural. Cooking is not natural. Everything humans do is not natural. The only thing we should look for is whether it is harmful or not. And it is not harmful.
@syedabdalparsasaqaf9979
@syedabdalparsasaqaf9979 4 года назад
@@yuvanraj2271 lol. We stopped using these chemicals a long back. I have 360 acres of land
@yuvanraj2271
@yuvanraj2271 4 года назад
@@syedabdalparsasaqaf9979 It is your land so it is your choice. And it is sad that you own a land but don't know what are they and what it does.
@sudhakaranbu5746
@sudhakaranbu5746 2 года назад
Idathukku enna pa seiya
@devarajukl9459
@devarajukl9459 4 года назад
Location vennum bro ivroda pannai ku poi pakkanum
@user-cg3rr4xe8h
@user-cg3rr4xe8h 3 года назад
தொடர்பு தொலைபேசி எண் தெரியப்படுத்தவும்
@PattikattuPasanga
@PattikattuPasanga 3 года назад
6379399914
@seenivasan8510
@seenivasan8510 4 года назад
Your place na madurai
@tamilwarrior939
@tamilwarrior939 4 года назад
thottila,tharpaila meen valakuradhu broiler k enaperukkam panna mudiyadhu meen valartha adhu nattu meenana arivalinga mudalla broiler na enna nu purigutu vandhu pesunga
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 года назад
Ok sir thank you sir
@m.amarsingh9010
@m.amarsingh9010 3 года назад
Salary papr
@beardstrongfans3047
@beardstrongfans3047 4 года назад
Eanakku catla kungi kadaikkum 2000
@user-oo7gf2vh1r
@user-oo7gf2vh1r 4 года назад
நான் கடலூர் மாவட்டம் அரசு மீன் குஞ்சுகள் எங்கு தருகின்றனர் ஐயா
@arunak2489
@arunak2489 4 года назад
கடலூர் செம்மண்டலம் அரசு அலுவலகம் மீன் குஞ்சு
@gopalkrishan7708
@gopalkrishan7708 2 года назад
புதுக்கோட்டையில் வளர்பு மீன்கள் கிடைக்கும் இடம். தொடர்பு number. இருந்தால் கொடுத்து உதவும் நன்றி
@TN69vikram
@TN69vikram 4 года назад
அண்ணா நானும் விரால் பண்ணை வைக்கலாம் என்று நினைக்கிறேன் அந்த ஐயாவை நான் தொடர்பு கொள்ளலாமா தயவுசெய்து எனக்கு உதவுங்கள் அவருடைய தொடர்பு எண்ணை எனக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் உங்கள் கருத்துக்காக நான் காத்திருக்கிறேன்??????
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 года назад
Video kela irukum sir
@pugallivenesh9027
@pugallivenesh9027 4 года назад
Anna pls phone nomber
@murugavelmurugavel5921
@murugavelmurugavel5921 4 года назад
Entha ooru sir niga
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 года назад
Sattur
@devasubebbai1132
@devasubebbai1132 3 года назад
Suept
@devasubebbai1132
@devasubebbai1132 3 года назад
Super
@rajavarmarajavarma.t8408
@rajavarmarajavarma.t8408 4 года назад
Thalaiva endha ooru neenga
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 года назад
Sattur
@Dukethala
@Dukethala 4 года назад
பன்னை குட்டையில் கொடுவா மீன் மட்டும் வளர்ப்பது எப்படி...
@tamilagri1125
@tamilagri1125 3 года назад
உங்க பண்ணைல வளரும் மீன்கள் இனப்பெருக்கம் ஆகிறதா....?
@PattikattuPasanga
@PattikattuPasanga 3 года назад
Yes sir
@pulisuresh7516
@pulisuresh7516 4 года назад
போன்நம்பர்குடுங்க
Далее
معركة من أجل العصيدة 👧ضد🪳
00:26
5. How to make our own feed for our fish farm?
18:49
Просмотров 65 тыс.
معركة من أجل العصيدة 👧ضد🪳
00:26