Тёмный

பதறுதா திமுக? பந்தாடிய மதிமாறன் | Ve Mathimaran Interview | Vijay | TVK Manadu | DMK 

South Beat
Подписаться 44 тыс.
Просмотров 33 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 247   
@SouthBeatTV
@SouthBeatTV 2 дня назад
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
@KannanKannan-kj7mc
@KannanKannan-kj7mc День назад
திமுகவின் எலும்புத் துண்டு மதிகெட்ட மாற
@mahaganapathy9194
@mahaganapathy9194 День назад
அருமை அருமை திரு வெ.மதிமாறன் அவர்களின் நேர்காணல் பதிவு மிகவும் அருமை நன்றி
@gunasekaransubramaniam7850
@gunasekaransubramaniam7850 День назад
நல்ல தெளிவான பார்வை அறிவுபூர்வமான விமர்சனம் மகிழ்ச்சி தோழர் ❤🎉
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண День назад
கட்சியின் பெயரில்மட்டுமே வெற்றி. எத்தணை இடங்களில் தேரதலில் டிபாசிட் தேறும் என்பதைப்பார்ப்போம்.
@ravisudhir1263
@ravisudhir1263 День назад
மதி நுட்ப்பமான பதிவுகளை மதிமாறன் தந்துள்ளார். அருமை அருமை.
@kumaradirai
@kumaradirai 2 дня назад
எப்பயுமே நெத்தியடியாக பேசக்கூடியவர் தோழர் மதிமாறன் அவர்கள் ஒவ்வொரு கருத்தும் பயனுள்ளதாக இருக்கிறது
@chithrarajamanickam1726
@chithrarajamanickam1726 2 дня назад
எதார்த்தமான உண்மை
@bharathiv9582
@bharathiv9582 2 дня назад
மதியின் கருத்து அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி 🎉
@elanchezhians.elanchezhian6386
சூப்பர் அருமையான யதார்த்தமான பேட்டி
@sridhard7102
@sridhard7102 День назад
திமுக வினர் கொள்கையை பின்பற்றி நடப்பவர்கள். மற்ற கட்சிகள் போல் அல்ல.. விஜய் பெற போவது அதிமுக மற்றும் சீமான் வாக்குகளே....
@g.ravichandran7673
@g.ravichandran7673 День назад
அருமையான விளக்கம்
@MansoorAhmed-r4h
@MansoorAhmed-r4h 2 дня назад
Mr Madi maran always great knowledgeable person ❤❤❤ congrats 🎉🎉🎉🎉
@rkrishnan7668
@rkrishnan7668 День назад
உண்மை உண்மை அருமையான உரையாடல் வழல்த்துக்கள் ரசிகர்களை ஊக்கப்படுத்த விஜய் மேடையில் ஆடுவரா
@ramachandran8443
@ramachandran8443 День назад
சூப்பர் சூப்பர்👌👌🙏
@kumaradirai
@kumaradirai 2 дня назад
இவரைப் போல் அறிவார்ந்த அவர்களை பேட்டி எடுத்து போடுங்கள் இந்த தமிழ்ச் சமூகத்து இளைஞர்களுக்கு வரலாறு என்னவென்று தெரியட்டும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர்
@ramesh-x8b5x
@ramesh-x8b5x День назад
HE IS LOOSU PAYAL
@muthurathinam9428
@muthurathinam9428 2 дня назад
சரியாக சொன்னார்..திமுகவலே தான் மக்களுக்கு நன்மை... ...சினிமா நடிகர்களை கைகழுவனது தான் தமிழனின் திறமை... ...திமுக பின் செல்வது மக்களின் பெருமை.. வாழ்க தளபதியின் திராவிட மாடல் மக்களாட்சி.. வளர்க..தமிழ்நாட்டின் சேனாதிபதி..மக்களின் உதயநிதி..🎉😂❤ 🌄🖤❤️💯👍🇮🇳🚀📕
@muthurathinam9428
@muthurathinam9428 2 дня назад
அன்பு வாக்காளர்களே.... ..இனியும் எந்த கட்சியையும் நம்ப வேண்டாம்..... ..தனியே புலம்பி கலங்கி மழைகாலத்தில் அவதிபட்ட.. ..விளிம்பு நிலை மக்களும் காலசூழலால் பள்ளத்தில் .. இல்லம் குடி கொண்டோரும்..வருமையில் வாடும் போது.. ..மாதாமாதம் உரிமை தெகை ஆயிரமும் விடியல் பயணம் ..பேரூந்து மகளீர் மகிழ்வு உரிமை சீட்டும் ..குடிமை அங்காடியில் ..உணவு பொருட்களும்..எண்ணெயும் ..மாணவமாணவியருக்கு.. நாமே மதல்வர் திட்டமும் பணவுதவியும் கல்லூரி சலுகையும்.. மேல்நாட்டு முதலீடு தொழில் முனையமும் வேலை வாய்ப்பும்.. .மேம்பாலங்களும் சாலைகளும் பூங்காவும் சோலைகளும்.. ..அறிவியல் கூடங்களும் நூற்றாண்டு கலைஞர் நூலகங்கலும்.. ..பயலரங்கமும் ..ஆசிரியர் கானாகாணும் திட்டமும்..சர்வதேச.. ..அளவு தரமிகு விளையாட்டுப் போட்டிகளும் அரசின் ஆதரவும்.. ..மாநில உரிமையையும் வரி பங்கீட்டு பெற ஆர்ப்பாட்டமும்.. ..நடுவனை எதிர்த்து..ஆரிய நா ரம்மி ரவி எதிர்த்து நமது.. ..முதாதையர் வாழ்ந்த.. தந்த தமிழரின் திராவிட தமிழ்நாடு.. ..செந்தமிழ் ..தமிழ்பண்பாடு இவைகளை காக்க இந்தி அரக்கியை ..ஒழிக்க..செத்த ஆரிய வடமொழியின் ஆதிக்கத்தை ஒழிக்க.. சனாதான சாதியீயத்தையும் இந்துத்துவ பிராமணீயத்தையும் ..எதிர்த்து தமிழ்நாட்டை காப்பாற்றி வளர்க்கும் நமதே திமுக.. ..நம்ம கட்சி..தளபதி நமது முதல்வர்..உதயநிதி திராவிட சேனாதிபதி.. ..போற்றுவோம்..ஆதரிப்போம்..கலைஞர் அண்ணா ..பெரியார்..வாழ்க.. 🌄🖤❤️💯👍🇮🇳🚀📕 ...
@ramesh-x8b5x
@ramesh-x8b5x День назад
LOOSU PAYALAI
@rprabhu9509
@rprabhu9509 7 часов назад
Mgr irukum vari karunaneethee Cm aka mudiyavillai VALZHA mgr puzhal
@AshokKumar-vr8fy
@AshokKumar-vr8fy 3 часа назад
ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்கமுடியும்...திமுக வால் வளர்க்க்கப் பட்டவர்.திமுக வை வளர்த்தவர்...புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை.
@karthim3578
@karthim3578 День назад
சிறந்த analysis
@laundrycafe1826
@laundrycafe1826 2 дня назад
அருமை மதி சார்
@DevendraKumar-zb1sk
@DevendraKumar-zb1sk 2 дня назад
maran sir iam your big fun of your speech sir
@geethasambath9984
@geethasambath9984 2 дня назад
மதிமாறன் கருத்துக்கள் உண்மை
@WorldPeaceTrust
@WorldPeaceTrust 2 дня назад
தெளிவான விளக்கம்
@jebarajt5079
@jebarajt5079 День назад
சிறப்பு
@mannarganesan9315
@mannarganesan9315 День назад
மிகச் சிறப்பான பேட்டி
@msekarm.sekarmani131
@msekarm.sekarmani131 День назад
அருமை
@SankarNepal-d6s
@SankarNepal-d6s 2 дня назад
Best interview.... salute... Mani Sir
@ShankarSivan-om8dc
@ShankarSivan-om8dc 7 часов назад
தேவையற்ற கேள்விகள்! பதில்கள் பதிலடியாக அருமையாக இருந்தது! ஆராய்ந்து சொன்ன பதில்கள்! நன்றி மதிமாறன் அவர்களே.
@selvamsumathi7992
@selvamsumathi7992 День назад
தற்போது மக்கள் பெருபாலும் நல்ல படித்த சமுதாயமாக மாறி விட்டது.எனவே யார் வந்தாலும் புகழ் பிம்பத்தை விட்டு கீழிறங்கி எளிமையாக மக்களை சந்தித்து புரிந்து மக்களை மேலும் உயர்த்தும் அரசியலை செய்தால் மட்டுமே சிறப்பான எதிர்காலம் இருக்கும்.
@mohanarjunan6470
@mohanarjunan6470 2 дня назад
மிகச்சிறப்பு தோழர் மதிமாறன் அவர்கள் 👌
@kanavaisridhar2627
@kanavaisridhar2627 2 дня назад
யதார்த்தமான கள நிலவரத்தை சிறப்பாக பேசினார்...
@vkathiravankathiravan4043
@vkathiravankathiravan4043 2 дня назад
மதிமாறன் அருமை விளக்கம் வாழ்த்துகல்
@psekarpsekar-zf7qq
@psekarpsekar-zf7qq 2 дня назад
Arumai Arumai Arumaiyana pathivu Tholare 👌
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 День назад
Fantastic Views By Mathimaran Comrade.
@panneerselvam9631
@panneerselvam9631 2 дня назад
விருப்பம் இல்லா திருமணம் என்று தான் தோன்றுகிறது.திணிப்பு வேறு வழியின்றி..பாவம்.
@SubbiahSnehalatha
@SubbiahSnehalatha День назад
விஜய் இது வரை என்ன கிளித்தார்?அவனுக்கு ஏன் நெறியாளர் சப்பகட்டு ஏன் கட்டுகிறார்.இது உங்களுக்கு அசிங்கமாக தெரியவில்லையா?
@rampalanisamy8091
@rampalanisamy8091 2 дня назад
வதந்திகளை பரப்புவது பத்திரிக்கைகள்தான்.சிறப்பான எதார்ரத்தமான நேர்காணல்.அருமை மதிமாறன்🎉🎉🎉🎉🎉
@SenthilNathan-od8vp
@SenthilNathan-od8vp 2 дня назад
தோழர் மதிக்கு வணக்கம்
@kumaradirai
@kumaradirai 3 часа назад
தலைவர் திருமா அவர்களின் குரல் இன்று தமிழகத்தில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது ஆட்சியில்பங்கு அதிகாரத்திலும் பங்கு இனி தமிழக அரசியலில் இனி கூட்டணி ஆட்சிதான்
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 2 дня назад
👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉
@mariarajjohnbritto2962
@mariarajjohnbritto2962 День назад
கட்சி பெயர் ஞாபகம் வரல... விஜய் கட்சி சொல்லுங்க. ..நல்லா இருக்கே....
@bharathyc5825
@bharathyc5825 2 дня назад
Excellent Speech
@pandirajan8170
@pandirajan8170 2 дня назад
எம்ஜிஆர் காலத்தில் மக்கள் வாழ்கிறார்களா? அல்லது எம்ஜிஆர் தமிழ்நாட்டு அரசியலில் இப்போது அறிமுகமானால் அவர் அரசியலில் வெற்றி பெறுவாரா? நாம் இன்று மிக உயர்ந்த படித்த மக்களாக இருக்கிறோம்.
@rajendramr9094
@rajendramr9094 День назад
உண்மை
@sivakumarcs4192
@sivakumarcs4192 2 дня назад
உண்மை
@gparameswaran6025
@gparameswaran6025 9 часов назад
செல்வம்மறைந்தாபோதுசெல்வியிடம்பிரேமலாதாபேசும்போதுதுண்டுகோடுத்துஸாடாலினிடம்சேர்காமுயற்ச்தார்சரியானாரேஸ்பான்ஸ்இல்லாதாதால்மீன்டும்வேதாளம்முருங்கைமரம்ஏறுகிறாதுஇன்றும்கூடகேப்படண்மாநாட்டுக்கு25லட்சம்பேர்வந்தார்கள்இவருக்கு2லட்சம்தான்டு மா.எனபிரேமலாதாகேட்கிறார்இதிலும்ஆரசியல்இருக்கிறாதுமீன்டும்ஸ்டாலினுக்குபூசென்டுஅனுப்புகிறார்2026ல்கேப்டன்கட்சிதீமுகா‌கூட்டானியில்இனைந்தாலும்ஆச்சாரீயபடாஒன்றுமில்லை
@rajendrant2145
@rajendrant2145 8 часов назад
அண்ணன் வே.மதிமாறன், *உங்கள் இருவரின் கூட்டணிக் குதூகலத்துடன்* அசால்ட்டாக விஜய் ஒரு பொருட்டே இல்லை என ஊதித் தள்ளியுள்ளார். 🎉🎉🎉
@muruganv9922
@muruganv9922 8 часов назад
மாறன் தீவிரவாதத்தை உண்டுபண்ணுகிரார்
@paulrajmaharajan2278
@paulrajmaharajan2278 2 дня назад
Super speech mathimaran sir
@consisrethinaraj4867
@consisrethinaraj4867 2 дня назад
திமுக ஏன் பயப்பட வேண்டும்? அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு விஜய் ஆதரவளித்து போட்டியிட்ட போதும் திமுக அழிந்து விட்டது என்ன?
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண День назад
திமுக என்றடா அழிந்தது. அழிந்திருந்தால் எப்படி இன்று ஆட்சியில் இ்ருக்கும். பல்முறை போரிட்டு down but out என்று எழுந்து நின்ற கட்சி. பல முறைபோரிட்டு களம் கண்ட வேங்கை. கண்ணிருந்தும் அறிவிருந்தும் கருத்துக் குருடனாக இருக்காதே.
@ramaswamyanbazhagan5164
@ramaswamyanbazhagan5164 День назад
DMK bayam kidaiyaathu rss thoonduthalaal Vijay katchi arambichu ippo marupadiyum vote pirkka tamilnaatu munnetrathai thadukka varum visha virutcham
@entertainmentchannel5107
@entertainmentchannel5107 День назад
இப்படி நீங்கள் பேசுவதே பயம்தான் காரணம்😂
@kirubasankar2295
@kirubasankar2295 9 часов назад
ஜெயலலிதா கொடநாடு பங்களா வாசலில் காவலில் நின்றது மறந்துவிட்டது போல
@sivagurusellamani9121
@sivagurusellamani9121 7 часов назад
​@@entertainmentchannel5107ஏண்டா பயப்படும் திமுக எப்போது கெத்துதான்
@ayyemperumalsattaiyappan2818
@ayyemperumalsattaiyappan2818 8 часов назад
ஊடகங்களுக்கு தமிழ்நாட்டின் மீதோ , தமிழ்நாடு மக்கள் நலன் மீது சிறிதளவு கூட அக்கரை கிடையாது. லாபம் வியாபாரம் மட்டுமே ஊடகங்களின் நோக்கம்.
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq День назад
ஒலி ஒளி அரசியல் நமக்கு வேண்டாமே
@SankarNepal-d6s
@SankarNepal-d6s 2 дня назад
Rajni and Ajith fans Never support TVK
@hariprakashchandrasekar
@hariprakashchandrasekar День назад
Bro..epdi indha name ah highlight panninga.."Rajni & Ajith" Comments la epdi idhu panrathu
@ThiyagarajanM-c6o
@ThiyagarajanM-c6o День назад
👏👏👍
@MurugesanChinnappillai
@MurugesanChinnappillai День назад
super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalaimanianbu3389
@kalaimanianbu3389 День назад
These 2 again together after a long time. Best pair to discuss politics.
@babumanikantan4389
@babumanikantan4389 День назад
👏👏👏👏
@abdulrahman8617
@abdulrahman8617 День назад
Vijay is not a top hero but topless hero !! He does a little bit of comedy & dance without acting
@gurunathanm2677
@gurunathanm2677 2 дня назад
MR. MATHI MARAN IS A GREAT THANTHAI PERIYAR PHILOSOPHIST. GREAT PERSON WITH DRAVIDIAN FACTS FOR THE DRAVIDIAN SOCIETY BEING A DRAVIDIAN I SALUTE HIM.
@kathiravan6208
@kathiravan6208 2 дня назад
மதிமாறன் 🔥👌
@amudha300
@amudha300 День назад
Top class interview
@thyagus5576
@thyagus5576 7 часов назад
கதறுங்கள் கூப்பாடு போடுங்கள் எப்படியோ யாரோ மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்
@mosess7022
@mosess7022 День назад
உங்கள் இருவருக்கு தெரியாத விஷயத்தை நான் சொல்கிறேன் காமராஜர் நேர்மையின் அடையாளமாக அதை வைத்திருக்கிறார்கள் அந்த கட்டவுட்
@believerofscience7701
@believerofscience7701 День назад
Insightful information
@veerasamyb1138
@veerasamyb1138 2 дня назад
Supara pesuninga sir valthukal❤
@ganeshsankar8410
@ganeshsankar8410 2 дня назад
திமுக மாநாட்டில், அம்பேத்கார் பேனர் வைப்பது முக்கியமில்லை, அம்பேத்கார் சித்தாந்தத்தை அமல்படுத்துவது தான் முக்கியம். அம்பேத்கார் பிறந்த மும்பையில், ஒரு பல்கலைக்கழகத்திற்கு, அவரின் பெயரை சூட்டுவதற்கு எதிராக, போராட்டம் நடந்த போது, நீங்கள் என்னடா அம்பேத்கார் பெயரை சூட்ட போராட்டம் நடத்துவது, நான் வைப்பேன்டா என்று சொல்லி, அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் என்று, இங்கு கலைஞர் அவர்கள் பெயர் சூட்டினாரே, அது தான் திமுக.
@sham2924vijay
@sham2924vijay День назад
😂
@MeenaMeena-m5c
@MeenaMeena-m5c День назад
​@@sham2924vijayஏன் தற்குறி அழாத
@sham2924vijay
@sham2924vijay День назад
@@MeenaMeena-m5c pen tharkuri😂
@sham2924vijay
@sham2924vijay День назад
@@MeenaMeena-m5c😂😂🤣💨
@rrao7963
@rrao7963 День назад
​@@MeenaMeena-m5cDMK oombi BJP endrum vazhge naren modi avargal serandha manithar adatha pradhamar Yogi avargal
@kliyakathali844
@kliyakathali844 День назад
THIRU.MATHIMARAN.SOLVATHU.SARIYE.NADIKAR.VIJAI.PONRA.SILLUNDI.ARASIYAL.PESAVENDAM😂
@ponnusamysubramanian2060
@ponnusamysubramanian2060 5 часов назад
இந்த நபர் ஒரு ஒரிஜினல் வரலாறு தெரியாதது... ஒருபக்க குறுகிய நோக்கத்தோ டு கேள்வி கேட்பவர்😅
@gunasekaran-df5ow
@gunasekaran-df5ow 6 часов назад
மகாத்மா காந்தி புறக்கணிக்கப்பட்டது ஏன்?
@viviyanlouis2895
@viviyanlouis2895 2 дня назад
கட்அவுட் வச்சது விஜய்குத் தெரியுமா?
@baheemmohameed8551
@baheemmohameed8551 День назад
ஒரு கூத்தாடி பற்றி இவ்வளவு விவாதம் தேவை இல்லை
@sivakumarcs4192
@sivakumarcs4192 2 дня назад
👍🏻
@madhumala4695
@madhumala4695 2 дня назад
👏
@arunachalam9441
@arunachalam9441 2 дня назад
சுதந்திரப் போராட்ட தியாகிகள். வ உ சி. பாரதி படங்கள் எங்கே?
@sheenr7009
@sheenr7009 2 дня назад
இது என்ன சுதந்திர போராட்ட மாநாடா? அட போ பா
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 2 дня назад
Periyar has told "Kamarajar pachai thamilar" vote to congress.
@karthim3578
@karthim3578 День назад
மிக பெரிய பிம்பமாக உருவாக்க பட்டவர்
@konappankonappan591
@konappankonappan591 2 дня назад
நன்றி நன்றி நன்றி🙏💕
@ramesh-x8b5x
@ramesh-x8b5x День назад
END OF DMK PARTY..NO MORE
@panneerselvam6375
@panneerselvam6375 2 дня назад
🎉🎉🎉🎉🎉❤❤❤
@naveenganesan8789
@naveenganesan8789 День назад
எல்லாம் சரிதான் இப்ப இருக்கிற ஸ்டாலின் என்ன பண்றது
@karthim3578
@karthim3578 День назад
என்ன பண்ணவில்லை?
@naveenganesan8789
@naveenganesan8789 День назад
@@karthim3578 தேர்தல் அறிக்கையில் சொன்னது ஏதாவது செய்தாரா
@MeenaMeena-m5c
@MeenaMeena-m5c День назад
என்ன செய்யவில்லை சொல்லுங்க
@naveenganesan8789
@naveenganesan8789 День назад
@@MeenaMeena-m5c திமுக தேர்தல் அறிக்கை எடுத்து பாருங்க அதுல என்னென்ன பண்ணாரு என்னென்ன பண்ணலன்னு தெரியும்
@RajVelu
@RajVelu День назад
​@@naveenganesan8789திமுக என்ற ஒரு கட்சி இல்லை என்றால் தமிழ்நாட்டில் நீ உங்க அப்பா உங்க அம்மா யாரும் ஸ்கூல்ல போய் படிச்சே இருக்க மாட்டீங்க பிஜேபி போன்ற இந்து முன்னணி மக்கள் கட்சிய இயக்கங்கள் உங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அதே போன்று சினிமா நடிகர்கள்
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 День назад
Let tvk vijai to dlstart his political journey. He has to withstand for minimum 15;-;20 years to gain political popularity voters confidence. Whether can he?? I dought.....
@ShivanVignesh
@ShivanVignesh 2 дня назад
தொகுப்பாளருக்கு கேள்வி கேட்பதில் சிரமமாக உள்ளது போல
@sumathianbarasu4052
@sumathianbarasu4052 День назад
Vanakkam felix vanakkam mathimaran arinthiratha pala varalarugalai sonnamaikku nandri sir ,sir neengal solvathu sarithan sila nonthupona ketparattru ketakira munbu seemanukku sombu thoo ippozhuthu vijayku sombuthookka ready yagivittargal athilum ayyanaathan pondra allakkaigalai sollave vendam avanukku dmk kalaingar endral aagathu athanaal avan vijaykaga urutum uruttu romba athigam gavanippu migavum balam endru neikiren pavam avanukkum vayathagivittathu varumanam vendamakkivitu avan yetti udaiththaum ippozhuthu. Vi
@chandramogan2546
@chandramogan2546 2 дня назад
சில்லறை யா சிந்தனை
@pandirajan8170
@pandirajan8170 2 дня назад
Peoples are live in MGR period? or if now MGR have intro in tamil nadu politics nowadays will he won the political? we are highest educated peoples now days.
@davidhenrygeorge6409
@davidhenrygeorge6409 2 дня назад
சொகுசு காருக்கு வரி கொடுக்க மாட்டேன் என வழக்கு தொடர்ந்தாவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார் கட் அவுட் வைத்தவுடன் முதலமைச்சர் ஆகி விட முடியுமா
@thandapani9909
@thandapani9909 День назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@chennaiexplorer
@chennaiexplorer 2 дня назад
There are more silent Vijay fans than active Vijay fans.
@karthim3578
@karthim3578 День назад
Vijay oru silent மர்ம மனிதன். கதை செலக்ட் செய்ய தெரியாத மொக்கை படம் remake படம் எடுத்து பிழைக்கும் விஜய்
@ramramu1004
@ramramu1004 День назад
​@@karthim3578Sollitaru nolan
@tashokbsn
@tashokbsn День назад
Youngsters vote percent 18 to 25 10% 26to 34 20% These split for ntk,tvk,admk, Then how could tvk win I dont know...
@MeenaMeena-m5c
@MeenaMeena-m5c День назад
எல்லா இளைஞர்கள் வோட்டு போட மாட்டார்கள்
@tncricket78
@tncricket78 День назад
Tvk🎉
@soukathkhan
@soukathkhan 2 дня назад
பதறல னா எதுக்கு interview கொடுத்து நாங்க பயப்படல னு சொல்லனும் 🤔 2026 செம்மயா வேலை பாக்கனும் னு உங்க ஆள் தான் recent ஆ சொல்லிருக்கிறார்
@tashokbsn
@tashokbsn День назад
Annaiku admk atharavu kodutha vijayal dmk kanamapoiducha..... Padingada firstu varalara
@rishisubramanian3846
@rishisubramanian3846 День назад
என்ன பேசினா என்ன, என்ன செய்யப் போறாரு, DMK is already ignoring this tvk party, whether they are big or small, Kamaraj never was responsible for any social change, He did not have any leadership quality, .He uplifted one particular caste, காமராஜ் ஒரு கட்சியை தோன்றுவித்து ,வளர்த்து, தானும் வளரல .. கட்சியும் வளரல,
@Ishaa0803
@Ishaa0803 2 дня назад
Never ever for a single problem Vijay has not raised his voice or at least not even any opinion. தொட நடுங்கி விசை
@geethasambath9984
@geethasambath9984 2 дня назад
Vijay Politics Zero
@velanbazin3451
@velanbazin3451 2 дня назад
அருமை அருமை் தோழர் 🎉
@ajvijikumar5810
@ajvijikumar5810 2 дня назад
வாய்ப்பு இல்ல ராஜா 😂😂cm
@dravidajeevan8984
@dravidajeevan8984 День назад
but savuku shankara mattum ulla poduveenga...
@tashokbsn
@tashokbsn День назад
Avan oru visakirumi
@tashokbsn
@tashokbsn День назад
Kadantha pala varudangalaga 😮tamilnadu Munmathri manilama thaan iruku... But our government wastenu soluvinga Namaloda tamilnadu dubainu nenachu bihar,orissa, jharkhand la irunthu inga varanunga.... Nama padithu muneri irukrom... Athanala research pani vote podunga Virupu arasiyal seiyavendam.....
@ganesank8803
@ganesank8803 2 дня назад
A true ambedkarit will never remain in Hinduism. A true Periyarist will never visit temples. A Kamarajist will never allow people to be uneducated. Admk, DMK , Vijay ' s party and other parties in Tamil Nadu use Babasaheb ' ideology as a pickle and not as stable food.
@rajjm-q5s
@rajjm-q5s 2 дня назад
2029 election next pawnnkalyan
@naaneniniyenaan
@naaneniniyenaan 2 дня назад
Whatever it is...don't bring seeman into this.
@karthikc6492
@karthikc6492 2 дня назад
Enga Da Ambedkar CutOut Vecha Venna
@pratheeps7542
@pratheeps7542 2 дня назад
Classic interview mathimaran...👌👌👌..
@chennaiexplorer
@chennaiexplorer 2 дня назад
Bro, கண்டிப்பாக ₹200 உங்களுக்கு வந்துரும்!
@charlesa5612
@charlesa5612 2 дня назад
அதை நீ ஏன்டா சொல்லுற, அது ஆல்ரெடி வந்து விட்டது.
@senthilkumar-ci2ro
@senthilkumar-ci2ro День назад
Unaku Trisha bit vandhurum
@MeenaMeena-m5c
@MeenaMeena-m5c День назад
திமுக தரமாற்றாங்க நீங்க கொடுங்க தற்குறி
Далее
skibidi toilet 77 (part 4)
05:20
Просмотров 9 млн
skibidi toilet 77 (part 4)
05:20
Просмотров 9 млн