ஐயா வருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அதே போல் திமுக நடத்தும் இரவு பார்கள் மீது பாரபட்சம் இன்றி வழக்கு போடுங்கள் உங்களை நேர்மையான அதிகாரி என்று ஒப்பு கொள்கிறோம். ஐயா..
காவல்துறை அதிகாரி அவர்களே அப்படி கஷ்டப்பட்டு கிடைத்த ஒரு பதவியை சாமானிய மக்களுக்கு சேவையாக செய்யுங்கள் ஒரு சில அரசியல் முதலாளிகளுக்கு சேவகம் செய்யாமல் நியாயமாக நடந்து கொள்ளுங்கள் காலம் உங்களைப் போற்றும்
காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் இப்படி இல்லையே அவர்களை எல்லாம் எதுவும் சொல்லவில்லையே ஆனால் உங்களைப் போல காவல்துறை வேலையை செய்வதை விட்டுவிட்டு டிவிட்டரில் பதிவு போட்டுக் கொண்டு திமுக கட்சி காரணமாக ஒரு தலை பட்சமாக விளம்பர விரும்பியாக வேலை செய்தால் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.....
காளியம்மாள் கூட பிசிறு தான்.....கட்சி கட்டமைத்தது நான் அதனால் எந்த தே.......பையனுக்கும் கேள்வி கேட்க உரிமை இல்லை......என்றும் தான் சொல்லி இருக்கிறார் இதற்கும் தாங்கள் ஆதரவோ.......
நல்லகண்ணு கால் கட்டைவிரல் மயிரு அளவுக்கு பெருவானடா விஜயகாந்த் .....முதல்வர் ஆக வேண்டும் என்றால் போய் ஆந்திராவில் ஆகுடா????? இதற்கும் தங்களுக்கு உடன்பாடு உண்டா
He is not get the party from his father He arise as a leader from scratch For coming to this person Who gave rights this guy to misuse his power If a person reformatted he’s can rise a case and Callao put in jail Who gave rights to beat a persons in lockup This totally in-human
வருண் ஐபிஎஸ் அவர்களே உங்களுக்கு சம்பளம் ஒவ்வொரு மக்களும் கட்டும் வரிப்பணத்தில் தான் என்பதை புரிந்து கொண்டு பனிபுரிய வேண்டும். திமுகாவுக்கு வேலை செய்வதை விட்டுவிட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் இந்த மண்ணின் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
சீமான் அவர்களே நீங்கள் ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி உங்களை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நல்வழி காட்டுங்கள் தயவுசெய்து இழிவான செயல்களை ஈடுபட வேண்டாம்
படித்தவர் போல் தெரியவில்லை சட்டப்படி நடந்தால் அரசியல் கட்சி தலைவரோட சண்டைபோட வேண்டிய அவசியம் என்ன வந்தது? பேச்சுக்கும் செயலுக்கும் ஒரு சம்மந்ம் இல்லை திமுகவில போய் சேர்ந்து கட்சிபணி செய்யலாமே...
@@pulikutty3999 டேய் தற்குரி த்தா .. ஓடிடு.. ஊழலை பற்றி நீ பேசலாமா டா திரள்நிதி திருட்டு பயலே.. வெளிநாட்டு அகதிகளிடம் ஏமாற்றி பணம் பறிக்கும் சீமானை தலைவனா நினைக்கிற நீயெல்லாம் பேசலாமா ..😂
இருவரும் அமைதியாக இருந்தாலும் அதை சொம்பு ஊடகங்கள் விட மாட்டோம் சண்டை மூட்டி நடு தெருவுக்கு கொண்டு வருவோம்.... ஆக மொத்தம் Formula 4 car பந்தயம் முடியும் வரை இதான் content
இவருடைய இந்த கருத்து கேவலமாக உள்ளது. நீங்கள் செய்தது தவறு செல் போனில் இருந்த உரையாடல் எப்படி வெளிவந்தன சொல்லுங்கள். அதுதான் நீங்கள் படித்த படிப்புக்கு அழகு. எண்ணற்ற நல்ல அதிகாரிகள் இருக்காங்க. உங்களை போன்ற திமுஇ கொத்தடிமை பார்க்க முடியாது
அண்ணா படித்து வேலைக்கு செல்பவர்கள அனைவரும் பிச்சைஎடுக்கவா செல்கின்றனர், உஙகள் பதிவு தவறு அண்ணா ,ஐபிஎஸ்.ஐஏஎஸ்.படிக்கறது சாதாணமில்லைஅண்ணா,அது படித்தவர்களுக்கு மட்டுமே தெறியம்அண்ணா,
2026 அண்ணன் சீமான் கவுன்சிலர் ஆவது உறுதி..இது காலத்தின் கட்டாயம்..விஜய் அண்ணாவுக்கும் இவருக்கும் கடுமையான போட்டி நிலவும்..இருந்தாலும்,அண்ணன் சீமான்தான் கவுன்சிலர்.
உங்கள் போலீஸ் பதவிக்கு மரியாதை ஊதியம் nu எவ்ளோவோ இருக்கு ஆனால் எங்கள் அண்ணன் சீமான் இவை எதோம் இன்றி மக்களுக்காக மக்களின் nabi மக்களை நேசிப்பவன் எங்கள் anna🔥சீமான் அவர்கள்
லஞ்சம் ஊழலை விட நம்பிக்கை துரோகம் எல்லோரையும் இந்த மண்ணின் உரிமையாளர் இல்லை ராஜீவ் படுகொலையை கெக்கே பிக்கே என்று கோமாளி போல் சிரித்து மனநிலை இல்லையோ என்றளவுக்கு இல்லாமல் இருந்தால் சரி. திரு சீமான் போன்றவர்கள் அரசியலில் இருப்பது மக்கள் மனநிலை சரியாக இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது
2026 அண்ணன் சீமான் கவுன்சிலர் ஆவது உறுதி..இது காலத்தின் கட்டாயம்..விஜய் அண்ணாவுக்கும் இவருக்கும் கடுமையான போட்டி நிலவும்..இருந்தாலும்,அண்ணன் சீமான்தான் கவுன்சிலர்.
காக்கிசட்டை மேல் காதல் இருந்தால் பக்க சார்பில்லாமல் இருக்க வேண்டும். கைகூலியாயும் அடிமையாயும் இருக்க கூடாது. மக்கள் வரியில் சம்பளம் எடுத்து நியாயமா நடந்தால் இப்படை பேச மாட்டிர்கள். அரசியல்வாதிகளிடம் வாங்கின பிச்சை தான் இப்படி பேச வைக்கிறது
அருண்குமார் சரியாக சொல்லியுள்ளார். பொதுவாக அரசியல்வாதிகளுக்கு நன்கு படித்து நல்ல பதவியில் இருப்பவர்களை பார்த்தால் பொறாமை. சீமான் என்ன புத்தரா.சும்மா வாய்க்கு வந்ததை பேசினால் எதிர்வினை இப்படித்தான் இருக்கும்.
சட்டப்படி காவல்துறை வசம் இருக்கும் தொலைபேசியில் இருக்கும் உரையாடலை பிறருக்கு கொடுத்து தவறு.நீதிமன்றத்தில் தான் கொடுக்க வேண்டும்.வருண் IPS அரசியல் செய்யக் கூடாது.சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும்.அரசியல் செய்ய அரசுப்பணி எதற்கு?சட்டப்படி காவல்துறை இயங்க வேண்டும்.சட்டத்தை மீறினால் காவல் துறைக்கும் நீதிமன்றம் தண்டணை வழங்கும்.
@@PRABAKARANM-hp4uj யாருக்கும் அதை வெளியிட்டது யார் என்று .உறுதியாக தெரியாது, ஆனால் பேசியிருப்பது யார் என்று தெரியும், பேசியவர்கள் மீது உங்களுக்கு கோவம் ஏன் வரவில்லை? இதை record செய்தவர் மீது ஏன் கோவம் வரவில்லை?
தமிழ் மக்களிடம் திருடுவதை விட பிச்சை எடுப்பது மேலானது, பிச்சை கூட மனம் வந்தால்தான் போடுவார்கள், தமிழ் நியூஸ் சேனல் லும் ஒருதலை பட்சமாக செயல்பட தொடங்கி விட்டது, வருண் குமார் உங்கள் பணி மக்களுக்காக இருக்கட்டும்
@@Unmai12 யாரு நானா 🤣🤣🤣அரசுதான் கஞ்சா விட்பவரை விடு கமெண்ட் செய்பவர்களை பிடி என்று கூறுதா, அப்படி பார்த்தால் முதல்வர் முதல் கையெழுத்து மது விளக்கு னு கூறினாரே அத நம்பி சிலர் ஓட்டு போட்டுட்டாங்க சார் அதற்கு என்ன நடவடிக்கை
2026 அண்ணன் சீமான் கவுன்சிலர் ஆவது உறுதி..இது காலத்தின் கட்டாயம்..விஜய் அண்ணாவுக்கும் இவருக்கும் கடுமையான போட்டி நிலவும்..இருந்தாலும்,அண்ணன் சீமான்தான் கவுன்சிலர்.
@@ஆதிக்குடி-ண5ட மக்கள் சேவை என்பது என்ன? கொலை கொள்ளை கற்பழிப்பு ஏமாற்றுபன் இவர்களிடத்திலிருந்து பொதுமக்களை காப்பது அதைத்தானே அவர் செய்துகொண்டு இருந்தார் சீமானிடம் இருந்து இந்நாட்டு பெண்களை துறைமுறைகனிடம் இருந்து பொதுமக்கள் உடமைகளை ஹுமானிடம் இருந்து ....🤔