Тёмный
No video :(

பதிவு செய்யப்பட்ட பத்திரம் பிழைத்திருத்தம் செய்வது எப்படி|பிழைத்திருத்த பத்திரம் தயார்செய்வது எப்படி 

RajPlus- ராஜ்பிளஸ்
Подписаться 71 тыс.
Просмотров 29 тыс.
50% 1

பதிவு செய்யப்பட்ட பத்திரம் பிழைத்திருத்தம் செய்வது எப்படி|பிழைத்திருத்த பத்திரம் தயார்செய்வது எப்படி
#mistakedeed#பிழைத்திருத்தபத்திரம்#பிழைத்திருத்தல்#mistakesaledeed#rectificationdeed#தவறானபத்திரபதிவு
Sale deed in Tamil
Sale deed in tamil format
Alternative to rectification deed
How to rectify boundaries in sale deed
Rectification deed time limit
Rectification deed for survey number
Rectification deed online
Rectification deed without seller
RECTIFICATION DEED பிழைதிருத்த பத்திரம் பற்றி பார்ப்போம்…
செட்டில்மெண்ட், கிரயம் ,பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
நம்முடைய பத்திரத்தில் சதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.
பத்திர பதிவு புகார்
பத்திர பதிவு சட்டம் pdf
தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை
பத்திர பதிவு புதிய சட்டம் 2019
பத்திர பதிவு இன்றைய தீர்ப்பு
பத்திரப்பதிவு துறை அலுவலகம்
பத்திர பதிவு வகைகள்
தமிழ்நாடு அரசு பத்திர பதிவுத்துறை முகவரி
பத்திரத்தில் திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.
பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.
பத்திரத்தில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, ஏற்கனவே இருந்த பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும் போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது போன்ற காரணத்துக்காகவும் திருத்தம் செய்யலாம்.
நாம் கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.
உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 50 சென்ட் என்பதை 05 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 50 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் செய்ய வேண்டும்.
மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போடுவதில் எந்த சிக்கல்களும் ஏற்படாது.
ஓரு இடத்தில் குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் கிடைக்காது .
ஒரு சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
சொத்தினை விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை.
உங்களுக்கு சொத்தினை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும்.
உங்களுடைய பத்திரத்தில் சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.
உங்களுடைய பத்திரத்தில் இருக்கும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு தண்டனைக்கு உட்படுத்த படலாம்.
உங்களுடைய வீட்டு மனை எண் 3/G யை தவறாக மனை எண் 3/25 என்று டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 3/G என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில் அது 3/25 என்றே இருக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
ஆவணங்களில் எழுதப்பட்ட எழுத்துகளில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.
மேலும் சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் (திருத்தியவரின் கையொப்பம்) வாங்காமல் இருந்தால் அந்த பதிவு மிக பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் இதனால் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்
நீதிமன்றம் சென்றாலும் நீதிமன்றம் இந்த மாதியான திருத்தம் செய்யப்பட்ட பத்திரம் செல்லாது என தீர்ப்பளித்து இருக்கிறது.அதனால் பத்திரம் எழுதும் போது மிகவும் கவனமுடன் எழுத வேண்டும்…

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@Vetrivell421
@Vetrivell421 3 года назад
குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண் யாரிடம் எப்படி பெறுவது. அதை வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
@saravanakumarb7380
@saravanakumarb7380 3 года назад
VAO
@sk-vz7vn
@sk-vz7vn Год назад
Jakkupanthi thavara irunthal athu thirutham seye eluthi kututhavar ilamal eluthu vangiyevar mattum poyi jakkupanthi saripannikalama atutha vitiyo potunga sar
@jamunaravi6265
@jamunaravi6265 3 года назад
இதே பிரச்சினை எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் விற்பனை செய்தவர் இறந்து விட்டார் என்ன செய்வது
@Rajplus.
@Rajplus. 3 года назад
அவங்களுடைய வாரிசுகளிடம் கையெழுத்து வாங்கி பத்திரம் பிழைத்திருத்தம் செய்துக்க முடியும்
@mappedusubash2231
@mappedusubash2231 2 года назад
@@Rajplus. வாரிசுக்கள் ஒத்துழைக்க வில்லை என்றால்
@jothilakshmi4203
@jothilakshmi4203 Год назад
Courtukku ponga
@MaduraiThala886
@MaduraiThala886 10 месяцев назад
Avar vaarichi panni tharalam
@lungiboys3
@lungiboys3 2 года назад
Different original paththiram or fake paththiram sollugaaa sir.
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 года назад
சார் பத்திரத்தில் பெயர் பிளை எவ்வாறு செய்யவேண்டும்
@mathivanang4854
@mathivanang4854 2 года назад
என்னுடைய பத்திர பதிவில் நான்கில் மற்றும் சதுரடி அளவும் தவறாக இருக்கின்றது இதை சரிசெய் என்ன செய்ய வேண்டும்
@jothimurugant9139
@jothimurugant9139 4 месяца назад
பத்திரத்தின் உரிமையாளர் பத்திரம் பதிவு செய்யலாம் என்ற சுற்று அறிக்கை நகல்
@chockalingameral2821
@chockalingameral2821 3 года назад
எங்க வீட்டு பத்திரத்தில் வீட்டு குடிநீர் இணைப்பை இணைக்க மறந்து விட்டோம் இப்போது இணைக்க என்ன செய்ய வேண்டும்
@paramasivamp5403
@paramasivamp5403 2 года назад
Sir, ennudaya sontha nadai paathaiya , thavaraaga pothu nadai paathai entru print pannitaargal ithai sari seiyalaama mudiyuma
@g.krishnamoorthygopal3211
@g.krishnamoorthygopal3211 5 месяцев назад
ஐயா, வணக்கம்!! Tamil sattam you tube இன்று தான் பார்த்தேன். நீங்கள் கூறியிருப்பது போல என்னுடைய பத்திரத்தில் சொத்து மனை இருப்பது பள்ளிகொண்டாபட்டு கிராமம். பத்திர எழுத்தர் நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமம் என தவறுதலாக எழுதி உள்ளார். 1993ல் Joint 2ல் பதிவு செய்யப்பட்டது. தற்போது கிரயம் செய்யும் போது வாங்குபவர் சர்வேயரை அழைத்து வந்து அளக்கும் போது சொத்து கிராமம் தவறுதலாக ரெஜிஸ்டர் ஆகி இருக்கிறது என்று சொல்லி விட்டார் ‌. தற்போது Document Writer rectification செய்ய Registrar இடம் ஆலோசித்தார். கிரயம் கொடுத்த பவர் ஏஜெண்ட் வரவேண்டும். பவர் ஆஃப் அட்டர்னி யின் லைஃப் சர்டிபிகேட் வேண்டும் என்றார். வெளியூரில் இருந்த பவர் ஆஃப் அட்டர்னி லைஃப் சர்டிபிகேட் வாங்கி விட்டேன். ஆனால் பவர் ஏஜெண்ட் register செய்து கொடுக்க வர மறுக்கிறார். செய்வது அறியாது இருக்கிறேன். தங்களின் Tamil sattam பார்த்தேன். இந்த பிழையை கிரயம் கொடுத்தவர் இல்லாமல் செய்யலாம் என விளக்கம் கூறி இருக்கிறீர்கள். என்னுடைய பத்திரம் இதுபோல் பிழை திருத்தம் செய்ய முடியுமா. தங்களின் மேலான ஆலோசனை தேவை. தங்களுக்கு consulting fees கொடுக்க சம்மதிக்கின்றேன். தங்களின் பதிலுக்கு காத்திருக்கின்றேன். நன்றி!!!!
@Manojkumar-kl9qi
@Manojkumar-kl9qi Год назад
If Survey Numer.. Is wrong.. How should I further proceed?
@sureshpt3075
@sureshpt3075 2 года назад
எங்கள் வீட்டின் பத்திரத்தில் திசை மால் தவறுதலாக உள்ளது, அதனை சரி செய்ய என்ன செய்வது
@aravinthnafila6843
@aravinthnafila6843 2 месяца назад
இந்த பிராப்ளம் எங்கள் பத்திரத்தையும் பிழை இருக்கிறது திசை மாற்றப்பட்டதால் இடத்தின் அளவு மாற்றம் இதை எவ்வாறு சரி செய்திர்கள்
@arjunaanoj9162
@arjunaanoj9162 Год назад
Is there any punishment for registration rectification for registrar
@MohanRaj-xd4kw
@MohanRaj-xd4kw 2 года назад
எனுடைய பத்திர ரோடு இருக்கு சார் பக்கத்து வீட்டு பத்திர ரோடு point இல்ல சார் ethuku என்ன செய்ய வேண்டும்
@sukumarpranavsujamaligai.1259
ஐயா எனது தந்தை பத்திரத்திலேயே தடபாத்தியம் தவறாக எழுதிவிட்டார்கள் .தற்போது அந்தத்தவறை எப்படி த்திறுத்துவது
@k.sureshkumarkumar6040
@k.sureshkumarkumar6040 3 месяца назад
Sir my name is k.suresh kumar but in my settlement deed it is typed as k.sureshkumar that means my name typed without space. Is it a problem ? 1. If it is problem how to rectify it 2. For rectification of name does donor need to present again for change
@gubendrane7172
@gubendrane7172 5 месяцев назад
Sir subdivision mistake 896/2Gcorrect 896/2D wrong how to clear
@Velanandh
@Velanandh Год назад
நான்கு எல்லைகள் தவறாக இருப்பின் அதனை திருத்தம் செய்ய முடியுமா???
@srijaya2482
@srijaya2482 2 года назад
எங்கள் தந்தை விற்ற நிலத்தின் சர்வே எண் மாரியுள்ளது அதை எப்படி சரி செய்வது
@prabhukumar5068
@prabhukumar5068 3 года назад
My grandfather made settlement to me(grandson) now the instead of 15 cents they registered 12 cents. My grandfather died what can i do?
@muthupandiyanr8792
@muthupandiyanr8792 2 года назад
Rectification deed same reg office register pana venduma or Dist office pana lama
@dharshinin5004
@dharshinin5004 2 года назад
பத்திரத்தில் சர்வே உட்பிரிவு எண் மாறி உள்ளது, அதற்கு என்ன செய்ய வேண்டும்,? கட்டணம் செலுத்த வேண்டுமா?
@prasannasaifamily1054
@prasannasaifamily1054 2 года назад
Yes full stamp full DD
@IsmailIsmail-kz5ws
@IsmailIsmail-kz5ws 2 года назад
Sir ennathu parthirathil survey number thavaruthallaha irukku itharku pathiram poda kubidal varamtonga itharku enna seivathu
@activities1216
@activities1216 Год назад
ஒரு உயிலில் தபசில் விபரம் சரியாக உள்ளது ஆனால் மூலப்பத்திர விபரம் குறிப்பிடும் போது பத்திரம் எண் தவறாக உள்ளது
@kaviyarasanm9395
@kaviyarasanm9395 Год назад
Sir UDR patta 2001 laye vanthurichu athula survey number 311/1 nnu irukku aana pathirathula 311/1A nnu irukku ippo enna panrathu sir reply pannunga
@sarosaro9549
@sarosaro9549 2 года назад
My father settlement Chennai land to me. survey no 47 instead of 46 in document .its mistake .my father is death .how can rectify this mistake.please help me
@nagoormydeen3436
@nagoormydeen3436 Год назад
என்னுடைச புற பத்திரத்தில் 146 என்ற புல எண் மட்டும் உள்ளது இந்த பத்திரம் வேறு ஒரு சர்வே எண் தவராக பேட்டு அந்த இடத்தை தான பத்திரம் செய்து உள்ளது தறசமையம் பிழைதிருத்தமுடியாது என்கிறர்கள் அதே இடைத்தை மீதம் உள்ளதை தானம் பத்திரம் எழுத முயாது என்று சொல்கிறர் ஏன் என்றால்பழைய எண் 146 மூலம் பத்திரம் பதிய முயாது என்று சொல்கிறர் இதன் தீர்வு தான் என்ன விளக்கவும் நன்றி
@kdk94081
@kdk94081 Год назад
என்னுடைய பத்திரத்தில் உட்பிரிவு வரும் 2 வசனம் வரவில்லை. இப்போது என்ன செய்யலாம் அய்யா
@rabeekb5225
@rabeekb5225 Год назад
நண்றி
@sarathkumarvs38
@sarathkumarvs38 11 месяцев назад
ஐயா, எங்கள் சொத்து பத்திரத்தில் பிழை உள்ளது ஆனால் சொத்து விற்றவர் திருத்தம் செய்ய வர மறுக்கிறார் இப்போது நாங்கள் என்ன செய்வது .நீதிமன்றத்தின் மூலம் பிழை திருத்தம் மேற்கொள்ள எவ்வளவு காலம் ஆகும். உதவுங்கள்
@waverunneradventuregfx
@waverunneradventuregfx 4 месяца назад
3 to 6 months...
@SasikalaSB
@SasikalaSB 5 месяцев назад
Anna en appa ku 2 names iruku avaru ela proof la um iruka name kudukama inoru name kuduthutaru na..😢 karuppusamy ku pathila periyasamy nu kuduthutanga epdi na change pandrathu.. ipo nanga pathiram pakum pothuthan therinchuthu pattaum inum vangala😢😢 ena pandrathune suthama puriyalana
@waverunneradventuregfx
@waverunneradventuregfx 4 месяца назад
Document writer kitta kelunga .
@cinimapayan9466
@cinimapayan9466 Месяц назад
bro ena paninga same problem reply panunga
@MohanRaj-xd4kw
@MohanRaj-xd4kw 2 года назад
Sir ennaku help
@premkumar_ramamoorthy-z9n
@premkumar_ramamoorthy-z9n Год назад
கிராம நத்தத்தில் புதிதாக நிலவரி திட்ட survey number வழங்கியதற்கு முன்பே 1975 ல் பத்திர பதிவு செய்யப்பட்டு வேறு survey number வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது எவ்வாறு இரண்டு survey number யும் சரி செய்வது ஐயா
@mkstoonsofficial752
@mkstoonsofficial752 4 месяца назад
திருத்தம் செய்த பத்திரத்தை மீண்டும் திருத்த முடியுமா..???
Далее
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Просмотров 2,3 млн
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 923 тыс.
Friends
00:32
Просмотров 122 тыс.
ДО ВСТРЕЧИ НА РАЗГОНЕ
52:11
Просмотров 417 тыс.
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Просмотров 2,3 млн