Тёмный
No video :(

75. Rectification Deed - Questions & Answers பிழை திருத்தல் பத்திரம் தொடர்பான கேள்விகள் & பதில்கள் 

Selvam Palanisamy
Подписаться 62 тыс.
Просмотров 18 тыс.
50% 1

பிழை திருத்தல் பத்திரம் என்றால் என்ன? அது தொடர்பான கேள்விகள் & பதில்கள்

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
@jcijay8006
@jcijay8006 2 месяца назад
அருமையான பதிவு மிக்க நன்றி
@selvampalanisamy
@selvampalanisamy 2 месяца назад
மகிழ்ச்சி
@mohamedriswan4389
@mohamedriswan4389 Год назад
ஐயா நீங்க கூறிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனது உறவினர் வெளிநாட்டில் இருக்கும்போது அவரது தந்தை 1992 இல் ஒரு மனை இடத்தை தனது மகன் பெயரில் வாங்கினார் வாங்கும் போது முகம்மது ராஜா என்ற பெயரை ராஜா அலி என்று பத்திரத்தில் எழுதியுள்ளார் மேலும் இடத்தின் அளவும் மாறி அளவு உள்ளது பத்திரத்தில் உள்ளது போல மனையில் இடமில்லை இப்போது அவரது ஆதார் கார்டு ரேஷன் கார்டு ஓட்டர் ஐடி ஆகிய வெற்றி முகமது ராஜா என்று உள்ளது அந்த மனை எடுத்து விற்கும் போது பெயர் மாறுபாடாக உள்ளதால் இடத்தை கேட்பது கடினம் என்று கூறுகிறார் அவர் மிகவும் கடனில் இருப்பதால் அந்த இடத்தை விற்க நினைக்கிறார் ஆனால் இருக்க முடியவில்லை இதற்கு என்ன செய்யலாம் ஒரு வழி கூறவும்?
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
இது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து அதனை சரி செய்யலாம். சற்று சிரமந்தான்!
@prabhushkr
@prabhushkr 3 года назад
Sir, your videos are highly informative. Please continue, we are here to support.
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
மகிழ்ச்சி
@jamunaravi6265
@jamunaravi6265 3 года назад
மிக்க நன்றி
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
மகிழ்ச்சி
@mrgparthiban1495
@mrgparthiban1495 2 месяца назад
நன்றி ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy 2 месяца назад
மகிழ்ச்சி
@hajimohamed7890
@hajimohamed7890 3 года назад
நல்ல தகவல் அண்ணா
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
மகிழ்ச்சி
@balaji0222
@balaji0222 Месяц назад
Uyil la survey subdivision number and ellaigal thappa iruku.. Adha change panna mudiuma... Ealudhi kuduthavar uyirudan illai..
@thurama626
@thurama626 2 месяца назад
அய்யா நாங்கள் இந்த வருடம் feb மாதம் பாக பத்திரம் செய்து உள்ளலோம் இதில் வடக்கு மேற்கு மாறி உள்ளது அதை தெரியாமல் ஒரு விற்பனை பாதி இடத்தை 2 பேர்க்கு விற்பனை செய்து உள்ளோம் இப்போது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்த பொழுது தான் வடக்கு மேற்கு மாறி உள்ளது என்று தெரிய உள்ளது இதை எப்புடி சரி செய்வது இதை பிழை திருத்தம் மூலம் அனைத்து பத்திரமும் பண்ண முடியுமா விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லுகங்கள்
@selvampalanisamy
@selvampalanisamy 2 месяца назад
இதற்கு சாதாரண பிழைதிருத்தல் பத்திரம் போதுமானது.
@ParaniSelvi-fh5mj
@ParaniSelvi-fh5mj Месяц назад
அய்யா எனது பத்திரத்தில் கிராமம் தவறாக காட்டப்பட்டுள்ளது. என்ன செய்வது
@ilangoilango9317
@ilangoilango9317 6 месяцев назад
ஐயா, அன்னன் தம்பி இருவரும் சேர்ந்து நகரத்தில் இரண்டு பிலாட் வாங்கிகடன் வாங்கி வீடு கட்டி 25 ஆண்டு வாழ்கிறோம் மனை வாங்கும் போது 10 அடி பொது ரோட்டிக்கு முன்புறம் தம்பியும் பின்புறம் அன்னனும் பத்திரம் சரியாக பிரித்து அன்னன் பிலாட்டிற்கு வழியில்லாமல் பத்திரம் சரிபாதியாக பதிவு செய்து உள்ளார் தம்பி அதில் வழி நடை பாத்தியம என்று உள்ளது ஆனால் எத்தனை அடி வழி என்று குறிப்பிடவில்லை. ஆன இப்போது 10 அடி ரோட்டில் இருந்துக் அடி பாதையில் தான் அன்னன் வீட்டிக்கு செல்கிறார் இருவரு சேர்ந்து தான் வீடு கட்டினோம் தம்பி பின்னால் உள்ள வீட்டுக்கு 5 அடி அவர் பிலாட்டில் தான் வருகிறோம் ஆனால் இப்போது அதில் வழியில்லை எனது பிளாட்டின் வழியாக செல் கிராய் வழிவிட முடியாது என்கிறார அந்த 5 அடி பாதையில் செப்டிக் டேங் போர் மழை நீர் சேகரிப்பு தொட்டி இருவீட்டு கழிவுநீர் பைப் எல்லாம் உள்ளது இப்போது அனைன் என்ன செய்ய வீடு கட்டும் போது, அன்னன் வீட்டுக்கு செல்ல 5 அடி பாதை தம்பி புளு பிரின்ட்டில் விட்டு உள்ளார் அன்ன புளு பிரிண்டில் தம்பி புளு பிரின்டில் அடி பாதை விட்டு தான் புளு பிரின்ட் உள்ளது இதை எவ்வாறு சரி செய்வது.
@selvampalanisamy
@selvampalanisamy 6 месяцев назад
பத்திர எழுத்தரை அணுகுங்கள்
@venkatesanjayabalan8434
@venkatesanjayabalan8434 Год назад
I purchased flat in 2000, my name is J Venkatesan but sale deed typed as J Venkatesh. Can I correct without seller presence. Pl advice.
@vaidyanathans1415
@vaidyanathans1415 8 месяцев назад
How to lift life interest, in settlement already registered,
@thilagat3447
@thilagat3447 2 года назад
நான்ங்குமால் எல்லை சரியாக உள்ளது தடம இடம் இரண்டும் ஒட்டாமல் சர்வேயர் அளவு 0.4 போடாமல் பத்திரம்
@k.sureshkumarkumar6040
@k.sureshkumarkumar6040 3 месяца назад
வணக்கம் என் பெயர் k.சுரேஷ் குமார் ஆனால் பத்திரத்தில் k.சுரேஷ்குமார் என்று வந்து விட்டது. ஆதாவது சுரேஷ்க்கும் குமார்க்கும் இடைவெளி இல்லாமல் வந்துவிட்டது. இதற்கு பிழைத்திருக்க தேவையா ஐயா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
@selvampalanisamy
@selvampalanisamy 4 дня назад
தேவையில்லை
@sanjayanm6389
@sanjayanm6389 3 года назад
ஐயா, வீடு கிரையம் பண்ணும்போது 30 lacs மதிப்பு க்கு stamp duty and registration fees pay பண்ணியாச்சு, ஆனால் ஐந்து மாதம் கழித்து தற்போது மறுபடியும் 15 lacs உண்டான stamp and charges pay பண்ண வேண்டி கடிதம் பதிவுத்துறைல இருந்து வந்திருக்கு. கிராமத்தில் உள்ள 22.5 சென்ட் வீட்டுக்கு 45 lacs valuation மிக மிக அதிகம், இதற்கு எதாவது வழி இருகாங்க..
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
இல்லை
@ddhamothar
@ddhamothar 2 года назад
ஐயா, நாங்கள் 1972 ஆம் ஆண்டு பாத்திரம் ஏற்பட்ட சர்வே எண் பிழை, பிழை திருத்தலம் பாத்திரம் மூலம் 2019ஆண்டு பதிவு செய்தோம், ஆனால் 2020 ஆண்டு வுட் தணிக்கையின் மூலமாக பதிவுத்துறை உப் தணிக்கை மூலமாக ஒரே கட்டணமாக 19 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் எங்களுக்கு ஒரு மனு அளித்து இருக்கிறார்கள் அதை பதிவுத்துறையில் கேட்டபொழுது ஆனால் பதிவுத்துறையில் கேட்டபொழுது ஆயிரத்து என்பதற்கு பிறகுதான் ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
அவர்கள் சொன்னபடி செய்துவிடுங்கள்
@cinimapayan9466
@cinimapayan9466 Месяц назад
ஐயா எங்கள் பத்திரத்தில் அப்பாவின் முழு பெயரும் மாறி உள்ளது வெள்ளைசாமி என்பதற்கு பதிலாக நாச்சிமுத்து என உள்ளது நாச்சிமுத்து எங்களின் அப்பாவின் பழைய பெயர் அனைத்து அடையாள அட்டைகளிலும் வெள்ளைசாமி என்றே உள்ளது பத்திரத்தில் எவ்வாறு பெயர் மாற்றம் செய்வது பத்திரத்தில் அப்பா நாச்சிமுத்து என கையெழுத்து போட்டுள்ளார் என்ன செய்வது
@selvampalanisamy
@selvampalanisamy Месяц назад
கிராம நிர்வாக அலுவலரிடம் இருவரும் ஒருவரே என்று சான்றிதழ் பெற வேண்டும்
@mmadanmohanm
@mmadanmohanm Год назад
Sir, Two survey numbers (50 & 51) were added in my property for a total area of 48cents. But correct survey for entire 48cents is 50 only. The same survey number mistake is in the previous document of seller with he purchased 48cents. Can I do simple rectification deed for both the documents?
@sasikumard5975
@sasikumard5975 2 года назад
ஐயா, எனது பத்திரத்தில் உள்ள சர்வே நம்பர் தவறாக உள்ளது .. அந்த நிலத்தின் அளவு சரியாக உள்ளது.. அதனை மற்றவருக்கு பத்திரம் மாற்றும் போது மாற்றிக்கொள்ளளாமா அல்லது பத்திரம் திருத்தம் செய்ய வேண்டுமா.. தெளிவுபடுத்த வேண்டும்...
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
திருத்தம் செய்து விற்பது நல்லது
@arulprasathn165
@arulprasathn165 2 года назад
Unga number pls
@sajithabanu7466
@sajithabanu7466 23 дня назад
Sir document yen paarla erukku husband name maari erukku any probleum varumaa
@sk-vz7vn
@sk-vz7vn Год назад
Jakkupanthi thavara iruku ithu satharana pilainu solranga ithuku eluthikututhavar ilamala eluthivangunavar mattum poyi thirutham pannikilama atutha vitiyo potunga sar
@alagarsamy3162
@alagarsamy3162 2 года назад
Sir original pathirathula 2.18cent iruku Nagal eaduthu 2.8cent tha iruku eanna pandrathu sir..
@rsraja-yv5nd
@rsraja-yv5nd 2 года назад
தான செட்டில்மெண்ட் பத்திரத்தில் நான்கு மாலில் கிழக்கு தெற்கு என்றும் தெற்கு கிழக்கு என்றும் இருந்ததை பிழை திருத்த பத்திரம் செய்து விட்டோம், அதே பத்திரத்தில் சர்வே என்னும் பிளாக் நம்பரும் தவறாக உள்ளது இதை இரண்டாவது முறை பிழை திருத்த பத்திரம் போடமுடியுமா?
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
சர்வே எண் மாற்றம் என்றால், வழிகாட்டு மதிப்பிலும் மாற்றம் வரலாம். அதனால், பிழை திருத்தல் பத்திரம் இதற்கு உதவாது
@sureshmathav9857
@sureshmathav9857 9 месяцев назад
​@@selvampalanisamyசர்வே எண் மட்டும் வருவாய் துறையில் resurvey செய்யப்பட்டுள்ளது. மற்றபடி சொத்து மதிப்பு. முத்திரை தீர்வை, விஸ்தீரணம், மால் அனைத்தும் சரி. இதற்கு சாதாரண பிழை திருத்த பத்திரம் போதுமானதா?
@selvampalanisamy
@selvampalanisamy 9 месяцев назад
@@sureshmathav9857 போதும்
@jothilakshmi4203
@jothilakshmi4203 Год назад
Iyya jagpandhi correct but plat no mariyuladhu veru pizai illai enna seyvadhu please tell me my age 64 cinier citizen helplinela help pannuvangala
@devasenapathyd2005
@devasenapathyd2005 2 года назад
செப்டில்மெண்டில் எல்லை தவறாக எழதபட்டுள்ளது எழுதிக்கொடுத்தவர் இறந்து விட்டார் என்ன செய்வது ஐயா
@rajeshkm8912
@rajeshkm8912 2 года назад
பதில் சொல்லுங்கள் ஐயா
@puranikumar
@puranikumar 6 месяцев назад
நான்ங்குமால் எல்லை ல ஒரு பக்கம் owner per thappa eruku..athuku ena seiyanum sir
@selvampalanisamy
@selvampalanisamy 6 месяцев назад
பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்
@rosanlal4962
@rosanlal4962 Месяц назад
ஐயா நாங்கள்4பேர் சகோதரர்கள் 1ஏ 17செ 3சர்வேஎண்ணில்உள்ளது.பத்திரஎழுத்தர் தப்பாக 35-30-27-25 பதிவுசெய்து விட்டார்.4நபருக்கும் 30 சென்ட் சமமாக பிரித்து எழுத பிழைதிருத்த, உரிமைமாற்றம்.எந்த பத்திரம் பதியவேண்டும் செலவு எவ்வளவுஆகும்.
@selvampalanisamy
@selvampalanisamy Месяц назад
பத்திரப்பதிவு அலுவலகம் அருகிலுள்ள பத்திர எழுத்தரை அணுகுங்கள்
@DineshKumarD-pz4hv
@DineshKumarD-pz4hv Год назад
Sir pathirathula lenth 50.5-50 and breathe 30-22 nu iruku but land ah alakum pothu breathe la mattum 28.5-20 than iruku..ithai epadi sari pannanum sir
@kanagaraju9151
@kanagaraju9151 3 года назад
சொத்தின் நான்கு புறமும் இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் தவறாக இருந்தால், அதாவது கிழபுற விவரம் மேற்குபுறமாகவும், மேற்கு புறம் உள்ள தகவல் கிழ புறமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித பிழை திருத்த பத்திரம் பதிய வேண்டும். தோராய செலவு எவ்வளவு ஆகும் ?.
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
சாதாரண பிழை திருத்தல் பத்திரம் மூலமாக திருத்தம் செய்யலாம். அதிகபட்சம் 500 ரூபாய் செலவாகும்.
@kanagaraju9151
@kanagaraju9151 3 года назад
@@selvampalanisamy நன்றி.
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
@@kanagaraju9151 மகிழ்ச்சி
@sangeetham5268
@sangeetham5268 2 года назад
கிரயம் எழுதி கொடுத்தவர் கிரயம் எழுதி கொடுத்த சில நாட்களில் இறந்து விடுகிறார்.அவரின் மனைவியும் அவருக்கு முன்பே இறந்து விடுகிறார். அவர்களுக்கு குழந்தைகளே அதாவது வாரிசுகள் இல்லை. தற்போது எப்படி யாரிடம் பிழை திருத்தல் பத்திரம் எழுதி வாங்குவது? ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
அவருடைய இரண்டாம் நிலை வாரிசுகளிடம் (தந்தை வழி உறவுகள்) எழுதி வாங்க வேண்டும்.
@gopuluk9452
@gopuluk9452 5 месяцев назад
ஐயா, 2010ல் எங்கள் சகோதர,சகோதரிகளுடன் ரிலீஸ் டீட் போட்டதில் சமீபத்தில் பட்டா வாங்க விண்ணப்பித்ததில் பத்திரத்தில் டவுன் சர்வே நம்பர் மற்றும் பிளாக் நம்பர் தவறுதலாக உள்ளது கண்டறியப்பட்டது. ரெக்டிபிகேஷன் டீட் சாதாரண பிழை திருத்தல் போடலாமா.
@gprs4289
@gprs4289 Год назад
ஐயா பத்திரத்தில் SF நம்பர் தவறாக உள்ளது. பட்டா மனு செய்யும் போது கண்டு பிடிக்கப்பட்டது. புதிய பத்திர செலவை யார் ஏற்க வேண்டும்.
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
சொத்தின் தற்போதைய உரிமையாளர்
@prakash.krr02
@prakash.krr02 Год назад
ஐயா, ஒருவர் தனது பத்திரத்தில் ஊர் நத்தம் பாதையை தனக்கும் தனது வகையாரவுக்கும் சொந்தமான பாதை என்று தானசெட்டிலமெண்ட் பத்திரத்தில் தனக்கு சாதகமாக பதிவு செய்துள்ளார், இதை எவ்வாறு திருத்தம் செய்ய முடியும்.
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
அது ஊர் நத்தம் பாதை என்று தாங்கள் எதை வைத்து கூறுகிறீர்களோ அதை வைத்து
@prakash.krr02
@prakash.krr02 Год назад
@@selvampalanisamy இதற்க்கு மூன்றாம் நபர் ஆகிய நான் எந்த அலுவலகத்தை அணுகி எவ்வாறு புகார் அளிப்பது.
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
@@prakash.krr02 நகராட்சி அலுவலகத்தை
@rajsar6371
@rajsar6371 Год назад
Sir.. We bought a plot from another person.. Both the parent document and our document have same mistakes.. Kizhakku merku jaathi adi 50 padhila 20 feet irukku.. Vadakku therku Jaathi adi 20 padhila 50 feet nu irukku.. Idhai rectification deed pottu rendu pathirathilayum correct pannanuma sir? Registrar office la ketta Auditing appa evlo amount keppangalo adhai kattunga nu solranga.. Letter ezhudhi thara solranga.. Evlo agum nu theriyama rectification deed panna bayama irukku sir.. Please help in clarifying.
@romiorosario4502
@romiorosario4502 2 года назад
அய்யா, கிரையம் செய்த பத்திரத்தில் சர்வே நம்பர் மாற்றம் செய்து, உரிமை மாற்றம் செய்தல் திருத்தல் பத்திரம் எழுத வேண்டும். ஆனால் கிரையம் வாங்கியவர் திருத்த பத்திரம் எழுத வர மறுக்கிறார் அவரை வரவைக்க என்ன செய்ய வேண்டும்.மேலும் பழைய கிரைய சர்வே எண்ணின் சொத்து மதிப்பீடும், அதற்குப் பதிலாக புதிய திருத்தப் பத்திரத்தில் எழுதும் புதிய சர்வே எண்ணின் சொத்து மதிப்பீடும் ஒரே அளவு தான். ஒரே சர்வே எண்ணில் உட்பிரிவு மட்டும் மாற்றம் செய்தல் வேண்டும். அதற்கு கிரையம் வாங்கியவர்களை பத்திர பதிவிற்கு வரவழைக்க என்ன செய்ய வேண்டும் ஐயா.
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
நீதிமன்றம்தான் ஒரே வழி
@sampathsampathkumar4684
@sampathsampathkumar4684 2 года назад
pathirathil sub division 76/2D ku pathil 76/2C nu iruku ithai yeppadi matruvathu
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
பிழை திருத்தல் பத்திரம் மூலமாக
@VijayaKumar-rj2gn
@VijayaKumar-rj2gn 2 года назад
ஐயா வணக்கம். எங்களுடைய பத்திரத்தில் சர்வே எண்கள் 172/7&168/26 என்றும் உள்ளது. ஆனால் அதே பத்திரத்தில் சொத்து விவரம் என்ற பக்கத்தில் சர்வே எண்கள் தவறாக 172/12&168/17 என்றும் பதிவாகி இருக்கிறது. இதற்கு எந்த விதமான பிழை திருத்தம் பத்திரம் பண்ண வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா.
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
இதற்கு சாதாரண பிழை திருத்தல் பத்திரம் எழுதினால் போதுமானது. பத்திர எழுத்தரை அணுகுங்கள்
@dss2218
@dss2218 4 месяца назад
ஐயா வணக்கம் எனது பத்திரத்தில் விழி நடை வண்டி தட பத்தியம் சகிதம் இருக்கு ஆன அளவு எதுவும் குறிப்பிடவில்லை... எனக்கு அதில் வழி இருக்கனு சொல்லுங்க ஐயா போக வழி வசதி இருக்க
@selvampalanisamy
@selvampalanisamy 3 дня назад
அருகிலுள்ள பத்திர எழுத்தரை அணுகுங்கள்
@arunaabi2180
@arunaabi2180 Год назад
வணக்கம். ஐயா பாகப்பிரிவினையின் போது உட்பிரிவு எண் எழுதாமல் விட்டு விட்டார்கள். தற்போது என் பெயருக்கு பட்டா மாற்றி மனைவிக்கு செட்டில்மென்ட் செய்துவிட்டேன். பாகப்பிரிவினை ஆவண த்திற்கு பிழை திருத்தம் செய்ய வேண்டுமா.
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
கண்டிப்பாக எழுத வேண்டும்
@suthagarsuthagar786
@suthagarsuthagar786 Год назад
ஒரு சொத்தின் நான்குமாலில் பொதுச்சுவருக்கு பதிலாக பொதுச்சந்து என்று தவறுதலாக குறிப்பிட்டு இருந்தால் எந்த மாதிரி பிழைத்திருத்தம் செய்ய வேண்டும்.?
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
பொதுச்சுவருக்கு பதிலாக பொதுச்சந்து என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டு உள்ளது என்று
@tharmaraj1955
@tharmaraj1955 10 месяцев назад
உள்ளது செல் வேண்டும்
@selvampalanisamy
@selvampalanisamy 9 месяцев назад
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
@NaveenKumar-ci8vw
@NaveenKumar-ci8vw Год назад
சார் எங்க பாட்டிக்கும் அவங்க அக்காவுக்கும் அவங்க அப்பா தானமாக 4.1/2சென்ட் வீட்டுமனை 1975ல் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார் அதில் சர்வே நம்பர் மாறி உள்ளது இப்பொழுது எழுதிக் கொடுத்தவரும் எங்க பாட்டியும் யாரும் உயிரோடு இல்லை சர்வே நம்பர் மாற்ற முடியுமா சார் 🙏அந்த இடத்தில் 2சென்ட் மட்டும் பக்கத்து இடத்தினர் 2015இல் சேர்ந்து பட்டா போட்டு உள்ளனர் 2023இல் பத்திரம் எழுதிவிட்டனர் இதை எப்படி திருப்பி மாற்றுவது சார் 🙏🙏
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
பத்திர எழுத்தரை அணுகுங்கள்
@ajaykumarj8194
@ajaykumarj8194 Год назад
Vanakkam sir aavana yezhuthar name thappa yezhithi vitar athai namale sari pannalama sir
@sureshv3889
@sureshv3889 2 года назад
சர்வே எண் பிழை திருத்தம் செய்வதாக இருந்தால் எவ்வளவு செலவாகும்
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
டாக்குமெண்ட் ரைட்டரை அணுகுங்கள்
@ajlinfo4612
@ajlinfo4612 2 года назад
பழைய பவர் டாக்குமென்டில் , வாய்க்கால் எழுத படவில்லை. அதை பிழை திருத்தல் மூலம் புதியதாக சேர்க்கலாமா , அல்லது வேறுஏதோனும் வழி இருகிறதா . இதற்கு மாறாக . விடுபட்ட அனைத்தையும். எழுதிக்கொள்ளலாமா . அதுவும் பிழை திருத்தல் மூலம் செய்து விடமுடியுமா .
@selvampalanisamy
@selvampalanisamy 9 месяцев назад
பிழை திருத்தல் பத்திரமே போதுமானது.
@rajaramsubbiah411
@rajaramsubbiah411 Год назад
UDR க்கு முந்தைய மற்றும் பிந்தைய பட்டாவில், தந்தை பெயருக்கு பதில் தாத்தாவின் பெயரும் தாத்தா பெயருக்கு பதில் அப்பா பெயரும் உள்ளது. இதை மாற்ற முடியுமா?
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
அதற்குரிய ஆவணங்களை அளித்து மாற்ற முடியும்.
@rajaramsubbiah411
@rajaramsubbiah411 Год назад
@@selvampalanisamyஇதை கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா அய்யா? எங்கு, யாரிடம், எந்த பத்திரம் வழியாக இதை மாற்ற முடியும் என்பதை கூற முடியுமா?
@rajaramsubbiah411
@rajaramsubbiah411 Год назад
@@selvampalanisamy நன்றி ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
@@rajaramsubbiah411 பத்திர எழுத்தரை அணுகுங்கள்.
@ParaniSelvi-fh5mj
@ParaniSelvi-fh5mj Месяц назад
அய்யா எனது பத்திரத்தில் கிராமம் (கிராமம் இல்லாத ஊர் )மட்டும் காட்டப்பட்டுள்ளது. என்ன செய்வது அய்யா. எந்த பத்திரம் செய்வது அய்யா
@selvampalanisamy
@selvampalanisamy Месяц назад
பத்திர எழுத்தரை அணுகுங்கள்
@salbingss4151
@salbingss4151 2 месяца назад
வணக்கம் ஐயா, எனது பெயர் G.S சல்பின். எனது அம்மா எனக்கு செட்டில்மெண்ட் ஆக எழுதி கொடுத்த 7cent பத்திரத்தில் எனது பெயர் S சல்பின் என்று இருக்கிறது.. "G" மிஸ் ஆகி உள்ளது.. இது எதாவது பிரச்சனையா? பெயர் சரி செய்ய எதாவது முறை உள்ளதா? கொஞ்சம் பதிவிடுங்கள் ஐயா...
@selvampalanisamy
@selvampalanisamy Месяц назад
பிழை திருத்தல் பத்திரம் ம்ூலம் சரி செய்து கொள்ளலாம். பத்திர எழுத்தரை அணுகுங்கள்.
@narayanasamy207
@narayanasamy207 3 года назад
Sir while registering the document the patta number erroneously entered 4/2 instead of 4. What can i do? Is it simple correction or to change the whole document. Please help
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
சாதாரண பிழை திருத்தல் பத்திரம் மூலமாக திருத்தம் செய்யலாம். அதிகபட்சம் 500 ரூபாய் செலவாகும்.
@narayanasamy207
@narayanasamy207 3 года назад
@@selvampalanisamy sir Thank you
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
@@narayanasamy207 மகிழ்ச்சி
@hariharanm4496
@hariharanm4496 Год назад
ஐயா எனது அப்பா பெயர் முனிசாமி ஆனால் பத்திரத்தில் முனுசாமி என இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்.
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
பிழை திருத்தல் பத்திரம் மூலம் சரிசெய்ய வேண்டும்
@hariharanm4496
@hariharanm4496 Год назад
@@selvampalanisamy நன்றி ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
@@hariharanm4496 மகிழ்ச்சி
@sureshna1599
@sureshna1599 2 года назад
பத்திரத்தில் ஒரு உட்பிரிவு எண்ணும்,பட்டாவில் ஒரு உட்பிரிவு எண்ணும் இருக்கிறது இதை வைத்து பத்திரபதிவு பண்ண முடியுமா ,fmb,பட்டா , பத்திரம் எல்லாவற்றிலும் அளவுகள் சரியாக உட்பிரிவு எண் மட்டுமே மாறி இருக்கிறது, பத்திரப்பதிவு பண்ண முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
அதை திருத்தம் செய்யுங்கள்
@sureshna1599
@sureshna1599 2 года назад
@@selvampalanisamy பத்திரப்பதிவு பண்ண முடியுமா?
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
@@sureshna1599 திருத்தம் செய்த பிறகு பத்திரம் பதிவு செய்யலாம்
@vijaybk1680
@vijaybk1680 2 года назад
இதே பிரச்சினைதா sir பத்திரபதிவு பண்ணிடே sir இதற்கு தீர்வு என்ன sir
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
@@vijaybk1680 பிழை திருத்தல் பத்திரம் தாக்கல் செய்யுங்கள்
@saminathan4008
@saminathan4008 2 года назад
Sir பத்திரத்தில் எல்லாம் சரியாக இருக்கு.வாரிசு சான்றிதழில் மகள் என்பதற்கு பதிலாக மனைவி என் இருக்கு.இது சாதாரண பிழை திருத்தமாக?இல்லை உரிமை மாற்ற பிழை திருத்தமாக?பிழை திருத்த வாரிசு மட்டும் வந்தால் போதுமா?இல்லை எல்லா வாரிசுகளும் வரணுமா?(மற்ற வாரிசுகளின் உறவு முறை வாரிசு certificatil சரியாக உள்ளது)
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
இது சாதாரண பிழை திருத்தம்தான்
@mdmnamakkal
@mdmnamakkal Год назад
ஐயா எனது தந்தை எனக்கு தான செட்டில்மெண்ட் மூலமாக ஒரு பத்திரம் செய்து கொடுத்தார் அதில் வாரிசுகள் மூவர் உள்ளனர் எனது தந்தையோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர் அதை எனக்கு தான செட்டில்மெண்ட் செய்யும்போது நான்கில் ஒரு பாகம் என்று எழுதுவதற்கு பதிலாக பேர் பாதி என்று எழுதிவிட்டார் இதை எனது சகோதரர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர் வழக்கு நிலுவையில் உள்ள போது நான் பிழை திருத்தல் பத்திரம் செய்யலாமா
@kuppuswamye962
@kuppuswamye962 2 года назад
வணக்கம் ஐயா உங்கள் இந்த வீடியோ பயனுள்ளதாக எல்லோருக்கும் இருக்கும் .வார்டு எண் 2 மற்றும் வட்டம் எண் 5 என்று எழுதுவதற்கு பதிலாக வார்டு எண் 5 வட்டம் எண் 2 என்று எழுதி விட்டார்கள் இதற்கு என்ன செய்ய வேண்டும்
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
பிழை திருத்தல் பத்திரம் எழுத வேண்டும்.
@mrsparvin1181
@mrsparvin1181 Год назад
Ward No change panna mudiyuma?
@mohanraj051988
@mohanraj051988 2 года назад
ஐயா, பிளாட் அம்மா பெயர்ல இருந்து தான செட்டில்மெண்ட் பண்ணியாச்சு, வீடு கட்ட தேவையான டாக்குமெண்ட் dtcp approval, தனி பட்டா, சிட்டா எல்லாம் என்னோட பேர்ல தான் இருக்கு. இப்ப பேங்க்ல ஹௌசிங் லோன் கொடுக்க முடியாது. இடத்த அம்மா பேர் கு வித்தவங்க sign இல்ல னு சொல்றாங்க ஒரு பட்டா நம்பர் மிஸ் ஆகி இருக்கு. இடம் லேண்ட் வுணர் கிட்ட power வாங்கி வித்து இருகாங்க 25 yrs கு முன்னாடி. இப்ப அவங்க வாரிசுகள வர சொன்ன செட்டில்மெண்ட் அதிகமா கேக்கறாங்க. 25 வருஷமா அந்த இடத்துக்கு பஞ்சாயத்து சொத்து வரி கட்டிட்டு இருக்கோம். இத மேற்கோள் காட்டி பிழை திருத்த பாத்திரம் மாற்றம் செய்ய வாய்ப்பு இருக்க.
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
வாரிசுகளை நீதிமன்றம் மூலமாக வரவழைத்து கையெழுத்து பெற வேண்டும்.
@SankariSuershkumar
@SankariSuershkumar 5 месяцев назад
பத்திரத்தில் பத்மா என உள்ளது மற்ற அனைத்து சான்றிதழில் பத்மாவதி என்று உள்ளது என்ன செய்ய வேண்டும் சார்
@vijaidamodaran5124
@vijaidamodaran5124 4 месяца назад
ஐயா கிரய பத்திரத்தில் ஒரு புல எண் விடுபட்டு விட்டது, எனக்கு விற்றவரின் பத்திரத்திலும் அந்த புல எண் இல்லை
@selvampalanisamy
@selvampalanisamy 3 дня назад
பிழை திருத்தல் பத்திரம்தான் தீர்வு
@rajapremkumar1835
@rajapremkumar1835 3 года назад
ஐயா என்னுடைய பத்திரத்தில் செக்கு பந்தியில் கிழபுரம் இருக்க வேண்டிய அளவு மேற்புரமும், மேற்புரம் இருக்க வேண்டிய அளவு கிழபுறமும் இருக்கு அதற்கு என்ன செய்ய...
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
சாதாரண பிழை திருத்தல் பத்திரம் மூலமாக திருத்தம் செய்யலாம். அதிகபட்சம் 500 ரூபாய் செலவாகும்.
@sarathkumarvs38
@sarathkumarvs38 11 месяцев назад
ஐயா, எங்கள் சொத்து பத்திரத்தில் பிழை உள்ளது ஆனால் சொத்து விற்றவர் திருத்தம் செய்ய வர மறுக்கிறார் இப்போது நாங்கள் என்ன செய்வது .நீதிமன்றத்தின் மூலம் பிழை திருத்தம் மேற்கொள்ள எவ்வளவு காலம் ஆகும். உதவுங்கள்
@selvampalanisamy
@selvampalanisamy 11 месяцев назад
நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகுங்கள்
@advocatevsaravanan3670
@advocatevsaravanan3670 Год назад
2400 சதுரடி விஸ்தீரணத்தில் மேற்கு பக்கமான 1200 சதுரடி என்பதில் "கிழக்கு" என்று பதிவு செய்யப்பட்டு விட்டது. நான்கெல்லைகள் சரியாக குறிப்பிட பட்டுள்ளது நான்கு பக்க அளவுகள் சரியாக குறிப்பிட பட்டுள்ளது இது சாதாரண பிழைதிருத்தல் பத்திரமா?
@selvampalanisamy
@selvampalanisamy 11 месяцев назад
இல்லை
@idhoaanandham7752
@idhoaanandham7752 2 года назад
பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். நன்றி. ஆலோசனை தேவை: மூன்று சர்வே நம்பரில் உள்ள 95 சென்ட் நிலத்தை வாங்கியவர், விற்கும்போது ஒரு சர்வே நம்பரை தவறுதலாக விட்டுவிட்டு இரண்டு சர்வே நம்பரில் உள்ளதாக 95 சென்டை கிரையம் செய்து விட்டார். 95 சென்டருக்கு உரிய ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி கட்டணம் செலுத்தி பதிவாகியுள்ளது. தங்கள் கருத்துக்களை கேட்டு புரிந்து கொண்ட வகையில்,விடுபட்ட சர்வே நம்பரை சேர்க்க சாதாரண பிழைதிருத்தம் பத்திரம் போதும் என்று கருதுகிறேன். சரியா?
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
விடுபட்ட சர்வே எண்ணுக்குரிய சொத்து மதிப்பு என்ன இருக்கிறது என்பதை பார்ப்பார்கள். அதனை வைத்தே முடிவு செய்வார்கள். பத்திர எழுத்தரை அணுகுங்கள்
@narayananr2524
@narayananr2524 2 года назад
சார் உரிமை மாற்றம் பிழை திருத்தம் பாத்திரம் செயும் போது எழுதி வாங்கியவர் மற்றும் எழுத்து கொடுத்தவரும் தேவையா? எழுதி கொடுத்தவுங்க இறந்துட்டாங்கனா? சர்வே என்னும் பரப்பு அளவும் தப்பா இருந்த என்ன செய்யுறது?
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
இருதரப்பு வாரிசுகளையும் வைத்து அதனை செய்ய வேண்டும்
@venkateshsai5205
@venkateshsai5205 5 месяцев назад
எங்களுக்கு விற்றவர் இறந்துவிட்டார் அவர் வாரிசுக்கு வாரிசு சான்றிதழ் இல்லை என்ன செய்வது
@padmadevi8141
@padmadevi8141 Год назад
Sir enga pathirathil veedu and eb number podala..athuku enna panrathu
@balraj3182
@balraj3182 2 года назад
ஐயா எனது அப்பா என் தம்பிக்கு தான செட்டில்மென்ட் எழுதி இருக்கிறார் அதில் நானும் சாட்சி கை எழுத்து போட்டு உள்ளேன் அதில் நானும் உரிமை கோர முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
முடியாது
@basilgeorge1523
@basilgeorge1523 2 года назад
அய்யா வணக்கம் ! நலமாக இருக்கிங்களா? நான் வாங்கும் இடம் முதலில் கூட்டாக 6 பேரும் பிறகு 6 இல் ஒருவரே கிரயம் செய்து வாங்கிவிட்டார். ஆனால் முதல் பத்திரம் முதல் அனைத்து ஆவணங்களிலும் அவரது இனிஷியல் தவறாக இருக்கிரது. எவ்வாறு திருத்தல் பத்திரம் செய்வது?
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
சாதாரன பிழை திருத்தல் பத்திரம் மூலமாக இதை திருத்திவிடலாம். பத்திர எழுத்தரை அணுகுங்கள்.
@basilgeorge1523
@basilgeorge1523 2 года назад
@@selvampalanisamy நன்றி அய்யா. திருத்தல் பத்திரம் தான் போட வேண்டுமா? அப்படி என்றால் கூட்டாக வாங்கியதால் அனைவரும் வர வேண்டுமா? அல்லது திருத்தல் பதிலாக வேறு சம்மத அல்லது உறுதிமொழி பத்திரம் போதுமா அய்யா?
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
@@basilgeorge1523 கூட்டாக வாங்கியதால் அனைவரும் வர வேண்டும்
@basilgeorge1523
@basilgeorge1523 2 года назад
நன்றி அய்யா
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
@@basilgeorge1523 மகிழ்ச்சி
@jamunaravi6265
@jamunaravi6265 3 года назад
ஐயா.வணக்கம்.நான்ஒரு வீட்டை கிரையமாக1990ல் பெற்றேன்.அந்த இடமானது எனக்கு விற்றவர் பாகபிரிவினைமூலம் பெற்ற சொத்தாகும்.அதில் ஒரு பகுதி எனக்கு விற்கப்பட்டது.பத்திரத்தில் உள்ள சர்வே எண்ணும் விற்றவர் பாகப்பிரிவினை சர்வே எண்ணும் ஒன்றாகவே உள்ளது.பாகபிரிவினை செய்த வருடம்1960.அப்போது அது பயிர் நிலமாக இருந்தது.என் சொத்திற்கு இப்போது பட்டா எண் பார்த்தால் வேறாக உள்ளது.நான் என்ன செய்வது எனக்கு தெளிவான பதில் கூறவும்.
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.
@naveenkumars1594
@naveenkumars1594 2 года назад
Sir Instead of writting 2 survey numbers only one survey number written in pathiram. Another survey number alone not mentioned but other all details and sq ft details are correct. What to do to make correction ?
@charudurai9071
@charudurai9071 2 года назад
Sir unga problem than enakum.. Neenga sari paniteengala
@kcscelegant1796
@kcscelegant1796 3 года назад
Survey number wrong 4 boundary correct 3 person make document as per panchayat map survey number what will do
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
சரியான சர்வே எண்ணுக்குரிய சந்தை மதிப்பு பார்க்கப்பட்டு தீர்மானிக்க வேண்டும்.
@gunaseeligopu3784
@gunaseeligopu3784 2 года назад
Vaarisugal varumpodhu , vaarisu certificate submit pannanuma?
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
உங்கள் கேள்வி புரியவில்லை
@revathig1577
@revathig1577 2 года назад
S
@gunasekarana8419
@gunasekarana8419 2 года назад
Sir bank modt la name and document no mistake correction Panna mudiyuma or cancel Pa na venduma
@prabhatex7475
@prabhatex7475 2 года назад
Sir enga amma um enga periappa um senthu enaku kirayam panni koduthanga athula enga periappa 1 lakkana nabar enga Amma 2 lakkana nabar 2 nu podrathuku pathila 3 nu pottanga itha correction panrathuku na enga periappa kitta sign vanganuma sir
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
தேவையில்லை, இது சாதாரண பிழைதான்
@santhikumar1688
@santhikumar1688 5 месяцев назад
பத்திரத்தில் அடிக்கணக்கு அதிக மாக உள்ளது இது சாதாரண பிழை திருத்தமா
@selvampalanisamy
@selvampalanisamy 5 месяцев назад
ஆமாம்.
@sarosaro9549
@sarosaro9549 2 года назад
My father settlement Chennai land to me. survey no 47 instead of 46 in document .its mistake .my father is death .how can rectify this mistake.please help me
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
இது சாதாரண பிழைதிருத்தம் செய்தால் போதும். சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் அருகிலுள்ள பத்திர எழுத்தரை அணுகுங்கள்
@elayarajathangavel6562
@elayarajathangavel6562 3 года назад
ஐயா என் பக்கத்துவீட்டுக்காரர் 1993ல் 457சமீ தோராயப்பட்டா பெற்றுள்ளார். அதனை வைத்து 2016ல் 457சமீக்கும்(நீள, அகல எல்லைகளை கூடுதலாக எழுதி) பாகப்பிரிவினை பத்திரம் பதிந்துள்ளார். ஆனால் FMB map ல் 435 சமீ தான் உள்ளது. இப்போது அவர் FMB mapல் பிழைத்திருத்தம் செய்ய முடியுமா?
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
முடியும்
@elayarajathangavel6562
@elayarajathangavel6562 3 года назад
ஐயா, நான் மேற்சொன்ன என் பக்கத்துவீட்டுக்காரர் FMB mapஐ விட கூடுதலாக பதிந்த 20சமீ இடமானது என்னுடைய நத்தம் பட்டாவிலும், அரசாங்கத்திற்க்கு சொந்தமான மரப்பட்டாவிலும்(2C பட்டா) மற்றும் வேறுஒரு நபரின் (விவசாய நிலத்தின்) ஒரிஜினல் பட்டாவிலும் வருகிறது. ஆக்கிரமிப்பின்மூலம் இருக்கும்போது FMBல் எவ்வாறு பிழைதிருத்தம் செய்யமுடியும்? மேலும் அவர் பத்திரம் மோசடி பத்திரம் ஆகாதா?
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
@@elayarajathangavel6562 தாலுகா அலுவலகத்தில் முறையிடுங்கள்
@SasikalaSB
@SasikalaSB 5 месяцев назад
Anna enga veettu pathirathula appa name mathi kuduthurukaru avaruku 2 name padikathavaru so elathulaum mathi mathi name kuduthu vechutaru...ipotha ela proof um name crct ah change pannom..but pathirathula karuppusamy ku pathila periyasamy nu kuduthurukaru..itha epdina change pandrathu...??? Ithuku oru solution sollunga na...😢
@cinimapayan9466
@cinimapayan9466 Месяц назад
@@SasikalaSB epdi maathuninga enakum same problem
@rajasrinivasan780
@rajasrinivasan780 2 года назад
ஐயா, வணக்கம் 2001 அன்று பாகப்பிரிவினை ஒன்று நடந்தது அதில் பழைய சர்வே எண் சரியாக உள்ளது ஆனால் புதிய சர்வே எண் தவறாக உள்ளது. பிழை திருத்தல் பத்திரம் செய்வதற்கு யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. என்ன செய்வது.?
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
நீதிமன்றம் செல்லுங்கள். அவர்கள் மீது வழக்கு தொடுங்கள்
@prathapkumar6893
@prathapkumar6893 6 месяцев назад
1520000 வழி காட்டி மதிப்பு உள்ள நிலத்தை விற்பவர் 1480000 க்கு விற்க சம்மதித்து விட்டால் வாங்குபவர்க்கு எதாவது பிரச்னை ஏற்படுமா??
@selvampalanisamy
@selvampalanisamy 5 месяцев назад
பின்னாளில் மீது கட்டணத்தை பதிவுத்துறைக்கு செலுத்த வேண்டியது வரும்
@SivaSiva-dw3ev
@SivaSiva-dw3ev 2 года назад
சார் மூலப்பத்திரம் பார்த்து பதிவு பண்ணிட்டேன் சைடு அளவு 23.5_74 ஆனா அங்கே இருக்கிற அளவு குறையுது சார் பிழைதிருத்தம் பண்றதுக்கு எடத்த வித்த பார்ட்டி வர மாட்டிரங்க எப்படி சரி செய்யலாம்
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
நீதிமன்றம் செல்லுங்கள்
@shankarshankarr7422
@shankarshankarr7422 5 месяцев назад
ஐயா, தேதி மற்றும் year மற்ற முடியுமா ?
@rekhar4330
@rekhar4330 2 года назад
Ennoda documentla survey number 305/6 iruku,parent documentla 305/3AB1 iruku ipo patta podum pothu survey number 305/10 varanumnu solranga ethu correctunu epdi check panrathu
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, மாவட்ட பதிவகத்தில் நடக்கும் குறை தீர்க்கும் முகாமில் மனு கொடுங்கள்.
@thangaduraithangadurai7741
@thangaduraithangadurai7741 2 года назад
ஒரு சர்வே எண்ணில் சென்ட் அதிகமாக, ஒரு சர்வே எண்ணில் சென்ட் கம்மியாகவும் எழுதி ட்டாக1978ல், இது கூட்டுபட்டாக அண்ணன் தம்பிகள் 4பேர் இருக்காங்க என்ன செய்யலாம் ஐயா பட்டா மாற்றம் செய்ய
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
பிழை திருத்த பத்திரம் எழுதி பதிவு செய்ய வேண்டும்
@thangaduraithangadurai7741
@thangaduraithangadurai7741 2 года назад
@@selvampalanisamy நன்றி ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
@@thangaduraithangadurai7741 மகிழ்ச்சி
@rthirupathi
@rthirupathi 2 года назад
ஐயா, வணக்கம் நான் வாங்கிய மனையின் பத்திரம் முன்பு மூண்று நபர் வைத்திருந்ததும் ஒரு தவறான புது யூடியார் சர்வே எண் இருந்திருக்கிறது பழைய ரீசர்வே எண் சரியா இருக்கிறது இப்போ இதை திருத்த யாருக்கு அதிகாரம் இருக்கிறது பதில் தந்து உதவி செய்யவும் நன்றி
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
வட்டாட்சியருக்கு மனு அனுப்புங்கள்
@rthirupathi
@rthirupathi 2 года назад
@@selvampalanisamy நன்றி ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
@@rthirupathi மகிழ்ச்சி
@sonaji9266
@sonaji9266 2 года назад
Sir en register pathirathil patta number delete panna mudiyuma ..
@fun0mania332
@fun0mania332 2 года назад
ஐயா திசைகள் சரியாக உள்ளது ஆனால் அதில் உள்ள மனைதாரர் பெயர் தவறாக உள்ளது என்ற செய்வது
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
சாதாரண பிழை திருத்தல் பத்திரம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்
@thilagat3447
@thilagat3447 2 года назад
தவறு என கூறி 6 மாதம் பட்டா தொல்ல சர்வேயர் TT மற்றி 2008 என்றும்
@thilagat3447
@thilagat3447 2 года назад
20.8 ஆனால் 212 என போடவேண்டும் வடக்கு எல்லயின் அளவு மட்டும் போடாமல் சர்வேயர் அலைகழித்து மணஉழைச்சல் ஏற்படுத்தி மாத காலம் தொல்லை என்ன செய்வது
@kalaiselvip140
@kalaiselvip140 2 года назад
எங்க அம்மா அவுங்க அண்ணா கிட்ட பணம் கொடுத்து ஒரு இடம் தானமாக வாங்குனாங்க... ஆன அந்த பத்திரத்துல அம்மா ஓட அண்ணா பாதை எதுன்னு அதுல குறிப்பிடல இது பிழை திருத்தம் செய்து பாதை எழுதலாமா? Plz சொல்லுங்க
@kalaiselvip140
@kalaiselvip140 2 года назад
பாதை இதுதான்னு மட்டும் வாய் வார்த்தையா சொல்லிடாங்க... இப்ப இத பிழை திருத்தம் பண்ண முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
@@kalaiselvip140செய்ய முடியும்.
@lifeofenjoyness
@lifeofenjoyness 3 года назад
வணக்கம்.எனது தாத்தா எனது அம்மாக்கு எழுதிக் கொடுத்த தான செட்டில் மெண்ட் பத்திரத்தில் மொத்தமாக 25 சென்ட் ஒரே ஒரு சர்வே எண்ணில் இடம் பெற்றுள்ளது.ஆனால் தற்போது தான் தெரிந்தது ஒரு சர்வே எண்ணில் 22 செண்ட்டும் மற்றொன்றில் 3 சென்ட் உள்ளது.அதை திருத்துவதற்கு என்ன செய்ய வேண்டும். பட்டாவில் 22 சென்ட் மட்டுமே உள்ளது. 3 சென்ட் நிலம் குறிப்பிடவில்லை. இதனை திருத்த என்ன வழி?... சொல்லுங்கள் அய்யா.என்ன செலவாகும்?...இதற்கு தீர்வு இருக்கா?
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
உங்கள் தாத்தா வாரிசுகளிடம் கையெழுத்து பெற்று அதனை திருத்த வேண்டும். சாதாரண பிழைதிருத்தல் பத்திரம் மூலம் திருத்த முடியாது.
@lifeofenjoyness
@lifeofenjoyness 3 года назад
@@selvampalanisamy நன்றி அய்யா
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
@@lifeofenjoyness மகிழ்ச்சி
@maharajan5704
@maharajan5704 3 года назад
ஐயா எனது பெயர் மணிகன்டன் எனது அம்மாவுக்கு திருமணம் நடந்த அடுத்த நாள்அதாவது 15.8.1986 அன்று எனது அம்மாவின் தந்தை எனது மமாவுக்கு அதாவது அவள் மகளுக்கு சொந்த சுய புத்தியுடன் பாசததின் அடிப்படையிலும் ஒரு சில சொத்துக்களை தானே செட்டில்மண்ட் செய்துள்ளார் எந்த நிமந்தனை இல்லாமல் செய்துள்ளார் தற்போது எனது அமமாவின் தந்தை 2012 ஆண்டு காலம் ஆகிவிட்டார் எனது அம்மா 2013 ஆண்டு கலாம் அடைந்துவிட்டாங்க தற்போது 2021ஆம் ஆண்டு நடந்து கொண்டு இருக்கிறது அம்மாவின் தந்தை சொத்துக்கள் இன்று வரை இந்த நிமிடம் வரை பிரிக்கவோ பாகவிரிவினேயோ செய்ய வில்லை தற்போது எங்கள் அம்மாவின் அண்ணன் மாரகள் சொத்தை பிரிக்க ஆவணம் செயகிறார்கள் எனது அம்மாவுக்கு தந்தை யின் சொத்துகளிள் அண்ணன் மார்களிடம் பங்கு கேட்க எங்கள் அம்மாவின் வாரிசுகளா எனக்கு உரிமை கேட்க முடியுமா வாய்ப்பு இருக்கிறதா அய்யா சற்று விளக்கமாக சொல்லுங்கள் ஜயா மேலும் உங்கள் பதில்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது வாழ்க வளமுடன் ஜயா
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
கேள்வி தெளிவாக இல்லை
@maharajan5704
@maharajan5704 3 года назад
@@selvampalanisamy ஒகே ஜயா ஜயா எங்கள் அம்மாவுக்கு இரண்டு அண்ணன்கள் எங்கள் அம்மாவின் தந்தை இறந்து வீட்டார் இன்று வரையிலும் எங்கள் அம்மாவின் தந்தை சொத்துக்கள் பிரிக்கவும் இல்லை பாகவிரிவினேயோ செய்ய வில்லை ஆனால் எங்கள் அம்மாவிற்கு திருமணம் நடந்த சமயத்தில் ஒரு சில சொத்துக்கள் எந்த நிமந்தனை இல்லாமல் தானே செட்டில்மென்ட் செய்துள்ளார் தறபோது எங்கள் அம்மாவும் காலம் ஆகிவிட்டார் என்னுடைய கேள்வி எங்கள் அம்மாவின் தந்தை சொத்துகளில் பங்கு கேட்க எங்கள் அம்மாவின் வாரிசுகளான எங்களுக்கு உரிமை உள்ளதா ஜயா
@maharajan5704
@maharajan5704 3 года назад
ஜயா மேல உள்ள கேள்விகளில் ஒன்றை சொல்ல தவறிவிட்டது மணணிக்கவும் எங்கள் அமமாவின் அப்பாவும் காலம் ஆகிவிட்டார்
@selvampalanisamy
@selvampalanisamy 3 года назад
@@maharajan5704 இருக்கிறது
@maharajan5704
@maharajan5704 3 года назад
@@selvampalanisamy நன்றி ஜயா
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA 2 года назад
ஐயா நான் வாங்கிய 2 ஏக்கர் நிலத்திற்க்கு செல்லும் பாதை சர்வே எண் குறிப்பிட்டு பஞ்சாயத்து சாலை என ஆவண எழுத்தர் தவறுதலாக எழுதிவிட்டார் ... பின்புதான் அந்த பாதையின் சர்வே எண் 6 பேருக்கு பாத்தியப்பட்ட பாதை என தெரிந்தது... இப்போது எனது நிலத்தில் வண்டி வாகனத்தில் செல்ல அந்த பாதைக்கு 6ல் 5பேர் பாத்தியப்பட்டவர்கள் மறுக்கிறார்கள். பாதைக்கு பாத்தியப்பட்ட 6ல் ஒருவர் எனக்கு நிலத்தை விற்றவர்... இப்போது பத்திரத்தில் எனக்கு நிலத்தை விற்றவரை வைத்து அந்த சர்வே எண் பாதையின் எனக்கு பாத்தியம் உண்டு பிழைத்திருத்தம் செய்ய முடியுமா?
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
முடியும்
@dhasandhasan3679
@dhasandhasan3679 2 месяца назад
ஐயா உங்கள் போன் நம்பர் தருவீர்களா
@selvampalanisamy
@selvampalanisamy 20 дней назад
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
@mbvijhaykhumar6825
@mbvijhaykhumar6825 2 года назад
ஐயா, நன்றி, சர்வே நம்பர் தவறாக உள்ளது ,இதை மாற்ற எந்த பிழை திருத்தம் செய்ய வேண்டும்?
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
சாதாரண பிழை திருத்தல் பத்திரம் போதும்.
@mbvijhaykhumar6825
@mbvijhaykhumar6825 2 года назад
​@@selvampalanisamy ஐயா நன்றி, பத்திரம் போட்டு இருபது வருடங்கள் ஆகிவிட்டன,இதற்கு கால அளவு vullatha? எப்படி மனு கொடுப்பது, அல்லது இதற்கு சட்ட நடைமுறை உள்ளதா, அல்லது பதிவாளரை அணுகவேண்டுமா? கொஞ்சம் தயவு செய்து விளக்கமாக கூறவும் , மிகவும் நன்றி ஐயா
@ddhamothar
@ddhamothar 2 года назад
ஐயா நாங்கள் 1879ஆம் ஆண்டில் எழுதிய பதிவில் சரி பிழை ஏற்பட்டது அதை சரி செய்வதற்காக 2019ஆம் ஆண்டு பிழைதிருத்தம் பத்திரம் தாக்கல் செய்து பதிவு செய்தோம் ஆனால் தற்போது இருபத்தி ஒன்றாம் ஆண்டு பதிவுத் துறையில் இருந்து தணிக்கை குழுவில் குறை கட்டணமாக செலுத்துகிறார்கள் 1080p பிறகுதான் பிழைத் திருத்தம் செய்ய முடியும் என்கிறார்கள் 19 அவர் மீது கொலைக்குற்றம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் எவ்வாறு செய்வது
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
புரியவில்லை
@chinnappanmurugan3296
@chinnappanmurugan3296 2 года назад
Phone no sir
@annaisekar3589
@annaisekar3589 Год назад
ஐயா ஓர் இடத்தை இரண்டா பிரிந்ததேம் A என்பவர் B என்பவரின் எழுதிவைத்தில் நகல்கள் கெட்டுக்காபடும் என்று சொல்வதக்கு பதிலாக அசல் பாத்திரம் கூறி விட்டர் settlement patram இதை திருத்த முடியாது
@selvampalanisamy
@selvampalanisamy Год назад
புரியவில்லை
@Craftwork869
@Craftwork869 5 месяцев назад
ஐயா. தாங்கள் தந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது நன்றி. எங்கள் பாட்டி சொத்து. நிலத்துக்கு வடக்கு பழைய பேருந்து நிலையம். தெற்கு அம்மாக்குளம். இவை இரண்டுக்கும் இடையில் எங்கள் நிலம் இருந்தது, அரசு அம்மன் குளத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட நாடியது, பழைய பேருந்து நிலையத்திற்கும் புதிய பேருந்து நிலையத்திற்கும் இணைக்கும் படி சாலையை தானமாக கேட்டார்கள். நாங்கள் அரசாங்கத்திற்கு நிலத்தை தானமாக கொடுத்தோம். எங்கள் சொத்து கூட்டு பட்டாவாக இருந்தது. எங்கள் பெரிய தந்தை அதை பராமரித்து வந்தார்கள் எங்கள் தந்தை வறுமையின் காரணமாக பெரிய தந்தையிடம் சிறிது சிறிதாக பணத்தை வாங்கினார்கள். அதை அவர் முறைகேடாக பயன்படுத்தி வேறு ஒருவருக்கு பவர் பட்டா செய்து கொடுத்தார்கள். பவர் பட்டா வாங்கியவர் தன் மனைவி பேரில் தான செட்டில்மெண்ட் கிரைய பத்திரம் எழுதினார்கள் அதில் நாங்கள் அரசாங்கத்திற்கு. தானமா கொடுத்த நிலத்தை. கூட்டு பட்டதாக இருந்ததால் அரசாங்கத்திற்கு தானமா கொடுத்த இடத்தை அவர் இஷ்டத்திற்கு சர்வே எண் போட்டுக் கொண்டார். இதை கண்டுபிடித்த அரசாங்கம் அவருடைய பத்திரத்தை போலி பத்திரம் என்று அரசாங்கம் கேன்சல் செய்து விட்டது. எங்கள் நிலத்தை திரும்பி மீள்வது எப்படி.
@k.sureshkumarkumar6040
@k.sureshkumarkumar6040 3 месяца назад
வணக்கம் என் பெயர் k.சுரேஷ் குமார் ஆனால் பத்திரத்தில் k.சுரேஷ்குமார் என்று வந்து விட்டது. ஆதாவது சுரேஷ்க்கும் குமார்க்கும் இடைவெளி இல்லாமல் வந்துவிட்டது. இதற்கு பிழைத்திருக்க தேவையா ஐயா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
@selvampalanisamy
@selvampalanisamy 4 дня назад
தேவையில்லை
@aareif77
@aareif77 4 месяца назад
ஐயா பாகப்பிரிவினை பத்திரத்தில் சொத்தின் அளவு தவறாக உள்ளது அதற்கு என்ன செய்யலாம்?
@selvampalanisamy
@selvampalanisamy 3 дня назад
பிழை திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்யுங்கள்
@aareif77
@aareif77 14 часов назад
@@selvampalanisamy நன்றி
Далее