Тёмный
No video :(

பத்மாசனம் பண்ண கஷ்டமா இருக்கா? எப்படி ஈஸியா செய்யலாம்? பகுதி - 2 | Samayam Tamil 

Samayam Tamil
Подписаться 383 тыс.
Просмотров 30 тыс.
50% 1

#padmasana #yogasanas
யோகாசனங்கள் செய்கின்ற பொழுது, அமர்ந்த நிலையில் செய்யும் பல ஆசனங்களுக்கு வஜ்ராசனமும் பத்மாசனமும் அடிப்படையாக இருக்கும். அதில் பத்மாசனம் நிறைய பேரால் முறையாக செய்ய முடியாது. அதனால் சம்மணங்கால் மட்டும் போட்டு அமர்ந்து கொண்டு செய்வார்கள். அப்படி இருப்பவர்களுக்கு எப்படி மிக எளிமையாக பத்மாசனத்தில் அமர்ந்து கொள்ளலாம். அதற்கு நம்முடைய கால்களை எப்படி தயார்ப்படுத்லாம் என்பது குறித்து இந்த வீடியோவில் யோகக்கலை நிபுணர் திவ்யா குகப்பிரியன் செய்து காட்டுகிறார்.
மேலும் படிக்க : tamil.samayam....
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@mohans1806
@mohans1806 Год назад
அன்பு சகோதரிக்கு, பத்மாசனத்திற்கு நீங்கள் சொல்லிய பயிற்சியை செய்தேன். இப்பொழுது என்னாலும் பத்மாசம் செய்ய முடிகிறது.எனது பல நாள் கனவு நிறைவேறியது.தங்களுக்கு நன்றி, நன்றி, நன்றி.
@Ananthakumar0712
@Ananthakumar0712 Месяц назад
நன்றி அக்கா! குருவே சரணம்!!
@ptbharathi9960
@ptbharathi9960 3 года назад
10 நிமிடத்தில் கால் மரத்து போகிறது என்ன செய்வது
@sarasanand4424
@sarasanand4424 11 месяцев назад
நன்றி சகோதரி நான் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்
@muthukumarmuthukumar5303
@muthukumarmuthukumar5303 Год назад
நன்றி
@chandramohanv2395
@chandramohanv2395 3 года назад
நன்றி மேடம் நம்பிக்கை ஊட்டும் வகையில் சொல்லி உள்ளீர்கள் முயற்சிக்கிறேன்
@licharimf
@licharimf Год назад
திருச்சிற்றம்பலம். மிகவும் அருமை எப்படி செய்ய வேண்டும் என்பதை விட பக்குவமாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக செயல்முறை விளக்கம் அருமை அருமை நன்றி நன்றி அம்மா எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன்
@uservweruioashfdggcc
@uservweruioashfdggcc 10 месяцев назад
Nice mam
@sethukannan7075
@sethukannan7075 Год назад
தங்கள் பயிற்சி மிக மிக எளிதாகவும் தெளிவாகம் இருந்தது , நன்றிகள் பல
@sesa3mediachannel478
@sesa3mediachannel478 10 месяцев назад
நான்கு நாட்களாக ரொம்ப சிரமப்பட்டேன் நீங்க சொன்னமாதிரி செஞ்சேன் துளிகூட சிரமம் இல்லை மேடம் இனி உங்க சேனலுக்கு அடிமை
@sornaiarjagadeeshwaran5973
@sornaiarjagadeeshwaran5973 3 года назад
நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். நன்றி
@damodaranp.9342
@damodaranp.9342 4 месяца назад
Excellent teaching
@mjayaraman1121
@mjayaraman1121 5 месяцев назад
Good teaching ma, God bless you...
@alagurajank.l941
@alagurajank.l941 3 месяца назад
இந்த உடலை குழந்தையாக பாவித்து செய்வது நல்ல பலனைத்தருகிறது
@sadheeshkumar.p8498
@sadheeshkumar.p8498 3 месяца назад
Tq mam today I am first padma asanam
@user-yw7hz9sc6o
@user-yw7hz9sc6o 2 года назад
நன்றி 🙏
@thilagamsekar6652
@thilagamsekar6652 2 года назад
நன்றிம்மா வாழ்க வளமுடன் 🙏🏼💖👌🏽
@sathya1753
@sathya1753 3 года назад
வாழ்க வளமுடன்
@jagadeeswarimuruganandam4816
@jagadeeswarimuruganandam4816 2 года назад
சூப்பர்
@grammarpagesforbeginners7203
Excellent method of teaching... Your videos give lots of hopes for the beginners❤👍👌
@rajarajan7034
@rajarajan7034 Год назад
Thank u mam
@gkben1412
@gkben1412 3 года назад
மிக்க நன்றி அம்மா
@indraganesan9611
@indraganesan9611 2 года назад
Great job 👍👍
@shyamalar1139
@shyamalar1139 9 месяцев назад
Be blessed ma. I am yet to accomplish this pose . And will.have a forget from today ❤
@vadivukumeresan6825
@vadivukumeresan6825 2 года назад
Arumaipa vallga vazamudan
@raji9678
@raji9678 2 года назад
Lovely teaching method 🙏 thank you nice explanation
@ramalingam5927
@ramalingam5927 Год назад
Sirappana valikattuthal
@m.gmurugesan9363
@m.gmurugesan9363 2 года назад
Good and excellent coaching madam
@user-yr5ew3dk1w
@user-yr5ew3dk1w Год назад
ரவி 👍
@p.leelavathibaraniya1372
@p.leelavathibaraniya1372 Год назад
Excellent teaching sis ❤ keep rocking
@gunasekarguna4289
@gunasekarguna4289 3 года назад
Romb nanri sistar
@gunasekarguna4289
@gunasekarguna4289 3 года назад
Nanri mam
@regiedavey7705
@regiedavey7705 2 года назад
Awesome explanation. Thanks so much.
@rpkbuviki9339
@rpkbuviki9339 3 года назад
Thanks ma.its really works
@mainathannagarajan6102
@mainathannagarajan6102 3 года назад
am trying in the same way
@selvarajkalimuthu4825
@selvarajkalimuthu4825 3 года назад
GOOD
@srividhya6138
@srividhya6138 3 года назад
வணக்கம் மேடம் என் இரண்டரை வயது பையன் சம்மணம் போட்டு உட்கார கடினமாக உள்ளது w நிலையில் அமருகிறான் சம்மணம் போட வைத்தால் கால் இளகுவாக மடங்கவில்லை இந்த பயிற்சி செய்ய சொல்லலாமா?
@karthikcharan8400
@karthikcharan8400 2 года назад
இப்பதானுங்க திருமந்திரம் பாத்துட்டு வரேன்.....
@priya-nu6rw
@priya-nu6rw 3 года назад
40 age bathmasanam podalama
@Jasr6
@Jasr6 2 года назад
நற்பவி
@kaniveyilveyil6949
@kaniveyilveyil6949 3 года назад
Ore said podalama...
@nasiraparveent8752
@nasiraparveent8752 3 года назад
50 age i Padma Sanam palama
@nature8178
@nature8178 9 месяцев назад
Yogham kathu kuduthavan tamilian..sithukal kathukuthadhu sitharghal aanaa neenghaloo pinaadi aa nu hindila pootu tamilanuku kathutharingha vilanghum Patanjali yaarmaa tamilandhaana
@usha-rakshan143
@usha-rakshan143 Год назад
Avada avan distrub
@manivel779
@manivel779 Год назад
1st தமிழ்ல பேசுங்க 😡
@kamalathevijegatheeswaran6689
அவர்க்கு சொல்லாமல் நீங்கள் படித்து தமிழில் சொல்லி கொடுங்கள்
@subash9903
@subash9903 Год назад
நன்றி
@kiruthikakiruthika5090
@kiruthikakiruthika5090 2 года назад
நன்றி
Далее
what will you choose? #tiktok
00:14
Просмотров 7 млн
Кого из блогеров узнали?
00:10
Просмотров 676 тыс.