Тёмный

பனங்காய் பணியாரமும் தேநீரும் மறக்கமுடியுமா! | Our Village life ♥️ | vanni vlog 

VANNI VLOG
Подписаться 47 тыс.
Просмотров 24 тыс.
50% 1

பனங்காய் பணியாரமும் தேநீரும் மறக்கமுடியுமா! | Our Village life ♥️ | vanni vlog
#villagelifestays
#traditionalfood
#ourvillagefood
#vannivlog
#vanni
#villagelife

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@mangalapoobala4338
@mangalapoobala4338 Месяц назад
சகோதரியின் கைப்பக்குவம் எல்லோருக்குமே வராது பனங்காய்ப்பணியாரம் அருமை❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி♥️🙏
@kamaladevirajah7920
@kamaladevirajah7920 Месяц назад
அருமையான சுவையான பனங்காய்பணியாரம் நன்றி சகோதரி.
@maridossp9835
@maridossp9835 Месяц назад
நாங்கள் பனங் காய் என்றால் அவித்து அல்லது சுட்டு சாப்பிடுவோம். பனம்பழத்தை சுட்டுச் சாப்பிடுவோம். நீங்கள் நிறைய வகைகள் செய்கிறீர்கள். தமிழர்களின் கற்பகதரு பனைமரம் தான். தமிழ் நாட்டில் இருந்து.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
உண்மைதான் சகோ
@user-ek6bq9ed5n
@user-ek6bq9ed5n Месяц назад
உடுப்பு தோய்த்தோம் பணங்காய் களியில் 😅 உடுப்பு கொடியில் காயும் போது மாட்டிடம் உடுப்பை காப்பாற்ற நாங்கள் பட்ட பாடிருக்கே 🙏🏼😄
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
😂😂😂😂😂சிரிப்பு வருது இப்ப நினைக்கும்போது... சரியாக சொன்னீங்க
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn Месяц назад
உங்களுடைய சமையல் வீடியோ பார்க்க மிகவும் லாவகமாக பரவசமாக இருக்கிறது சகோதரி!
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி♥️🙏👍
@PatkunarasaPathmasri
@PatkunarasaPathmasri Месяц назад
பார்க்கவே வாயுறுகின்றது மிக மிக அருமை அக்கா.அண்ணா
@CellCell-yp6im
@CellCell-yp6im 2 дня назад
❤❤❤❤❤❤❤❤❤
@CellCell-yp6im
@CellCell-yp6im 2 дня назад
1: 1:21 15
@CellCell-yp6im
@CellCell-yp6im 2 дня назад
🎉😊❤
@mahadevan350
@mahadevan350 Месяц назад
பனங்காய் புட்டு நான் பார்த்ததும் இல்லை சாப்பிட்டதும் இல்லை நீங்கள் செய்து சாப்பிடுங்கள் எங்களால் செய்து சாப்பிட முடியாது நாங்கள் அதை பார்த்தாவது மகிழ்ச்சி அடைவோம் ஒருமுறை பனங்காய் புட்டு செய்து காட்டுங்கள்
@valliyamma1964uValli
@valliyamma1964uValli Месяц назад
Ģ6😢ğ6 j
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக செய்து காட்டுகிறோம்
@SalamonsathiyapriyaSathiyapriy
அக்கா பனங்காயின் தலைபக்கம் களி எடுக்காதீங்கள்.காறும்.கரண்டி பாவித்து களியை வழித்து எடுங்கள்.இலகு.
@VANNI-VLOG
@VANNI-VLOG 20 часов назад
Ahoo super idea
@travelwithsong797
@travelwithsong797 Месяц назад
அருமையான ஒரு சிற்றுண்டி.👌 எனக்கு மிகவும் பிடித்த ஒன்று... சிறிய வயதுகளில் அம்மம்மா அடிக்கடி செய்து தருவார்கள். இதை பார்க்கும் போது எனக்கு அம்மம்மாவின் நினைவு வந்து கண் கலங்கிவிட்டது.. 😥 💔 சில உணவுகள் எம் வாழ்வில் அழகான தருணங்களை பிரிந்த உறவுகளை நினைவுபடுத்தும்.❤❤ நன்றி இதை செய்து காட்டியதற்கு..🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
🥲மிக்க நன்றி...
@jul3202
@jul3202 27 дней назад
தனியாக பனம்பழம் மட்டும் சாப்பிடுவதாயின் தண்ணீரில் பழப்புளிகலநது குழைத்துசாபிட்டால் மிக உருசியாகவிருககும் இதைபார்க்கும் போதுஎனதுசின்னவயதுக் காலங்களும் என்அம்மாவின் நினைவுகளும்கண்களைக் குளமாக்கி நற்கிறது உங்களுக் என் இதய பூர்வமான வாழ்த்துக்கள் நன்றி.
@VANNI-VLOG
@VANNI-VLOG 26 дней назад
உண்மை... மிக்க மகிழ்ச்சி🙏👌♥️
@user-qh2ft3ry4z
@user-qh2ft3ry4z Месяц назад
மிகவும் சுவையாக இருக்கும் பனங்காய் பணியாரம் உங்கள் வீடியோ அருமை அக்காவின் கதை சூப்பர்❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி
@thiru2510
@thiru2510 Месяц назад
மிகவும் அருமை👌👌பனங்காய் பணியாரம் மிகவும் சுவையாக இருக்கும்😢😢👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
உண்மைதான்
@sivanathansivarajah4002
@sivanathansivarajah4002 Месяц назад
அண்ணா அக்கா பனங்காய் பணியாரம் பார்க பார்க நாவூறுகின்றது மிகவும் அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி
@kavithankannapiran
@kavithankannapiran Месяц назад
அக்கா அண்ணா நல்ல அன்பான கதைகள் இரண்டு பேரும் நல்லா இருக்க வேண்டும் அன்பான கதைகளுக்கு தான் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 Месяц назад
தம்பி தங்கச்சி க்கு வாழ்த்துக்கள் 👍🏻
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி♥️
@NirmalaNirmala06
@NirmalaNirmala06 15 дней назад
Pani oru katpakatharu unkalukku mekka nantekal congratulations
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 дней назад
❤️👌🙏
@velanaga3366
@velanaga3366 Месяц назад
தங்கா, தம்பி பனங்காய்ப்பணியாரம் சூப்பர்👍👍👍 அடுப்பு வைப்பது மரங்களின் வேருக்கு பாதிப்பில்லாமல் சற்று தூரத்தில் வையுங்கள்🙏🙏🙏🙏🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக ♥️🙏👍
@jul3202
@jul3202 27 дней назад
குறிப்பு பனஙகாய்பணியாரம்சுடும்போது எண்ணை அதிகசூட்டில் இருக்கூடாது கருகிவிடும் கவனம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 26 дней назад
கண்டிப்பாக
@kirupanilaxe4378
@kirupanilaxe4378 Месяц назад
அண்ணா அக்கா நல்லா சமையல் பண்ற நீங்கள் தொடர்ந்து சமையல் வீடியோ போட்டிருக்கலாம் 👍❤️❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக தொடர்ந்து வரும்
@deborahjames5389
@deborahjames5389 Месяц назад
Really dress and palmerah snacks look super . Here panam kali selling plastic bottle not good for health so not buy thanks
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி
@swissnathar1082
@swissnathar1082 Месяц назад
உண்மை முந்தின காலத்தில் சீசன் நேரம் தான் கிடைக்கும் இப்போது நவீன காலம் பதப்படுத்தப்பட்ட பனம் களி உண்டு கெடாமல் இருக்க ஏதேனும் ரசாயனம் கலக்குறார்களோ தெரியவில்லை இயற்கை எப்பவும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது நன்றி 🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி♥️🙏
@selvikaruna4255
@selvikaruna4255 Месяц назад
Hi brother and sister Super panankaai paniyaram Switzerland 🇨🇭 ithu varathu illai France 🇫🇷 tamil kadaiyil thin il Irukku Next year Srilanka varum pothu parppam Panankaai seivathu ellam enakku sweet rempa Pidikkum thanks video ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக வாங்க
@lalyvichchu4328
@lalyvichchu4328 Месяц назад
❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️♥️🙏🙏👍
@jeevanasaji9415
@jeevanasaji9415 Месяц назад
Woow
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf Месяц назад
பார்க்க வாய் ஊறுகிறது. அருமை. இங்கே கரட்டில் இதுமாதிரி செய்வோம்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Ahoo super 👌
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Месяц назад
Thanks
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
🙏♥️♥️
@8f62gzugeizgvyqvuzviwxb6
@8f62gzugeizgvyqvuzviwxb6 18 дней назад
Supper❤
@razzakabdulhasan737
@razzakabdulhasan737 Месяц назад
Sis nachcherakam Illawitta ellu serthal innum Rusiyaka irukkum
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Ahoo super
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Месяц назад
OMG smart Suji, Pannakkai paniyaram is my first favourite food, Poona varusam Nan uvidam vanthapoothu chappida kidaithathu. First time, pachchima poduvathu kelvipadukiren, inkum. Poththal. Kali vendi cheithen, pachimavum, avithamavum kalanthu Cheithen. Summa chapidalam. Suji unkal samayal mika sulapamai Ella Varai yum cheikirerkal, fast um . Mika Mika pidiththathu.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
@malininarendran6951
@malininarendran6951 Месяц назад
We feel like to eat. Thank you for sharing Suji and Sai.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much
@sivatharsinithavakumar3189
@sivatharsinithavakumar3189 Месяц назад
அண்ணா முதல்ல பிலாப்பழம் இப்போ பனம்பழமா இரண்டுமே ரொம்ப பிடிக்கும் உண்மையிலேயே எங்களை வெறுப்பேற்றுகின்றீர்கள் 😡😭 சூப்பர் அக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
😁😁😁மிக்க மகிழ்ச்சி
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 Месяц назад
ஆகா என்ன ருசி வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி
@kamaladevirajah7920
@kamaladevirajah7920 Месяц назад
அருமையான பனங்காய்பணியாரம்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி...♥️♥️🙏🙏🙏
@tharmadevy2151
@tharmadevy2151 Месяц назад
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thanks
@gopikacute3232
@gopikacute3232 Месяц назад
குரக்கன் மா இடியப்பம் செய்து காட்ட முடியுமா அக்கா.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக வரும்♥️🙏
@Dharshi07
@Dharshi07 Месяц назад
உங்கள் இருவருடைய சிரிப்பு❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி
@subasinivimalanathan4498
@subasinivimalanathan4498 Месяц назад
👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
🙏♥️
@VasanThulasinathan
@VasanThulasinathan Месяц назад
Wow. Super thangai❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி...
@logineloga1648
@logineloga1648 Месяц назад
Supper sister
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you
@user-uu9zg1pz5s
@user-uu9zg1pz5s Месяц назад
எனக்கு விருப்பமான பலகாரம்👍🏻
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி
@julietkoduthore6618
@julietkoduthore6618 Месяц назад
You both look nice ❤. Carrying. Kind and friendly
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much
@luxmisathasivam6499
@luxmisathasivam6499 Месяц назад
I like this thal kiri.also thalpinatu. I dont no how you call it in tamil. I like your videos.. thank you so much. By the way where is this place.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Yes, correct srilanka
@luxmisathasivam6499
@luxmisathasivam6499 Месяц назад
I know it's Sri Lanka.. Sri Lanka where?
@nishanthinianton6040
@nishanthinianton6040 Месяц назад
சுப்பர்🎉🎉🎉❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி...
@lalyvichchu4328
@lalyvichchu4328 Месяц назад
Enkalukkum akkachi
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️👌👌
@kalasellathurai5760
@kalasellathurai5760 Месяц назад
பனங்காய் புட்டும் நல்லாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
ம்ம் நன்றி
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Месяц назад
நாங்கள் ஊரில் இருக்கும் போது அம்மம்மா செய்து தருவா இப்ப லண்டனில் வீடியோ பார்த்து பசியை போக்க வேண்டியது தான் நன்றி🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
🥲ஊருக்கு வாங்க
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Месяц назад
Vanni vlog channel, cooking 🍳🔪 video 📷📸, very nice 👍🙂 from France kannan ❤❤❤❤❤❤❤😊😊😊😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much 🙂
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 Месяц назад
நாங்கள் தேங்காய்பாலும் சேர்ப்போம் எங்கள் ஊர் வேலணை
@kadaamurukan2733
@kadaamurukan2733 Месяц назад
நாங்கள் கழுதைப்பாலும் சேர்ப்போம் எங்கள் ஊர் மன்னார்😂😂😂😂😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Ahhooo super akka
@user-op3gb4ty3y
@user-op3gb4ty3y Месяц назад
அக்காநான்மாமூலையில்இருந்தேபார்கிறேன்நீங்கள்கிட்டத்தான்இருக்கிறிங்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
ஆமாம் கிட்டத்தான்
@shamshofashamshofa7832
@shamshofashamshofa7832 Месяц назад
Nice palagaram
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
👍👍👍♥️🙏
@JananiJanani-fe6bf
@JananiJanani-fe6bf Месяц назад
Today naanum veedda seithen akka enga veeddaiyum ellorukkum pidikkum super taste....😊😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி♥️
@seelanmariampillai1615
@seelanmariampillai1615 Месяц назад
அச்சாறு செய்து காட்டவும் தயவு செய்து நன்றி🦅
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக வரும்
@seelanmariampillai1615
@seelanmariampillai1615 Месяц назад
@@VANNI-VLOG thx🦅
@ammaappa5573
@ammaappa5573 Месяц назад
Mouth watering recipe. Thank you for sharing this recipe.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
😂😂😂😂😂😁♥️♥️🙏
@christinaesthakt49
@christinaesthakt49 Месяц назад
Hi,you are best RU-vid couple all the best
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much ♥️🙏
@arulselvipathmanathan7613
@arulselvipathmanathan7613 Месяц назад
நாங்க பனம் கழியை ஆறவிட்டுதான் பின் குழைப்போம், நீங்க சிலது கருக விட்டு எடுக்கிறீங்க சகோதரி
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Ahooo
@majinfn373
@majinfn373 Месяц назад
அருமையாக உள்ளது
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி...
@மீநு
@மீநு Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉
@மீநு
@மீநு Месяц назад
பானங்கா. பாலகரம் எனக்கு புடிச்சா ரிஸ்பி
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️🙏
@simpletamil
@simpletamil Месяц назад
சூப்பர்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி...
@krajah4712
@krajah4712 Месяц назад
Woooow❤❤❤U.K
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி....♥️🙏
@digimemo6444
@digimemo6444 Месяц назад
அருமை அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி..
@PeryaPerya12
@PeryaPerya12 Месяц назад
Super .
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you
@pavalarani5376
@pavalarani5376 Месяц назад
நல்ல சந்தோசமான குடும்பம்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️🙏
@shanthykajendran9011
@shanthykajendran9011 Месяц назад
Yummy yummy❤ enkalukkum anuppunko sister❤
@kadaamurukan2733
@kadaamurukan2733 Месяц назад
ஐயோ கடையில வாங்கி சாப்பிடுங்கோ😂😂😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக 👍
@Rasathi.Karan15
@Rasathi.Karan15 Месяц назад
Very nice 👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thanks 😊
@hemalatha-yb1qj
@hemalatha-yb1qj Месяц назад
❤❤❤❤❤❤❤❤ superb. Good videos
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much 😀
@vijibagawan9140
@vijibagawan9140 Месяц назад
Beautiful videos. Please make Pallas vadikkrathu. Jaffna people don’t make that.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக வரும்
@user-ff7bh1cd9g
@user-ff7bh1cd9g Месяц назад
Wow❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி♥️🙏
@karhthikthambiraj5441
@karhthikthambiraj5441 Месяц назад
முதன் முறையாக நான் பனங்காய் பணியாரம் கேள்விபடுகிறேன். எங்கள் ஊரில் பணம் பழம் சுட்டு சாப்பிடுவதோடு சரி.. ஒருவேளை எங்கள் பாட்டனார் காலத்தில் செய்திருப்பார்களோ என்னவோ .... - நான் கார்த்திக் ----- திருமறைக்காடு தமிழ்நாட்டிலிருந்து .
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
இப்படி செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும்
@jegratnam1677
@jegratnam1677 Месяц назад
தீவக மக்கள் ரகசிய உணவு
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️👌👌👌
@kethaj.7545
@kethaj.7545 Месяц назад
Very nice 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thanks 😊
@saamparachcharu
@saamparachcharu 25 дней назад
❤Bros.. ITHU Sappittu Ethanyo VARUSAM aakiittu.. UK KKU ANUPPA MUDIUMA??
@shamirabalakrishna4070
@shamirabalakrishna4070 Месяц назад
Bro &sister super unkada samayal super
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you ♥️🙏🙏🙏
@ammalourdesmarysanthiyogu9831
@ammalourdesmarysanthiyogu9831 Месяц назад
வாழ்த்துக்கள் 👍🏽👣👣👣
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
🙏🙏🙏🙏🙏♥️
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam Месяц назад
அருமையான சிற்றுண்டி
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி
@thuvathuva2525
@thuvathuva2525 Месяц назад
Supper akka nettu enka ponninka kanela
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
வீட்டு வேலைகள் இருந்ததால் போடமுடியவில்லை
@kadaamurukan2733
@kadaamurukan2733 Месяц назад
அருமை அருமை Teaயும் பனங்காய் பணியாரமும் Superரா இருக்கும்.....
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி அண்ணா
@chitradeviarularramuthan8443
@chitradeviarularramuthan8443 Месяц назад
Super 👍 very nice
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you very much
@user-le3ud6yf5v
@user-le3ud6yf5v Месяц назад
Beara.beala.ellaja
@umakalaichchelvan7489
@umakalaichchelvan7489 Месяц назад
Nice sis & bro
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much 😀
@balachandrandecroos7452
@balachandrandecroos7452 Месяц назад
Hi my lovley family h a u ? 😋😋😋🙈 i like it super super ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much... I'm fine.
@RameshRamesh-gh4ec
@RameshRamesh-gh4ec Месяц назад
Akka super
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you 😊
@keerthanadevasurendrakumar9262
@keerthanadevasurendrakumar9262 Месяц назад
நன்றி தங்கா அருமை ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி
@MohamedArafath-w5l
@MohamedArafath-w5l 9 дней назад
தரமாட்டிங்௧லா
@VANNI-VLOG
@VANNI-VLOG 9 дней назад
தரலாம்
@rajitharaveendran7921
@rajitharaveendran7921 Месяц назад
Season kku etta pathivu 😊💚💚
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி...
@srisrilanka7087
@srisrilanka7087 Месяц назад
வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி...
@fathimaramesa7812
@fathimaramesa7812 5 дней назад
எங்கட ஊர்ல பனங்கொளுக்கட்டைதான் செய்வாங்க ஆவியில் அவித்து.
@VANNI-VLOG
@VANNI-VLOG 5 дней назад
Ahoo super
@anuraj7783
@anuraj7783 Месяц назад
I like it ❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️🙏🙏🙏
@user-pn1gj9uz6c
@user-pn1gj9uz6c Месяц назад
அக்கா நீங்கள் அவிச்சமா பச்சமா இரண்டும் செர்க வேண்டும் அப்ப நல்ல இருக்கும்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Ahooo
@pramilapaulsanthan1604
@pramilapaulsanthan1604 Месяц назад
வணக்கம்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️🙏🙏🙏
@JaffnaTharma
@JaffnaTharma Месяц назад
அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
👌♥️
@mariapaul3465
@mariapaul3465 Месяц назад
♥️♥️🙏👍🇹🇷🇹🇷
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
👌♥️♥️♥️♥️🙏
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 Месяц назад
😍😍😍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️🙏
@newtamilboy
@newtamilboy Месяц назад
பனையின் எந்தப்பகுதியாவது வீணாகப்போகிறதா? வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அருமையான பனங்காய்பணியாரம். சுட்டதை உடனே சாப்பிட்டால் காரும் .அடுத்தது வயிற்றோட்டம் ஏற்படும் என்பார்கள். நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
உண்மை
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Месяц назад
இரவு வயித்து குத்து வரப்போகுது😂 அருமையான பதிவு நன்றி 👌🏻
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
😁😁😁😁😁😁😁😞
@ratheshshobamaga8319
@ratheshshobamaga8319 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
👌♥️♥️🙏🙏🙏🙏
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Месяц назад
Very nice super enjoy me thanks ❤❤❤😍💞👌👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you very much
@sivarajahshathurjani5320
@sivarajahshathurjani5320 Месяц назад
உங்களுடைய பிள்ளைகளா? அக்கா
@vaithegis4075
@vaithegis4075 Месяц назад
Antha amma va pesa vidungal
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
👍
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 Месяц назад
Hi❤❤👌👌❤❤👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️🙏🙏🙏🙏
@EnparasaEnparasa
@EnparasaEnparasa Месяц назад
Gore Batista please nex video 😢😢😢
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக
Далее
Новый уровень твоей сосиски
00:33
Bike vs Super Bike Fast Challenge
00:30
Просмотров 21 млн
Новый уровень твоей сосиски
00:33