Super receipe Mrs. Sajith and thanks so much for sharing it with us!!😋🙏😋 The background greenish garden is absolutely gorgeous!! Nature Power!!👌💯👌 Healthy sharing and keep Rock'n Mr & Mrs. Sajith!!🥁🥁🥁
பார்க்கவே அருமையாக இருக்கிறது. பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். நாங்கள் பார்க்கத்தான் முடியும். அதுசரி உங்கள் ஊர் எது பசுமையாக அழகாக இருக்கிறது. தன்னிறைவு. வீட்டில் எல்லாவற்றையும் நீங்களே உற்பத்தி செய்கின்றீர்கள். அருமைாய வாழ்க்கை வாழ்க வளமுடன்.
ஏன் சகோதரி அந்த வாழைக்காயை அவ்வளவு ஆழமாக சீவுகிறீர்கள் வாழைக்காய் போகிறது வீணாக .நாம் தோல் கூட நரம்பு மட்டும்தான் வார்ந்து எடுப்பது .சத்தும் கிடைக்கும…நல்ல சமையல் .இயற்க்கையை போற்றுவோம் .நன்றி .
❤❤❤❤சிறப்பு மண்சட்டி சமையல் இயற்கையுடனான வாழ்க்கை முறை எல்லாவற்றையும் இழந்து வெளிநாட்டில் பரிதவித்த ஒரு வெறுப்பான வாழ்க்கை பணம் தான் ஆனால் நிம்மதி இல்லை எனக்கு மிகவும் பிடித்த வாழ்வியல் தங்கை சமையல் மிகவும் அருமை பார்க்க மகிழ்ச்சியான பரிதவிப்பாக இருக்கின்றது தம்பி தங்கைக்கு எடுத்துச்செல்லக்கூடியவாறு மரப்பலகை ஒன்று வைத்திருங்கள் ஈரக்கையுடன் மரக்கறிகள் வெட்டும் போது கையை பதம் பார்த்துவிடும்.கரணைக்கறியை சதுரமாக வெட்டி பொரித்து வைத்தால் இறைச்சி துண்டுபோல் வரும் அதன் சிறுதோலை முதலில் சீவி கையின் மணிக்கட்டின் பின்புற தோலில் உரஞ்சிவிட்டு சீவினால் சுணைக்காது என்பார்கள்.நல்ல விளங்கங்களுடனான சமையல் இன்டைக்கு ஒரு பிடி என்று பிடிக்கிறியள் மகிழ்ச்சி.மண் சட்டியிலே சமைத்து தொடர்ந்து போடுங்கள் எங்கள் பாரம்பரியம் நோயற்ற வாழ்க்கை முறை மீண்டும் வரவேண்டும்.பாட்டியாக்கள் வாழ்ந்தது போல 90 100 ஐ கடக்க வேண்டும்.நன்றி தம்பி தங்கை உங்களிருவருக்கும்.
In my village, we called “Kilimonthan”, good for frying, done use for “ Sarakkucurry”. Vanni what is your wife’s name, she speaks perfectly for the video. She is a very good cook, yes she is right, only experience gives you this type of work.
வணக்கம் தங்கா நீங்கள் சமைக்கும் அனைத்து உணவுகளும் அருமை🤙பாவற்றாய் காறி சூப்பர் ,ஆனால் அடிக்கடி திறக்கக்கூடாது கசப்புத்தன்மை அதிகமாய் இருக்கும் ,என்று என் அம்மா அந்தக்காலதில் சொல்லி கேள்விப்பட்டுகிறன்🙏
சகோதரி வணக்கம் தங்களுடைய இலங்கை தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் என்னுடைய13 வயதினிலேயே ரேடியோவிலில் கேட்டு ரசித்து இருக்கிறேன் இன்று தான் உங்க உங்கள் வீடியோ பார்த்தேன் உங்கள் சமையல் பார்த்தேன் ரொம்ப அழகாக இருந்தது மிகவும் அருமை நன்றி
பறவைச்சத்தம் ஒருபுறம் . நீங்கள் சாப்பிடும் போது பொச்சடிப்பு மறுபுறம் . 😂சாப்பிடும் போது பொச்சடிப்பது இலங்கையில் வழமை . ஆனால் வெளி நாடுகளில் அது அநாகரிகமாக பார்க்கப் படுகிறது . வாயை மூடியபடி மென்று சாப்பிட வேணும் . திறந்தபடி கதைப்பதும் வினோதமாக அநாகரிகமாக பார்ப்பார்கள் . நீங்கள் பச்சை மிளகாயும் ஏராளமாக போட்டு பின்பு மிளகாய்த்தூள் அதிகமாக போடுகின்றீர்கள். உப்படி உறைப்பு எல்லாராலும் சாப்பிட முடியாது . உஷ்ணம் குறைந்த மேல் நாடுகளில் இப்படி சாப்பிட முடியாது . அத்துடன் ஆன்மிக ஈடேற்றம் கிடையாது .😂
Wow Pavakkai piradal, m…….. looks so tasty, one of my favourite dish is Pavakkai. Lately I cook in a different recipe. But Inwill try yours, but hard to find “Ealani”. I will try.
Hi Anna & Akka super samayal Anna, Akka Fridayla kasappana onum samaikka kudathunu soluvanga periyavanga nenga yarukidaum kedu parunga Anna na solrathu ungalukku thappa irutha sry apdi soluvanga nanu Fridayla samaikkurathu ila so yaru kidayum kedu parunga Anna,Akka inga (India) apdi than solvanga so kedu pathu panunga