Тёмный
No video :(

பனைமரமே!பனைமரமே!_பாடல்.Dr.A.Chandrapushpam 

கிராமத்துக் குயில்
Просмотров 23 тыс.
50% 1

கற்பகத்தரு பனைமரம்.வீடுகட்ட தேவையான பொருட்கள் முதல் மனிதனுக்கு உணவாகும் கருப்பட்டி பதனீர் நொங்கு பனங்காய் கிழங்கு எனவும் ; வீட்டு உபயோகப்பொருட்களான நார் பெட்டி பாய் சுளவு கொட்டான் விளையாட்டுப் பொருட்கள் எனவும் பனை தரும் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.இலக்கியங்கள் கிடைத்ததே ஓலைச் சுவடிகளில் தாம்.நிலத்தடிநீரும் வற்றாது.இத்தனை பயனையும் மொத்தமாகத் தரும் கற்பகத் தருவை காப்பாற்றுவோம்.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@karthika3867
@karthika3867 2 года назад
சிறந்த சமுக சிந்தனையின் வெளிப்பாடு.வாழ்க வளமுடன் பனை உயர புகழ்பெற்று (லைக் பெற்று )💐👏👏👏 உங்கள் பாசத்திற்குரிய மாரியம்மாள் திருமலைக்குமார்
@Maker1000
@Maker1000 2 года назад
அருமையான பாடல் + இனிமையான குரல் அம்மா !!!
@jenobaram2632
@jenobaram2632 Год назад
பாசமிகு அக்கா 20 வருடங்களுக்கு முன் ரேடியோவில் கேட்ட அதே குரல். காலம் கடந்தும் மாறவில்லை.உங்கள் ஆர்வம் சமூக சிந்தனை தொடர வாழ்த்துக்கள். ஆனாலும் இந்த தம்பியை மறந்து விட்டது வருத்தமே. ராம்
@rajab.30
@rajab.30 2 года назад
முனைவர் சந்திர புஷ்பம் அவர்கள் எழுதி பாடிய பனைமரமே.. பனைமரமே.. பனையை பாதுகாக்க தூண்டுதலாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் உள்ளது. இந்தப் பாடலை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் மிகுந்த வரவேற்பை பெறும். பாடல்கள் மூலம் பனைமரங்களை போற்றி காக்கும் உன்னத பணியை உன்னிப்பாக மேற்கொள்ளும் அன்பு அக்கா சந்திர புஷ்பம் அவர்களுக்கு டாப் ராஜாவின் நன்றிகளும் வாழ்த்துக்களும் பனை விதை விதைப்போம். பனை மரங்களை பாதுகாப்போம். இவன்.பனை நண்பர்கள் இயக்கம்.
@gnanavadivu8313
@gnanavadivu8313 2 года назад
ஆகா அருமை சகோதரி இறைவன் அருளால் இந்த மகிழ்ச்சி நிரந்தமாக அமையவும் பாடலை எழுதியவர் இசை அமைத்தவர் நூறு ஆண்டுகள வாழ வேண்டும்
@ArulRaj-hl8qr
@ArulRaj-hl8qr 6 месяцев назад
அம்மா நீங்க படிக்க பாட்டு எல்லாம் சூப்பர் சூப்பர் உங்க குரலை கேட்டுக்கிட்டே
@pmcommerce6109
@pmcommerce6109 2 года назад
பனையோடு ஒன்றி பக்குவமாய் பனையின் பயனை பசுமையாய் பாடல் பாடி எடுத்துரைத்திருக்கும் விதம் அருமை👌 💐💐💐💐💐💐💐
@reehanarajareeham1450
@reehanarajareeham1450 2 года назад
தமிழனின் பூர்வீக மரம் பற்றிய பாடல் மனதில் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது.
@tamilveemaninfo8688
@tamilveemaninfo8688 8 месяцев назад
அருமையான பாடல்
@nchandralekha5285
@nchandralekha5285 2 года назад
பாடல் மிகவும் அருமை அம்மா பனை மரத்தின் நன்மைகள் புரிந்து கொண்டோம்
@silambuselvi5091
@silambuselvi5091 7 месяцев назад
இனிமை
@user-dk9wh2eq5t
@user-dk9wh2eq5t 2 года назад
முனைவர் சந்திர புஷ்பம் அம்மையாரின் கைபேசி எண்ணை பதிவிடுங்கள்
@premaroselind9962
@premaroselind9962 Год назад
மிக மிக அருமை தங்கை! பாடவ, பொருள், இசை, குரல், இசைக்கருவிகள், ராகம், தானம் மற்றும் இயற்கைக் காட்சிகள் (பாடலோடு தொடர்புடைய)ரொம்ப அழகு. வாழ்த்துக்கள்!
@annampoorani7019
@annampoorani7019 2 года назад
வணக்கம். பனைமரத்தின் பெருமைகளை அருமையாக பாடல் மூலம் தெரிவித்த தங்களுக்கு மிக்க நன்றி.ோ
@user-yp8we9kx1h
@user-yp8we9kx1h 2 года назад
அழகான பின்னணிக் காட்சி.அருமையான பாடல்.பதனீர் குரல்.
@suryatkvs4260
@suryatkvs4260 2 года назад
அருமை பனை மரத்தின் பெருமை.. அருமையான குரல் வளம் அக்கா.. 👌
@user-fh2qd7mp4o
@user-fh2qd7mp4o 8 месяцев назад
Super
@spl368
@spl368 Год назад
Supper
@kousickchiddesh2936
@kousickchiddesh2936 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@punniyakotti9419
@punniyakotti9419 2 года назад
பாடல் மெகா ஹிட் ஆக வாழ்த்துகள்
@suganthibaskaran1208
@suganthibaskaran1208 2 года назад
பனை மரத்தின் பெருமை அருமை 👍
@mariappan7731
@mariappan7731 2 года назад
Super💪💪
@grossvarathan654
@grossvarathan654 2 года назад
Super song vera level Madam ✨✨✨
@lekshmir4327
@lekshmir4327 2 года назад
unique voice mam🤩😍😍👌🏻👌🏻
@punniyakotti9419
@punniyakotti9419 2 года назад
வாய்ஸ அருமை mam
@moonlife772
@moonlife772 2 года назад
Arumai akka....
@aksbarbielifestyle9179
@aksbarbielifestyle9179 2 года назад
Super mam💐💐💐
@mr.sgameing3360
@mr.sgameing3360 2 года назад
Super akka
@s.p.sankar4406
@s.p.sankar4406 2 года назад
அருமை
@djmusicin-jd6kp
@djmusicin-jd6kp 2 года назад
Super !
@magizhndhuvaazh6816
@magizhndhuvaazh6816 2 года назад
🔥🔥🔥🤩👌
@duraisingh2577
@duraisingh2577 2 года назад
👌👌👌👌
@arumainathan386
@arumainathan386 2 года назад
👍👍👍
@chandrae1795
@chandrae1795 Год назад
Super
@dhanamlakshmi811
@dhanamlakshmi811 2 года назад
சூப்பர்
@deepikaanand8448
@deepikaanand8448 2 года назад
👌👌👌👌
Далее
Whoa
01:00
Просмотров 46 млн