Тёмный

பயமின்றி TRADE எடுப்பது எப்படி? Trading Psychology புரிந்துகொள்ளலாம் |  

Trader Sasi
Подписаться 26 тыс.
Просмотров 50 тыс.
50% 1

Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.
இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
"ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.
வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.
Twitter ID : x.com/SasiTrader

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@KkMohideen
@KkMohideen 6 месяцев назад
தாங்கள் கற்பிக்கும் விதம் குறைந்த கல்வியாரிவு உள்ள ஒரு சமநியானும் trade பண்ணலாம். தாங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்.
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.
@TamilCinemaSquad
@TamilCinemaSquad 6 месяцев назад
Bro, Osia Market retail pathi sollunga...
@Vinothkumar_Erode
@Vinothkumar_Erode 21 день назад
மிக்க நன்றி சகோ , உங்கள் நல்ல எண்ணத்திற்கு , வாழ்க வளமுடன் , வளர்க நலமுடன் ❤❤❤❤❤❤❤
@priyaagaram4471
@priyaagaram4471 6 месяцев назад
குழந்தையை கையை பிடித்து வழி காட்டி கூட்டிப் போகும் தாயைப் போல உணர்கிறேன் நன்றி
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
மகிழ்ச்சி.
@sathishmi11x
@sathishmi11x 3 месяца назад
My friend guru suggest your you tube.... I'm attending free class with expert person. Superb for your educational...
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Spend more time on analysing charts. All the very best
@BalaMuraliR_95
@BalaMuraliR_95 2 месяца назад
I have watched more youtube videos past 1.5years to learn trading.. but this man Vera level.... ..the way of his explanation is unbelievable and amazing..... Free ah ivalo arputhama solli thara antha manusuku ..salute... Thank you so much sir!!!
@JeevasTrend
@JeevasTrend 2 месяца назад
சாமானியனின் சகதோழன் ❤ நீங்கள் சொல்லித்தரும் விதத்தில் !சாமானியனும் சம்பாதிக்க முடியும்!வாழ்க வளத்துடன்.
@ravishanmugavel6000
@ravishanmugavel6000 6 месяцев назад
ஒரு த்ரில்லர் மூவி பார்த்த மாதிரி இருந்தது சார் நானே பணம் போட்டு டிரேட் பண்ணினா மாதிரி இருந்தது . வாழ்த்துக்கள்🎉
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
வாழ்த்துக்களுக்கு வணங்குகிறேன் மகிழ்ச்சி.
@gnanaprakasam3458
@gnanaprakasam3458 6 месяцев назад
Very beautiful and simply explain sir indha basic concepts than puryama trade pandrom ipo romba clear ah irukku chart pakkurade vera madiri irukku sir thank you
@vrk1005
@vrk1005 День назад
I AM NEW SUBCRIBER NOW ONLY I SAW THIS CHANNEL VERY VERY VRY VERY GOOD I WILL FORWARD TO YOUR CHANNER MY FRIEND ALSO VERY VALUABLE TEACHING BRO NALL THOUGHT VERY SOON YOU WILL GET VERY FAMOUS WORTHY WATNG AND LEARNING TO MY TRADING CARREER I LOST 10 LAKH OPTION TRADIND NOW I AM INVESTING STOCK ONLY NO TRADING
@ponnusamyganesh7925
@ponnusamyganesh7925 6 месяцев назад
Really what I need now same fear in nifty trade. Very useful. So please put more video and your explanation really great.
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
check banknifty playlist, you may get some insights from it.
@SatishKumar-ef8rs
@SatishKumar-ef8rs Месяц назад
The interesting thing about coaching is that you have to trouble the comfortable, and comfort the troubled." u do my godly comfort coach ❤ Tqsm
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Well said!
@smokietamil-794
@smokietamil-794 2 месяца назад
Semaya purinchu bro ❤ romba tanx
@ravibharathi9463
@ravibharathi9463 4 месяца назад
மிகவும் நன்றி. உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை. உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை ❤❤❤
@tradersasi1306
@tradersasi1306 4 месяца назад
உங்கள் அன்புக்கு நன்றி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@SenthalirAgnus
@SenthalirAgnus 6 месяцев назад
Ithe mathiri nan trade eduthu kila vanthathum fear la exit ayduven. Unga video pathathum nalla idea iruku sir.
@krishnakumargsm
@krishnakumargsm 16 дней назад
மிக்க நன்றி சசி sir
@Kumar-p2h
@Kumar-p2h 4 месяца назад
fantastic explanation sasi bro its completely changed my chart reading view boss in this money making world few peoples will do the cares other ur one of them, don't stop at any cost brother.God bless u sasi.
@tradersasi1306
@tradersasi1306 4 месяца назад
Glad to hear that, spend more time on practise, we can do it. All the best
@memoriesoflife8940
@memoriesoflife8940 6 месяцев назад
Loss'a recover பண்ணிடலம்னு ஒரு நம்பிக்கை வந்திருக்கு நன்றி sir....
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
Go slow, you need to work more on psychology Sir.
@DhayaMadhu
@DhayaMadhu 5 месяцев назад
நன்றி ஐயா தங்களின் அனுபவம் வாய்ந்த பதிவு 🌻💐🥭🍇🙏
@syedbros3238
@syedbros3238 Месяц назад
Sir, you are an Excellent Trade teacher.
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Wow, thanks
@ranjithk6863
@ranjithk6863 6 месяцев назад
Bro idhan 1st vdeo ungalodadhu pakaren, unga explanation la oru uniqness iruku keep it up bro. Subscribed. Neenga ennena market la trade panringa...
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
GOLD
@sirajmaraikkayar8147
@sirajmaraikkayar8147 Месяц назад
கோடி நன்றிகள் சகோ
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம், வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@asokanshanmugam655
@asokanshanmugam655 6 месяцев назад
Naan trend line draw pannum podu higher high lower low ellam pakka matten anal unga endha videos partha piragu trend line accuracy nalla erukku🎉🎉🎉🎉
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
Thats the trick. Glad you got the point.
@kumara8706
@kumara8706 5 месяцев назад
மிகவும் அருமை 🎉
@BALASUBRAMANIAN-hn9cx
@BALASUBRAMANIAN-hn9cx 3 месяца назад
Thank you sir your explanation is very useful to take trade perfectly thank you....
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Always welcome
@virutchamboutique4755
@virutchamboutique4755 6 месяцев назад
I learnt more from ur videos sir.... thank you
@oksmanoj
@oksmanoj 6 месяцев назад
Thanks for spending time for making such a good learning video. I am very much thankful for this.
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
It's my pleasure
@sathishmi11x
@sathishmi11x 3 месяца назад
Beautiful pictures with excellent explanation sir... thank you sir
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Thank you so much. all the very best.
@வயலும்வாழ்வும்-த2த
good explanation sir......
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Thank you
@TamilarOptionTrade-rm4cq
@TamilarOptionTrade-rm4cq 5 месяцев назад
கற்பிக்கும் முறை மிகவும் சிறப்பு .எல்லாத்துக்கும் மேல இவ்வளவு கை போனதுக்கு அப்புறம் பை டிரேடு எடுக்குறது பற்றி யோசிக்க கூடாது
@M.jayalakshmi-q5z
@M.jayalakshmi-q5z Месяц назад
Thank you sun ❤❤❤
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
You are so welcome
@RajasekarK-x7n
@RajasekarK-x7n 5 месяцев назад
Semma.. vachi senjitinga..
@nsvasannsvasan-zn2wz
@nsvasannsvasan-zn2wz 4 месяца назад
Excellent explanation in live market bro. Thank you for sharing your experience. Be blessed by the divine 💐
@tradersasi1306
@tradersasi1306 4 месяца назад
Always wlcome. Spend more time on practise
@nsvasannsvasan-zn2wz
@nsvasannsvasan-zn2wz 4 месяца назад
@@tradersasi1306 sure 👍
@Harish_Trader_NSE
@Harish_Trader_NSE 6 месяцев назад
Thanks for good teaching trading technical method
@arunmanikam7912
@arunmanikam7912 Месяц назад
Mr. Sasi sir.. Really very nice explanation.. i like your videos much plz upload kind of videos more...
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
There's lot more in beginners guide playlist, hope you will spend more time on practising charts.
@gunaseelann8359
@gunaseelann8359 Месяц назад
Keep move on bro.. Superb and valuable information 🎉
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Appreciate it
@Prasaath_hp
@Prasaath_hp 6 месяцев назад
Hello sir, please suggest good brokerage for trading Gold and forex markets also please explain how to add funds and how to buy and sell it will be very useful for beginners
@SantoshKumar-us8yb
@SantoshKumar-us8yb Месяц назад
Excellent explanation. Thank you sir.
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Thank you so much
@marimuthupommuraj9380
@marimuthupommuraj9380 Месяц назад
ரொம்ப நன்றி sir
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@prabhuvlogskarur
@prabhuvlogskarur Месяц назад
Really superb teaching bro, thanks pls advise which higher and lower time frame used for trading?
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Watch beginners guide playlist videos to understand the markets better.
@jackdanny1297
@jackdanny1297 6 месяцев назад
you got good soul. may god bless you sir .
@saisolutionsmadhan2133
@saisolutionsmadhan2133 3 месяца назад
Bro, I wanted to say something to you - thank you for everything
@sundarvadivel2646
@sundarvadivel2646 Месяц назад
Thank you very much sir
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Most welcome
@gamer_machansz
@gamer_machansz 2 месяца назад
sirapana padhivu 👍
@arunmanikam7912
@arunmanikam7912 Месяц назад
Mr.Sasi ... I requesting you to upload one video about price forecasting please ASAP..
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Watch daily review videos, we are doing it on daily basis. Meanwhile what forecast you are looking for? can you give me the names, let me try.
@kraja2116
@kraja2116 4 месяца назад
சார் நீங்க சொல்றது அருமை ஆனால் ஒரு என் போன்று beginner kku Basic சொல்லுங்க சார் நீங்க சொல்றது டிரேடிங் பண்ணிட்டு இருக்கிறவங்களுக்கு. ரொம்ப உபயோகம்... ஆனால் டிரேடிங் உள்ள போறதுக்கு start பண்றதுக்கு உபயோகம் இல்ல சார்.. நான் டிரேடிங் start பண்ண நல்ல platform சொல்லுங்க சார்.. 1. எந்த software app sir ?? 2. எதுல start பண்றது 3. எதுல account open பன்றது 4. All details சொல்லுங்க சார் Please....
@tradersasi1306
@tradersasi1306 4 месяца назад
Generally I dont recommend sir. Thanks for understanding. Anything related to charts analysis I can help you.
@ஆன்றோஜோஸ்
@ஆன்றோஜோஸ் 3 месяца назад
Super explain anna
@SherSha__Yo
@SherSha__Yo 6 месяцев назад
Superb brother learned new thing from your video. May God bless you😊
@n.saravanakumar.1977
@n.saravanakumar.1977 2 месяца назад
thank you sir 🎉
@mohamedirsath6606
@mohamedirsath6606 Месяц назад
Great bro for psycology
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Spend more time on practising charts, thank you.
@sureshreshu7201
@sureshreshu7201 4 месяца назад
Super explanation
@tradersasi1306
@tradersasi1306 4 месяца назад
Most welcome
@arikrishnan7401
@arikrishnan7401 3 месяца назад
Thank you sir 🎉
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Most welcome
@nirmalasarask7
@nirmalasarask7 6 месяцев назад
Very Good sir ..1 st video hv seen ...The Best Clear explanation ...i am gonna watch ur all ur video ...thank u so much
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
Thank you. After watching start practising.
@nirmalasarask7
@nirmalasarask7 6 месяцев назад
Sure Sir
@MANMANAKKUM
@MANMANAKKUM 2 месяца назад
நீங்க சொல்வது 100% உண்மை சகோதரா 3 மணி நேரம் Trade அடுத்து மேல போவான் அப்படின்னு stop lass வைக்காம ரொம்ப பொறுமையா இருந்தேன் ஆனா கடைசி நேரத்துல ஒரு சின்ன வேலை வந்துச்சு சரி எதுக்கு ஸ்டாப் லாஸ் போட்டு போவோம் பத்து நிமிஷத்துல வந்து பாத்துக்கலாம் அப்படின்னு போட்ட உடனே ரெண்டு நிமிஷத்துல சரியா நான் போட்ட இடத்துல தூக்கிட்டு மறுபடியும் மேல போய்ட்டான் நான் மூணு மணி நேரம் காத்தது வீணாக போயி நட்டத்துல வெளியில் வந்தேன் 😢🌱
@VijivanasinghV
@VijivanasinghV 2 месяца назад
Thank you sir
@Rk-fp4dd
@Rk-fp4dd 6 месяцев назад
Wonderful Explanation Thank You ❤
@gokulb592
@gokulb592 4 месяца назад
👌
@Mohan-gx7ry
@Mohan-gx7ry 6 месяцев назад
Bro semaya sonninga innum niraya vedio podunga
@saranyavr1411
@saranyavr1411 4 месяца назад
Thank you sir .....
@tradersasi1306
@tradersasi1306 4 месяца назад
Most welcome
@ALERTALERTALERT
@ALERTALERTALERT 6 месяцев назад
Excellent explanation thanks sir
@jasminbellajo3546
@jasminbellajo3546 6 месяцев назад
Thanks for good explanation with video.
@Stuartbro
@Stuartbro 4 месяца назад
Thank you bro ❤🎉
@tradersasi1306
@tradersasi1306 4 месяца назад
Welcome 😊
@asfakhussain6278
@asfakhussain6278 5 месяцев назад
சார் நான் ஒரு எல் போர்டு. உங்க வீடியோ ரொம்ப ரொம்ப உதவியா . எமாராம இருக்க உதவியா இறுக்கும் இது மாதிரி விடியோ போடுங்க சார்
@9planet14
@9planet14 6 месяцев назад
Very very nice explanation Thank you thanks lot
@rakeshbabu1351
@rakeshbabu1351 6 месяцев назад
beautifully explained sir.
@Daniel-Raj
@Daniel-Raj 6 месяцев назад
Super bro.. Nethu nifty 50 fulla higher high la poikitte irunthuchi ippadi pokum pothu eppadi trade panrathu ..?
@SivakamiSivakami-e8h
@SivakamiSivakami-e8h 5 месяцев назад
Super brother. Thank you
@Rafeek.M
@Rafeek.M 6 месяцев назад
Thank you for your information ℹ️😊
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
My pleasure 😊
@kuttapattirajasekaran2691
@kuttapattirajasekaran2691 6 месяцев назад
Hi sir.super video. Class conduct panringala sir
@muthusamy4995
@muthusamy4995 6 месяцев назад
Super sir next physical vidio pidinge vv use than sir
@ManjilaSebasthiyan-jq9kj
@ManjilaSebasthiyan-jq9kj 6 месяцев назад
Wow super explanation.
@CCSKY0
@CCSKY0 6 месяцев назад
Options writer psychology matching to be done at least to some extent also with volume and volatility
@asokanlakshmi6307
@asokanlakshmi6307 5 месяцев назад
Super expliation sir
@rameshkumar-tq1fr
@rameshkumar-tq1fr 5 месяцев назад
Excellent work
@gobigobi6338
@gobigobi6338 2 месяца назад
Super bro 🎉🎉🎉
@abiramiirctc5317
@abiramiirctc5317 5 месяцев назад
thank you
@TheThilaksuresh
@TheThilaksuresh 5 месяцев назад
very very nice
@arsathfarveis5402
@arsathfarveis5402 6 месяцев назад
திரில்லர் மூவி பாத்தா கூட இந்தளவுக்கு ஹாட் பீட் ஏறாதுப்பா..
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
10K subscribers then we will take live trades in GOLD, will be fantastic experiance.
@asokanshanmugam655
@asokanshanmugam655 6 месяцев назад
Amazing sir I salute 🎉 sir
@parthasarathirajahgopalan5342
@parthasarathirajahgopalan5342 6 месяцев назад
Very good video bro thank you very much
@munivel7150
@munivel7150 19 дней назад
Hi sir ungaludaiya videos padikkatha avangalukkum puriyara maari solringa. then mobile la trend draw pannlama?
@kameshpranith1853
@kameshpranith1853 6 месяцев назад
Really many many thanks bro
@maayavignesh2630
@maayavignesh2630 6 месяцев назад
அருமை bro❤
@basviji
@basviji 6 месяцев назад
Super ah sollaringa but oru yedathula wike la Trend line poodaringa oru yedathula bodi la Trend line poodaringa. Athu yenna sollunga.
@petsworld3919
@petsworld3919 6 месяцев назад
எளிமையான யுக்தி
@KkMohideen
@KkMohideen 6 месяцев назад
Eliote wawe பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
Not interested in Indicators Sir. Support REsistance Trendlines working for me and it is more than enough to profit in markets. Not deviating from my core strength.
@Annamalaiyar10
@Annamalaiyar10 6 месяцев назад
What is the best timeframe for intra day trading. Now I'm working with 1hr TF. Is this perfect TF for intra day trade?
@basavarajud263
@basavarajud263 2 месяца назад
👍👍👍
@sasiextremelythankskumar9923
@sasiextremelythankskumar9923 6 месяцев назад
Great Teaching🙏🏿💐
@vivekanandannagappan3969
@vivekanandannagappan3969 Месяц назад
Nice
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Thank you
@baskarbaskaran4472
@baskarbaskaran4472 Месяц назад
குட் ஈவினிங் சார், கூடவே என்ட்ரி பாய்ண்ட் எக்ஸிட் பாயிண்ட் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் சார்!
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Check beginers guide playlist to understand the markets better.
@StraddleRaja
@StraddleRaja 6 месяцев назад
Amazing bro 👌
@pasupathysabapathy5287
@pasupathysabapathy5287 6 месяцев назад
Genius trading sir, excellent explanation
@tradersasi1306
@tradersasi1306 6 месяцев назад
Thanks and welcome
@MAGESHWARIMAGESH-y8x
@MAGESHWARIMAGESH-y8x Месяц назад
Vanakkam
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
மகிழ்ச்சி
@ssk99080
@ssk99080 6 месяцев назад
best delivered
@saravanabuddy9870
@saravanabuddy9870 6 месяцев назад
Brother forex trading best broker sollunga Anna
@AyyanarN-r3t
@AyyanarN-r3t 5 месяцев назад
Super sir
@memestube9278
@memestube9278 6 месяцев назад
Broo Endha website bro best aah irukkum share buy sell pandradhukku. Sila website la naraya technical issues varudhu
@pradeepv354
@pradeepv354 6 месяцев назад
Thanks sasi
@krishnakumarrangabashyam6828
@krishnakumarrangabashyam6828 6 месяцев назад
slow and super explain sir
@sureshreshu7201
@sureshreshu7201 4 месяца назад
Bro appadiye Indian marketla live vantheenga na nalla irukum
@tradersasi1306
@tradersasi1306 4 месяца назад
spend time in practising the charts lets learn. Follow me in X for live GOLD analysis.
@sathishdped8300
@sathishdped8300 6 месяцев назад
Excellent ideology bro
Далее