Тёмный
Trader Sasi
Trader Sasi
Trader Sasi
Подписаться
After close to 8 years of trading experience, I have started posting videos from Jan 2024. My only advice after all these years of trading is not to mess up trading by learning too many concepts together, even a simple Support Resistance concept in a candle stick chart is enough to make decent profits.

This channel is not giving any financial advice in any market. This channel is completely focusing on the educational part to enlighten the dreams of millions of traders.

The video might definitely change the trading style of an individual, so stick to it till the end. After watching the videos, spend more time practising different charts using the simple strategies, don't deviate and never try to understand unwanted things for making profits.

I don't give live market calls or run a signal service for money - I don't have any VIP groups to share the trading calls - I am not taking any classes right now - I don't have a telegram channel - I don't use phone - I never ask money.

Комментарии
@banukmd1160
@banukmd1160 35 минут назад
சார் நீங்க ப்ராக்டிஸ் பண்ண சொல்றீங்க அது எப்படி பிராக்டிஸ் பண்றதுன்னு புரியல சார். பிராக்டீஸ் பண்றதுன்னா நாங்க லைவ் மார்க்கெட் பிராக்டிஸ் பண்றதா இல்ல எப்படி பண்றது மட்டும் சொல்லுங்க சார்.
@rameshelumalai6566
@rameshelumalai6566 Час назад
sasi bro 👍
@rameshelumalai6566
@rameshelumalai6566 Час назад
sasi bro 👌
@nsvasannsvasan-zn2wz
@nsvasannsvasan-zn2wz Час назад
Thank you for spending your most valuable time to help us to understand the market moves. Be blessed by the divine 🎉
@rameshelumalai6566
@rameshelumalai6566 2 часа назад
sasi bro 🙏
@muthupandimuthu9033
@muthupandimuthu9033 2 часа назад
Shocking you said prevoius video you are end card of your service of coming december....is it true....we need your service lifelong and produce more and more traders as well.
@tamilsaran5470
@tamilsaran5470 2 часа назад
பல நாட்கள் தூக்கம் துளைத்து பல வீடியோ பார்த்து முற்று வகுப்புகள் சேர்த்து தேவை இல்லாமல் money loss செய்து நிறைய நேரம் செலவுகள் செய்து . அனுபவம் வேண்டும் என்று புரிந்து கொண்டு நீங்கள் சொல்லும் method வேறு குரு விடம் concept தெறிந்து கொண்டு முன்பே பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக உங்கள் வீடியோ பார்க்கும் வாய்ப்பு இறைவன் கொடுத்தது எனக்கு வர்க்கத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்ததுக்கு. குரு வணக்கம் நன்றி ❤ உங்கள் வீடியோ எனது பயிற்சிக்கு .. என் முளைக்கு மிகவும் பெரிய fuel மாதிரி உணர்த்து இருக்கிறேன் அண்ணா பயிற்சி செய்துகொண்டே செல்கிறேன் என்னால் ஒரு மிகப்பெரிய வர்த்தகராக வரமுடியும் என்று நம்பி. விலை ஆதரவு இடத்தில் இருந்து மேலே செல்லும் போது இடையில் உள்ளே செல்வது எப்படி என்று உங்கள் பார்வையில் அறிந்து கொள்ள விரும்புகிறேன் அன்னை.... Fib tool பயன் படுத்தி வர்க்கம் செய்வது மற்றும் demand & supply & fvg பயன்படுத்தும் method பயன்படுத்தி நான் தற்போது பயிற்சி செய்துகொண்டே இருக்கிறேன் ... நீங்கள் அப்படி பட்ட சூழ்நிலைகளில் எப்படி யோசனை செய்வீர் என்று அறிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளேன் ‌ நன்றி சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன் ஒரு காதலன் காதலியிடம் அவன் அன்பை வேலி படுத்த வார்த்தைகள் தோண்டுவது போல்... 🫂
@kemburajathangavelu8944
@kemburajathangavelu8944 2 часа назад
Good
@muthupandimuthu9033
@muthupandimuthu9033 2 часа назад
Guruve saranam....Guruve thunai...❤❤❤
@karmegakannanp3822
@karmegakannanp3822 3 часа назад
Thank you sir
@jothiiasacademy8711
@jothiiasacademy8711 4 часа назад
Bro ,I m a beginner in trade..last 2 month I watch ur video.... nowadays llearned trading with ur guidelines and draw trend line with ur guidelines..very supper and I do paper trading ... Just I start smashed the lemon after some month I become a good trader hopefully...thanking you
@vigneshnofear3217
@vigneshnofear3217 4 часа назад
நன்றி ஆண்டவரே வீடியோவோட நேரம் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் கத்துக்கிற விஷயம் நல்லது வரும்
@wondersoflife2735
@wondersoflife2735 4 часа назад
❤❤❤
@muthukumarmuthukumar414
@muthukumarmuthukumar414 4 часа назад
Excellent video bro inum lot of vides like this for u bro tq lot God bless you❤
@vinoth8030
@vinoth8030 4 часа назад
Hai brother Yennnudaiya fib analysis In bank nifty Up trend na 0.62 level 2 target 🎉 Down trend na 0.5 level 2 target 🎉 Antha level ikku vanthal mattum buy Intha analysis 60% work Not 100% !!!!!!!!!!
@navaneethan7574
@navaneethan7574 4 часа назад
நன்றி குருவே
@vinoth8030
@vinoth8030 4 часа назад
Hai brother FNO la Primium kuraivathu Kurainthu kondu povathu Eppadi? Brother OTM la entry eduthen sarriyana move than ponathu Aanal primium kurainthathu Neenga sonninga yellarum villaiyadura idathil villaiyadunga Yendru ippa purinthathu ATM. Or. ITM in best option 's
@tradersasi1306
@tradersasi1306 3 часа назад
Always know the trend and go with ITM if not possible then go with ATM.
@sureshsambanthem6092
@sureshsambanthem6092 5 часов назад
நன்றி குருவே சரணம்.
@vinoth8030
@vinoth8030 5 часов назад
Hai brother Neenga solluvathu unmai Payrchipannunga Payrchipannunga Payrchipannunga
@user-nk7pp8rf5x
@user-nk7pp8rf5x 5 часов назад
🎉 Thank you Sir 🎉🎉🎉
@user-we8yw8uc6e
@user-we8yw8uc6e 5 часов назад
❤❤❤
@saravananp4254
@saravananp4254 5 часов назад
🙏🙏🎉🙏🙏
@sureshsambanthem6092
@sureshsambanthem6092 5 часов назад
நன்றி குருவே சரணம்.
@gnanaprakasam3458
@gnanaprakasam3458 5 часов назад
சசி sir உங்க வீடியோ அனைத்தும் பார்த்து பயிற்சி செய்து வருகிறோம் நான் மற்றும் எனது நண்பர்கள் ஒரு சந்தேகம் 1 hr time ல higher high,higher low support கு வந்தாலும் previous high கட் பன்னா தான் buy இல்லனா sell தானு சொல்றிங்க இத எப்படி 5 min ல பாக்குறது ஒரு கன்புஷன் இருக்கு அப்போ 5 min entry and exit குடுத்தாலும் previous high ஆ cut பண்ணாத வரைக்கும் sell இது ஒரே குழப்பமா இருக்கு please clear பண்ணுங்க சார்
@tradersasi1306
@tradersasi1306 3 часа назад
1Hr analysis - 5 min trade !!! Just to know the trend we are looking 1hr chart it has nothing to do with trading.
@arikrishnan7401
@arikrishnan7401 6 часов назад
Update the Risk Management & Money Management video sir. Thankyou sir.
@user-uw6zw3bf8h
@user-uw6zw3bf8h 6 часов назад
வணக்கம் bro. இது நாள் வரையில் நான் ஸ்டாக்க்கில் மட்டுமே cash trade செய்து கொண்டு உள்ளேன் f&o பக்கம் போனேதே இல்லை அதை பற்றி சிறிதளவே தெரிந்து வைத்து உள்ளேன் ஆனால் அது போதுமானதாக இருக்காது. F&o trade எப்படி செய்வது என்று basic ல் இருந்து முடிந்தால் வீடியோ போடவும் bro. என்னை போன்று மேலும் பல பேர்களுக்கு helpfull ஆக இருக்கும். Thanks.
@tradersasi1306
@tradersasi1306 3 часа назад
Stock is more comfortable, if you have more capital to spend buy more stocks in Cash !!!
@user-nk7pp8rf5x
@user-nk7pp8rf5x Час назад
F&O பக்கமே போகாதிங்க
@SasiR-vf9vv
@SasiR-vf9vv 6 часов назад
Sir good morning 🎉 please request for gold analysis saprit vedio 🎉
@nirmalashankar2576
@nirmalashankar2576 6 часов назад
Sir I am continuously watching your videos your explanation is excellent Now my way of trading is completely changed Daily practicing and following your videos Thank you very much sir
@AnandVel-rv4my
@AnandVel-rv4my 6 часов назад
குருவே வணக்கம்
@Karthi1492
@Karthi1492 6 часов назад
28:50 nanum try panuna purila so vitutan 😂! Support & residance, Trend line, hh, hl ,LH, ll adhuva pothum decent ta iruku 🗿
@pukalendhinatarajan2872
@pukalendhinatarajan2872 6 часов назад
Well done sir ,Great work❤
@shivs5464
@shivs5464 6 часов назад
குரு வணக்கம் 🙏
@aslambasha-hp4el
@aslambasha-hp4el 6 часов назад
Like 1
@donbosco3998
@donbosco3998 7 часов назад
good morning sir , i think this video is only for me, because i made all mistakes which your sad sir, thank you sir.
@basavarajud263
@basavarajud263 10 часов назад
ಹೌದು.... ಸರ್.... ಗ್ರಿಪ್.... ಈಗ ಸಿಗುತ್ತಾ... ಇದೇ 🙏
@tradersasi1306
@tradersasi1306 8 часов назад
Thats fantastic to hear, keep going. All the best.
@drsalaimeera2882
@drsalaimeera2882 15 часов назад
அருமை உங்கள் teaching.. Is it possible in live trade with conference call? Y not you try con call during live?
@tradersasi1306
@tradersasi1306 8 часов назад
மகிழ்ச்சி, planning for it.
@kanishafincon5199
@kanishafincon5199 16 часов назад
Great sir iam watching the your video
@n.saravanakumar.1977
@n.saravanakumar.1977 16 часов назад
thank you sir 🎉
@SubramanianG-uq3yu
@SubramanianG-uq3yu 16 часов назад
Bro this is one of your most best video, I have inculcated each and every word I lost more than 5,000 $ in WTI without knowing the exact entry point , most of the time I took entry at exact entry point and came out with small profit, and most of the time ,I didn't closed the trade even after candle close below entry ,in such a way I lost 5,000 usd in three years. I tried 4 hour ,2 hour 1 hour and even 20 minutes. and restated slowly made 100 dollar into 200, then 700++ then upto 1800 and lost 1800 dollar in two days by taking over lots 10, 20 ++ at incorrect entry point. Now not in WTI , hope I will do better in comming weeks Thanks brother, I watched this video in 3 times ❤❤ thanks lot. U r great as u Said If I know the entry (correct) i would have Earned huge . I Think I am also one among many I bought WTI at 9.85 dollars in corrana fall and booked at 28 , I believe nothing wasted if memory was made.
@vijisanthi4996
@vijisanthi4996 17 часов назад
Thank you sir 🎉🎉🎉🎉🎉
@ommurugamythili-dv5jc
@ommurugamythili-dv5jc 17 часов назад
Thank you sir
@sivagopinathansivagopinath8185
@sivagopinathansivagopinath8185 19 часов назад
Sir superb teaching ❤❤❤ Gopi kanchipuram
@RAJENDIRAN-my9oe
@RAJENDIRAN-my9oe 20 часов назад
ok
@RAJENDIRAN-my9oe
@RAJENDIRAN-my9oe 20 часов назад
ok
@shivs5464
@shivs5464 21 час назад
குரு வணக்கம் 🙏
@AnandVel-rv4my
@AnandVel-rv4my 21 час назад
குருவே வணக்கம்
@MANMANAKKUM
@MANMANAKKUM 21 час назад
நீங்க சொல்வது 100% உண்மை சகோதரா 3 மணி நேரம் Trade அடுத்து மேல போவான் அப்படின்னு stop lass வைக்காம ரொம்ப பொறுமையா இருந்தேன் ஆனா கடைசி நேரத்துல ஒரு சின்ன வேலை வந்துச்சு சரி எதுக்கு ஸ்டாப் லாஸ் போட்டு போவோம் பத்து நிமிஷத்துல வந்து பாத்துக்கலாம் அப்படின்னு போட்ட உடனே ரெண்டு நிமிஷத்துல சரியா நான் போட்ட இடத்துல தூக்கிட்டு மறுபடியும் மேல போய்ட்டான் நான் மூணு மணி நேரம் காத்தது வீணாக போயி நட்டத்துல வெளியில் வந்தேன் 😢🌱
@gowriscreation9584
@gowriscreation9584 23 часа назад
How to do positional trading in nifty50 and banknifty?
@tradersasi1306
@tradersasi1306 7 часов назад
Check trading பழகலாம், playlist.
@jothiiasacademy8711
@jothiiasacademy8711 23 часа назад
சசி புரோ சூப்பர் புரோ
@PiranawNethra
@PiranawNethra 23 часа назад
Murugan arul yeppavum irukkum. Yellaam avan seyal