சகோ உங்க விளக்கம் அருமை சகோ தீவனத்தை பற்றி சொன்னீர்கள் அருமை நான்ஆடுவளக்க மிக ஆர்வமாக உள்ளேன் சிறுவயது முதல் கால்நடைகளின் மீது ஆர்வம் அதிகம் ஆனால் எனது ஊர் மணல் பாங்கான பூமி இதில் என்ன என்ன தீவனங்கள் உற்பத்தி பண்ணலாம் ?
Bro i want start goat chicken form small level la aaramikilam nu Available 2.5 land with water facility 2 worker me and my life partner Goals Minimum 1lack yearly Mechal murai Reduce man power, work No paran melvalarpu
நான் பத்துஆடு வளக்கணும் அதொடகுட்டி இருபதையும் செத்து குட்டிஆறுமாதகாலம் வளர்க்கணும் கொட்டகை அமைப்பு எவ்வளவு இடம்வெண்டும் திவனம்வளர்க்க. எத்தனைசெண்ட் இடம் தெவைபடும் நன்பரெ