Тёмный

பரபரக்க வைத்த ஹிண்டன்பர்க் ரிப்போர்ட்: உண்மை என்ன | Hindenburg-Adani Row | SEBI | Madhabi Puri Buch 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 4,7 тыс.
50% 1

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க்.
பெரிய பெரிய நிறுவனங்களில் நடக்கும் நிதி, நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவது ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் வழக்கம்.
மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்கள் நலன் காப்பதிலும் இந்த நிறுவனத்தின் அறிக்கை உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் இந்தியாவின் அதானி குழுமம் பல ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கை இந்தியா மட்டும் இன்றி உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரதான அஸ்திரமாக இந்த விவகாரத்தை எடுத்து பேசி வந்தனர்.
விஷயம் பூதாகரமானதால் அதானி நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. அதானி குழுமத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
ஹிண்டனர்பர்க் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்து வந்தது.
இதற்கிடையே ஹிண்டனர்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதானி குழுமத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இது பற்றி செபி எனப்படும் பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணயமே விசாரணை நடத்தட்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.#Hindenburg #AdaniRow #SEBI #MadhabiPuriBuch #dinamalar

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@jayasriarun
@jayasriarun Месяц назад
ஹிண்டன்பர்க் தங்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை காட்ட வேண்டும். இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும். போறபோக்கில் மூன்றாந்தர நிறுவனம் போல் குற்றச்சாட்டை அள்ளி வீசிககொண்டே போகக்கூடாது. இந்த முறை இந்திய அரசாங்கம் இந்த நிறுவனம் மேல் கண்டிப்பாக பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Месяц назад
உலகம் கூடி எது சொன்னாலும், மோடி நாட்டை எதுவும் செய்ய முடியாது! இவர், கோத்தபயா, ஹஸீனா இல்லை! 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி!! ஜெய்ஹிந்த்!
@ArjunSastha-i5u
@ArjunSastha-i5u Месяц назад
Kuthirukkul illa
@tnterode
@tnterode Месяц назад
We have to file suite against hindenburg...
@Klj897
@Klj897 Месяц назад
Other countries not interfere in india that is private concern yarn money
@jvince3971
@jvince3971 Месяц назад
Our Democracy by the people, of the people, and for the people today By Adani,Of Adani and For Adani
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Месяц назад
During khangress period...it was Of Ambani By Ambani For Ambani
@prakash.jaganathan003
@prakash.jaganathan003 Месяц назад
ஹிண்டன்பர்க் ஒரு குறுகிய விற்பனையாளர் என்பது நமக்குத் தெரியும்...அதானி பற்றிய அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு அவர்கள் அதானியின் பங்குகளை குறுகிய விற்பனை செய்தார்களா? அப்படியானால், அது அனைத்தையும் கூறுகிறது. மேலும், ஜார்ஜ் சோரோஸ் மோடி-வெறுப்பாளராக அறியப்பட்டவர், எனவே அவர் மோடியை அரசியலில் தொட முடியாது என்பதால் அவர் இந்த நாட்டில் பொருளாதார குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பார். HIDENBERG அறிக்கைகளை காங்கிரஸ் ஏன் நம்புகிறது? ஏனெனில் அது அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றதா? பெகாசஸ் உளவுக் குற்றச்சாட்டுக்கு என்ன நடந்தது என்று தெரியும்... நாடாளுமன்றத்தை பல நாட்கள் முடக்கும் அளவுக்கு காங்கிரஸ் சென்றது. காங்கிரஸ் சார்பு பத்திரிகைகள் பெகாசஸைப் பற்றி விரிவாக எழுதின, ஆனால் இறுதியாக பப்பு ராகுல் காந்தி - தனது தொலைபேசியும் உளவு பார்க்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார் - விசாரணைக்காக தனது தொலைபேசியை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஏன் ? எனவே நிகழ்ச்சி நிரல் தெளிவாக உள்ளது. ஜார்ஜ் சோரோஸ் ஒரு தந்திரமான நரி, அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட-சிங்கம் மோடியை 3வது முறையாக எதிர்த்து நிற்கிறார். ஜார்ஜ் சோரோஸும் அவரது நண்பர் பப்புவும் குழப்பத்தை உருவாக்குவதிலிருந்து குறுகிய கால மகிழ்ச்சியைப் பெறலாம், ஆனால் உண்மையில் நீங்கள் மோடியுடன் ஒப்பிடும்போது தூசியின் ஒரு அம்சம் - 2002 முதல் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரு தலைவர், இது அவர் மக்களால் எவ்வளவு நேசிக்கப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. சக்திவாய்ந்த நாடுகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச பத்திரிகைகள் இந்தியா வளர்ச்சியடைவதையும் மோடி போன்ற சக்திவாய்ந்த தலைவரைக் கொண்டிருக்க விரும்பவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மோடி அரசை கொக்கி அல்லது வஞ்சகத்தால் சீர்குலைக்க விரும்புகிறார்கள். உலகப் பொருளாதாரம் திணறிக் கொண்டிருக்கும் போது இந்தியா எப்படி வளர்ந்து வருகிறது (RBI Projects GDP growth at 7+) பாருங்கள். ரஷ்யாவுடனான எங்களின் நட்புறவு, மேற்கத்திய நாடுகளால் ஜீரணிக்க முடியாத ஒன்று, ஆனால் ரஷ்யா பல தசாப்தங்களாக நம்பகமான நட்பு நாடாகவும் நண்பராகவும் இருந்து வருகிறது. மோடிக்கும் புட்டினுக்கும் இடையிலான கட்டிப்பிடிப்பை ஜீரணிக்க மேற்குலகால் முடியவில்லை. SEBI தலைவர் அதானியைப் பாதுகாக்க முயன்றார் என்பதற்கான ஆதாரத்தை நான் Hiddenburg க்கு அளிக்கத் துணிகிறேன். ஆதாரங்களை அளித்தால், மோடி அரசு நடவடிக்கை எடுக்கும்.
@jayasriarun
@jayasriarun Месяц назад
அற்புதமான விளக்கம்‌. நன்றி.
@anbuselvans306
@anbuselvans306 Месяц назад
Hindenberg குண்டு தானா அல்லது ஜோர்ஜ் சோரஸ் போடும் குண்டு தானா???
@SureshkumarM-hg4nd
@SureshkumarM-hg4nd Месяц назад
இந்தியதொழில் அதிபர் கள் பற்றி வெளிநாட்டு நிறுவனம் குற்றசாட்டு சொல்லஅருகதை இல்லை
@gopikrishnans9450
@gopikrishnans9450 Месяц назад
No smoke without fire.
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 Месяц назад
If one accuses it is for you to throw evidences and make your hands clean. You should not shy away. Please face it.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Месяц назад
I have accused Sudalin....but gopalapuram people have never shown any evidence until now and they always shy away from questions.... They should face it
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 Месяц назад
@@gayathrinaidu9735 it is applicable for every party. Showing fingers towards others does not solve problem. This is the problem with our people. No one us corrupt free. Already so many opposition leaders are inside the prison. That is not the question. Should not be biased.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Месяц назад
@@kasiviswanathanvairavan6869 same to you Sir 🙏
@sakthimurugan7106
@sakthimurugan7106 Месяц назад
Hindenburg namma kaasa pudunkamaa pathukonga guys.. Don't sell anyone stock
Далее
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01