Тёмный

பருத்திவீரன் பஞ்சாயத்து! "சூர்யா சொன்னதும்-ஞானவேல் செஞ்சதும்" -நேரில் பார்த்து பயணித்த நண்பர் பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,6 млн
Просмотров 287 тыс.
50% 1

அமீர் மற்றும் ஞானவேல்ராஜா சர்ச்சை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் நண்பர் குமார் பேட்டி
#ameer #gnanavelraja #paruthiveeran #surya #behindwoodso2
-------------------------------------------------------
Lakshmi Ceraamics
www.lakshmiceramics.in/
Toll Free : 1800123556677
-------------------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

27 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 482   
@BehindwoodsO2
@BehindwoodsO2 6 месяцев назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 6 месяцев назад
Amir Ku padam kudukkaa enn enthaa nadiganum varalaa??!! Bathil venum.
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 6 месяцев назад
Evelooo nallavar amir Ku enn padam kudukkaa producers varalaaa?? Bathil venum
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 6 месяцев назад
Amir in Adthi bhagavan !!! Padam enn odalaaa?? Edukkaa eveloo nal atchu??? enna budget?? Eveloo collection?? Producer eppo mela yaaa?? Kizhayaa??? Unmaiyaaa kettu sollungaaa.
@Shatimepasss
@Shatimepasss 6 месяцев назад
இப்ப தான் பிரச்சினை முழுசா புரியுது அமீர் அண்ணனே படத்த ரிலீஸ் பண்ணி இருந்தா இந்த நேரத்துக்கு அவர் தான் தமிழ் சினிமாவில் பெரிய ஆள் அந்த படத்துல நல்லா சம்பாரிச்சு இருப்பார் 😢😢
@Leo_The_Boss.
@Leo_The_Boss. 6 месяцев назад
அத வச்சி பல சிறந்த படங்களும் வந்திருக்கும்
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 6 месяцев назад
Kaasu panam dhuttu money illai appdh
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 6 месяцев назад
பருத்திவீரன் தமிழ் சினிமாவின் வரம்.. ஆனால் அது அமிருக்கு மட்டும் வலியை கொடுத்திருக்கு.
@user-be6hk1fq8e
@user-be6hk1fq8e 6 месяцев назад
எனக்கு அமீர் கருத்துக்கள்(அரசியல்) ஏற்புடையது இல்ல ஆனால் ஒரு படைப்பாளியின் உழைப்பை யாரும் திருட கூடாது. குமார் அவர்களை எனக்கு 90களில் தெரியும் என்னை பொறுத்தவரை குமார் சொல்லுவது உண்மையாகத்தான் இருக்கும்
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 6 месяцев назад
Me tooo I don’t support his political views and religion views
@showgathimran3377
@showgathimran3377 6 месяцев назад
ஞான வேல் பன்னியை தான் கண்டு உள்ளார் சரியான பதிவு
@roshnivlogs
@roshnivlogs 6 месяцев назад
அப்புறம் என்னத்துக்கடா கார்த்தியை அமீர்கிட்டே ஒப்படைச்சிங்க? வேற டைரக்டர்கிட்ட போயிருக்க வேண்டியதானே ஞான ஈட்டி?
@showgathimran3377
@showgathimran3377 6 месяцев назад
எத்தனை வாரிசுகள் திரையில் மின்ன முடியாமல் இருக்கும் போது கார்த்தியை புதுமுகம் என்றே தெரியாமல் இயக்கிய இயக்குனர் அமீர் அவருடன் இருக்கும் அனைவரும் உண்மையை சொல்லி உள்ளனர் நடிகர் சூரிய கார்த்தி வாயை திறக்க வேண்டும்
@anithap3566
@anithap3566 6 месяцев назад
கேன வேல் கூஜா ப்ரோ 😂😂😂😂😂
@ravichandran2908
@ravichandran2908 6 месяцев назад
இதுவரை ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவாக ஒருவர் கூட பேசவில்லை சிவகுமார் குடும்பத்தார் உட்பட இதிலிருந்தே தெரியவில்லையா யார் பக்கம் நியாயம் இருக்கு என்று
@nizammydeen6268
@nizammydeen6268 6 месяцев назад
குமார் என்ற நல்ல மனிதருக்கு நன்றி!!!!
@hi5892
@hi5892 6 месяцев назад
நம்பிக்கை துரோகம் யார் செய்தாலும் தண்டனை நிச்சயம்
@babusingh5701
@babusingh5701 6 месяцев назад
இவ்வளவு நல்ல வெற்றி படத்தை கொடுத்தும் அமீருக்கு நிம்மதியில்லை 17 வருடமாக நீதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். மன வலிமை மிக்க மனிதர். வாய்மையே வெல்லும்.
@balamurugan2788
@balamurugan2788 6 месяцев назад
உண்மையே.உரக்க.கூறிய.அண்ணனுக்கு..நண்றி
@AbbasAli-co2pj
@AbbasAli-co2pj 6 месяцев назад
அமீர் பெத்த பிள்ளைக்கு ஞானவேல் இன்சில் போடுரான். ஞானவேல் பிள்ளைக்கும் அடுத்தவன் தான் அப்பன் போல்
@nizammydeen6268
@nizammydeen6268 6 месяцев назад
​@@HarishIndia123மனுசனா மாறுங்கடா. மதம் பின்பு, மனிதம், மனிதம், மனிதம் முக்கியம். இங்கே அமீர் இஸ்லாமியன். அமீருக்கு ஆதரவாக வருபவர்கள் அனைவரும் இந்துக்கள். இவர்கள் அனைவரும் மதத்தை பார்க்கவில்லை. மனிதத்தை மட்டுமே பார்க்கிறார்கள். உண்மை போன்ற அயோக்கியர்கள் மட்டுமே மதவெறி என்ற கண்ணாடியை போட்டு மாட்டி அலைகிறார்கள்...
@ameerjan2768
@ameerjan2768 6 месяцев назад
​@@HarishIndia123 There is no point of religious factor Those who supporting Ameer is not from same religion. Till today he is not able to make money nor direct more films despite his film paruthiveeran U don't understand the real pain he is facing
@msv28-12
@msv28-12 6 месяцев назад
@@HarishIndia123 why your shameful mind thinks about one’s religion.. why?
@d33nuk
@d33nuk 6 месяцев назад
@@HarishIndia123 You r a sangi will think always about religion and hatred … All the supporters like Samuthrakani, sasikumar , bharathi raja , producer of mounam pesiyathe Ganesh (Brahmin) etc r non-Muslims ..! So Go and f* urself sangi taaili ..
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 6 месяцев назад
அப்ப உன்னோட புள்ளைக்கு பக்கத்து வீட்டுக்காரன்தான் அப்பனோ.. யார் சரி, யார் தப்புன்னு பேசு அது என்ன புள்ளை கிள்ளைனு... பேரை பாரு அப்பாஸ் அலியாம்.. நீ அப்பாஸோ என்னவோ தெரியல, ஆனா நீ "அலி"தான் 😂😂😂
@KumarKumar-yq1yw
@KumarKumar-yq1yw 6 месяцев назад
நல்லா வேலை நம்மல மறந்துட்டாங்க சிவகார்த்திகேயன் mind voice😂😂
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 6 месяцев назад
மறக்குற மாதிரி வேலையா அவன் பாத்து வச்சிருக்கான் 😁😁
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 6 месяцев назад
Auntie Herooo 😂
@Paindata
@Paindata 6 месяцев назад
Aunty veriyan
@bha3299
@bha3299 6 месяцев назад
Aunty veripaya
@bha3299
@bha3299 6 месяцев назад
Pudhu panakkaran
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 6 месяцев назад
இ‌வ்வளவு ஏமாற்றிய வலியோடு இவ்வளவு வருடங்கள் பொருமையாக ஒரு மணிதன் வாழ இயலுமா. எது எப்படியோ வட்டியேடு சேர்த்து 8 அல்லது 10 கோடிவரை அமிருக்கு கோர்ட்முலமாக கிடைக்க வாய்ப்பு இருக்கு.ஆனாலும் இத்தனை வருட பொருமைக்கு அந்த பணம் ஈடாகாது.
@rajaraasa492
@rajaraasa492 6 месяцев назад
சூர்யாவும் கார்த்தியும் மவுனமாக இருப்பது தவறு
@kpm290
@kpm290 6 месяцев назад
ஞானவேல் லவடைக்கா சூர்யா கார்த்திக் வாயில உள்ளது ஆகவே இப்போது வாய் திறக்க மாட்டானுங்க😊
@maniraju2001
@maniraju2001 6 месяцев назад
​@@kpm290லவடைக்கா... அப்படி னா என்ன?
@drljohn
@drljohn 6 месяцев назад
​@@maniraju2001சாமான் 😂
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 6 месяцев назад
Anauksthaaan Fraud Gnavel pinaaami 😂
@haseenbeham8869
@haseenbeham8869 6 месяцев назад
Thiruttuppayaluha
@Damo19691
@Damo19691 6 месяцев назад
ஞானவேல் ராஜா interview ஐ பார்க்கும் ஞான வெல் fraud மாதிரி தெரிகிறது
@mohammed2.i
@mohammed2.i 6 месяцев назад
மாதிரி இல்லை உண்மை தான்
@anithap3566
@anithap3566 6 месяцев назад
கேன வேல் கூஜா ப்ரோ
@KumarKumar-kd4vi
@KumarKumar-kd4vi 6 месяцев назад
We support only Ameer Sir. I am a big fan of Surya sir. We will boycott Surya and Karthi movies in future because of this issue.
@rafeeka3703
@rafeeka3703 6 месяцев назад
நானும்...
@ganeshchandran376
@ganeshchandran376 6 месяцев назад
Yow
@ganeshchandran376
@ganeshchandran376 6 месяцев назад
You are Vijay Mafia
@Sujathal1234
@Sujathal1234 6 месяцев назад
Pongada...Amir will be in street soon
@lookmyro8729
@lookmyro8729 6 месяцев назад
@@Sujathal1234stomach burning unaku
@jbrat79
@jbrat79 6 месяцев назад
Karma is boomerang. After 17 years Ameer will go up because people will carry him up... Karthi will go down because people only will bring him down. Japan is proof. Period. Never underestimate power of Tamil people. They will definitely teach a lesson. This is beyond court, case, settlement and money!
@saravanancn4291
@saravanancn4291 6 месяцев назад
what nonsense u are talking? ameer is totally washout no star is approaching him.karthi is a star where he can bounce back with single hit.japan is single flop after continous hits.tamil people will forget amir that is the fact.
@lookmyro8729
@lookmyro8729 6 месяцев назад
@@saravanancn4291 we stand with truth and not ideally with this stupid Karthi.
@BOBO-wq9mx
@BOBO-wq9mx 6 месяцев назад
​​@@saravanancn4291😂😂😂Dude don't bluff you know nothing about the tamil audience dynamics if a star like Prashant can go without trace Karthi is nothing.Tamil audience take such things very seriously
@AS06933
@AS06933 6 месяцев назад
​@@saravanancn4291yov people who have brains and cinema knowledge will never forget Ameer ! Not sure if you will remember 😜
@Theowlkings
@Theowlkings 6 месяцев назад
May be here dreamwarrier IT wings also comments negatively on amir
@monish3021
@monish3021 6 месяцев назад
Calm speech shows his truth and transparency
@davidjegan23
@davidjegan23 6 месяцев назад
Ameer is a great director... It is really sad that people cheated him even after he created a massive hit. So sad.
@user-le8mt4ni5k
@user-le8mt4ni5k 6 месяцев назад
Salute for amerr sir ❤❤ What a man great sir
@user-ug8oe7lx7h
@user-ug8oe7lx7h 6 месяцев назад
kudos to the interviewer, well researched questions, directly asked, allowed him to speak, no unwanted questions. good job.
@johnhussein3773
@johnhussein3773 6 месяцев назад
justuce for ameer sirr
@ragnarlothbrok7
@ragnarlothbrok7 6 месяцев назад
Surya and his family members are a serious threat to tamil cinema industry.
@VpvetrivelVpvetrivel
@VpvetrivelVpvetrivel 6 месяцев назад
Kuruku vazhila panranga
@mathangis598
@mathangis598 6 месяцев назад
The beginning of Nepotism in Tamil Film Industry
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 6 месяцев назад
Cinema Mafia family
@rise4datruth
@rise4datruth 6 месяцев назад
Ameer is a great guy to have this many friends even after 2 decades
@LakshmiJos
@LakshmiJos 6 месяцев назад
யதார்த்தமான பேச்சு அத்தனையும் உண்மை
@durgadevinataraj
@durgadevinataraj 6 месяцев назад
Ippadium manithargal...great man Ameer,sasikumar & Ameer team...❤❤
@marimuthuas4165
@marimuthuas4165 6 месяцев назад
This man is so cool to reel off lies after lies without any prick of conscience. Generally such a personality in business would be only money minded. For, any business venture, it is the profit & profit alone would be & should be the motive. In contrast, artists don't have a business mind. They are idealistic about perfection in their works. Ameer is an artist who goes to any extreme in search of perfection in his art. An artist mind's focus would be only on art. Their sole concern would be about their work & the subsequent appreciation & fame which follow from the public. Money matters to them but that is not the "be- all & end-all"unlike businessmen. These traits in Ameer are acknowledged by many artists in Paruthiveeran film notably Ponvannan who had essayed a significant role in the film. Amidst the saga of raging controversy today the one who matters most in the issue is Sivakumar. He was the one who approached Ameer to rope him in to direct a film with his son Karthi as hero. Yet, he has been keeping an intriguing silence about this issue. His silence in this matter is deafening. It sounds very strange. This is what admittedly has ruffled & disturbed Ameer.
@roshnivlogs
@roshnivlogs 6 месяцев назад
அமீர் வாடிவாசலில் நடிக்கக்கூடாது..சூர்யா பலன் அடையக்கூடாது. அமீர் சார் யோசனை செஞ்சு நடிக்க முடிவு பண்ணுங்க..ப்ளீஸ்.
@grassrootsshortfilms3679
@grassrootsshortfilms3679 6 месяцев назад
Yow ameer vadivasal le nadichalum nadikattiyum movie next level of tamil industry, because director வெற்றி மாறன் 🔥 🔥 suryave nadikkame vere adhule vetri yaara select pannalum பந்தையம் அடிக்கும்
@fakesmileksm9864
@fakesmileksm9864 6 месяцев назад
He respect vettrimaran sir
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 6 месяцев назад
​@@grassrootsshortfilms3679இது கேட்க நல்லாருக்கு. ஆனா சினிமா இண்டஸ்ட்ரில சொல்லி அடிச்சவன் யாரும் இல்லை வெற்றி மாறன் எடுத்தா solid வெற்றி என்கிற வறட்டு வாதம் எல்லாம் வேண்டாம். அறிமுகம் இல்லாத ஆளை வச்சி பாரதிராஜா, ஸ்ரீதர், பாலசந்தர் போல எடுக்க முடியுமா. வட சென்னை என்னாச்சு.?
@anithap3566
@anithap3566 6 месяцев назад
இல்லை அப்படி இல்லை. அது சமுத்திர கனியின் படம். இருவரும் நண்பர்கள். இதை கேட்கும் நமக்கு வருவது போல 15 வருடம் வழக்கு நடத்தும் அமீர் அவர்களுக்கு எவ்வளவு மனது வலித்து இருக்கும். இருந்தாலும் தன் நண்பன் சமுத்திர கனியின் படைப்பிற்காக தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு நடித்து கொண்டு இருக்கிறார் அமீர் என்னும் வைரம். Lots of love ❤❤❤ and strength to you Ameer sir. Pray God to give him strength to face all these bro. God bless you too.
@anithap3566
@anithap3566 6 месяцев назад
​@@grassrootsshortfilms3679Surya கிழிச்சான் 💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
@gopalakrishnandharmalingam2603
@gopalakrishnandharmalingam2603 6 месяцев назад
When Jaibheem issue comes, Surya used reply anbumani very active manner, now where is that Manasthan Surya? Where is Urukku Upadesam Sivakumar? Still Karthi having mixture?
@anithap3566
@anithap3566 6 месяцев назад
Kaarthi deserves movies like kashmora bro. He is an over rated actor in the Tamil industry. Soon he will touch the dust. I swear
@apoons1970
@apoons1970 6 месяцев назад
Sivakumar & family decided Ameer to direct Karthi's first movie. And they should have anticipated how much time Ameer might take to finish a movie. It's not Ameer's fault becoz always he wants to give only epic movies. If that is the case they should have approached director's like K.S. Ravikumar who can finish the movie on time. But it wouldn't have reached the success of Paruthi Veeran!! Coolukkum Aasai Meesaikkum Assanna Epudippa!!!
@magesh7046
@magesh7046 6 месяцев назад
Good Director, But stole some money. What is wrong to accept the truth ? Kulla Kaaranukke Nee Kulla Poduriye...
@suvabalaji9950
@suvabalaji9950 6 месяцев назад
@magesh7046- if ஞானவேல் is right then why noone is supporting him in cine field? See how many are supporting Ameer not only his friends but also his previous film producers. Stand by truth.
@ShakeelKhan-sr5dj
@ShakeelKhan-sr5dj 6 месяцев назад
​@@magesh7046dei sangi potta nee ingayum vandhutiya
@ShakeelKhan-sr5dj
@ShakeelKhan-sr5dj 6 месяцев назад
​@@magesh7046sangi potta
@csha5218
@csha5218 6 месяцев назад
@@magesh7046dey sangi potta
@Sarvana1982
@Sarvana1982 6 месяцев назад
சூர்யா கார்த்திய நம்பி பணம் போடுறவங்க எதுக்கும் பாத்துக்குங்க
@balamurugan2788
@balamurugan2788 6 месяцев назад
ஜப்பான்..படத்துக்கும்.பணம்.போட்டார்கள்..பருத்திவீரனுக்கம்.பணம்.போட்டார்கள்..லாபம்.எந்தபடம்.தந்தது..டைரக்டர்.இங்கு.முக்கியம்
@rayeesahmed2846
@rayeesahmed2846 6 месяцев назад
தாமதப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் நீதி அரசர்கள் தலையிட்டு விரைவாக விசாரித்து நீதி வழங்க வேண்டும் சார்பு இல்லாமல் நீதி நிலை நாட்டப் பட வேண்டும் நம் அரசியல் சட்டம் மிகவும் மென்மையானது எல்லாம் நன்மைக்கே வாய்ப்புக்கு நன்றி
@sudharshanavardhan1894
@sudharshanavardhan1894 6 месяцев назад
சூர்யா பினாமி ஞானவேல்... இவங்க எல்லாம் திருடனுங்க... IT கூட ஒழுங்கா கட்டமாட்டானுங்க. கலைஞர் TVக்கு கிடைச்சது பருத்திவீரன் படம்
@vasanthanvasanth5288
@vasanthanvasanth5288 6 месяцев назад
அமீர்க்கு துரோகம் செய்தார்கள்
@Leo_The_Boss.
@Leo_The_Boss. 6 месяцев назад
சூர்யா கார்த்தி பேசவில்லை என்று நினைப்பவர்களுக்கு … இந்தப் பேட்டியில் தெளிவு வந்திருக்கும். ஞானவேல் அவர்களின் பினாமி எனபதால் தான் அமைதி. இன்னும் கேவலப்படப்போகிறார்கள் … அறம் வெல்லும்
@anithap3566
@anithap3566 6 месяцев назад
உண்மை வெல்லும். அதை உலகம் சொல்லும். Lots ஆப் love and strength to ameer bro ❤❤❤❤❤
@tamilanandroid7025
@tamilanandroid7025 6 месяцев назад
சூர்யா ரசின்கர்கள் தலைமறைவு 😂😂😂😂😂
@Ram-bz9fo
@Ram-bz9fo 6 месяцев назад
ஊரு‌ இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம், கூத்தாடி இரண்டு பட்டா மாமா behindwoods'கு கொண்டாட்டம் 😂😂😂
@bha3299
@bha3299 6 месяцев назад
Super bro
@nizammydeen6268
@nizammydeen6268 6 месяцев назад
சிவகுமார், சூர்யா, கார்த்திக், ஞானவேல்ராஜா உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா????
@anithap3566
@anithap3566 6 месяцев назад
மனசாட்சி இருக்கோ இல்லையோ சாதி பாசம் அதிகமாக இருக்கிறது அதனால் தான் வாயை மூடிக்கொண்டு ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்.
@KarthikSundarararajan-zo1ny
@KarthikSundarararajan-zo1ny 6 месяцев назад
Ameer Sir like really Ameer... Because here Saudi Arabia minister means called for Ameer... He is real hero and human being...Who is keep honesty also keep some some self respect... That is Ameer Sir...I always support Ameer Sir... Really gentle man... Until now he doesn't any loose talks in front of social media against Sivakumar family also Gnanavel Raja... Common people reveal the truth at Asap...
@avinashviews345
@avinashviews345 6 месяцев назад
Basically...Gnaanavel is Suriya's binomi...
@muthukumaran-rt5cs
@muthukumaran-rt5cs 6 месяцев назад
This is true
@periasamisami2444
@periasamisami2444 6 месяцев назад
Sivakumar 's akka son thanga avaru
@gjskdksv6681
@gjskdksv6681 6 месяцев назад
You're Great sir.. Standing for Justice 💯💯💯💯💯
@user-uz2uw4xg8g
@user-uz2uw4xg8g 6 месяцев назад
Boycot ganguva
@Sithuraj_Rajendiran
@Sithuraj_Rajendiran 6 месяцев назад
அமீரின் பருத்திவீரன் படம் மொத்தம் எவ்வளவு வசூல் என்று சரிபார்த்து இருதரப்பினருக்கும் சரி பதியாக பிரித்துக் கொடுக்கப்பட்ட வேண்டும்.
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 6 месяцев назад
இயக்குனர் அமீரை எல்லாருமே பெரிய மன உளைச்சலையும் மன நெருக்கடியையும் கொடுத்துட்டாங்க. இப்போதுதான் உண்மை தெரியுது.
@kabilanp1629
@kabilanp1629 6 месяцев назад
Justice for Ameer!!!
@jumpcuts2027
@jumpcuts2027 6 месяцев назад
Ah da padam tha nalla vasul panuchula 5crore kuduka ena da prachana ungaluku ameer great❤
@987sai
@987sai 6 месяцев назад
Nijamave paruthiveeran movie mari oru movie life la varathu evanum apdi oru comedy sentiment real love feel nu panna mudiyathu ameer nu orutharalathan ithu mudium sethukki sethukki silai mari irukkum ippo pathalum avlo worth movie ah irukkum.
@ThaniOruvan505
@ThaniOruvan505 6 месяцев назад
Atha Vida yevalavo nalla padam iruku..overa koovatha..
@987sai
@987sai 6 месяцев назад
@@ThaniOruvan505 apdiya bro antha time la vantha movie onnu sollunga pakalam
@deepakh4614
@deepakh4614 6 месяцев назад
​@@ThaniOruvan505😂😂😂
@ThaniOruvan505
@ThaniOruvan505 6 месяцев назад
@@987sai bro..nee koovunathu " paruthiveeran movie mari oru life la varathu" ippo ennana appadiyae bulty adichi appo vantha movie nu pesura.
@987sai
@987sai 6 месяцев назад
@@ThaniOruvan505 ama bro annaiku apdi oruthan eadukanumla. Nee purinju pesu bro innaiku eapdivena eadukalam sariya ipdi oru subject athum new face vachu eaduthu ipdi oru hit kidaikanum sariya. Thoongaravana ealuppalam nadikaravana ealuppa mudiyathu bro. Muthal mariyathainu oru movie irukkum poi paru annaiku kalathula apdi onnu eadukanum ippo varaikum yaar pathalum sariyana movie ah irukkum. Innaiku eathana vanthalum athuthan pesum apdithan ok vam
@karthikeyannatarajan8662
@karthikeyannatarajan8662 6 месяцев назад
Behindwoods is making big scene out of this issue. Instead of boycotting Surya or Ameer flims. Boycot behindwoods 😊
@thamizhamuthan9728
@thamizhamuthan9728 6 месяцев назад
justuce for ameer sir
@shajinr4204
@shajinr4204 6 месяцев назад
சூர்யாவும் கார்த்தியும் பிராட் pasanka,
@SOMEmine
@SOMEmine 6 месяцев назад
Open speech Kumar sir ❤🎉
@divinedelusions6604
@divinedelusions6604 6 месяцев назад
Finally someone is giving the crystal clear picture!! Arumiayana padathe edutha director ku ivlo kashtam kuduthurkaanga :(
@amirtharajabimannan6385
@amirtharajabimannan6385 6 месяцев назад
Satellite Rights KALAINGAR TV.
@narasimmanvenkatachalam7233
@narasimmanvenkatachalam7233 6 месяцев назад
சூர்யா குடும்பத்தினர் மீது இருந்த மரியாதை போச்சு
@dharmaraj3389
@dharmaraj3389 6 месяцев назад
ஞானவேல் ராஜாவை சூரியா குடும்பத்தினர் உடனே வெளியேற்றுவதே நல்லது. பன்றியோடு நாம் வாழ்ந்தால் நம் உடலும் நாற்றம் வீசும்.
@psb665
@psb665 6 месяцев назад
Gnavelraja Sivakumar family binami thaan.so intha nepotism family vaaya thoranthu pesa matanga
@anithap3566
@anithap3566 6 месяцев назад
சாதிகாரன் ப்ரோ.. சாதி பாசம் தடுக்குது செல்ஃபி புகழ் சிவகுமார் குடும்பத்தை.
@Shatimepasss
@Shatimepasss 6 месяцев назад
திமுகா கட்சி மட்டும் நடத்தினா அந்த கட்சிக்கு நல்லது இல்லனா மக்கள் ரொம்ப காலம் சகிச்சிட்டு இருக்க மாட்டாங்க 😅
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 6 месяцев назад
Dmk kitaaa ponathu sivakumar...
@gopalakrishnandharmalingam2603
@gopalakrishnandharmalingam2603 6 месяцев назад
Actual fight between Sivakumar family Vs Ameer, Gnanavel Pinami of Sivakumar family. Hereafter people should not watch this family people films in theatres
@narasimmanvenkatachalam7233
@narasimmanvenkatachalam7233 6 месяцев назад
கருணாநிதியிடம் போய் சலுகை பெற்ற சிவகுமார் ஒரு நயவஞ்சகன்
@sudhann9108
@sudhann9108 6 месяцев назад
Ameer❤❤❤
@abdulkhadir3401
@abdulkhadir3401 6 месяцев назад
All big heroes have producers as their binamis and they produce movies under binami name. Sivakumar family is the main cause for this problem and they cheated Ameer using Gnanvel, political & cinefield connections. That’s it.
@anithap3566
@anithap3566 6 месяцев назад
True bro
@vinothr4748
@vinothr4748 6 месяцев назад
Dai gnanavel ameer illana karthi yaruney therinjurukathu😂
@user-fe5dp7hr2m
@user-fe5dp7hr2m 6 месяцев назад
அந்தக் குடும்பம் ஒரு நாள் சொல்லுவான் எங்க மாமா தன் எல்லாம்னு , அப்பறம் சொல்லுவான் அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லனு குடும்பமா வந்து சொல்லுவாங்க
@mohamedfajurdeen3774
@mohamedfajurdeen3774 6 месяцев назад
Padam yaru release pannuna
@baburaj6266
@baburaj6266 6 месяцев назад
அமீர் திர்மையனவர் எனவே சூர்யா கார்த்திக் விசயதை விட்டுட்டு பருத்திவீறன் றாம் மவுனம் பேசியது பொல ஓர் 10 படம் கொடுக்க வேண்டும் பெரிய நடிகர்களை விட்டு விட்டு ஏழை நடிகர்களை போடுங்கோ விசுவாசமாக இறுப்பாங்க
@durgadevinataraj
@durgadevinataraj 6 месяцев назад
17 years a....where is the justice....
@thiru-wk5ob7fw5i
@thiru-wk5ob7fw5i 6 месяцев назад
G. Vel is a danger guy. 😅
@aarumugama4085
@aarumugama4085 6 месяцев назад
மோடிக்கு சொம்படிக்கிறார் அப்பவே தெரிந்து விட்டது
@funnythemes2506
@funnythemes2506 6 месяцев назад
Surya is main culprit who asked amir takeover the movie. After movie is finished he changed his words and maintaining silence.. shame on you. You can never achieve no 1 in tamil industry. Curse of amir family will taunt surya.
@karnan4483
@karnan4483 6 месяцев назад
👍👍👍👍👍
@anbarasugandhik8103
@anbarasugandhik8103 6 месяцев назад
While saw this video how much pain inside Amir sir, deiii nayee suriya pannada nanri ketta. Varthai Mari pesi nambikai thorogam panniteye.don't forget your starting stage. Kindly remember that your past. 17 years going only thing late or early kindly accept and settle the amount to Amir sir. I am watching this video I am having that pain how he suffered. Suriya sir think you are in Amir sir place.
@EEGAIENITHE
@EEGAIENITHE 6 месяцев назад
Perasai pidicha surya kudumbame, ini en valkayila unga oru padam parka matten ameerku gnayam vendum makkale
@shyingeroge7111
@shyingeroge7111 6 месяцев назад
I think Sivakumar family than fraud
@vjeeva123
@vjeeva123 6 месяцев назад
மூடர் கூடம் சிவகுமார் குடும்பம் இந்த நேர்காணலை கேட்க வேண்டும். இதுவரை எந்த நேரங்களிலிலும் அமீரை யாரும் குறை சொல்லவில்லை ஞான வேலை தான் போட்டு விடு என்று விளக்கி இருக்கிறார்கள் இப்போதும் அந்த மூடர்களும் சிவகுமார் கூட்டத்திற்கு புத்தி வரவில்லை என்றால் என்ன செய்வது
@mathangis598
@mathangis598 6 месяцев назад
Evlo anyayam panraanga pa 🙄
@thalapoovarasan
@thalapoovarasan 6 месяцев назад
Karthick ku antha Padam illana lifey illa.
@jinnisha
@jinnisha 6 месяцев назад
Well said 👌👌👏👏100%true unmai jaikka time aagum.surya engalukku romba pidikkum .surya fmly romba pidikkum.surya mattum tan real hero nu romba mariyathai vaittirunthom.sociol serves mukkiyama education help panrathu pidikkum.ippo inda poiyan fraud yanavel raja nal surya mel irunda madippu poirum pola .surya fan surya family kku fan apditan irunthuchi ippo? Kasu nu vanda ellavanum selfish tano.? Varuttama irukku.surya genuine mudivu edukkanum .real hero nu proof pannanum .illana ellaarum madiri kasukkaga---------
@Naan...
@Naan... 6 месяцев назад
கங்குவ வரும் அல்லவா 😂😂😂 தூக்கிரலாம்😅
@javidahamed1986
@javidahamed1986 6 месяцев назад
Amir sir is good human he will near give fall news ever........I will support amir
@user-rs2kp8bl1g
@user-rs2kp8bl1g 6 месяцев назад
Surya ,karthi, Sivakumar are a real culprit.
@tamilanandroid7025
@tamilanandroid7025 6 месяцев назад
சூர்யா ரசின்கர்கள் தலைமறைவு 😂😂😂😂😂
@Mayu33243
@Mayu33243 6 месяцев назад
I never expected tis from surya sir...
@arulkumara1764
@arulkumara1764 6 месяцев назад
அமீர் அண்ணா 👌👌👌
@adava315-ie3ec
@adava315-ie3ec 6 месяцев назад
Siva Kumar sir family this type of activity do and shines in film industry
@vickydgl5874
@vickydgl5874 6 месяцев назад
Sir touring Takis interview paathen ...athula avar ram padam pannum pothu paai kooda illama tharaila paduthu kidakum pothu neega tha paai vaangi kuduthinganu solliruparu and paruthiveeran la priyamani ya ameer ku introduce pannathey neega than
@mohamedsidhick3376
@mohamedsidhick3376 6 месяцев назад
Super film paruthiveeran❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@wilfredwiz
@wilfredwiz 6 месяцев назад
Rama Narayanan katta panchayat ke per ponavar pole ..pl thenappan kooda simbu padathuku pannaru sonnaru...idhu pinnadi niraya per irukaanga nu nenaikiren
@MangaiKiruthiga
@MangaiKiruthiga 6 месяцев назад
Its so disappointing to know how Sivakumar family has reacted .. it's very Clear that they after knowing that the movie is going to become a Hit ..they came and claimed the movie back that they have invested.. A good person will always be on the side of Truth , Suriya should have spoken at that place , but he failed ..i guess they are good at speaking on the stage but not good at following what they preach.. 🤷
@sathishkumarramachandran6453
@sathishkumarramachandran6453 6 месяцев назад
அமீர் பாய் கண்டிப்பாக ஜெயிப்ப.
@anithap3566
@anithap3566 6 месяцев назад
ஜெயிக்க வேண்டும் ப்ரோ. நீதி வெல்ல வேண்டும் ப்ரோ.
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 6 месяцев назад
அவனுக்கு எவன்டா ஞானவேலுனு பேர் வைச்சது...
@bha3299
@bha3299 6 месяцев назад
Avangappa bro
@surendarsampath1324
@surendarsampath1324 6 месяцев назад
Soon this issue will be resolved..
@anandhanandh3226
@anandhanandh3226 6 месяцев назад
சூர்யாவும் உள் கையா எத்தனை பித்தலாட்டம் நடந்து இருக்கிறது
@athvikdad7923
@athvikdad7923 6 месяцев назад
Nepotism for an a director
@athvikdad7923
@athvikdad7923 6 месяцев назад
Boy cut,surya and karthi movies,in tamil 🎥
@user-wp3lr7ds6l
@user-wp3lr7ds6l 6 месяцев назад
Surya and karthi both of us not a good character person .both are cheaters.
@rafeeka3703
@rafeeka3703 6 месяцев назад
💯💯💯💯
@josephraymond1351
@josephraymond1351 6 месяцев назад
Hi Kiruthika
@user-fh3bs2fg4p
@user-fh3bs2fg4p 6 месяцев назад
All supporting for Ameer
@vdskumar1988
@vdskumar1988 6 месяцев назад
கங்குவ flop aganum madurai la sambavam pannanum
@sureshbb5252
@sureshbb5252 6 месяцев назад
யார் நல்லவன் யார் கெட்டவன் எங்களுக்கு தேவை இல்லை ஒரு டைம் பாஸ் காக நாங்க ரீசார்ஜ் பண்ணி நெட் செலவு பண்ணி வீடியோ பார்க்கிறோம் நீங்க பாட்டுக்கு நான் அடிக்கிறீங்க எங்களுக்கு யாரை நம்பர் தெரியல
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm 6 месяцев назад
Mr.amir sir unka kooda kandippa god irupar ....unkla suthi irukaravanka nalla nanpargal irukanka ...unkalukaka na pray pannikren .unkaluku kidaika vendiya anount kidaikattum .....
@drjlakshmanan932
@drjlakshmanan932 6 месяцев назад
சினிமா என்றாலே பிராட், அது சூர்யா, கார்த்தி, அமீர்,,, சிவகுமார் is பிராட் of god
@user-df2mq2to2t
@user-df2mq2to2t 6 месяцев назад
Kudumi ku
@splanetacompleteentertainm4004
@splanetacompleteentertainm4004 6 месяцев назад
So ,proved STUDIO GREEN production is owned by shivakumar as mr kumar said ...
@vigmig90
@vigmig90 6 месяцев назад
Kullan Durya than elathkum karnama😂
Далее