Assalamu alaikum my dear sis alhamduillah nalla irukom sis ( pls special dua for my son Mohammed Bilal 10 years ) hafiz ku padikura madarasa la pls dua seinga hafiz aaidanum nu jazakallah khair
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துகு இன்ஷாஅல்லாஹ் ஓதுகிறேன் நீங்களும் எங்களுடைய கடன் கஷ்டம் நீங்க வட்டியிலிருந்து மீளவும் துஆ செய்யுங்கள் சகோதரி நாங்கள் பல வருடங்களாக ஒரு ஷைத்தானால் மிகப்பெரிய கஷ்டத்தில் இருக்கிறோம் அந்த கஷ்டம் நீங்க துஆ செய்யுங்கள்