Тёмный

பர்வதமலை மல்லிகார்ஜுனர் கோயில் , Paruvathamalai , Adventurous Hill Trekking , Part 2 

Ganesh Raghav
Подписаться 477 тыс.
Просмотров 30 тыс.
50% 1

This video shows our paruvathamalai hill trekking Experience Hope you guys like the video
Part 1 : • பர்வதமலை , 4560 அடி உய...
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Paruvathamalai #பர்வதமலை #GaneshRaghav

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 228   
@GaneshRaghav
@GaneshRaghav 3 года назад
Part 1 video : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0TrFnxP_6vM.html
@usharani8027
@usharani8027 3 года назад
ஓம் நமசிவாய நமஹ !!!!!!! சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ! ஆச்சரியம் !!கோபுரம் மற்றும் கட்டிடங்கள் காணும் போது பிரமிப்பாக இருக்கிறது !
@meganathanb3923
@meganathanb3923 3 года назад
🙏🙏🙏🙏சொல்வதற்கு வார்த்தையே வரவில்லை,மூலவரை தரிசித்தபோது மெய்சிலிர்த்துவிட்டது,இத்தனை கஷ்டப்பட்டு நீங்களும் இறைவனை தரிசித்து எங்களையும் தரிசிக்க வைத்த கணேஷ் & நண்பர்களுக்கு கோடி நன்றிகள்,உண்மையாக சொல்கிறேன் பலபேர் இந்த வீடியோவை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டுருப்பாங்க ,நீண்ட ஆயுளோடு நோய்நொடி இல்லாமல் எல்லா புகழையும் பெற்று,ஈசனின் அருளால் பல்லாண்டு வாழ்க கணேஷ்,.ஓம் நமசிவாயம்
@lalithamurali9747
@lalithamurali9747 3 года назад
அம்மைஅப்பனை காட்டியதற்கு நன்றி ராகவ். ஆனந்தம். பரமானந்தம். வாழ்க வளமுடன் நலமுடன்.
@emohan6086
@emohan6086 3 года назад
எப்போதும் கருவறை தெய்வத்தை காட்டாத உங்கள் கொள்கையை விடுத்து அனைவரும் இங்கே வந்து தரிசனம் செய்ய முடியாது என்பதால் மூலவரை தரிசிக்க வைத்து எங்களை ஆனந்தபடுத்தியதற்கு மிகவும் நன்றி ராகவ் 🙏🙏 உங்கள் தோழர்களுக்கும் special thanks 🙏☺️
@sowmoh1744
@sowmoh1744 3 года назад
We also followed you with fear but sitting in same place! Extraordinary! Hats off to you all!
@vijayabhaskara9736
@vijayabhaskara9736 3 года назад
கணேஷ் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி சாமியானா நேர்ல பாத்து இருந்தா கூட இவ்ளோ நல்லா பார்த்திருக்க முடியாது ரொம்ப நன்றி அண்ணா
@THIRUarasu1950
@THIRUarasu1950 3 года назад
நான் வேலூரில் பிறந்து வளர்ந்தவன்.அந்தகோவிலுக்கு செல்லவேண்டும் என்று 40 வருடங்களாக நினைத்தும் இன்றுவரை என்னால் செல்லவில்லை ஏனென்று தெரியவில்லை இந்த குறை என்மனதில் இன்றுவரை இருகின்றது.மூப்பின் காரனமாக இனிமேல் என்னால் செல்ல இயலாது.அந்தகுறையை தங்கள் பதிவு மூலமாக நானே தங்களுடன் வந்தது போல் உணர்ந்து ஐய்யனை தரிசித்தேன்.தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி. இந்த தங்களது தொண்டு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@smulaganadhan9348
@smulaganadhan9348 3 года назад
ஓம் நமசிவாய நான் தரிசனம் செய்யாத ஒரு கோயில் . மிகவும் நன்றி என்னைப்போன்ற 50 வயது நிறைந்தவர்களும் வருகிறார்களா?
@sivashanmugamu563
@sivashanmugamu563 3 года назад
கண்டிப்பாக.... சிவன் மீது நம்பிக்கை வைத்து ஏறினால் நிச்சயம் தரிசிக்கலாம்
@jayalakshmik9409
@jayalakshmik9409 3 года назад
00
@maheshramesh7581
@maheshramesh7581 3 года назад
நல்ல தரிசனம் பா நீங்கள் இறங்கும் போது எங்களுக்கு கால் கூசுவதுபோல் பயமாக இருந்தது
@usharani8027
@usharani8027 3 года назад
ஹாய் கணேஷ் கண்ணா மிகவும் நன்றி ! ! எங்களுக்காக கருவறை தரிசனம் காண்பித்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது . ! ! ! வாழ்நாளில் காண்பதற்கு அரிய ஒரு தரிசனம். உனக்கு கோடானு கோடி நன்றிகள் . ஓம் நமசிவாய போற்றி ! போற்றி ! ஸ்ரீ ராம ஜெயம் .
@jaishreekrishna947
@jaishreekrishna947 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி கனேஷ், நவீன், லோகேஷ், ஜெயா. சிவன் அருள் உங்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். 4500அடி உயரத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டப்பட்ட கோவிலே ஒரு அதிசயம், உங்களைப்போன்ற தெய்வபக்தி உள்ள இளைய தலைமுறையினர் நம் கோவில்களையும் தொன்மையையும் காக்க வேண்டும், வாழ்க வளமுடன்
@subathrashekar3105
@subathrashekar3105 3 года назад
கணேஷ்!பர்வத மலை பயணம் கடினமானதாய் இருந்தது, நீங்கள் ஒவ்வொருவரும் ஏறும்போதும், இறங்கும் போதும் மிக பயமாய் இருந்தது, ஆனால் என் போன்று நேரில் செல்ல இயலாதவர்களுக்கு இது வரப்ரசாதம், மலைமேல் உங்கள் அனுபவங்களை சொல்லும்போது மிக மகிழ்ச்சியாக இருந்தது, நவீன், லோகேஷ், ஜெயசூர்யா உங்கனைவருக்கும் மனமார்ந்த ஆசிகள், மிக்க உறுதுணையாக இருந்த லோகேஷுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள், நன்றி மகனே! வாழ்க வளமுடன்!!👍👍
@alagammaial2926
@alagammaial2926 3 года назад
Can’t even imagine how in those days they carried everything to build such a wonderful temple at the top of this mountain after seeing you guys climb those risky and steep rocks. Thanks a lot for sharing this trip
@akumaraniway
@akumaraniway 3 года назад
Thank you GR for the Thenkailasha Parvathamalai, I have visited 10 years back..after 10 years great dharshan of lord Siva nd Ambigai ...some devotees carry brick, sandbag from hill base those days..there is a Ashram on the top facilitate Anna danam daily..like Tvmalai, here also more siddhars are there in the hill, Thanks again GR..Om Nama Sivaya.
@activeplusphysicaltherapy
@activeplusphysicaltherapy 3 года назад
what a thrilling and adventurous trekking!! God bless you all for posting this video. Ohm Nama Sivaya!!
@saidevisrinivasan6178
@saidevisrinivasan6178 3 года назад
Superb and Thanks ganesh and team. Amazing and thrilling. Had good darshan lord Siva and ambal. once again Thanks Thambi.
@malathiannamalai2858
@malathiannamalai2858 3 года назад
ஹாய் கணேஷ் ஹாய் நவீன் ஹாய் லோகேஷ் ஹாய் ஜெயசூர்யா த்ரிலிங்கான மலை பயணம் மூலவரை படம் பிடித்துக் காட்டி யதற்க்கு நன்றி கணேஷ் இறங்கும்போது ரொம்ப பயமாக இருந்தது (வீடியோவில் பார்க்கும் பொது) ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து மலை ஏறி சாமி காட்டியதற்க்கு நன்றி நன்றி வாழ்க வளர்க
@sudharsun3373
@sudharsun3373 3 года назад
அருமை........ வயதானவர்கள், பெண்கள், காண கிடைக்காத பர்வதமலை சிவபெருமானை காண்பித்தமைக்கு கோடி நன்றி....... தங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டது தங்களுக்கு தாய் குரலில் பேசியது அச்சிவபெருமானே என்று நான் நினைக்கிறேன்.........
@shanthishanthi1194
@shanthishanthi1194 3 года назад
ரெம்ப நன்றி. அருமையான பதிவு ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் பிரதர்
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 3 года назад
Great job,and thanks for showing moolavar ....it’s a great thrilling experience for us too👌🏻👍🏼😍
@chiapet9570
@chiapet9570 3 года назад
கணேஷ் & friends இந்த vedio போட்டதுக்கு ரொம்ப ரொம்ப thanks் this is one of your best vedio after Annamalai deepam. God bless u & your friends. You tube vlog லேயே நீங்கதான் உருப்படியான vlog போடறீங்க. இந்த மாதிரி இடங்கள் எல்லாம் பாக்கவே ரொம்ப thrilling ஆ இருக்கு, thank u . Chiitra from Chicago.
@sheelasukumaran3396
@sheelasukumaran3396 3 года назад
Hattsoff to your visit..We were able to get darshan of Mallikarjunar and Ambaal just bcoz of your team...Thankyou very much..God bless your team...Wish you many more success in your future endeavours 👍
@kmeena2007
@kmeena2007 3 года назад
Thank you so much brothers, definitely because of you all we had this wonderful shiva darshan. Lord shiva bless you all forever with all happiness. We can't climb this path definitely, but you and your friends made us attain the bliss of shiva darshan as if we we all were there in person.very thrilling journey, Baghwan is always with you. Thanks to all brothers once again.stay blessed all om namah shivaya🙏🙏🙏🙏
@anandamavavanandam5806
@anandamavavanandam5806 2 года назад
Very wonderful ! A great thrilling !! The very most is we worshiped LORD SIVA from home !!! It is really not able to think how the temple was constructed !!!! Really grate!!!!! Thank you Ganesh Ragav!!!!!!
@padminiraman5991
@padminiraman5991 3 года назад
Malai eruvathe risk. Athilum you are shooting the trekking. Really hat off to your team
@GaneshRaghav
@GaneshRaghav 3 года назад
Thank you mam
@rajaniyer6144
@rajaniyer6144 3 года назад
Fantastic..Great Adventure.Superb.No other words to say..Bro..Om Namasivaya..Spl Tkx to Bro Lokesh bez he was shooting n Leader to proceed to this Shiva Temple.Mikka Nantri..
@chandrasekara581
@chandrasekara581 3 года назад
பர்வதமலை சென்று வந்த ஒரு அனுபவம் கிடைத்தது மல்லிகார்ஜுன் பர்வதவர்தினி தரிசித்த பலன் தங்களின் ஏற்பாட்டில் கிடைத்தது நன்றி நன்றிகள் நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏🙏 மேலும் பல ஆன்மீக தலங்கள் சென்று தரிசனம் செய்து வீடியோ காட்சிகள் வெளியிட வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🙏👍👍👍
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 года назад
கணேஷ் ராகவ் 🗻 மலை பயணம் செல்லும் போது உங்களுக்கு சிவபெருமான் துணை இருப்பார். 🙏🙏🙏🌹🌹
@amudhacharles451
@amudhacharles451 3 года назад
Really enjoyed your trip. Got good darshan of lord Shiva. Thanks for sharing. God bless you all.
@GaneshRaghav
@GaneshRaghav 3 года назад
Thank you
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 3 года назад
இரண்டு ஒளிப்பதிவுகளும் அருமை. நீங்கள் எல்லோரும் பத்திரமாக திரும்ப வேண்டும், என்று பதைபதைப்பாக இருந்தது. எப்படி இந்த மலையில் , மூன்றாம் நூற்றாண்டில் இத்தனை அழகானகோயிலைக் கட்டினார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.
@kalpanas6647
@kalpanas6647 3 года назад
Super pa. Detailed video. Very nice pa. It seems as if I had gone to worship lord Malligarjuna.👏💯
@sathyaraja1743
@sathyaraja1743 2 года назад
அண்ணா உங்களுக்கு எம் பெருமான் ஈசன் எப்பாவும் துணை இருப்பார் அண்ணா. ரொம்ப சந்தோஷம் அண்ணா. உங்கள் தான் நாங்கள் கணவிவும் தரிசிக்க முடியுமா என்று நினைத்து கூட பார்க்க முடியாததை இவ்வளவு அழகாக நேரில் போய் பார்த்தவாறு கட்டிருகிங்க அண்ணா. ரொம்ப ரொம்ப நன்றி கணேஷ் அண்ணா மற்றும் மற்ற அண்ணா க்களுக்கும் நன்றி. திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய வாழ்க.
@haripriya8379
@haripriya8379 3 года назад
Thambi Ganesh and team rombo nandri, unga nala arumayana darishanam , semma experience virtual feel, nandri to your team.
@RamKumar-jl1tx
@RamKumar-jl1tx 2 года назад
Om paruvadhmalaiyane potri 🙏🕉🕉🕉🐚🐚📿📿📿📿📿📿📿🙏
@krishvenkat9249
@krishvenkat9249 3 года назад
Wonderful videos both 1 and 2.. Especially the last message abput Amma calling was touching and the awareness about plastic 🤝 Mutual feelings Bro.. Iraivan arul irundhal sandhipom malai payanathil.. Lokesh hats off for taking ur friends with care .. 👍👏👏
@tigergaming5084
@tigergaming5084 3 года назад
Super. அண்ணா.👌👌👌super.information.anna.lokesh.அண்ணாவும்.super.information.sonnaru.மத்த.இரண்டூஅண்ணங்களுமே.சூப்பராபண்ணாங்கAnna
@padmarajamani4731
@padmarajamani4731 3 года назад
Super Ganesh bro. 🙏🙏🙏. ஓம் நமச்சிவாய. Excellent. God bless you
@renus7726
@renus7726 3 года назад
Had a good darshan of Lord Shiva along with your team It was simply magical Very thrilling it was🙏🙏🙏
@jayashreemb2644
@jayashreemb2644 3 года назад
romba thks raghav 🙏 malligarjunarai neril darisanam seitha unarvu🙏
@kalaiselvi6608
@kalaiselvi6608 3 года назад
Nangle pona Mari iruku..more blessings to u brother!
@gunarajbalakrishnan1052
@gunarajbalakrishnan1052 Год назад
அருமையாண தரிசனம். உங்கலோடு நாணும்.
@BatasariTravelTales
@BatasariTravelTales 3 года назад
Amazing content. Really looked like an adventure. Thanks for the visual treat!
@kalyani15-h8e
@kalyani15-h8e 3 года назад
Thanks for this adventurous temple Malligarjuna and Brahmarambika swamy. Ganesh, Naveen, Jayasoorya, Lokesh 🙏🙏🙏🙏
@kalpanalingesan3154
@kalpanalingesan3154 3 года назад
Super bro ladies ungalala poga mudiadhu unga punniyathula naanga dharisanam panninom romba Thanks bro 👍🙏
@karpagavalli4836
@karpagavalli4836 3 года назад
Hai ragav heart full thanks ungal kangalin moolam nedu naal manathil ninaithu iruntha dheivya dharisanam kidaithathu mikka nantri
@suryasurya-sv8bd
@suryasurya-sv8bd 3 года назад
Thank you so much brother during such a risky trekking while getting down too u took video. Great devotion!
@chandrusekaran7269
@chandrusekaran7269 2 года назад
எனக்கு வயது 61.எனது 57 வயதில் இந்த மலையில் நண்பர்களுடன் இரவில் டார்ச்லைட் உதவியுடன் ஏறினோம்.தம்பி கணேஷ் கூறியதுபோல் மூன்று நிலைகளையும் கடந்து ஏறினோம்.அதிகாலையில் உச்சிக்கு சென்றடைந்தவுடன் இவ்வளவு உயரத்தை எப்படிப் அடைந்தோம் என்று ஒரே வியப்பு.பயம்.சிவனையும் அம்மனையும் தரிசித்து விட்டு இறங்கினோம்.ஏறும்போது இருந்ததைவிட இறங்கும்போது பயந்து கொண்டே இறங்கினோம்.கீழே பார்த்தால் தலை சுற்றும் .எப்படியோ திரில்லிங்குடன் இறங்கினோம்.நல்ல அனுபவம்.
@tamilanda_roshan6290
@tamilanda_roshan6290 3 года назад
Bro veral level bro do video like this bro .
@GaneshRaghav
@GaneshRaghav 3 года назад
Thank you bro
@srigovindarajaswamimurugar3713
@srigovindarajaswamimurugar3713 3 года назад
I like this kadaparai Malai aurlike podunga bro
@sudhar4543
@sudhar4543 3 года назад
Vazhga valamudan ..om namashivaya.
@sreejanmv2963
@sreejanmv2963 3 года назад
Om namashivaya 🙏🙏🙏 wonderful and beautiful culture of Hinduism following all Indian people 🙋‍♂️🙋‍♀️🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
ஓம் நமசிவாய🙏 சிவாயநம ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥
@mangayarkarasimurugesan6973
@mangayarkarasimurugesan6973 2 года назад
Sitting in the house itself we are travelling along with you. Heartful thanks to God & you Ganesh
@papujinji5397
@papujinji5397 3 года назад
Extremely steep. Thanks for showing மூலவர் and அம்மன் .very nice video!
@ramyabavananthan581
@ramyabavananthan581 3 года назад
Hii ganesh ..u r doing awesome.and thank u soo much for this mesmerizing vlog..god is always with u..and I wish ur bright future 💐💐💐💐💐
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌹திருநீலகண்டம்🌻 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺🏵️மகாலிங்கேஸ்வரர்🌿போற்றி🏵️போற்றி
@ramanik969
@ramanik969 3 года назад
Thanks to all bro's 🙏
@kaps8083
@kaps8083 3 года назад
பர்வதமலை பற்றிய வேறு சில videos பார்த்திருக்கிறேன். இதுதான் பெஸ்ட். அருமையான coverage. அந்த கடப்பாரை பகுதிகளை பார்க்கும்போது திக் திக் என்று இருந்தது. அவற்றையெல்லாம் எப்படித்தான் அமைத்தார்களோ. பிரமிப்பாக இருந்தது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஏறுவதே பெரிய விஷயம். அதை சிறப்பாக படம் பிடித்தும் காட்டியுள்ள உங்கள் சாகசம் வியப்பளித்தது. மலைமேல் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை சற்று விவரமாக காட்டியிருக்கலாம். அன்னதான கூடத்தையும் காட்டியிருக்கலாம்.
@tharun0076
@tharun0076 3 года назад
Super bro that lingam was made and that Amman bramarambigai made and worshiped by bhoger
@tharanythiyagarajah2708
@tharanythiyagarajah2708 2 года назад
thank you i experienced the climb with u and had the tharisanam with u great feeling chant Namasivaya for your safety isn't that funny, love all your post
@ranjithkumarkesavan4028
@ranjithkumarkesavan4028 3 года назад
Wowwww... 😁😁
@kalaiarasib6599
@kalaiarasib6599 3 года назад
Semma theril super malai etrumpoathu saftyaga chllungal thambi team nice video
@Spartan0588
@Spartan0588 3 года назад
Hi Bro 1comments bro Vara leave Bro 👌👌👌
@bhavanis3867
@bhavanis3867 3 года назад
So nice of you Ganesh. We all got a good, blessed dharshan because of you. God bless you and your friends. 💐💐
@azalraja436
@azalraja436 3 года назад
ஓம் நமசிவாய
@manjulaprabhu3389
@manjulaprabhu3389 3 года назад
ஓம் நமச்சிவாய நீங்கள் ஏறும் போது நானும் உங்களுடேன ஏறியதுபோல் எனக்கு Feel ஆக இருந்தது நன்றி உங்களுடைய நண்பர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்கவும்
@minions_motif
@minions_motif 3 года назад
Semaya irukku brother kana kidaikkatha katchi om sivaya namaha lady's lam vara mudiyathu sivan nalla prakasama irukkirar athu ungal Favela theriuthu thank you so much brother
@yasotharadevipanneerselvam4830
@yasotharadevipanneerselvam4830 2 года назад
மிகவும் அருமை.நன்றி.
@selvim3484
@selvim3484 2 года назад
பிரதர் சாமிசூப்பர்மலைஏறினதுஓம்நமச்சிவாய
@bharaneshtds4768
@bharaneshtds4768 3 года назад
God bless you Ganesh. Jai shree Ram 🙏🕉️🙏
@balachandraathreyan8759
@balachandraathreyan8759 3 года назад
Excellent adventure Ganesh. All the best!!!!
@srigovindarajaswamimurugar3713
@srigovindarajaswamimurugar3713 3 года назад
Super bro super
@srivenkatrevathi8014
@srivenkatrevathi8014 3 года назад
Lokesh Anna super job 360 camera was good
@ThiruMurugan-xs2cj
@ThiruMurugan-xs2cj 3 года назад
Malai eri iranga evllo neram achsu bro
@sharadaviswanathan8316
@sharadaviswanathan8316 3 года назад
Super video hi to all the friends who accompanied you special hi to Navin who with his chatter kept pushing you all God bless all of you for helping me pray from the comfort of my house
@mangalagowrig694
@mangalagowrig694 2 года назад
Parvathamalai2 il doorathiltherium aruvin peyar enna
@arunkumaromnamashivayamuru2399
@arunkumaromnamashivayamuru2399 3 года назад
வாழ்க வளமுடன் கணேஷ் மிகவும் அருமை ஓம் நமசிவாய மிகவும் நன்றி ☺☺
@ezhilek9833
@ezhilek9833 2 года назад
Bus facilities Iruka bro frm Tiruvannamalai busstand? Nite stay mela panamudiyumah?
@srigovindarajaswamimurugar3713
@srigovindarajaswamimurugar3713 3 года назад
Nama sivaya
@rajiraja7455
@rajiraja7455 3 года назад
Bro Vera level great 🙏🙏🙏🙏
@krishnabhajans1068
@krishnabhajans1068 3 года назад
I have visited this temple long back & I became famous over there
@ushaswetha226
@ushaswetha226 3 года назад
மிக்க நன்றி தம்பி மனம் நிறைந்த ஆன்மிக உணர்வு
@valarmathiv1388
@valarmathiv1388 3 года назад
நன்றி கணேஷ். நற்பவி
@gajandrankaruna8337
@gajandrankaruna8337 3 года назад
Super ganesh bro
@shamshudeen8849
@shamshudeen8849 3 года назад
With ur grace we had splendid darshan.be always happy. God bless u all
@anbuarun923
@anbuarun923 3 года назад
Nan Malaysia tamilan.. Inthe 4k above feet parvatga malaiku oru tadavai sendru vanthullen. Migavum challengingahneh malai.. Migavum kadinam. Omm namasivaya
@srinivasann4126
@srinivasann4126 3 года назад
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM OM
@rajeswarisridharan9425
@rajeswarisridharan9425 3 года назад
ஓரே நேர் கோட்டில் அமையும் மூன்று நரசிம்மர் கோவில் பரிக்கல்‌, பூவரசன்குப்பம், சிங்கிரிகுடி தயவு செய்து காட்டுங்கள். விழுப்புரம் மாவட்டத்தில், பாண்டிச்சேரியிலும் உள்ளது
@Spartan0588
@Spartan0588 3 года назад
Bro Sama super bro 👌👌👌👌👍👍👍👍
@kavithak.jkavitha2126
@kavithak.jkavitha2126 3 года назад
🙏🙏🙏
@saraswathydjearam9068
@saraswathydjearam9068 3 года назад
Keep rocking
@banumathyb9624
@banumathyb9624 3 года назад
Awesome👍👏🤩 very thrilling experience😊 Swamy paathadhu romba santhosham.. Excellent video❣️ thank you so much❤ 🙏
@anuanubabu5716
@anuanubabu5716 3 года назад
Malliga arjuner tharisanam supper neril parkka mudiyatha kurarai thirthutenga thankyou ganesh naveen jai and logesh thankyou pa
@thejashrrees524
@thejashrrees524 3 года назад
My greetings. Nobody have shown 'kadaparai paathai' as this. Keep rocking.
@user-om6wl1ou1n
@user-om6wl1ou1n 7 месяцев назад
Om 🕉 namh shivaye
@user-ui6uf6dp8w
@user-ui6uf6dp8w 3 года назад
Sir really super. I fell it.
@premaroaroaroa8020
@premaroaroaroa8020 3 года назад
Vanakkam .. Aum Namasivaya... Your Paruvathamalai trip really simply superb.. great info Thanks to you all brothers... Aum Namasivaya
@VijayaLakshmi-go4ps
@VijayaLakshmi-go4ps 3 года назад
Hi gans I saw u parvadhamalai trip .u take very risk nd adventure work it is very thrilling but u r viewers are fully satisfied because this time u show Sivan nd Amman this is very fantastic job I never show moolasthanam this time we see that u do very punnlya Kari yam best for u r viewers 1 crore eyes is not enough to see like this hills trekking good fans keep it up don't take more risk
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 3 года назад
Ungaluku kadavulin anugiraham paripoornamaha eruku ellorukum entha bakiam kidaikathu neengal bakiasalihal.shivan Ambala parthu paravasamahi viten thank you so much🙏🙏
@ponnisankar0019
@ponnisankar0019 3 года назад
Ganesh Navin Lokesh jayasurya unga ellorukum 👌👌👌👌Ganesh ma veraleval Annamalaiyar parthapo impress Agi kankalanguchu super ma more time pona lokesh you Reyali great ma unga ellorukum Nantrikal pala ma.
Далее
Two Hours of 4K Nature Scenes | 4K UHD | BBC Earth
2:20:18
Bacon на громкость
00:47
Просмотров 87 тыс.
АХХАХАХАХАХАХАХАХ
00:16
Просмотров 170 тыс.