Тёмный

பர்வீன் சுல்தானா உரை/ பெரிதினும் பெரிது கேள் 

Kb Online
Подписаться 2,2 тыс.
Просмотров 158 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@mercychristy4062
@mercychristy4062 7 месяцев назад
பர்வீன் உன் பேச்சு உள்ளங்களை உழலும் கலப்பை. நன்று. வாழ்க வளமுடன் நலமுடன். ❤❤❤
@geetharosary2011
@geetharosary2011 7 месяцев назад
அன்பு சகோதரி உங்கள் பேச்சை கேட்கும் போது என்னையே மறந்து சிரிக்கிறேன். உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனிமையாக உள்ளது. நூலகம் சென்று படிப்பதை விட உங்கள் பேச்சைக் கேட்பது நிறைய புத்தகங்களை படிப்பதற்கு சமம். வாழ்த்துக்கள் சகோதரி
@alagirikonar6027
@alagirikonar6027 7 месяцев назад
சிறந்த கருத்துக்கள் நிறைந்த நிகழ்ச்சி நன்றி
@motcharakini1200
@motcharakini1200 7 месяцев назад
உங்கள் பேச்சு அழகு! உங்க முகமும் அகமும் அழகு. உங்க மனமும் அழகு அம்மா. நன்றி🎉
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 7 месяцев назад
very true
@sivakamiaustro1918
@sivakamiaustro1918 7 месяцев назад
அம்மா தாயே வணக்கம் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் .சிறப்பான பேச்சு வார்த்தை குரல் ❤❤❤ எல்லாம் எனக்கு பிடித்து உள்ளது. வாழ்க வளமுடன்
@vijayalakshmij8409
@vijayalakshmij8409 7 месяцев назад
சகோதரி உங்கள் பேச்சை ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் நீங்கள் சொல்லும் மூங்கில் காட்டில் புல்லாங்குழலாக மாறுகிறேன்
@matildawilson1899
@matildawilson1899 3 месяца назад
Nice speech God bless you
@sugisugiamen886
@sugisugiamen886 7 месяцев назад
எத்தனை உன்மை madm thanks for you God bless you
@munnarackmunnarack636
@munnarackmunnarack636 7 месяцев назад
Masaha allaha
@GloryAbraham-pe5we
@GloryAbraham-pe5we 7 месяцев назад
அழகான விளக்கம். அருமை 🤝👏👏👏👏👏
@Mehar8909
@Mehar8909 7 месяцев назад
வீழ்வேனென்று நினைத்தாயோ-எனதருமை சிங்கப்பெண்ணே. உனது ஞானச்செறிவு பலருக்கு அறிவுகோல், தெளிந்த பாதை, தொடரட்டும் உனது வெற்றிப்பாதை... என்றுமே உனது ரசிகை வயதில் மூத்தவள் நான் வாழ்த்துகிறேன், உனது தாயாக...
@kbonline1
@kbonline1 7 месяцев назад
சிறப்பு...மிக்க நன்றி
@bamashankar4890
@bamashankar4890 7 месяцев назад
வாழ்க வளமுடன் mam 🎉🎉 அருமை அற்புதம் 🎉🎉
@mariadhasc339
@mariadhasc339 7 месяцев назад
May God bless Sister. Parveen Suldhana
@harishh1964
@harishh1964 7 месяцев назад
சகோதரி உங்க பேச்சை கேக்குற ஓரொரு பேரன்ட்ஸ் உம் ஒரு ஒரு குழந்தைகளும் தெரிந்திடு வாங்கம்மா உங்க பேச்சு இந்த சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியமா தொடரட்டும் மா உங்களது சேவை இந்த சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியமா நன்றி மா🙏🙏🙏
@chandrasekaranr3473
@chandrasekaranr3473 7 месяцев назад
Madam, miga arumai.God bless you 🙏👏💐
@santhikrishnan8713
@santhikrishnan8713 4 месяца назад
அருமை அருமை mam சூப்பர் 👏👏👏👏👏👏😍😍😍😍😍👍👍👍👍👍👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madhusoodhananmadhusoodhan6365
@madhusoodhananmadhusoodhan6365 7 месяцев назад
Arumai sagothari valthukal
@danielramachandran883
@danielramachandran883 7 месяцев назад
God Grace for your great amazing important your speech God Grace tamilnadu May god bless you mam🎉❤
@rajalakshmipriya3739
@rajalakshmipriya3739 7 месяцев назад
Simply superb... 🤞👌👏👏👏👏💐💖
@reenakensha
@reenakensha 7 месяцев назад
பேரழகி ❤
@jegannathanmillerirs9182
@jegannathanmillerirs9182 7 месяцев назад
சூப்பர்க்கா, நான் தினமும் உங்களுடைய ஏதாவது ஒரு பேச்சைக் கேட்பேன்..
@vmoorthyvmoorthy9427
@vmoorthyvmoorthy9427 7 месяцев назад
நான் உங்க பேச்சு செமையா இருக்கு எல்லாருக்கும் நல்ல கருத்துக்களை கொடுத்துட்டு இருக்கீங்க❤❤❤❤❤❤
@BhuvanaBhuvana-f6t
@BhuvanaBhuvana-f6t 7 месяцев назад
அறிவு வளர்ச்சி பணிகள் தொடர வாழ்த்துக்கள்
@SornalathaPeter
@SornalathaPeter 6 месяцев назад
உங்கள் பேச்சு பேரழகு
@merlinbinu4628
@merlinbinu4628 6 месяцев назад
Beautiful speech
@JerosanaQueen
@JerosanaQueen 4 месяца назад
Supper speeech
@AbdulBasith-
@AbdulBasith- 7 месяцев назад
I love you mam❤❤❤
@panchacharamm7185
@panchacharamm7185 7 месяцев назад
தமிழர் நலன் காக்க வந்த நவீன தமிழ்ச்சி இவரின் சிறந்த பேச்சால் உலகக் தமிழர்கள் பெருமகிழ்ச்சி.
@mohanrajr8041
@mohanrajr8041 5 месяцев назад
B
@joshjosh8867
@joshjosh8867 7 месяцев назад
Ungal pech arumai god bless you...🎉🎉❤
@mkngani4718
@mkngani4718 5 месяцев назад
கல்வியை பாரப்புகள்
@luckybaring3907
@luckybaring3907 6 месяцев назад
Fantastic speech Ammah. You are great.❤ *******
@samadhanam1986
@samadhanam1986 7 месяцев назад
உங்கபேச்சு என்றும் அழகு சகோதரி
@gomathichandra5396
@gomathichandra5396 7 месяцев назад
Thamilukku mattumey than intha inimai, ketpavarin cheviyil thenakappayum, kattravarin karuthukkalai cholvalathai, avarin manathil karuthil uthiththa karuthukkalai makkal manathil pathiya vaippathilthan ullathu, chinthikka thoontum vakaiyil choladal cheiyum ivarin pectchu mighavum pidiththullathu. Aa. Va, Rajagopal, kundrakkudi adikalar, Sathiaseelan, pulavar Keeran, kavirinadan pondrorukkupin evaridamthan kettu ullen, valthukkal.
@artbyhari9928
@artbyhari9928 4 месяца назад
❤ super
@mkngani4718
@mkngani4718 5 месяцев назад
தகங்களின் பேரபிள்ளைகள் இஞைகரின் திமுகவின் இஞைகரைரின்...... ஐந்தவது வயதை. தான் தமிழை அரசு பள்ளிகூடங்கள் 1960.……🇮🇪 🖤❤️🇮🇪 💥 👍 🖤❤️. என்ன kaviyna உyppneneakaneikal
@sugisugiamen886
@sugisugiamen886 7 месяцев назад
நான் இலங்கையில்யிருந்து
@narayananv6607
@narayananv6607 7 месяцев назад
Wimens day superb.
@angalindavid8129
@angalindavid8129 7 месяцев назад
God bless you sister ❤❤
@ngkfarming8103
@ngkfarming8103 7 месяцев назад
very super speech
@maragatharukmanigiri985
@maragatharukmanigiri985 5 месяцев назад
,பொருள் புரிந்து பேசுதல் நாம் சொல்வதை நம்வார்த்தையின் பொருள் புரிந்து பேசுதல் உண்மை
@ShanthiShunmugam
@ShanthiShunmugam 7 месяцев назад
God bless you sister
@shaunkirs
@shaunkirs 7 месяцев назад
Thank you
@arivukodi3795
@arivukodi3795 7 месяцев назад
Manitapirapa. Allathu. Mayaparapa. Sagothari nanru
@sugisugiamen886
@sugisugiamen886 7 месяцев назад
நீங்கள் அம்மா சொன்ன விசியம் என்ன அருமை
@meimoorthy7916
@meimoorthy7916 7 месяцев назад
மனதிற்கு சாட்சியாக இருக்கும் அறிவுதான் மன சாட்சி சும்மா உருட்ட வேண்டாம்? ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉
@sreedevikuttamkulangara9570
@sreedevikuttamkulangara9570 6 месяцев назад
Appreciate
@VenkyShyaam-h7s
@VenkyShyaam-h7s 7 месяцев назад
Great Speach.....Thank you....
@joshjosh8867
@joshjosh8867 7 месяцев назад
Akka Naan ungale pakkanum ka...l am joyce.🎉 en favorite neenga..
@kesavanthulasibai9596
@kesavanthulasibai9596 7 месяцев назад
ரொம்பவே அருமையான உரையாடல் எனக்கு. March8 பற்றிய பதிவை வழங்க வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@josephytomy8595
@josephytomy8595 7 месяцев назад
Can you translate into English or Malayalam because I am a Malayali I like your speech very much
@sugisugiamen886
@sugisugiamen886 7 месяцев назад
ஓருவர் உன்னை பார்த்து கொன்டு இருக்கார்
@shanthigowrirajan
@shanthigowrirajan 7 месяцев назад
16:30 👌
@feastisland3754
@feastisland3754 7 месяцев назад
Hello madam. I love your speech to the core....❤❤ I have one small obligation to you ma'am. I know you are very much interested in reading books. I want you to read the two books i.e. ATHIMALAI DHEVAN by Kaalachakkra Narasima and VELPARI by S. Ventatesan. And also I want you to talk about these books madam 🙏🙏🌹🌹. Sir,Please convey this message to Parveen Sultana madam....
@revathimargabandhu
@revathimargabandhu 7 месяцев назад
True Athimsalai devan arumai referance.. Fathimaji please read it once.
@DuhalathM
@DuhalathM 7 месяцев назад
@sharonaaron305
@sharonaaron305 7 месяцев назад
Amma unga pechila naa meiselirthu pokiren
@NMR-kw8vt
@NMR-kw8vt 7 месяцев назад
We know where this tamil kadal will finally merge with.
@SaravananSaravanan-pu4jv
@SaravananSaravanan-pu4jv 7 месяцев назад
😢😢
@MohamedAli-g1h
@MohamedAli-g1h 6 месяцев назад
கடிகாரம் நேரத்தை காட்டுகிறது உங்களுடைய சொல் கண்ணியத்தை காட்டுகிரது
@Irudayadaniel-og7tg
@Irudayadaniel-og7tg 7 месяцев назад
Valuzm pen deivam 🎉
@sakkaraimohamed4179
@sakkaraimohamed4179 7 месяцев назад
Assalamualaikkum.w.❤
@kamalas6463
@kamalas6463 7 месяцев назад
🎉🎉🎉
@motcharakini1200
@motcharakini1200 7 месяцев назад
அருமை🎉
@mumtajsania930
@mumtajsania930 6 месяцев назад
Mam solradu unmai.
@TamilarasiMurugan-u9j
@TamilarasiMurugan-u9j 6 месяцев назад
ஆம் சரி தான் அதேபோல் முஸ்லிம்கள் அல்லா அல்லா என்பது ம் இவைகளில் அடங்கும் - சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள்
@prtforms9309
@prtforms9309 6 месяцев назад
unrvathuoo unmayai ethuoopoeryamyai vevranrthanyai veruoom soothukoo
@krishnamacharrygovindan8988
@krishnamacharrygovindan8988 7 месяцев назад
Ammayarin peyar MADEM PARVEEN SULTHANA AANAL,AANAL ammayarin Madaidhirandha "SORKAL" En manathil par(a)vina, Mannar Sultan(a) pon ezuthil pathiyavendiya "Sorkalaga" Padindhu vittathu. .Ammayuruuku adiyavanin Panivaga Siram Thazhthi Vanagukiren.
@sekararjunapillai8645
@sekararjunapillai8645 7 месяцев назад
@shrisanjaykumars
@shrisanjaykumars 7 месяцев назад
Head Bow mam
@gradhakrishnan5239
@gradhakrishnan5239 7 месяцев назад
Далее
Страшная Тайна Светы Кемер !
33:04
Ванька пошел!!!! 🥰
00:18
Просмотров 681 тыс.
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
Просмотров 3,7 млн