Тёмный

பலவிதமான நோய்களையும் குணப்படுத்தும் சக்தி இதில் உள்ளதா? விளக்குகிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன். 

SHREEVARMA
Подписаться 119 тыс.
Просмотров 8 тыс.
50% 1

தேன் என்ற ஒரு வார்த்தை ஆயுர்வேத மருத்துவ நூல்களில் நாற்பது வகையான தேன்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. தேன் பலவகையான பூக்களில் இருந்து பெறப்படுவதால் இது நிறம், அடர்த்தி, சுவை, மனம் இவைகளால் வேறுபடுகிறது. தேனை பல நூறு ஆயிரம் வருடங்களாக வாழ்வியலில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். தேனின் நற்குணங்கள் ஏராளம். அதில் பத்து வகையான மருந்துவ குணத்தை பற்றி காண்போம். புற்றுநோய் இது உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சி விகிதத்தை மாற்றுவதால் ஏற்படுகின்றது. இந்த நோயை குணப்படுத்தும் சக்தி இந்த தேனுக்கு உண்டு. உடலுக்கு தேவையான "ஆன்டி ஆக்ஸிடண்ட்" இந்த தேன் மூலம் கிடைப்பதால் நமது ஆரோக்கியம் பலப்படுகிறது.
உடலில் உள்ள கொழுப்பு சத்துக்களின் விகிதாச்சாரம் மாறுபடுதலை தடுக்கின்ற சக்தி, மேலும் வளர்சிதை மாற்றத்தின் போது உருவாகின்ற கொழுப்பு சார்ந்த கழிவுகளை வெளியேற்ற கூடிய சக்தியும், HDL எனும் நல்லவகை கொழுப்பு அதிகமாகிட உறுதுனணயாகவும் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் சிறிதளவு தேனை பயன்பாட்டில் எடுத்து கொண்டால் சர்க்கரை அளவு விகிதம் கட்டுக்குள் இருப்பதை காணலாம். நம்முடைய உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி இந்த தேனில் இருப்பதால் ஆயுர்வேத மருத்துவம் இதனை அமிர்தம் என அழைக்கிறது.
தேன் நமது உடலின் நச்சு காரணிகளை குறைத்து எதிர்ப்பு சக்தியை தயாராக வைத்து உடலில் ஏற்படுகின்ற நோயை போக்குகின்றது. தேனில் இருக்கின்ற மூலக்கூறுகள் அந்த மருந்தில் இருக்கின்ற மருத்துவ குணங்கள் வேகமாக சென்று அதன் பலனை நம் உடலுக்கு தர உதவுகிறது. நாவில் ஏற்படுகின்ற புண், உடலில் ஏற்படுகின்ற புண், வயிற்று புண்களை நீக்கக்கூடிய ஆற்றல் சக்தி தேனுக்கு உண்டு். தீக்காயங்கள் பட்டு ஆறியும் தோலில் உள்ள வெள்ளை தழும்பில் தேன் தடவி வருவதால் அந்த தோல் நிறம் மீண்டும் பழைய நிலை அடைந்திட உதவுகிறது. தேன் ஒரு காயகல்பம், கடுது தேன் சிறந்த தேன் என கூறப்படுகிறது. மேலும் குங்குமப்பூவிலுருந்து கிடைக்கும் தேன் வெள்ளை நிறம் கொண்டதாக இருக்கும்.
நமது ஆரோக்கியத்தை மேம்படுத்திட மருந்துவ குணங்கள் உள்ள தேனை பயன்பாட்டில் வைத்து நமது உடல் நலத்தினை பேணி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You!
#Shreevarma #WellnessGuruji #ShreevarmaAyurveda #AyurvedaHealing #HoneyBenefits #HealthyLiving #TraditionalMedicine #HolisticHealth #NaturalRemedies #AyurvedicWisdom #WellnessJourney #HerbalMedicine #BodyAndMindBalance #HealthyDiet
---------------------------------------------------------------------------------------------
[ Dr. கௌதமன், Shree Varma Ayurveda, Honey, Ayurveda, Wellness, Healing, Immunity, Blood Sugar, Traditional Medicine, Holistic Health, Natural Remedies, Ayurvedic Wisdom, Body Balance, தேன், ஆயுர்வேதம், நலம், குணப்படுத்துதல், எதிர்ப்பு சக்தி, சர்க்கரை அளவு, பாரம்பரிய மருத்துவம், முழுமையான ஆரோக்கியம், இயற்கை வைத்தியம், ஆயுர்வேத ஞானம், உடல் சமநிலை, தேனின் நற்குணங்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்]

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10   
@sureshkumarb8574
@sureshkumarb8574 Месяц назад
Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 Thank you Guruji nandri 🙏🙏🙏🙏🙏 arumai arputham good information thanks 👍🙏🙏
@hameedhaali6011
@hameedhaali6011 Месяц назад
Mashaallah super sar
@paulinrichard5506
@paulinrichard5506 Месяц назад
Thank you doc for providing very important information. May God bless your work
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 29 дней назад
Thanks and welcome
@KarthikPoonathan
@KarthikPoonathan 27 дней назад
Super ❤
@paulinrichard5506
@paulinrichard5506 Месяц назад
Let Jesus protect you and guide you doc
@Rajeswarig2121972
@Rajeswarig2121972 Месяц назад
வணக்கம் டாக்டர் என் வயது 52 மெனோபாஸ் காலத்தில் இருக்கிறேன் தலை சுற்றல் மயக்கம் இருக்கிறது தலையை தொட்டால் புண்ணை தொட்டது போல வலிக்கிறது பல்லோடு நெத்தி பொட்டுவரை வலிக்கிறது வேதனையாக‌ இருக்கு ஜயா தீர்வு சொல்லுங்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாமா காதில் இறைச்சல் வேறு இருக்கிறது தலை வலியும் இருக்கிறது 😭
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 28 дней назад
Take Shree Care Capsule, To order: shreevarma.online/collections/shreecare/products/shree-care-capsule
@rajeshkannat8641
@rajeshkannat8641 28 дней назад
Uterus fibroid medicine plesas sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 28 дней назад
Take Shree Care Choornam, To order: shreevarma.online/collections/shreecare/products/shree-care-chooranam. For queries and consultation, contact: 9500946631/ 32
Далее
OG Buda -  Лазерный
02:27
Просмотров 72 тыс.
OG Buda -  Лазерный
02:27
Просмотров 72 тыс.