Тёмный

பல்லிளிக்கும் சமூகநீதி...ரஞ்சித் ஆவேசம்..!! 

Ilaya Bharatham-இளைய பாரதம்
Подписаться 312 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Ilaya Bharatham Junior Link : www.youtube.com/@IlayaBharath...
Whatsapp Link : www.whatsapp.com/channel/0029...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON RU-vid:
/ @ilayabharatham

Опубликовано:

 

21 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@jeevajayabalan1047
@jeevajayabalan1047 7 дней назад
ஒரு தாயாக என் மனக்குமுறல்களை அப்படியே திரு.ரஞ்சித் அவர்கள் பிரதிபலிக்கிறார். என் மனமார்ந்த நன்றிகள்!
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 7 дней назад
தாய்ப்பாலை எட்டு 🇮🇳🚩 மாதங்களே குடித்தேன்! பசும்பாலை முப்பத்து எட்டு ஆண்டுகளாக குடிக்கிறேன்! பசுவை உண்பது தாயை உண்பது போல! வாழ்க திரு ரஞ்சித்!
@krishnajustin3634
@krishnajustin3634 7 дней назад
Good
@harshavardhk95
@harshavardhk95 7 дней назад
நாடக காதல் பற்றி பெண் குழந்தையை பெற்ற பெற்றோருக்கு மட்டுமே புரியும். மிகச் சரியான கருத்து
@saikodeeswaran6369
@saikodeeswaran6369 7 дней назад
கொங்கு தமிழனின் தைரியமான பேச்சு.. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉😊
@RadhaRadha-kt9ty
@RadhaRadha-kt9ty 7 дней назад
பிரமாதமான பேட்டி. திஉ. ரஞ்சித் சமூகத்தின் அவலத்தை சிறப்பாக பேசுகிறார். நல்வாழ்த்துகள்.
@ashtalakshmi9921
@ashtalakshmi9921 7 дней назад
உங்களுடைய இந்த தையிரியம் தான் எங்களுக்கு மிகவும் பிடிச்சிருக்கு .கண்டிப்பா பார்க்கிறோம் அண்ணா
@gangadharanv3223
@gangadharanv3223 7 дней назад
நல்லாட்சிதிரு காமராஜர் பதில் அண்ணாமலை அவர்களால் மட்டுமே முடியும்
@premanaththa2865
@premanaththa2865 4 дня назад
@virtuosowins
@virtuosowins 7 дней назад
தைரியமான மனிதர் ரஞ்சித். நல்ல நடிகர். டுமீல்ஸ் இப்போது அழுவார்கள்.
@velusamy-vy4fs
@velusamy-vy4fs 7 дней назад
இந்த ஆட்சியின் கோராத் தாண்டவம் என்னை பொறுத்தவரை ஆட்சியை கலைக்கா வேண்டும்
@rengaraj3469
@rengaraj3469 7 дней назад
சபாஷ் திரு ரஞ்சித், அப்பா அம்மா கையெழுத்து இல்லாமல் திருமணம் செல்லாது என்று சட்டம் வர வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு பாராட்டு 👏👏... 100 நாட்கள் இந்த படம் திரையில் ஓடி நிஜமான வெற்றி பெற வாழ்த்துகிறேன்.. சும்மா கோடி வசுலில் வெற்றி முழக்கம் கொட்டும் படங்களுக்கு நடுவே உங்கள் படம் நாட்களில் ஓடி நிஜமான வெற்றி பெறணும்
@sriramannarayanan3452
@sriramannarayanan3452 7 дней назад
கடவுள் கருணையோடும் ரசிகர்கள் ஆதரவோடும் நிச்சயம் நன்றாக ஓடி வெற்றி அடைய வாழ்த்துக்கள் ரஞ்சித்.
@ganesaniyer8501
@ganesaniyer8501 7 дней назад
படம் நல்லாயிருந்தால் நிச்சயம் வரவேற்பு உண்டு. இது போன்ற சம்பவங்கள் வைத்து யாரும் படம் எடுப்பது இல்லை. உங்களுக்கு பாராட்டுக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
@karthikudhaya4327
@karthikudhaya4327 7 дней назад
🎉 சூப்பர் படத்திற்காக இல்லாமல் உங்களின் தைரியம் துணிவு மற்றும் இந்த நாட்டின் நலனின் மீது உள்ள அக்கறை கண்டிப்பாக மாற்றம் தேவை உங்களைப் போன்ற நபர்கள் இந்த நாட்டிற்கு மிகவும் அவசியம் 🙏🙏🙏👍
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 6 дней назад
உண்மையை சொல்லும் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@jayaramans1833
@jayaramans1833 7 дней назад
ரஞ்சித் அண்ணா உண்மையை தைரியமாக உரக்க சொன்னீர்கள்...
@ashtalakshmi9921
@ashtalakshmi9921 7 дней назад
எச்ச சோறு புடிச்சி உதைக்கணும் அண்ணா .அவன் பண்ற வேல தான் இந்த நாடக காதல் கன்றாவி
@vaidyms2611
@vaidyms2611 7 дней назад
உண்மையை சொல்ராரு...வெற்றி நிச்சயம். படமும் சரி. அவருமே.
@jayaramansekar7584
@jayaramansekar7584 7 дней назад
முதலில் படம் வெளி வருமா???????? என் காமெண்ட்டு பாருங்கோ..
@maharajramassamy
@maharajramassamy 7 дней назад
ரஞ்சித் Sir பதில் மிக மிக மிக மிக அருமை.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 7 дней назад
🇮🇳முதல்வருக்குப் புகழ்மாலை விக்கு மண்டை நீ! மக்கு மண்டை நீ கழகத் தலைவன் நீ! கள்ளச் சாராயம் நீ! கஞ்சா சிங்கம் நீ! அஞ்சா அ சிங்கம் நீ! கள்ளக்குறிச்சியைப் பதம் பார்த்தவன் நீ! கள்ளச்சாவில் சதம் கண்டவன் நீ! கூட்டணித் தலைவர் நீ கொ லை கா ர முதல்வர் நீ வாழ்க! வாழ்க! வாழ்கவே!
@jayaramansekar7584
@jayaramansekar7584 7 дней назад
சப்ப்ப்ப்ப்பாஷ்....
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 7 дней назад
@@jayaramansekar7584 நன்றி ஜி!
@vmanantham3269
@vmanantham3269 7 дней назад
😂😂😂❤❤
@rajagopal4813
@rajagopal4813 7 дней назад
மாஸ் தல😂😂
@vijayakrishnan5192
@vijayakrishnan5192 7 дней назад
சூப்பர் செருப்படி கவிதை
@padhmanabanvelayutham4134
@padhmanabanvelayutham4134 7 дней назад
சினிமா துறையில் உன்மையான ஆண்மகன் 🎉
@dhanalaksmijanakiraman4998
@dhanalaksmijanakiraman4998 7 дней назад
திரைத்துறை திராவிட சாக்கடையில் கலந்து விட்டது மீள்வது மிக கடினம்
@rajalakshmim9711
@rajalakshmim9711 7 дней назад
உன் நல்ல மனது எங்கள் உள்ளததை வென்றது🙌🙌🙌👋
@paulsamylakshmanapandarapu3145
@paulsamylakshmanapandarapu3145 7 дней назад
பாராட்டுக்கள் சரியான நெத்தியடி பேச்சு
@thiruneelu8326
@thiruneelu8326 7 дней назад
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார் ❤
@user-ye6kv6gk2p
@user-ye6kv6gk2p 7 дней назад
கார்த்திக் கோபிநாத் அண்ணனுக்கு இனிய மாலை வணக்கம் ஜெய் ஹிந்த்
@ushar8762
@ushar8762 7 дней назад
கட்டாயம் உங்கள் படத்தை பார்போம்.
@cheranbalu
@cheranbalu 7 дней назад
சகோ ரஞ்சித் அண்ணா வாழ்த்துக்கள் 🎉 ஜெய் ஸ்ரீ ராம் 🚩
@Yuvameenu751
@Yuvameenu751 6 дней назад
நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@user-ih2gd6qx5f
@user-ih2gd6qx5f 7 дней назад
பா ரஞ்சித் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் உச்சரிப்புக்கு நான் வரவேற்பு கொடுக்கிறேன் நீங்க கூறுவது ஒவ்வொரு வார்த்தைகளும் என் மனதில் இருந்து வருவதாக எண்ணுகிறேன்
@mohankumark8537
@mohankumark8537 7 дней назад
இவரு ரஞ்சித் . ஆனால் பா. ரஞ்சித் இல்லேய்
@ushar8762
@ushar8762 7 дней назад
தமிழகத்தில் தினம் என்வீட்டருகே இரவு 8மணியிலிருந்து 11வரை இங்குகுடித்து அந்த பாக்கெட் பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பாட்டில் இதை குடித்துவிட்டு போட்டுவிட்டுபோய்விடுகின்றனர் காலையில் எழுந்து வாசல் கூட்ட வந்தால் குப்பையை அள்ள வேண்டும் இதுதான் தினம் நடக்கிறது என்று விடிவு பிறக்கும்தெரியவில்லை .
@ayyanayyan8080
@ayyanayyan8080 7 дней назад
💐💐💐வாழ்த்துக்கள் திரு. ரஞ்சித் 🙏🏻
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 7 дней назад
Hats off Mr.Ranjith
@SG-df3mm
@SG-df3mm 7 дней назад
🙏🌹🙏கார்த்திக். கோபி 💞🙏🌹. செய்தி 💞❤️❤️
@qmax4288
@qmax4288 7 дней назад
அருமையா சொன்னீங்க சார்
@radhikakumar2331
@radhikakumar2331 7 дней назад
Well done Ranjith.. you have spoken diplomatically a d intelligently.. !!
@gangadharanv3223
@gangadharanv3223 7 дней назад
மாட்டுப்பொங்கல் அன்றே மாட்டு பிரியாணி விருந்து வைத்தவர் நம் நாட்டில்
@gopalanbharathiraja5542
@gopalanbharathiraja5542 7 дней назад
Super Renjith 👌 good slap for valavan, I will.see this movie
@ganapathiganesh3900
@ganapathiganesh3900 7 дней назад
Super Ranjith sir arumayana explanation 👋👋👋
@chinnathambi-rr3ud
@chinnathambi-rr3ud 7 дней назад
சூப்பர்தலைவா
@paulsamylakshmanapandarapu3145
@paulsamylakshmanapandarapu3145 7 дней назад
உண்மை ஐயா
@nagalakshmijayasankaran7685
@nagalakshmijayasankaran7685 7 дней назад
அருமையான எண்ணம். வாழ்க வளத்துடன்.🎉
@sivashanthakumar6134
@sivashanthakumar6134 7 дней назад
Very good press replay sir ❤wishes for your filim
@muruganm7192
@muruganm7192 7 дней назад
Jai HIND With JAI Shriram 🙏
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 7 дней назад
Well said Rajith anna🙏🙏🙏🙏🙏
@kandy2023
@kandy2023 2 дня назад
எவ்வளவு தெளிவான பேச்சு அருமை..இதுதான் உண்மையான சமூக அக்கறை..
@malaivedanthavamanimdu57
@malaivedanthavamanimdu57 7 дней назад
ரஞ்சித் வாழ்க வாழ்க படத்தைஅனைத்து ஜாதிஇந்துக்களும் வரவேற்றுஆதரிக்கவேண்டும் இந்துபண்பாட்டை. காக்கும்ராஞ்சித்துக்கு ஒருகும்புடு
@SakthivelV-wo6sv
@SakthivelV-wo6sv 7 дней назад
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.உங்கள் துணிவிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
@TeaWithPositiveJose
@TeaWithPositiveJose 7 дней назад
அன்பு சகோதரரே First View First Comment First Like🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@doctorshabarish2580
@doctorshabarish2580 7 дней назад
Best wishes Mr. Ranjith, appreciate your honesty and i remember having met you at Palani couple of years back.
@MOHANKUMAR-bl6fr
@MOHANKUMAR-bl6fr 7 дней назад
Valthukal Sir.. 🎉🎉
@ganapathiganesh3900
@ganapathiganesh3900 7 дней назад
Dhill speech sir 👏👏👏
@krishunni9125
@krishunni9125 7 дней назад
He is absolutely right. I respect his honesty ❤🙏
@MuthuGanesan-wh4ku
@MuthuGanesan-wh4ku 7 дней назад
Very great sir❤❤❤❤❤
@msmarudamuthu6869
@msmarudamuthu6869 7 дней назад
பதிவு அருமை
@parthibanperumal8716
@parthibanperumal8716 5 дней назад
பாதிக்கப்படுபவர்களின் குரலாக ஒளிக்கும் ரஞ்சித்தின் குரல் நன்றியும் வாழ்த்துக்களும்
@RamPrakash-em9fh
@RamPrakash-em9fh 5 дней назад
❤❤❤❤❤
@andere8819
@andere8819 7 дней назад
Ranjit! Thanks to you for openly talking about the bad condition in tamil nadu
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 7 дней назад
நல்வாழ்த்துக்கள் ப்ரோ சமூகத்தின் மீது உண்மையான அக்கறை தேசமும் தெய்வீகமும் இரண்டு கண்களாக நினைக்கும் ஆன்மீக எண்ணம் கொண்ட நபர்கள் மட்டுமே எடுக்கும் முடிவு படத்தின் வெளியீடு க்காக இல்லாமல் சமூக அக்கறை கொண்ட உங்கள் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🚩🇮🇳🥰🙏
@user-hm5my4jc6e
@user-hm5my4jc6e 7 дней назад
PERFECT SPEECH ❤❤❤
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 6 дней назад
திரு இரஞ்சித் அவர்களுக்கு 🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍❤❤❤❤❤👌👌👌👌👌💐💐💐💐💐
@jkcraftsentertainment6204
@jkcraftsentertainment6204 7 дней назад
மிக அருமையான பேட்டி.. Vazhthukkal sir
@harisomeshwar7579
@harisomeshwar7579 7 дней назад
Best Wishes Sir.❤❤
@muruganfire8436
@muruganfire8436 2 дня назад
நான் ஒரு பெண் குழந்தைக்கு தந்தை என்ற முறையில் கூறுகின்றேன் ரஞ்சித் அவர்களின் பேச்சு அருமை ரஞ்சித் அவர்களின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@arumugampandian7453
@arumugampandian7453 7 дней назад
Super, the best information ever, thanks a lot 💯
@ShivaShiva-iv9sg
@ShivaShiva-iv9sg 3 дня назад
இந்த படம் மாபெரும் வெற்றி அடையும். இந்த மாதிரி நல்ல படம் கட்டாயம் வேண்டும்.❤❤❤❤❤❤❤
@jeevajayabalan1047
@jeevajayabalan1047 7 дней назад
இந்த திரைப்படம் வெற்றி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@simmhunrvn9763
@simmhunrvn9763 7 дней назад
This Actor is really sensitive to the details that are faced by the Community and exhibits his sensibility to gauge, interpret and infer correct meaningful answers for the questions posed by RSB Media of Dravidian stocks (Samoorka_Needhi)as Samooga Needhi. He is highly correct in stating that any marriage that is to be registered should have the signature of the Parents of the Bride and to bring in a legislation to this effect is a must. We appreciate his thinking in fostering peace among all communities. Will watch this movie in Theatres on or after July 5th. Our Best wishes to Actor/Producer/Director Ranjit. 🤝🙏🌹💐
@MuthuSamy-nj6dx
@MuthuSamy-nj6dx 6 дней назад
வில்லன் நடிகர்கள் தான் உண்மை ஹீரோவாக இருக்கிறார்கள்
@sundararajan9826
@sundararajan9826 7 дней назад
Let the film be a successful one
@thiyagarajan9755
@thiyagarajan9755 4 дня назад
அருமை வாழ்த்துக்கள். ரஞ்சித் சார். மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rasusenthil6842
@rasusenthil6842 6 дней назад
அண்ணா நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒவ்வொரு முறையும் எங்கள் மனதில்லும் எழுந்துகொண்டு தான் இருக்கிறது நீங்கள் எடுத்து கூறியது வாழ்த்துக்கள்
@Virat18Goat
@Virat18Goat 4 дня назад
I couldn’t expect this much maturity from this actor Well spoken bro
@m.nadimuthuselvamm.nadimut5609
தைரியமான கருத்துகளை சொல்லும் ரஞ்சித் சிறந்த படைப்பாளி
@VijayaLakshmi-xm2dx
@VijayaLakshmi-xm2dx 6 дней назад
With bright smile on his face, just like that spoke the truth Nice sir
@shunmugamp1131
@shunmugamp1131 7 дней назад
Welden Ranjith sir
@ganapathiganesh3900
@ganapathiganesh3900 7 дней назад
Excellent explanation
@janamass7476
@janamass7476 3 дня назад
அருமை அண்ணா.. உங்கள் தைரியம் எல்லாருக்கும் வந்தா நல்லா இருக்கும் நன்றி அண்ணா🙏🙏🙏👌👌👌
@andere8819
@andere8819 7 дней назад
Thank you ranjit...do good to coimbatore atleast
@poojamougoundan6802
@poojamougoundan6802 5 дней назад
படம் வெற்றி பெற வாழ்த்துகள்
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 4 дня назад
நிச்சயம் இந்தப் படத்தைப் பார்ப்பேன். கும்பலோடு கோவிந்தா போடாமல், தனக்கென்று ஒரு கருத்து வைத்துக் கொண்டு அதை தைரியமாக எடுத்துச் சொல்லும் முதுகெலும்பு உள்ள ஆண் மகன் திரு. ரஞ்சித்.
@jaganathansrinivasan4500
@jaganathansrinivasan4500 7 дней назад
minister shekarbabu ponnu patti solluga rsb media vaaya mudikunu poiduvanuga
@rajisruthi10
@rajisruthi10 6 дней назад
🙌🏻💐💐💐💐💐💐🙌🏻 வாழ்த்துக்கள் சகோ
@srinivasanv478
@srinivasanv478 6 дней назад
Great speech Ranjith sir.. 👌👌👌
@westy153
@westy153 6 дней назад
Superb sir, excellent speech marvellous press conference
@TRG-hp5zs
@TRG-hp5zs 7 дней назад
❤மணிப்பூர் கலவரத்தில் பாரதமாதா கார்ட்டூன் போட்டதற்கு பதிலடியாக தமிழ்த்தாய் கார்ட்டூன் போட்டுடாதீங்கப்பா❤
@saraswathim7169
@saraswathim7169 6 дней назад
Win the picture All the India
@user-wd1th1ph4z
@user-wd1th1ph4z 3 дня назад
அர்த்தமுள்ள அருமையான பதிவு நண்பருக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் உங்கள் படம் பெரும் வெற்றி பெறும்
@sitaramanv7154
@sitaramanv7154 7 дней назад
That coward Rajini, that shameless,Kamal Hossain should learn from Ranjit
@krishnajustin3634
@krishnajustin3634 7 дней назад
Salute for your explanation brother
@radhikakumar2331
@radhikakumar2331 7 дней назад
People should watch this movie.. i will defiy eatch it with my family!
@mmuruganandammmuruganandam7957
@mmuruganandammmuruganandam7957 7 дней назад
Arumai. 100% true.
@bhavanikumar7150
@bhavanikumar7150 4 дня назад
Very brave of this person. Salute to him
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 5 дней назад
இந்த இட ஒதுக்கீட்டை ஒழிக்கனும்... அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்கணும்... பழங்குடியின மக்களுக்கு மட்டும் சிறப்பான கல்வி பயிற்சி அளித்து அவர்களைப் படிக்க வைக்கலாம்... ஆனால் மற்ற எல்லா சாதியினரும் ஒன்றுபோல்தான் உள்ளனர்... சாதிவாரி இட ஒதுக்கீடு தேவையில்லை...
@n1a2v3e4
@n1a2v3e4 7 дней назад
Thelivana pechu...gethu ranjith👍💪🙏
@SreevidhyaAnanthanarayanan
@SreevidhyaAnanthanarayanan 5 дней назад
Hats off Mr. Ranjit. Best wishes for the success of the movie
@shyamalaarjun7591
@shyamalaarjun7591 3 дня назад
Let us do what we can for dying society. All the best. My prayers and blessings to you for your success.
@rajalakshmim9711
@rajalakshmim9711 7 дней назад
ஐயா நீங்க சொல்றது ஒசிக்கு விலை போறா..த்ர தமிழன் காதுல விழாது -
@vijayalakshmiviswanathan9489
@vijayalakshmiviswanathan9489 7 дней назад
Wide advertisement to be given for the film
@goodday7822
@goodday7822 4 дня назад
Proud of you sir
@alagesanm5645
@alagesanm5645 2 дня назад
நாடகக் காதலை கயமைக் காதல் என்று கூற வேண்டும்
@kumaragurunadaraja2928
@kumaragurunadaraja2928 3 дня назад
Nalla Manidhar. My best wishes for your movie Anna 😊
Далее
skibidi toilet multiverse 039 (part 1)
05:29
Просмотров 3,9 млн
Crazy Girl destroy RC CARS 👩🤪🚘🚨
00:20
Просмотров 2,8 млн
skibidi toilet multiverse 039 (part 1)
05:29
Просмотров 3,9 млн