Тёмный
No video :(

பல வகையான கீரை வகைகளை வீட்டு மாடியில் வளர்த்து வரும் பெண் | Malarum Bhoomi 

Makkal TV
Подписаться 1,2 млн
Просмотров 26 тыс.
50% 1

நாம் வீடுகளில் செடிகளை வளர்க்க நமக்கு தேவை ஆர்வம் மற்றும் செடிகளை மீது உள்ள ஈடுபாடு. சென்னை போன்ற நகரங்களின் வீட்டு மாடிகளில் செடிகளை வளர்த்து வருகின்றனர். 10 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட நஞ்சில்லா மாடி தோட்டம் குழு பல முக்கிய பணிகளை ஆற்றிவருகிறது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரமாசூரி வீட்டு மாடியில் அறிய வகை செடிகள் வளர்த்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகிறார் வாருங்கள் இவரின் அனுபவங்களை கேட்டு தெரிந்துக்கொள்வோம்.
#terracegarden #Greens #makkaltv
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Опубликовано:

 

25 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@thirumudi2228
@thirumudi2228 Год назад
வாழ்த்துக்கள் இப்பொழுது தான் உங்களுடைய காணொளியை பார்த்தேன் சிறப்பான சொற்கள் எல்லோருக்கும் தெளிவான முறையில் உங்கள் வார்த்தைகள். வாழ்க வளமுடன்.
@zakirkhan8106
@zakirkhan8106 Год назад
நஞ்சில்லா உணவுக்கு நல்லதோர் மாடித் தோட்டம் முகநூல் குழுவில் ரமா சூரி அக்காவின் பங்களிப்பு பாராட்டும் வகையில் உள்ளது குழுவில் உள்ள அனைவரும் அறிந்ததே! எந்தவித செடி கொடி விதைகள் என கேட்டாலும் அனுப்பி வைப்பார். ஆலோசனைகளும் வழங்குவார். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்பது போல அனைவரும் நஞ்சில்லா இயற்கை உணவு முறைக்கு திரும்ப வலியுறுத்தும் கொள்கை மிகவும் அருமை! மக்கள் தொலைகாட்சி பேட்டி அருமை! பேட்டியின் போது காண்பிக்கும் படங்களில் சிகப்பு கற்றாழையும் பூனை மீசை/பூனைக்காலி பற்றி தெளிவு படுத்தவும். அருமையான தெளிவான பேட்டி மற்றும் காட்சி அமைப்பு. வாழ்த்துக்கள் அக்கா!!
@manimalam7060
@manimalam7060 7 месяцев назад
எல்லோருக்கும் மூலிகை கொடுத்து உதவி செய்கின்ற மனம் வாழ்க நானும் பழமையை தான் அதிகம் விரும்புவேன் வாழ்க வளமுடன் வளர்க மூலிகை உடன் ❤❤❤❤❤❤
@nithyasgarden208
@nithyasgarden208 Год назад
மிகவும் அருமையான தோட்டம் உங்கள் முழு உழைப்பில் தோன்றியுள்ளது . வாழ்த்துக்கள் சகோதரி.
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Год назад
அருமையான தகவல்கள் சிறப்பு மா வாழ்த்துகள் 🌹😍
@sivakavithasivakavitha7371
@sivakavithasivakavitha7371 Год назад
நஞ்சில்லாத குழுவில் என்னை சேர்த்துவிட முடியுமா சகோதரி ..... எனக்கு நெற்பவளம் விதை பகிருங்கள் சகோதரி 🙏🙏🙏🙏
@ITKNILPVpT
@ITKNILPVpT Год назад
அருமையான முன்னுரையுடன் அரிய பல தகவல்கள்.. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
@gnanasuganthy9797
@gnanasuganthy9797 Год назад
இந்த குழுவில் என்னை சேர்த்துவிட முடியுமா சகோதரி.
@vijibg3721
@vijibg3721 5 месяцев назад
Arumaiyana thagaval mam
@umadevithiyagarajan4134
@umadevithiyagarajan4134 Год назад
அருமை... அனைத்து செடிகளும் super....enna bird nga adhu.
@dhinakaranmaha
@dhinakaranmaha Месяц назад
Thanks sister for best information thank your
@chitradevia6719
@chitradevia6719 3 дня назад
Super sister❤❤❤❤❤
@neelambalgnanasekaran7881
@neelambalgnanasekaran7881 Год назад
நல்ல பயனுள்ள தகவல்கள். பூனை மீசை செடியை பார்க்க வேண்டும். சிவப்பு கற்றாழை எங்கு கிடைக்கும்? நன்றி சகோதரி..
@ITKNILPVpT
@ITKNILPVpT Год назад
அருமை சகோதரி கடந்த 3 மணி நேரத்தில் 341 பார்வை அருமையான பேட்டி
@VeeraSaravanan-
@VeeraSaravanan- 5 месяцев назад
Super mam
@geetha4161
@geetha4161 Год назад
Hi mam I am Geetha from Arumbakkam near Arakkonam. Ur garden is amazing. Mam I need Mani pavalam plant please give me mam 😊
@gnanasuganthy9797
@gnanasuganthy9797 Год назад
வணக்கம் சகோதரி. மிகவும் அருமையான தோட்டம் . நீங்கள் சொன்ன தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தது. நீர் பிரமை, ஆரா கீரை, வாட்டர் பளான்ட் , சிவப்பு கற்றாழை ,நெற்பவழம் இவைகள் கிடைக்குமா? எங்கள் தோட்டத்தில் சில மூலிகை செடிகளை வைத்துள்ளேன். வருங்கால சந்தியினரை மூலிகைகளை பற்றி தெரிந்து அதன் வழி நடக்க உதவியாக இருக்கும் . நீங்கள் மேலும் உற்சாகமாக செய்ய கடவுள் அருள்புரிய வாழ்த்துக்கள். 🌾🌾🌾🌺🌺🌺🌺💐💐💐
@nandiny4809
@nandiny4809 Год назад
அருமை 👍👏👏👏
@shakeeladavid6869
@shakeeladavid6869 Год назад
Very good information thank you mam
@lathaallen5476
@lathaallen5476 8 месяцев назад
Super nice garden
@suntharit.r.6122
@suntharit.r.6122 Год назад
Mekauom nandri. Sister
@Manisha33m
@Manisha33m Год назад
Super amma
@sivakumarirajagopal5703
@sivakumarirajagopal5703 Год назад
Very nice👍🏻
@funwithmanu8599
@funwithmanu8599 7 месяцев назад
Super ma
@ponnazhagancm522
@ponnazhagancm522 4 месяца назад
என்னை இந்த குழுவில் செர்த்து கொள்ள வேண்டும் சகோதரி
@babukarthick7616
@babukarthick7616 Год назад
Thamarai vidai venum amma
@vimalamuthukrishnan1532
@vimalamuthukrishnan1532 5 месяцев назад
Nansila eppadi seruvadhu
@sujahepzi-7314
@sujahepzi-7314 6 месяцев назад
சிகப்பு கத்தார் தருவீர்களா
@umadevithiyagarajan4134
@umadevithiyagarajan4134 Год назад
ஆராக்கீரை விதை ங்களா
@weeeeetwo
@weeeeetwo Год назад
💃💃💃🌱🌱🌱
Далее
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 117 тыс.
Classic Italian Pasta Dog
00:20
Просмотров 2,1 млн
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 117 тыс.