Тёмный

மஞ்சள் எதிர்பார்த்தது 10 கிலோ, ஆனால் வந்தது ???? / மாடி தோட்டம் TRIPLE VLOGGERS LATHA TERRACE GARDEN 

Triple Vloggers Terrace Gardening
Подписаться 24 тыс.
Просмотров 26 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@user-bd6xs2ss3f
@user-bd6xs2ss3f 8 месяцев назад
மஞ்சள் பூவுக்கும்செடிக்கும் சம்மதம்இல்லைஒரு டப்பாவுக்குஒருசெடிதான்சரிமஞ்சள் பச்சையாஎடுக்கூடாதுஇலைகாய்தபிறகுஅறுபடை எடுக்கவும்
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
ok ....next time late ah harvest panrom. Thank you for ur suggestion.
@aiswariyamounissamy7973
@aiswariyamounissamy7973 8 месяцев назад
மிகவும் அருமையான அறுவடை🎉 வாழ்த்துக்கள் !! ❤❤ வரும் அறுவடையில் கூடுதலாக மஞ்சள் கிடைக்க வாழ்த்துக்கள்.
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..
@sangeethar1427
@sangeethar1427 8 месяцев назад
Periya thottila vachingana athigamana aruvadai kidaikum 15 *15 grow bag la vainga niraya kidaikum
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
indha varusham adha thaan seiya porom....thank you for your suggestion.
@revathysrinivasan6691
@revathysrinivasan6691 8 месяцев назад
Super Latha 👏👏👏 Awesome 👏👏👍👍
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
Thank you so much 👍
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 8 месяцев назад
எனக்கு தெரிந்த வரையில் மண் தொட்டியில் 40 சதவீதம் மண் குறைவு .
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
aama thozharae
@mohammedjafraan1739
@mohammedjafraan1739 8 месяцев назад
Nice harvest sister ellaam oru anubavam better luck next time ellaam nanmaike
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
Well said.....thank you... coming week la indha varushathukaana manjal naduvom adhula correct ah vaechiduvom.
@jayamaryjayamary5771
@jayamaryjayamary5771 8 месяцев назад
👌
@devigamani6792
@devigamani6792 8 месяцев назад
அம்மா எப்படி வைப்பது சொல்லுங்க அம்மா
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
அடுத்த video மஞ்சள் நடவு வருகிறது
@Umaannamalai-c7u
@Umaannamalai-c7u 8 месяцев назад
மஞ்சள் வைத்து எவ்வளவு நாள் கழித்து அறுவடை செய்ய வேண்டும்
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
10 முதல் 11 மாதங்கள் கழித்து அறுவடை செய்ய வேண்டும், மார்ச் மாதத்தில் நடவு செய்து ஜனவரியில் அறுவடை செய்யலாம்
@hello1077
@hello1077 8 месяцев назад
Seekiram aruvadai pannitinga...inninum konjam naal Kalicharan aruvadai panniruthurukalam
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
orey time la vaelaiya mudikalaamnu pannom yenna indha varsham neraya plan pannirukom...coming videos la varum .But next time neenga sonna maari konjom naal kalichi pannuvom. Thank you for your suggestion.
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 8 месяцев назад
செடிகள் பச்சை யா இருக்கும் போது அறுவடை செய்ய கூடாது.இலைகள் காய்ந்த பின் அறுவடை செய்தால் இன்னும் கூடுதல் மஞ்சள் கிடைக்கும்.
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
நீங்கள் சொன்னது சரிதான் ஆனால் இந்த ஆண்டு பல புதிய ரகங்களை பயிரிட வேண்டியிருப்பதால் விரைவாக அறுவடை செய்தோம். இந்த ஆண்டு மஞ்சளை உங்கள் ஆலோசனையின்படி இலைகள் காய்ந்த பிறகு அறுவடை செய்வோம். நன்றி
@DhanamTIPS
@DhanamTIPS 8 месяцев назад
Crct
@jothijeyapal8196
@jothijeyapal8196 8 месяцев назад
வாழ்த்துகள்
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
nandri sis
@ushaganesan-cr9wo
@ushaganesan-cr9wo 8 месяцев назад
மண்‌ மிகவும் குறைந்த அளவில் உள்ளது அதனால் தான் உங்களுக்கு மஞ்சள் கம்மியாக கிடைத்து இருக்கிறது
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
coming week la neraya மண்‌ vaechi planting panna porom.... paakalam this time epdi varudhunu.
@BharathiBharathi-us9ou
@BharathiBharathi-us9ou 8 месяцев назад
Cocopit pottu yean sry di karuki vanthuchu.. Maatu yearu man matum poduinga..
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
ok done... new manjal nadavu video coming soon
@VennilaVenkateson
@VennilaVenkateson 8 месяцев назад
Hi akka I am first commenter ❤❤😊😊
@triplevloggers358
@triplevloggers358 8 месяцев назад
Thanks a lot vennila sis ....
Далее
Китайка и Пчелке Холодно😂😆
00:21
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 140 тыс.
Китайка и Пчелке Холодно😂😆
00:21