நமஸ்காரம் சத்குரு 🙏 கொள்ளு என் பிரதான உணவு அதை சாப்பாடு போல் சாப்பிட்டு என் உடல் தேவையில்லாத பருமனை குறைத்து விட்டது. ஆனால் நான் மிகவும் வலிமை மிக்கவளாக உணர்ந்தேன். 2019 லிருந்து தொடர்ந்து முழு உணவு போல் சாப்பிட்டேன். உடல் பருமனைக் குறைக்க கொள்ளு ஒரு அதிசய சிறுதானியம்.