Тёмный
No video :(

பழங்கால திருச்செந்தூர் முருகன் கோயில் Thiruchendur Murugan Temple - Old Rare Photos and Video 

JK Talks Shorts
Подписаться 28 тыс.
Просмотров 1,5 млн
50% 1

பழங்காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோயில் Thiruchendur Murugan Temple - Old Rare Photos and Video ‪@jktalksshorts‬
..................................................................................நம்ம சேனலை மேம்படுத்துவதற்கும் உதவ நினைத்தால்... 👇
GPAY : 7339493695
UPI id: jk320239@oksbi
என்றென்றும் நன்றியுடன் உங்கள் ஜேகே 🙏
..................................................................................
.................................................................................
Copyright Disclaimer :
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
..................................................................................
#thiruchendurmurugan #oldphotos #oldvideo #rare

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 503   
@karthickklmm3552
@karthickklmm3552 Год назад
அது என்னவோ தெரியல திருச்செந்தூர் முருகன் கருவறை பார்த்தாலே ஆனந்த கண்ணீர் மல்க வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sampathm9651
@sampathm9651 Год назад
Fact
@karthik.balaji5959
@karthik.balaji5959 Год назад
இது திருச்செந்தூர் கருவரையே இல்லை...திருச்செந்தூர் முருகர் தனியாக தானே இருப்பார்..இது வேறு எங்கயோ எடுத்தது..😅
@sivamithra7243
@sivamithra7243 Год назад
Anna partha mattum illa ninaithale oru vitha mana santhosam kidaikum
@sivamithra7243
@sivamithra7243 Год назад
@@karthik.balaji5959 karuvai illai kadali irunthu edutha shanmuga silai
@gunapooshanamgunapooshanam5637
Gunaagooodmovies good c
@maruthutamilanchannel5466
@maruthutamilanchannel5466 Год назад
பழங்காலத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது ♥️இந்த நாடு வளர்ச்சியை நோக்கி வளர்கிறது என்று நாம் நினைத்து இருக்கிறோம் ஆனால் அழிந்து கொண்டு போகிறது என்று யாரும் யோசிப்பதில்லை.....😢😢😢😢
@anithaamal5100
@anithaamal5100 Год назад
Unmai
@Dhoni-jl5mb
@Dhoni-jl5mb Год назад
Dmkvuku Congressku voting potuvathal
@user-wf5cx8zs9b
@user-wf5cx8zs9b Год назад
என் வாழ்கை நல்லா இருக்க காரணம் திருச்செந்தூர் முருகன் அருள் தான்
@amaranmkarthik
@amaranmkarthik Год назад
இந்த வீடியோ பார்த்து மன நிம்மதி அடைந்தேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramjai5786
@ramjai5786 Год назад
திருச்செந்தூர் முருகன் என்றாலே ஆனந்தம் முருகனுக்கு அரோகரா ந்ன்றி
@kuttymallan1237
@kuttymallan1237 Год назад
135 ஆண்டுகள் முன் காட்சி காட்டிய தற்கு நன்றி.
@Ramyarani2006
@Ramyarani2006 Год назад
உங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்
@jktalksshorts
@jktalksshorts Год назад
நன்றி 🙏
@kadamaniy1997
@kadamaniy1997 3 месяца назад
ஓம் saravanabhava. என் வாழ்நாளின் கடைசி பாகத்தை இங்கு ஆண்டிகளுடன் கடலோரத்தில் வாழ்ந்து இந்த பிறவியை கடக்க காத்து இருக்கிறேன். முருகன் அடிமை
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@seetharamasharma8147
@seetharamasharma8147 Год назад
திருச்செந்தூர் முருகனுக்கு ஹரோஹரா 🕉️🙏🕉️
@vasudevanarumugam7499
@vasudevanarumugam7499 Год назад
1:27
@srineyhaumapathy9739
@srineyhaumapathy9739 Год назад
இத்தனை அற்புதமான பதிவினை வெளியிட்ட உங்களுக்கு நன்றி இறைவா நன்றி
@sureshg7591
@sureshg7591 Год назад
அங்கே இருந்த மனிதர்களை பார்க்கும் இப்போது இல்லை என வருத்தம் இப்போது இருக்கும் நம்மை பார்த்து நாளைய சந்ததி நாம் இல்லையே என வருந்தும்
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Год назад
யாரும் வருந்த மாட்டாங்க! நீங்க என்னவோ மக்கள் மனதில் நீங்காது இடம் பெற்ற தியாகி மாதிரி உங்களை நினைச்சுக்கிறீங்க! கனவு காண்பது உங்கள் பிறப்புரிமை! மற்றவர்களுக்கு எந்த நஷ்டமுமில்லை! போய், தொடர்ந்து கனவு காணுங்கள்! எல்லாரும் ஃப்ளாஷ்back பார்ப்பாங்க! நீங்க ஃப்ளாஷ்front பார்க்கிறீங்க! நீங்க பெரியாள் தான்!
@MrSeeanu
@MrSeeanu 3 месяца назад
ஒம் ஓம் திருச்செந்தூர் முருகன் துணை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் துணை திருச்சிற்றம்பலம் கிரிவலம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@mathankumar5964
@mathankumar5964 Год назад
முருகா சரணம் இப்படி ஒரு கானொலி அற்புதம் மிகவும் நன்றி
@rajeshsmallvideos6600
@rajeshsmallvideos6600 Год назад
நம் முன்னோர்களை பார்த்தில் மகிழ்ச்சி அருமை
@jack110i
@jack110i Год назад
காணக்கிடைக்காத அற்புதமான காணொளி. மிக்க நன்றி நண்பரே
@k.rajeshkannan3044
@k.rajeshkannan3044 Год назад
பார்த்தாலே மனம் நிம்மதி அடைகிறது
@anandbalaji6852
@anandbalaji6852 Год назад
True
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
அடியேனுக்கு இந்த காட்சி கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி முருகா.
@arunachalamsp2001
@arunachalamsp2001 Год назад
மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
@jktalksshorts
@jktalksshorts Год назад
நன்றி 🙏
@mahendranmahendran7654
@mahendranmahendran7654 Год назад
பழைய கால கோவில் தரிசனம் 🙏🙏மிக்க நன்றி 🙏🙏முருகா சரணம் 🙏🙏
@Welcomeselvi89
@Welcomeselvi89 Год назад
நாகரிகம் வளர்ச்சி என்ற பெயரில் அனைத்தையும் அழித்துவிட்டோம்😢😢😢😢😢
@jktalksshorts
@jktalksshorts Год назад
ஓம் முருகா 🙏
@abjcookingbusiness2782
@abjcookingbusiness2782 Год назад
அருமையா சொன்னிங்க நண்பரே
@sundarib3040
@sundarib3040 Год назад
🙏🙏🙏ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏👍
@muniyappanmuniyappan1158
@muniyappanmuniyappan1158 Год назад
எளிதில் கிடைக்காத போட்டோக்கள் எங்களுக்கு தந்தமைக்கு நன்றி
@mariyappan1620
@mariyappan1620 Год назад
அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை கண்டிப்பாக போடவும் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு
@kanakavelvn8876
@kanakavelvn8876 Год назад
மிகவும் அற்புதமான தரிசனம் செந்தூரனுக்கு அரோகரா முருகா போற்றி
@kingsinternational692
@kingsinternational692 Год назад
இந்த வீடியோ போட்டவருக்கு கோடான கோடி நன்றிகள் அருமை
@manikandankannan3461
@manikandankannan3461 Год назад
Unexpectedly, I went & seen Thiruchendur Murugan Shirne on 17.04.2023 without no planning. God is really living there and I was felt through my soul. what a mercious God.
@venkatesanelango5769
@venkatesanelango5769 Год назад
Same day am also in chendur...❤️
@someshsuprajaa8085
@someshsuprajaa8085 Год назад
Godbless
@sakthi...143_ms_marisakthi
@sakthi...143_ms_marisakthi Год назад
ரொம்ப நன்றி அண்ணா முருகன் அருள் எல்லாருக்கும் கிடைக்கும்🙏
@k.selvakumar8350
@k.selvakumar8350 Год назад
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி ஓம்... 🙏🙏🙏
@paramaparan
@paramaparan Год назад
வெற்றி வேல் முருகருக்கு அரோகரா சக்தி சிவபாலனுக்கு அரோகரா
@sivassiva7815
@sivassiva7815 Год назад
மன நிறைவு; மனநிம்மதி;முருகருக்கு அரோகரா
@RajaSingh-rh7wk
@RajaSingh-rh7wk Год назад
அறிய காட்சி. தேடி கண்டுபித்து காண்பித்தமைக்கு நன்றி.
@vidhyasundar7531
@vidhyasundar7531 3 месяца назад
Alagiya koil.. Alagan Murugan.. Nam munorkal... Anaithum alagu.. Mikka nandri sir.. 90s kids ku intha arputhamana sthalathin arumayana photos katiyatharku.. Nandri sir 🙏🏻🙏🏻🙏🏻
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@govindarajanvenkatachalam900
பார்ப்பதே அரிது பெரும் பாக்கியம் எனக்கு என்று கருதுகிறேன் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் .
@thanarajudhaya8343
@thanarajudhaya8343 Год назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@vigneshshri9423
@vigneshshri9423 Год назад
அப்பா வள்ளி தெய்வானை சமேத முருகா கந்தைய்யா நீங்க தான் துணை ❤❤❤
@kasrichiew662
@kasrichiew662 Год назад
💐உனக்கு கோடி புண்ணியம் 🙏
@kathasamymkanthasm2601
@kathasamymkanthasm2601 Год назад
செந்தூர் "அரசனுக்கு அரோகரா.... ஜெகத்தின்...மன்னனுக்கு.. அரோகரா..,, வள்ளி தெய்வயாணை.. மணாளனுக்கு.., அரோகரா....... முருகா.,,முருகா...முருகா..,,
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 3 месяца назад
அருமை ஓம் முருகா போற்றி ❤️🙏
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 3 месяца назад
அப்பனே முருகா எப்போதும் துணை இருப்பா🙏🙏🏵️
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@vengatesang5828
@vengatesang5828 Год назад
ஓம் சரவணபவ ஓம் முருகா முருகா ஆனந்தம் அன்று உள்ள மனிதர்களை பார்த்து ஆனந்தம் புண்ணியம் 132 வருஷம் கடந்து பார்க்கும் பாக்கியம் அவர்களுக்கு இந்த வீடியோ போட்டோ அவர்களுக்கு முருகப் பெருமானின் கருணை கிடைக்க வேண்டும்
@user-wi8zk7kk4r
@user-wi8zk7kk4r Год назад
நன்றி உங்க விமர்சனம் புள்ளரிக்க வைக்கிறது முருகா ஓம் முருகா
@rajahamsaa417
@rajahamsaa417 Год назад
ஓம் சரவண பவ ! ஓம் சரவண பவ ! ஓம் சரவண பவ !
@sivagamikannan4546
@sivagamikannan4546 9 месяцев назад
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம்
@jktalksshorts
@jktalksshorts 9 месяцев назад
ஓம் முருகா 🙏
@jayaprasath3664
@jayaprasath3664 Год назад
Monthly twice I'm going to thiruchendur temple... I'm blessed and lucky...
@victoriyaa9095
@victoriyaa9095 Год назад
முருகர்னாலே அழகு, அவர் இருக்கும் இடமெல்லாம் அழகு
@thiagarajanm1896
@thiagarajanm1896 Год назад
Old temple is natural beauty
@subbulaksmi8083
@subbulaksmi8083 Год назад
திருச்செந்தூர் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramuvino4966
@ramuvino4966 Год назад
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை மிக்க நன்றி இதுபோல இன்னும் கோயிலின் பழங்கால வீடியோக்களை போட வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள்
@funnyexperiment4644
@funnyexperiment4644 Год назад
Thanks your videos muruga
@indirashankar6252
@indirashankar6252 Год назад
நாங்கள் நேற்று தான் சென்று வந்தோம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharaninihi5066
@dharaninihi5066 Год назад
நாங்க நாளைக்கு போக போறோம் 🙏
@someshsuprajaa8085
@someshsuprajaa8085 Год назад
God bless
@ramalingam8383
@ramalingam8383 Год назад
இதை காண கண் கோடி வேண்டும் மிக்க நன்றி
@user-ip1po9bm8y
@user-ip1po9bm8y 3 месяца назад
1980ல்கூட வள்ளி குகை இப்படிதான் நான் பார்த்திருக்கேன் இதை போட்டதற்கு நன்றிகள் பல
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@m.s...abinaya1830
@m.s...abinaya1830 Год назад
Wow... OLD IS GOLD...OLD MEMORIES IS. SO SWEET..
@muruganandama6262
@muruganandama6262 Год назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நன்றி
@sundaresan1990
@sundaresan1990 4 месяца назад
ஓம் அப்பனே முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@ramasamyk6169
@ramasamyk6169 Год назад
நன்றிகள் பல
@jktalksshorts
@jktalksshorts Год назад
நன்றி 🙏
@sivaramans3441
@sivaramans3441 Год назад
வெற்றி வேல் ‌முருகனுக்கு ‌அரோகரா🙏🙏🙏🙏🙏
@azeesgaming6064
@azeesgaming6064 Год назад
திருச்செந்தூர் முருகா என் பையன் 2 பேருக்கும் நல்ல வேளை கிடைக்கனும் காண கிடைக்காத அழகிய நிகழ்ச்சி நன்றி சார்
@sabarinathansabarinathan5725
அருமை அருமை பார்க்கும் போதே அகம்மகிழ்கிறது
@jktalksshorts
@jktalksshorts Год назад
ஓம் முருகா 🙏
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
1970லும் திருச்செந்தூர் முருகன் கோவில் இப்படித்தான் இருந்தது.
@karthikeyanmurugesan4320
@karthikeyanmurugesan4320 Год назад
அருமையான பதிவு... நன்றி 🙏
@user-fw9cc8cq5b
@user-fw9cc8cq5b Год назад
எப்படி தேடி கண்டுபிடித்து அனைவருக்கும் காணொலி யாக அமைத்து கொடுத்து எங்களுக்கும்மகிழ்வானநிலை மனதில் சிவசிவ
@renughemanath8384
@renughemanath8384 Год назад
மெய் சிலிர்க்க கண்டு ரசித்தேன் 🙏ஓம் சரவணபவ போற்றி 🙏🙏🙇‍♂️
@jktalksshorts
@jktalksshorts Год назад
ஓம் முருகா 🙏
@viswanathank.viswanathan3166
Historical treasure. Thank you har har maha dev🙏
@selvanselvan8231
@selvanselvan8231 3 месяца назад
முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா.. முருகா.. முருகா....
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 месяца назад
Thiruchendhur muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@deepamugudan6162
@deepamugudan6162 Год назад
Epper-patta Kaatchigal Nandri Ungalukku .
@radhakrishnankrishnargod2163
வாழ்க அற்புகட்சி என் ஆசைவழங்கள்🌞✋🏿🌹👌🎈🎁🌻🌻🌻🌿
@jktalksshorts
@jktalksshorts Год назад
நன்றி 🙏
@Anime-worldzz
@Anime-worldzz Год назад
அருமையாக உள்ளது நன்றி
@akkathankaikitchen7376
@akkathankaikitchen7376 Год назад
என் உயிர் என் அய்யன் முருகன் வெற்றி வேல் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏
@jktalksshorts
@jktalksshorts Год назад
ஓம் முருகா 🙏
@selviravi3574
@selviravi3574 3 месяца назад
Super super 👌
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
நன்றி 🙏
@ayyaamuthu2807
@ayyaamuthu2807 Год назад
அனைவருக்கும் வணக்கம் இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்களின் அதிசயம் என்னவென்றால் இன்றைக்கு நவீன காலத்தில் இந்த கோபுரங்களில் உள்ள சிலைகளுக்கு பெயிண்ட் அடித்தால் தத்ரூபமாக இருக்கிறது ஆனால் அதை அன்றைக்கே எப்படி கனகச்சிதமாக சிலை வடித்தார் என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்
@lavanyastalks
@lavanyastalks 10 месяцев назад
Nice sir
@Indraindra-of3pe
@Indraindra-of3pe Год назад
காணக்கிடைக்காத காட்சி நன்றி
@saravanabhavacinecreations7826
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா அரோகரா சரணம் போற்றி
@sophias7956
@sophias7956 3 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@theeppori8437
@theeppori8437 Год назад
அருமையான பதிவு. திருச்செந்தூர் முருகன் கோவில் இப்போது வியாபார கூடார மாகி விட்டது.
@Senthikumardmk
@Senthikumardmk 3 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி🙏
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@indraramya2551
@indraramya2551 Год назад
இப்பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி 🙏
@karthilic-wz9mv
@karthilic-wz9mv Год назад
மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி
@littleraj7200
@littleraj7200 Год назад
நன்றி உங்கள் பதிவுக்கு , ம. அந்தோணி லிட்டில் ராஜ்
@jktalksshorts
@jktalksshorts Год назад
ஓம் முருகா 🙏
@deepasatish7045
@deepasatish7045 Год назад
Really olden days are golden days 🙏🙏🙏🙏🙏🙏
@anzanz1437
@anzanz1437 Год назад
நன்றி அற்புதமான காட்சி.
@muthumuthukumar4160
@muthumuthukumar4160 Год назад
OM sri vetri vel Muruganuku Aarogarrraaaa
@balagurupalanisamy7601
@balagurupalanisamy7601 3 месяца назад
om muruga potri
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@jeevajeev9046
@jeevajeev9046 Год назад
நல்ல பதிவு அருமை
@thangamlcwlm9333
@thangamlcwlm9333 Год назад
Parkumpothu சந்தோசமாக இருக்கு
@Vijayasaro
@Vijayasaro 3 месяца назад
Muruga neeye thunai
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@sivaranjani4278
@sivaranjani4278 Год назад
Super anna murugan ungaluku elaithaiyum kodukkatum
@vanitharamesh2067
@vanitharamesh2067 3 месяца назад
Nandri muruga
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@manipane8122
@manipane8122 Год назад
சிறப்பு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jktalksshorts
@jktalksshorts Год назад
நன்றி 🙏
@SR_Love1997VNB
@SR_Love1997VNB Год назад
Tq bro for your upload this video
@jktalksshorts
@jktalksshorts Год назад
ஓம் முருகா 🙏
@laksmiranganathan9293
@laksmiranganathan9293 Год назад
Arumaiyana thakaval 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@somusundaram3047
@somusundaram3047 Год назад
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@vijayrajraj1275
@vijayrajraj1275 Год назад
ஓம் முருகப் பெருமான் potry
@saikumarkhan
@saikumarkhan Год назад
ஓம் முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@jeganraj4552
@jeganraj4552 Год назад
Om saravana bava. Thank u so much. Anna.
@tboomi3699
@tboomi3699 Год назад
திருச்செந்தூர் முருகன் கோயில் அழகே அழகு🦚🐓🙏
@thamizhselvan8667
@thamizhselvan8667 3 месяца назад
ஓம் முருகா
@jktalksshorts
@jktalksshorts 3 месяца назад
ஓம் முருகா 🙏
@SelvamSelvam-jl1sd
@SelvamSelvam-jl1sd Год назад
❤❤ அப்பன் முருகன் போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Далее
WILL IT BURST?
00:31
Просмотров 29 млн
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
Просмотров 4,8 млн