Тёмный

பழைய ஏற்பாட்டில் எவைகளை பின்பற்றலாம் என எப்படி தீர்மானிப்பது? / How to interpret Old Testament? 

Theos Gospel Hall
Подписаться 134 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Год назад
தேவனுக்கே மகிமை அல்லேலூயா நன்றி வாழ்த்துக்கள் நண்பா
@sathya0805
@sathya0805 3 года назад
Your parent named "Soloman" very promptly.. God Bless you Brother..May God give you more wisdom and revelations..
@viji6776
@viji6776 3 года назад
பழைய புதிய ஏற்ப்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக விளக்கியதற்கு நன்றி சகோதரர் அவர்களே.
@bridgetsubramaniam3146
@bridgetsubramaniam3146 3 года назад
Yes no
@mralwinchanel1473
@mralwinchanel1473 2 года назад
P
@rania2430
@rania2430 Год назад
தெளிவாக விளக்கின bro.. நன்றி GOD bless u bro
@amudhadeviramalingam3210
@amudhadeviramalingam3210 3 года назад
Praise the Lord All the Glory to our Mighty God Jesus Christ 🙏🙏🙏
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
பழைய ஏற்பாடு வாசிக்க படுகையில் எந்த முக்காடு எடுபட்டு போகும் என்று அவர் கூறவில்லை. Christ revelation massage. முக்காடு என்றால் என்ன? Brother Joseph part 1தயவுசெய்து இதை பாருங்கள் சகோதரரே
@kauhsanthosh8008
@kauhsanthosh8008 3 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்கள் வார்த்தை அனேக காரியங்கள் எனக்கு உணர்த்தியது அதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் திருவிருந்து குறித்தது ஒரு தெளிவான விளக்கத்தை தரும்படி மிகவும் தாழ்மையுடன் விண்ணப்பம் நன்றி ஐயா கர்த்தரின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
Christ revelation massage முக்காடு என்றால் என்ன? Brother Joseph part 1 இதை பாருங்கள் சகோதரரே உங்கள்களுக்கு புறியும். பழைய ஏற்பாடு வாசிக்க படுகையில் எந்த முக்காடு எடுபட்டு போகும் அவர் கூறவில்லை...
@Vairamanivairamani-z5k
@Vairamanivairamani-z5k Месяц назад
Thank you for your good massage🎉🎉🎉
@vasanthak2310
@vasanthak2310 3 года назад
May God bless abundantly,🌹🙏🏿
@mannachannel4564
@mannachannel4564 3 года назад
Amen. Thank u brother. Migavum payanulladu
@manickaraj7884
@manickaraj7884 3 года назад
Praise God
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
Christ revelation massage முக்காடு என்றால் என்ன? Brother Joseph part 1 இதை பாருங்கள் சகோதரரே உங்கள்களுக்கு புறியும் பழைய ஏற்பாடு வாசிக்க படுகையில் எந்த முக்காடு எடுபட்டு போகும் என்று அவர் கூறவில்லை.
@lillyrohini9916
@lillyrohini9916 3 года назад
Glory be to Jesus Christ. Thank you brother. Jesus Christ bless your ministry and your family.🙏🏻
@sarathkumar8645
@sarathkumar8645 3 года назад
Thanks for your valuable explanation anna🙏. Praise the lord
@mohank3896
@mohank3896 3 года назад
அருமையான,தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள் சகோதரரே.
@jeswinkeyz
@jeswinkeyz 3 года назад
Arumaiyana vilakkam brother..... Many doubts cleared.....
@sathusebastin6347
@sathusebastin6347 3 года назад
Thank you brother God bless you
@r.panneerselvam8456
@r.panneerselvam8456 3 года назад
Thank you for your good message brother
@josephinchandra4012
@josephinchandra4012 3 года назад
supper example for marriage invitation
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 года назад
👑👑👑👑👑👑👑 என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனுக்கே புகழ் 💐💐💐💐💐💐💐
@hildazameerhildazameer4789
@hildazameerhildazameer4789 2 года назад
Thank you brother for your brief explanation. Praise God.
@9930979180
@9930979180 3 года назад
Thank you brother for the formula
@nagarajnagarajkalai7571
@nagarajnagarajkalai7571 3 года назад
Thanks brother God bless you brother
@marthacharles3104
@marthacharles3104 3 года назад
Super brother தெளிவாக சொன்னீர்கள்
@muralib6705
@muralib6705 3 года назад
Praise to the Lord Jesus 🌺
@suganthisuganthi9700
@suganthisuganthi9700 2 года назад
Praise the Lord paster 🙏🙏🙏
@pankajams508
@pankajams508 3 года назад
Very much thanks for the message u are giving brother its very useful to understand the bible versus in a proper way god bless you and your family
@gajandrenc1269
@gajandrenc1269 3 года назад
God be with you
@graftedin5440
@graftedin5440 3 года назад
பழிக்குப்பழி வாங்காமலும் உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமைகொள்ளாமலும், *உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக;* நான் கர்த்தர். லேவியராகமம் 19:18 இந்த கட்டளையை தேவன் பழைய ஏற்பாட்டிலேயே கொடுத்துவிட்டார். 'அவன் என்னை அறைந்துட்டான், அவன் கைய உடைக்கனும்னு' கூடுதலாக செய்துவிடாதபடிக்கு இஸ்ரவேலர்களின் மனக்கடினத்தினால் தான் பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என்று கொடுக்கப்பட்டது. அதனால் தேவனுடைய வார்த்தைகளை அதாவது நியாயப்பிரமாணத்தை, நியாயமான வாழ்க்கை வழிமுறைகளை தவறாக எண்ணக்கூடாது. பழைய ஏற்பாட்டில் எதை எதிர்ப்பார்த்தாரோ அதே தேவன் புதிய ஏற்பாட்டிலும் நம்மிடத்தில் அதையே எதிர்ப்பார்க்கிறார். புதிய உடன்படிக்கையில் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய அது நம் உள்ளத்தில் எழுதப்பட்டும் (எரே 31:31-33), தேவஆவி நமக்கு உதவியாகவும் இருக்கிறார். (எசே 36:26-27)
@rajapandian6083
@rajapandian6083 3 года назад
நான் நினைத்தேன் நிங்கள் சரியாய் சொல்லிவிட்டீர்கள்
@m.s1724
@m.s1724 2 года назад
நான் நினைக்கவில்லை நீங்கள் சொல்லிவிட்டிர்கள்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 года назад
இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறார்
@josephinealex5940
@josephinealex5940 3 года назад
பவுல் அப்போஸ்தலர் மற்றும் எபிரேயர் புத்தகத்தில் நாம் புரிந்து கொள்ளத்தக்க கொடுக்கப்பட்டுள்ள பழைய ஏற்பாடு நிகழ்வுகளை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் .புதிய உடன்படிக்கையின் கீழ் வாழ்கிறநமக்கு எல்லாவற்றிலும் எல்லா நிலைகளிலும் மன்னிக்கும் உணர்வோடு வாழ ஆவியானவர் கற்றுக் கொடுத்திருக்கிறார் நன்றி .
@sharmiraman3673
@sharmiraman3673 3 года назад
Praise the Lord Pastor. A great revelation about OT and NT. I had questions to ask you. But this teaching gave me a great understanding. One of my request for you is please pray for our brothers and sisters who are longing for Lord and to serve Him. And please teach about whether women can preach or not? It will be a great use for many sisters. I haven't seen this in your videos but I don't know whether you have already taught about it or not. God bless u Abundantly with more revelation. Tq Pastor.
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu 3 года назад
Amen
@joshmajumdar
@joshmajumdar 3 года назад
Lovely message
@user-xn1tx1wb3g
@user-xn1tx1wb3g Год назад
நல்ல விளக்கம்
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 6 месяцев назад
@sarathkumar8645
@sarathkumar8645 3 года назад
Superb explanation anna👌
@TheCraena
@TheCraena 3 года назад
Wat abt food brother.. wat to eat and wat not to eat .. cos God gave detailed description abt foods to have and not to have in old testament.. but many says all tat is not so important to be followed according to new testament. How to take and follow dis .. plz explain.
@johnbosco8371
@johnbosco8371 2 года назад
Please brief about bride tabernacle beliefs
@kj697
@kj697 3 года назад
Thank you anna
@balakrishnans1418
@balakrishnans1418 2 года назад
aaviyanavar endru oru titlea vachu oru public programme( non christians ) podunga bro questions ans,can u?
@durairaj5355
@durairaj5355 2 года назад
அருமையான விளக்கம் சகோதரரே
@devasangeetham8040
@devasangeetham8040 3 года назад
Nice ❤️ 100% super brother. from AP
@jeevanesan3357
@jeevanesan3357 3 года назад
7th day Adventist Church இவர்களின் கள்ள போதனை பற்றி உங்கள் கருத்து என்ன? Please reply me
@rithika8568
@rithika8568 3 года назад
Arumai...brother....tq
@jace7190
@jace7190 3 года назад
Very well said. It’s because of the hardness of the people of Jews that Jesus bore all the commandments on him and died on the cross to have a relief from certain man made regulatory customs during his time. They started implementing those customary rules by force that Jesus vehemently opposed those customs in Mark 7. Jesus gave new command that whoever truly repent and accept Him as their Savior, we are redeemed from such customs. It’s purely the heart matters. Hypocrisy is the main reason for unnecessary arguments for DO’s and DONT’s.
@johnsonjerome9795
@johnsonjerome9795 3 года назад
தெளிவு தென்னாலி ஐயா நன்றி
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
Christ revelation massage முக்காடு என்றால் என்ன? Brother Joseph part 1 இதை பாருங்கள் சகோதரரே உங்கள்களுக்கு புறியும் பழைய ஏற்பாடு வாசிக்க படுகையில் எந்த முக்காடு எடுபட்டு போகும் என்று அவர் கூறவில்லை..
@jeyakumarm1912
@jeyakumarm1912 2 года назад
Many pastors of main line churches not knowing the difference between old and new covenant ❤old one for just a nation ❤Israel🇮🇱 new one for the entire world❤ Book of Isaiah is the only one connecting the two covenants ❤ new testament teach only book of Mark then John ❤Then Letters to Roman and book of Revelation ❤ask all the young one to simply Bible study📚✏
@danielsiva3059
@danielsiva3059 3 года назад
Simple la irundhuchu....but Excellent ..
@wewillsucceed1538
@wewillsucceed1538 3 года назад
Let all glory goes to my lord and savior Jesus Christ 🙏.
@jebaruban7289
@jebaruban7289 3 года назад
super
@JD-qo8pl
@JD-qo8pl 3 года назад
Hi praise the lord .. i know this will be a serious topic to discuss and share the review abt it but i have some questions in my mind to clarify 1) Does Christianity need to have diff types even if we have one god (Eg: Roman Catholic,Baptist,Pentecostal,CSI,ECI..etc..) 2)Does Bible Specify Abt caste? Because Even church People see caste when we all are equal in front of god eyes 3)Keeping a picture of Jesus in church or home and praying to it wont it become idol worship? 4)In many churches we are not treated as equals and we are not seeing others as equal kindly make sure people understand that people who come to church all are equal many don't understand that... 5)The Bible says we should love one another as we love ourselves ...but even in church we don't see that people everyone has hate on someone isn't it wrong ? if u have already talked abt these topic kindly share me the link or if u upload regarding these topic plz kindly let me know -- Thanks and regards Jacks David E
@boni128
@boni128 3 года назад
OT & NT divided as per Old covenant & New covenant .....
@jayajeni3163
@jayajeni3163 3 года назад
Bovas rooth marriage panniya dhu sariya brother nermayaana murayil nadandhadha? 2.isravel makkalai mattuma en janangal endru solgiraar karthar appadi endraal maamsamaana yaavarukkum karthar endru vasanam solvadhu enna? Thelivu paduthungal brother
@jayasrivel1999
@jayasrivel1999 3 года назад
Praise the Lord brother. Nalla irunthathu analum konjam puriyala but formula cleara purichathu. Ethavathu oru vasanam example etuthu vilakkama solli iruntha nalla irukkumnu ninaikiren... Anyway Nan once again kettu pakkuren tq brother. But old testament read konjam kastama than irukku brother.... Tq loard.
@yesudasanfamily8188
@yesudasanfamily8188 3 года назад
2கொரி. 13:14 ல் பரிசுத்தாவியின் ஐக்கியம் - விளக்கம் ? வேண்டும் please
@shganapathy
@shganapathy 3 года назад
Should we compare hindu idol worship to be equal to canaanite worship?
@jacob1319
@jacob1319 3 года назад
பழைய ஏற்பாட்டிலுள்ள வாக்குத்தத்தங்களை பின்பற்றலாமா?
@danielsiva3059
@danielsiva3059 3 года назад
4 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2 பேதுரு 1:4 உலக ஆசையை சிலுவையில் அறையப்பட்டு, ஆண்டவரை ஆழமாக அன்போடு பிடித்து கொண்டாள்...வாக்குத்தத்தம் மட்டுமல்ல... கணக்கற்றவையான வரம்,அபிஷேகம்.கிடைக்கும்...நான் ஜெபத்தில் பனிபோல் பெய்யும் அபிஷேகம், அக்கினி அபிஷேகம் பெற்று கொண்டேன்....
@graftedin5440
@graftedin5440 3 года назад
எல்லா வாக்குத்தத்தங்களும் நாம் உடன்படிக்கைக்கு கீழ்படியும்போது நமது விசுவாசததை பெலப்படுத்த கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்கு. நான் உன்னை விட்டுப் விலகுவதில்லை, கைவிடுவதில்லை. இந்த வாக்குத்தத்த்தை தேவன் யோசுவாவுக்கு கொடுக்கும்போது, யோசுவா தம்முடைய உடன்படிக்கையை மீறாதபடிக்கும் நியாயப்பிரமாணத்தை சரியாய் கீழ்ப்படிந்து சொல்லும்போது கூறினார். ஏனென்றால் யோசுவா கற்பனைகளுக்கு கீழ்ப்படியும்போது 'நான் உன்னைவிட்டு போகமாட்டேன்' என வாக்கு கொடுத்தார். எனவே கற்பனைகளுக்கு கீழ்ப்படிவதுதான் முக்கியம். அப்படி கீழ்ப்படியும்போது வாக்குத்தத்தங்கள் தானாக நிறைவேறும்.
@graftedin5440
@graftedin5440 3 года назад
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். யோசுவா 1:5‭-‬9
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
Christ revelation massage முக்காடு என்றால் என்ன? Brother Joseph part 1 இதை பாருங்கள் சகோதரரே உங்கள்களுக்கு புறியும் பழைய ஏற்பாடு வாசிக்க படுகையில் எந்த முக்காடு எடுபட்டு போகும் என்று அவர் கூறவில்லை..
@abiramiviji4666
@abiramiviji4666 3 года назад
Brother bible epdi read pananum.
@vijaysamuel3511
@vijaysamuel3511 3 года назад
I need explanation for Exodus 4.24
@gowriludhiyareshma1690
@gowriludhiyareshma1690 3 года назад
Inum vidyokala podunga pastar
@mohammadeisa954
@mohammadeisa954 3 года назад
Very Interesting Subject . But ? Change The Questions Not Old Testament . Correction in New Testament Only Not Old Testament .101% We Want Follow The Old Testament . I'm Not Against Christ And Bible . 101 % Bible Okay .. Followers Only Want Change . Obey the Christ's Words & Verses .. Thank You You For Attention 💐
@NaveenKumar-tv1ct
@NaveenKumar-tv1ct 3 года назад
Who is Lucifer tell me sir
@raichalvinodhini2956
@raichalvinodhini2956 3 года назад
Brother, can you please explain about how to deal with evil spirit? Should we chase them, bind them, send them to hell, put them in pit, rebuke them, cancel their thoughts etc? How are we supposed to pray? Please don’t forget to make a video. Thank you.
@-ShajanJ
@-ShajanJ 3 года назад
கர்த்தருடைய வசனத்தை உங்களுடைய சத்துருவின் எதிர் ஆயுதம் ஆக use பண்ணனும் it is a only way...... when you are temptated by the evil use Gods word as wepean.......Tell the Gods word to the evil
@raichalvinodhini2956
@raichalvinodhini2956 3 года назад
@@-ShajanJ Thank you Brother! I’m not talking about being tempted from Satan, I’m asking about warfare.
@muralishankar2250
@muralishankar2250 3 года назад
Praise the lord pastor, பழைய ஏற்பாடு 👇 இதற்கு விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோன். நன்றி. நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. கலாத்தியா; 3:10
@AntoShehin
@AntoShehin 3 года назад
இப்ப புரியும்... படிங்க... நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. So, நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாணத்தின் படி நடந்து நீதிமானாக நம்மால் இயலாது... அதை நமக்கு உணர்த்துவதற்காக கொடுக்கப்பட்டதே நியாயப்பிரமாணம் எனும் benchmark... It's a open challenge to test ourselves to know whether we can become righteous in front of our God... முடியாதுல்ல??.. So, நாம் நீதிமானாக இரட்சகர் ஒருவர் தேவை... அந்த இரட்சகர் தான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து... நமக்காக அவரே மனிதராகி நியாயப்பிரமாணத்த நமக்காக நிறைவேத்தி நம்மெல்லோரையும் நீதிமானாக்கினார்... ரோமர் 30. இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே. 31. நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. 32. என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். Disclaimer: I'm not a pastor... Just shared what I knew... If it contradicts, I'm open to learn The Truth... May God bless you bro...
@AntoShehin
@AntoShehin 3 года назад
@@ggra1702 : சகோ... உங்களுடைய நம்பிக்கை என்ன??.. 1.நியாயப்பிரமாணத்தை உங்களால் நிறைவேற்ற முடியும் என்பதா??.. (அல்லது) 2. உங்களுக்காக கிறிஸ்து நிறைவேற்றியுள்ளார் என்பதா??..
@AntoShehin
@AntoShehin 3 года назад
@@ggra1702 : "நியாயபிரமானத்தை நாம் நிறைவேற்ற முடியாது, நியாயப்பிரமானம் நன்மை எது தீமை எது என்று மட்டுமே காட்டுகிறது, " The above quoted from your statement... Exactly our point... Discussion closed... May God bless you...
@AntoShehin
@AntoShehin 3 года назад
@@ggra1702 : Bro... I never said NO to commandments... I just said, TRY IF YOU CAN??.. You answered impossible... Definitely all would accept their failures over trying commandments... Here comes "GRACE"... Jesus did it for all of us... "By grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God" Now back to clear the confusion where you were struck... நீங்க கிருபையின் மூலமாக சுத்த நீதிமான் (ஏன்'னா, நியாயப்பிரமாணத்தை கடைபிடித்து உங்களால் நீதிமானாக முடியாது என்று நீங்களே ஒத்துக்கொண்டீர்கள்...) ஆகிவிட்டதாக வைத்துக்கொள்வோம்(ஒரு பேச்சுக்கு...) இப்போ உங்களுக்கு பாவம்'ன்னா என்னன்னே தெரியாது... Because, you don't know what is a sin: because you're clean now... At this stage, you need a benchmark to refer what a sin is..! So, you need to have an absolute to compare with... அதுக்கு தான் எழுதப்பட்ட நியாயப்பிரமாணம் அவசியமாகிறது... எதிலிருந்து நீங்க விடுவிக்கப்பட்டுருக்கீங்க'ன்னு உங்களுக்கு உணர்த்துவதற்கு... அதுவும் எதைக் கொண்டு விடுவிக்கப்பட்டுருக்கீங்க'ன்னு உணர்வதற்கு...(இதற்கு விடை உங்களுக்கு நன்றாகவே தெரியும்... நியாயப்பிரமாணத்தை கடைபிடித்ததால் அல்ல... இயேசுவின் கிருபையைக்கொண்டு அவர் மேலுள்ள விசுவாசத்தினாலே உண்டானதென்று...) நியாயப்பிரமாணம் வேண்டாம்'ன்னு சொல்லுறது, பைபிள்'ல இருந்து அத அழிச்சுடுங்க'ன்ற அர்த்தத்துல இல்ல... அத கடைபிடிக்க முடியாது அதுனால அத முயற்சி பண்ணி உங்க ஆத்துமாவையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்'ன்னு... You can skip following it and directly jump into the solution... That's our Saviour Christ..! Now, your next question maybe, shall I steal or kill or lie just to not follow the commandments??.. This question may look fair and legit... But, your conscience(இருதயத்தில் எழுதப்பட்ட) won't allow you to do... It never shows a green signal to any of those forbidden by commandments... Again, I'm going to make the same point: Commandments are there to let you know what a sin is..! And Gospel shows what the solution is..! Commandments are there to realize from what you were delivered from... And Gospel is there to rejoice by which you're delivered... Hope you're clear now... May God bless you..!
@graftedin5440
@graftedin5440 3 года назад
ஷாலோம். நியாயப்பிரமாணம் மிக முக்கியமான நீண்ட காரியங்கள் உள்ளடக்கியது. சில காரியங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். விரிவான விளக்த்திற்கு எனது சேனலை பார்க்கலாம். 1.பழைய, புதிய உடன்படிக்கை 2. யார் இஸ்ரவேலர் 3. உடன்படிக்கை பிரமாணம், மோசே எழுதின நியாயப்பிரமாணம்- சடங்காசரங்கள் பணிகளை உள்ளடக்கியது.
@jamess4050
@jamess4050 3 года назад
தேவனுடைய பரிசுத்த (ஏழாம்நாள்) ஓய்வுநாளை குறித்து நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?
@jamess4050
@jamess4050 3 года назад
@@ggra1702 நன்றி, இந்த சத்தியத்தை ஏன் எல்லோருமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?
@jamess4050
@jamess4050 3 года назад
@@ggra1702 👍👍👍
@graftedin5440
@graftedin5440 3 года назад
ஞாயிற்றுக்கிழமை தேவனை ஆராதிப்பது தவறில்லை. ஆனால் ஓய்வுநாளையும் ஆராதனை நாளையும் போட்டு குழப்ப வேண்டாம். ஓய்வுநாளின் பெயரே ஓய்வு என்று ஆரம்பிக்கிறது. தேவனை எல்லா நாளும் ஆராதிக்கலாம், ஆனால் *ஓய்வுநாளில் வேலைக்கு செல்லாமல், சம்பாதிக்காமல், வீட்டாரோடு இணைந்து தேவனை ஆராதிக்கவேண்டும்.* எல்லா நாளும் சம்பாதிக்காமல் ஆராதிக்க முடியாதே. ஆறு நாளும் வேலை செய்து சம்பாதித்து, வீட்டாரை கவனிக்க வேண்டுமே. ஏழாம் நாள் ஓய்வு எடுக்கிற நாளாகும். காரணம், அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலருக்கு ஓய்வு என்றே கிடையாது. அவர்களை விடுதலையாக்கின தேவன், தம் ஜனம் மறுபடியும் பணத்திற்கு, உலகத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது என்பதற்காகவும்; மனிதன் சம்பாதிக்கிற பணம்,பதவி அவர்களை காப்பாற்றாது, சகலத்தையும் படைத்து ஆளுகிற தேவனையே சார்ந்திருக்க பழகவும் என்பதற்காகவே ஓய்வுநாளை கொடுத்தார். இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கின அதே தேவன்/இயேசு இப்போது ஜனங்களை நோயிலிருந்து, கட்டுகளிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து காப்பாற்றினார். இயேசு ஓய்வுநாளில் சம்பாதிக்கவில்லை. யூதர்களும் பரிசேயர்களும் ஆவிக்குறியவர்கள் அல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் இரட்சிக்கப்படாமலும் ஆவியானவரை பெறாமலும் இருந்ததால், அவர்கள் ஓய்வுநாளின் மற்றும் நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை அறியவில்லை. ஆனால் ஆவியில் நடக்கிற நம்மால் புரிந்து கொண்டு சரியாக நியாயப்பிரமாணத்தை கீழ்ப்படிய வேண்டும். அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். *மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.* எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. ரோமர் 8:3‭-‬4‭, ‬7
@graftedin5440
@graftedin5440 3 года назад
நாம் நம் தேவனுடைய அடையாளத்தை/முத்திரையை நம் நெற்றியிலும் வலதுகையிலும் கொண்டிருந்தால், அந்திகிறிஸ்துவின் அடையாளத்தை நிச்சயமாக பெறமாட்டோம். *கற்பனைகளுக்கு கீழ்ப்படிதல் குறிப்பாக ஓய்வுநாள் தேவனுடைய முத்திரை.* தேவனுடைய பண்டிகைகளும் ஓய்வுநாள் என்று தேவன் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஓய்வுநாளை என் ஓய்வுநாள் என்று கூறியுள்ளார். உபா 6:6-8, யாத் 31:17 எசே 20:12,20
@sheelajayakumar9436
@sheelajayakumar9436 3 года назад
I have a doubt why Christians keep their name in English.
@danielsiva3059
@danielsiva3059 3 года назад
Seriyana doubt
@joshmajumdar
@joshmajumdar 3 года назад
Bcoz copy cat. Bcoz they are spritual fillied.
@rajantrichy837
@rajantrichy837 3 года назад
It's not christ mistakes, but Christians mistakes
@rajeshkiruba
@rajeshkiruba 3 года назад
பத்து கட்டளைகள் வேறு, ஆவியின் பிரமானம் வேறா?? அப்படி என்றால் ஆவியின் பிரமாணம் என்ன என்பதை கூறவும்... என்னிடத்தில் அன்பாய் இருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் என்று இயேசு சொல்லி இருக்கிறாரே... ஆவியின் பிரமாணம் பத்து கட்டளைகளை குறிக்கிறதா அல்லது வேறு எதுவும் குறிக்கிறதா என்பதை விளக்கவும்...
@ehm-worshipcentre5995
@ehm-worshipcentre5995 3 года назад
ஆவியின் கனியோ(ஆவியின் பிரமாணம்)கலாத்தியர் 5:22,23,24,25 படியுங்கள்
@rajeshkiruba
@rajeshkiruba 3 года назад
@@ehm-worshipcentre5995 அருமை சகோ... அதில் முதல் சொல்லே அன்பு என்று குறிப்பிட்டுள்ளது... அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்பு கூறுவதாம் என்று புதிய ஏற்பாட்டிலே சொல்லப்பட்டுள்ளது... வெளிப்படுத்தல் விசேஷத்தில் கூட ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரம் உள்ளவர்கள் ஆவதற்கு அவருடைய கற்பனைகளின் படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று கூறியுள்ளது...
@samuanitha5283
@samuanitha5283 3 года назад
Pls satan also do miracles how sir
@scoooobbbyy_the_lab
@scoooobbbyy_the_lab 3 года назад
இப்போதுள்ள hairstyles,hair colouring,lipstick, dressing trends லேவியர் ஆகமத்தின் படி சரியானதா?
@AntoShehin
@AntoShehin 3 года назад
இயேசுவின் வார்த்தையின் படி, நாமே(ஆவி, ஆன்ம சரீரத்தில்) அவர் வாழும் ஆலயமாய் இருக்கிறோம்... கடவுள் வாழும் இந்த உடலை, ஒரு ஆலயத்தை பேணுவதைப் போல் பேணுதல் வேண்டும்... God bless you sis...
@scoooobbbyy_the_lab
@scoooobbbyy_the_lab 3 года назад
@@AntoShehin thanks brother
@danielsiva3059
@danielsiva3059 3 года назад
4 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. 1 பேதுரு 3 Keelpadium podhu ethu mukiyamnu aaviyaanavar kaatru kodupaar....
@samdavied1938
@samdavied1938 3 года назад
இயேசு பணக்காரராக பிறந்தாரா இல்லை ஏழையாக பிறந்தாரா??? Plz ans me bro
@saravanaraja4311
@saravanaraja4311 3 года назад
இயேசு கிறிஸ்து சாதாரண மனிதன் அல்ல சர்வ வல்லமையுள்ள தேவனின் மகனனாகிய தேவனாகிய யேகோவா தான் கிறிஸ்து இயேசுவாக வந்தார். பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தவர். இரண்டாவது இஸ்ரவேலின் அரசன் தாவீதின் வம்சத்தில் பிறந்தவர்.சகோதரா இயேசு பணக்காரர் தான். வேறு கேள்வி இருக்கிறதா?
@jofyvlogs
@jofyvlogs 7 месяцев назад
இந்த உலகம் மற்றும் paralogam அவருடையது aanal avar thalmaiyin adaiyalamaga erunthar
@kalyanianushyadravidamani4134
@kalyanianushyadravidamani4134 3 года назад
Hi brother Ameeruddeen speeches 👆🏻bro RU-vid channel search panni parunga bro Luck 16 பத்தி அவர் பேசி இருக்கிறார் அதற்கு விளக்க பண்ணி ஒரு வீடியோ பாருங்க please 🙏🏻🙏🏻🙏🏻
@mohamedakbar5834
@mohamedakbar5834 3 года назад
எந்த Ameeruddin Bro , அந்த லிங்க இங்கு கொடுங்க
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
Christ revelation massage முக்காடு என்றால் என்ன? brother Joseph part 1 இதை பாருங்கள் சகோதரரே உங்கள்களுக்கு புறியும் பழைய ஏற்பாடு வாசிக்க படுகையில் எந்த முக்காடு எடுபட்டு போகும் என்று அவர் கூறவில்லை...
@akbaralishaikh1826
@akbaralishaikh1826 3 года назад
கிறிஸ்தவர்களும் கிறிஸ்துக்குள் இருக்கிற வாழிபர்களும் Cricket விளையாட்டையும் IPL CRICKET பார்ப்பதும் அதற்கு ரசிகர்களாக இருக்ககிறத் குறித்து அது சரியா,அல்லது தவறா, என்று அநேகருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவும் மக்கள் என்ன சொன்னாலும் உங்கள் கருத்தை தைரியமமாக வெளியிடுங்கள். நன்றி சகோதர்
@naveengaaru6053
@naveengaaru6053 3 года назад
Poluthupoka parpathum parkamal povathum thani patta visayam brother. Aana antha poluthupoku ellam ah mari vida koodathu😊😊😊
@akbaralishaikh1826
@akbaralishaikh1826 3 года назад
@@naveengaaru6053 உண்மைதான் சகோ
@graftedin5440
@graftedin5440 3 года назад
அண்ணா உங்கள் விளக்கத்திற்கு நன்றி. எனக்கு சில கேள்விகள் உண்டு. எனது கருத்து நாம் புதிய உடன்படிக்கையில் இன்னும் சிறப்பாக நியாயப்பிரமாணத்திற்கு ஆவியானவரின் உதவியோடு கீழ்ப்படிய வேண்டும். நான் நியாயப்பிரமாணத்தை அழிக்க வந்தேன் என்று நினைத்துகூட பார்க்காதீங்க அதை நிறைவேற்ற வந்தேன் என கிறிஸ்து சொல்லியுள்ளாரே. மத் 5:17 ஆவிக்குறியவர்கள் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவார்கள் என்று பவுலும் எழுதியுள்ளார். ரோமர் 8:3-4 நியாயப்பிரமாணத்தை செய்து மற்றவர்களுக்கு போதிக்கிறவன் தம் இராஜயத்தில் பெரியவனாயிருப்பான் என்று இயேசு கூறியுள்ளார். மத் 5:19.
@graftedin5440
@graftedin5440 3 года назад
எனது முதல் கேள்வி. நியாயப்பிரமாணம் யூதர்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டது; புறஜாதிகளுக்கு அல்ல. புதிய உடன்படிக்கையில் பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணங்களை கடைப்பிடிக்க தேவையில்லை. இயேசு நம்மை நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து காப்பாற்றிவிட்டார் என்றும் கருத்துக்கள் உண்டு. புறஜாதிகளுக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாதிருந்தால், கொடுக்கப்படாத ஒன்றிலிருந்து ஏன் நம்மை காப்பாற்ற வேண்டும்? நியாயப்பிரமாணம் இஸ்ரவேலர்களுக்கும் புறஜாதிகளுக்கும் கொடுக்கப்பட்டது. யாத் 12:49, எண் 15:15-16. விசுவாசிகளான நாமெல்லாரும் இஸ்ரவேலர்கள் தான் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-h8iT7JnJtt4.html
@graftedin5440
@graftedin5440 3 года назад
எனது இரண்டாவது கேள்வி. இயேசு நியாயப்பிரமாணத்தை செய்யக்கூறியது, அவர் வாழ்ந்த காலத்தில் உள்ள மக்களுக்கு என்று சொல்கிறீர்களே, பிறகு ஏன் கடைசிகாலத்தில் அந்திகிறிஸ்துவிற்கு தப்பி ஓடும்போது ஓய்வுநாளில் ஓடாதபடிக்கு ஜெபிக்கும்படி இயேசு கூறினார்? அது எதிர்காலத்தை தானே குறிக்கிறது? ஆனால் ஒருசிலர் அது யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைஎன்று சொல்வார்கள். அப்படியானால் எனது கேள்வி 1. அந்திகிறிஸ்து யூதர்களை மாத்திரமல்ல க கிறிஸ்தவர்களையும் முழு உலகத்தையும் உபத்திரவத்திற்குட்படுத்துவான். அதனால் யூதர்கள் மட்டுமல்ல எல்லாரும் ஓடவேண்டும். 2. உலகெங்கும் போய் சகல மக்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கும்படி இயேசு கட்டளை கொடுத்ததும், பரத்திலிருந்து அனுப்பப்படுகிறது ஆவினால் நிரப்பப்படும்போது பெலனடைந்து சாட்சிகளாயிருப்பீர்கள் என்று சொன்னதும் இதே யூதர்களுக்குதான். இதை மட்டும் ஏன் சபை ஏற்றுக் கொண்டது, உபத்திரகாலத்தில் மலைகளுக்கு போவதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது?
@ehm-worshipcentre5995
@ehm-worshipcentre5995 3 года назад
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நியாயப்பிரமாணத்தின்படி செய்து ஒருவரும் நீதிமானாக முடியாது கட்டளைகளில் 9 படியும் நாம் வாழ்ந்து 1 ஐ செய்யத் தவறினாலும் நாம் நீதிமானாக முடியாது. எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மாமிசத்தில் வெளிப்பட்டு நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றி முடித்தார்.
@graftedin5440
@graftedin5440 3 года назад
@@ehm-worshipcentre5995 கர்த்தராகிய யேகோவாவுக்கு மகிமையுண்டாவதாக. சரியாக சொன்னீர்கள். யாக்கோபு நீங்கள் சொன்னதை எழுதியுள்ளார். நியாயப்பிரமாணத்தை ஒன்றை செய்து மற்றொன்றில் தவறினால் நாம் எல்லாவற்றிலும் தவறினோம் என்று. அதற்காக என்னால் செய்யமுடியாது, நான் மனிதன், பலவீனமானவன் என்று செல்லி செயாயாமலிருக்கக்கூடாதல்லவா? அதனாலதான் இயேசு தம்முடைய ஆவியை நமக்கு தந்துளாளார். நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் பிரமாணங்களையும் செய்ய பெலனுண்டு. அப்படி செய்திருந்தால் தம் இராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என்றும் கூறியுள்ளாரே. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். *மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே* அப்படிச் செய்தார். ரோமர் 8:3‭-‬4
@ehm-worshipcentre5995
@ehm-worshipcentre5995 3 года назад
ரோமர் 8:4 மாமிசத்தின்படி நடவாமல் ஆவியின் படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும் படிக்கே அப்படிச் செய்தார். எப்படிச் செய்தார்.? ரோமர் 8:3 அதெப்படியெனில் மாமிசத்தினாலே பலவீனமாய் இருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாமிசத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாமிசத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
@enakkutheriyathu6390
@enakkutheriyathu6390 3 года назад
திருநங்கை பற்றி வேதத்தில் சொல்லிஇருக்கிறதா ? இருந்தால் சொல்லுங்க இல்லாவிட்டாலும் ஏன் இல்லை என்று சொல்லுங்க
@enakkutheriyathu6390
@enakkutheriyathu6390 3 года назад
Pls
@DhanamTailor
@DhanamTailor 3 года назад
இருக்கிறது சகோ...! ஊழியர் ஆபிரகாம் அவர்களுடைய செய்தியில் உள்ளது
@matthewsnachimuthu7261
@matthewsnachimuthu7261 3 года назад
Check yourself : if you are following the old law fully or partly YOU ARE A FOLLOWER OF MOSES. If not NO reason for Christ to make a NEW COVENANT ; Do you want to put old wine into a new skin. Don't you know it will burst. ? Followers of Christ must obey the teaching of Jesus as in the. GOSPELS. It was written in Matthew 28 : 20 : TEACH THEM ALL THAT I HAVE COMMANDED YOU.( thought ) Please be informed that , not the teachings of MOSES.
@graftedin5440
@graftedin5440 3 года назад
What is New Covenant brother Matthew?
@akbaralishaikh1826
@akbaralishaikh1826 3 года назад
கிறிஸ்தவர்கள் காதல் திருமணம் செய்வது தவறா?
@stellamarry7232
@stellamarry7232 3 года назад
Thavaru
@akbaralishaikh1826
@akbaralishaikh1826 3 года назад
@@stellamarry7232 இது வேதத்தில் எங்கே எழதியிருக்கிறது.
@stellamarry7232
@stellamarry7232 3 года назад
தவறு தான் சஹோ
@akbaralishaikh1826
@akbaralishaikh1826 3 года назад
@@stellamarry7232 வேசித்தனம் , விபாசாரம், ஆண்புனர்ச்சி, இச்சை, இது தான் தவறு பாவமும். காதல் திருமனம் இதுயெல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது இது செய்வது தவறு என்று பைபிளில் விளக்கம் இல்லை.
@Praveen-qc1bl
@Praveen-qc1bl 3 года назад
@@akbaralishaikh1826 நாம் செய்கிற திருமணம் நம் விருப்பப்படி அல்ல தேவ சித்தத்தில் இருக்க வேண்டும். ஆனால் நாம் செய்யும் காதல் திருமணமோ நம் மாம்ச இச்சையில் ஏற்படுகிறது. மாம்ச இச்சையும் தேவ சித்தமும் ஒருபோதும் ஒன்றாக அமையாது.
@kennethkumar8263
@kennethkumar8263 3 года назад
Bro தீட்டு பற்றி உங்கள் கருத்து
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
Christ revelation massage முக்காடு என்றால் என்ன? Brother Joseph part 1 இதை பாருங்கள் சகோதரரே உங்கள்களுக்கு புறியும் பழைய ஏற்பாடு வாசிக்க படுகையில் எந்த முக்காடு எடுபட்டு போகும் என்று அவர் கூறவில்லை.. உள்ளத்திலிருந்து புறப்பட்டு வருவதே தீட்டு மற்றபடி வேறு ஒன்றுமில்லை
@arunv1028
@arunv1028 3 года назад
கடவுள் தான் முக்காலமும் அறிந்தவராயிற்றே....!!! அப்படி பார்க்கும் போது நீங்கள் சொல்வது logic- காகவே இல்லையே???...
@aaronjancy5481
@aaronjancy5481 3 года назад
Bro yena doubt bro ungaluku solunga
@arunv1028
@arunv1028 3 года назад
ஆனால் "தேற்றவாளன்" என்றால் அது முகமது நபிகளை தான் இயேசு குறிப்பிட்டு சொன்னார் என்று ஜாகிர் நாயக் சொல்கிறாரே!!! அதை பற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்....
@-ShajanJ
@-ShajanJ 3 года назад
அவர் ஆவியானவரை குறித்தது.... வேறு மனுஷனை அல்ல....அவர் உங்களை கண்டித்து உணர்த்துவார்....அவரே அந்த சத்திய ஆவி.....அது மனுஷனை பற்றிய முன்னறிவிப்பு இல்லை தவறான உபதேசங்களை பார்த்து ஏமாற வேண்டாம் வேதமே சத்தியம் அதை நீங்களே வாசித்து கர்த்தரிடம் உணர்த்தி கேளுங்கள்
@graftedin5440
@graftedin5440 3 года назад
என்றென்றென்றும் நம்மோடு இருக்கும்படி ஆவியானவர் கொடுக்கப்பட்டாரே. நபி இறந்து விட்டாரே, அவர் எப்படி தேற்றரவாளன் ஆக முடியும்?
@ehm-worshipcentre5995
@ehm-worshipcentre5995 3 года назад
@@-ShajanJ கர்த்தரே ஆவியானவர் கர்த்தருடைய ஆவி எக்கே உண்டோ அங்கே விடுதலை உண்டு. மேலும் யோவான் 14:26,27 படியுங்கள்
@-ShajanJ
@-ShajanJ 3 года назад
@@ehm-worshipcentre5995 ama naanum athai thaan sonnen avar mohamed oda munnarivippu nu sonnaru athaan athu thappu nu sonnen
@arunv1028
@arunv1028 3 года назад
@@-ShajanJ Bro! அப்படின்னு நான் சொல்லவில்லை. ஜாகிர் நாயக் சொல்லியிருக்கிறார் என்று தான் சொன்னேன்.....
@berginrs4098
@berginrs4098 3 года назад
Amen
@berginrs4098
@berginrs4098 3 года назад
Amen
@youthprayernetworkindia1876
@youthprayernetworkindia1876 3 года назад
Amen
Далее
Новый уровень твоей сосиски
00:33