இந்த பழைய பாடல்கள் இணைய வசதி அதிகம் இல்லாத காலத்தில் வானொலியில் கேட்ட கடந்த கால நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது அப்போது மட்டும் இல்லாமல் எப்போதும் ரசிக்கும் படியான பாடல்கள் ... நன்று நன்றி.🤔👍
ஆஹா மிகவும் பழமையான பாடல்... எனக்கு மிகவும் ரெம்ப பிடித்த பாடல் தேரோடும் எங்க மதுரையில பாடல் பாக்கும் போது ரெம்ப பெருமையா இருக்கு 😍🙏...மணப்பாறை மாடு கட்டி...
சிவாஜி திறமைசாலி மிகச் சிறந்த நடிகர் இன்றும் என்றும் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். எனினும் 1. அவர் படங்களில் மிகச் சிறந்த துள்ளிசை(இதிலே கூட), காதல், படிப்பினைப் பாடல்கள் இருந்தும்........ இன்றும் அவரது தத்துவ, சோகப் பாடல்கள் தான் மிகப் பிரபலம் 2. அவரது ஆடை தோரணையில் புதிது புதிதாக வித்தியாசமான வடிவமைப்பில் கலக்குவார். பல பிரபலமாகின. ஆனால் "தேரு பார்க்க வந்திருக்கும்" பாடலில் இவரது வேட்டிக்கட்டு (உறுமி???) கடந்து விட்டது. இதே கட்டு சில ஆண்டுகள் கழித்து MGR கட்டி மிகப் பிரபலமானது!!!! வேடிக்கை!
இப்போது வரை 2022 இந்த பாடலில் வரும் ஆட்டம் பாட்டம் எந்த படத்திலும் காணவில்லை. பிரமாதமான நடன அமைப்புக்கள் அமைத்த நடன இயக்குனருக்கு வாழ்த்துக்கள். இறந்தும் உயிர் வாழும் இவரின் புகழ் இந்த பாடல் இருக்கும் வரை இருக்கும். மாமா! மாமா! மாமா!
115) MELLISAI MANNAR KALAIMAMANI DR.M.S.VISVANATHAN AVRGALIN PIRNDHA DHINAM (24 JUNE 1928) NINAIVANJALI ********//***///**//////**// M aalai Itta Mangai E nga Veettu Pillai L akshmi Kalyanam L orry Driver Rajakannu I mayam S enthamizh Selvan A ndha Aezhu Natkall I vargall Vithyasa.vargall M arumagall A ndhaman Kadhali N inaithale Inikkum N izhal Nijamahirathu A nnan Oru Kovil R ajapart Rangadurai K arnan A nbe Vaa (100) L eta Manasulu (Te) A mudhavalli I raivan K. Varam M eenava Nanban A alayamani M ister Sampath A gni Saakshi N enjil Oar Aalayam I laya Thalaimurai D heerga Sumangali R ojaavin Raaja M ella T.thathu Kadhavu S ila Nera. Sila Mani.rgall V ishwa Thulasi I ndrupolEndrumVaazhga S enthamizh Paattu V arumaiyin N.Sigappu AvanOruCharithram(300) N eedhikku Thandanai A ayirathil Oruvan T hanner Thanneer Hitler Umanath Aval Oru Thodarkathai Neram Nallairukku(500) ArulTharum Ambigai(NF) V eera Thirumagan A alukkoru Veedu R ickshawkkaran G ulebagavali A nandhi L anka Dhahanam (M) I di Katha Kaathu (Te) N aan Avanillai P udhaiyal I ru Thuruvam R aththa Kanneer A kaali Rajyam (Te) N enjirukkum Varai T hanga Padhumai H ridayame Saakshi (M) A alaya Deepam D heiva Thaai H ello Mr. Zamindhaar I ru Malargall N ayaa Aadmi (H) A andavan Kattalai M ohd. Bin Thuglaq N ambinaar Keduvathillai I langeswaran N ilave Malare A kshaya Pathram (M) I rumbu Pookkall V aram A val Sumangalithaan N eenga Nalla Irukkanum J odi Senthachchu A val Oru Thamizhachi L alitha I lakkiya Solai ********* Sampath****//
Tttytytyyttttttttttttþttttþtþtttttþþþtrtþþþtttttþþþtttþþþþtttþþþ ctþþþþþþttþþþþþttttþþþþþtþþþtþtþþþþttþtþc. F. F. T f. t. f t. F. Tf t t. Tf. t t t. T tf t t t t t. t t t t t tf t tf t t t t t
என்னதான் சிவாஜி ஜெயலலிதா பாடும் பாடுக்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா பாடும் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க பாடலுக்கு ஈடாகாது என்றுமே எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடியே வென்றது .......