Тёмный
No video :(

பழைய TVS XL போதும், Electric Bike ஆக மாற்றலாம் 😲| Lithium Ferro Phosphate Battery ஓடும் E-Bike 😱..!! 

Views of Villagers
Подписаться 7 тыс.
Просмотров 212 тыс.
50% 1

பழைய TVS XL போதும், Electric Bike ஆக மாற்றலாம் 😲| Lithium Ferro Phosphate Battery ஓடும் E-Bike 😱
Groundnut Cultivation : • நிலக்கடலை சாகுபடி - ov...
Brinjal Cultivation : • Video
Guava Cultivation : • Guava Cultivation | கொ...
Pumpkin Cultivation : • 90 நாட்களில் 60,000 - ...
Onion Cultivation : • 60 நாட்களில் வெங்காயம்...
GreenChill Cultivation : • பச்சை மிளகாய் நடுவது ...
Drumbstick CUltivation : • 10 ஏக்கரில் 10,00,000-...
Business Development Ideas (Poultry Farming) : • Layer Poultry Farm | B...
Company For Agri Products : • 1 ரூபாய் முதல் 1,00,00...
#electricbike #remodeledbikes #ebikes #farmers #agriculturalproducts #viewsofvillagers
Instagram : / viewsofvillagers
RU-vid : / @viewsofvillagers
For Contact Details : Arun Kumar - 8344223322

Опубликовано:

 

15 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 241   
@sabbainaidu9443
@sabbainaidu9443 2 года назад
பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! உங்களைப்போன்ற , திறமையான இளைஞர்களை , அரசு ஊக்கப்படுத்த வேண்டும் ! நிச்சயம் நம் இந்தியா , வளர்ச்சிப்பாதையில் வெற்றிநடைப் போடும் என்பதில் சந்தேகம் இல்லை ! 👍
@azhagesan6715
@azhagesan6715 Год назад
❤❤❤
@jodhivaanan
@jodhivaanan 2 года назад
எங்களிடம் XL Super உள்ளது. அதை அதிக மைலேஜ் மற்றும் அதிக தொலைவு ஓட்டுவதைப்போல மாற்றித்தர என்ன செலவாகும்.
@anthonik3527
@anthonik3527 10 месяцев назад
Ll😮😮😮😮😮😮😮😮😮
@svenergy8122
@svenergy8122 2 года назад
அருமையான பதிவு, இதேபோல் எல்லோரும் e bike கா மாற்றம் செய்யனும்.
@kasthurikavina5026
@kasthurikavina5026 2 года назад
90 கிலோ மீட்டர் -3.வருடவாரண்டி பேட்டரி விலை எவ்வல சார் தெரிவிக்கவேண்டும் சார்
@therainbow.
@therainbow. 2 года назад
சிறப்பு 👍👍
@velu7516
@velu7516 2 года назад
பேட்டரி பத்து வருஷம்மெல்லாம் வராது மூன்று வருஷம் வந்தாலே பெரிய விஷயம்.....
@addsmano3710
@addsmano3710 Год назад
வீட்டுக்கே லாமினேஷன் கதைதான்!😆😀
@selvarajs8050
@selvarajs8050 10 месяцев назад
​🎉😢😮😅
@Arun-zh8ze
@Arun-zh8ze 2 года назад
Nalla explain Avaru pandraru very Good 👍😊
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Thanks bro
@vasudevan5937
@vasudevan5937 2 года назад
@@aruntechtamil4495 post videos in your channel.
@manivannanmanivannan1930
@manivannanmanivannan1930 Год назад
என்னிடம் எக்செல் டி வி எஸ் எவி டுட்டி வண்டி உள்ளது மின்சார வாகனமாக வேண்டும் உங்கள் முகவரி தெரியப்படுத்தவும்
@sornalathacbe8347
@sornalathacbe8347 10 месяцев назад
Enga palaya TVs xL vandiyai e bike aga matrikidukka evvalavu charge pannuvenga
@gvsanthicsm656
@gvsanthicsm656 2 года назад
மிகவும் அருமையான முயற்சி...👌👌👍👍 வாழ்த்துக்கள்..💐💐 அனைவரும் EV க்கு மாற வேண்டும்...முயற்சி யை கைவிடாமல் தொடருங்கள்..💐
@chellakkannuchellakkannu5996
Hi
@sebasthiyanselvaraj8986
@sebasthiyanselvaraj8986 2 года назад
தரமான செயல்‌‌🥰🥰🥰
@SampathKumar-xq9fp
@SampathKumar-xq9fp 2 года назад
❤️Wow very nice 🔥🔥🔥
@thirumaniselvam2377
@thirumaniselvam2377 2 года назад
Super semma talent
@sornalathacbe8347
@sornalathacbe8347 10 месяцев назад
Ethir kala santhathiku eco system pathukakka nammalal mudintha alavu muyarchi seiya ninaikkerenn
@davis.k.jdavis.k.j9801
@davis.k.jdavis.k.j9801 2 года назад
Truthful Explanations super☝📚
@arunkumarb6517
@arunkumarb6517 2 года назад
Thanks bro
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 2 года назад
அருமை.
@sakthikumaran2773
@sakthikumaran2773 2 года назад
போதும் பா சுவாமி starting ல எல்லாம் E bike நல்லா தான் இரகும் அபுரம் தான் இருக்கு வேட்டு , பெட்ரோல் bike போதும் டா சுவாமி
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Lead acid battery than problem.. Lithium ferro phosphate vanthathuku aparam entha pirachanaiyum illa. Athuku mela unga virupam bro...
@jakminnuponnu5397
@jakminnuponnu5397 2 года назад
Good !!
@venkateswaranvenkateswaran632
@venkateswaranvenkateswaran632 2 года назад
How much sir
@tmwpgmfi9278
@tmwpgmfi9278 2 года назад
Super san
@thangarasurasukutty1649
@thangarasurasukutty1649 Год назад
Bik amount yavalo
@thangadurai7701
@thangadurai7701 2 года назад
Ennoda ev lead acid battery bulge vandi odaama kidakku lithium phosphate battery 48v 30ah venum evvolo price varum iam madurai district please answer 🙏
@nehrunehru1597
@nehrunehru1597 Месяц назад
சார் என்னிடம் XL heavy duty 2007 model vandi உள்ளது அதற்கு எலக்ட்ரிக் vandiyaa மாற்ற என்ன செய்ய வேண்டும்
@baburamnath1967
@baburamnath1967 2 года назад
For two excel
@geetharangarajan7761
@geetharangarajan7761 2 года назад
Mukkiamaana question. RTO registration eppadi vaanguvadhu
@rizwank.starofcochin2734
@rizwank.starofcochin2734 2 года назад
Very good
@subramanianm4593
@subramanianm4593 2 года назад
Hero pleasure petrol வண்டில பேட்டரி,பெட்ரோல் இரண்டுலேயும் ஒன்று மாதிரி பிட் பண்ணலாமா
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Pannalam. Konjam selavu athigama varum
@Raja-e6m
@Raja-e6m 2 года назад
How to overcome RTO problems??
@prakashtvr5
@prakashtvr5 2 года назад
Bro எந்த ஊர் ல convertion panranga
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Palani, oddanchatram
@ashokanappavu7803
@ashokanappavu7803 12 дней назад
Is this need RTO
@sivakumarrajaram8977
@sivakumarrajaram8977 2 года назад
Battery life cycle எவ்வளவு?Battery Warranty life cycle எவ்வளவு?
@azhagesan6715
@azhagesan6715 Год назад
❤❤❤
@rbalajikumar1959
@rbalajikumar1959 2 года назад
அருமை சகோதரர்
@nattarshaha930
@nattarshaha930 2 года назад
Super brothar
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Thanks bro
@ragavan3935
@ragavan3935 Год назад
Bro recycling pana total amount how much
@komalseetharaman2488
@komalseetharaman2488 2 года назад
சென்னையில் ஓட்ட அனுமதி உண்டா ?
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 2 года назад
இது வரையில் அரசு அனுமதி தரவில்லை. கிராமங்களில் யாரும் தணிக்கை செய்வதில்லை ஆகையால் நமது கிராமங்களுக்கு ஏற்ற சிறந்த மாற்று வாகனம்!
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Village la use pannalam bro
@hari_007___
@hari_007___ 2 года назад
Approved bro all over Tamil nadu
@esakkisakthi5554
@esakkisakthi5554 Год назад
வாழ்க வளமுடன்
@tmwpgmfi9278
@tmwpgmfi9278 2 года назад
Very good 👍👏👌
@gowthamerode
@gowthamerode 2 года назад
Hero honda CD100 old bike iruku...atha matha mudiuma?
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Kandipa pannalam
@redmiraj7753
@redmiraj7753 Год назад
Price enna bro varum
@balasubramanian7935
@balasubramanian7935 2 года назад
Tvs champ matrithara mudiuma rate please
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
30,000
@msselvakumaarkumaar2720
@msselvakumaarkumaar2720 Год назад
48 v 30 ah 60v 30ah battery price sand me
@bagavathiraja6950
@bagavathiraja6950 2 года назад
Hero Honda Splendor model how to price
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
60,000 80km range 3 years warranty
@rajagopalt.v5585
@rajagopalt.v5585 2 года назад
Tvs 50xl old model which rate please
@prabha2778
@prabha2778 2 года назад
எனக்கு செய்து தருவிங்களா
@arunkumarngv
@arunkumarngv 2 года назад
Vera level
@kuttivideokuttiviews2239
@kuttivideokuttiviews2239 2 года назад
Super
@subramani9546
@subramani9546 2 года назад
ஓல்டு ஆக்டிவா மாடல் வண்டிய இதே மாதிரி பண்ண முடியுமா? அதுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும்.30ah
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Pannalam bro
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Nenga kekara range poruthu price maarum bro
@shanmugavadivel370
@shanmugavadivel370 10 месяцев назад
என்ன விலை சார்
@balag8450
@balag8450 2 года назад
Where is the contact information ?
@viewsofvillagers
@viewsofvillagers 2 года назад
Description
@sivakumar8882
@sivakumar8882 2 года назад
Super bro
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Thanks bro
@MaduraiRaju1987
@MaduraiRaju1987 Год назад
Bro XL enna price
@sivakasipattasu282
@sivakasipattasu282 2 года назад
எவ்வளவு செலவு ஆகும்
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
30,000 to 60,000
@Arun-zh8ze
@Arun-zh8ze 2 года назад
Long travel pohumpothu ,mini Petrol generator la charge pannalama???
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Pannalam bro... 400 watts
@user-qe8jt2qz7q
@user-qe8jt2qz7q 2 года назад
சாலையில் ஓட்ட approved உண்டுங்ஙளா நன்பா...
@muruganandamp5664
@muruganandamp5664 2 года назад
RTO licence குடுப்பாங்களா நண்பா
@viewsofvillagers
@viewsofvillagers 2 года назад
Local ku best bro
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Kudupanga... Selavu aagum.. Local ku better bro
@shop664
@shop664 Год назад
❤🎉
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
எல்லா பைக்குகளையும் எலக்டிரிக் ஆக மாத்தலாம் ஆனா தமிழக அரசு அனுமதி இல்லை
@arunkumarb6517
@arunkumarb6517 2 года назад
அனுமதி வாங்க முடியும்
@arunkumarb6517
@arunkumarb6517 2 года назад
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற மோட்டார் (non registered electric kit) பயன்படுத்தும்போது அரசு அங்கீகாரம் வழங்குகிறது
@rameshd2791
@rameshd2791 5 месяцев назад
நண்பரே எவ்வளவு செலவு ஆகும் - tvs super
@SrinivasanGeetha
@SrinivasanGeetha 2 года назад
I am Chennai.....
@viewsofvillagers
@viewsofvillagers 2 года назад
Contact 8344223332 sister
@karanraj321321
@karanraj321321 Год назад
Petrol diesel எலக்ட்ரிக் வண்டியா மாற்றுவதற்கு அனுமதி கிடையாது காவல்துறையினிடம் மாட்டினால் உங்கள் மீது கேஸ் விழும். கண்டிப்பாக நீங்கள் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்
@25pre83
@25pre83 Год назад
🤣🤣🤣🤣
@TamilArasan-ed6ip
@TamilArasan-ed6ip Год назад
No RTO approval sila modelku kodukranga
@venkatesank9996
@venkatesank9996 2 года назад
super.thambi
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Thanks bro
@mewedward
@mewedward 2 года назад
RTO allowed ?
@eraammuthu9065
@eraammuthu9065 2 года назад
Yes
@nava-mani5340
@nava-mani5340 2 года назад
Cost?
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
LFP battery pota 40,000 to 60,000
@RamRam-ec2nf
@RamRam-ec2nf 2 года назад
👏👏👏👏
@mbalaji231
@mbalaji231 2 года назад
What about RDO approval?
@narasimhana9507
@narasimhana9507 Год назад
சாதாரணமாக மின்சார வாகனத்திற்கு RTO அனுமதி தேவையில்லை.வாங்கும் போது கேட்டால் தெரியும்
@jodhivaanan
@jodhivaanan 2 года назад
இதுப்போல் பழைய வண்டியை மாற்ற எவ்வளவு செலவு ஆகும்?
@eraammuthu9065
@eraammuthu9065 2 года назад
45000
@mujeeburraguman3999
@mujeeburraguman3999 2 года назад
Sir.....total.....price....snt....me..
@user-uo1wo1pm2f
@user-uo1wo1pm2f 6 месяцев назад
செலவு எவ்வளவு ஆச்சு என சொல்லவில்லையே தம்பி
@sundarrajlakahmanan5423
@sundarrajlakahmanan5423 2 года назад
Li ion la kuda bms use pannalam la bro
@rangasamyselvam2935
@rangasamyselvam2935 2 года назад
XL Heavy Duty இல் செய்து தர முடியுமா? போன் நம்பர்....
@arunkumarb6517
@arunkumarb6517 2 года назад
பண்ணலாம் bro
@SELVAKUMAR-hr5su
@SELVAKUMAR-hr5su 2 года назад
என்னிடம் TVS XL இருக்கு எனக்கு இ பைக்கா மாற்றி கொடுப்பீர்களா. எவ்வளவு ரூபாய் செலவாகும் ..
@arunkumarb6517
@arunkumarb6517 2 года назад
மாற்றலாம்
@krishnanlkrishnanl
@krishnanlkrishnanl 13 дней назад
உங்களுடைய போன் நம்பரை இப்ப தயவுசெய்து அனுப்புங்க
@hajakuthubudeen5042
@hajakuthubudeen5042 6 месяцев назад
Price evlo varum bro.
@muthupandi2540
@muthupandi2540 2 года назад
Tvsxl super rete
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
30,000-45,000
@muthukumarsivaraman900
@muthukumarsivaraman900 2 года назад
Investment cost?
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
30,000-45,000
@rajanisuresh7587
@rajanisuresh7587 2 года назад
Bro.pone no sand pannunga bro
@kannann1723
@kannann1723 2 года назад
RTO approval?
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Thevai pattal vangikalam selavu aagum
@manivannanmanivannan1930
@manivannanmanivannan1930 Год назад
உங்கள் முகவரி என்ன விளக்கமாக தெரிவிக்கவும்
@kasinathanyazhini3467
@kasinathanyazhini3467 3 месяца назад
Sir your full adress send me sir I have set battery vandi for exel 100
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 2 года назад
Superrrrrrrrrr
@hemapriyanatarajhacumar7971
@hemapriyanatarajhacumar7971 4 месяца назад
Address
@Raja-e6m
@Raja-e6m 2 года назад
Can you modify my vehicle Bajaj xcd 125 to electrical Bic??
@suhaillusail4335
@suhaillusail4335 2 года назад
Entha ooru boss
@rameshraju5599
@rameshraju5599 2 года назад
Nice
@narayanavenkataramana7297
@narayanavenkataramana7297 11 месяцев назад
Inda vabdiku insurence, root tax, licence irrukanuma.
@omsivasivaom
@omsivasivaom 2 года назад
How can I contact you
@shashishekharmehendale513
@shashishekharmehendale513 2 года назад
Whichever is fuel type, brand, low ground clearance, heavy cost, power, weight, useless battery operated accessories affecting mileage increasing liabilities
@sathisramaraj452
@sathisramaraj452 2 года назад
Nan bajaj ct100 ah ebike ah mathirukken with my own idea
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Super.. Photos send pannunga bro
@FaizalKhan-td7bg
@FaizalKhan-td7bg 2 года назад
Discover 100 evyaa mattri tharamubiyumaa bro mileage 100 vendum speed 45 to 60 pohura mardri vendum
@shahnavaz3283
@shahnavaz3283 2 года назад
who will do this conversion? I have a TVS Super XL and I will pay?
@elangonellai845
@elangonellai845 2 месяца назад
தங்களுடைய அட்ரஸ் தெரிவிக்வும் இல்லை போன் நம்பர் தெரிவிக்கவும்
@deepankumarp8060
@deepankumarp8060 2 года назад
இந்த வண்டியா தண்ணி உள்ள ஓட்ட முடியுமா?
@ranjithkumarrk2412
@ranjithkumarrk2412 2 года назад
Petrol vantiya thanni kulla kutuvikala sir
@deepankumarp8060
@deepankumarp8060 2 года назад
@@ranjithkumarrk2412 நான் கேட்டது மழை பேய்ந்து தண்ணி இருந்து அதுல ஓட்டுன ஒன்னும் ஆகாத petrol வண்டி மாதிரி அலவுக்கு
@deepankumarp8060
@deepankumarp8060 2 года назад
@@ranjithkumarrk2412 ஆதாவது november, december month சென்னைல ஓட்ட முடியும?
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Thannila otalam bro. Ana thannila nirutha kudaathu.
@ranjithkumarrk2412
@ranjithkumarrk2412 2 года назад
Otala sir but full motar thanila vitama otanum mala peium pothu otala athum ahkathu
@lathavallikkannusenthil8524
@lathavallikkannusenthil8524 2 года назад
TVS 50 ஐ electric Bike ஆக நீங்கள் மாற்றித்தர முடியுமா?
@viewsofvillagers
@viewsofvillagers 2 года назад
S bro
@alexboxer814
@alexboxer814 2 года назад
Suzuki accsus 125 electric bike ah mathi thara mudiuma evvalo aagum
@rajuautomobiles8159
@rajuautomobiles8159 2 года назад
rate bro
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Yes
@gofreshfresh6197
@gofreshfresh6197 2 года назад
@@viewsofvillagers hi bro super 👌. Enaku xl bike panithareengala evvalo selavu aagum.
@natarajannadar4354
@natarajannadar4354 3 месяца назад
போன்நம்பர்முகவரிதராமல்எப்படிதொடர்புகொள்ளமுடியும்
@moorthyp.n1502
@moorthyp.n1502 2 года назад
Bajaj chetak scooter maTta mudiyuma
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Pannalam bro
@moorthyp.n1502
@moorthyp.n1502 2 года назад
@@aruntechtamil4495 expense evalavu aakum...... Engitte chetak summa kedakkuthu
@sivaprakasamd3421
@sivaprakasamd3421 Год назад
@@moorthyp.n1502 no
@shamsudeena6557
@shamsudeena6557 11 месяцев назад
❤❤❤❤❤
@jayabarathi9723
@jayabarathi9723 2 года назад
Nice
@rengasamyjembulingam997
@rengasamyjembulingam997 10 месяцев назад
பழைய பைக்🚴 கொடுத்தால் இபைக் ஆக மாற்றி தருவீர்களா? தொடர்புக்கு உங்கள் மொபைல் நம்பர் தெரிவிக்கவும்.
@rkcrkc5902
@rkcrkc5902 2 года назад
எந்த ஊர்
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Palani oddanchatram
@sivakumarn3265
@sivakumarn3265 6 месяцев назад
Anna engaluku intha mathiri oru bike venum so unga contact kedaikuma
@viewsofvillagers
@viewsofvillagers 6 месяцев назад
Contact number is given on discription brother ! ❤️🤩
@srikanthmandugula9176
@srikanthmandugula9176 2 года назад
Loading capacity
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
200kg
@srikanthmandugula9176
@srikanthmandugula9176 2 года назад
Ok
@srikanthmandugula9176
@srikanthmandugula9176 2 года назад
Motr price
@pmpbaktha3299
@pmpbaktha3299 Год назад
நம்ம பிளேட் எப்படி சேஞ்ச் பண்ணுவது
@komalseetharaman2488
@komalseetharaman2488 2 года назад
R.T.O பிரச்சினை வராதா ?
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Village use ku problem illa
@Srikkanthh
@Srikkanthh 2 года назад
Battery super
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
Thanks bro
@praburaman2312
@praburaman2312 2 года назад
How much cost
@viewsofvillagers
@viewsofvillagers 2 года назад
8344223332 contact bro
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
30,000 - 60,000
@Vinothvinss
@Vinothvinss 2 года назад
@@aruntechtamil4495 neenga video la kamikura specs 60v 2kw pottu make panni tharathuku enna selavu aagum bro
@aruntechtamil4495
@aruntechtamil4495 2 года назад
@@Vinothvinss LFP battery potu 90km range panna 60,000 varum bro
@Vinothvinss
@Vinothvinss 2 года назад
@@aruntechtamil4495 60k ku neengalae bike potu senju tharuvingala
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 1,8 млн
would you eat this? #shorts
00:39
Просмотров 1,2 млн
Battery vehicle |New Edition | high mileage
13:31
Просмотров 198 тыс.
XL SUPER PETROL BIKE TO ELECTRIC BIKE PART 2
13:28
Просмотров 10 тыс.