Тёмный

பவள பாறை எழுப்பும் சத்தம் வண்ண மீன்கள்/ Sounds of coral reefs and stunning colour fishes 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 52 тыс.
50% 1

If you enjoy this video and want to get more videos from me, Please kindly subscribe to my Channel, Like, Share and Comment !
தூத்துக்குடி மீனவன் :8428835213

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 266   
@chitravelumurugesan6236
@chitravelumurugesan6236 4 года назад
உயிரை துச்சமென நினைத்து எங்களுக்காக கஷ்டப்பட்டு இக்காட்சியை எடுத்ததற்கு மிக்க நன்றி. அருமை.திவாகரன்.பாண்டிச்சேரி.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
You are becoming like a mini Discovery Channel 👍😁 கடல்மடி எப்பொழுதும் அழகுதான் 🏝
@shalu22
@shalu22 3 года назад
பல கோடி ஆண்டின் உண்மையான தமிழ் வரலராறு இங்கு தான் தூங்கி கொண்டிருக்கின்றது..
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏💕💞💕
@mohamedirfan4433
@mohamedirfan4433 4 года назад
அழகாகவும் அருமையாகவும் இருக்கு தம்பி. தமிழ்நாட்டு கடல்களையும் படம் எடுத்து எங்களுக்கு கான்பிக்க தம்பி சக்தி இருக்கும் போது நாங்க Discovery channel ஐ பார்க்கவேண்டாம் 😀 பாதுகாப்பில் கவனம். நன்றி.
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 3 года назад
அவனவன் நிலத்திலேயே ஒழுக்கமா எடுக்கமாட்டிங்கறாங்க.நீங்க சூப்பரா வீடியோ எடுத்திருக்கறீங்க.
@hameedhameed2710
@hameedhameed2710 3 года назад
ஆஹா, மிக மிக அழகான காட்சி, விடியோ!! Super
@abdulmalik-bu7tm
@abdulmalik-bu7tm 4 года назад
உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள் நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் அருமை நன்றி
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 4 года назад
வேறு உலகம் மாதிரி இருக்கு. ரொம்ப அற்புதமான பதிவு
@selvaranielangovan9341
@selvaranielangovan9341 Год назад
அருமை ! அருமை ! டிஸ்கவரிசேனலில் பார்ப்பது போல் இருக்கிறது.
@sakthisri3383
@sakthisri3383 4 года назад
கடலுக்கடியில் இதுபோன்ற தெளிவான காட்சியை இதுவரை தமிழில் பார்த்ததில்லை அருமையான பதிவு....
@sureshkumar-tq7xn
@sureshkumar-tq7xn 3 года назад
கடல் எழுப்பும் ஓசை ( பவளப்பாறை / மீன்/ அலை) அற்புதம் சக்தி..,TV சேனல்கள் உன்னைத் தேடி வரும். வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.
@balakumarv404
@balakumarv404 3 года назад
மிகவும் அற்புதம், discovery சேனல் பார்த்த அனுபவம். பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பணி 👌👌👌👍
@ManiMani-px2nh
@ManiMani-px2nh 4 года назад
சூப்பர் மா யாராலும் இந்த மாதிரி நேச்சுரலா காட்ட முடியாது
@tamilvanan3368
@tamilvanan3368 3 года назад
உண்மையிலேயே நீங்க வேற லெவல் ப்ரோ ஆக்கிஜன் இல்லாமல் மூச்ச அடக்கி இவ்வளவு அழகா எடுத்து இருக்கீங்க👍👍👍👍 நீங்க தான் உண்மை வீர தமிழன்🙏👍👍👍
@anbarasananbarasan1830
@anbarasananbarasan1830 3 года назад
நேரடியாக வீடியோ மிகவும் அருமையாக இருந்தது உங்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி
@vasudevandevan5353
@vasudevandevan5353 3 года назад
வணக்கம் நண்பா உங்கள் வீடியோ டிஸ்கவரி சேனல் போல் உள்ளது மிகவும் அருமையாக உள்ளது தொழில்நுட்பம் இல்லாமல்
@qatardoha2740
@qatardoha2740 4 года назад
நம்ம ஊர் நண்பா வீடியோ செம பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி நன்றி நண்பா
@sathyavenkat7579
@sathyavenkat7579 3 года назад
Super bro...first time watching pavala paarai😇
@karthickkumar5318
@karthickkumar5318 4 года назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை தங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துக்கள்....
@lionelshiva
@lionelshiva 4 года назад
This is the true discovery channel.
@muruganandamk4485
@muruganandamk4485 3 года назад
கடலில் புதிய உலகத்தை பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி அண்ணா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕
@narayanana5328
@narayanana5328 4 года назад
மிகச் சிறந்த வீடியோ அண்ணா தலை வணங்குகிறேன்🙏🙏🙏
@prakashmohan6099
@prakashmohan6099 4 года назад
அருமையான பதிவுகள் 😍😍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 года назад
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕
@najeemanajeema1525
@najeemanajeema1525 2 года назад
Unga vedio yallam pathu ungalaum mathanium nayrel pakka asai bro intha vedio romba super thanku
@ushaviswa4523
@ushaviswa4523 3 года назад
We love nature Vera ulagathuku kutitu ponaduku thankyou
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 4 года назад
அற்புதமான பதிவு. ஆனால் பாதுகாப்பு முக்கியம்
@hajmulhajmul4052
@hajmulhajmul4052 4 года назад
இந்த காட்சி எல்லோராலும் கான கிடைக்காதே காட்சி எங்களது கண்ணுக்கு விருந்தானே, அருமையான வீடியோ, தெளிவான பொறுமையான விளக்கம் உங்களது சேவை தொடரனும் எந்நாளும் வாழ்த்துக்கள்... சகோதரரே
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 года назад
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
@sivamaniktravelvlogger
@sivamaniktravelvlogger 3 года назад
உண்மையில் உங்களை பாராட்ட வேண்டும் bro real hero
@senkalai2035
@senkalai2035 2 года назад
Semma neenga kasta pattu engalukaga kaatiyatharku romba nandri
@skishores1987
@skishores1987 4 года назад
கண்கொள்ளா காட்சி...நன்றி நண்பா.!!
@malic8935
@malic8935 4 года назад
தம்பி கண்ணியா குமரியில் கடலுக்கு அடியில் புதைந்தாக கூறப்படும் கடல்கொண்ட இடங்களை பிடித்து வெளியிடலாமே. உங்கள் under water காணொளிகள் எல்லாமே சிறப்பு. மென்மேலும் வாழ்க்கையில் உயர வாழ்த்துக்கள்.
@susilas7213
@susilas7213 2 года назад
Sakthi Anna your hard work 💪 🙌 👏 👌 very nice god bless you 🙏 neega nallerukanum beautiful vedio
@saleem1883
@saleem1883 4 года назад
இயற்கையின் ஓசையே தனி அழகு தான் காண்பித்தமைக்கு நன்றி 👍👍👍👍
@indianoceanfisherman
@indianoceanfisherman 4 года назад
*அருமையான காட்சி*
@saravananloganathan2452
@saravananloganathan2452 4 года назад
அருமையான பதிவு நண்பா உங்கள் பதிவுகள் எப்படி பாராட்டுவதுன்னு தெரியல நண்பா பிரமாதமான பதிவுகள் நண்பா உங்களிடத்தில் இருந்து இன்னும் இன்னும் எதிர்ப்பார்க்கிறேன் நண்பா வாழ்க வளமுடன்.. ஆவடி ட சரவணன்.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 года назад
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@senthilvel5478
@senthilvel5478 3 года назад
எவரிடமும் பரிதாபம், பச்சாதாபம், அனுதாபம் எதிர்பார்க்காது, அழுது மூக்கு சிந்தாது கடல் சார் மீனவர் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி மேனாட்டு டிவி சேனல்கள் போல காணொளிகள் எடுத்துப் போடும் தம்பி நீ ஜெயிச்சு வரனும்யா. ❤️🙏💐
@seagreen2092
@seagreen2092 4 года назад
Discovery channel ..National geographic channel பார்த்தது போல இருந்தது...👌👌👌👌அருமையான பதிவு..👍👍👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 года назад
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
@davysentertainment4106
@davysentertainment4106 4 года назад
அருமை ப்ரோ அம்சங்கள்....
@pmariaselvarani3532
@pmariaselvarani3532 4 года назад
எனக்கு கடல் என்றால் பயம் .ஆனால் இது மிகவும் அழகாக இருக்கிறது
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏💕💞💕
@segarmanjumanju5052
@segarmanjumanju5052 4 года назад
இதுவரைக்கும் நாங்க கடலுக்கு மேல் அதாங்க பார்த்திபன் கடலுக்கு கீழே இருந்தால் தான் பார்த்ததே இல்லை இதெல்லாம் பார்க்க ரொம்ப இது எப்படி சொல்றதுன்னு தெரியல சூப்பர்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 года назад
ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏
@kalaiselvam80
@kalaiselvam80 4 года назад
Nanga intha mathiri oru video pathathee illa na super aa irruku ..tuticorin makkal nu sollika perumaiya....iruku .ella tuty makkalum anna nuku support pannunga 😊👍
@iyyamml.mm19
@iyyamml.mm19 4 года назад
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@tamilmeenavan-fishing
@tamilmeenavan-fishing 4 года назад
அருமையான பதிவு தம்பி
@haritha9463
@haritha9463 4 года назад
Cemare clarity super 👌👌👌👌👌rumba alagha eruku anna 🐠🐠🐠🐠🐠 video super.....
@prakashroshan497
@prakashroshan497 4 года назад
உங்க உயிரை பணயம் வச்சி எங்களுக்காக இத காட்டுனுதுகாகவே உங்களுக்கு நன்றி சொல்லலாம் like pannalam subscribe panalamn
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 года назад
அருமை பதிவு சகோ
@PraveenKumar-fv1lo
@PraveenKumar-fv1lo 3 года назад
அண்ணா எனக்கு மீன் சாப்பிட பிடிக்காது ஆனால் அதை வளர்க்கவும், ரசிக்கவும் பிடிக்கும். நான் அதிக நேரம் பார்த்து ரசித்த ஒரே சேனல் உங்கள் சேனல் மட்டும் தான்.நன்றி அண்ணா ..😊😊😊😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@PraveenKumar-fv1lo
@PraveenKumar-fv1lo 3 года назад
@@thoothukudimeenavan உங்கள் அன்பு தம்பி .. நான் தூத்துக்குடி பக்கம் வந்தாள் உங்களை பார்த்து விட்டு தான் செல்வேன்
@vibushasreevibushasree2932
@vibushasreevibushasree2932 3 года назад
Hi anna semmaya eiruku ongala rompa pitichuruku anna tq
@chinnaiynvps1559
@chinnaiynvps1559 4 года назад
நான் கடலூர் மீனவர் சூப்பர்
@Lakshyvision
@Lakshyvision Год назад
Nice and beautiful Anna superb Thank you Anna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
Thank you so much
@karaikal3604
@karaikal3604 4 года назад
Awesome ji, Tamilnadu side pavala para and colour fish ippodhan pakkuran ji. 👍👍👍👍👍💪💪💪💪. Thank you for posting the video
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 года назад
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞
@vijayamohan8173
@vijayamohan8173 4 года назад
மிக அருமை தம்பி
@vasudevandevan5353
@vasudevandevan5353 3 года назад
நண்பா தொழில்நுட்பம் இல்லாமல் நேரடி காட்சி போல் உள்ளது மிகவும் அருமை உங்கள் முயற்சி மேன்மேலும் வெற்றி அடைய செய்யும் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு காலம் உங்களை உங்கள் குடும்பத்தையும் கடவுள் காப்பாற்றுவார் என்னாலும் உங்கள் முயற்சி வெற்றி அடையட்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் இப்படிக்கு வாசுதேவன்
@MRAMA-rb2wt
@MRAMA-rb2wt 3 года назад
அருமை. சிறந்த கடல் ஆய்வு Tourist place ஆக மாற வாய்ப்பு உள்ளது.
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 4 года назад
நல்ல பதிவு
@lalitharali6326
@lalitharali6326 2 года назад
Very Excellent brother 💐💐💐🙏🙏
@sanjanakisor8549
@sanjanakisor8549 3 года назад
Ungalal kadalilulla anaithaium parkirom thank you
@maksinfo921
@maksinfo921 3 года назад
அருமையான பதிவு
@shaikyusuf6627
@shaikyusuf6627 4 года назад
Supper bro indha madhirila discovery channel la dha parthu iruke unga viewers kaga evlo risk yeduthu video pudichi katrenga supper thanks bro but be careful 👌👌👍
@anusiyaanu4298
@anusiyaanu4298 2 года назад
அண்ணாஅருமையா இரேக்கு பார்க்க
@Ilyas0204
@Ilyas0204 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்களுக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு நீங்கள் உள்ளுக்குள் சென்று காட்டுவதற்கு எங்களுக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு நீங்கள் உள்ளுக்குள் சென்றுமீன்களை காட்டுவதற்கு மிக்க நன்றி
@sailamurugesan3037
@sailamurugesan3037 3 года назад
My first coment very nice
@IronWarriorGymTuty
@IronWarriorGymTuty 4 года назад
Anna na first patthen muthunagar meenavan channel pavala paraiya semma kattuna
@SekarSekar-uu4gu
@SekarSekar-uu4gu 4 года назад
அருமை சகோ
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 года назад
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
@nilaxanselva7701
@nilaxanselva7701 2 года назад
Amazing bro
@veluss6841
@veluss6841 4 года назад
Hi bro vanakkam kadalukku adieyl ungal video is super bro Vera level
@ijkk2002
@ijkk2002 3 года назад
Bro arumai no words to say.Good job
@manjuhermoini6594
@manjuhermoini6594 4 года назад
Wow antha kutty fish lam spr anna 🐠
@jeyanthansanthiranathan5757
@jeyanthansanthiranathan5757 4 года назад
Super sagotharan beautifull god bless you 👌
@ashokkumar-gm9wy
@ashokkumar-gm9wy 4 года назад
sow beautiful coral reefs and beautiful marine fish
@jenijeni7657
@jenijeni7657 3 года назад
Y are a such good talent person 🧜‍♂🧜‍♂
@user-tn2ft7yt2f
@user-tn2ft7yt2f 4 года назад
superrrb
@celinsasiprabha1666
@celinsasiprabha1666 3 года назад
Super ah iruku it's amazing bro 👍👍👍👍👍👍👍👍 we want meet u one day we are like so much your videos and humanity such a good man ........ugali pindra manitharkalal nam Tamil inam valum ....sippi Patti epde irukaga enaku salary vantha udane help panuven thank you bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@lionelshiva
@lionelshiva 4 года назад
Without oxygen great brother. be safe
@FlamingozLearnEnglish
@FlamingozLearnEnglish 3 года назад
இது Thoothukudi பீச் தானா bro??? எந்த இடம் இது??
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ஆமா அக்கா harbour beach அக்கா
@lawrencelouis6824
@lawrencelouis6824 3 года назад
Very beautiful
@farzanab6701
@farzanab6701 3 года назад
Bro r very brave nobody can do this ever discovery Channel can't do this really ur superrrrr
@arvindnaidu1109
@arvindnaidu1109 4 года назад
அருமை 👌
@ajhasar1865
@ajhasar1865 4 года назад
Super sema try entha mathere Tamil la first time pakren.....
@veluss6841
@veluss6841 4 года назад
Hi bro ungal video parthathil very. Very happy bro thanks
@mskkumar8826
@mskkumar8826 4 года назад
மிகவும் அருமை நண்பா
@gopikv5152
@gopikv5152 4 года назад
Really very nice brother.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 года назад
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞
@muruganv1084
@muruganv1084 Год назад
Nice explain
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
Thanks for liking
@AshokKumar-zy8qc
@AshokKumar-zy8qc 3 года назад
Super thambi vallka valamudan
@JaiPrakash-fw7el
@JaiPrakash-fw7el 4 года назад
Semmmma bro ungal meenavan Chanel ku aprom unga channel rmmmba pudichurku bro daily updates ierukanu check panren ielaina old video parthu enjoy panren....all the best bro
@isaacsenthil9931
@isaacsenthil9931 4 года назад
மிக மிக சூப்பர் நன்ப
@saiadaikappan
@saiadaikappan 4 года назад
Super video
@shalininair6290
@shalininair6290 4 года назад
Wooww.. so bful😍
@MrPsanthoshkumar
@MrPsanthoshkumar 4 года назад
மிக அழகான பதிவு. உங்களுக்கு பயமாக இல்லையா நண்பரே....
@VeeraMani-mq6lw
@VeeraMani-mq6lw 2 года назад
Super anna 💖❣️
@jasijasira1365
@jasijasira1365 4 года назад
tambi arumaei 👌👌👍👍👏👏👏
@muhilsuganthanmanivannan5461
@muhilsuganthanmanivannan5461 4 года назад
அழகுணே...❤
@athilahamed6540
@athilahamed6540 4 года назад
Suppara erukku bro
@kanimozhia4532
@kanimozhia4532 3 года назад
Happy
@shajibanu2471
@shajibanu2471 3 года назад
Romba nanri pakave santhosama irku😁
@satheeksatheekstr6730
@satheeksatheekstr6730 4 года назад
Good one
@magisadhana4004
@magisadhana4004 2 года назад
Nandri bro
@yuvansankarraja2991
@yuvansankarraja2991 4 года назад
நண்பா ரொம்ப நல்லா இருந்துச்சு நண்பா
@sunnancy3903
@sunnancy3903 4 года назад
Wow super Anna.sema 👌👌👌
@manit5608
@manit5608 2 года назад
Super bro Salem mani
Далее
Я ДОСТРОИЛ ЗАВОД - Satisfactory
19:13
Просмотров 167 тыс.
WILL IT BURST?
00:31
Просмотров 17 млн
Scuba Diving the Great Barrier Reef [4K]
7:15
Просмотров 5 тыс.