Тёмный
No video :(

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயம் | Mettur Senthil | Sangameshwarar Temple | Kooduthurai | 

METTUR SENTHIL
Подписаться 101 тыс.
Просмотров 191 тыс.
50% 1

#tamil #travelvlog #sivantemple #entertainment #mettursenthil #bhavani #erode #Kooduthurai

Опубликовано:

 

1 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 156   
@x6623
@x6623 2 года назад
2007 ல் என் நண்பர்களுடன் இவ்வாலயத்தை தரிசனம் செய்ததை மறக்க இயலவில்லை. எல்லா சந்நிதிகளையும் வணங்கி மிகவும் மகிழ்வுடன் திரும்பி வந்ததை இன்றும் நினைவில் உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நான் ஒரு கிறிஸ்துவன். ஆனால் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். எல்லா மதங்களையும் மதிக்கும் மேட்டூர் மண்ணின் மைந்தன். ஆனால் குடிபெயர்ந்து இப்பொழுது வசிப்பது சென்னையில்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Wow super brother. 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
@x6623
@x6623 2 года назад
@@Mettur_senthil மேட்டூரில் பிறந்து வளர்ந்தவன். வங்கி வேலை நிமித்தமாக சென்னையில் 1977ல் குடியேறினேன். மேட்டூர் மண் புனிதமானது. மேட்டூரை நினைக்காத நாளில்லை. என்ன செய்வது. !!!!
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
Ondru sonnai adhum nandru sonnai 😎🙏
@jothilingamsts597
@jothilingamsts597 2 месяца назад
@@Mettur_senthil karangali yaar podalam
@truegoldchannel
@truegoldchannel 2 года назад
சிறந்த பதிவு நமது ஈரோடு பெருமை பலரும் அறியட்டும்
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏☘️🌿🍀
@silampoou2691
@silampoou2691 2 года назад
நண்பரே நீங்க போடுற வீடியோ எல்லாம் செமையா இருக்கு அதுவும் நம்ம கோயிலை பத்தி பேசுறீங்க நான் நேர்ல பார்த்த மாதிரி இருக்கு நன்றி நண்பரே
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌿☘️☘️🍀
@a.guna.parali6454
@a.guna.parali6454 2 года назад
செந்தில் பிரோ‌ நாங்களும் சுற்றிப் பார்த்தது போல் இருந்தது அருமையான கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் எங்களுக்கு காணொலி கொடுத்ததுக்கு நன்றி 🙏 பரளி குணா
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
தங்கள் பதிவைக்கண்டு மிக மகிழ்ச்சி அடேந்தேன் சகோ...தேங்க்யூ சோ மச் சகோ💐💐💐💐💐🙏🙏🙏
@vijayarani3964
@vijayarani3964 2 года назад
@@Mettur_senthil இந்த காணொளி கண்டு மகிழ்ச்சி நன்றி ஐயா சிவனை நேரில் தரிசித்த நிம்மதி கிடைத்தது ஓம் நமசிவாய திருசிற்றம்பலம்
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 года назад
சூப்பர் அற்புதம் அருமை
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோதரி💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏☘️☘️🌿🌿🍀🍀🍀
@karthikyashi529
@karthikyashi529 2 года назад
அருமையான பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது ரொம்ப சந்தோஷம் 🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
@mahendran2001
@mahendran2001 2 года назад
சகோ உங்களுடைய பதிவுகள் அனைத்துமே அருமையான அழகான பதிவுகள் நன்றி நன்றி நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🍀☘️☘️🌿
@kanmani1938
@kanmani1938 2 года назад
மிகவும் அழகாக இருந்தது தம்பி நன்றி வாழ்த்துக்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐
@rajeshkumaar5178
@rajeshkumaar5178 2 года назад
பவானி சங்கமேஸ்வறர் vidieo அருமை ஆக இருந்தது
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🍀🍀🍀☘️☘️🌿🌿
@azhagumayil4990
@azhagumayil4990 Год назад
Kovil Arumaiya Erukku super Anna....🙏🏻😇🌿🍀💐
@Mettur_senthil
@Mettur_senthil Год назад
Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌿🌿☘️🍀🍀💐💐💐💐
@dream2wayvlogs
@dream2wayvlogs 2 года назад
பவானி கூடுதுறை பற்றிய தகவல்கள் அருமை சகோ🌱🍫👌
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏👍👍👍🌿☘️☘️🍀
@AK-wt7jj
@AK-wt7jj 11 дней назад
இங்கதான் எனக்கு கல்யாணம் நடந்தது அதற்கு அப்புறம் வாழ்க்கை சர்வ நாசம் போங்கடா நீங்களும் உங்க புராணமும் மனைவி ஊரே இதுதான்.
@subramanianv6198
@subramanianv6198 2 года назад
A very.good video and get.more information about the temple
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🍀🌿🍀☘️
@chandrasekharangobiseshadr5259
@chandrasekharangobiseshadr5259 2 года назад
sir,Thank you,we lived here with our mother,grandfather and grandmother in our childhood days I had bathed with my mother in Bhavani River.Thank you sir.
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐☘️☘️🌿🍀
@TamilNatchathiram
@TamilNatchathiram 2 года назад
First view Senthil thambi. அருமையான கோவில் தம்பி. நான் ஒரே ஒரு முறை தான் பார்த்திருக்கேன் . கோவிலுக்கு போயிருக்கேன் அவ்வளவு தான். இன்று தான் உன்னால் இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டேன் செந்தில் தம்பி. நன்றி தம்பி.
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
முதல் கமெண்ட் செய்ததுக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன் சகோதரி. உலக தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள நம்மால் முடிந்த ஒரு சிறு முயற்சி 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@silampoou2691
@silampoou2691 2 года назад
நீங்க போற இடமெல்லாம் சூப்பரா இருக்கு
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you very much Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌿☘️🍀🍀
@mookkammalamirthavelaytham3803
@mookkammalamirthavelaytham3803 2 года назад
அருமையான பதிவு நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
மிக மிக நன்றி சகோதரி
@nandagopal3160
@nandagopal3160 2 года назад
சிறந்த பதிவு. சக்தி வாய்ந்த ஸ்தலம். 1972 வருடம் எனது அண்ணார் திருமணம், 1982 என்னுடைய திருமணம் இங்கு நடைபெற்று சிறப்பாக உள்ளோம். நன்றி திரு.மேட்டூர் செந்தில் சார். மு.நந்தகோபால், சென்னை.
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஐயா.🙏🙏🙏🙏💐💐💐💐💐👌👌👍👍👍🌿☘️🍀🍀
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 2 года назад
Nandrihal koodi ayya vanakam ayya arumai arumai arumai nandri vanakam
@muthukrishnanganesan4317
@muthukrishnanganesan4317 2 года назад
Bro, You are looking like metti oli serial fame Bose. Your all vides are nice with very good coverage. Don't stop your journey only with salem, erode and mettur surroundings. Continue your videos with all other south india state temples. Wish you all the best.
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Yes bro....thank you so much bro 👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️🌿🌿
@a.guna.parali6454
@a.guna.parali6454 2 года назад
செந்தில் பிரோ‌ வணக்கம் உங்கள் காணொலி எதிர்பார்த்து காத்திருந்தேன் சூப்பர் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி 🙏 பரளி குணா 👍 அருமையான பதிவு அருமை சூப்பர் பிரோ
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🍀☘️🌿🌿
@xaviergunalang3050
@xaviergunalang3050 2 года назад
குமரன்ஜி வணக்கம் சூப்பராக உள்ளது
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
☘️💐💐💐💐🙏🙏🌿🍀
@sheejar8883
@sheejar8883 2 года назад
Vedious very nice I am Neyveli caddalore dt om namashivaya god bless you
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir 🙏🙏🙏🙏💐💐💐💐👌👌👍👍🌿🌿🍀
@azeemudeenshaik4064
@azeemudeenshaik4064 2 года назад
Very nice coverage of a precious place. Very informative vedio. Thank you for showing such an auspicious place.
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🍀🍀☘️🌿
@s.venkatesan2938
@s.venkatesan2938 2 года назад
Detailed video and detailed explanation by sri. Kumar Iyer . Praying Sri Sangameswarar to bless every one to fulfill all their wishes
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐💐🌿🍀🍀
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 2 года назад
அருமை அருமை
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️🌿🍀
@amuthavalliramarathinam617
@amuthavalliramarathinam617 2 года назад
Romba nalla irundadhu nandri
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோதரி💐💐💐💐💐💐🙏🙏🙏🙏☘️☘️🌿🌿🌿🍀🍀🍀
@mramesh7679
@mramesh7679 2 года назад
Best video bro 👍👍👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🙏🍀🌿☘️
@kadaluzhavan4150
@kadaluzhavan4150 2 года назад
Arumaiyana kovil and wonderful video coverage 👌
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir 💐💐💐💐🙏🙏🙏🍀🌿🌿
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 года назад
குமார் ஐயர் அவர்களே பரிகாரம் செய்வதற்கு நன்றி. அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வார்த்தை தேவையில்லை.
@kasimariyappan1053
@kasimariyappan1053 2 года назад
ஏன்,?
@rajagopalansrinivasan6657
@rajagopalansrinivasan6657 2 года назад
Needs regarous training Vedic studies from v young age to attain this status.
@shivalingampk5013
@shivalingampk5013 2 года назад
Sir, the Almighty never said one must go rigorous training to reach Him. Even if a flower is offered with atma shuddhi that will definitely reach Him. This version has acknowledged by our great saint Kanchi Periyava himself.
@rajagopalansrinivasan6657
@rajagopalansrinivasan6657 2 года назад
The regarous training which the patasala gives on Vedic knowledge to become a priest,if anybody undergoes such practice can perform as a priest
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 года назад
மண்டையில் சமஸ்கிருதம் ஏறாது.
@dhanabalanma4116
@dhanabalanma4116 2 года назад
தோழர் மேட்டூர் செந்தில் அலை பேசி எண் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் !
@vetrigp
@vetrigp 2 года назад
Congratulations Mr Senthil sir. I am Vetri from KODUMUDI. Videos and yours voice best quality.
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏☘️🍀🌿
@ganeshms6630
@ganeshms6630 2 года назад
Woww very nice bro🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🍀🍀☘️☘️🌿🌿
@kamalavenisundaram7113
@kamalavenisundaram7113 2 года назад
Thank you for your sivathondu
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐🌿🍀🍀☘️
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🌺மகாலிங்கேஸ்வரர்🌹தாயுமானவர்🌿சிவ சிவ🔥🥥🙏🌼திருச்சிற்றம்பலம்🏵️🌿
@Mettur_senthil
@Mettur_senthil Год назад
🙏🙏🙏💐💐💐💐🌿🍀🌱
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 года назад
இன்று வெள்ளிக்கிழமை. சிவனருளால் intha video parka mutinthathu.
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏சிவ சிவ போற்றி!!
@gomuraju8327
@gomuraju8327 2 года назад
Super sir thank you
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🍀🍀☘️☘️☘️☘️
@babyravi7204
@babyravi7204 2 года назад
Semma mass bro
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏
@selvisubramani3607
@selvisubramani3607 2 года назад
ஓம் நமசிவாய.
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
சிவாய ஓம்💐💐💐💐💐🙏🙏🙏🙏🍀🌿☘️
@SangeethaMuthuVlogs
@SangeethaMuthuVlogs 2 года назад
வணக்கம்....bro.. அருமையான பதிவு.. தெளிவான வீடியோ.. கொஞ்சம் கூட ஷேக் இல்லை.. bro.. உங்க போன் என்ன மாடல் தெரிந்து அதே போல எடுக்க ஆசைபடுகிறேன்.. சொல்வீங்களா..?
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
இந்த வீடியோ சோனி vlog கேமராவில் எடுத்தது ப்ரோ
@raniks5043
@raniks5043 4 месяца назад
மிக்க நன்றிகள்
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🎉🙏🎉💐🌿🌿🌿☘️☘️🍀
@manithevar6832
@manithevar6832 2 года назад
Super🏹🏹🏹
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir 💐💐💐💐🙏🙏🙏🙏☘️🌿🍀
@thamilpandy.mthamilpandy.m2096
@thamilpandy.mthamilpandy.m2096 2 года назад
நேர்த்தியான விளக்கம்
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@karthipriya1895
@karthipriya1895 2 года назад
Enaku 9 years ah baby illai Inga poi amirtha lingeswarar parikaram pannunen ippa enaku oru girl baby irukanga Ava name amirtha dharai
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Wow amazing.....Thank you lord......💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌿🍀☘️
@karthipriya1895
@karthipriya1895 2 года назад
@@Mettur_senthil amitha dharani
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 года назад
Gone through nearby NH many times, seeing this temple from distance. Thanks for a detailed and good quality video.
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏☘️🌿🍀
@RajaRaja-wo4cd
@RajaRaja-wo4cd 2 года назад
Om Nama Sivaya Sivaya Nama Om
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Sivaya Om....🙏🙏🙏💐💐💐💐💐
@durairajuk7301
@durairajuk7301 2 года назад
Well showed and narrated about the Almighty Lord Sri Sangameswarar .... thanks Bro..Keep it going..
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🍀☘️🌿
@sobiyaj99
@sobiyaj99 2 года назад
Nice anna
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you sister 🙏🙏🙏💐💐💐💐🌿🌿🍀☘️
@badrinarayanan4888
@badrinarayanan4888 2 года назад
Nalla vilakkam
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir 💐💐💐💐🙏🙏☘️☘️
@Travelfoodtube
@Travelfoodtube 2 года назад
Hi bro unga video 👌👌👌👌
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏☘️☘️🌿🌿🍀
@saralabaisarala-be7sk
@saralabaisarala-be7sk 6 месяцев назад
Thanks bro
@Mettur_senthil
@Mettur_senthil 6 месяцев назад
Thank you so much 💐💐🌿🌿🙏🙏🙏🙏
@SureshSuresh-jg1co
@SureshSuresh-jg1co 2 года назад
Super bro
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌿🍀☘️☘️
@ohmprakash1775
@ohmprakash1775 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
🙏🙏🙏🙏💐🌿☘️☘️
@memyvideos
@memyvideos 2 года назад
Ji, I have subscribed your channel long back. All awsome tourism info. Kindly put location map in all of your videos
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Ohhh...Thank you so much ji. OK I will try ji💐💐💐💐💐👍👍👍🍀🍀☘️🌿🙏🙏🙏
@rojaselvamani3757
@rojaselvamani3757 2 года назад
Om namasivaya
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
☘️☘️🙏🙏🙏🙏💐💐💐💐
@raguls364
@raguls364 2 года назад
ஓம் நமசிவாய.
@ohmN2023
@ohmN2023 2 года назад
Appa Amma va adichavanga Ellam Inge poi andha irandha pona parents kku tharpanam koduthu sabam theerthukingo 🙌🙌
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
💐💐💐💐💐💐🙏🙏👌👌👌
@poongodig8797
@poongodig8797 2 года назад
சேலத்தில் இருந்தபோது பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயத்திற்கு இருமுறை சென்றிருக்கிறேன்
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
சூப்பர்....பசுமை நினைவுகள்...வாழ்த்துக்கள்💐💐💐💐🙏🙏🙏🙏☘️☘️🌿🍀🍀👍👍👍
@poongodig8797
@poongodig8797 2 года назад
@@Mettur_senthil நன்றி தம்பி
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️🍀🌿🌿
@venkateshvarp8430
@venkateshvarp8430 2 года назад
👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir 💐💐💐🙏🙏🙏
@legendofchess8257
@legendofchess8257 2 года назад
Nice
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🍀🍀🌿☘️
@kamalavenisundaram7113
@kamalavenisundaram7113 2 года назад
Whas the name of the sivachariyar
@kamachikamachi7340
@kamachikamachi7340 2 года назад
Sivan kovil yenrale adhisayam than nanba
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Yes bro 💐💐💐💐👌👌👌👍👍👍🙏🙏
@rtr7397
@rtr7397 2 года назад
🙏🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@sangeethasenthil2674
@sangeethasenthil2674 2 года назад
Intha Kovil enga veetukkitta tha irrukku
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Wow nice 👌👌👌👌👍👍👍💐💐💐🙏🙏
@mukeshb4090
@mukeshb4090 7 месяцев назад
Endha days la parikaram panuvanga
@silampoou2691
@silampoou2691 2 года назад
நண்பரே அடுத்து போடுற வீடியோ கோயில்லே மற்றும் சுற்றுலா ஒ கூகுள் மேப் தயவுசெய்து அட் பண்ணுங்க நண்பரே மக்களுக்கு வசதியாக இருக்கும்
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
நிச்சயமாக சகோ🙏🙏🙏💐💐💐👌👌👍👍👍👍🌿☘️🍀
@mahendranmahendra4105
@mahendranmahendra4105 2 года назад
Sir address of temple me please
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
ஈரோடு மாவட்டம் பவானி
@priyangapriya6325
@priyangapriya6325 2 года назад
Sivan kovil athisayam illamal irukka vayype illa
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Yes👌👌👌👍👍👍👍👍💐💐💐💐🍀☘️
@hemalathasugumaran5437
@hemalathasugumaran5437 2 года назад
BhavaaniKooduduraiSanghameswaraaPotriPitriPotri ,SivaSiva,,,
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
போற்றி போற்றி!!💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudarsanr1085
@sudarsanr1085 2 года назад
அருமையான பதிவு நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐☘️☘️🌿🍀🍀
@kothainayagi1355
@kothainayagi1355 2 года назад
அருமை அருமை
@Mettur_senthil
@Mettur_senthil 2 года назад
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌿🌿🍀🍀💐💐💐💐
Далее