தயவு செய்து ரிவிவ் பண்ணும்போது ஆட்டோவின் தொட்டி நல்ல இருக்கு,சீட்டு நல்ல இருக்கு, பெய்ன்ட் நல்ல இருக்குனு ரிவிவ் பண்ணாதிங்க அதை வைத்து வாகனத்தின் தரம் தெரியாது. தயவு செய்து ஆட்டோவின் இஞ்சின் என்ன கண்டிசன், எத்தனை கி.மி.ஓடி இருக்கு, எத்தனை கி.மி. லிட்டர் க்கு கொடுக்கும் , எத்தனை ஓனர், இது போன்ற தகவல்களை சொல்லுங்கள் வெறும் சீட்டு, பாடி,பெய்ன்ட் யை வைத்து கொண்டு ஒரு வாகனத்தை மதிப்பீடு செய்யாதீர்கள்🙏
ada supr paa ivlo athigama kasu vangi car uh vithuruvinga.antha sabatha eay da vari thala meala potukuringa. hlo frnds ooty vanga engakita itha vida cheep and best uh iruku
மாருதி 8 கன்ரட் கிடையாது 8ஹன்ரட். suzuki swift தான் dizair கிடையாது அது பெட்ரோல் ஆனால் டீசல் னு சொல்றீங்க முதல்ல வண்டிய நல்லா தெரிஞ்சிகிட்டு பிறகு வீடியோ போடுங்க புரோ