Тёмный
No video :(

பாகம் பிரிக்காத சொத்தின் ஒருபகுதியை கிரையம் பெற்ற நபருக்கு எதிராக தடை உத்தரவு பெற முடியுமா? 

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
Просмотров 29 тыс.
50% 1

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
........................................................................
#Partition
#injunction
#ancestralproperty
#legalheirs
#coparcenary
#jointproperty
#suitforpartition
#bareinjunction
#Partitiontamil
#stayordertamil
#Partitionact
#hindusuccessionacttamil
#injunctionsuittamil
#civilsuittamil
MADURAI HIGH COURT
Dated: 08.12.2022
JUSTICE B.PUGALENDHI
Second Appeal (MD) No.778 of 2022
1.K.Kalaivani 2.K.Harikrishnan 3.Kausihan 4.G.Dayalan 5.J.Rajammal 6.S.Dhanasekaran 7.R.Ramesh 8.R.Elangovan 9.R.Kannan R.Ravichandran (died) R.Tamilselvan (died) Vs. 1.S.Devarajan 2.R.Rathinam 3.R.Selvaraj 4.R.Vijayarani 5.R.Vijayaraghavan 6.R.Dinakaran 7.Santhi 8.R.Jeyagopi 9.N.Nachiappan 10.C.Sakthivel

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@thivagar2919
@thivagar2919 Год назад
நல்லா இருக்கு sir சட்டம் எப்படி கூட்டு பங்குல இருக்கற சொத்து யாரும் கை எழுதும் இல்லாம வித்துட்டா ஒன்னும் பண்ண முடியாது...🤦‍♂️🤦‍♂️. ஓகே sir உங்க ஜட்ஜ் மென்ட் கருத்து படியே வருவோம் கூட்டு பங்கு சொத்தை எல்லாம் ஒருத்தன் மட்டும் வித்து டு போருவேன் பங்கு காரன் எல்லோரும் மெதுவா போய் கேஸ் பைல் பண்ணிட்டு ஒக்காந்து இருக்கனும் வாங்குனவன் அத வேற ஒருத்சனுக்கு வித்துட்டு போய் டே இருப்பான் நாங்க சாகுற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு irukanumam
@gemstonemylove8416
@gemstonemylove8416 Год назад
உண்மையில் சட்டங்கள் மிகக் கேவலமாக உள்ளது இதை யாரிடம் சொல்வது, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது
@parameswaramangappagowder9782
@parameswaramangappagowder9782 3 месяца назад
முதலில் வருவாய் கோட்டாச்சியரிடம் RDO(இதுவும் கோர்ட் போலத்தான்) பின்பு மேல் முறையீடு மாவட்ட கோட்டாச்சியரிடம்DRO பின்கலெக்டர் பின் நில நிர்வாக இயக்குனர் பின்புதான் நீதிமன்றம்.இதேப்போல் சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து மாவட்ட பதிவாளர்,(District Register office) பின்புதான் நீதிமன்றம்.
@francis1987fs
@francis1987fs 6 месяцев назад
மிகுந்த நன்மை பயக்கும். நன்றி
@parameswaramangappagowder9782
@parameswaramangappagowder9782 3 месяца назад
முதலில் RDO கோர்ட பின்பு DRO மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது பின்புதான் நீதி மன்றம்.
@kpthangaraj4144
@kpthangaraj4144 Год назад
சார் அருமை யான விளக்கம் நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
@suriya910
@suriya910 6 месяцев назад
இதே வழக்கு தான் நானும் நடத்தரேன். கூட்டு பங்குல இருக்கிற ரெண்டு பேர் சொத்தை வித்துட்டு போய்ட்டான். அந்த சொத்தை வாங்குனவன் இன்னும் நாலு பேருக்கு வித்துட்டான் அந்த நாலு பேரும் வரிசையா வீடு கட்டிட்டான்.அந்த பங்கு உரிமைல உள்ள நான் பார்ட்டிஷன் suit போட்டுருக்கேன். என்னாலே அவனுங்களை ஒண்ணும் பண்ண முடியலை எல்லா சட்டமும் அவனுக்கு சாதகமா இருக்கு. அந்த சொத்தை அனுபவிக்க முடியாமல் கடைசியா போய் சேரவேண்டியதுதான்.இதான் என் நிலைமை.
@saraswathycartigueyane1838
@saraswathycartigueyane1838 10 месяцев назад
Very very good sir
@SENTHILKUMAR-bi7hj
@SENTHILKUMAR-bi7hj 7 месяцев назад
நன்றி சார்
@Muthu549
@Muthu549 3 месяца назад
Super sir
@jayachitra5307
@jayachitra5307 Год назад
Sir It's really very useful. Thank you
@sridhara.m7054
@sridhara.m7054 Год назад
நன்றி சீனியர் சார்
@manivelcsk8788
@manivelcsk8788 Год назад
Good 👍👍👍👍👍👍
@visionfinearts
@visionfinearts Год назад
கூட்டு அனுபவத்தில் உள்ள முழு நிலத்தையும் விற்று விட்டால் என்ன செய்வது? சார்
@renganathan9302
@renganathan9302 Год назад
Good
@rcrani6035
@rcrani6035 Год назад
Super
@eswargnanaseelan9293
@eswargnanaseelan9293 6 месяцев назад
Super super super sir.இதே வழக்கு என்னிடம் உள்ளது நன்றி
@spvarmyadvocateselvakumar369
பாகம் பிரிக்கப்படாத ஒரு சொத்தை தான செட்டில்மெண்ட் எழுதினால் அது செல்லாது பண்ருட்டி உரிமையியல் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது அசல் வழக்கு எண் 298/2002 அசல் வழக்கு எண் 58/2003 அவ்வாறு இருக்கையில் பிரிபடாத ஒரு சொத்தை வாங்கியவர் கட்டிடம் கட்ட முடியுமா
@riyadhseni8141
@riyadhseni8141 Год назад
Video good sir❤
@vasanthjj3132
@vasanthjj3132 7 месяцев назад
அருமையான கருத்து
@LRRCHANNEL
@LRRCHANNEL 6 дней назад
Is this act belong to Sri Lanka also
@purushothman4381
@purushothman4381 Год назад
👍👍👍👌👌
@panneerselvam3710
@panneerselvam3710 Год назад
எனது தந்தை 1956 ல் தனது பெயரில் வாங்கிய நிலத்தை எங்களது தாயார் பெயரில் 1962 ல் செட்டில்மென்ட் செய்து பதிவு செய்துள்ளார். 2023ல் தாயார் பெயரில் பட்டா மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும் .
@rajas9442
@rajas9442 Год назад
Mobile number
@sathanandrangaraj319
@sathanandrangaraj319 Год назад
Pls share case details
@muthukumar8963
@muthukumar8963 9 месяцев назад
பாகப்பிரிவினை மெத்த இடத்தையும் ஒரு பங்குதாரர் விற்றுவிட்டால்
@Vishnupriyan.
@Vishnupriyan. 5 месяцев назад
ஒரிஜினல் பத்திரம் இல்லாமல் எப்படி இன்னொருவருக்கு கிரையம் செய்து தர முடியும்
@acrajchinna7008
@acrajchinna7008 10 месяцев назад
சார் எங்களுடைய அப்பா பெயர்ல இருக்கிறது அவர் அதை விற்பனை செய்ய வேண்டும் இவருக்கு தம்பி இருக்கிறார் அவர் என் அப்பா மீது வழக்கு தொடரமுடியுமா
@rosijames9755
@rosijames9755 Год назад
Apdi third party vanguna. Antha kiraiya pathiram selluma sir.
@anbuselvans306
@anbuselvans306 Год назад
Sir I want some clarification regarding will.. ஒரு தந்தை அவரது சுவீகார தந்தை மூலம்(will) நிலங்களை அசையா சொத்துகளை பெறுகிறார். பின்னர் சுவீகார. தந்தையும் அவரது மனைவியும் இறந்து விடுகின்றனர். சுவீகர தந்தையின் சொத்துக்களைப் பெற்றவருக்கு 7 குழந்தைகள் (2 ஆண் மக்கள் + 5 பெண் மக்கள்). அவர் அந்த சொத்துக்களை முழுவதுமாக 2 ஆண் மக்கள் பெயரிலும் உயில் எழுதி வைத்து விட்டு அவரும் அவர் மனைவியும் காலமாகி விட்டனர். இப்போது பெண் மக்களுக்கு அந்த சொத்தில் உரிமை கோர முடியுமா. Natural Father மூலம் பெற்ற சொத் துக்கும் adopted Father மூலம் பெற்ற சொத்துக்ககும் பெண் மக்கள் இரிமைகோரும் உரிமையில் மாறுபாடு உண்டா. இந்த சூழலில் பென்மக்கள் ஏதேனும் ஒரு வகையில் உரிமை கோர முடியுமா???? இதற்கு பதலளித்தா நல்லது. நன்றி!!!
@apichaipillai
@apichaipillai Год назад
Pelles. Cell no
Далее
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Просмотров 10 млн
Friends
00:32
Просмотров 122 тыс.
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Просмотров 10 млн