Тёмный

பாகம் 18 ஆறு நாள் யுத்தம்? இது israel vs palestine, gaza PART 18 

Mr Tamilan Books
Подписаться 240 тыс.
Просмотров 76 тыс.
50% 1

முதல் பாகத்திலிருந்து இஸ்ரேலிய கதையை கேட்க லிங்க்: • பாகம் 1 2000 வருட இஸ்ர...
பாகம் 18 ஆறு நாள் யுத்தம்? இது israel vs palestine, gaza PART 18

Опубликовано:

 

10 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@beslinroosow1967
@beslinroosow1967 6 месяцев назад
இதேபோன்று இந்தியாவின் வரலாற்றையும் விரிவாக விளக்குங்கள் மன்னராட்சி முதல் இப்பொழுது இருக்கும் மக்களாட்சி வரை..
@sskddy5445
@sskddy5445 6 месяцев назад
இந்தியாவின் வரலாறு வெறும் 76 ஆண்டுகள் தான். இதில் என்ன சொல்ல இருக்கு
@siva4000
@siva4000 6 месяцев назад
😂வெள்ளையர்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து இந்தியா என பெயரிட்டனர், அதுவரை பாரதம் என்பது ஒரு பொதுப்பெயராக (இன்றைய ஆசியா, ஆப்பிரிக்கா போல) மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
@amwithonegod
@amwithonegod 6 месяцев назад
பாரதம் என்பதே இல்லை இந்தியா தனி தனி நாடுகள். அந்த அந்த நாடுகளுக்கு தனி தனி மொழி .ஒன்று இணைக்கப்பட்ட நாடுகளால் உண்டானது இந்தியா இந்த பெயர் பிரிட்டன் (வெள்ளையர்களால் வைக்கப்பட்டது)ஆனால் பாரதம் என்பது சமஸ்கிருதம் அப்படி என்றால் நாடு என்று பெயர் இந்தியா நாடு என்பதற்க்கு இந்தியா பாரதம் எனலாம் (தமிழ்நாடு -தமிழ்பாரதம்) தமிழ்(நாடு)-சமஸ்கிருதம் (பாரதம்)
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 6 месяцев назад
​​@@siva4000குழப்பம் விளைக்கிதாதீர்கள் சகோ. ..உலகை கவனித்தால்.இந்துக்களை போல அப்பாவி மக்கள் இல்லை...குழப்பம் சசெய்யதீர்கள்..
@sreeramsreeram3621
@sreeramsreeram3621 6 месяцев назад
yes
@user-rajan-007
@user-rajan-007 6 месяцев назад
இந்த அதிபர் நாசிர் தான் பிற்காலத்தில் இந்தியா வந்தவுடன் சென்னை வந்து நடிகர் திலகம் அன்னை இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக அவரை பார்க்க வந்தார் 👍
@HRDESIGN97820
@HRDESIGN97820 6 месяцев назад
وَقَضَيْنَآ إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ فِى ٱلْكِتَـٰبِ لَتُفْسِدُنَّ فِى ٱلْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّۭا كَبِيرًۭا ٤
@senthilkumar5927
@senthilkumar5927 6 месяцев назад
தல என்ன தான் புக்கை படித்தது சொன்னாலும் பாலஸ்தீன மக்கள் மிக மிக பாவம் (எனது ஆதரவு பாலஸ்தீன மக்களிடம் மட்டுமே)
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 6 месяцев назад
✝️மத்தேயு 5:44✝️
@abdulkaleem2291
@abdulkaleem2291 6 месяцев назад
மத்தேயு 37, எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொல்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பியவர்களைக் கற்களால் அடித்துக் கொல்கிறாய். பற்பலமுறை உன் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். ஒரு (தாய்க்) கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளுக்குக் கீழே சேர்த்துக் கொள்வதைப்போல நானும் உன் மக்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். ஆனால், நீயோ அதைச் செய்ய என்னை விடவில்லை. 38 இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். 39 நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு ( இறைத்தூதர் முகம்மது நபி அவர்களுக்கு ) தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! அவர் வரவு நல்வரவு!’ [b] என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்” என்று இயேசு கூறினார்.
@vijayanand6087
@vijayanand6087 6 месяцев назад
All episodes are very very informative and interesting. Expecting for next episodes. School text books not covered this kind of informations
@nivethani546
@nivethani546 6 месяцев назад
இந்தியாவின் வரலாற்றையும் இதைப்போல் சொல்லுங்க அண்ணா🤗 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎇🎆
@RizadRiza
@RizadRiza 6 месяцев назад
இந்த இஸ்லாமிய மக்களின் ஈமான் பலமானது இதனால்தான் மக்தியின் படையில் இருப்பார்கள்
@ragunathanvasanth7627
@ragunathanvasanth7627 6 месяцев назад
யப்பா போடா போடா
@RizadRiza
@RizadRiza 6 месяцев назад
@@ragunathanvasanth7627 munafiqukalukku Iman enga irukku
@padmanabhanachu8344
@padmanabhanachu8344 6 месяцев назад
இதேபோன்று தமிழ் ஈழ போர் வரலாறு பற்றி பேசுங் அண்ணா
@trishakrish_editz1016
@trishakrish_editz1016 6 месяцев назад
தல தீபாவளி கொண்டாட மாமியார் வீட்டுக்கு போகும் 90s கிட்ஸ் சார்பாக இந்த Review வெற்றி பெற வாழ்த்துக்கள்...💥
@dhineshselvam6793
@dhineshselvam6793 6 месяцев назад
நன்றி
@sivaguru8733
@sivaguru8733 6 месяцев назад
😅
@GEGEOTAKIES
@GEGEOTAKIES 6 месяцев назад
Thank you❤🌹
@vijayakumarvijayakumar4741
@vijayakumarvijayakumar4741 6 месяцев назад
என்ன தல தலைவனுக்கு தல திபாவளி போல 🎉❤😅
@kevjegan2317
@kevjegan2317 6 месяцев назад
Kammunu iruya veetuku poravanganu vena solu maamiyah veetuku poravanganu solatha... vayiru yerithu...
@anbuoviyan2145
@anbuoviyan2145 6 месяцев назад
8 நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே! எசாயா 41:8 9 உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்; தொலைநாடுகளினின்று உன்னை அழைத்தேன்; "நீ என் அடியவன்; நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்; உன்னை நான் தள்ளிவிடவில்லை" என்று சொன்னேன். எசாயா 41:9 11 உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும் மானக்கேடுற்று இழிநிலை அடைவர்; உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர். எசாயா 41:11 12 உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்; ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்; உன்னை எதிர்த்துப் போரிட்டோர் ஒழிந்து போவர். எசாயா 41:12 14 "யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன், "என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். எசாயா 41:14 Shared from Tamil Bible RC
@Rajaanto
@Rajaanto 6 месяцев назад
அருமையான பதிவு 👌👌👏👏
@ayyasamy8730
@ayyasamy8730 6 месяцев назад
Detailed video and great preparation and reading, awesome😊😊
@elavarasim1601
@elavarasim1601 6 месяцев назад
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா குடும்ப தலைவிகள் சார்பாக🤝😊😊
@pasupathys3113
@pasupathys3113 6 месяцев назад
பிடல் கஷ்ட்டட்ரோ, சேகுவாரா புக் போடுங்க அண்ணா
@RizadRiza
@RizadRiza 6 месяцев назад
Kingdom of heaven
@jessyvasu7494
@jessyvasu7494 6 месяцев назад
I've become a fan of you by seeing Sivan story. ❤
@rahimsherifsherif1600
@rahimsherifsherif1600 6 месяцев назад
Nanbar BALAvitku depavali nal vazhthukkal
@paramum1198
@paramum1198 6 месяцев назад
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 6 месяцев назад
I am waiting for next episode 👍👍👍 your explanation super Anna 👌👌👌
@abusiddiqalmadrasi2359
@abusiddiqalmadrasi2359 6 месяцев назад
அடுத்த episode ல மறந்துறாம ஹமாஸின் இன்ஜினியர் யஹ்யா அய்யாஷ் பற்றி பேசுங்க
@arunmozhivarmank902
@arunmozhivarmank902 6 месяцев назад
Sleeping tablet- ur voice Vera level ji
@KhaderFara
@KhaderFara 6 месяцев назад
Bro konjam map la differentiate panni katungha....so innum better ah puriyum...
@jegadeesang8717
@jegadeesang8717 6 месяцев назад
Anna... History of suyas kaalvaai... Podunga pls
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 6 месяцев назад
கிமு கிபி இரண்டு ம் சந்திக்கும் இடத்தில் நமது நாட்டின் நிலை நமது இந்திய தேசம் மற்றும் தமிழ் நாடு ல என்ன நடந்தது அப்போது யார் மன்னன் மவுரிய வம்சம் அதன் பின்னர் சுல்தான் தொடர்ந்து முகலாய பேரரசு அதன் பின்னர் நயவஞ்சகர்கள் வெள்ளையர்கள் இதனை உங்கள் குரலில் தொகுத்து இந்த இஸ்ரேல் பாலஸ்தீன பிரதேசம் சரித்திரம் போல இந்தியா தமிழ்நாடு சரித்திரம் தேவை அண்ணா
@shahaa1725
@shahaa1725 6 месяцев назад
Thala good evening atpresent varaikum yenna nadakuthu nu update pannunga last ah video podum podhu
@hemanth8444
@hemanth8444 6 месяцев назад
North and South Vietnam War pathi explain panunga
@GOODTIMESTART
@GOODTIMESTART 6 месяцев назад
நன்றி அண்ணா
@someshkumar5993
@someshkumar5993 6 месяцев назад
🎉🎉🎉🎉இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉
@BalaMurugan-xl7hn
@BalaMurugan-xl7hn 6 месяцев назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா
@onlywaytohaventhatnameisje5017
@onlywaytohaventhatnameisje5017 6 месяцев назад
Super bro rocking ❤
@captianjacksparrow4780
@captianjacksparrow4780 6 месяцев назад
Super bro
@martinprabhu8830
@martinprabhu8830 6 месяцев назад
Mozzad ,1 episode podunga bro pls
@eswarip1
@eswarip1 6 месяцев назад
During Diwali Mr Tamilan review thanks Mr Tamilan and Team
@2RAJ21
@2RAJ21 6 месяцев назад
Semma 😍😍😍 Happy Diwali bro, ur team and all 🪔🪔🪔
@afu6283
@afu6283 6 месяцев назад
*AMAR* *AKBAR* *ANTONY*EALLORUM MANITHARGALY❤❤❤
@tamilarasan7292
@tamilarasan7292 6 месяцев назад
வணக்கம் அய்யா 🎉
@beybladespiritlegends1485
@beybladespiritlegends1485 6 месяцев назад
Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
@faizalraazeem8452
@faizalraazeem8452 6 месяцев назад
Waiting for next part
@infotainment_360
@infotainment_360 6 месяцев назад
Super explanation
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 6 месяцев назад
This is vere levelu explains ❤
@pvanitha5089
@pvanitha5089 6 месяцев назад
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@solaiprabu427
@solaiprabu427 6 месяцев назад
Advance Happy Diwali.. Frns
@shanavasshanu7195
@shanavasshanu7195 6 месяцев назад
crime novel review pannuka bro...
@VelMurugan.s-iy4ek
@VelMurugan.s-iy4ek 6 месяцев назад
தலைவா தமிழ் நாடு வரலாறு சொல்லுங்கள்
@abdulkadharabdulwahab8754
@abdulkadharabdulwahab8754 6 месяцев назад
Happy Diwali... bala 😊
@lasteststory2773
@lasteststory2773 6 месяцев назад
1st comment 🎉
@devensarasdeven5743
@devensarasdeven5743 6 месяцев назад
Palastin please stop the war amas please stop the war Israel please stop the war please stop the war🥰🥰🥰🇲🇾🥰🥰🥰🇮🇳🧠🌹
@appuasedits8250
@appuasedits8250 6 месяцев назад
விரைவில் ஹிந்தி காரங்களுக்கும் நமக்கும் நடக்கும் போல 😮😢
@sai6283
@sai6283 6 месяцев назад
Bro Vikings tv series podunga bro
@daniechristo1854
@daniechristo1854 6 месяцев назад
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nillanilla-yh2gq
@nillanilla-yh2gq 6 месяцев назад
Op bro.19.❤❤❤❤❤❤❤
@user-xg7du1vo3l
@user-xg7du1vo3l 6 месяцев назад
King jengis kon movie podunga bala sir
@mjajith408
@mjajith408 6 месяцев назад
இந்து மதம் எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது அதைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா ❤
@libinraj498
@libinraj498 6 месяцев назад
Athu yenka da ulakam full ah iruku
@mjajith408
@mjajith408 6 месяцев назад
@@libinraj498 ரூபாய்க்கு கெடுக்காமல் உலகம் முழுவதும் சென்று சேர்ந்த சமயம் இந்து சமயம்
@mohamedthanseem.m7443
@mohamedthanseem.m7443 6 месяцев назад
​@@libinraj498 ama bro Ippo us la spread haguthu bro.
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 6 месяцев назад
Everyone open your eyes now this is a big ISU.......... Next episode pls brother
@rahimsherifsherif1600
@rahimsherifsherif1600 6 месяцев назад
Mattrum depavali kontaatum anaithu nanbarkalukum en iniya depavali nal vazhthukkal❤❤
@rajeshanprop
@rajeshanprop 6 месяцев назад
Bro black செப்டம்பர் podala....kandippa podunka...❤
@DavidCharles-zd1nh
@DavidCharles-zd1nh 6 месяцев назад
👏👏👏🙏👍
@user-nm9sl2py4y
@user-nm9sl2py4y 6 месяцев назад
அண்ணா விடுதலை புலிகள் அப்படி ஒரு தீவிரவாத செயலை செய்யவில்லையே அப்பரம் ஏன் விடுதலை புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக உலகம் அறிவித்துள்ளது
@AppuR.suresh
@AppuR.suresh 6 месяцев назад
நீங்க ஒன்றிய அரசு தான் கேட்கணும் நாம் தமிழர் கட்சி முதன் முதலில் ஒரு கட்சிக்கு ஒன்றிய அரசு என்று பெயர் வைத்தது அந்தக் கட்சியை கேட்கவும்
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 6 месяцев назад
👍👍👍👍
@dheenhaja8709
@dheenhaja8709 6 месяцев назад
All brothers and sisters happy Diwali 🎇🎇🎇🎇🎇❤❤❤❤ friends and family
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 6 месяцев назад
Tq happy diwali 🎉
@sisestageomanimi5425
@sisestageomanimi5425 6 месяцев назад
Hi bro ❤️
@rameshramash3526
@rameshramash3526 6 месяцев назад
Anna pakkathu Nadu varalara pesaram namnadu tamil nadu atha pathi pesunga Anna
@martinprabhu8830
@martinprabhu8830 6 месяцев назад
Bro 6days war plan panadhu Egypt dha avanga thayar aananga, Israel mudichanga
@faizalrahman24
@faizalrahman24 6 месяцев назад
Bro can u explain about Cuba
@solaiprabu427
@solaiprabu427 6 месяцев назад
Hi.. Frns
@madhujegathish2208
@madhujegathish2208 6 месяцев назад
Eela Tamilar History pathi sollunga bro
@AppuR.suresh
@AppuR.suresh 6 месяцев назад
திராவிட ஹிஸ்டரியை பற்றி சொல்ல😂😂
@roshininoah9352
@roshininoah9352 6 месяцев назад
Please talk abt Mossad and their great adventurers operations.
@gunasegaran6068
@gunasegaran6068 6 месяцев назад
Happy Deepavali 🙏🙏🙏
@alvinanitha5466
@alvinanitha5466 6 месяцев назад
Happy diwali bor to ur family
@daniechristo1854
@daniechristo1854 6 месяцев назад
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malkanmasoothali8737
@malkanmasoothali8737 6 месяцев назад
இந்த தொடரின் முடிவில் உங்களுடைய முடிவுரை யை பதிவு பண்ணுங்க ப்ரோ. அதாவது இந்த வரலாற்று தொடரில் அதிகம் பதிக்க பட்டவர்கள் யார்? நல்லவர்கள் யார்? துரோகிகள் யார்? கெட்டவர்கள் யார்? உங்களின் கருத்துப்படி இந்த கால கட்டத்தில் நீங்கள் யாருக்கு support பண்றீங்க? இதல்லம் வச்சு ஒரு எபிசோட் எதிர்பார்க்கிறேன்.
@premkumar-hb2iz
@premkumar-hb2iz 6 месяцев назад
Antha land ku Jews kum urimai iruku athuku equal la Palestine Muslim ku urimai iruku.. Jews romba thanthiramanavanga... athanala avanga Palestine people Namba matanga.. I think only way is to split it equally and remove all their army powers.. and other nations should give protection to those country.. may be like Vatican city.. Vatican city lam onuthum use ila.. may be intha Palestine land aachu 3 religion ah base Pani iruku.. I believe that's the better option..
@user-sn1qn4sx4u
@user-sn1qn4sx4u 6 месяцев назад
Bro ethula avanga evanga nu illa bro oru erai kolhaithan muthalula jews anupinaga avanga konjakalam sariyanavagala erunthu erupaga aprom avanga thavarana kolhaihaluku marum pothu Jesus's avagaloda enathula erunthu uthika seithu nenga seirathu thavaru nu sollavanthavagala konnutaga jews aprom Eranta pirintha makkal oru pakkam jews mattumnu erukaga innoru pirivu makkal Jesus's kadavulnu yethukitaga Eruthiya oru Eraivan mattumthan makkaluku therivipatharku Eruthi thuthara avanga Enathula erunthu yerpaduthi eruntha intha pirasanaiye illa mara Arabu natula erunthu thondruna Muhammad nabiya avanga enathulaiye yarum yethukala avara kollura alavuku poitaga aprom avanga piranthu valrantha urai vitu poitaga mathinavuku anga erunthu than islamnu oru puthiya mathsm uruvahuthu yella natumakkalum anga anga erunthuthan islatha yethukitaga ulaha alivu nal varai anga utham nadanthu kondu than erukum Jesus's erakala avanga uyiroda vanthu thirumba sollumpothu than ulaha makkal kottam kottama islatha yethukuvanga Christian ulpada appothan bro yelarukum yellam therium muslimnu adaiyala paduthikala jews kum avanga correct erunthu eruntha Jesus's vanthu eruka matar avaraum yethukama kolai panitaga avaraium kolai panama erunthu eruntha Muhammad vanthu erukka matar eruthiya Jesus's vanthu yella unmaiyaum sollumpothu ulaha makkal anaivarum oru irai kolhaiya yethukuvanga inshallah ♥️
@ImranAhmed-vd1wv
@ImranAhmed-vd1wv 5 месяцев назад
​@@premkumar-hb2iz just because my ancestors lived in a certain land before 2000+ years can I go and claim that land as mine?? What logic are you even speaking the majority of the jews that now in Israel cake after creation of isreal from Europe they have white skin and blue eyes ..the minority jews the arab jews arab Christian and arab Muslim who lived in the land have right not for the colonizing power ZIONISTS who came from Europe
@fathimariz-nh8eg
@fathimariz-nh8eg 21 день назад
😨
@devensarasdeven5743
@devensarasdeven5743 6 месяцев назад
🥰🥰🥰🇲🇾🥰🥰🥰🇮🇳🌹
@jabarsons.m8840
@jabarsons.m8840 5 месяцев назад
நீங்கள் இந்த வரலாற்று தரவுகளை மிக சிரமப்பட்டு சேகரித்து பதிவேற்றி தந்துள்ளீர்கள், நன்றி🙏 ஆனால் கிறிஸ்துவுக்கு முன்பு சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு ஆபிரகாம் அல்லது இப்ராஹிம் என்ற மனிதனுக்கு ஐசக் அல்லது ஈசாக்கு என்ற மகன் மூலமாக கடவுளுடைய வாக்குத்தத்தின்படி யூத இனமும் ,மற்ற பிள்ளைகள் மூலமாக நாம் பார்க்கும் அரேபிய இனங்களும் தோன்றின. ஈசாக்கின் வழிவந்த இஸ்ரவேலர்கள் அல்லது யூதர்கள் 450 வருடம் எகிப்தில் அடிமையாய் இருந்தனர்.மோசஸ் என்ற தலைவனின் தலைமையில் மீண்டும் இஸ்ரவேலுக்கு வழிநடத்தப்பட்டு இறைவனால் 10 கட்டளைகள் மற்றும், வாழ்க்கை நெறிமுறைகள் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது, பின்னர் சாலமோன் என்ற யூத அரசனால் எருசலேமில் முதல் தேவாலயம் கட்டப்படுகிறது. பின்னர் வரும் நூற்றாண்டுகளில் அது பாபிலோனிய படையெடுப்பினால் தீக்கிரையாக்கப்படுகிறது. மீண்டும் நெகேமியா என்ற ஒரு தலைவனால் அது கட்டி எழுப்பப்படுகிறது. பின்னர் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது இவனை சிலுவையில் அறையுங்கள் இவன் மீதான இரத்தபடியே எங்கள் பிள்ளைகள் மீதும் எங்கள் மீதும் வந்து சேரட்டும் என்று சாபத்தை அவர்களே அவர்கள் மீது வாங்கிக் கொள்கின்றனர். அந்த சாபத்தின் படியே அவர்கள் 2000 வருடங்கள் உலகமெங்கும் அடிமைகளாக துரத்தப்பட்டு இரத்தம் சிந்தப்பட்டு அலைக்கழிக்கப்பட்டது போல போல வேறு எந்த இனமும் இப்படி அலைக்கழிக்கப்பட்டதில்லை. சித்திரவதைக்கு உள்படுத்தப்பட்டதும் இல்லை, ஆனால் கடவுள் ஆபிரகாமுடன் பணிந்த வாக்கின்படி உடன்படிக்கையின் படி 1948 ஆம் வருடம் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இஸ்ரவேல் தேசம் மீண்டும் கொடுக்கப்படுகிறது. அவர்கள் கடவுளுக்கு விரோதமான பாவம் செய்யும்போது கடவுளுடைய கரம் அவர்களை விட்டு விலகுகிறது அதை அவர்கள் உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது கடவுள் அவர்களை மீண்டும் அரவணைக்கிறார். என்ன இருந்தாலும் கடவுள் வாக்கு மாறாதவர் அவர்களுடன் இஸ்ரவேலின் தேவன் உள்ளார் என்பதற்கு அடையாளம் தான் ஒரு நாடு பிறந்த அன்று அதனை சுற்றியுள்ள பலம் பொருந்திய ஆறு ஏழு நாடுகளாலும் அதைப் பிடிக்க முடியவில்லை, அதன் காரணத்தை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? கடவுள்தான் அவர்களுடன் இருந்து அவர்களை காப்பாற்றினார். இனியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது, வரும் காலங்களும் உலக அரசியல் இஸ்ரவேலை சுற்றி தான் இருக்கும். அதன்பின் கடவுளின் நீண்ட ரகசியம் உள்ளது. நன்றி🙏
@ManiBilla-yl9sj
@ManiBilla-yl9sj 6 месяцев назад
Hiiiii
@HariHaran-fy1yb
@HariHaran-fy1yb 6 месяцев назад
23:25 😢
@joshuaramesh562
@joshuaramesh562 6 месяцев назад
Bro aariya kottam epadi Indian vanthanga n epadi India makkala domination pannunanga nu athum book iruka..?? Iruntha atha pathi pesunga because atha Nan unarnthuden but makkal innum therintchukala ah ...athukaga than
@Ramsview24
@Ramsview24 6 месяцев назад
Nazar in thalarntha kuralkal tha 6 day war in End ..
@Hema_seely
@Hema_seely 6 месяцев назад
23.05 note
@kalpanaashok3989
@kalpanaashok3989 6 месяцев назад
brother isreal current prime minister name Benjamin nethanyagu
@vigneshstores9156
@vigneshstores9156 6 месяцев назад
யாரெல்லாம் Diwali அன்று video பார்பவர்கள் ❤
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia 6 месяцев назад
ஆரம்பத்தில் ஆர்வமாக இருந்த இஸ்லாமியர்கள் தற்போது உங்கள் வீடியோவை காணவில்லை என்று தோன்றுகிறது.
@mohamedthanseem.m7443
@mohamedthanseem.m7443 6 месяцев назад
Naa pathukeethu than errukan, errukram bro. Comment than panna Mae errukum.
@anafas
@anafas 6 месяцев назад
some ppl just search reasons to create issues
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia 6 месяцев назад
@@mohamedthanseem.m7443 யூதர்கள் ஒன்றுமே இல்லாதவர்கள் என்று சொன்ன உங்களில் பலருக்கு இந்த வரலாறுகளை கேட்ட பிறகு தங்கள் செய்தது மாபெரும் தவறு என்று உணர்ந்திருப்பார்கள்.
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia 6 месяцев назад
@@anafas ஆம். ஒதுங்கிக்கொள்ளுங்கள். அதுவே சிறந்தது.
@mohamedthanseem.m7443
@mohamedthanseem.m7443 6 месяцев назад
​@@ChristianLiteratureMedianaagae yennae thappu pannom. Pannathuyellam athey arab goverment brithish government israel goverment than.
@thurkams6319
@thurkams6319 6 месяцев назад
HAPPY Deepavali 😊❤
@kalpanaashok3989
@kalpanaashok3989 6 месяцев назад
2014 last than ariel sharon PM now Benjamin Netanyahu
@romanabdullah8612
@romanabdullah8612 Месяц назад
Utharkal nallavarkal illa atha purinchikanun namma inga
@maruthuINA
@maruthuINA 6 месяцев назад
19:58 அறிவியல் பூர்வமான கற்பனை
@mohamedthanseem.m7443
@mohamedthanseem.m7443 6 месяцев назад
Yenna bro soldrigae.
@rajeshanprop
@rajeshanprop 6 месяцев назад
Jordan west bank piditha piraku varum....black செப்டம்பர்..ellatukkum theriyatum...
@vinoth2171
@vinoth2171 6 месяцев назад
2022 The whale 2007 Going by the book Korean movie 2022 The outfit
@iflaal_
@iflaal_ 6 месяцев назад
Happy Diwali Folks 🎊🎉🌟
@EFunJoy
@EFunJoy 6 месяцев назад
Muthal manithar Aadam thodangi Moses ,jesus and last prophet Mohammed varai. Ivargal yelleam Allah-val anuppataa thodhargal. Neenga sonna Antha Abraham um Allah-val anuppatta thodhar than. Innaikku ulgathil ulla Anaithu madthangalum Abraham's vamsavaligal moolama vanthathu. Abraham muslim. Avarvaliya vantha Moses follow panna makkal Allah's Khilafat nervettra moses ku help pannala. Next 40yrs Allah's Khilafat, intha Jews makkal neraivettra mun vara prophet soloman thalaimaiyil athea Complete pannuranga. Avar iranthathuku Appram . Antha Jews makkal thangal kulla sandai vittu antha Khilafat ulgamoluvathum parappama. Aatchi kaga sandapottahal. Allah's kovathal solomon kattana muthal temple idipattathu. Antha nadum Jews ku thadiseiyappatathu. Ithuku Appram vanthar than jesus(isha in Islam) avaru kum antha jews makkal Khilafat nervattra help pannala. Maraa avarea kolla sathi seithar, Allah jesus sa kabatrinar, avrea pola ver oruvarai mattrinar, avrea than jews makkal siluvayil adithanar. Jesus munnarippu seithpadi Allah-val Antha temple renduvathu murai idikkapattahu. Allah antha makkaluku romargali kondu antha thandnai tharuvar. Antha kala kattahil 12lakhs jews makkalil , sumar 6lakhs people kollapaduvaranga. And jesus innoru munarippu seithar Enakku piragu, Ahamed or Mohamed pera konda oru thuthar varuvar avruku help pannunga Khilafat kaga appa than Kadvul ungalai maniopar endrar. Avaru sonthapol Abraham's muthal manavi vamsavaligal vantha iruthi thodhar than Mohammed. Mohamed than Allah's thudhar endru antha jews and christian kottathuku thearintha pinbum avrgal Mohamed eattrukollavillai. Appa than Allah, holy Places sa Jerusalem irunthu Mecca mattra padukirathu. Mohamed ku arabiyargal help panna , Moses irunthu jesus varai Antha makkal 1000 thudhar avargaluku allah anupinar. Avargal nervettra mudiyatha Khilafat, iruthi Prophet Mohamed verum 20yrs Arbaiyargal uthaviyadun nervettrai kattinar. Irai thudhar Mohamed iranthu 30yrs piragu antha ulaga muluvathum nervettra patta Khilafat intha jews makkal sookichiyal muradikka pattathu. Indru varai islamiyargal athea nirvatrea paadupadukirargal. Mohammed makkalana namakku 1500yrs tha time. Ippa 1444 , innum 56yrs pending , Allah meendum magadhi anuppi athea Complete pannu avar athukl jesus meendum vanthu help pannuvar meendum islam ulagathai aalum , adutha 40 yrs Appram Intha ulgam alinthuvidum.......❤
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 6 месяцев назад
கடைசி டைம்ல என்ன சகோ அகண்ட பாலஸ்த்தீன பாரதம் என முடித்துவிட்டீர்கள்..😂😂😂
@riyasmohammed583
@riyasmohammed583 6 месяцев назад
முகலாய ஆட்சி பற்றி காணொளி போடுங்கள்.
@sskddy5445
@sskddy5445 6 месяцев назад
ஏரியல் ஷரோன் இல்லை.
@user-vx7up3ud6n
@user-vx7up3ud6n 6 месяцев назад
Ertugrul Attitude Level 🔥 My favorite season of Dirilis Ertugrul...Season 5
@User_97957
@User_97957 6 месяцев назад
WISH U AND UR FAMILIY HAPPY AND SAFE DIWALI BROTHER.. AND INGU VARUGAI THARUM ANAITHU NABARGALUKKUM.. MY OBSERVATIONS:- FIRST OF ALL NAAN SOLVADHU DHAAN UNMAI ENDRU NEENGAL KOORI INDHA SENSITIVE NA HISTORY YA START PANNALA.. START PANNIYADHU IBRAHIM AL(ABRAHAM)PERIOD LA IRUNDHU THAAN..ADHILUM AVARUDAIYA FAMILIY PATHINA THAGAVALIL ULLA SIRU MAATRAM HAJIRA( AL) ISMAIL NABIYIN MOTHER PATRI KOORIYADHU,MANNARGAL KAALATHIL PORIL VETRI PETRAVARGAL ANGULLA PORUTKAL MATTUM ALLAADHU PENGALAIYUM ADIMAIYAGA AZLATHU VARUVARGAL.. MUDHAL MANAIVI SARA ANNAI AVARGALUKKU EGYPT MANNAN MOOLAM KIDAITHA PARISU THAAN PANI PENNAGA VANDHA HAJIRA ANNAI.. IRAIVANIN KATTALAIYAGA THAAN AVARGAL MECCA SELLA NERITTADHU AND IRUDHI MAARKAMAGA ISLAMAI NILAI NIRUTHUVADHARKU.. SECOD: MARTIN LUTHER AND SILUVAI POR PART VANDHA PODHU CRISTIAN FRIENDS AADHANGA PATTARGAL.. AND YOODHARGALAI CRISTHUVARGAL EVVALAVU VERUTHARGAL ENBADHU PURINDHADHU.. (JISUS PBUH AVARGALALTHAN JEWS IRUDHI MUDIVUM ENBADHAI VEDHAKARAGAL ARIVAR) NABIGAL, KALIFAKKAL AND SALAAUDDIN AVARGAL PERIODS LA MUSLIMS KU FAVORA INRUPADHAGA COMMENTS PAATHOM. SUDDENLY 16 EPISODE LA IRUNDHU ARAB'S PATHI VARUMBODHU UNGALIN INIMAYANA KURAL KADUMAIANADHU EANO??ARASIYAL SARNDHA VISHAYANGAL UNGAL PADHIVIL ULLADHE THAVIRA DEEPANAVAIGAL ILLAI.APPADITHAAN POGA MUDIUM ILLENA MUDIPADHU KASHTAM LAST 2 EPISODE LA KOORIYA VISHAYANGAL SILA PUDHIDHAGA IRUNDHADHU 🙏 YOODHER GALIN MEEDHU UNGALUKU SIRU KARISANAM IRUPADHAI PURINDHU KOLLA MUDIGIRADHU😀 IPPO IVARGAL SEIVADHU SARI ENDRU SONNALUM AACHARIYA PADUVADHARKILLAI.. CRISTHUVATHIL SANAADHANAM ULLADHU ENDRIRGAL ADHAI KOODA NANBAR ORUVAR MARUTHIRUNDHAR..AND JEWS LEYUM. SANADHANATHAI THOOKI PUDIPAVARGAL ISRAELIN ADAVADITHANATHAI AADHARIPADHAI PAARKA MUDIGIRADHU..VARAKUDIYA EPISODE KAGA WAITING.. 👍🙏 NAAM VEDIKUM PATTASU SATHAM INGU MAGIZLCHIYAI THARUGIRADHU AANAL PALESTINE KUZLANTHAGALUKKU KETKUM SATHTHAM..? POR MUDIVUKU VARAVENDUM ENDRA PRARTHANAIYODU..
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml 5 месяцев назад
🇮🇳✝️🇮🇱💪💪💪
@sivabalaji6157
@sivabalaji6157 6 месяцев назад
அந்த குன்ட பேட்டது இஸ்ரேலா இருந்து இருக்கலாம் bro
@goburaja2437
@goburaja2437 6 месяцев назад
அகண்ட பாலஸ்தீன பாரதம்??
@Sakthitailorss
@Sakthitailorss 6 месяцев назад
நீங்க யூதர் எழுதிய புத்தகம் மட்டும் படித்து கதை சொல்கிறீர்கள் சகோ.
Далее